எவர்கள் உம் உச்சரிப்பு அன்று சரியில்லை என்று கூறியவர்கள்...இக் காணொளியை பார்த்தால் மதியின் உள்ளே உரைக்கும் அக்காலத்திற்கே கொண்டுச் செல்லும் அருமை அ(ந)ண்பர்.. உம் உச்சரிப்புக்கு யாம் அடிமை. எம் தமிழ் என்றும் இனிதே❤️❤️❤️
அண்ணா.. இதெல்லா கற்பனையா.. ரொம்ப ஆச்சரியமா இருக்கு.. இக்கதை கேக்கிறப்போ உண்டாகும் சிலிர்ப்பு போர் காட்சிகள் நிறைந்த படங்கள் பார்க்கும் போது கூட ஏற்பட்டது கிடையாது.. திறமைசாலி அண்ணா..
கதை கேட்கும் போது பாண்டிய தேச மக்கள் தங்களை வீரபாண்டியனாகவும் சோழ தேச மக்கள் தங்களை ஆதித்த கரிகாலனாகவும்... போர்களத்தில் நிற்பது போல் உணர்ந்தோம்... கண் முன்னே போர்க்களம் விரிவடைந்து புழுதி பறக்க வாட்களும் ஈட்டிகளும் கேடயங்களும் குதிரை கணைப்புகளும் சத்தம் பெரிதாகவே கேட்டது...
நண்பரே, உங்களின் மொழிநடையும், உச்சரிப்பும் கேட்கக்கேட்க ஏதோ நான் ஒர் கழுகாய் மாறிச் செவ்வூர் சமர்களத்தை வட்டமிட்டுக்கொண்டிருப்தாய் உணர்கிறேன். நன்றி நண்பரே.
இதுவரை நான் பார்த்த வரலாற்று பதிவுகளில் உச்சம் இந்தப் பதிவுதான். வர்ணனைகள் காட்சிகளைக் கண்முன் கொண்டு வருவதற்கு பதிலாக என்னையே அங்கு கொண்டு செல்கிறது. ஆதித்த கரிகாலனின் போரை அருகிருந்து பார்த்ததைப் போல் உணர்கிறேன். நன்றிகள் பல உங்களுக்கு அண்ணா
கானொளியின் தொடக்கத்தில் நீங்கள் கொடுத்த வர்ணனைகள், கல்கி அவர்களின் ரசிகர் நீங்கள் என்பதை பறைசாற்றியது.ஆனால் அதற்கு பின்பு நீங்கள் போர்கள காட்சிகளை விவரித்த அழகு இருக்கே....ஆஹா...அற்புதம்.போரை நேரில் கண்டமாதிரி ஒரு அனுபவத்தை ஏற்படுத்தியது.இப்பொழுது நம் மதிப்பிற்குரிய கல்கி அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், இப்படித்தான் ஆதித்த கரிகாலன் கதையை எழுதியிருப்பாரோ...என்று எண்ண தோன்றுகிறது.போர்கள காட்சிகள் ....பாகுபலியையும் மிஞ்சிவிட்டது.ஆதித்த கரிகாலன் மற்றும் ஒரு சில கதாபாத்திரங்களை வைத்து ஒரு திரைப்படமும் எடுக்கமுடியும் என்று தோன்றுகிறது.வாழ்க உங்கள் பணி.வளர்க உங்கள் தொண்டு.💐🌹💐
ஆஹா ஆஹா நண்பனே என்ன ஒரு உச்சரிப்பு ,வார்த்தையில் எவ்வளவு தெளிவு, போர்க்களத்தில் நானே நின்று போரை நேரில் போய்ப் பார்ப்பது போன்ற ஒரு பிரமிப்பான உணர்வு ஆட்கொண்டது.நன்றி சொல்லக்கூட தோன்றவில்லை.
உங்கள் உச்சரிப்பு மிகவும் அருமை... இக் காணொளியை கண் மூடி கேட்டு பாருங்கள் .. இக் காணொளியின் மதிப்பு தெரியும்... போர் முறை அனைத்தும் நாம் கண் முன் நடப்பது போல் இருக்கும் .... ..
@@multiplematters9447 ur correct, but mani sir, movie kaga veerapandiyan vs aditya karikalan war sequence add panna chance iruku ma, This is my opinion.
அருமையான பதிவுகள்,அற்புதமான குரல் வளத்துடன் சோழர்கள் போர் களத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திய உங்களுக்கு நன்றி.பெரிய வரலாற்று திரைப்படதை பார்த்த திருப்தி அடைந்தேன்.நன்றி.👌👏👏👏💐💐💐
படம் பார்க்கவே வேண்டாம் போலும்.....உமது சொற்களிலே தெரிகிறது ஆயிரம் ஆண்டுகள் முன் நடந்த காட்சிகள்....ஒருவேளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த படையில் ஒரு படை வீரனாக நீயும் நின்றிருந்தாயோ.....
ஆதித்த கரிகாலன் பற்றி தெரிந்து கொள்ளவே வந்தேன். வரலாறு இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் முழுவதும் கற்பனை கதை மட்டுமே இருந்தது.... இருப்பினும் தங்களது கற்பனை மிகவும் ரசிக்கும்படி இருந்தது
Bro whenever I hear the name of adhithha karigalan smile never forget to fill my face but ur song abt him make me to fly thanku so much for this wonderful creation pls make more As I am not loved to hear or read the death of adithha still ponniyin selvan’s 4 th part is pending I will not read hereafter bcz love on adhithha karigalan is there still in my heart 💕 happy to see this video love u bro congrats congrats congrats it is more than 7 years that epic novel was read by me and still it is incomplete it won’t get complete in my life
I am new to this channel brother... ivlo tamil aarvam irukea ungaluku... but why channel name Sunday disturbers... why not any Tamil name?.... coming to your script in this concept is mind blowing... hats off....a great salute
#பொன்னியின்_செல்வன் 5.0 பதிவிற்க்கு காத்துக்கொண்டு இருக்கின்றேன்.... என் உடன்பிறவா #அண்ணணே..... பல எதிர் மறைகளுக்கு பின்னால் சரித்திரம் உண்டாகும்.... என்பதற்கு உதாரணம் நீரே என் அண்ணணே...
Bro nice rendition, but it'd be useful where you took these information from for credibility. And I have a question is this how they used to war in those times?
ஐயாம் தொடர்ந்து உங்கள் வீடியோவைப் பார்க்கிறேன் ... ஆதிதா கரிகலன் பகுதி 1 மற்றும் 2. அதே தகவல்கள் அல்லது கதைகள் மீண்டும் மீண்டும் வருகின்றன. எனவே நீங்கள் நிறுத்திய இடத்திலிருந்து தொடரவும் ... அதே வரியைச் சொல்ல வேண்டாம். நன்றி சகோதரர்
This is our new channel please support guys.
th-cam.com/video/EZgK8WM9Q28/w-d-xo.html
👍👍👍👍
Ok bro
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பட்சிந டத்திய ...... குகபூர்வ
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக ...... மறவேனே
கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல்
கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
கட்டிய ணைத்தப ...... னிருதோளா
சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
கப்பனு மெச்சிட ...... மறைநூலின்
தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே.
இந்த திருப்புகழ் பாடல் வல்லின ஓசையில் முழுவதும் வரும் அண்ணா நான் 2 ஆண்டுகள் முன்பு இதை பற்றி அறிந்தேன்
3வது அத்தியாயம் எப்ப ?
அமைதியான இரவில்... நித்திரையை மறந்து போர்க்களத்திற்கே கொண்டு சென்றது தங்களின் பேச்சு👌👏
Nanum atha anupavuchen...
எவர்கள் உம் உச்சரிப்பு அன்று சரியில்லை என்று கூறியவர்கள்...இக் காணொளியை பார்த்தால் மதியின் உள்ளே உரைக்கும் அக்காலத்திற்கே கொண்டுச் செல்லும் அருமை அ(ந)ண்பர்.. உம் உச்சரிப்புக்கு யாம் அடிமை.
எம் தமிழ் என்றும் இனிதே❤️❤️❤️
உண்மை சகோதரர்..... பல எதிர் மறைகளுக்கு பின்னால் சரித்திரம் உண்டாகும்.... என்பதற்கு உதாரணம் நீரே என் அண்ணணே...
Vera level thala... 👏👏🔥🔥🔥🔥Semaya pesuringa 👌
idhu history illa, fiction and novel. he describes total fiction. real history doesnt need these narration shit
அண்ணா.. இதெல்லா கற்பனையா.. ரொம்ப ஆச்சரியமா இருக்கு.. இக்கதை கேக்கிறப்போ உண்டாகும் சிலிர்ப்பு போர் காட்சிகள் நிறைந்த படங்கள் பார்க்கும் போது கூட ஏற்பட்டது கிடையாது.. திறமைசாலி அண்ணா..
கதை கேட்கும் போது பாண்டிய தேச மக்கள் தங்களை வீரபாண்டியனாகவும்
சோழ தேச மக்கள் தங்களை ஆதித்த கரிகாலனாகவும்...
போர்களத்தில் நிற்பது போல் உணர்ந்தோம்...
கண் முன்னே போர்க்களம் விரிவடைந்து புழுதி பறக்க வாட்களும் ஈட்டிகளும் கேடயங்களும் குதிரை கணைப்புகளும் சத்தம் பெரிதாகவே கேட்டது...
நண்பரே, உங்களின் மொழிநடையும், உச்சரிப்பும் கேட்கக்கேட்க ஏதோ நான் ஒர் கழுகாய் மாறிச் செவ்வூர் சமர்களத்தை வட்டமிட்டுக்கொண்டிருப்தாய் உணர்கிறேன்.
நன்றி நண்பரே.
இதுவரை நான் பார்த்த வரலாற்று பதிவுகளில் உச்சம் இந்தப் பதிவுதான். வர்ணனைகள் காட்சிகளைக் கண்முன் கொண்டு வருவதற்கு பதிலாக என்னையே அங்கு கொண்டு செல்கிறது. ஆதித்த கரிகாலனின் போரை அருகிருந்து பார்த்ததைப் போல் உணர்கிறேன். நன்றிகள் பல உங்களுக்கு அண்ணா
முதல்ல லைக்க போட்டுட்டு தான்
இந்த பதிவ பாக்கவே செய்கிறேன் ,,
Me too
Appo 🤭 ooombu
th-cam.com/video/hFS5uGvwKJE/w-d-xo.html
கானொளியின் தொடக்கத்தில் நீங்கள் கொடுத்த வர்ணனைகள், கல்கி அவர்களின் ரசிகர் நீங்கள் என்பதை பறைசாற்றியது.ஆனால் அதற்கு பின்பு நீங்கள் போர்கள காட்சிகளை விவரித்த அழகு இருக்கே....ஆஹா...அற்புதம்.போரை நேரில் கண்டமாதிரி ஒரு அனுபவத்தை ஏற்படுத்தியது.இப்பொழுது நம் மதிப்பிற்குரிய கல்கி அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், இப்படித்தான் ஆதித்த கரிகாலன் கதையை எழுதியிருப்பாரோ...என்று எண்ண தோன்றுகிறது.போர்கள காட்சிகள் ....பாகுபலியையும்
மிஞ்சிவிட்டது.ஆதித்த கரிகாலன் மற்றும் ஒரு சில கதாபாத்திரங்களை வைத்து ஒரு திரைப்படமும் எடுக்கமுடியும் என்று தோன்றுகிறது.வாழ்க உங்கள் பணி.வளர்க உங்கள் தொண்டு.💐🌹💐
ஆஹா ஆஹா நண்பனே என்ன ஒரு உச்சரிப்பு ,வார்த்தையில் எவ்வளவு தெளிவு, போர்க்களத்தில் நானே நின்று போரை நேரில் போய்ப் பார்ப்பது போன்ற ஒரு பிரமிப்பான உணர்வு ஆட்கொண்டது.நன்றி சொல்லக்கூட தோன்றவில்லை.
சரியாக நடந்துகொண்டாலே சினத்தோடு பதிலளிப்பான். எதையும் வெளிப்படையாக பேசும் கம்பிரம்.இதுதான் ஆதித்ய கரிகாலனுக்கு அழகு.
Who are waiting for 5.0 ponniyan selvan 😻😻😻😻😻😻😻😻
உங்கள் உச்சரிப்பு மிகவும் அருமை... இக் காணொளியை கண் மூடி கேட்டு பாருங்கள் .. இக் காணொளியின் மதிப்பு தெரியும்... போர் முறை அனைத்தும் நாம் கண் முன் நடப்பது போல் இருக்கும் .... ..
Tq sir ஆதித்ய கரிகாலச் சோழரின் வரலாற்றை கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
th-cam.com/video/hFS5uGvwKJE/w-d-xo.html ஆதித்ய கரிகால
ஆதித்ய கரிகாலன் அத்தியாயம் மிக மிக அருமை அருண் அண்ணா... மிகவும் ஆர்வமாக உள்ளேன்.... மேலும் கதைகளை கேட்க....
யோவ் தல என்னயா இது ....வேற லெவல்ல இருக்கு...🙏 அருமை...👍
நீங்க சொன்ன இதே அறிமுகம் ஆதித்த கரிகாலனுக்கு மணிரத்தினம் எடுக்குற பொன்னியின் செல்வன் படத்தில் இருந்தால் செமயாக இருக்கும்
Athu drama maximum war scenes irukadhu ..but padam nalla irukum
@@multiplematters9447 war scenes kandipa irukum ma, chiyan vikram as adithya karikalan.... In maniratnam movie
But in ponniyin selvan kalki not described any war scenes ...
@@multiplematters9447 ur correct, but mani sir, movie kaga veerapandiyan vs aditya karikalan war sequence add panna chance iruku ma, This is my opinion.
@@MuraliKrishna-qj8wc s bro
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.. சோழ சாம்ராஜ்ஜியத்தின் சிறப்பும் உங்களின் வர்ணனையும். மெய் சிலிர்க்கின்றது வந்தனம் தங்களுக்கு!!🙏🙏
நீங்கள் பேசும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும், உங்கள் இயக்கமும் திரைக்கதையும் அருமை
அண்ணா 3 பாகம் நான் காலையில்இருந்து காத்திருந்தேன்
மிக விரைவாக 3 பாகம் தாருங்கள்
th-cam.com/video/hFS5uGvwKJE/w-d-xo.html
அருமை சகோதரா..... உம் ஒலியில் ஒளி உருபெறுகிறது
அருமையான பதிவுகள்,அற்புதமான குரல் வளத்துடன் சோழர்கள் போர் களத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திய உங்களுக்கு நன்றி.பெரிய வரலாற்று திரைப்படதை பார்த்த திருப்தி அடைந்தேன்.நன்றி.👌👏👏👏💐💐💐
Super bro idha oru director kitta pesi film ah eduthurunga bro semma success agum.movie story is life of adityalarikalan😇😇😇😇😇
படம் பார்க்கவே வேண்டாம் போலும்.....உமது சொற்களிலே தெரிகிறது ஆயிரம் ஆண்டுகள் முன் நடந்த காட்சிகள்....ஒருவேளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த படையில் ஒரு படை வீரனாக நீயும் நின்றிருந்தாயோ.....
th-cam.com/video/hFS5uGvwKJE/w-d-xo.html
சும்மா அனல் பறக்குது தலைவரே..... அருமை அருமை..... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
உரையாடலை நிறுத்திவிட்டு உறையில் இருக்கும் வால் ஆட்டத்தை தொடங்குவோம்...👌👌👌Dialogue💥🔥
விருவிருப்பாக உள்ளது நேரில் கண்டதை போல் உள்ளது நீங்கள் சொல்லும் விதம் அருமை
ஆதித்த கரிகாலன் பற்றி தெரிந்து கொள்ளவே வந்தேன்.
வரலாறு இருக்கும் என்று நினைத்தேன்
ஆனால் முழுவதும் கற்பனை கதை மட்டுமே இருந்தது....
இருப்பினும் தங்களது கற்பனை மிகவும் ரசிக்கும்படி இருந்தது
6:50 theme sng starts..!
Reminder for me..
அருமை இவை நிறுத்தாமல் தொடருங்கள்👍
முதல் காணொலியை விட இரண்டாம் காணொலி அருமை 🔥🔥🔥
நண்பா மிகச் சிறப்பு. கதை சொல்லிய விதம் மிக மிக சிறப்பு. ஏற்ற இறக்கமும் சிறப்பு
super ☺ the way your expaining gives me the goosebumps Anna. carry on and keep rocking
where did you get your story line? or
is this your script?
any way this is marvelous!
already uploaded this , then why uploaded.....
waiting for 5.0 23rd
அண்ணா.
உங்கள் படைப்பு....!!!
ஆழியை உள்ளடக்கிய மொழி நமது "தமிழ்"...!!
அதிலும் சொற்கள் எட்ட வில்லை உம்மை புகழ....!!!
உங்களுடைய வசன உச்சரிப்பு மிக அழகாக உள்ளது
அருமையான பதிவு... அறிவார்ந்த படைப்பு... நேரே போர்களத்தில் பிரவேசித்த அனுபவம்... நன்றி அருண் ❤️❤️❤️
Dislike பற்றிய எந்த கவலை வேண்டாம். அவர்கள் எதற்கும் dislike மட்டுமே போடுவார்கள் பைய்த்தியங்கள்.
கலிங்கத்துப் போர் மற்றும் அதன் நாயகர்கள் பத்தி ஒரு கதை போடுங்க
சாண்டில்யனின் கடல்புறா படியுங்கள்
Super brother.. Excellent story delivery. . I can visualize it while u are saying..
👏🏼👏🏼👏🏼
Bro whenever I hear the name of adhithha karigalan smile never forget to fill my face but ur song abt him make me to fly thanku so much for this wonderful creation pls make more
As I am not loved to hear or read the death of adithha still ponniyin selvan’s 4 th part is pending I will not read hereafter bcz love on adhithha karigalan is there still in my heart 💕 happy to see this video love u bro congrats congrats congrats it is more than 7 years that epic novel was read by me and still it is incomplete it won’t get complete in my life
Wow...nxt video seekaram podunga... always waiting...unga tamil rompa alaga iruku 🙂🙃
அருமையான வர்ணனை வாழ்த்துக்கள் 👍🏻👌🏻
Super bro konjam kuda skip pandala sema interesting a poguthu
ஆதித்ய கரிகாலன் பாடல் முழுதாக தர வேண்டும் அண்ணா
th-cam.com/video/hFS5uGvwKJE/w-d-xo.html ஆதித்ய கரிகாலன் பதிவு
2 நாட்களுக்கு முன்பு இதே கதையை கேட்டது போல் உள்ளது
I am new to this channel brother... ivlo tamil aarvam irukea ungaluku... but why channel name Sunday disturbers... why not any Tamil name?.... coming to your script in this concept is mind blowing... hats off....a great salute
These books are available in book form so that. Can be read
congratulations 🌷
you are doing great job bro
6:51 - 7:37 - 7:50 🔥
anna entha war la veerapandiyanunku age yenna?
அண்ணா 5.0 - 23 எப்போ போடுவிங்க
அண்ணா நான்
கற்றது தமிழ் class அட்டன் பன்னென்ன
Next video ku next class ku
ஆர்வமா காத்துகொண்டு இருக்கிறேன் அண்ணா
Eagrly waiting for this one...next...............
#பொன்னியின்_செல்வன் 5.0 பதிவிற்க்கு காத்துக்கொண்டு இருக்கின்றேன்.... என் உடன்பிறவா #அண்ணணே.....
பல எதிர் மறைகளுக்கு பின்னால் சரித்திரம் உண்டாகும்.... என்பதற்கு உதாரணம் நீரே என் அண்ணணே...
Bro nice rendition, but it'd be useful where you took these information from for credibility. And I have a question is this how they used to war in those times?
ஆதீத்த கரிகாலன் மாவீரன்
Mind blowing work please do all video in same manner 😊😊
என்ன ஒரு அழகான உச்சரிப்பு
அருமை 👌👌👌வாழ்த்துக்கள்
ஐயாம் தொடர்ந்து உங்கள் வீடியோவைப் பார்க்கிறேன் ... ஆதிதா கரிகலன் பகுதி 1 மற்றும் 2. அதே தகவல்கள் அல்லது கதைகள் மீண்டும் மீண்டும் வருகின்றன. எனவே நீங்கள் நிறுத்திய இடத்திலிருந்து தொடரவும் ... அதே வரியைச் சொல்ல வேண்டாம். நன்றி சகோதரர்
உண்மை
சோழர் ஆட்சி மிண்டும் தமிழ் நாடு வரவேண்டும்
@@middleclassthambi8896 th-cam.com/video/hFS5uGvwKJE/w-d-xo.html
Waiting for part 3 please upload soon
Great work bro continue ur work
Egarly Waiting for next episode 🤯
Bro kodumbalur Vikrama keseri intha porula irruntharuna vandiyathevana avaruku munnadiya therinjurukunumulla ana ponniyin Selvan la appdi kamikella la aduku reason enna bro pls sollunga
Anna sikiram post pannunge oru movie patha feel irukku
this story gives goosebooms
Vera level screenplay and music
Anna neenga Vera level 🤩🤩🤩🤩💥💥💥💥💥💥
Bro song thaniya poduga bro...
Was eagerly waiting it bro,
Ana neenga enna book ahh padikuringa name sollunga
This story is my story
Ponniyan selvan 5.0 mudijitha bro sunday distributers arunprasanth bro vara part ilaya
The Great Aaditya Karikalan
Vere level cinema paakura maadri irundhuchu❤️
Waiting for next episode....suspense of aathiya cholan....😱😰
Forget to say about your narrative skills...you remember me of my tamil teachers....
Bro karnan vaitthurunda Vijaya dhanusa patthi details podunga .....
Great work....👏👏👏
2ND TIME WATCHING THIS SERIES... :) LOTS OF RESPECT BROTHER
அருமையான பாடல்
முதலாம் ஆதித்யன் வரலாறு வேண்டும்...🔥🔥🔥
Bro adithya cholan per konda mannargal yethannai pergal irukirargal
Adithya karikalan per konda mannargal yethanai pergal irukirargal
Bro your work really mesmerizing
Video & ur voice amazing 🤩😍😍 anna
Nan kanna moodi nenga solradha full imagine ke poiten bro...
Sema Experience
Ji why don't you direct a movie??
500crores ku producer kidacha panuvaru
@@siranjeevirangaraj2726 aama cholargal pathi oru padam adukkanum,bahubaliya Vida brahmandamai irukanum
இதுல தலைவன் வந்தியத்தேவனை காணுமே... 👀👀👀
3வது பாகம் விரைவில் தருவிர்கள் என்று எதிர்பார்க்கிறேன்
Karpanai nandraga irunthathu unmai dandruff?
ஆதித்யா கரிகாலன் 🔥🔥🔥🔥🔥
Anna
Nantha 1like, comt ❤️😍😍😍😍😍😍
Arun Anna,,,neenga indha athyaayam ponniyin selvan 5.0"21'laye sollitingale annan
நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான கோரிக்கை நம்ம அண்ணா அருண் கடின உழைப்புக்கு like கொடுக்கவில்லை எனில் dislike கொடுக்க வேண்டாம்🙏🙏
இதில் போர் விதி முறை இவ்வளவு உள்ளதா 👌👌👌
சிறப்பு👍
Waiting for next part
அடுத்த பதிப்புக்காக இரண்டு நாட்களாக காத்துக்கொண்டு இருக்கேன்
Wants to see this scene in ponniyin sevelan movie
Bro Please do 50+ episodes
Mass Anna voice vera level