ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர் - பாரதி கிருஷ்ணகுமார் | திருவாரூர் புத்தகத் திருவிழா - 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 13

  • @MariyapillaiM
    @MariyapillaiM 2 หลายเดือนก่อน +2

    சமீப காலமாக உங்கள் உரைகளை தொடர்ந்து கேட்கிறேன் அய்யா.மிக மிக அருமையான உரை நன்றிங்க அய்யா

  • @suraensuraen773
    @suraensuraen773 ปีที่แล้ว +10

    அருமை! அருமை! ஒவ்வொரு மேடையிலும் புதுப்புது விஷயங்கள்.நிறைய கேட்க தயாராக இருக்கிறோம்! சிரம் தாழ்ந்த வணக்கம்! நன்றி!
    மதுரைசுரேன்.

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 11 หลายเดือนก่อน +3

    ஐயா பாரதி கிருட்டிண குமார் அவர்களின் உரை கேட்கும் போது ஒரு தமிழ் வகுப்பில் மாணவர்களாக மனநிலையில் இருந்து கேட்டு பயனுற்றோம்! இந்த மாதிரி அறிஞர்கள் மொழிக்கு சிறப்பாகும்!

  • @A.KrishnanKrishnan
    @A.KrishnanKrishnan 6 หลายเดือนก่อน

    அருமை தோழர்...
    முதன் முதலில் சீருடை நீல நிற கால் சட்டையும் வெள்ளை மேல் சட்டையும்.
    .9 வகுப்பில்தான் காக்கி கால்சட்டை...ஏறக்குறைய 1965 ல் சீருடை.. நான் அணிந்திருக்கிறேன்.சீருடைக்கு அடிப்படை ஆலோசனை கொடுத்தவர் ஐயா நெ.து.சுந்தரவடிவேலுவின் மகன் தான் தன் தந்தையாரிடம் ஆலோசனை சொன்னதாகவும் ஒரு செய்தி இருக்கிறது.தோழர்..

  • @muruganvel7394
    @muruganvel7394 ปีที่แล้ว

    Awesome. We can learnt more from his casual speech.Tq channel

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 7 หลายเดือนก่อน

    மொழி தான் பல தொடர்பு செய்ய முடிகிறது கண்டுபிடிப்புகள் எழுதி பதிவு செய்து வைக்க முடிகிறது மொழி இருப்பது வரலாறு எழுதி வைத்த பிற்க் காலத்தில் மக்கள் தெரிந்து புதிய கண்டுபிடிப்புகள் வளர்ச்சி சிந்தனை வளர்க்கும் முறை கல்வி கற்பிக்கும் முறைகள் மூலம் மேலும் மக்கள் சமுதாயம் முன்னேற்றம் வாழ்க்கை சிறப்பு அறிவியல் கண்டுபிடிப்புகள் வளர்ச்சி மற்றும் பல விதமான வேறுபாடுகள் உண்டு வாழ்வு ஒற்றுமை மற்றும் இயற்கை பிரபஞ்சம் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை தான் என்றும் வெல்லும் எதிர்கால சந்ததியினர் வாழட்டும் உண்மை சிந்திப்போம் மக்கள்

  • @KalyanamagadeviThiruvaru-tm8gd
    @KalyanamagadeviThiruvaru-tm8gd ปีที่แล้ว +1

    Sema speech ❤

  • @anjalikumar448
    @anjalikumar448 ปีที่แล้ว +1

    Love u more sir❤

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 7 หลายเดือนก่อน

    நல்ல உரை...
    குரங்கு..... பற்றி.....சொதப்பல்.... அறிவு சார்ந்த உரையாக ஏற்புடையதில்லை...

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 ปีที่แล้ว

    👌👌👌💐♥️

  • @SJTRI876
    @SJTRI876 ปีที่แล้ว +1

    இது காலாவதியான பேச்சு மொழி. தயவு செய்து மக்கள் மொழியில் இயல்பாக பேசுங்கள்

    • @Good-po6pm
      @Good-po6pm 11 หลายเดือนก่อน +4

      அப்படிப்பேசுவது மேடைப் பேச்சல்ல - மேடைக்கென்று அழகான நேர்த்தியான தமிழுண்டு அதையே பேசுகிறார்