பிரதமர் பதிவி? Harini? Vijitha Herath? | Rj Chandru Report

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 241

  • @Forest2763
    @Forest2763 2 ชั่วโมงที่ผ่านมา +109

    பிரதமர் பதவிக்கு harini சரியான நபராக இருப்பார் என்று நம்புகிறேன்.😇💞

    • @FuardAhamed
      @FuardAhamed ชั่วโมงที่ผ่านมา

      W❤0🎉

    • @MohamedJaheer-c6n
      @MohamedJaheer-c6n ชั่วโมงที่ผ่านมา +1

      அதிகாரம்.என்பது.ஆண்களில்தான்.தங்கியிருக்கு
      யாரயும்.புன்படுத்துவதர்கில்லை.

    • @Murugesukandapalan
      @Murugesukandapalan ชั่วโมงที่ผ่านมา +1

      Harini madam

    • @hasalee
      @hasalee ชั่วโมงที่ผ่านมา +1

      ❤❤❤

    • @Forest2763
      @Forest2763 ชั่วโมงที่ผ่านมา +2

      @@MohamedJaheer-c6n ஆண்களின் அதிகாரம் மிகுந்த ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலை எப்படியிருக்கிறது என்று உலகமே அறியும்.அதேபோல் பெண்ணின் ஆட்சி நடக்கும் நியூசிலாந்தில் பொருளாதாரம் செழிப்பாக உள்ளது. பகுத்தறிவு சிந்தனை இருந்தால் இது போல் உளரமாட்டீர்கள்.☹

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 57 นาทีที่ผ่านมา +20

    ஹரினி பிரதமராக இருக்கவேண்டும் ❤🇨🇦❤

  • @GhostsRider-l9m
    @GhostsRider-l9m 12 นาทีที่ผ่านมา +5

    දෙමල සහොදරවරැට ස්තුතියි අනුර ජනපති සහොදරයා ජයක්ග්‍රහනය ලබාදුන්නාට🙏🙏❤️❤️😘😘👍👍

  • @sasisasikaran1046
    @sasisasikaran1046 ชั่วโมงที่ผ่านมา +19

    ஹரினி பிரதமராக வரவேண்டும் வாழ்த்துக்கள்

  • @atuvi566
    @atuvi566 2 ชั่วโมงที่ผ่านมา +59

    ஹரிணி பிரதமராக இருக்கணும்.

  • @selliahnavaneethan1419
    @selliahnavaneethan1419 ชั่วโมงที่ผ่านมา +13

    ஒரு பெண்ணுக்கு பிரதமர் இருப்பது நாட்டுக்கு நல்லது

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 2 ชั่วโมงที่ผ่านมา +44

    இருபரும் நல்ல அமைதியானவர்கள் ஏழ்மையானவர்கள்தான் இருபரில் யார் வந்தாலும் சந்தோசம்தான் ❤❤❤

    • @ssnjan9626
      @ssnjan9626 ชั่วโมงที่ผ่านมา

      விஜித ஒரு இனவாதி.

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 ชั่วโมงที่ผ่านมา +12

    ஹரிணி மேடம்தான் பிரதமராக இருப்பது சிறந்தது.

  • @venmathymathy6148
    @venmathymathy6148 ชั่วโมงที่ผ่านมา +15

    நிச்சயமாக ஹரிணி madam தான் பிரதமராக வரவேண்டும். ஒரு பெண் பிரதமராக வரவேண்டும் என்பது ஆண், பெண் இருபாலரினதும் விருப்பம் நிச்சயம் அவர் உலக வரலாற்றில் சிறந்த அரசியல் தலைமைதத்துவ பெண் என்று சிறப்பாக நோக்கப்படுவார். வாழ்த்துக்கள் Hon.Harini medam.

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf ชั่วโมงที่ผ่านมา +31

    ஹரினி பிரதமராக வரவேண்டும் வாழ்த்துக்கள் ❤️

  • @razickfareedkavithimalarka8909
    @razickfareedkavithimalarka8909 2 ชั่วโมงที่ผ่านมา +26

    பிரதமர் மாற்றம் வராமலிருப்பது
    மக்கள் எதிர்பார்ப்பு

  • @moooooo6505
    @moooooo6505 2 ชั่วโมงที่ผ่านมา +43

    தாங்கள் வவுனியாவில் தற்செயலாக றோட்டில் சந்தித்துப் பேட்டியெடுத்த வேட்பாளர் தேசிய மக்கள் சக்தி சார்பில் வெற்றிபெற்றுள்ளார்.❤❤❤

    • @rafsaraheem3410
      @rafsaraheem3410 ชั่วโมงที่ผ่านมา

      Yaru ?

    • @atuvi566
      @atuvi566 17 นาทีที่ผ่านมา

      மயில்வாகனம் ஜெகதீஸ்வரன்

  • @KannamuthuSithampranathan
    @KannamuthuSithampranathan ชั่วโมงที่ผ่านมา +4

    என்ன ஐயா உம்முடைய வேலய திரும்பவும் காட்ட ஆரம்பித்து விட்டயா..உமக்கு யார் சொன்னது “பிரதமர் பதவியில் சிக்கல்” என்று…

  • @nasrinhakeem7379
    @nasrinhakeem7379 ชั่วโมงที่ผ่านมา +18

    🎉🎉🎉தற் போதைய. பிரதமராகவே. இருக்கட்டும்
    வாக்கு. அதிகம். எடுத்தவரை. சபாநாயாகராக. போடலாம்.
    நல்ல. யோசணை. விஜித்த.கேரத் மக்கள். வாக்கு.

  • @vishanvishan-w3o
    @vishanvishan-w3o 2 ชั่วโมงที่ผ่านมา +37

    🧭🧭🧭🧭🧭 மாகாணாசபை தேர்தலிலும் அனுராவோடு தான் மக்கள் 🧭🧭🧭🧭🧭❤️

    • @zaidagafoor2599
      @zaidagafoor2599 ชั่วโมงที่ผ่านมา +1

      மட்டக்களப்பு மக்கள் வித்தியாசம்

    • @rafsaraheem3410
      @rafsaraheem3410 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂😂​@@zaidagafoor2599

    • @vishanvishan-w3o
      @vishanvishan-w3o ชั่วโมงที่ผ่านมา

      @zaidagafoor2599 அதுவும் மாறும் மாறாட்டி

  • @avedachalam1896
    @avedachalam1896 ชั่วโมงที่ผ่านมา +5

    Hope the new government fulfills the aspirations and expectations of entire people of Srilanka.
    Best Wishes!
    From Tamilnadu India.

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 2 ชั่วโมงที่ผ่านมา +27

    மக்கள் ஹரிணி அவர்களை தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டார்கள்...பெண்கள் அவரை நேசிக்கின்றனர்...இம்முறை மாற்றுவது மக்களுக்கு பிடிக்காது...இந்த தப்பை அனுர செய்யக்கூடாது. 😢 தகவலுக்கு நன்றி.

  • @hsndkb5945
    @hsndkb5945 2 ชั่วโมงที่ผ่านมา +22

    இது பச்சை பொய் ஹரினி தான் பிரதமர் அவர்களுகுள் பதவி பிரச்சினை இல்லை

    • @mohameduwais6291
      @mohameduwais6291 2 ชั่วโมงที่ผ่านมา

      @hsndkb இது வேண்டும் என்றே சில நாசகார விஷமிகளின் மிக மிக மோஷமான கீழ்த்தரமான மட்டமான செயல் தகுந்த ஆதாரங்கள் அற்ற செய்திகளை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பரப்பி குழப்பும் முயற்சியில் சந்துரு ஈடுபட்டுள்ளார்
      திசைகாட்டி சின்னத்தைச் சேர்ந்த எவரும் எந்தப் பதவிக்கும் முக்கியத்துவம் கொடுக்காத சிறப்பு சலுகைகள் வசதி வாய்ப்புகளை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பரந்த உள்ளத்துடன் நாட்டுப்பற்றுடன் பொதுமக்களுக்கு சேவை செய்வதை குறிக்கோளாகக் கொண்டவர்கள் மட்டும் அல்ல ஆரம்பத்தில் கூட பிரதமர் பதவியை விஜித ஹேரத் தோழருக்கு வழங்க முன்வந்தபோது அவரே பிரதமர் பதவியை ஏற்காது கலாநிதி ஹரினிக்கு கொடுத்தவர் என்ற கதை சந்துரு புரிந்து கொள்ள வேண்டும் 😮

    • @chintoki
      @chintoki 59 นาทีที่ผ่านมา +2

      Exactly. NPP has already said that Harini will continue to be PM. Vijitha getting more votes is mainly due to Gampaha having a larger vote base and less green party (SJB/UNP) influence.

  • @dilishyiacassiere1374
    @dilishyiacassiere1374 41 นาทีที่ผ่านมา +1

    Give a review about Ambiga Samuels and Kitnan from the badulla district pls...your explanation is great ❤

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 2 ชั่วโมงที่ผ่านมา +23

    ஒரு சிக்கலும் கிடையாது. நீங்கள்தான் சிக்கலை உண்டாக்குறீர்.

    • @mohammedtharik929
      @mohammedtharik929 ชั่วโมงที่ผ่านมา +2

      Exactly. Everyone should understand that. Chandru way seems not good since long time

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 ชั่วโมงที่ผ่านมา +6

    தகுதியானவர் கரினிதான். இந்த பிரச்சனைகளை ஊதி பெருக்க வேண்டாம். ஊடகவியலாளர் எல்லாவற்றையும் கெடுப்பதில் வல்லவர்கள்.

  • @KumaranKumaran-vw9hm
    @KumaranKumaran-vw9hm 2 ชั่วโมงที่ผ่านมา +12

    குறுகிய காலத்தில் பிரதமராக இருந்துகொண்டு அதிகவாக்குப்பெற்றவர் ஹருனிதான் ஆகையால் அவர் தான் பிரதமராக வரவேண்டும்

    • @raviravi7056
      @raviravi7056 24 นาทีที่ผ่านมา

      Neegka jaruththukoora thakuthiattavar

  • @MarakanduSothy
    @MarakanduSothy ชั่วโมงที่ผ่านมา +4

    பிரதமர் ஹரிணி அவர்களுடைய பதவிக்கு எந்தப் பிரச்சனையும் வராது.எனக்கு புரியவில்லை. சில அஃறிணைகள் ஏன் வதந்திகளை பரப்புகின்றன

  • @Indrarajaa
    @Indrarajaa ชั่วโมงที่ผ่านมา +5

    பிரதமர் பதவி என்பது பெயரளவில் உள்ள நிலையில் பெரிதாக தடுமாறத் தேவை இல் ஐ

  • @DMusictamilAI
    @DMusictamilAI 59 นาทีที่ผ่านมา +2

    நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் Tilvin Silva இதற்கு பதில் அளித்தார் அதில் அவர் கூறுகையில் பிரதமர் பதவியில் ஒரு மாற்றமும் இருக்காது என்று அவர் தெளிவாக கூறினார்

  • @thileeban1290
    @thileeban1290 ชั่วโมงที่ผ่านมา +4

    முதல்வன் படம் தான் எனக்கு நிஜபகம் வருது 🥰🥰🥰🥰 எல்லாரும் புதிய ஆட்கள் 🥰🥰🥰

  • @ahamed-q7j
    @ahamed-q7j ชั่วโมงที่ผ่านมา +5

    யார் பிரதமராக போட வேண்டும் என்று ஜனாதிபதி தீர்மானிக்கட்டும் நாம் கருத்து சொல்வதால் பிரதமர் பதவியில் மாற்றம் வராது

  • @supermansrilankan6089
    @supermansrilankan6089 ชั่วโมงที่ผ่านมา +4

    අපි ජාති ආගම් විදිහට වෙනම පක්ෂවලට බෙදෙන්න අවශ්‍ය නෑ...
    අපි ශ්‍රී ලාංකිකයෝ විදිහට එකට එකතු වෙන්න ඕනේ...
    ඒ වගේම අපිව බෙදන්නේ නැතුව පාලකයෝ රට පාලනය කරන්න ඕනේ... මේක අපි ඔක්කොගෙම රට අපි ශ්‍රී ලාංකිකයෝ. ❤️

  • @AbdulRauf-r1q
    @AbdulRauf-r1q 2 ชั่วโมงที่ผ่านมา +5

    பிரதமர் மாற்றம் ஏற்படாது

  • @chan4052
    @chan4052 ชั่วโมงที่ผ่านมา +2

    இருவரும் ஓகே தற்போதைய நிலையில் பெண்ணுக்கு முக்கியத்து அடிப்படையில் ஹரிணியே சரியான தெரிவாக இருக்கும்

  • @vasumathyvelauthampillai9018
    @vasumathyvelauthampillai9018 2 ชั่วโมงที่ผ่านมา +6

    எனக்கு பெண் பிரதமர் ஹரிணி வரவேற்கிறோம்.

  • @NnkumarNnkumar
    @NnkumarNnkumar 37 นาทีที่ผ่านมา

    தலைவர் அனுர அண்ணனின் கீழ் யார் இருந்தாலும் நிர்வாகம் சரியாக தான் இருக்கும்.மதிப்புக்குரிய ஹரிணி அவர்கள் வரவேண்டும் வாழ்த்துக்கள்

  • @NausathJamal
    @NausathJamal ชั่วโมงที่ผ่านมา +3

    8:18 NPP சரியான கட்சியாக இருப்பதால் சரியான நபரை தான் பிரதமராக தெரிவுசெய்வார்கள்.

  • @vimalanathanmodsanathan9260
    @vimalanathanmodsanathan9260 ชั่วโมงที่ผ่านมา +2

    Chanthuru உங்கள் info super info. ❤
    மக்களின் பொன்னான வாக்குகளுக்கு மதிப்பளித்து கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்ட வாக்காளர் விஜித்த கேரத்தகற்கு பிரதமர் பதவி வழங்க வேண்டும் என்பது என்னுடைய அபிப்பிராயம்.
    மாற்றம் வருவதுதான் என்னுடைய அபிப்பிராயம் நன்பரே.....❤❤❤

  • @RuwniLakmali
    @RuwniLakmali 2 ชั่วโมงที่ผ่านมา +12

    Harini good prime minister

  • @siththirafeea6445
    @siththirafeea6445 ชั่วโมงที่ผ่านมา +4

    வாக்குகளின் எண்ணிக்கையை மட்டும் பார்க்க முடியாது. அவருடைய கல்வித் தகைமையையும் கவனிக்க வேண்டும்.

  • @MarkanduVaikunthavasan
    @MarkanduVaikunthavasan ชั่วโมงที่ผ่านมา +1

    ஐனாதிபதியின் பிரதமர் தெரிவுசரியானதுதான் என்பதை பாரளுமன்றம் உறுதி செய்யும்

  • @thanusanthanus8629
    @thanusanthanus8629 2 ชั่วโมงที่ผ่านมา +9

    பெண் பிரதமர் இப்படியே இருக்கட்டும்
    ஆண் உதவி பிரதமராக இருப்பது எப்பவும் நல்லது ? இதனை ஐனாதிபதியே தீர்மானிக்கட்டும் ?

    • @AYYADURAIAyyaduraiayyaAYYA
      @AYYADURAIAyyaduraiayyaAYYA ชั่วโมงที่ผ่านมา

      பெண் பிரதமர் அப்படியே இருக்கட்டும், ஐயா துரை, பாண்டிச்சேரி,, இந்தியா🎉🎉🎉🎉🎉

  • @mohammednafeel849
    @mohammednafeel849 ชั่วโมงที่ผ่านมา +1

    சந்துரு சொன்னது பிழை ஹரினி 2020ம் ஆண்டு NPP க்கு கிடைத்த தேசியப்பட்டியல் மூலம்தான் பாராளுமன்றம் வந்தார். அநுர ஜனாதிபதியானவுடன் கிடைத்த வெற்றிடத்திற்கு கொழும்பு மாவட்ட பட்டியலிருந்து வேறொருவர் பாராளுமன்றம் வந்தார் இதை திருத்திக்கொள்ளவும்.

  • @vijaykevin3958
    @vijaykevin3958 ชั่วโมงที่ผ่านมา +5

    Lady is 1st❤

  • @sivapillaisuntharampillai7407
    @sivapillaisuntharampillai7407 2 ชั่วโมงที่ผ่านมา +3

    வணக்கம் தற்சமயம் இலங்ககை முழுவதும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் 🎉வாழ்த்துக்கள் இதனால் தமிழர்களுக்கு என்ன நன்மை என்ன தீமை புலன்பெயர் தமிழர்களுகளுக்கு நிறைய பிரச்சனைகள் வரும் தமிழர் நீதிகேட்டு எங்கும் செல்ல முடியாது தமிழர்கள் வெளிநாடு செல்ல முடியாது படிப்பு சாப்பாடு படுக்கை கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகள் தொண்டு நிறுவனங்கள் இனி தமிழருக்கு எந்த உதவியும்செய்யாது எனது கணிப்பு 6மாதம் பார்ப்போம் இலங்கையில்உள்ள எல்லாபாடசாலைகள் தமிழ் படிப்பிக்கவேண்டும்
    அப்பதான் நாடுசெளிப்பாக வளரும்

  • @MohammedNahir-bv9go
    @MohammedNahir-bv9go 2 ชั่วโมงที่ผ่านมา +8

    சந்துரு
    நேற்று விஜித்த ஹேரத்தின் விருப்பு வாக்குகளின் கணக்கை போட்டு இருந்தேன்.

  • @GunasegaramGuna-w5v
    @GunasegaramGuna-w5v ชั่วโมงที่ผ่านมา +2

    99% புதிதாக பாராளுமன்றம் செல்கிறார்கள் என்பதை சற்று உற்று நோக்குங்கள் 10%க்கும் அதிகமானோர் பழைய உறுப்பினர்கள்

  • @kandasamyraajmohun3031
    @kandasamyraajmohun3031 2 ชั่วโมงที่ผ่านมา +7

    அளிக்கப்படாத வாக்குகள் பற்றியும் ஒரு அலசல் செய்வது நல்லது.
    யாரும் தொடாத விடயம்

  • @amhar0007
    @amhar0007 2 ชั่วโมงที่ผ่านมา +3

    ஹரிணி பிரதமராக இருந்தால் நல்லது!!!

  • @kasunchathuranga9220
    @kasunchathuranga9220 36 นาทีที่ผ่านมา

    As a sinhalase thanks my tamil brothers we love you. onenation#

  • @AjithAjith-y8s
    @AjithAjith-y8s 15 นาทีที่ผ่านมา

    நல்ல பதிவு சந்துரு

  • @kumarasamythavaraj250
    @kumarasamythavaraj250 4 นาทีที่ผ่านมา

    அப்படியாயின் துறவியாக இருக்க வேண்டும் .....

  • @RebeccaKanna
    @RebeccaKanna 2 ชั่วโมงที่ผ่านมา +2

    குழப்பம் வேண்டாம் பிரதமரை மக்கள் ஏற்று கொண்டனர்..... அவரே irukkattum

  • @mohamedsayeed5663
    @mohamedsayeed5663 ชั่วโมงที่ผ่านมา +2

    மக்களுக்கு பொருட்களின் விலை குறைக்க வேண்டும் சகல பொருட்களும் சகல இடங்களிலும் பெற்றுக் கொண்டு மக்கள் சுதந்திரமாக இந்த நாட்டுல வாழ்றதுக்கு இந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் மொழி மதம் ஏதுமின்றி அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ ஏற்பாடு செய்ய வேண்டும்

  • @ZMRoshan95
    @ZMRoshan95 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Super information very good 👍

  • @razickfareedkavithimalarka8909
    @razickfareedkavithimalarka8909 2 ชั่วโมงที่ผ่านมา +7

    கட்சிக்குள் குழப்பம் வேண்டாம்
    தற்போதைய பிரதமருடன் பயணிப்பது நல்லம்
    அமைதியின் பெண்மை ஹருணி

  • @kamarussamanimthiyas5450
    @kamarussamanimthiyas5450 ชั่วโมงที่ผ่านมา

    மிரதமர் பதவி அது அவ்வாரே இருப்பதுதான் சிறப்பு...

  • @bremawathysantalingam2542
    @bremawathysantalingam2542 21 นาทีที่ผ่านมา

    பிரதமர் பதவி Harini இருந்து விட்டு போகட்டுமே? என்னுடைய கருத்து
    22 திகதி எல்லாம் தெரிய வரும்தானே? நன்றிகள் மீன்டும் நாளை சந்திப்போம்👏👍❤️

  • @MuththuParames
    @MuththuParames 15 นาทีที่ผ่านมา

    ஹரிணியைதான் பிரதமராக நியமிக்க வேண்டும்.பெண்களை ஒடுக்க வேண்டாம் .கட்சிக்குள் வேற்றுமை ஏற்பட்டுள்ளது

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry ชั่วโมงที่ผ่านมา +2

    ஏன்பிரதமராஒருபெண்இருப்பதைஉலகநாடுகள்வரவேற்கும்அவைமக்கள்சக்த்திக்குபலமானநற்பெயரைஏற்படுத்தும்எல்லாம்கட்ச்சிக்குநன்மைபயக்கும்

  • @segarkathir646
    @segarkathir646 2 ชั่วโมงที่ผ่านมา +9

    பென் பிரதமராகுவது சிறந்தது

  • @jesudass7056
    @jesudass7056 นาทีที่ผ่านมา

    தமிழர் சிங்களர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் சம உரிமையை இந்த அரசு முதலில் சட்டம் அமல் படுத்த வேண்டும்

  • @AYYADURAIAyyaduraiayyaAYYA
    @AYYADURAIAyyaduraiayyaAYYA ชั่วโมงที่ผ่านมา +1

    ஓட்டு போடுதலை க்குறித்து விளப்புணர்வு ஏற்படும் த்தவும் லட்சக்கணக்கான ஓட்டுக்கள் வேஸ்ட்🎉🎉🎉🎉

    • @rafsaraheem3410
      @rafsaraheem3410 ชั่วโมงที่ผ่านมา

      True..😢😢😢

  • @vmuthukumar3165
    @vmuthukumar3165 ชั่วโมงที่ผ่านมา +1

    அழகாக எந்த நிகழ்வையும் எடுத்துரைக்கும் Rj சந்துரு தடுமாற்றங்களுடன் இந்த காணொளியை ஆரம்பித்துள்ளார். பதவியில் இருந்து தேர்தலில் போட்டியிட்ட பிரதமர்களில் அதிக விருப்ப வாக்குகளை பெற்றவர் ஹரிணி என்று சொல்வதை விடுத்து வார்த்தை தடுமாற்றம். தவிர்த்திருக்கலாம்.

  • @NanthaKumar-c5z
    @NanthaKumar-c5z 10 นาทีที่ผ่านมา

    எல்லாம் நல்லபடியாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது அப்படியே அரணி மேடம் பிரதமராக இருக்கலாம் தானே

  • @jeromeberkmans3692
    @jeromeberkmans3692 ชั่วโมงที่ผ่านมา +2

    உலகத்துல இப்படி ஒரு சம்பவம் நடந்தது உள்ளது. வேற எங்கேயும் இல்ல தமிழ் நாடு தான் 1960 's period

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 ชั่วโมงที่ผ่านมา +1

    அவர்களுக்கு ஏற்கனவே பாரளுமன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கலாம்.🙏

  • @mohammedameen146
    @mohammedameen146 22 นาทีที่ผ่านมา

    ஒரு குழப்பமும் இல்லை ஜனாதிபதி விரும்புகிறவர்களுக்குக் கொடுக்க வேண்டியது தான்....

  • @rajdevid3883
    @rajdevid3883 8 นาทีที่ผ่านมา

    மாற்றம் வராமலிருப்பதுதான் நல்லது

  • @mohideensathakathulla8617
    @mohideensathakathulla8617 48 นาทีที่ผ่านมา

    இங்கு விருப்பு வாக்கு பிரச்சினை இல்லை.தகுதியானவர் யாரென்பதைத்தான் பார்க்க வேண்டும்.

  • @mohemmedramzil6867
    @mohemmedramzil6867 24 นาทีที่ผ่านมา

    හරිනි ❤❤

  • @rksvlog8410
    @rksvlog8410 ชั่วโมงที่ผ่านมา +1

    சாப்பிட உணவு இல்லை என்றாலும் கவலை இல்ல சட்டத்தை மீறிய ஊழல் வாதிகள் அனைவறும் உள்ளே போய் கம்பி என்னனும். (பிரதமர் Dr. Harini Amarasuriya வரவேற்கிறோம்)

  • @mahesparanvelmurugu7978
    @mahesparanvelmurugu7978 ชั่วโมงที่ผ่านมา +2

    DR HARNi is the Best For P M
    V HERATH IS Good F minister

  • @thevarasahmurugan8417
    @thevarasahmurugan8417 ชั่วโมงที่ผ่านมา +1

    இருந்தாரே இருக்கட்டும் மாற்றம் செய்ய வேண்டாம்

  • @tamilezra6365
    @tamilezra6365 12 นาทีที่ผ่านมา

    Super ❤❤❤❤❤❤❤

  • @arumugamrs
    @arumugamrs ชั่วโมงที่ผ่านมา

    ஊழழை ஒழிக்க முடியாது. தனிமனித மூலதன குவிப்பு ஊழழை வளர்க்கும்.

  • @ashraffali45
    @ashraffali45 ชั่วโมงที่ผ่านมา +2

    Harini more educated than Vijitha Hearth.

  • @SamyGuru-d2f
    @SamyGuru-d2f 34 นาทีที่ผ่านมา

    நேற்றுத்தானெ சந்தொசமாக இருந்தேன் அதுக்குள்ள என்னய்யா இப்படி ஒரு செய்தி

  • @Hunters-k7l
    @Hunters-k7l ชั่วโมงที่ผ่านมา +1

    Loshan and co enna nadandathu bro content create pannalame?

  • @jaffnajaffna2597
    @jaffnajaffna2597 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இவ்வளவு நாளும் பிரதமராக இருந்தது யாரோ அவரே தொடருவது தான் சரி அனுரமீதும் jvp மீதும் பெண்களின் ஆதரவு அதிகரிக்க காரணமே பெண் ஒருவரை பிரதமர் ஆக்கியது தான்

  • @radah.mradah1061
    @radah.mradah1061 39 นาทีที่ผ่านมา

    கொழும்பில் ஒரு பெண் வென்றது பெரிய வெற்றி தான் பெண்ணை ஏமாற்றாமல் அவரிடமே விடுவது சிறப்பு

  • @mimarshadh
    @mimarshadh 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ஹரிணி அவர்கள் ஏற்கனவே பாராளுமன்றத்தில் தான் இருந்தார்கள். அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டு சில மணி நேரங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

  • @SamiSami-l4w
    @SamiSami-l4w ชั่วโมงที่ผ่านมา

    ❤ Ugal thahavalhaluku nanri anna

  • @Nuchisrecipes
    @Nuchisrecipes 2 ชั่วโมงที่ผ่านมา +1

    NPP கட்சியில் ஏற்கனவே இருவரும் இருந்த போதிலும்
    பிரதமர் Harini அவர்கள் தான் பொருத்தமானவர் என்று எண்ணி தான் ஜனாதிபதி நியமித்திருந்தார்.எனவே இனிமேலும் Harini அவர்களைத்தான் நியமிக்க கூடும்

  • @PunithaRaj-t7w
    @PunithaRaj-t7w ชั่วโมงที่ผ่านมา +1

    சுமந்திரன் ஓய்வு பெறவில்லையா.

  • @Fayas0
    @Fayas0 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ஊழலை ஒலித்தால் நாடு தானாக வளர்ச்சியடையும்

  • @raviravci5910
    @raviravci5910 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா, எதிர்கட்சியே இல்லாத பாராளுமன்றம் வேண்டும் என்று ஜனாதிபதி AKD"கூறியதாக பதிவிட்டிருகிரீர்கள், அப்படி எங்கே எப்போது கூறினார் என்று கூற முடாயுமா?

  • @A.m.a.muhammedA.m.a.muhammed
    @A.m.a.muhammedA.m.a.muhammed ชั่วโมงที่ผ่านมา +1

    Iruvarukkum sandai... eppadi theriyumaa?... vittuk koduppathil thaanaam.... mei thaanaa ?!...
    ❤a❤k❤d..........❤n❤p❤p

  • @FathimafajiriyaMohamedmarzook
    @FathimafajiriyaMohamedmarzook ชั่วโมงที่ผ่านมา +1

    Who's got meximum vote should give prime minister.
    Should give vijitha herath

  • @menakafernando4352
    @menakafernando4352 ชั่วโมงที่ผ่านมา +2

    Harini shes to be continued priminister, tilwin told yesterday

  • @nisokmgn2547
    @nisokmgn2547 49 นาทีที่ผ่านมา

    ஹரினி இருப்பது நல்லது

  • @RaheemAa-kx5xy
    @RaheemAa-kx5xy 23 นาทีที่ผ่านมา

    ஹரினி ❤

  • @naseemshakf8794
    @naseemshakf8794 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Anura never told no need of opposition .he told that government should be strengthen than opposition .

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 2 ชั่วโมงที่ผ่านมา +1

    முதலில் அனுர அவர்களுக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் .யார் பதவியில் அமர்ந்தாலும் மக்களை ஏமாற்றாமல் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற வழி காண வேண்டும் ❤

  • @ArkArkFamilyFamily
    @ArkArkFamilyFamily ชั่วโมงที่ผ่านมา +1

    ARV LOSHAN வாங்கிய வாக்கு விபரம் சொல்ல முடியுமா

    • @sharmilan33
      @sharmilan33 ชั่วโมงที่ผ่านมา

      11000

  • @kanesadas
    @kanesadas ชั่วโมงที่ผ่านมา +2

    யார் சொன்னார்கள் பெரும்பான்மை விருப்பு வாக்குகளை பெற்றவர்தான் பிரதமராக வரவேண்டுமென்று??.. அப்படி ஒரு சட்டமும் இல்லை.. சும்மா தமிழர்களே தமிழர்களை குழப்புகிறார்கள்.. உங்களுக்கு இந்த செய்தி தேவைதானா??.. சிந்தித்து செய்திகளை சொல்லுங்கள்..

  • @razickfareedkavithimalarka8909
    @razickfareedkavithimalarka8909 2 ชั่วโมงที่ผ่านมา +7

    தாய்மையின் அந்தஸ்த்தை பிரதமருக்கு கொடுக்கவும்
    ஜனாதிபதி மக்களின் தந்தை, ஹருணி அம்மையார் எமதுதாய்

  • @gopal.santhiragopal.santhi3405
    @gopal.santhiragopal.santhi3405 ชั่วโมงที่ผ่านมา +1

    Karenina.ammavin.virupattodumattamseiyavum

  • @AbeerAhamed-i8p
    @AbeerAhamed-i8p ชั่วโมงที่ผ่านมา

    எமது தந்தையையும் தாயும் அப்படியே இருக்கட்டும் மாற்றம் வேண்டாம்

  • @ranjithranjithkumar7582
    @ranjithranjithkumar7582 ชั่วโมงที่ผ่านมา +1

    Harini madam awaga than .. sariyaga irukum❤

  • @thineskumar193
    @thineskumar193 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ஹரனி பிரதமர் தகுதியடைவரர்

  • @jahas9441
    @jahas9441 ชั่วโมงที่ผ่านมา +1

    Vijitha. Hearath

  • @arul4110
    @arul4110 2 ชั่วโมงที่ผ่านมา +1

    நாட்டின் நலனை முன்னிறுத்தி எல்லாக் கட்சிகளையும் இணைத்து ஆட்சி அமைத்தால் நல்லது.

  • @sathasivam517
    @sathasivam517 ชั่วโมงที่ผ่านมา +1

    Have to use only educated, and don't light in Tamil Nadu politics.