Bharathi Krishnakumar Latest Speech | கடவுளிடம் சமஸ்கிருதம் பேசிவிட்டு வீட்டில் தமிழ் | Iriz Vision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 37

  • @ibraheempetta4354
    @ibraheempetta4354 21 วันที่ผ่านมา

    பகுத்தறிவு சிந்தனை பேச்சாளர்பாரதி கிருஷ்ணகுமார் 🎉🎉🎉🎉🎉💥💥💪💪💪💐💐💐💐

  • @srinivasanr6127
    @srinivasanr6127 ปีที่แล้ว +1

    உங்களின் கருத்துக்கள் மிகவும் அருமையாக இருந்தது.

  • @noelkannan8362
    @noelkannan8362 4 หลายเดือนก่อน

    அம்புலிமாமா வை. ...ஞபகபடுத்தியதற்கு நன்றி🙏💕 தம்பி. தமிழ் மக்களுக்கு த்தான் மொழி வெறி கிடையதே!!!
    ஆங்கில மோகம் !!?
    தொழு நோய்..... கண் கலங்கி விட்டது,... தினமும்
    உங்கள்... பேச்சு த்திறனை.
    கேட்டு மகிழ்கிறேன். ❤❤🎉நீடூழி வாழ🎉🎉🎉வேண்டும். வாழ்த்துக்கள் பல கோடி. 😂😢😢🎉❤

  • @mikesan2463
    @mikesan2463 ปีที่แล้ว +5

    கடவுளிடம் சமஸ்கிருதம் பேசிவிட்டு வீட்டில் தமிழ்,,,,,,,,,,this is true,,,,,,,,

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 ปีที่แล้ว +2

    அழகான ருசிகரமான பேச்சு. அண்ணன் வாழ்க!

  • @muruganm6606
    @muruganm6606 2 ปีที่แล้ว +2

    அய்யா
    இன்றுதான்‌
    முதன்முதலாக உங்கள்
    உரையை கேட்கிறேன்.
    மிகவும் ரசித்தேன்.
    நன்றி.

  • @kumar.appukutty
    @kumar.appukutty 2 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐

  • @henryjames9852
    @henryjames9852 2 ปีที่แล้ว +2

    அருமையான பயனுள்ள உரை.

  • @punithavathi1641
    @punithavathi1641 2 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @venugopalan2694
    @venugopalan2694 ปีที่แล้ว +2

    திரு.பாரதி கிருஷ்ணகுமார்அவர்களது பேச்சு எனக்குப்பிடிக்கும். பாரதிப்புலவன் ஏழெட்டு மொழிகளை பேசவும் எழுதவும் செய்தான் தாங்களும் அவன் பெயரில் இருக்குறீர்கள் ஆனால் உங்களது இந்தப் பேச்சில் ஏதோ நெருடல் இருக்கிறதே.
    அரபில் பேசுகிறார்கள், ஈபுருவில் பேசுகிறார்கள், உருதில் பேசுகிறார்கள் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்
    வீட்டில் வந்து அவரவர் மொழிகளில் பேசுபவர்களை தாங்கள் பார்த்ததில்லை யா?
    மைசூர் ஹாஸனில் ரிக்ஷாவாலா சரளமாக சமஸ்கிருதம் பேசுகிறான்.பெங்களூரில் ஒரு கிராமமக்கள் அனைத்து இனத்தவரும் சமஸ்கிருதம் உரையாடுகிறார்கள்.ஏன் கான கந்தர்வன் தாஸ் ஏட்டன்
    சமஸ்கிருத சிரோன்மணி தெரியுமா.தமிழன்மட்டுமே தனக்கு கடினமானதை அடுத்தவன் கற்றாலே காழ்ப்புணர்வு பொங்க குத்தலாக பேசுவார்கள். தங்களது பேச்சிலும் காழ்ப்புணர்ச்சி தென்படுகிறதே.தாங்களும் சமஸ்கிருதம் படியுங்கள் இறைவனோடு ஏன் யாருடன் வேண்டுமானாலும் அம்மொழியில் பேசுங்கள்.
    நான் கேரளத்தைச்சார்ந்தவன் .தமிழ் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவன்.தமிழ், மலையாளம்,இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் அடியேன் சிறப்பாகக் கற்றுள்ளேன்.U.Sல் இருக்கிறேன்.கற்றவராகிய நீங்களே மறைமுகமாக காழ்ப்பை உமிழ்வது அழகல்ல.பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் பலரையும் பயிலச்சொல்லுங்கள்

    • @dhanapalm2606
      @dhanapalm2606 8 หลายเดือนก่อน

      ஒரு கல்லை கடவுளாக மாற்றும் மந்திரத்திற்கு கேன்சர் சரிப்படுத்துவது என்பது மிக மிக மிக எளிது தானே சமஸ்கிருதம் மொழிக்கு. ஏன் அந்த பயனுள்ள ஒன்றும் சொல்வதில்லை. கடவுள் தனக்காக ஒரு கோவிலை கூட விரும்பமாட்டார் ஏன் பூ பொட்டு சந்தனம் குங்குமம் பால் தண்ணீர் சாதி மதம் மொழி எதையும் விரும்பமாட்டார் கடவுளை வைத்து கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத மனித வெறியர்கள் அந்த மொழிக்கு சக்தி இருக்கிறது இந்த மொழிக்கு சக்தி இருக்கிறது என்று மூடர்களாக சண்டை போட்டு அணுகுண்டு போடாமல் அழிந்து விடும் கருவி தான் சாதி மதம் மொழி எல்லாம். உண்மையான கடவுளுக்கு கடவுள் இல்லை என்பவர்களை தான் கடவுளுக்கே பிடிக்கும் ஏனென்றால் அவர்களால் அதிகாலையில் பூக்கும் பூக்களுக்குக் கூட எவ்வித கெடுதலும் இல்லை ஆனால் கடவுள் இருக்கிறார் இருக்கிறார் என்று தெருவுக்கு தெரு கோவில் கட்டி கொள்ளையடிக்கும் மனசாட்சி இல்லாத வியாபாரிகளை கடவுள் கொஞ்சம் கூட விரும்பமாட்டார் இது தான் உண்மை உண்மை உண்மை...

    • @natchiramani
      @natchiramani 7 หลายเดือนก่อน

      இவர்கள் சந்தனம் குங்குமம் அணிந்த திராவிட நாத்திகர்கள் . தமிழ் நாட்டு இந்துக்களை ஏமாற்ற போடும் முகத்திரை ! கலைஞரின் கண்ணாடிப் பார்வை வர்ணம் கலந்த மனப் போக்கு கொண்டவர்கள்

  • @rajivgandhitamilpoet8677
    @rajivgandhitamilpoet8677 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @banumathishanmugam4318
    @banumathishanmugam4318 ปีที่แล้ว +2

    Petchu nallarukku sir

    • @jothimanijeyavel9893
      @jothimanijeyavel9893 7 หลายเดือนก่อน

      பாரதி கிருஷ்ணகுமார் சொல்ற மாதிரி தமிழை தமிழில் எழுதுவோம்

  • @muthukamatchimuthukamatc-by6ny
    @muthukamatchimuthukamatc-by6ny ปีที่แล้ว

    ஐயாக்கு நமஸ்காரம்

  • @RajeshRajesh-ei6ih
    @RajeshRajesh-ei6ih 2 ปีที่แล้ว +3

    உண்மை

  • @sankariraman6453
    @sankariraman6453 11 หลายเดือนก่อน

    Everyday we shd hear one after one

  • @panchavatnam6338
    @panchavatnam6338 2 ปีที่แล้ว +4

    தாங்கள் மதுரை மண்ணின் மைந்தரா,,,,,,,,,,,,, நமது மண்ணின் மல்லிகையும் ,,,,,,, மீனாட்சியும் ,,,,,,நிறைந்து இருந்தது போல் மனம் நிறைந்து இருந்தது ,,,,,,,ஆனால் ஆங்கிலம் சற்று நீக்கம் இருந்தால் இன்னும் நிறைவாக என் மனம் உணர்ந்திருக்கும்

    • @natchiramani
      @natchiramani 7 หลายเดือนก่อน

      ஆங்கிலேயர்களை ஏற்றுக்கொள்வார்கள் ! ஆனால் இந்திய சம்ஸ்க்ருதம் ஆகாது போல ?

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 ปีที่แล้ว

    👌👌👌👍👍♥️

  • @kamarajm4106
    @kamarajm4106 2 ปีที่แล้ว +1

    I am teared about our indipendance compared with todays india

  • @rajivgandhitamilpoet8677
    @rajivgandhitamilpoet8677 2 ปีที่แล้ว +2

    பாரதி பேசி கண்டதில்லை. பாரதி நகைச்சுவையாக கருத்துடன் பேசி கண்டுகொண்டேன்... உங்கள் வடிவில். கவிஞர். ராஜீவ்காந்தி. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் ஒசூர் திண்ணை வாசகர் வட்ட உறுப்பினர்.

  • @kamarajm4106
    @kamarajm4106 2 ปีที่แล้ว +2

    Sir,one small request to you,when you adress in states,please speakes about a little bit about communist manifesto,and marx,engels friendship to youngers

  • @கவிநதி
    @கவிநதி ปีที่แล้ว +1

    கேள்விகளே வேள்விகளாய்
    கேலிகளோடு கலந்து பேசி
    சுய பரிசோதனை செய்யவே
    மொழியுணர்வூட்டினீர்!நன்றி ஐயா!

  • @arunk.v3837
    @arunk.v3837 2 ปีที่แล้ว

    Sourashtra language is there. KINDLEY IT MAY BE CORRECTED.

  • @krishnankrishnan3110
    @krishnankrishnan3110 ปีที่แล้ว +1

    Sir
    அலுவலகத்தில் பணி புரிபவர்கள் கூட அவர்களின் மேல் அதிகாரிகளிடம் ஆங்கிலத்தில் பேசிவிட்டு வீட்டிற்கு வந்து அவர்கள் மனைவி மார்களிடமும் மகன்கள் மற்றும் மகள்களிடம் தமிழில் பேசுவார்கள், இதெல்லாம் ஒரு கருத்தா 😄😄

    • @shanthisivasubramaniyam9676
      @shanthisivasubramaniyam9676 ปีที่แล้ว +1

      மனைவியிடம் சமஸ்கிருதத்தில் பேச முடியாது என்ன என்றால் மனைவிக்கு சமஸ்கிருதம் தெரியாது. சாஸ்திர படி பெண்கள் சமஸ்கிருதம் படிக்க கூடாது.

    • @dhanapalm2606
      @dhanapalm2606 8 หลายเดือนก่อน

      பாரதி கிருஷ்ணகுமார் ஐயா சொல்வது ஹிந்தி வெறியர்களையும் சமஸ்கிருத வெறியர்களையும் தான் சொன்னார். ஒரு மொழியை வளர்க்க இன்னொரு மொழியை அழிக்க நினைக்கும் கயவர்களை தோலுரிக்கும் விதம் உங்களுக்கு புரியவில்லை போலும்.

  • @rajendransethu511
    @rajendransethu511 4 หลายเดือนก่อน

    டங்கிலிஷ்

  • @govindarajaniyengar5724
    @govindarajaniyengar5724 ปีที่แล้ว

    Thangal peyarukku mun perumidhathodu amarndhirukkum andha BHARATHI vetru mozhiyai kuraithu sonnavar illaye ...
    Samaskrutham bhagavanidam pesamudiyum ,manaivikkum thanadhu makkalukkum andha BHAGWAN kooda pesithane vaazhvu valarkirar....
    Thangalin indha kaanolikku idappatta Headline paarthu adhil dhonikkidra illakkaram,keli idhu pondra panbudhan gayapaduthugiradhu...
    Thangalin vaarthaigal maasu niraindha mannil kalandhadal ivvidham yengalai sergiradho ?????

  • @banumathishanmugam4318
    @banumathishanmugam4318 ปีที่แล้ว

    Vunarchimikkathu

  • @nageshwaranbalasubramanian4928
    @nageshwaranbalasubramanian4928 2 ปีที่แล้ว

    FTW q

    • @rajivgandhitamilpoet8677
      @rajivgandhitamilpoet8677 2 ปีที่แล้ว +1

      அருமை ஐயா. சிறப்பான பேச்சு... நீங்கள் எங்களுக்கு வழிகாட்டியாக நீடூழி வாழ வேண்டும்...

    • @rajivgandhitamilpoet8677
      @rajivgandhitamilpoet8677 2 ปีที่แล้ว +1

      மனதில் தட்டச்சு செய்துவிட்டு என் உதடுகளை மௌனமாக சந்திக்கிறது உங்கள் பேச்சு. மகிழ்ச்சி... கவிஞர். வீ. ராஜீவ்காந்தி பண்ருட்டி