மனைவி அமைதெல்லாம் மட்டும் இல்ல தன்னை புரிந்து கைகோர்த்து வழிநடத்தும் கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்..எனக்கு உங்களை பாத்த கொஞ்சம் மகிழ்ச்சி போரமயவும் இருக்கு...
👌👌👌👌 ரேணு உங்கள் வாழ்க்கை கதையை கேட்கும் போது எனக்கும் தன்னம்பிக்கை தருகிறது.உங்கள் உழைப்பின் பலன் கண்டிப்பாக கிடைக்கும்.இன்னும் நல்லா வருவிங்க.உங்கள் பாவா உங்களுக்கு கிடைத்த வரம் 👏👏👏👏.
Super sister ஆரம்பத்திலிருந்து உங்க வீடியோ நான் பாத்துட்டு வரேன் சூப்பர் நானும் பிளவுஸ் ஸ்டிச் பண்ணுவேன் உங்கள பாத்து வீடியோ போடணும்னு ஆசையா இருக்கு 2013 மேரேஜ் ஆச்சு மை ஹஸ்பண்ட் சிக்கன் கடை வச்சிருக்கார் ஆனா எனக்கு டைலர் ஆகணும்னு தான் விருப்பம் ஒரு நார்மல் பிளவுஸ் தைப்பேன் உங்கள பத்தி தான் உங்கள மாதிரி ஆகணும் சிஸ்டர்.
ரேணு இன்னைக்கு உங்க வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு டா உங்க குடும்பத்தில் எல்லோரும் நலமாக இருக்கனும்பா அண்ணாவ நல்ல படியா பாத்துக்கங்க ரேணு
நன்றி மா உங்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் மா எப்பவுமே நீங்களும் அண்ணனும் மகிழ்ச்சியாக இருக்கனும் கடவுள் அருள் எப்பவுமே உங்களுக்கு உண்டு மா வாழ்த்துக்கள்🎉🎊👍 மா God bless you ma
உங்கள் pathu than sis family எப்படி எல்லாம் ரன் பண்றது nu terinjukura neenga solra ellam விசயம் correct sis super super sis ethi matiri நெறைய வீடியோ போடுங்க சொல்லுங்க
Hai sis... My wedding day also may 31St and 2012. Na typing writing both higher mudichitu government exam try panna... but cut off la placement kidaikala.... Romba stress ha iruthen... Next bank la work panna ... Mamiyar ippo ilaaa....job poga midiyala... Yenna panrathu namba life summa iruka kudathu. stiching pannitu iruken sis.....
வாவ் 😍🔥 சூப்பர் மா... இதான் முதல் முறையாக உங்க வீடியோ பாக்குறேன்...தெளிவு பக்குவம் இந்த கெட்டிக்காரத்தனம் தான் ஓவ்வொரு பெண்ணுக்கும் ❤தேவை ❤நல்ல பெண் நல்ல வளர்ப்பு மாமியார் கூட இருப்பதே பாதுகாப்பு உங்களை பற்றி ஏதும் தெரியாது இந்த வீடியோ ல புரிந்து கொண்டது ❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏💐💐💐 நான் கோயம்புத்தூர் 💜 தாம்... கடவுள் அருள் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும் ❤
Tq akka நானும் உங்களிடத்திலிருந்து savings கற்றுக் கொள்கிறேன்akka next time ithu போல motivation video poduga akka nannu stitching basic கற்றுக் கொண்டு இருக்கிறேன் akka
Hi Renu sister unga life mathri tha ennutaya life but nenga blod ha life success ha runparinga but na thing panni fel panuva eppo unga vedio parthu thairiyam vathuruku thaku sister
Super sister neenga cloth cutting supera potureenga nanum tailor than but unga alavukku evlo speeda cutting pota matten unga ulaippai nan pharattukiren sister 🙏
அருமை சகோதரி வாழ்த்துக்கள் ஆனா நீங்க முதல் முதலில் தையல் தைப்பது எப்படி என்று சொல்லுங்க youtube எப்படி ஆரம்பித்தீர்கள்எப்படி ஆரம்பித்தீர்கள்? எப்படி உங்களுடைய வளர்ச்சி இருந்தது என்பதையும் விரிவாக சொல்லுங்கள்
Daliy um intha mathri poduka kojam motive ah iruku... Yankum 2girl baby.. But yanku yarumai support illa... Husbnad not support... Relsion edumai no support... Romba adi vankitta.... Ipo tha unkala pathu... Naum achieve pannaum nu emdraing and trilring course ku pora.... Edhu poga kuda home la support panna matikaranka..... Romba kastama iruku sis..... Unkaloda speech kettu kojam ஆறுதல் ல இருக்கு
Super ippadi ye maintain pannunga enkkaloda marriage year &month but date 25 enkalukku en family um kastapatta family than neraya visayam unkalukkum enakkum same a irukku pls reply
Super sister nice family unka story kekum pothu yenka mind fresh akuthu Allam school mudunchathum marriage sonneka aprom work panrenka apo tailoring kathukedenka sollave ella
Enna soilaradhu nu theriyala akka..... Ana very super akka.neeaga enaku roll model akka.thank u so much.namba Koda last varikum varum oravea namba Husband dha akka so neeaga kavalai padadhiga..edhu ellamrum ku dha...so neeaga happy ya eruka.....
மனைவி அமைதெல்லாம் மட்டும் இல்ல தன்னை புரிந்து கைகோர்த்து வழிநடத்தும் கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்..எனக்கு உங்களை பாத்த கொஞ்சம் மகிழ்ச்சி போரமயவும் இருக்கு...
🙂 அடுத்தவர்கள் பொறாமை படும் அளவிற்கு உங்க வாழ்க்கையும் அழகா இருக்க வாழ்த்துக்கள்..
😊
❤
@@ntholigal1656aduthavargal poramai padum alviruku vazhkai irukka kudadhu.pirar manadara vazhthum alaviriku vazhkai vazha vendim
👌👌👌👌 ரேணு உங்கள் வாழ்க்கை கதையை கேட்கும் போது எனக்கும் தன்னம்பிக்கை தருகிறது.உங்கள் உழைப்பின் பலன் கண்டிப்பாக கிடைக்கும்.இன்னும் நல்லா வருவிங்க.உங்கள் பாவா உங்களுக்கு கிடைத்த வரம் 👏👏👏👏.
படித்த சாதனணயாலர்கள் பலருக்கு உதாரணம் .ரேணு உங்களையும் நான் அதேபோல் நினைக்கிறேன். உங்களைபிடித்தவர்கள் வரிசையில் நானும்😀🤝💛💛💛🌷
உழைப்பு இருக்கும் இடத்தில் தான் உயர்வு இருக்கும்..உங்கள் உழைப்பே உங்கள் உயர்வு. யார் சொல்வதைப் பற்றி கவலை வேண்டாம் சகோதரி..🤗
உங்களுடைய பேச்சு மிகவும் அருமையாக இருந்தது எந்த நிலையிலும் நீங்கள் இப்படயே இருக்க இறைவனை பிராத்தனை செய்கிறேன் சகோதரி நன்றி
Hi sis
@@vickybikerider3570 ni in an ni in an mm nññp kl@
Mp
இரும்பு போல திடமான மலர் போன்ற மென்மையான ரேணு விற்கு என் வாழ்த்துக்கள் உங்களிடம் பேச வேண்டும்
உங்களுடைய உழைப்பு எங்களை இன்னும் உழைக்க தூண்டுகிறது மிக்க நன்றி சகோதரி 🥰🥰😘😘
உங்க கணவருக்கு all subscribers சார்பாக நன்றி & வாழ்த்துக்கள். sir உங்க support & love renu sister ku எப்பவும் இருக்க வாழ்த்துக்கள்
Super sister ஆரம்பத்திலிருந்து உங்க வீடியோ நான் பாத்துட்டு வரேன் சூப்பர் நானும் பிளவுஸ் ஸ்டிச் பண்ணுவேன் உங்கள பாத்து வீடியோ போடணும்னு ஆசையா இருக்கு 2013 மேரேஜ் ஆச்சு மை ஹஸ்பண்ட் சிக்கன் கடை வச்சிருக்கார் ஆனா எனக்கு டைலர் ஆகணும்னு தான் விருப்பம் ஒரு நார்மல் பிளவுஸ் தைப்பேன் உங்கள பத்தி தான் உங்கள மாதிரி ஆகணும் சிஸ்டர்.
Romba neat ah iruku plz
Thangame, unmayil nee oru gunasaliyana ponnu. Ponnunganna ippadithan kastathulayam santhosam arumaya kudumbatha nirvakam pannanum . Onnume melum melum nee valarum. Un kudumbam unakku kidaitha kadavul koodatha gift.
உங்கள் திறமைக்கு ஒரு salute
ரேணு இன்னைக்கு உங்க வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு டா உங்க குடும்பத்தில் எல்லோரும் நலமாக இருக்கனும்பா அண்ணாவ நல்ல படியா பாத்துக்கங்க ரேணு
Same ranu nanum sonthagaraga yarum sari pasamataga karanam pannam ellana eptitha, na eppavum saree offerla 500 tha yetuppan chinna damage saree yellam reat kamiya erukkum thadi yetuppan
Unga speech um &cutting vera level👌👍
Tq so much sister
ரேணுகா உங்கள் தன்னம்பிக்கை என்னுடைய வாழ்த்துக்கள் நீங்க மேன்மேலும் வளர வேண்டும் சிஸ்டர்🥰🥰🥰
நன்றி மா உங்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் மா எப்பவுமே நீங்களும் அண்ணனும் மகிழ்ச்சியாக இருக்கனும் கடவுள் அருள் எப்பவுமே உங்களுக்கு உண்டு மா வாழ்த்துக்கள்🎉🎊👍 மா God bless you ma
Unga nalla manasukku hard work ku neenga nalla varuvinga renuma sis
Tq so much🙏🙏
உங்கள் pathu than sis family எப்படி எல்லாம் ரன் பண்றது nu terinjukura neenga solra ellam விசயம் correct sis super super sis ethi matiri நெறைய வீடியோ போடுங்க சொல்லுங்க
உங்க வீடியோ பார்க்கும்போது தன்னம்பிக்கையாக இருக்கிறது ரேணு அக்கா சூப்பர் சூப்பர்👌👌👌
🙏
Super sister all the best சந்தோசமா இருங்க brother nalla pathukoga
Unga vedio arumai thanks
🤝🏻👍👍👌🏼👌🏼💐💐vazlga vazlamudan 👍💐
Super sister thank you very useful vedio neenga solar visyam super
Super akka ipadiey strong ah irunga epavum, don't loose ur confident enjoy ur life akka.
Tq so much sister
அருமையான பதிவு சகோதரிஇறைவன்அருள்என்றம்உண்டி
அருமையான பதிவு சகோதரிஇறைவன்அருள்என்றம்உண்டு
Really sis life na eppati mela varathunu theriyama iruntha,neenga pesinatha ketta udane enaku oru nampimai vandhuruchu,thank u so much sis❤
முயற்சி செஞ்சா அதுக்கு வெற்றி கிடைக்கும் அதுக்கு நீங்க உதாரணம் அக்கா
உண்மையிலே நீங்க சூப்பர் மேடம் குடும்பத்தையும் உங்க வாழ்க்கையும் அழகா நேசிச்சு பண்றீங்க 👍👍👍
முப்பதிலிருந்து நாற்பது வயசு பெரும்பாலும் பெண்களுக்கு இந்த லைஃப் தான் இருக்கும் 🥰❤️🙏
Ok
@@devichithravel7020 tq so much sister
Ungaluku positive mind sis 😄 unmaiya sonenga sister yarum sola matanga avangaloda life gernyaa nenga varalevel sis 🤗🤗
வணக்கம் sister உங்களின் இந்த பதிவு நெகிழ்ச்சி யாக இருந்தது ரேணு மென்மேலும் வளர்ச்சி அடையும் வாழ்த்துக்கள் மா 🌺🌺
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤
Correct 💯 renuma
உங்கள் எண்ணங்கள் மிகவும் அருமையாக உள்ளது சகோதரி. மகிழ்ச்சி.எனக்காக 37inch blouse அளவு எடுத்து கட்டிங் போடுவதை காட்டுங்கள்.
Super Renuka..very excellent speech...that's how we need to take life and take everything easy
Hai sis... My wedding day also may 31St and 2012. Na typing writing both higher mudichitu government exam try panna... but cut off la placement kidaikala.... Romba stress ha iruthen... Next bank la work panna ... Mamiyar ippo ilaaa....job poga midiyala... Yenna panrathu namba life summa iruka kudathu. stiching pannitu iruken sis.....
Ungaloda speech super sister
Nice videos sister happy
Super super 💕💐🌹 Renuma you are talent women 👍🥰 all'the best 💗
Thank you so much
Congratulation Baba
Nice pa your story enna polave irukku
Ninga solla sollala Enna apdiye nane thirumbi pakra madhri iruku sister..🙂 ipdiye aduthu aduthu Motivate pannanum ninga..
சூப்பர் உங்க ஸ்டோரி என்னுடைய ஸ்டோரி மாதிரி இருக்கு ❤️❤️❤️
Ok sis நான் நினைத்தேன் நான் தான் இப்படி கஷ்டப்பட்டேன் என்று நினைத்தேன் நாமும் மேலே வரும் வாழ்த்துக்கள் மா
உங்க வீடியோவில் என்ன ஸ்பெஷல் என்றால் வேலை செஞ்சுக்கிட்டே பேசுறீங்க அது மிகவும் நன்றாக உள்ளது
உங்கள் திறமைகளை பாரட்ட வார்த்தை இல்லை இன்னும் நல்லா வளர்ந்து வர வேண்டும்
Neeyum unga husband nooru vayasu sandhoshama vaazanum .anaithu selvangal ungalukku vandhu seranum sister
வாவ் 😍🔥 சூப்பர் மா... இதான் முதல் முறையாக உங்க வீடியோ பாக்குறேன்...தெளிவு பக்குவம் இந்த கெட்டிக்காரத்தனம் தான் ஓவ்வொரு பெண்ணுக்கும் ❤தேவை ❤நல்ல பெண் நல்ல வளர்ப்பு மாமியார் கூட இருப்பதே பாதுகாப்பு உங்களை பற்றி ஏதும் தெரியாது இந்த வீடியோ ல புரிந்து கொண்டது ❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏💐💐💐 நான் கோயம்புத்தூர் 💜 தாம்... கடவுள் அருள் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும் ❤
மிகவும் நன்றி sister 🙏🙏🙏
Tq akka நானும் உங்களிடத்திலிருந்து savings கற்றுக் கொள்கிறேன்akka next time ithu போல motivation video poduga akka nannu stitching basic கற்றுக் கொண்டு இருக்கிறேன் akka
Hi Renu sister unga life mathri tha ennutaya life but nenga blod ha life success ha runparinga but na thing panni fel panuva eppo unga vedio parthu thairiyam vathuruku thaku sister
அளவு பிளவுஸ் வைத்து கிராஸ் பிளவுஸ் கட்டிங் மற்றும் தைப்பபது எப்பபடி. விடியோ போடுங்க Sister
Good job, super nalla irrunga
Super akka very nice
Akka super busy workla kuda sumutha polamunu sonathu Nalla eruka
Super sister neenga cloth cutting supera potureenga nanum tailor than but unga alavukku evlo speeda cutting pota matten unga ulaippai nan pharattukiren sister 🙏
Sister ungalai parkum pothu perumaiya irukku nan en life eppadi irukku numnu nesithen athu mathiri irukku
Vungala enaku romba pidichiruku....
👌👌Renu
Romba motivated ah irukku sister unga videos. Na unga videos kkaga daily wait pannuvan. Very usefull videos sis thankyou so much..
🙏
Super video akka thanks ss...
Supb speech
Akka video yellam Supra irukku Akka video VA daily papoim .
100 percent correct.
Super renu
Hi renu very Inspiring tell about your tailoring life
Super nice
Kan kalanga vaithadhu adhe samaya yosikavum vachiruku sis hats off
super sis unga speech ennakku motivated to me tq
சூப்பர் சூப்பர் நானும் டெய்லர்தான் ரேனு உங்க வீடியோ பார்க்கும்போது தன்னம்பிக்கை வருது
👍👍
Super sister very interesting sis i like this vedio congrats
Very nice ma
Sister cloth la epdi lining pottu means right side wrong side epdi cut pannanum...sollunga plz
Great you got matured so earlier. But it's good. Because now I am feeling what I did in my life. Be proud 👍
Super sister.nengal innum valara valthukal 👍👌
Hai renu please ennanna meshermentuku evalo neck and shoulder vaikanumnu oru vedio podunga
நீங்கள் சொல்வது உண்மை வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉 god bless you🙏🙏🙏🙏🙏😘😘😘😘
Renu இந்தமாதிரி openனா சொல்லாதிங்க முக்கியமானது
மட்டும் சொல்லுங்க ஒரே மாதிரி நினைக்கமாட்டார்கள்.
உங்கள் வாழ்கை அனைவருக்கும் முன் உதாரணம்.
தப்பா சொல்லியிருந்தா sorry sister 🙂
@@athi_123 ok sister 😊🙏
Athi நீங்க நான் சொன்னத
நல்லா புருஞ்சுகிட்டிங்க
ரொம்ப நண்றி Athi.
Renu நான் சொன்னத
தப்பா நினைத்து விட்டார்கள்.
உண்மைதான் சம்பளம் எல்லா சொல்ல வேண்டாம் சகோதரி 👌
@@athi_123 🙂🙏🙏
Renu super ma👌 👍
சிக்கிரம் நானும் பவர் மெஷின் வாங்கணும் னு நெனைக்கிற அப்புறம் எனக்கு வேல கொஞ்சம் easy ah இருக்கும்
அருமை சகோதரி வாழ்த்துக்கள் ஆனா நீங்க முதல் முதலில் தையல் தைப்பது எப்படி என்று சொல்லுங்க youtube எப்படி ஆரம்பித்தீர்கள்எப்படி ஆரம்பித்தீர்கள்? எப்படி உங்களுடைய வளர்ச்சி இருந்தது என்பதையும் விரிவாக சொல்லுங்கள்
சூப்பர் அக்கா உங்களுடைய பேச்சு ரொம்ப சூப்பரா இருக்கு நீங்க வாழ்க்கையில மேலும் மேலும் வளர எங்களுடைய வாழ்த்துக்கள்
Super Renu almost anga family and nanu ipdi tha ungala matheri same situation congratulations Renu Knjm Knjm ah hard work potu grouth ahgala
My wedding date:11.3.2012, my baby dhanyasri birth:10.12.2013, engum marg agi 10 mutinchathu. Ungala mathiriye ellarugum family amacha nalla irugum
மில் வேளையா நானும் மில்ல தான் இருந்தேன் 😍அன்னுர்
Super sister 💗 keep Rocking
Hii renu unga wardrobe vedio podunga
Daliy um intha mathri poduka kojam motive ah iruku... Yankum 2girl baby.. But yanku yarumai support illa... Husbnad not support... Relsion edumai no support... Romba adi vankitta.... Ipo tha unkala pathu... Naum achieve pannaum nu emdraing and trilring course ku pora.... Edhu poga kuda home la support panna matikaranka..... Romba kastama iruku sis..... Unkaloda speech kettu kojam ஆறுதல் ல இருக்கு
Super sister unmayave rompa inspiration ah irukinga niraya perku
Super video akka annan ungaluku nala support panranga akka super akka
வாழ்த்துக்கள் ரேணுமா
Hi supper ... thank you🌹🌹🌹
Akka unga video pakkam polauthu enakkum tailoring Kathak Asia irukku Akka.
Super ippadi ye maintain pannunga enkkaloda marriage year &month but date 25 enkalukku en family um kastapatta family than neraya visayam unkalukkum enakkum same a irukku pls reply
Super akka naum eippadithan erukan thanks love you akka😍
Valzgha valamudan renuma😊
Super sister nice family unka story kekum pothu yenka mind fresh akuthu Allam school mudunchathum marriage sonneka aprom work panrenka apo tailoring kathukedenka sollave ella
Soo cute stay blessed ❤❤❤
Enna soilaradhu nu theriyala akka..... Ana very super akka.neeaga enaku roll model akka.thank u so much.namba Koda last varikum varum oravea namba Husband dha akka so neeaga kavalai padadhiga..edhu ellamrum ku dha...so neeaga happy ya eruka.....
Enna mathiri cutting pannureingka akka