என்னை பற்றிய முதல் video 🤗(part 1)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024

ความคิดเห็น • 615

  • @saranhari1984
    @saranhari1984 ปีที่แล้ว +17

    இந்த வயதில் நல்ல ஒரு மெச்சூர்டாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் உங்கள் எல்லா ஆசைகளும் நிறைவேறட்டும் God bless you

  • @linkedwithall3221
    @linkedwithall3221 ปีที่แล้ว +8

    உங்க சூழ்நிலையில் தான் நானும் வளர்ந்தேன் என்னுடைய சின்ன வயதில். நீங்கள் டைலரிங் நான் டியூசன் எடுத்தேன். இப்போது சத்துணவு அமைப்பாளராக பணிபுரிகிறேன் எனக்கு இரண்டு மகன்கள். என்னுடைய வயது 38.டைலரிங் கற்றுக் கொள்ள மிகுந்த ஆர்வம். இனிமேல் தான் பயிற்சி வகுப்பிற்கு செல்ல உள்ளேன் 👍👍👍

  • @kirthikakirthika234
    @kirthikakirthika234 ปีที่แล้ว +38

    ரேனு நான் 10 நாள் உங்க வீடியோ பார்க்கிறேன் . ஒருவர் பேசு பேச்சில் தெரியும் அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று தன்னம்பிக்கை யான நல்ல பொண்ணு. ரேணு எளிமை நினைத்து அனைத்தும் நடக்கும் நற்பவி
    வாழ்க வளமுடன்👍

  • @Supercraftdesigning
    @Supercraftdesigning ปีที่แล้ว +44

    ரேணு உங்கள பாக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. எதை பத்தியும் கவலைப் படாதீங்க வாழ்க்கையில் நீங்க பெரிய இடத்துக்கு வரணும் அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுடைய அடுத்த வீடியோவிற்கு வெயிட்டிங் 👍👍👏❤️❤️

  • @atthasamayalsuryaramu3917
    @atthasamayalsuryaramu3917 ปีที่แล้ว +4

    என் வாழ்க்கை போல் உள்ளது உங்கள் வாழ்க்கையும் நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது நானும் ஒரு டெய்லர் தான் நன்றி சகோதரி

  • @dhansisenthil1537
    @dhansisenthil1537 ปีที่แล้ว +6

    Great sister எனக்கு பாட்டி தான் அம்மா நான் பாட்டி ரொம்ப மிஸ் பன்ற இந்தா வீடியோ பார்த்து அழுதுவிட்டேன்😍😍😍 வாழ்த்துகள் சகோதரி

  • @user-ej3jx4lc6g
    @user-ej3jx4lc6g ปีที่แล้ว +2

    சூப்பர் ரேணு மா அம்மாவுக்கு குட்டி வீடாச்சும் வாங்கி குடு உன் முயற்சி நடக்கும் வாழ்த்துக்கள் ரேணு மா

  • @Aseena6104
    @Aseena6104 ปีที่แล้ว +11

    கண்டிப்பா உங்க அம்மாவுக்கு வீடு கட்டி கொடுப்பிங்க All the best akka

  • @anithalifestyle7480
    @anithalifestyle7480 ปีที่แล้ว +3

    உங்க கதை ஆர்வமாக இருக்கு எனக்கும் இப்படி என் அம்மாவுக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என்பது தான் ஆசை

  • @nandhusreekumar7785
    @nandhusreekumar7785 ปีที่แล้ว +5

    கண்டிப்பா உங்களால் முடியும் அப்பா அம்மாக்கும் வேண்டி எல்லாம் செயமுடியும் god bless you❤️

  • @challengewithgiridharan2262
    @challengewithgiridharan2262 ปีที่แล้ว +16

    உங்க கதையை கேக்க கேக்க ஆர்வமாக உள்ளது அடுத்த வீடியோ போடுங்க சகோதரி 🤝🤝🤝🤝🤝🤝🤝எனது திருமணமும் இதே போல் தான்.என்ன நீங்க 12 வது முடுச்சுட்டீங்க எங்க வீட்ல விடலப்பா

  • @kalaiselvisivakumar7871
    @kalaiselvisivakumar7871 ปีที่แล้ว +1

    Renu உங்களுடைய இந்த Video வுக்கு என்னால் எந்த Commentum குடுக்க முடியவில்லை. அவ்வளவு
    மணம்கஷ்டமாகயுள்ளது.
    நீங்கள் கண்டிப்பாக அப்பாவுக்கு வீடுகட்டீதருவீர்கள்.
    முருகன் துனை இருப்பார்.

  • @premaprema759
    @premaprema759 ปีที่แล้ว +6

    Super தங்கச்சி வாழ்க வளமுடன்

  • @sujathasujatha361
    @sujathasujatha361 ปีที่แล้ว +2

    உங்க கஷ்டத்திலிருந்து விடுபட நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியே உங்களுக்கு பழனி முருகன் துணை உங்களால் தான் நாங்கள் நேரில் பார்க்க முடியுமானாலும் முருகரை பார்க்கின்றோம்

  • @umauma6530
    @umauma6530 ปีที่แล้ว +5

    HiRenuma உங்க வாழ்க்கை முன்னேற வாழ்த்துக்கள் அடுத்த வீடியோ போடுங்க எங்களுக்கு ஒரு நல்ல முயற்சி நானும் டெய்லர்தான் வீட்டில் இருந்து தைத்து தருவேன் உங்க பிளவுஸ் மாடல் பார்த்து தச்சிருக்க என்னோட பெயர் உமா எனக்காக ஒரு ஹாய் சொல்லுங்க பீளீஸ் ❤❤❤

  • @babudurga9271
    @babudurga9271 ปีที่แล้ว +11

    Hi renuma unakala rompa rompa pudikum unakala pathu than tailoring kathukanumanum asai vathathu

  • @rameshbarani965
    @rameshbarani965 ปีที่แล้ว +2

    Arumayana speech and naarmayana varthikal sis 🤗 👌👌

  • @vanithavanitha38
    @vanithavanitha38 ปีที่แล้ว +3

    அக்கா எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயமும் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது எனக்கு எந்த ஒரு கவலை வந்தால் உங்க வீடியோ பார்ப்பேன் நானே தைரியம் ஆக்கிக் கொள்வேன் உங்க வீடியோ பார்ப்பதற்கு ரொம்ப பிடிக்கும் அடுத்த வீடியோ எப்ப வரும் நான் காத்துகிட்டு இருப்பேன் நன்றி

  • @mohanpoobathi6460
    @mohanpoobathi6460 ปีที่แล้ว +4

    Akka Unga story en life kuda romba connect aukuthu, Unga videos paththale rompa positive a iruku, namma Sontha akka madhiri feel akuthu

  • @srividhyanatesan4404
    @srividhyanatesan4404 8 หลายเดือนก่อน

    ஆஹா 🙏 பழனி முருகன் பாக்கனும்னு போன வாரம் முதல் சொல்லிட்டே இருக்கேன் பையன் காலேஜில் செமஸ்டர் நடக்குது லீவு இல்லை பெண் 10ஆம் வகுப்பில் சட்டென்று கிளம்ப முடியலை வீடியோ ல முருகன் கோயில் பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி ❤️ மிகுந்த மகிழ்ச்சி நன்றி 🙏

  • @ushaanantha1467
    @ushaanantha1467 ปีที่แล้ว +5

    Super sister, neenga enna vida chinna ponnu , ana
    Unga kitta na neraiya learn pannikiren da , romba motivational speech da

  • @ladiesstufftnpsc4549
    @ladiesstufftnpsc4549 ปีที่แล้ว +5

    Hi Renu,
    Recent ah than unga video pakka start panean...unga videos ellam romba super💜...unga videos pakkum pothu semma motivational ah eruku...Neenga innum melum melum valarnthu varanum...God bless you🤩.....you are such an inspiring Women...unga videos parkum pothu semma energetic ah eruku....keep going👍😍

  • @vajravele9060
    @vajravele9060 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கிறேன் உங்க வாழ்க்கை மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு நீங்கள் நினைத்தபடி வாழ்க்கையில் முன்னேற எனது வாழ்த்துக்கள் சகோதரி

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 ปีที่แล้ว +1

    கஷ்டம் தான் சிறு வயதில் நான் 10வகுப்பு அதன் பின் டைலறிங் பயிற்சிக்கு கட்டனம் 40ரு அதற்கு ஒருநாள் வேலை செய்து கட்டுவேன் அம்மா கூட கழனி வேலை செய்து தான் நான் தச்சு பழகுவேன் நான் முதன் முதலில் 12ருபாய் தைய்யல் கூலி இப்போது 120ரு சென்னை இப்போது நல்லாஇருக்கேன்.

  • @tamilalagutamil9926
    @tamilalagutamil9926 ปีที่แล้ว +1

    ஹாய் ரேணு எனக்கு நீங்க ஒரு சிங்கப்பெண் ரேணு உங்கள பார்த்தா புடிக்கு நீங்க பேசுனா ரொம்ப பிடிக்கும் ரேணு கண்டிப்ப உங்க திருமண வாழ்க்கைய பத்தி போடுங்க சிஸ் நன்றி

  • @DeviDevi-tz2yg
    @DeviDevi-tz2yg ปีที่แล้ว

    ரேணு உங்க கதைய கேட்கும் போது என்னுடைய கதை ஞாபகம் வருது உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கும் உங்கள மாதிரி இரண்டு பெண் குழந்தைகள் நா வீட்லயே தைக்கிறேன் ப்ளவுஸ் தைக்கிறேன் ஆனா அந்த அளவுக்கு ஸ்டிச்சிங் வரல வரும்னு நம்பறேன் உங்க வீடியோவ பாத்தது க்கு அப்பறம்

  • @Vanitha-zc8pc
    @Vanitha-zc8pc ปีที่แล้ว +1

    Ungaloda vedio va na thodarnthu pagara pa yannoda life la modivetiona erugu unga vedio tq pa

  • @mageshjalanther4036
    @mageshjalanther4036 ปีที่แล้ว +2

    Thanks for sharing sister.nenga solradu purinjika mudiudu.happya irunga.

  • @meenamoorthi9521
    @meenamoorthi9521 ปีที่แล้ว +3

    என்ன சொல்றதுன்னு தெரியலை வாழ்த்துகள் சகோதரி 💐 நீங்கள் ஆசை பட்டது நடக்க

  • @AbidhaDesigner
    @AbidhaDesigner ปีที่แล้ว +2

    உங்க வீடியோ எனக்கு ரொம்ப தன்னம்பிக்கை கொடுத்தது நான் தையல் தொழிலில் அடுத்த படிநிலை செல்வதற்கு ஒரு உந்துதலாக உள்ளது மிக்க நன்றி.......

  • @arunkumar-ht6zx
    @arunkumar-ht6zx ปีที่แล้ว +2

    Hai. Ennoda name priya. Nanum tailor tha. Unka life story ennoda life story oda match akuthu.

  • @suganyabalusamy8798
    @suganyabalusamy8798 ปีที่แล้ว +2

    Renu ma ,
    Romba motivational Ah iruku ,Sekiram Neenga amma ku veedu vanguvinga
    Naanum poolankinar la tan 16 yrs irunthen
    Ipo kolumam pakathula thottam vangitu Appa amma poitanga
    Naan Ipo US la iruken ,India varum pothu ungala meet panren da
    Kandipa video Nxt phase of life video podunga

  • @ragavasrinivas9700
    @ragavasrinivas9700 ปีที่แล้ว +3

    சிஷ்டர் நீங்க நெனச்ச படியே வருவீங்க வாழ்க வளமுடன்

  • @AshwinGanesh675
    @AshwinGanesh675 ปีที่แล้ว +3

    Unga story keta apdiye enoda சின்ன வயசு ஞாபகம் வந்தது சிஸ்டர். எங்க அம்மாவும் ரொம்ப சிரமப்பட்டு என்ன, தங்கச்சியா படிக்க வச்சாங்க சிஸ்டர். ஆனா paduchum வீட்ல சும்மதா இருக்கோம். இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக டெய்லரிங் kathutruken sister..

  • @vimalavimala9871
    @vimalavimala9871 ปีที่แล้ว +24

    அந்த பழனிமலை முருகன் உங்களுக்கு எல்லா நன்மைகளும் தருவான்.

  • @chithradevi8893
    @chithradevi8893 ปีที่แล้ว +5

    உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கனும்

  • @KVSYT378
    @KVSYT378 ปีที่แล้ว +1

    பெண்களுக்கான எனர்ஜியான வீடியோ சகோதரி மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ஈசன் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன் ஓம் நமசிவாய ஓம் சிவாயநமக 🙏🙏🙏😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤❤

  • @primalajayaram7796
    @primalajayaram7796 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோதரி விடியோ பார்த்து அழுதுட்டேன் அம்மாவுக்கு நான் ஒரு பொண்ணு தான் அப்பா இல்லை பாட்டி வீட்லதான் வளர்ந்தேன் கஷ்டப்பட்டு வளர்த்தார் மேரேஜிக்கு பிறகு சந்தோஷமாக இருக்கிறேன் எனக்கு இரண்டு பசங்க பாட்டி சொல்லிதான் டைலரிங் கத்துக்கிட்டேன்

  • @akilasadhana5517
    @akilasadhana5517 ปีที่แล้ว +2

    அருமை அக்கா உங்கலுக்கு என்னுடைய வழ்த்துக்கல் 👌👌

  • @rrrrrr8760
    @rrrrrr8760 ปีที่แล้ว +1

    Super sis.waiting for your video . And nenga stitching videos anna va eduka sollunga stitch pandradhu naangalum paapom sis .

  • @nanthininandhu6355
    @nanthininandhu6355 ปีที่แล้ว +2

    Hii sister
    Unga blouse video patha very useful but Innu slow va beginners ku irutha nalla irukum … stiching la ennku interest iruku but Innu beginner friendly podunga

  • @kirubadevi4470
    @kirubadevi4470 ปีที่แล้ว +1

    Akka neenga feel pannathiga amma appavuku kantippa sonthama vitu katti kutukala nengalu eppothum happy ah irupinga ungalutaiya asaigal kantippa niraiverum

  • @mageshjivishmahijivi7424
    @mageshjivishmahijivi7424 ปีที่แล้ว +1

    Valha valamudan

  • @deepalaksha5206
    @deepalaksha5206 ปีที่แล้ว +5

    Sister I think you have turned your wounds into wisdom 👏👏👏. I can see depth of your pain which indicates height of your future success 🙌 .
    👍👍😊

  • @creativedaredevils3003
    @creativedaredevils3003 ปีที่แล้ว +3

    உங்க கதை ஒவ்வொரு எடுத்து கட்ட இருக்கும் ரேணு ❤ love u....

  • @madalaiammal5140
    @madalaiammal5140 ปีที่แล้ว +2

    Super Renuma
    God bless you
    உன் ஆசை நிறைவேறும்

  • @Deepaanand-hb1bv
    @Deepaanand-hb1bv ปีที่แล้ว

    Hai sister nanun ungalamarhirithan middle class family ennoda school life neenga padicha athae school than. Entha alavukku familyku support panurathu periya vishayam . Nallaeeukanum valrhukkal

  • @sashnachannel6401
    @sashnachannel6401 ปีที่แล้ว +1

    Nice da.but feeling that all passing clouds

  • @saisistersvlogs
    @saisistersvlogs ปีที่แล้ว +1

    சூப்பர் சிஸ்டர் உங்க ஸ்டோரி ரொம்ப நல்லா இருக்கு கஷ்டப்பட்டு வளந்தா தான் காசோட அருமை எல்லாம் தெரியும் நானும் சின்ன வயசுல இருந்தே கஷ்டப்பட்டு தான் வளர்ந்தேன் உங்க ஸ்டோரி கேட்கும் போது என்னையே நான் திரும்பி பாக்குற மாதிரி இருக்கு சூப்பர் எனக்கும் டெய்லரிங் கத்துக்கணும் ரொம்ப ஆசை ஆனா என்னால தான் போக முடியல ஆனாலும் நான் ஓரளவு தப்பு 100% தைக்க தெரியாது 50% வச்சுக்கலாம் நீங்க தைக்கிறதை பார்த்தா ரொம்ப ஆசையா இருக்கு என்னோட கனவு இது தான் எனக்கு எனக்கும் டெய்லரிங் கடை வைக்கணும் இந்த மாதிரி எல்லாம் தைக்கும்னு ஆசை ஆனா அதெல்லாம் நடக்குமான்னு எனக்கே தெரியல ஓகே உங்க லைப் அது ஜாலியா இருக்கு இல்ல உங்க லைப்ல நீங்களே தொழில் ஒன்னு வச்சிருக்கீங்க கைத்தொழில் இது போதும் சிஸ்டர் நீங்க இன்னும் மேல வரலாம் வாழ்த்துக்கள்

  • @dhanvidharmaraj6659
    @dhanvidharmaraj6659 ปีที่แล้ว +4

    hi sister unga story really inspired me.tailoring class poi stiching kathukratha pathi oru vedio podunga athu beginners ku romba useful ah erukkum.

  • @isuudaya5909
    @isuudaya5909 ปีที่แล้ว +2

    My first time aari work blouse stiching
    Super irruku thank you

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 ปีที่แล้ว +1

    சீக்கிரம் உனது வளர்ச்சி அசுர வேகத்தில் வரும் டா கவலை படாதே i am new subscriber da

  • @gkarthika2081
    @gkarthika2081 ปีที่แล้ว +2

    Nice video sis 👌 keep rocking 👍

  • @thamizhselvi9864
    @thamizhselvi9864 ปีที่แล้ว +2

    Hi pa melum valara vazhthukkal💐 God bless you👍

  • @kousalyakousi638
    @kousalyakousi638 ปีที่แล้ว +1

    உன் விருப்பம் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் டா பட்டு.வாழ்க வளமுடன்.💘💘💘💘

  • @vidyamani5528
    @vidyamani5528 ปีที่แล้ว +6

    First off kastapatta second off nall irukkumnu solvanga. Don't worry Renu. God bless you.

  • @tamilalagutamil9926
    @tamilalagutamil9926 ปีที่แล้ว +1

    அப்பா அம்மாவ நல்லபடியா பாத்துக்கங்க ரேணு நா அவங்கள கேட்டதா சொல்லுங்க ரேணு

  • @s.sowbarnikasivarajk1711
    @s.sowbarnikasivarajk1711 ปีที่แล้ว +2

    உங்க வீடியோவை பார்த்ததில ரொம்ப சந்தோசம் ❤️❤️❤️

  • @Anjanassamayal
    @Anjanassamayal ปีที่แล้ว +3

    அருமை தோழி 👍👌💐

  • @umaganesh5288
    @umaganesh5288 ปีที่แล้ว +3

    Hi sister ,unga life story ,yen life story pola iruku, after marriage innum athigama iruku ,unga video than yenaku romba motivation ha irukum sister ,thank u so much sister, keep rocking sister 😊☺️☺️🌹🌹🌹👍👍👍👍

  • @asharamesh9406
    @asharamesh9406 ปีที่แล้ว +1

    Na unga yellavideos yum papen

  • @subabalaji8146
    @subabalaji8146 ปีที่แล้ว +1

    Hi renu sister epdi irukinga anna pappu ketenu sollunga ithu varaikum nadanthau ellame nallathukunu eduthukonga enime nadakkarathu 100 percent nallathe nadakum nambanum sis ellam om murugan seyal

  • @kdrboys9704
    @kdrboys9704 ปีที่แล้ว +1

    Hi friend .. unha videos lam pathu iruken.. nalla booster ah iruhenha.. friend ethum kadanthu pohum friend. Next video podunha.. I am waiting..💖

  • @anthoniammal8605
    @anthoniammal8605 ปีที่แล้ว +3

    வலி மிகுந்த வாழ்கை வலிமையான மனது. வாழ்க வளர்க

  • @anbarasianbu7
    @anbarasianbu7 ปีที่แล้ว +3

    Seekram2 part pooduga

  • @mahavermahaver7334
    @mahavermahaver7334 ปีที่แล้ว +5

    Very very motivationla irruku neenga pasurathu ungaloda life pathi tharichiketathu rombha santhoshama irruku I like you akka. Part 2 kandipa podunga I am waiting akka unga vedios daily pathathane ennaku thukam varum. Ungalalathane naan tailoring romba Happya pandrane thank you so much ❤️💙💜💛

  • @dhaswanthsuba926
    @dhaswanthsuba926 ปีที่แล้ว +2

    Very motivational story sister waiting for your next video sister

  • @kumarammaneha6854
    @kumarammaneha6854 ปีที่แล้ว +1

    Akka nivu blouse stiching maduttiri alva nanage ondu presne eede armole shep nalli estu cat madabeku ....... Adu matra artha aguttilla.... .....akka ....

  • @SeethaGopalakrishna
    @SeethaGopalakrishna ปีที่แล้ว

    சின்ன பெண்ணானலும் ரொம்ப ஆழமாக பேசுகிறீர்கள்.நீன்ஙள் நன்றாக குடும்பத்துடன் சந்தோஷமாக வாழவேண்டுகிறேன்.மெத்தபடித்த பெண்கள் கூட இவ்வளவு புத்திசாலியாக பேசுவார்களா என்பது சந்தேகம்.God bless you.

  • @saisri4607
    @saisri4607 ปีที่แล้ว +1

    3 vidoekku munnadi oru videola na Lengthah oru question ketrunthae...plz reply sis

  • @saidesigners1846
    @saidesigners1846 ปีที่แล้ว +2

    Renuma I like u

  • @ramgokul9673
    @ramgokul9673 ปีที่แล้ว +1

    Thanks for vedio sis

  • @balamurugan-mc6uc
    @balamurugan-mc6uc ปีที่แล้ว +1

    Super sister nicevideo i like you very much

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 ปีที่แล้ว +2

    கவலை வேண்டாம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @rajashlisi5498
    @rajashlisi5498 ปีที่แล้ว +1

    Very great renu.. Ennoda life innum kastama than irukku nanum unkala mathiri adjust panni poiduven renu

  • @valarmathi6874
    @valarmathi6874 ปีที่แล้ว +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍🙋‍♀👍

  • @rrrrrr8760
    @rrrrrr8760 ปีที่แล้ว +1

    Nenga innum melmela valaranum sis.adha ennoda aasa . celebrity ya varanum .nenga oru nalla ullam kondavanga

  • @aadhidharshini3354
    @aadhidharshini3354 ปีที่แล้ว

    Ungala ennala purinchuka mudiuthu sis...ungalaipol oruththi..😍

  • @veeratamilfoods7706
    @veeratamilfoods7706 ปีที่แล้ว +3

    Hi sis you surely will build house for your parents may your all dreams comea true God may bless be happy

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 ปีที่แล้ว +2

    Kuduthuvaitha amma appa.nalla ponnu neenga

  • @kanimozhi3610
    @kanimozhi3610 ปีที่แล้ว +1

    Sister nenga romba super ah life ah run pandrenga kandipa unga life super ah erukum kavala yelame firtst ah pathutrenga so eni yelame happy tha God bless you .. kandipa nenga nencha aasa seikarama nadakum nadakanum .. ungaloda asa romba neyayamana aasa so God nadathikuduparu...

  • @lillyrose1825
    @lillyrose1825 ปีที่แล้ว +3

    You will get succeed dear sister👍🏽, waiting for part-2

  • @msharifamsharifa3497
    @msharifamsharifa3497 ปีที่แล้ว +1

    Hi Renu sis super 👌 👍

  • @saisugan639
    @saisugan639 ปีที่แล้ว +1

    Super renu I am kanmani

  • @BakkiyaShreeKM23
    @BakkiyaShreeKM23 ปีที่แล้ว +1

    Renuma super, unkalidam ennai pardhdhadhu pol oru feelings super video

  • @aravindr1100
    @aravindr1100 ปีที่แล้ว +1

    Feel pannathinga singa pen nenga. Patippai Vida vazhkkai katru tharum anupavam perithu. All the best sis

  • @iyappaniyappan334
    @iyappaniyappan334 ปีที่แล้ว

    Unna pola tha ma nanum .happiya iru ok.god bless u

  • @sruthistalion8515
    @sruthistalion8515 ปีที่แล้ว +2

    Unga videos pakkum pothu romba motivation ah irukku akka na romba sommariya iruppa but epo than unga videos pathu blouse stitching panna start panni irukkan ethuvara 3 blouse stitch panna super ah results vanthu irukku akka thanks innum naraya videos poduga

  • @hamzahhijas187
    @hamzahhijas187 ปีที่แล้ว +1

    Velaya pakuradhu vachi oruthavanga life decide panna mudiyadhu lasis avanga patta padura kastam la avangaluku matum dhan theriyum

  • @murugeshpriyamurugeshpriya8926
    @murugeshpriyamurugeshpriya8926 ปีที่แล้ว +1

    Hi renu sister unka nalla manasukku nallathey nadakkum happy irupinka

  • @t.nethaji
    @t.nethaji ปีที่แล้ว +2

    Your really Great 👍 sister perfect maa your video positive energy varudu

  • @sangeethavinoth7530
    @sangeethavinoth7530 ปีที่แล้ว +2

    Great sis

  • @saifashions9042
    @saifashions9042 ปีที่แล้ว +1

    Padipu theva than aana atha vida creativity , uzhaikanum nu nenaikrathu than mukiyam.. neenga neraya pengaluku role model a irupeenga sis.. All the best ma

  • @sujansubramani456
    @sujansubramani456 ปีที่แล้ว +1

    Nice unga video kaka waiting sister

  • @kumarshanthi5348
    @kumarshanthi5348 ปีที่แล้ว +1

    Renuma unmaiya tha soldringa neraaya per life la ippaditha irukku ippa correct ha tha life ha kondu poringa melum valaruvinga all the best

  • @The__Warrior__2007
    @The__Warrior__2007 ปีที่แล้ว

    Hi renu enoda name RENUGADEVI than kitta thatta naama rendu per life orre mathiri irukku. Naan ungala parthu romba perumai padren. Ungala vita ennakku 10 vayasu athigam aana unga thairiyam ennakku illai. Naanum tailor than ennale family parthukittu ippa sariya stitch pannamudiyalai. Sila family problems vera. Mind control panni stitch pannamudiyala. Ungala parkkum pothu ennakkum thanambigai kuduthu. Thanks renu neenga nalla varuvinga pa.Om sai ram

  • @sangeetharuthvin6715
    @sangeetharuthvin6715 ปีที่แล้ว +2

    I like your style of stitching

  • @abinayaabinaya2988
    @abinayaabinaya2988 ปีที่แล้ว

    Akka nenga solluradhu unmadhan unmailaye kastapattu valanthavangaluku mattum dhan therium nenga innu nalla valaranum ungala madhiri nanum aaganum nu nenaikiren ippo dhan recent ta dhan paakuran unga videos

  • @saravananaishwary7737
    @saravananaishwary7737 ปีที่แล้ว +2

    👌👌sis really touching aah irukku sis 🥺but kandipa innum neega nalla varuvinga sis ungala pakkumbodhu naala enga veetla onnumay illanu thonudhu sis be happy kandipa pazhalani murugar innum ungala neraya heights kondupovarr adhuku ennoda wishes sis always be happy 😍😍

  • @srideviveedu7569
    @srideviveedu7569 ปีที่แล้ว +1

    Hi sis ungala enakku rompa pidikum Naa poolankinaru millu la 3 years work pannunan