கொலை பாறை காடுதேடி போகாதே கண்மணியே! பொற்கொடி நாயகியே!|AMAZING TRIBES NIGHT LIFE|TAMIL TRIBES|TRIBLE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 97

  • @SelvamSelvam-ly9od
    @SelvamSelvam-ly9od 2 หลายเดือนก่อน +20

    தினமும் காணும் இரவு விருந்து. இந்த. காணோலி .அருமை நன்றி தோழர் 🎉🎉🎉

  • @palsamys9308
    @palsamys9308 2 วันที่ผ่านมา +1

    அருமை ஒளிப்பதிவாளர் வாழ்த்துக்கள் ❤

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es 2 หลายเดือนก่อน +11

    மிகவும் அருமையான ❤தாத்தாவின் பாட்டு தோழர். மனைவி சொல்லை தனது நன்மைக்காகத்தான் சொல்கிறாள் என்கிற பக்குவம் அவரிடம் இருக்கும் வரை அவர் வாழ்கையில் எப்போதோ ஜெயித்து விட்டார் 👍தோழர்.
    இந்த வயதில் தாத்தா❤ ❤பாட்டியுடன் வாழ்வதற்கு பாக்கியம் கிடைத்திருக்க வேண்டும் 🙏தோழர்.🤝👌🏼👍

  • @selvamp2650
    @selvamp2650 2 หลายเดือนก่อน +20

    உங்களுடைய உதவி நீண்ட காலம் தொடரட்டும் அண்ணா ❤️

    • @vijayakumark1940
      @vijayakumark1940 2 หลายเดือนก่อน

      Unmai than aanal ENAKKU THERINTHU AVAR AMBANIYO ATHANIYO ILLAI....avaral mudinthathai seikkirar....naam avarukku konjam supportive ah iruntha nalla irukkum.....
      Athu ennavenral.....Intha mathri CHANNEL SUBSCRIBE PANNI SHARE PANNALAM....

    • @vijayakumark1940
      @vijayakumark1940 2 หลายเดือนก่อน +2

      Verenna seyya.....ellamey seyyalam.. kadavul anugraham pannatum

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 2 หลายเดือนก่อน +4

    தொடரட்டும் தோழரே. தோய்வின்றிஉமதுபனி. மைக்செட்குமாரைபார்த்துஅவருக்குஉதவிசெய்யுங்கள்தோழரே. 🙏💕

  • @Tmsview
    @Tmsview 2 หลายเดือนก่อน +6

    தாத்தா இந்த வயதிலும் அருமையாக பாடுகிறார் வயதானவர்களிடம் இப்படி பழைய கதை கேட்டு உறங்குவது சந்தோசமா இருக்கும் 👍

  • @saravanan1185
    @saravanan1185 2 หลายเดือนก่อน +2

    வயதானாலும் குரல் தெளிந்த நீரோடை போல மிகவும் அருமையாக உள்ளது...crystal clear

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 2 หลายเดือนก่อน +6

    தோழரே நீடோடி வாழ்க இயற்க்கை வாழ்வியழில் கலந்த உயிரே உங்களுள் நாங்கள் உங்கள் பயணங்கள் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் தோழரே ❤❤❤❤

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew 2 หลายเดือนก่อน +2

    வாழ்க பல கோடி அண்ணா தாத்தா அனைவரும் மகிழ்ச்சி 👌👍🙏😍🤔

  • @Magesh143U
    @Magesh143U 2 หลายเดือนก่อน +4

    இருள் கூட இனிமை தான்... கூட குளிரும்....
    அட அட அட...
    அருமை ❤தோழர்...❤❤❤️

  • @Dhanadev74
    @Dhanadev74 2 หลายเดือนก่อน +3

    ராஜன் அண்ணா எங்களுக்கும் உங்களுடன் பேசிக் கொண்டே இருக்கணும் போல இருக்கு நல்ல மனசு உங்களுக்கு சிரிப்பா வருது

  • @KarupusamyKala
    @KarupusamyKala 2 หลายเดือนก่อน +1

    குழந்தை மாதுரி தாதா 😊😊😊 கதை ஒன்னுதா❤ சொல்லும் விதம் வேரு அழகு அண்ணா❤❤❤

  • @krs_red_lovers_143
    @krs_red_lovers_143 2 หลายเดือนก่อน +1

    தாத்தா பாட்டுசூப்பர்

  • @mahendral6311
    @mahendral6311 2 หลายเดือนก่อน +3

    Rajan thoyar thatha Nallathanga story song Arumai Tribs life like a good ❤❤🎉🎉😢

  • @Magesh143U
    @Magesh143U 2 หลายเดือนก่อน +3

    பயணம் ஒரு பெரும் போதை தான்... இப்படி ஒரு உலகையும் இரவையும்
    நெருப்பையும்
    மழையையும் குளிரையும் படைக்கும் போது....
    நினைத்தாலே இனிக்கும்..
    இப்படி ஒரு இரவை நகர்த்தும் போது...

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 2 หลายเดือนก่อน +2

    ஐயனுக்கு ஆயாநாளைக்குசோறுபோடாதுனுநினைக்கிறேன் கண்ணேபொண்ணேனுசொன்னாஆயாகோவிச்சுசோறுபோடாது வெளியேமழைசாரல்உள்ளேமகிழ்ச்சியானவாழ்கை சிறப்பு

  • @suryasuresh6940
    @suryasuresh6940 2 หลายเดือนก่อน +4

    நல்ல மனிதர் நீங்க

  • @arulshanmugam9539
    @arulshanmugam9539 2 หลายเดือนก่อน +1

    Excellent song by thatha. Well documented.

  • @saravananm2977
    @saravananm2977 2 หลายเดือนก่อน

    Paattan... paattu.. paada.. that heavy rain sound is music.. super Raajan sir... 😮

  • @tamilselvi1483
    @tamilselvi1483 2 หลายเดือนก่อน +1

    Reallyithu oru special vlog ppa
    Ivarukulla evolo vishayaggal
    Semma semma ppa

  • @tamilselvi1483
    @tamilselvi1483 2 หลายเดือนก่อน +2

    Thatha voda padal nice ppa
    Itha oru more shorts podugga ppa

  • @naturelover9690
    @naturelover9690 2 หลายเดือนก่อน +3

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்,
    அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை🔥 அருட்பெருஞ்ஜோதி🔥💕🥰🙏🏻🙇🏻‍♀️🙇🏻
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!
    வள்ளல் மலரடி வாழ்க!!! வாழ்க!!!வாழ்க!!!🔥
    திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!🔥

  • @jagadishkumar4521
    @jagadishkumar4521 2 หลายเดือนก่อน +1

    அருமை அருமை

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 หลายเดือนก่อน

    Grandfather is very great
    Wonderful night life
    AMAZING Tribe ...

  • @MshalakshmiK-kn4vz
    @MshalakshmiK-kn4vz 2 หลายเดือนก่อน +2

    Grand father song super

  • @Manikandan6339-b8g
    @Manikandan6339-b8g 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் தோழர் வீடியோ அருமை

  • @kamalkannan3560
    @kamalkannan3560 2 หลายเดือนก่อน +1

    அன்பு காட்ட முடியும் என்று சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது❤இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் சின்ன உரையாடல் மற்றும் சின்ன பாடல் பெற்ற பிறகு அவர் தனது முதலாவது கட்டுப்பாட்டில் உள்ளது பரம்பரை பரம்பரையாக பல📍📍📍 நன்றி அண்ணா

  • @logulogu3390
    @logulogu3390 2 หลายเดือนก่อน

    அருமையான பாடல்

  • @TheMsdove84
    @TheMsdove84 2 หลายเดือนก่อน +2

    என் பாட்டன் நியாபகம் வந்து நெகிழ்ந்துக் கிடக்கிறேன்
    நன்றி

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 2 หลายเดือนก่อน +2

    கிழவனின் தமிழுக்கு வயதாவதே இல்லை....😊.🎉🎉🎉.

  • @veenyjeeny4102
    @veenyjeeny4102 2 หลายเดือนก่อน

    Appa sing so super 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saradha-mi9fj
    @saradha-mi9fj 2 หลายเดือนก่อน +2

    Nise song great appa

  • @chandrasekaransennakkalval4927
    @chandrasekaransennakkalval4927 2 หลายเดือนก่อน +2

    அண்ணா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🤔

  • @shanmugamS-y2g
    @shanmugamS-y2g 2 หลายเดือนก่อน +1

    Neengal oru maha prabhu

  • @danbukkarasi
    @danbukkarasi 2 หลายเดือนก่อน +1

    Appa thatha pattu super

  • @MahendracharyK
    @MahendracharyK 2 หลายเดือนก่อน

    ❤❤ super video

  • @MariYappan-pg7pd
    @MariYappan-pg7pd 2 หลายเดือนก่อน +1

    Anna god please you

  • @JothimanoharanJothimanoharan
    @JothimanoharanJothimanoharan 2 หลายเดือนก่อน

    Very nice.....

  • @thilagavathikuppusamy5722
    @thilagavathikuppusamy5722 2 หลายเดือนก่อน +3

    அய்யாவை‌‌ நன்றாக பார்த்துகொள்ளவும் அண்ணா

  • @SenthilrajaR-wh8se
    @SenthilrajaR-wh8se 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @francisrebello381
    @francisrebello381 2 หลายเดือนก่อน

    I will always love this life May God give a life like this

  • @kannans8076
    @kannans8076 2 หลายเดือนก่อน +1

    Vanakkam Rajan ❤ from salem idappadi

  • @ajayanthi426
    @ajayanthi426 2 หลายเดือนก่อน +1

    SRILANKA AJAYANTHI....THA THAT PADAL SUPER

  • @SUDHA-r2f5r
    @SUDHA-r2f5r 2 หลายเดือนก่อน +1

    ❤😊

  • @godipoongodi5782
    @godipoongodi5782 2 หลายเดือนก่อน +1

    Super ❤❤

  • @pavisshka9357
    @pavisshka9357 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @arunmathivanan2887
    @arunmathivanan2887 2 หลายเดือนก่อน

    Very nice video … bro appreciated

  • @RajamaniKavi-e3y
    @RajamaniKavi-e3y 2 หลายเดือนก่อน +1

    Anna super

  • @VinothDass-d1i
    @VinothDass-d1i 2 หลายเดือนก่อน

    Super pro 🎉🎉🎉

  • @TamilA-n1i
    @TamilA-n1i 2 หลายเดือนก่อน +1

    Super Py 01

  • @raj19708
    @raj19708 2 หลายเดือนก่อน

    Super bro

  • @ajayanthi426
    @ajayanthi426 2 หลายเดือนก่อน +4

    SRILANKA HI ..KUPPANA

  • @premap5252
    @premap5252 2 หลายเดือนก่อน

    Grandpa song superb..

  • @c.kmayilsamy6183
    @c.kmayilsamy6183 2 หลายเดือนก่อน +2

    தம்பி இந்த இரவும் ஐயா வோடு ❤❤❤❤❤❤

  • @sparveenbanu9589
    @sparveenbanu9589 2 หลายเดือนก่อน

    Hai hero nice video 😊❤😊

  • @lathapalani5425
    @lathapalani5425 2 หลายเดือนก่อน

    Anna thathaa is great 👍

  • @Nandakumar-in5hf
    @Nandakumar-in5hf 2 หลายเดือนก่อน

    Super anna❤

  • @rajkumar-ng6yp
    @rajkumar-ng6yp 2 หลายเดือนก่อน

    Anna nee super na❤

  • @Sivam725
    @Sivam725 2 หลายเดือนก่อน +1

    திருச்சி மணப்பாறை மற்றும் அதைசுற்றி வீரப்பூர் பகுதிகள் அவர்கள் வாழ்ந்த பூமி ❤️❤️வருடா வருடம் பல லட்சம் மக்கள் அங்கு சென்று வருகின்றனர். ❤️❤️நல்லதங்கால் மற்றும் அவரது குழந்தைகள் இறந்த கிணறு இன்றும் பாதுகாக்கப்படுகிறது. ❤️❤️சென்ற வாரம் நான் அங்கு சென்றுவந்தேன். வரலாற்றுச்சுவடுகள் இன்னும் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது. ❤️❤️❤️❤️

  • @vijayalakshmigowri1065
    @vijayalakshmigowri1065 2 หลายเดือนก่อน +1

    தாத்தாவை பார்க்கும் போது என் அப்பா வின் நினைவு வருது தம்பி 😭

  • @chayamusic8218
    @chayamusic8218 2 หลายเดือนก่อน +1

    Hi

  • @MshalakshmiK-kn4vz
    @MshalakshmiK-kn4vz 2 หลายเดือนก่อน +1

    Silent place nimmadiyana life

  • @SenthilKumar-ws9ip
    @SenthilKumar-ws9ip 2 หลายเดือนก่อน

    ❤👌

  • @janahcl
    @janahcl 2 หลายเดือนก่อน

    கிழவன்னின் பாடலுக்கும் கதைக்கும் காத்திருக்கிறேன்

  • @BRRadhaR
    @BRRadhaR หลายเดือนก่อน +1

    😂😂👌🏻😘👴🏻👏🏻

  • @predatorgaminggalaxy
    @predatorgaminggalaxy 2 หลายเดือนก่อน +1

    🎉❤

  • @ravithulasi2589
    @ravithulasi2589 2 หลายเดือนก่อน +1

    Appadi. Neraya..per. Keatkerannugo...

  • @yasodhams4858
    @yasodhams4858 2 หลายเดือนก่อน +3

    களிறாடும் காடு ராஜன் இல்லை காசி ராஜன் 😀😃😄😁😆

  • @vijayalakshmigowri1065
    @vijayalakshmigowri1065 2 หลายเดือนก่อน

    மிருகங்கள் எதுவும் வருமா தம்பி. நாங்களும் இதே வாழ்க்கை வாழ்ந்தவர்கள்

  • @RangaHarini-of3dt
    @RangaHarini-of3dt 2 หลายเดือนก่อน

    Tani oru aala irukkiren ,avar peru teriya,nalla irukkirara?

  • @dharmalingam9896
    @dharmalingam9896 2 หลายเดือนก่อน +1

    தாத்தா பாடட்டும் விடுங்க

  • @saradha-mi9fj
    @saradha-mi9fj 2 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉

  • @tamilselvi1483
    @tamilselvi1483 2 หลายเดือนก่อน

    Water facilities senjukudugga ppa
    Rain water cement trotting onnu Katti store panna sollikudugga ppa

  • @kvmmani4909
    @kvmmani4909 2 หลายเดือนก่อน

    👍👌🙏

  • @shanmugamS-y2g
    @shanmugamS-y2g 2 หลายเดือนก่อน

    Good night raj anna

  • @karthikboominathan282
    @karthikboominathan282 2 หลายเดือนก่อน

    👍🙏👌

  • @chitraveera1786
    @chitraveera1786 2 หลายเดือนก่อน +1

    Hi brother

  • @kanmaninithya4103
    @kanmaninithya4103 2 หลายเดือนก่อน

    ❤🎉🎉

  • @LathaMani-cm6zg
    @LathaMani-cm6zg 2 หลายเดือนก่อน

    Thatha sound podathega elephant vanthurum enaku payama iruku elephant vantha odavum mudiyathu thatha

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 2 หลายเดือนก่อน +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👌👌👌👌👍🏿👍🏿👍🏿👍🏿🌹

  • @shanmugamS-y2g
    @shanmugamS-y2g 2 หลายเดือนก่อน

    Anna neegal ooru tharma rai

  • @SugunaSugu-wf4zz
    @SugunaSugu-wf4zz 2 หลายเดือนก่อน

    Hi Anna

  • @MUTHUKUMAR-m2z
    @MUTHUKUMAR-m2z 2 หลายเดือนก่อน +1

    First comment ❤

  • @sundareswarannatarajan6309
    @sundareswarannatarajan6309 2 หลายเดือนก่อน

    Hii Anna ❤️

  • @balajigavandar-gf9tu
    @balajigavandar-gf9tu 2 หลายเดือนก่อน

    ʜɪ ʙʀᴏ

  • @user-oq6ee5fv8y
    @user-oq6ee5fv8y 2 หลายเดือนก่อน

    😅😅😅😅😅😅😅

  • @love-hc5fq
    @love-hc5fq 2 หลายเดือนก่อน +1

    நாதா 😂😂😂

  • @user-oq6ee5fv8y
    @user-oq6ee5fv8y 2 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂

  • @ravithulasi2589
    @ravithulasi2589 2 หลายเดือนก่อน +1

    Rajan. Thamiz. Naadu...eantru...podungkal...na...

  • @ravithulasi2589
    @ravithulasi2589 2 หลายเดือนก่อน

    Kaliraadadum...kaattu..rajan......ungkalukku...Kudumpam..erukka.,...ayya...neengkal...Eintha. Manitharkalai...Eadukka. Vantheerkala ..Eillai...neengkal...pizaykka. Wanthirkala. Anna.

    • @gowripriya8558
      @gowripriya8558 2 หลายเดือนก่อน +5

      பேமிலி இருக்கு wifeஒரு பொண்னு இடுக்கங்கங்க இப்டி கஷ்டப்படுறவங்கள உதவி செயுறாரு குட் man

  • @gunaRuthguna
    @gunaRuthguna 2 หลายเดือนก่อน

    Hi anna

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤