இலங்கையின் அதிஉயர் பணக்கார அரசியல்வாதிகள் பட்டியலில் இரண்டு தமிழர்கள். ஆச்சரியம் ஆனால் உண்மை.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 483

  • @bernicesudha8005
    @bernicesudha8005 3 ปีที่แล้ว +62

    அண்ணா இந்த பதிவை சிங்களத்திலும் செய்யுங்கள் அப்பாவியான மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள்.

  • @jrvinoth3002
    @jrvinoth3002 3 ปีที่แล้ว +35

    உங்கள் கருத்துக்கள் எப்போதும் சரியானவை 👌👌 உங்கள் பகிர்வுக்கு நன்றி 👍 பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரா 🙏

    • @AnaAna-bn1my
      @AnaAna-bn1my 2 ปีที่แล้ว

      Vanakka. Negga. Kureyavi. Anithdum. Unmy. Sagodara

  • @jayakanth8145
    @jayakanth8145 3 ปีที่แล้ว +10

    அருமையான சிறப்பான பதிவு புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழ்ர்

  • @sjsajee5628
    @sjsajee5628 3 ปีที่แล้ว +32

    மிகவும் சரியான பதிவு வாழ்த்துக்கள் பணி தொடர

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 2 ปีที่แล้ว +9

    திரு ஜீவன் தம்பி அவர்களே வணக்கம் கேட்கும் போதே தலைசுற்றுகிரது மக்களுக்கு சொள்ளவேன்டியதும் நம்கடமை சரியானவர்களை தேர்வு செய்வது மக்கள் கையில்தான் உள்ளது நான் கருப்பையா சித்தார் நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒண்றுதான் இணத்தின் விடுதலை

  • @பதி-ய3ச
    @பதி-ய3ச 3 ปีที่แล้ว +64

    தமிழர் வரலாற்றில் "கருணா" என்றால் "பச்சை துரோகி"

  • @mohammedhalaldeen4932
    @mohammedhalaldeen4932 2 ปีที่แล้ว +4

    Unmai jeeva

  • @sasmarisan1136
    @sasmarisan1136 3 ปีที่แล้ว +18

    அன்புடன் தம்பி ஜீவன் அவர்களுக்கு வந்தனம் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 நாம் தமிழர்

  • @ரதிசன்
    @ரதிசன் 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு முதலில் மக்கள் புரியவேண்டும்

  • @vincentnathan382
    @vincentnathan382 3 ปีที่แล้ว +9

    ஜீவன் தம்பி சரியான பதிவு வாழ்த்துக்கள். ஏனென்றால் நாம் தமிழர்.

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 3 ปีที่แล้ว +22

    அது தான் போல ஆசனத்திலமர்ந்தவர்கள் இறங்கி மற்றவர்களுக்கு இடம் கொடுக்க விரும்புவதில்லை ! தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் 💐💐💐

  • @tdarwin1697
    @tdarwin1697 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு அண்ணா நாம் தமிழர்🙏🙏

  • @rupanreka6511
    @rupanreka6511 3 ปีที่แล้ว +5

    அருமையான கருத்து கணிப்பு ஜீவனா இலங்கையில் இருக்கும் மக்கள் ஜீவன் அண்ணா சொல்வதுபோல் புரிந்து கொள்ளுங்கள் மக்களே

  • @srikanthsaravana413
    @srikanthsaravana413 3 ปีที่แล้ว +15

    சிறந்த பதிவு நன்றி, ஜீவன்,

  • @RJK-bd4ve
    @RJK-bd4ve 3 ปีที่แล้ว +13

    நாம் தமிழர் நாமே தமிழர் நாம் தமிழர்
    நாம் தமிழர் கட்சி

  • @jayganesh6902
    @jayganesh6902 3 ปีที่แล้ว +6

    ஜீவன் அருமையான விளக்கம் 👍👍👍

  • @forliarswords1225
    @forliarswords1225 3 ปีที่แล้ว +5

    வரவேற்கத்தக்க உகந்த நல்ல சிந்திக்கத் தக்க பதிவு நன்றி

  • @ramachandranramachandran8111
    @ramachandranramachandran8111 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @anuradias
    @anuradias 3 ปีที่แล้ว +2

    ஆசனத்திலமர்ந்தவர்கள் இறங்கி மற்றவர்களுக்கு இடம் கொடுக்க விரும்புவதில்லை எவ்வளவு சொன்னாலும் அறிவு வராது அருமையான சிறப்பான பதிவு புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழ்ர்

  • @paarthibharaajanr.s3731
    @paarthibharaajanr.s3731 3 ปีที่แล้ว +27

    தமிழ் நாட்டு திராவிடர்கள் தமிழர்கள் என்ற போர்வையில் கொள்ளையடிக்கிறார்கள் இலங்கை திராவிடர்கள் சிங்களர்கள் என்ற போர்வையில் கொள்ளையடிக்கிறார்கள் ஆக இரு நாட்டு திராவிடர்களும் சகோதர உறவாளிகள்

    • @vicknaseelanjeyathevan4161
      @vicknaseelanjeyathevan4161 3 ปีที่แล้ว

      இருநாட்டு அரசியல் வாதிகளும் தெலுங்கு வம்சாவளியினர்தான்

  • @karikalan855
    @karikalan855 3 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா

  • @johndrown6418
    @johndrown6418 3 ปีที่แล้ว +4

    சிறந்த பதிவு அண்ணா

  • @sureshr4203
    @sureshr4203 3 ปีที่แล้ว +16

    வாழ்க தமிழ் தமிழ் நாடு
    வளர்க தமிழர்கள்
    ஓங்குக தமிழ் ஈழம்
    வெல்க நாம் தமிழர் கட்சி திரு சீமான்
    🐅💪🌾🌳⚘

  • @ratheesanndy8372
    @ratheesanndy8372 3 ปีที่แล้ว +1

    நன்றி பதிவிற்கு

  • @RkVeni-kl4te
    @RkVeni-kl4te 3 ปีที่แล้ว +8

    பாவம் தமிழ் மக்கள்
    மலையக தமிழச்சி 😥😥😥

  • @யாஉகூயாஉகூ
    @யாஉகூயாஉகூ 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் 🙏💜

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 หลายเดือนก่อน +1

    அருமை.

  • @BaDULLa-de5gb
    @BaDULLa-de5gb 3 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா

  • @kaliyapriyapriya__________5688
    @kaliyapriyapriya__________5688 3 ปีที่แล้ว +2

    Goodmorning Ur, Speaking, Tomuch Thanku well

  • @rajasathiya1370
    @rajasathiya1370 3 ปีที่แล้ว +18

    இந்த பட்டியலில் இரண்டு தமிழர்கள் இடம்பெற்றிருந்தாலும் எமது ஈழ அரசியல்வாதிகள் இடம்பெறாமை கொஞ்சம் ஆறுதல் தருகின்றது (கருணாவை தவிர்த்துவிட்டு)

    • @mkhmarjan6210
      @mkhmarjan6210 3 ปีที่แล้ว +6

      உண்மை நன்பா. கருனா என்பவன் மனிதகுள துரோகி.

    • @georgehorton3293
      @georgehorton3293 หลายเดือนก่อน

      A9 வீதியில் ஒரு பரப்புக் காணியின் விலை பல லட்சங்கள் அண்ணன் ஶ்ரீதரனுக்கு இருக்கும் காணிகள் பல நூறு ஏக்கர்கள் கணக்குப் பாருங்கள் தோழரே.
      கல்யாண மண்டபம்,பேக்கரி, சாராயக் கடை, ஷாப்பிங் மால்,இந்தியாவில் வீடு,லண்டனில் வீடுகள்,மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வங்கிகளில் சொத்து கணக்குப் பாருங்கள்..
      எல்லோரையும் விட பணக்காரர் இவர்தான்..

  • @manorajes1420
    @manorajes1420 3 ปีที่แล้ว +1

    மிகவும் சரியான பதிவுகள்

  • @amayababy9194
    @amayababy9194 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏 நன்றி சரியான பதிவு.

  • @EmmaGemma14
    @EmmaGemma14 3 ปีที่แล้ว +1

    Wow Good work Jeevan .

  • @kalutarageethapadasalai3358
    @kalutarageethapadasalai3358 3 ปีที่แล้ว +1

    Thank you soo much such a valuvable.information

  • @zayansabeeth717
    @zayansabeeth717 2 ปีที่แล้ว

    சிறந்த பதிவுகள். நன்றி அண்ணா

  • @Bro.Ragupathy
    @Bro.Ragupathy 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரா முகமூடி கொள்ளையர்களை வெளிக்கொண்டுவருவதற்கு,

  • @rasiahsharatha1367
    @rasiahsharatha1367 3 ปีที่แล้ว +1

    நல்ல சிந்திக்கத் தக்க பதிவு

  • @navinprashan2564
    @navinprashan2564 3 ปีที่แล้ว +1

    Nanba semma

  • @hassalyhassaly283
    @hassalyhassaly283 3 ปีที่แล้ว +4

    100%உண்மை அண்ணன்

  • @நா.வேல்
    @நா.வேல் 3 ปีที่แล้ว +1

    #PALANIபழனி மொத்தத்தில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இலங்கை அரசியல்வாதிகள் தமிழ் இனத்தைக் கொன்று கோடான கோடி சொத்து சம்பாதித்து வாழும் தமிழினத் தலைவர் பிரபாகரனின் பாணியில் தண்டனை கொடுக்க வேண்டும் அதுவும் ஈழத்தில் கருணா ஆறுமுகம் தொண்டமான் தமிழ் நாட்டில் உள்ள பல அரசியல்வாதிகள் ஈழத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது ஆனால் இந்த பணக்காரர்களின் ஆல் தமிழ் இனத்துக்கு எந்த லாபமும் சரியான பதிவு தம்பி வாழ்த்துக்கள்

  • @samsam-hw9ip
    @samsam-hw9ip 3 ปีที่แล้ว +2

    Thank you bro

  • @SUNRISE-vx3qo
    @SUNRISE-vx3qo 3 ปีที่แล้ว +1

    Excellent excellent ... information.....Jeevan bro ..👍

  • @jsnkwojsone6253
    @jsnkwojsone6253 3 ปีที่แล้ว +8

    போகும்போது பெட்டிக்குள் வைத்துகொண்டுபோகவேண்டுமே

  • @mohaideenpitchairifaideen1669
    @mohaideenpitchairifaideen1669 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா

  • @royalacademy673
    @royalacademy673 2 ปีที่แล้ว

    Useful tips and hard work knowledgefu speech. Thanks Mr.jeewn.

  • @hareezthahireen2227
    @hareezthahireen2227 3 ปีที่แล้ว +2

    You are absolutely correct

  • @jassassociatess
    @jassassociatess หลายเดือนก่อน

    அருமை சிறப்பு அன்பு தம்பி ஆண்டவன் அருள் உன்னோடு

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 3 ปีที่แล้ว +1

    Thanks for your message

  • @pushpakumarselvarathnam8250
    @pushpakumarselvarathnam8250 3 ปีที่แล้ว +6

    👌👌👍👍👍

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 3 ปีที่แล้ว +1

    Anna Super News.

  • @mathanmathan161
    @mathanmathan161 2 ปีที่แล้ว

    நன்றி.அண்ணா

  • @gunaselvan7044
    @gunaselvan7044 3 ปีที่แล้ว +3

    Yes! Jeev Brother, These kind of informations are very important to our people. All Sri lankans need to wakeup. You are doing very good.

  • @rajibrahim1089
    @rajibrahim1089 2 ปีที่แล้ว

    சூப்பர் பதிவு மக்கள் விழித்துக் கொல்ல வேண்டும் .

  • @Jariya-re9li
    @Jariya-re9li 3 ปีที่แล้ว +1

    அய்யா உங்கள் அக்கரைக்கு நன்றி அத்துடன் ஆச்சரியத்தில் ஆழ்த்துவிட்டோம் என்ன அநியாயம் இது அநுர குமாரவுமா அரசியல் வாதிகளிவல் யாரை நம்புவது தலைதான் சுற்றுகிறது ரெம்ப நன்றி ஐயா உங்களுக்கு.

  • @obaidullahthambi8041
    @obaidullahthambi8041 3 ปีที่แล้ว +2

    Thanks bor

  • @balenthirannathan4367
    @balenthirannathan4367 หลายเดือนก่อน

    உண்மையான கருத்து நன்றிங்க

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 3 ปีที่แล้ว +5

    சிறப்பு! சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!

    • @thayanithybaskaran3139
      @thayanithybaskaran3139 3 ปีที่แล้ว

      உண்மைகளைஆதாரங்களுடன் பகிரங்கமாக இடித்துரைக்கும் ஐீவாவுக்கு நன்றி மக்களும் புரிந்து கொள்வார்கள்

  • @patrickkamaleswaran4580
    @patrickkamaleswaran4580 3 ปีที่แล้ว +1

    Super

  • @sundariakka8777
    @sundariakka8777 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு உன்மையான பதிவு 💯💯💯👌👌👌👌👌👌 பொது மக்கள் உடைய சொத்துக்கள் தான் தம்பி ஜீவன் நன்றி வாழ்த்துக்கள் வணக்கம்

    • @annajey2794
      @annajey2794 2 ปีที่แล้ว

      Arumayana pathivu Thank you

  • @mohamedramzy2558
    @mohamedramzy2558 3 ปีที่แล้ว +9

    J. V. P அரசியல் வாதிகள் சிறந்தவர்கள் என்று இன்று வரை நம்பியிருந்தேன். புதிய அரசியல் தலைவர்கள் உருவாக வேண்டும்.

  • @ramasamyparameshwary2540
    @ramasamyparameshwary2540 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் தாத்தா , பாட்டன் கோடீஸ்வரர்கள். இந்தியாவில் இவர்களின் பூர்வீக சொத்து நிறைந்தவர்கள்.
    உங்ஙளின் புள்ளி விபரம்
    தப்பானது.
    நன்றாக அறிந்துக்கொண்டு
    அலட்டவும்.

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 3 ปีที่แล้ว +1

    Super Anna

  • @airlogic172
    @airlogic172 2 ปีที่แล้ว

    Fantastic bro thanks 🙂

  • @jasminviknesh301
    @jasminviknesh301 3 ปีที่แล้ว +1

    Anna super 👍👍👍👍

  • @fgjanujan4387
    @fgjanujan4387 3 ปีที่แล้ว +4

    Thank you for the information Jeevan

  • @RAHUL-ti2lm
    @RAHUL-ti2lm 3 ปีที่แล้ว +7

    தொடரட்டும் உங்களின் பணி...💐🔥

  • @ashwinisuba3650
    @ashwinisuba3650 2 ปีที่แล้ว

    Bro inda video wa na ipataan pakkuran.plz inda topic da new update kuduga nalla irukum

  • @naliguru
    @naliguru 3 ปีที่แล้ว +4

    Brother JEEVAN absolutely EXCELLENT message!!👌👌👌👍👍👍😇😇🙏🏻🙏🏻

  • @kamalinibala9967
    @kamalinibala9967 2 ปีที่แล้ว +2

    நாட்டு தலைவர்களை போல தான் பாடசாலை அதிபர்களும்

  • @newindianews4456
    @newindianews4456 3 ปีที่แล้ว +1

    Good bro

  • @shahinthkiba5380
    @shahinthkiba5380 3 ปีที่แล้ว +1

    good sir

  • @thambykannan807
    @thambykannan807 3 ปีที่แล้ว +1

    Very good attempt

  • @wigesharmi5357
    @wigesharmi5357 3 ปีที่แล้ว +1

    supar jeevan

  • @mkhmarjan6210
    @mkhmarjan6210 3 ปีที่แล้ว +11

    நன்பா மிக நல்ல பதிவு.
    "திருடர்களை வெளிச்சம் போட்டு காட்டும் கண்ணாடி" என்பது தான் உங்கள் ஆக்கம்.
    "இலங்கையின் இனவாத வங்குரோத்து அரசியல் என்ற தலைப்பில் ஒரு பதிவை இடவும்"
    நன்றி.

  • @maheshkogul4065
    @maheshkogul4065 3 ปีที่แล้ว +4

    👍👍👍👍

  • @sivaskaran224
    @sivaskaran224 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 ปีที่แล้ว

    Super br

  • @agilankumaran9831
    @agilankumaran9831 2 ปีที่แล้ว

    Your right ✅ 100%

  • @jasminecharls1347
    @jasminecharls1347 3 ปีที่แล้ว +1

    Thanks for your kind help brother eelatamilankale tamil enaththai aliththu kondu erukkirarkal sirija padikkira pillaikal madthijilum poathaivasthukkal el lamvalipa samuthajam alinthukondu poakirathu ellam lansam velijakave nadakkirathu

  • @mahasakthi1870
    @mahasakthi1870 3 ปีที่แล้ว +1

    எங்கள் இறைவனே! உயிரற்ற பணம் அவர்கள் உயிரை எடுக்கட்டும். ஒவ்வொரு வரையும் வாழ வைப்பவன் இறைவன். அவர்கள் தேவைகளை நிறைவேற்றுபவன் இறைவன். இவர்கள் எப்படி பணம் சேர்த்தார்கள். எப்படி பாதுகாக்கப் போகின்றார்கள் என்பதை அவர்களுள்ளத்தில் உள்ள இறைவன் அறிவான். இவர்கள் அமைதி , நிம்மதி ஏதுமின்றி அல்லல்பட்டு அழிந்து போவார்களே தவிர வாழ மாட்டார்கள்.
    எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.

  • @nishadnishad6172
    @nishadnishad6172 3 ปีที่แล้ว +1

    Good message bro jeevan
    Well done broh✌
    Muslimgalayum thamilan endru sollungalea.....
    Maatram... athu emmidam irundhu aarambikkattum😍🥰

  • @kharpaham5564
    @kharpaham5564 3 ปีที่แล้ว +2

    Vanakam Jeevan Sir🙏. Pativu arumai😍. Ennaku thalai sutrugirathu😇. Enna aniyayam parungge😧. Paavam makkal😡

  • @SasiKumar-yn7cp
    @SasiKumar-yn7cp 3 ปีที่แล้ว +1

    Anna.yuwer good

  • @vimalvimal5703
    @vimalvimal5703 3 ปีที่แล้ว

    Good

  • @sathivelumaheswaran6231
    @sathivelumaheswaran6231 3 ปีที่แล้ว +5

    இன்னும் எத்தனை காலம் தான் எங்கள் மலையக தமிழர்கள் இவர்களை நம்பி ஏமாறப்போக்கிறார்களோ தெரியவில்லை.

  • @pushparajahrajah4838
    @pushparajahrajah4838 3 ปีที่แล้ว +3

    அவர்கள் மட்டும் வாழ்ந்த பொதும் மக்கள் எப்படி சொன்னாலும் சரி அப்படித்தான் இப்போதய அரசியல் அமைப்புக்கள் இருக்கிறது

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு தம்பி.

  • @kanagapalankanagaratnam5612
    @kanagapalankanagaratnam5612 3 ปีที่แล้ว +6

    ஏன் இவற்றை எல்லாம் எந்த ஊடகமும் சொல்வதில்லை; விவாதிப்பதில்லை.

    • @muhammadmujeeb1348
      @muhammadmujeeb1348 3 ปีที่แล้ว

      சொன்னால் ஊடகத்தை கூடவே இந்த அரசியல் வாதிகள் துக்கிடுவார்கள் சகோ

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 หลายเดือนก่อน +1

    U it it true of news Mr Powsi was also so of long period of staying in the parliament is so of cinsiderable matterl

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 ปีที่แล้ว

    Geart br

  • @singammanu1941
    @singammanu1941 3 ปีที่แล้ว +4

    தம்பி ஜீவன் அருமையான பதிவு எந்த ஒரு அரசில்வாதிகள் எல்லாரும் தாங்களும் தங்கள் பிள்ழைகழையும் தான் நினைப்பார்கள் ஆனல் கருண மக்களுக்காக கொஞ்க் காலம் என்றாலும் வாழ்தவன் அந்ததுரேகி தன்னொட இருந்து கஸ்ரபட்டவர்களுக்கு உதவமனம் வரவிலையே இப்பயான துரேகள் உயிருடன் ஏன் இருக்கிறர்கள் தம்பி வாழ்த்கள் 👍🏻👌👍🏻👌🇫🇷

  • @thamizhmuckkanvenkatramanr417
    @thamizhmuckkanvenkatramanr417 3 ปีที่แล้ว +6

    எடுத்தவர்கள் கொடுத்தவையோ இவை ! குடித்த பால் உடல்தங்கும் அதில் கலந்த நீர் உடல்தங்காது வெளியேறிவிடும்.

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 3 ปีที่แล้ว +2

    👍🏼👍🏼👍🏼

  • @rainvd5971
    @rainvd5971 3 ปีที่แล้ว +3

    நான் இலங்கை சார் தயவு செய்து மகிந்த படத்தை போடாதிங்க அவன பார்க்கும் போது பயமா இருக்கு

  • @sarachelliah6372
    @sarachelliah6372 2 ปีที่แล้ว

    Bro jeevan god bless u very good news 🙏

  • @kalaisdvi8715
    @kalaisdvi8715 3 ปีที่แล้ว +5

    இவர்கள் ஆல தான் நம் மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் அனைவரும் துரோகிகல் தான் ஆனால் பேசுவது நாங்கள் மக்களுக்கு ஆக என்று

  • @kunathaskunathas708
    @kunathaskunathas708 3 ปีที่แล้ว +4

    உங்கள் தகவல்கள் அனைத்தும் 100க்கு /200உ உண்மைதான்

  • @KandsKrasa
    @KandsKrasa หลายเดือนก่อน

    Good Jovan anna
    (sumanthyran sir. Sankkiyan sir)
    Tamil kuddamyppul 🐆Nary kuddamy 2

  • @sivalingam6729
    @sivalingam6729 3 ปีที่แล้ว +4

    நிதர்சனமான உண்மை. 👍🤣🤣

  • @parameswarysivasothy6565
    @parameswarysivasothy6565 2 ปีที่แล้ว

    thanks a lot dear jeevan let our citizens realise this we'll pray together our almighty creator to bless our pearl of indian ocean with peace and harmony aum loving sairam to everyone