இப்படி ஒரு கோவிலை வேறுறெங்கும் பார்க்க முடியாது||இப்பொழுது நம்ம மதுரையில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2021
  • 108 சன்னதிகளில் 300க்கும் மேற்ப்பட்ட தெய்வங்கள் அடங்கிய அதிசய கோவில்
    மதுரையில் பிரமாண்டமான முக்தி நிலையம் ராயபாளயம் செல்லும் வழி திருமங்கலம்,மதுரை
    நிர்வாக அறங்காவலர்:காளா ஶ்ரீ கே எஸ்
    வெங்கட்ராமன் 9443032619
    #முக்திநிலையம்#mukthinilayam#madurai#gayumaduraishopping#gayumadurai#gayumaduraikitchen#
    மதுரையில் இப்படி ஒரு கோவில் இருக்குனு தெரியாமல் போச்சே
  • บันเทิง

ความคิดเห็น • 190

  • @balajiushabalajiusha2234
    @balajiushabalajiusha2234 ปีที่แล้ว +10

    100 ஏக்கரில் கட்டினாலும் கோவில்களுக்கு வரலாறு இருந்தால் தான் அந்த கோவிலில் தான் சக்தி இருக்கும்.
    மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலுக்கு சிவனுக்கு சிவனே பூஜை செய்த இடம் அந்த மாதிரி வரலாறு இருக்கும் இடத்தில் மன அமைதி கிடைக்கும்

  • @chandraleghachnandra992
    @chandraleghachnandra992 2 ปีที่แล้ว +3

    Super place.Madurai la ippti oru kovil iruppathe ippa than theriyum.very very thanks sister 🙏🙏

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 2 ปีที่แล้ว +3

    Om nama shivaya wonderful Temple look their peaceful mind Thanks for your sharing

  • @vivekananthan7702
    @vivekananthan7702 2 ปีที่แล้ว

    Very much useful Kovil Sister.God bless you ma. Vivekanandan and family.Mohanur.

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 ปีที่แล้ว +17

    பார்க்க பார்க்க பரவசம்
    இன்று தரிசிக்க வைத்த
    உங்களுக்கு நன்றி
    வாழ்க வளமுடன்

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 2 ปีที่แล้ว +1

    Thank you for uploading such a unique temple.We should feel proud that is situated in our State TN.A must visit Temple.

  • @greenmind7375
    @greenmind7375 2 ปีที่แล้ว

    நன்றி சகோ. மிகவும் பயனுள்ள தகவல்.

  • @user-lq7qt3qh9k
    @user-lq7qt3qh9k 2 ปีที่แล้ว +2

    அருமையான கோவில்🙏🙏🙏

  • @muthummmm7651
    @muthummmm7651 2 ปีที่แล้ว +1

    😍 Super place Two Time poonam.. Nalla irukum 108 temple irukum. My favorite place. 😍

  • @murugadassmachingalmurugad1860
    @murugadassmachingalmurugad1860 2 ปีที่แล้ว

    Thanks and regards, good informations,thanks TH-cam.

  • @saimadhavan1126
    @saimadhavan1126 3 ปีที่แล้ว +2

    Naan poirukiren super om sai ram

  • @dnbaskaran1900
    @dnbaskaran1900 2 ปีที่แล้ว

    Super.Thanks for the video.

  • @balamurugans7024
    @balamurugans7024 2 ปีที่แล้ว +7

    My village supera irukkum

  • @santhimynasanthimyna
    @santhimynasanthimyna 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.
    மிகவும் நல்லது நன்றி சகோதரி.

  • @MaduraiVicky
    @MaduraiVicky 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு சகோதரரி 👍 #vickykeerthi

  • @KumarKumar-dw8eq
    @KumarKumar-dw8eq 2 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி பராசக்தி

  • @sivabanu8710
    @sivabanu8710 ปีที่แล้ว

    Super Kovil...nanga last week ponom....

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை....

  • @baghyalakshminarayanasamy3654
    @baghyalakshminarayanasamy3654 3 ปีที่แล้ว +4

    அற்புதம் Sister

  • @jiashinisg8083
    @jiashinisg8083 3 ปีที่แล้ว +3

    Very useful video sister thank you so much sister

  • @janakavalli646
    @janakavalli646 2 ปีที่แล้ว

    மிக நன்றாகவே இருக்கின்றது

  • @kamatchiviswanathan1680
    @kamatchiviswanathan1680 3 ปีที่แล้ว +3

    Wow.... super sis...thank you👏👏👏👏

  • @n.kokilavanikokila2117
    @n.kokilavanikokila2117 2 ปีที่แล้ว +6

    நானும் போய் தரிசனம் பண்ணிட்டு வந்தேன் சூப்பரா இருக்கு பூலோக வைகுண்டம் அந்த அளவுக்கு தான் இருக்கு சிறப்பான கோவில் மேலோகத்தில் உள்ள அனைவரையும் தரிசிக்க வாய்ப்பளித்த இந்த வீடியோ விற்கும் இந்த ஆலயத்தை சிறப்பாக கட்டி அவருக்கும் கோடான கோடி நன்றிகள்

  • @user-hh3dr8vo7f
    @user-hh3dr8vo7f 2 ปีที่แล้ว +3

    அருமை சிறப்பு வாழ்த்துகள் வயலை பாரதி வாசன்.

  • @vishalakshib7302
    @vishalakshib7302 3 ปีที่แล้ว +1

    Super sis a different and useful video vera level kovil

  • @vedictech7125
    @vedictech7125 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @user-jf3ed5hs7q
    @user-jf3ed5hs7q 3 ปีที่แล้ว +1

    Super akka

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 2 ปีที่แล้ว +5

    அடுத்த முறை மதுரை வரும்போது உங்கள் எல்லோரையும் தரிசிக்கிறேன் எல்லோரையும் வணங்குகிறேன்

  • @nithiya248
    @nithiya248 3 ปีที่แล้ว +1

    Thank you sister 🙏🙏🙏

  • @video4899
    @video4899 2 ปีที่แล้ว +5

    என்ன இருந்தாலும் இது இன்றைய கோவில் மற்றும் தனியார்துறை. பழமையான ஒரு கோவிலுக்கு சென்று வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
    இன்றைய கோவிலுக்கும் பழமையான கோவிலுக்கு சென்று வருவதே தனி அமைதி மற்றும் நிம்மதி

  • @varadakrishnantk2728
    @varadakrishnantk2728 2 ปีที่แล้ว +13

    அழகுற.சிறப்புடன்அமைந்திருக்கும்அற்புதமான ஆலயம்.காண்பதற்குமிகவும்ரம்மிரமாகவ உள்ளது

  • @rajalashamisuppiah6293
    @rajalashamisuppiah6293 2 ปีที่แล้ว +4

    Thank you for the valuable information, when I go to India I stay in Madurai all the time but I have never heard about this Temple, I will definitely go to the Temple in my next visit.

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  2 ปีที่แล้ว

      Thk u sis

    • @kvsubramanian4327
      @kvsubramanian4327 2 ปีที่แล้ว

      @@GayuMaduraiShopping of

    • @rajalashamisuppiah6293
      @rajalashamisuppiah6293 2 ปีที่แล้ว

      When in Madurai I always go to Meenakshi Amman Temple but have not seen a shop with such beautiful metal artwork. I always go to Ananda Metals which is near my house. Next time I will definitely visit. Tq.

    • @monoactor2065
      @monoactor2065 2 ปีที่แล้ว

      @@rajalashamisuppiah6293 hi

    • @NirmalKumar-xf4lw
      @NirmalKumar-xf4lw 2 ปีที่แล้ว

      @@rajalashamisuppiah6293 இந்த கோவில் திருமங்கலம் to விருதுநகர் போகும் வழியில் உள்ளது

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @shenbascreativity
    @shenbascreativity 2 ปีที่แล้ว

    Nice upload..new friend joined👍💐

  • @nagilakshmic1031
    @nagilakshmic1031 3 ปีที่แล้ว +1

    Super

  • @devikanipriya3201
    @devikanipriya3201 3 ปีที่แล้ว +1

    Very nice nd useful video

  • @girijajaisankar987
    @girijajaisankar987 2 ปีที่แล้ว

    Superb

  • @rksai2013
    @rksai2013 ปีที่แล้ว

    My husband has done thiruvatchi,kalasam work and done moorthies for this temple.

  • @buvisama3950
    @buvisama3950 3 ปีที่แล้ว +1

    Gayu channel la different video sis 👌. Parka romba alaga iruku sis.

  • @babuk5517
    @babuk5517 2 ปีที่แล้ว

    Excellent

  • @sethupathirajan7403
    @sethupathirajan7403 2 ปีที่แล้ว

    👌👌👌 sister ❤️

  • @kowsalyadevij7494
    @kowsalyadevij7494 2 ปีที่แล้ว

    Semma

  • @radhakrishnanp.8919
    @radhakrishnanp.8919 ปีที่แล้ว

    Nala tharisanam sai baba

  • @KumarKumar-dw8eq
    @KumarKumar-dw8eq 2 ปีที่แล้ว +1

    ஓம் புத்தர் ஏசுவின் துணை

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 2 ปีที่แล้ว

    நல்ல விஷயம்... நன்றி...

  • @balajiraj7109
    @balajiraj7109 2 ปีที่แล้ว

    Well maintained temple

  • @wellnesshub-j6u
    @wellnesshub-j6u 3 ปีที่แล้ว +3

    Super sister 🙏🙏🙏

  • @sangeethas1571
    @sangeethas1571 3 ปีที่แล้ว +2

    நானும் போனேன் சூப்பரா இருந்துச்சு அக்கா

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  3 ปีที่แล้ว

      ஆம் மிகவும் நன்றாக இருக்கும்

  • @ambulubaby8914
    @ambulubaby8914 2 ปีที่แล้ว

    Nandri

  • @kasiviswanadhan6864
    @kasiviswanadhan6864 2 ปีที่แล้ว +6

    நான் மதுரை காரண் என்று சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருக்கு இதுவரைக்கும் இந்த இடத்துக்கு போகல

  • @cholocateboygopi5578
    @cholocateboygopi5578 2 ปีที่แล้ว

    Madurai la yae iruken
    Ithu thereyama poiruchu
    Anyway tq sisy
    Inum intha matri aaruputham mika kovilkali negal pathiveda vendum

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 ปีที่แล้ว +5

    இந்த வீடியோ பார்த்த பிறகுதான் இந்த கோயில் போகவேண்டும் என்ற ஆவல் உண்டானது.நேற்றுதான்(26/10/21) இந்த கோவில் சென்று வந்தோம். நாங்கள் 15 பேர் கொண்ட குழுவாகச் சென்றோம். மிகவும் அற்புதமான கோவில். இந்துக்கள் ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய கோவில்.

  • @goodtalkstamil2607
    @goodtalkstamil2607 2 ปีที่แล้ว

    Looks like modern iscon style north India temple

  • @ajayvisakar6860
    @ajayvisakar6860 3 ปีที่แล้ว +4

    Super அருமை நன்றி .மிக்க மகிழ்சாசி

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  3 ปีที่แล้ว

      Thk u

    • @manimurugan8490
      @manimurugan8490 2 ปีที่แล้ว

      மிகவும் மகிழ்ச்சி. நல்ல தொரு பதிவு.💐💐👌🏽👌👌👍

  • @krishnavenivairamuthu6453
    @krishnavenivairamuthu6453 2 ปีที่แล้ว

    super super

  • @arthivinothkumar9205
    @arthivinothkumar9205 2 ปีที่แล้ว +2

    Thanks for the video sister… we need 2-3 hours to get the blessings of entire Gods…. Do we have prasadham stall or canteen facilitiy.. we have kids

    • @MaduraiBirder
      @MaduraiBirder 2 ปีที่แล้ว

      Yes Mam. We are providing.

  • @ammupaapa5851
    @ammupaapa5851 2 ปีที่แล้ว +1

    Tq mam

  • @manoharansangeetha4190
    @manoharansangeetha4190 2 ปีที่แล้ว

    Namma oorla ipdi oru kovil irupadu namaku perumai ipo neeraya. Samy vandrujunu ad vandutrukuma naangalum sikram koviluku pogamum kadavul arulpuriyatum Anaivarukum. Nandri
    Ma naangalum porom chikram

    • @manivannanr2672
      @manivannanr2672 2 ปีที่แล้ว

      Thanks for your information.naangalum vedio share pandrom. Nandri. 🙏🙏🙏🙏🙏

  • @sethuramankg373
    @sethuramankg373 2 ปีที่แล้ว

    சந்தோஷம்

  • @BalaMurugan-nx3pl
    @BalaMurugan-nx3pl 2 ปีที่แล้ว

    Saturday and sunday openla erukuma

  • @selvivikaash1565
    @selvivikaash1565 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌

  • @kalaiselvi7758
    @kalaiselvi7758 2 ปีที่แล้ว +2

    Super information.pls tell the timing of the temple.

  • @karuppasamy6043
    @karuppasamy6043 2 ปีที่แล้ว +7

    நான் இந்த கோவிலில் வேலை பாத்து இருக்கே செட்டு work அனைத்தும்

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 2 ปีที่แล้ว

      Karuppa Samy - நீ அங்கு தூய்மை பணியாளராக இருந்தீர்களா? அங்கு உங்களை பார்த்த நியாபகம் இருக்குது!

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว

      "தமுள்ல மட்டுதா பெயரு இருக்கணோம் !" என்று தமுளன் (தமிழன்) கிறுக்கன் போல கதறாமல் ஆங்கிலத்திலும் கடவுள்கள் தேவதைகளின் பெயர்களை எழுதியிருப்பது தமிழ் தெரியாத பிற மொழி மக்களையும் கோவிலுக்கு வர வைக்கும் !! அதன் மூலம் கோவில் வருமானம் பெருகும் என்பதை உணர்ந்து புத்திசாலிகள் என நிரூபித்திருக்கிறார்கள் கோவிலை நிர்வாகம் செய்பவர்கள் !! சபாஷ் !! பாராட்டுக்கள் !!! ஆங்கிலம் இருப்பதால் வெளிநாட்டினரும் வருவார்கள் !! இந்த அடிப்படை அறிவு கூட பிற கோவில் நிர்வாகிகளுக்கு ஏன் இல்லாமல் போனது ?

  • @murugesansuper.eps.vaalga.2674
    @murugesansuper.eps.vaalga.2674 2 ปีที่แล้ว

    ஓம்.நமசிவாய.ஓம்நமசிவாய.

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 ปีที่แล้ว

    Nice video

  • @janakavalli646
    @janakavalli646 2 ปีที่แล้ว

    அங்கு பக்தர்கள் தங்குமிடம் குளியல் வசதி உள்ளவை காண்பிக்க பணவில்லை

  • @sukanyaulaganathan7383
    @sukanyaulaganathan7383 2 ปีที่แล้ว

    Any time kovil thiranthu irukuma

  • @murugadass5537
    @murugadass5537 2 ปีที่แล้ว

    🙏🙏🙏👌🏻💐💐

  • @nagarajansubramanian4233
    @nagarajansubramanian4233 2 ปีที่แล้ว +1

    Private kovil ?

  • @kamalakannan114
    @kamalakannan114 2 ปีที่แล้ว

    இந்த கோவில் மதுரையில் எங்கு உள்ளது?

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 2 ปีที่แล้ว

    IS THIS PRIVATE KOIL

  • @rukmanibalan4358
    @rukmanibalan4358 3 ปีที่แล้ว +4

    Please give full address of the temple. For people like me in other states, it will be very helpful 🙏🙏🙏

    • @rksai2013
      @rksai2013 2 ปีที่แล้ว

      In rayapalayam village thirumangalam

  • @murugadass5537
    @murugadass5537 2 ปีที่แล้ว

    Location ple

  • @shomee7327
    @shomee7327 3 ปีที่แล้ว +1

    Hi aunty i'm 9 years old i saw lots of youtube videos but this is the best video in the world I'm also madurai but we don't know about this temple. This is a informational video i like it very much ❤️💖 thank you

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  3 ปีที่แล้ว

      Thk u so da ma
      Kandipa chance kedaicha meet pannalam ok va da
      Thkbu so much for ur love

    • @shomee7327
      @shomee7327 3 ปีที่แล้ว

      @@GayuMaduraiShopping 👍 aunty

    • @user-ko8jf4xe3g
      @user-ko8jf4xe3g 2 ปีที่แล้ว

      @@GayuMaduraiShopping unagluku sami varuma

  • @ramlogeshkeerthivasan6170
    @ramlogeshkeerthivasan6170 2 ปีที่แล้ว

    🙏

  • @harijaya6887
    @harijaya6887 ปีที่แล้ว

    எல்லாம் அவன் செயல் ஓம்

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @devisri7241
    @devisri7241 2 ปีที่แล้ว

    Nanum thirumangalam thaan...

  • @angalparameswari1338
    @angalparameswari1338 3 ปีที่แล้ว +1

    Super sister

  • @dhanalakshmi4841
    @dhanalakshmi4841 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @suganthan952
    @suganthan952 2 ปีที่แล้ว +1

    கடைவீதீ மாதிரி ,இஸ்டத்திற்கு அமைத்திருக்கிறார்கள்.
    கருவரையில் முர்த்தியமையனும்.

  • @amalrani1781
    @amalrani1781 2 ปีที่แล้ว

    Sis Friday 1.10.21 open la irukuma sis.plz tell me

  • @prabha_ramvlogs5578
    @prabha_ramvlogs5578 2 ปีที่แล้ว +5

    Na intha ooru ponnu tha yenga oru rayapalayam yenga oorula intha kovil rombha famous 👍 yelllarum vanga pls address rayapalayam (po) thirumangalam tk bus no 13 viruthunagar bus la varalam any time available so miss pannathinga 🙏🙏

  • @prewikakuttychannel7392
    @prewikakuttychannel7392 2 ปีที่แล้ว

    Rayapalayamthula iruku nan antha areaya than

  • @saikarthisaikarthi423
    @saikarthisaikarthi423 2 ปีที่แล้ว

    🙏🙌🙏OMSAIRAM🙏🙌🙏

  • @kumargoogle9514
    @kumargoogle9514 ปีที่แล้ว

    Today i visit 3.4.23
    Prodosam

  • @umamaheswari5135
    @umamaheswari5135 2 ปีที่แล้ว

    Kovil name enna sister

  • @sundareswaran2360
    @sundareswaran2360 2 ปีที่แล้ว

    Headlines change please thirumangalam near rayapalayam

  • @s.sangeethalucky789
    @s.sangeethalucky789 2 ปีที่แล้ว

    இந்த கோவிலுக்கு பஸ்ஸில் திருமங்கலத்திலிருந்து எப்படி போகணும் சிஸ்??? கோவிலுக்குள போக கட்டணம் ஏதாவது உண்டா??

  • @sganeshveera2355
    @sganeshveera2355 ปีที่แล้ว

    Next time must but on the live location

  • @p.kannanp.kannan5183
    @p.kannanp.kannan5183 ปีที่แล้ว

    🎉❤❤❤❤❤❤Hi

  • @gokilaa2783
    @gokilaa2783 2 ปีที่แล้ว

    Hi Morning kovil open time

  • @saranyabargavi4110
    @saranyabargavi4110 3 ปีที่แล้ว +3

    Bus routes theryuma mam

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  3 ปีที่แล้ว +1

      Madurai la erunthu bus aranum na rayapuram pora vali bus la poganum appadi ellaina tirumangalam vanthu melakottai pora vali bus la pogalam
      Naan today poren
      Ungaluku any doubt contactmaduraigayu@gmail.com
      Unga number ah mail pannunga sis

    • @sadaiammalmuniraja4705
      @sadaiammalmuniraja4705 3 ปีที่แล้ว

      Bus stop name, sollunga sis

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  3 ปีที่แล้ว +1

      Periyar bus stand la erunthu rayapalayam vilakku bus la varanum

  • @karthick57
    @karthick57 2 ปีที่แล้ว

    பேருந்து வசதி உள்ளதா?

  • @adikesavan2642
    @adikesavan2642 2 ปีที่แล้ว

    Ayya irukira pazhya Sivan alayam mikkavum thonmai vayantha seerpaduthenal podumanathu ex Chennai arrakonnam -sholingar thappur Sivan kovil if any one send WS no send u details namasivaya

  • @suthanthira4869
    @suthanthira4869 2 ปีที่แล้ว +1

    Kovil name enna sister busla vantha enna stopnu ticket etokanum...

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  2 ปีที่แล้ว +1

      Periyar bus stand la Rajapalayam pora bus la varanum
      Mukthi nelayam stop nu kalinga sis

    • @thirupathy4292
      @thirupathy4292 2 ปีที่แล้ว

      @@GayuMaduraiShopping Rajapalayam இல்லை.ராயபாளயம் என்பதே சரியான சொல்.

  • @user-ef1fs9in8m
    @user-ef1fs9in8m ปีที่แล้ว

    Nkcv kpv v chandravenkatesanuku mukthi kotuthurupa ea kutumpatha pathname pathukopa sakthisivam mankalanayaki mankalanayaki kunkumakari sivadurkaiyamma magesvara magesvari ea kutumpatha ealla noikalirunthu ealla kastathilirunthu ealla kaalankalilum kappathupa kasumalai kanagamwlai polinthu ea kutumpatha thanvanthanaga aakkaventum vallapa sithi puthiyen manavalane vinayakane seetharama seetharama seetharama om namasivaya markanteyanuku uyir kotutha aarthanathivara jai varakiye vcnaaattpnp sivadurkaiyamma eankalota kunkumatha manjalaum mankalyathum eappum unka Kampala kappathunuma eapillaikalaum neenthama kappathupa Valli theivanai manavalane muruka ekmeknkempkk

  • @nilamagal3568
    @nilamagal3568 2 ปีที่แล้ว

    Unga name enna

  • @santhanamkrishnan4043
    @santhanamkrishnan4043 2 ปีที่แล้ว +4

    ஸ்கூபி இல்லை. ஸ்தூபி

  • @VishnuKumar-bh4rz
    @VishnuKumar-bh4rz 2 ปีที่แล้ว

    இந்த கோவிலுக்கு திருமங்கலம் தாண்டி போனுமா