இருள்சூழ்ந்த காடெங்கும் அவன் ஒரு விலங்கைபோல் வாழ்ந்து கொண்டிருந்தான்!அன்பால் வேட்டையாடினான்!|TRIBES

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 127

  • @girima.7230
    @girima.7230 4 หลายเดือนก่อน +33

    திகிலூட்டும் நிகழ்வு தோழர்.!.குப்பண் மீதுள்ள உங்களின் அக்கறை அளப்பரியது.

  • @tsgameing2234
    @tsgameing2234 4 หลายเดือนก่อน +32

    110 வயதிலும் அய்யாவின் தெளிவான பேச்சு ஆச்சரியம்தான!

  • @palsamys9308
    @palsamys9308 2 หลายเดือนก่อน +4

    தெறிக்க விட்டார் குப்பன் வாழ்த்துக்கள்

  • @lokeshm9535
    @lokeshm9535 4 หลายเดือนก่อน +24

    மேற்குத் தொடர்ச்சி மக்களின் வாழ்வியலை தொடர்ச்சியாக காணொளி வாயிலாக என்னைப் போன்று இளைய தம்பி மார்களுக்கு கடத்திக் கொண்டிருக்கும் அண்ணன் களிர் ஆடும் காடு ராஜன் அவர்களுக்கு அன்பு கலந்த வணக்கங்கள்.

  • @GulamMohamed-i3g
    @GulamMohamed-i3g 4 หลายเดือนก่อน +15

    அவரைப் போல வாழ்ந்து செத்து விட வேண்டும் உங்களைப் போல ஒரு நண்பன் தேடி வர வேண்டும் அவ்வளவுதான் வாழ்க்கை தோழரே

  • @anbukodikarthigayan1463
    @anbukodikarthigayan1463 4 หลายเดือนก่อน +13

    அய்யாவின் தெளிவான பேச்சு👌👌👌

  • @saranmalathi-re7ts
    @saranmalathi-re7ts 4 หลายเดือนก่อน +19

    ராஜன் அண்ணா பல்லாண்டு வாழ்க உங்களை வாழ்த்த வயதில்லை அண்ணா ❤❤❤

  • @jemilav416
    @jemilav416 2 หลายเดือนก่อน +2

    I like your forest videos very much and your doing very good and your very great ful to that people's thank you 😊😊

  • @udhayakumar7962
    @udhayakumar7962 4 หลายเดือนก่อน +8

    குப்பாவ ரெண்டு அப்பு அப்பு தோழர்

  • @mathumathu19
    @mathumathu19 4 หลายเดือนก่อน +11

    தலைவா நீதான் காட்டிற்கு ராஐ ❤❤❤❤❤

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew 4 หลายเดือนก่อน +6

    பாசம் ஒன்னு இருந்தால் எவ்வளவு தேடலையும் கடந்து பயணம் செய்யும் நண்பன் மட்டுமே என்ற தால்

  • @SaravanaSaravana-gk3gl
    @SaravanaSaravana-gk3gl 4 หลายเดือนก่อน +8

    குப்பன்ணன் வழ்கை சூப்பர்

  • @ungalmohantv2043
    @ungalmohantv2043 4 หลายเดือนก่อน +2

    அருமை நண்பரே தங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் நண்பரே.... மிக சிறப்பு❤❤❤

  • @KarupusamyKala
    @KarupusamyKala 4 หลายเดือนก่อน +5

    குப்பண்ணாக்கு அரிவே இல்ல ஒரு நிமிஷம் பயந்துடோம்😢😢

  • @sathamani5143
    @sathamani5143 4 หลายเดือนก่อน +4

    Valka valamudan kongu mannien maithan nurandu

  • @GulamMohamed-i3g
    @GulamMohamed-i3g 4 หลายเดือนก่อน +2

    குப்பன் மகாராஜாவை பார்த்தாலே உடம்பே மெய்சிலிர்க்கிறது தோழரே

  • @thilagavathikuppusamy5722
    @thilagavathikuppusamy5722 4 หลายเดือนก่อน +49

    எங்கள் அப்பா 74வயதில் இருந்து விட்டார் இறப்பதற்கு முன் 6மாதம் அவர் வாழ்ந்த காலத்தில் நடந்த அனைத்து விசயத்தையும் பேசினார் தாத்தா பேசும் போது அப்பா ஞாபகம் வருகிறது நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் ‌தாத்தாவிடம் நிறைய பேசுங்கள் அண்ணா இவர்கள் நமக்கு மீண்டும் கிடைக்காத பொக்கிஷம் அண்ணா

  • @devaavr140
    @devaavr140 4 หลายเดือนก่อน +15

    குப்பண்ணா இல்லன்னு உடனே ரொம்ப பயந்துட்டேன் நான்

  • @mahendral6311
    @mahendral6311 4 หลายเดือนก่อน +3

    Kuppan nalla manithan pavam kodumai life God bless ❤❤❤🎉🎉🎉

  • @eswariaswanth2244
    @eswariaswanth2244 4 หลายเดือนก่อน +8

    குப்பன்னா ❤❤

  • @ciniministatus4767
    @ciniministatus4767 4 หลายเดือนก่อน +7

    தோழர் உங்கள் தேடலில் அன்பு இருந்தது ... பரிதவிப்பு புரிந்தது ஆனால் ஆளை காணம் கூட சென்று பார்ப்போம் என்று முத்துவுக்கு ஏன் தோணவில்லை...குப்பண்ணாவுக்கு உங்கள் தவிப்பு புரியவில்லை... அந்த கோபம் அன்பால் வந்தது... உங்கள் வார்த்தைகளை போல் எனக்கும் கோபம் வந்தது ஆனால் குப்பண்ணாவின் எதார்த்தம் புரிந்து பரிதாபம் வந்துவிட்டது....இரவோ பகலோ அவர் உழைத்து கொண்டே இருக்கிறார்....

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 4 หลายเดือนก่อน +10

    இந்த நேரம் பாத்து ராத்திரி நேரத்தில் காட்டில் தனியாக ஏன் போனார் குப்பண்ணா என்ன வேல வீடயோ பாரப்பவர்களுக்கும் அச்சமாக உள்ழது இறைவா கப்பண்ணா வீடுவந்து சேரவேண்டும் குப்பண்ணாவுக்கு ஒதவிட வேணும் தம்பி ராஜன் ❤😂

  • @sureshkumar926
    @sureshkumar926 4 หลายเดือนก่อน +2

    Really very thrilling experience Mr.kuppan upscond... We are also very shocked... You are really amazing person at the same your also safe Sir, so many peoples life in your hands in western ghats....but genuine and honest person God always saved... Your Mr.kuppan hideen time really emotional that's really humanity...you advise him please mr.kuppan... you are really great human being....

  • @tsgameing2234
    @tsgameing2234 4 หลายเดือนก่อน +11

    நாங்களும் பதரி விட்டோம்

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me 4 หลายเดือนก่อน +9

    1நிமிடம் பயந்து விட்டேன்

  • @helenrose4647
    @helenrose4647 4 หลายเดือนก่อน +10

    குப்பண்ணாவுக்கு பீடி கொடுக்காம இருந்தீங்க போல இருக்கு அதுதான் அது சத்தம் தரல

  • @MathiN-fw4wk
    @MathiN-fw4wk 4 หลายเดือนก่อน +5

    Andha kudumbathil ulla evanukum kuppanan mel akarai illai enpathai indru nalla katitanga bro neenga padum avasthayai yarum kandukola vilai

  • @GulamMohamed-i3g
    @GulamMohamed-i3g 4 หลายเดือนก่อน +2

    அடேங்கப்பா முத்தன் ரொம்ப தெளிவான ஆளுங்க தோழர் அவளுடைய குரல் கேட்டாலே அருவருப்பாக இருக்கிறது எனக்கு தெரிந்தவற்றை சொல்கிறேன் நீங்கள் கண்டிப்பாக பதிலளிக்கவும்

  • @Azarjasmine-l5v
    @Azarjasmine-l5v 4 หลายเดือนก่อน +15

    அனைவருக்கும் ஒரே பதில் தான். குப்பன் என்கிற நான் யாருக்கு என்ன துரோகம் செய்தேன் எனக்கு எதுவும் வராது என்னை எதுவும் எதுவும் செய்யாது என்ற. சத்தியத்தின் மீதான தைரியம்

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 4 หลายเดือนก่อน +1

      Unmai. Kuppanukku therindha oray vishayam kadina uzhaippu mattumthan 💪💪💪💪💪💪💪💪💪💪

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es 4 หลายเดือนก่อน +1

    Kuppanava koopida ponathu reply varaama naane tension aagiten tholar. Paavam unga manasoda😢 padapadappai unarnthen❤tholar. Avar engeyum poga maatar tholar neenga risk eduthu night kaatukulla pogathinga tholar. Thaatha sol ondrondum 💯 true lines nallavan vaalvaan kettavan alivaan👌🏼👍

  • @GulamMohamed-i3g
    @GulamMohamed-i3g 4 หลายเดือนก่อน +2

    முத்தண்ணன் உண்மையிலேயே பிழைக்கத் தெரிந்த மனிதன் ஆளுக்கு தகுந்தார் போல் பிழைக்க தெரிந்த மனிதன் நம்ம குப்பன மாதிரி யாருமே இல்லைங்க தோழரே வாய்ப்புகள் தாருங்கள் தோழரே அவருடன் கொஞ்சமாவது பேசி பழகி வாழ்ந்து விட்டு சாக வேண்டும் சந்திப்போம் தோழரே

  • @pugazhbalajikrishna.1786
    @pugazhbalajikrishna.1786 4 หลายเดือนก่อน +10

    ஒரு திகில் படம் பார்த்தது போல் இருந்தது அண்ணா ஆனால் அங்கே உங்களைத் தவிற யாரும் குப்பன் அண்ணாவை கண்டுகொள்ளவில்லை

    • @துளித்துளியாய்
      @துளித்துளியாய் 4 หลายเดือนก่อน

      தண்ணி இல்லைன்னு போய் தண்ணி எடுத்துட்டு வர சொல்லிருக்கும் கிழவி. அந்த சொட்டத் தலையன போக சொல்ல வேண்டியது தான...

  • @marinasamy1526
    @marinasamy1526 4 หลายเดือนก่อน +3

    Kuppanavukku kadavulthan thunai

  • @M.Divakar-ol3ul
    @M.Divakar-ol3ul 4 หลายเดือนก่อน +3

    Kuppan annavai kanamal Oru nimedam poyanthu poivitten anna

  • @palsamys9308
    @palsamys9308 2 หลายเดือนก่อน +1

    குப்பன் எங்கே திகில் 😮😮😮😮

  • @predatorgaminggalaxy
    @predatorgaminggalaxy 4 หลายเดือนก่อน +1

    Super 🎉❤

  • @palsamys9308
    @palsamys9308 2 หลายเดือนก่อน +1

    அதுக்குத்தான் குப்பன் கேக்கும் போது பிடி தந்துருங்க ப்ரோ இனிமே 😢

  • @chayamusic8218
    @chayamusic8218 3 หลายเดือนก่อน +3

    குப்பண்ணா ஒரு நல்ல உழைப்பாளி ராத்திரி பகல் பார்க்காமல் உழைக்கிறார் குப்பன் மகாராஜா கருப்புதான் ஆனா அவருடைய மனசு வெள்ளை

  • @valarmathi184
    @valarmathi184 4 หลายเดือนก่อน +4

    Super anna ❤❤

  • @Aruna-up7pj
    @Aruna-up7pj 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤ Rajan bro kuppan anna wa night time water poga vendam solluga pls bro 🎉🎉🎉🎉

  • @JvJohn-z6c
    @JvJohn-z6c 20 วันที่ผ่านมา +1

    Avar kanamal ponathu enakku perum pathattathai yerpaduthi vittathu

  • @reginamaichel3091
    @reginamaichel3091 4 หลายเดือนก่อน +4

    Nan payante poiten tambi kuppu Anna etho ayidu endru

  • @karuppusamysamy2719
    @karuppusamysamy2719 4 หลายเดือนก่อน +2

    தகாத வார்த்தைகளை தவிர்க்கலாம் தோழர்

  • @selvamp2650
    @selvamp2650 4 หลายเดือนก่อน +2

    நன்றி ❤️❤️❤️

  • @palsamys9308
    @palsamys9308 2 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு தெரியாம எப்படி போனார் 😢😢

  • @AbiramiA-ws5iq
    @AbiramiA-ws5iq 4 หลายเดือนก่อน +4

    இவரு யா அண்ணா இப்படி இருக்கார் நானே பயந்துட்டேன்

  • @gopifantasticvelufantastic7357
    @gopifantasticvelufantastic7357 4 หลายเดือนก่อน +1

    Fantastic🤘😝🤘

  • @Jeevitha_789
    @Jeevitha_789 4 หลายเดือนก่อน +4

    இந்த குப்பன் அண்ணா செய்ற வேலைய 🙆‍♀️ நடு இரவில கூப்பிட்டதும் விளங்காம

  • @velava3679
    @velava3679 4 หลายเดือนก่อน +1

    Good

  • @manojrajendranr8220
    @manojrajendranr8220 4 หลายเดือนก่อน +3

    Annaaaaaa enna solrathu therila 🫂🫂🫂🫂🫂avara thittavum manasu varala enna panrathu

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 4 หลายเดือนก่อน +2

    Kuppan iya is Lion King
    The Night Hunter
    Kuppan iyavai neengal night thetiyathu VEERAPPAN IYA averutaya brother Arjunanai forestil thetiyathu nenaivirgu varugirathu Rajan sir nandri vanakkam

  • @anujharajmanikams3242
    @anujharajmanikams3242 4 หลายเดือนก่อน +6

    குப்பன் கானா செய்தி பயந்து விட்டேன்

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 4 หลายเดือนก่อน +2

    பயங்கர திகிலா இருக்கு னோவ்😮

  • @KowsalyaKowsalya-gr1tv
    @KowsalyaKowsalya-gr1tv 4 หลายเดือนก่อน +5

    உங்களுக்கு தயிரியம் அதிகம் அண்ணா சூப்பர் ரா இருக்கு வீடியோ😢

  • @RaviRavichanran-c1z
    @RaviRavichanran-c1z หลายเดือนก่อน +1

    ❤❤❤❤😢

  • @gnanamaryg3565
    @gnanamaryg3565 4 หลายเดือนก่อน +3

    Kuppanna pavam rajan sir

  • @dharmalingam9896
    @dharmalingam9896 4 หลายเดือนก่อน +4

    நீங்க தான் குப்பனா என்று பதட்டபட்டீர் யாருமே கண்டுக்கவில்லை

  • @SiddiqMohamed-q5l
    @SiddiqMohamed-q5l 4 หลายเดือนก่อน +6

    எலவெடுத்தவன் இந்த நேரம் பாத்து எங்க போனா

  • @kanakavalli161
    @kanakavalli161 4 หลายเดือนก่อน +3

    ஐயா நீர் தான் மாவீரன்.

  • @kumars1437
    @kumars1437 3 หลายเดือนก่อน +1

    அஸ்வாத்தாமன்கிழவன்.இன்னும்இறக்கவில்லையா

  • @merymery6995
    @merymery6995 4 หลายเดือนก่อน +8

    பரிதாபமான வாழ்க்கை 😢😢😢😢

  • @BK-cx3td
    @BK-cx3td 4 หลายเดือนก่อน +2

    Na enga grandparents kitta ipdi story kekra chance kidaikla. But ipo thathaa oda Stories than thoongumbothu on panni kekra

  • @indira6318
    @indira6318 4 หลายเดือนก่อน +2

    💐💐💐🙏🙏

  • @gandhakumar
    @gandhakumar 4 หลายเดือนก่อน +2

    வனமகன் குப்பண்ணா....

  • @sekar3734
    @sekar3734 4 หลายเดือนก่อน +1

    இரவு வணக்கம் அண்ணா

  • @raj19708
    @raj19708 4 หลายเดือนก่อน +1

    Brother super ponga

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 4 หลายเดือนก่อน +1

    Eppi varapporinga Rajan dear

  • @7hills79
    @7hills79 4 หลายเดือนก่อน +2

    👍👍👍👍

  • @ManiMani-ms3cg
    @ManiMani-ms3cg 4 หลายเดือนก่อน +2

    கொஞ்ச நேரத்துல இந்த குப்பனா பண்ண வேல நா பயந்தே போய்ட்டான் 😢😢

  • @paruchamy2494
    @paruchamy2494 4 หลายเดือนก่อน +1

    Eravu payanam Vandam

  • @r.r.manishr.ramesh5865
    @r.r.manishr.ramesh5865 4 หลายเดือนก่อน +4

    ❤🎉

  • @vijiviji9072
    @vijiviji9072 4 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rapidgrowthlogic6440
    @rapidgrowthlogic6440 4 หลายเดือนก่อน +2

    I mean one man like engh fellow

  • @RajKumar-km9lx
    @RajKumar-km9lx 4 หลายเดือนก่อน +1

    Kupannan enga ponaar

  • @ChelladuraiN-lm6xi
    @ChelladuraiN-lm6xi 4 หลายเดือนก่อน +1

    ❤kuppan😂😂😂😂

  • @MohanKumar-g9d
    @MohanKumar-g9d 3 หลายเดือนก่อน +1

    😂❤❤😅

  • @Gomathi-yu8om
    @Gomathi-yu8om 4 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @AbiramiA-ws5iq
    @AbiramiA-ws5iq 4 หลายเดือนก่อน +2

    நீங்க போய் பாருங்க அண்ணா

    • @AbiramiA-ws5iq
      @AbiramiA-ws5iq 4 หลายเดือนก่อน

      அண்ணா இவருக்கு திருமணம் ஆகலயா

  • @godipoongodi5782
    @godipoongodi5782 4 หลายเดือนก่อน +1

    😍❤

  • @thirumoorthi8503
    @thirumoorthi8503 4 หลายเดือนก่อน +1

    Konja nearathil nan patharevittean

  • @SureshArumugem
    @SureshArumugem 4 หลายเดือนก่อน +1

    🥰🥰🥰

  • @PrabaPraba-s7p
    @PrabaPraba-s7p 4 หลายเดือนก่อน

    Ennakku kooda bayama agiduthu avarukku kathu kekkatha. jakkirathaya irungal thozhar

  • @manjunath3067
    @manjunath3067 4 หลายเดือนก่อน +1

    🙏

  • @alagukumar6041
    @alagukumar6041 4 หลายเดือนก่อน +1

    குப்பன்னா பாத்ரூம் போயிருப்பார்

  • @karthisushanth4428
    @karthisushanth4428 4 หลายเดือนก่อน +1

  • @vpmsankarsankar7530
    @vpmsankarsankar7530 4 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @Govindaraj-t1q
    @Govindaraj-t1q 4 หลายเดือนก่อน +1

    ❤❤😂

  • @divyadharshini4926
    @divyadharshini4926 4 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MahendracharyK
    @MahendracharyK 4 หลายเดือนก่อน +1

    ❤❤😂😂

  • @rapidgrowthlogic6440
    @rapidgrowthlogic6440 4 หลายเดือนก่อน +1

    Antha vitili oruvar irukar who is he

  • @SanjuSanju-hg7jk
    @SanjuSanju-hg7jk 4 หลายเดือนก่อน +1

    Kuppan Mari oru ulaipali na pathathe ella night 8 maniku light kuda ellama antha manna pottu kothitu erukaru evaru manusane ella

  • @narayananalagianambi3301
    @narayananalagianambi3301 4 หลายเดือนก่อน +4

    Nantri illathavan

    • @ManiMani-ms3cg
      @ManiMani-ms3cg 4 หลายเดือนก่อน

      இப்டி சொல்லாதீங்க அவர மாதிரி நல்லவர் இந்த உலகில் யாரும் இல்லை

  • @gunavathielavarasan5913
    @gunavathielavarasan5913 4 หลายเดือนก่อน +1

    😮😮😮🎉

  • @AbiramiA-ws5iq
    @AbiramiA-ws5iq 4 หลายเดือนก่อน +2

    Iyo paathavae payama eruku ipo poerukar enna solla

  • @Xl_12578
    @Xl_12578 4 หลายเดือนก่อน +3

    குப்பண்ணாவுக்கு என்ன கோவம்? ஏன் பதில் அளிக்கவில்லை?

  • @udhayakumars3045
    @udhayakumars3045 4 หลายเดือนก่อน +2

    யோவ் இத்தனை கத்து கத்துறன்லன்யா நீ சரியான அறிவு கேட்ட கூ நல்லா வாயில வந்துரும்

  • @selvamkogila8392
    @selvamkogila8392 4 หลายเดือนก่อน +1

    Kg

  • @SowmiyaKumar-xq1rr
    @SowmiyaKumar-xq1rr 4 หลายเดือนก่อน +2

    😂😂😂

  • @cprakash6115
    @cprakash6115 5 ชั่วโมงที่ผ่านมา

    😂

  • @prakashlic7578
    @prakashlic7578 4 หลายเดือนก่อน +2

    இதுபோல இரவு வீடியோவை தான் எதிர் பார்த்தேன்....
    ஆனால் மனசுக்குள் திக்...திக்...
    குப்பண்ணனன் செய்தது சரிஇல்லை