நான் புலி என்றால் நீ குரைக்கும் நாய் என இலங்கை பாராளுமன்றத்தில் முழங்கிய சாணக்கியன்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 519

  • @thapiravi1941
    @thapiravi1941 3 ปีที่แล้ว +199

    உங்களை போன்று பேசும் திறமையான இழஞர்கள் பாராளும் மண்றம் செல்லவேண்டும் சாணக்கியன் அண்ணனுக்கு வாழ்துகள் ஈழ தமிழன்

    • @nafeesaumma7621
      @nafeesaumma7621 3 ปีที่แล้ว +2

      Good

    • @cu124007
      @cu124007 3 ปีที่แล้ว +3

      இளைஞர்

    • @radgakrishnanm9994
      @radgakrishnanm9994 3 ปีที่แล้ว +1

      👏👏👏👏👏👏

    • @sudselva4159
      @sudselva4159 2 ปีที่แล้ว

      @சசிகரன் தமிழன் கனடா ĺp.?⁶

    • @chintuz1002
      @chintuz1002 ปีที่แล้ว +1

      kalappu thirumanam romba nadakuma lanka la?

  • @gmariservai3776
    @gmariservai3776 3 ปีที่แล้ว +135

    திரு. சாணக்கியன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
    திரு. சாணக்கியன் அவர்களின் கண்ணிப் பேச்சில் தமிழக மக்களின் மனதில் அன்றே இடம் பிடித்து விட்டார்.

  • @palani5727
    @palani5727 3 ปีที่แล้ว +39

    சாணக்கியன் தற்போது மிக தைரியமாகவும் சிறந்த அறிவாற்றல் கொண்டவராகவும் தமிழினத்துக்காக ஈழத்தில் பேசிக் கொண்டிருப்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக தமிழ் இனத்துக்கு யாராக இருந்தால் எந்த எந்த மதத்தை சேர்ந்தவராக தமிழுக்கும் தமிழ் மொழிக்கும் போராடு வர்களுக்கு நாம் பெரும் மதிப்பு கொடுக்க வேண்டும் நமது உறவுகளாக நினைக்க வேண்டும் போற்றி பாதுகாக்க சிறப்பான ஒரு பதிவு தம்பி தமிழுக்காக போராடும் சாணக்கியன் போன்ற ஆட்களை அப்போ போது வெளி உலகத்துக்கு காட்டிக் கொண்டே இருப்போம்

  • @thangarasu7569
    @thangarasu7569 3 ปีที่แล้ว +65

    நான் பல காணொளிகளை பார்த்து உள்ளேன். தமிழன் என்ற உணர்வுடன் பேசுகிறார்.வாழ்த்துக்கள்.

  • @chandrakumaranvallipuram4093
    @chandrakumaranvallipuram4093 3 ปีที่แล้ว +145

    சாணக்கியன் ஓரு துனிச்சல் மிகுந்த தமிழ்மகன் வாழ்த்துக்கள

    • @radgakrishnanm9994
      @radgakrishnanm9994 3 ปีที่แล้ว

      🙏💪💐

    • @amaladassarockiadass5143
      @amaladassarockiadass5143 3 ปีที่แล้ว

      Tamil nadu
      Thamizh Muslims should support
      Thamizh party NTK in Tamil nadu and should avoid Diravida Parties.
      Srilankan
      Thamizh Muslims should support Thamizh party in Srilanka.

    • @Operera3414
      @Operera3414 3 ปีที่แล้ว

      Yes👍🏻

    • @chintuz1002
      @chintuz1002 ปีที่แล้ว

      kalappu yappidi tamil aagum

  • @Ranjithkumar-pv8ih
    @Ranjithkumar-pv8ih 3 ปีที่แล้ว +31

    சிறப்பு சகோதரா நாங்கள் மிக நம்பிக்கைகொண்டுள்ளோம் திரு சாணக்கியன்மீது அவர் நிற்சயமாக தமிழ் உணர்வுள்ளவராகவே இருக்கின்றார் அவரின்செயற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றது நன்றி

    • @abdulgani8365
      @abdulgani8365 3 ปีที่แล้ว +2

      உண்மை உண்மை அவர் சரியாக தான் பேசி உள்ளார்.

  • @rajashekarant8989
    @rajashekarant8989 3 ปีที่แล้ว +132

    தங்களின் நேர்மையான பேச்சு பிடித்திருக்கிறது... யார் தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக வந்தாலும் ஏற்போம் என்பது...

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 3 ปีที่แล้ว +1

      இந்திய இஸ்லாமியரை பற்றி எனக்கு சொல்ல தெரியாது ஆனால் இலங்கை 80% இஸ்லாமியர் தமிழனை "பீ" தமிழன் என்று தான் அவர்களுக்குள் பேசிக்கொள்வது வழமை! போராட்ட காலத்திலும் பல காட்டி கொடுப்புக்கள் தமிழ் பேசும் முஸ்லிம்களால் தான் நடந்தது! ஆள ஊடுருவும் புலனாய்வு துறையில் பல முஸ்லிம்களே பணியாற்றினர்! வரலாறு தந்த பாடம்!

    • @kugilisolarani9579
      @kugilisolarani9579 3 ปีที่แล้ว

      @@logeswarangajendran7938 unmai.. marappom mannippom.. aana ippo avarkal thaankal
      thamilar thaan enru unarum tharunathil
      avarkalukku aatharavu kuduppathe sarya irukkum...

    • @shriinfotec7255
      @shriinfotec7255 2 ปีที่แล้ว

      நன்றி நன்றி . தமிழின் குரல் நீங்கள்

  • @arumugamm6040
    @arumugamm6040 3 ปีที่แล้ว +56

    எப்போதுமே உண்மையின் பக்கமே நிற்போம். அதுவே உங்களின் பாதையாக உள்ளது. தொடரந்து தமிழ் தேசியத்திற்காக பேசிக்கொண்டிருங்கள் .நாம் தமிழர்.

  • @robertloppiah2844
    @robertloppiah2844 3 ปีที่แล้ว +60

    தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
    நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @puvipuvana6253
    @puvipuvana6253 3 ปีที่แล้ว +48

    இன்னும் பலர்ருடைய உன்மைமுகத்தை வெளிக்கொண்டுவருவார் திரு சாணக்கியன் அவர்கள்

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 3 ปีที่แล้ว +22

    சிறந்த தனித்துவமான மரியாதைக்குரிய பதிவு. நன்றி சகோதரா!
    சாணக்கியன் பேசுவது அவர் மீது மதிப்பினை உயர்த்தி உள்ளது. ஆனால் சுமந்திரன் இவரை நாசமாகிவிடுவார். . சாணக்கியன் சுமந்திரன்உடன் அவதானமாக இருகக்வேண்டும்.

  • @rasuaraj528
    @rasuaraj528 3 ปีที่แล้ว +1

    திரு. சாணக்கியன் ராஜபுத்திரன், இலங்கை பட்டிருப்பு மாவட்ட முன்னாள் MP காலம் சென்ற அமரர். ராஜமாணிக்கத்தின் MP அவர்களின் நேர்மை உள்ள பேரன் என்பதை திரு. சாணக்கியன் அவர்கள் திறம்பட துணிகரமான பேச்சின் மூலமாக நிரூபித்துக் கொண்டு வருகிறார். திரு. சாணக்கியன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.! அவர்கள் நீடூழி காலம் நலமுடன் வாழ இறைவன் ஆசீர்வதிப்பாராக..!! திரு சாணக்கியன் சிறந்த வீரர் ஆண்மகன் என்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள் 🙌🙏

  • @agaththenral1270
    @agaththenral1270 3 ปีที่แล้ว +18

    அண்ணா உங்கள் கருத்துகளுக்கு முதலில் உங்களுக்கு நன்றி எமது தமிழ் சமூகம் விழிப்பு அடைய வேண்டும் இல்லையேல் மிகவும் பாதகமான நிலை தான் சாணக்கியன் மிகவும் சிறப்பு

  • @prabhathamilan9599
    @prabhathamilan9599 3 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் தம்பி இதுதான் தம்பி ஒரு உண்மையான தமிழனுக்கு வரவேண்டி அறிவுதான் உங்களிடம் உள்ளது இப்படி அறிவுள்ளவர்கள் இருந்தாளே போதும் தம்பி 👍👍👍👌👌👌💪💪💪

  • @anandarajananandarajan8852
    @anandarajananandarajan8852 3 ปีที่แล้ว +41

    அண்ணா ஜீவன் அவர்களுக்கு நேர்மையான வழியில் எதையும் தமிழர்களுக்கு எந்த மொழி ஆட்கள் சுதந்திரத்தை கொடுக்க மாட்டார்கள்2050 ஆண்டு வந்தாலும் இப்படி தமிழர்கள் உணர்வு உள்ளவர்களை மட்டும் இந்தப் பதிவு தமிழர்களுக்கு அரசியல் வாதிகளால் எந்த விடிவும் கிடைக்கப் போவது இல்லை

  • @secandermaideen5955
    @secandermaideen5955 3 ปีที่แล้ว +17

    சூப்பர் சகோதரா நாம் தமிழ் இனத்தவர்கள் தான். நாங்கள் இசுலாமிய வழியை பின்பற்றும் தமிழர்கள்

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 3 ปีที่แล้ว +3

      இந்திய இஸ்லாமியரை பற்றி எனக்கு சொல்ல தெரியாது ஆனால் இலங்கை 80% இஸ்லாமியர் தமிழனை "பீ" தமிழன் என்று தான் அவர்களுக்குள் பேசிக்கொள்வது வழமை! போராட்ட காலத்திலும் பல காட்டி கொடுப்புக்கள் தமிழ் பேசும் முஸ்லிம்களால் தான் நடந்தது! ஆள ஊடுருவும் புலனாய்வு துறையில் பல முஸ்லிம்களே பணியாற்றினர்! வரலாறு தந்த பாடம்!

  • @galaxyknight6740
    @galaxyknight6740 3 ปีที่แล้ว +27

    நண்பா இந்த பதிவை எதிர்
    பார்த்தேன் வாழ்த்துக்கள், ஈழத்தமிழன்

  • @maheswarannanthagopal2947
    @maheswarannanthagopal2947 3 ปีที่แล้ว +44

    உண்மையிலேயே சாணக்கியன் அநீதிகளை கண்டு சீறும் புலிதான்.

  • @thinamsking7824
    @thinamsking7824 3 ปีที่แล้ว +26

    ஜீவன் அண்ணா உங்களை போல் இலங்கையில் சாணாகியன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தொடரட்டும்

    • @DeepaKumari-dd5yq
      @DeepaKumari-dd5yq 3 ปีที่แล้ว

      இலங்கையில் சாணாகியன் பெசுவது போல் உங்கள் அண்ணா ஜீவன் வந்து இலங்கையில் பாராலமன்றத்தில் கதைக்க நல்லம்

    • @rahanthuva
      @rahanthuva 3 ปีที่แล้ว

      @@DeepaKumari-dd5yq அறிவு கூடி போச்சு 🤣🤣
      Puthisali thanam ma kathaikura endu ninaippu 🤣🤦‍♂️🤦‍♂️

  • @kanthan3691
    @kanthan3691 3 ปีที่แล้ว +43

    ஜீவன்- அண்ணன் பதிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்💪💪💪

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 3 ปีที่แล้ว +36

    வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை நாம் தமிழர் நாமே தமிழர்

  • @singammanu1941
    @singammanu1941 3 ปีที่แล้ว +3

    தம்பி ஜீவன் சாணக்கியன் மிகவும் நேர்மையான பேச்சு திறமையுள்ழவர் முஸ்சிலிம் எப்பவும் அவர்களும் தமிழர்கள் நாங்கள் எப்பவும் தமிழர் ஒன்றுசேர்ந்து நடக்கவேண்டும் எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் எப்பதான் தமிழர் பிரச்சனையில் தலையிட்டு திர்த்துவைத்தார்கள் சாணக்கியன் போன்றவர்கள்தான் தமிழ்நாட்டிர்கு தேவை தமிழ்தேசியத்தை வழர்பதுக்கும் தேவை உங்கழைபேன்றவர்களும் தேவை தம்பி வழ்த்கள் 💪💪💪🐆🐆🐆🇫🇷

  • @grishanarthangarasa6763
    @grishanarthangarasa6763 3 ปีที่แล้ว +7

    சாணக்கியா உன்னைப்போல் பலபிள்ளைகள் எங்களுக்கு தேவைப் படுகிறது உங்களுக்கு எங்கள் வீரம் செறிந்த வாழ்த்துக்கள் நன்றி!! ஞீவன் உங் களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் மீண்டும் நன்றி!!!

  • @srk1620
    @srk1620 3 ปีที่แล้ว +1

    அவரைப்போல் துணிந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் யாரும் இல்லை.....
    தம்பி சாணக்கியன் எனது பள்ளித்தோழனின் மகன் என்பதில் மட்டற்ற பெருமையும் மகிழ்ச்சியும்.
    தமிழருக்கான எதிர்காலத்தலைவர் சாணக்கியன்..
    நன்றி தம்பி ஜீவன்..

  • @fgjanujan4387
    @fgjanujan4387 3 ปีที่แล้ว +22

    Thank you
    Next cm seeman 2026
    From germany

  • @jeyahganesshppermalu1024
    @jeyahganesshppermalu1024 3 ปีที่แล้ว +14

    சாணக்கியன் அண்ண. சிறப்பு சிறப்பு. தமிழ் தாய் உங்களை காப்பாள். ஓம் முருகா ஓம் முருகா.

  • @முருகன்ஈசன்
    @முருகன்ஈசன் 3 ปีที่แล้ว +13

    சாணக்கியனின் பேச்சை கேட்டேன். சிறப்பு வாழ்த்துக்கள்...
    "நாம் தமிழர்"

  • @ameerali7886
    @ameerali7886 3 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்வது உன்மை இரு தரப்பினரும் ஒற்றுமையாக இருந்தால் யாரும் நம்மள தாழ்தமுடியாது அவர் சோல்லில் 100 உன்மை புரியாதவர்களுக்கு எப்போதும் புரியாது

  • @M.k844
    @M.k844 3 ปีที่แล้ว +28

    நாம் தமிழர் கட்சி மென்மேலும் வளர்ந்து நாம் தமிழர் ஆட்சியை பிடிக்க உலகத் தமிழர் சார்பாக வாழ்த்துக்கள். உலகத்தில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் நாம் தமிழர் கட்சி வளர்ச்சிக்கு என்றென்றும் துணையாக நிற்போம். நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @naren7805
    @naren7805 3 ปีที่แล้ว +6

    எம்மிடையே உள்ள இந்த ஒற்றுமை இல்லாத் தன்மைதான் எமக்கு ஓர் தேசத்தை உருவாக்க முடியாமல் செய்தது. நன்றிகள் 🙏.

  • @rameshbala1720
    @rameshbala1720 3 ปีที่แล้ว +5

    தம்பி ஜீவன் அருமையான பதிவு நன்றி இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை

  • @michealdenish8570
    @michealdenish8570 3 ปีที่แล้ว +3

    அப்படி பேசிய அண்ணாவை நான் வாழ்த்துகிறேன்.நாம்தமிழர் தமிழன் திருநெல்வேலி தமிழ்நாடு

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 3 ปีที่แล้ว +28

    சானக்கியன் துணிச்சல் மிகு தமிழ் மகன்.

  • @vasanthadevipriya23
    @vasanthadevipriya23 3 ปีที่แล้ว +7

    இதேபோல் சீமான் அண்ணனின் குரலும் ஒழிக்கணும் என்று எதிர்பார்த்தோம் முடியாமல் போய்விட்டது ஒரு நாள் அவர் குரலும் இப்படி கம்பீரமாக பாராளுமன்றத்தில் ஒலிக்கும்

  • @shriinfotec7255
    @shriinfotec7255 2 ปีที่แล้ว

    சனக்கினுக்கு எனது . இலங்கையில் உள்ள அனைத்து சார்பிலும் வாழ்த்துக் கள். உங்களுக்கு காக இறைவனிடம் வேண்டிக்கொள்கின்றேன்.

  • @amayababy9194
    @amayababy9194 3 ปีที่แล้ว +5

    ஜீவன் நீங்கள் கூறும் வார்த்தை 💯💯💯💯💯👍உண்மை நன்றி.முஸ்லிம் தமிழர் ம‌த்‌திய மாகாணத்தில் ஒற்றுமையாக இருக்கின்றனர்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 ปีที่แล้ว +1

    உங்கள் கருத்து முற்றிலும் சரி. நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும்.

  • @antanidashantanidash7647
    @antanidashantanidash7647 ปีที่แล้ว

    வணக்கம் தம்பி உங்களைப் போல் ஒருவர் தமிழர்களுக்கு தேவை ஆனால் இதை எல்லா தமிழர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்

  • @reghashan7104
    @reghashan7104 3 ปีที่แล้ว +13

    சாணக்காயன் பேச்சில் உணர்வுண்டு வாழ்த்துக்கள்
    ஜீவன் வாழ்கவளமுடன்

  • @pottercutz1903
    @pottercutz1903 3 ปีที่แล้ว +4

    இன்ஷா அல்லா நாம் அனைவரும் தமிழர்கள் என்னும் உணர்வோடு நின்றால் நம்மை வெல்ல இந்த உலகில் ஒருவனும் இல்லை.....

  • @hassalyhassaly283
    @hassalyhassaly283 3 ปีที่แล้ว +19

    அரசியல் வாதிகளுக்கு நாங்கள் அடிமை இல்லை ஐயா சாணக்கியனுக்கு நாங்கள் எப்போதும் ஆதரித்துக் கொண்டு இருப்போம். நாம் தமிழர் அண்ணன் சீமான்

  • @malasam3060
    @malasam3060 3 ปีที่แล้ว +5

    இப்படி பட்ட தயிரியமானவர்கள் தான் வரவேண்டும் தமிழ் அரசியலுக்கு.
    வாழ்த்துக்கள் சாணக்கியன்!

  • @majidhmajidh1728
    @majidhmajidh1728 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சாணக்கியன் அவர்களுக்கு எதிரிகளின் கோட்டையில் முழங்கும் வீரம் சொரிந்த எம் தமிழ் மகனுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @p.antonjuliyanpererajuliya7187
    @p.antonjuliyanpererajuliya7187 3 ปีที่แล้ว +3

    உண்மையிலே அருமையான கருத்து இதை தமிழ் முஸ்லிம் மக்களும் உணர்ந்து அறிவுப்பூர்வமாக நடந்து கொள்ள வேண்டும் . நன்றி வாழ்த்துக்கள் அண்ணா

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 3 ปีที่แล้ว +5

    உங்கள் பேச்சு மிகவும் அருமை. முஸ்லீம்களும் தமிழர்களும் ஒன்றுதான். உங்களை பிரித்தாலும் சூழ்ச்சியே அங்கு நடக்கிறது.

  • @sakthivelramachandran6064
    @sakthivelramachandran6064 3 ปีที่แล้ว +21

    தில்லான ஆளுப்பா 💪 சூப்பர் 👌

  • @anuradias
    @anuradias 3 ปีที่แล้ว +3

    நேர்மையான பேச்சு பிடித்திருக்கிறது... யார் தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக வந்தால் ஏற்போம் என்பது. சாணக்கியன் ஓரு துனிச்சல் மிகுந்த தமிழ்மகன் சாணக்கியன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் எப்போதுமே உண்மையின் பக்கமே நிற்போம். அதுவே உங்களின் பாதையாக உள்ளது. தொடரந்து தமிழ் தேசியத்திற்காக பேசிக்கொண்டிருங்கள் .நாம் தமிழர்.

  • @karunanithybalasingham299
    @karunanithybalasingham299 3 ปีที่แล้ว +18

    அருமையான பேச்சு, வரவேற்கத்தக்கது. கைகூலிகளுக்கு செருப்படி

  • @naliguru
    @naliguru 3 ปีที่แล้ว +18

    MP. SANAKIYAN GAVE A FIT REPLY TO BUNCH OF ILLITRATED IN THE PARLIAMENT! HE HAS A GUTS TO SAY IN 3 LANGUAGES. BIG SALUTE TO MP.SANAKIYAN!!👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @krishkrish9800
    @krishkrish9800 3 ปีที่แล้ว +6

    Weldone Mr.Chanakiyan, good speech, u r a very talented and fire man 👏👏👏👏👏. We all r with u.

  • @flashincredible4903
    @flashincredible4903 3 ปีที่แล้ว +5

    இவரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டியதொன்று

  • @balachandarr3562
    @balachandarr3562 3 ปีที่แล้ว +6

    நான் அல்லாஹ் என்று கூறுவதற்கு முன்பே அம்மா என்று கூறினேன் என்று சொன்னவர் நமது
    ❤️காயிதே மில்லத் ❤️

  • @vijayanthirugnanam
    @vijayanthirugnanam 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ராசமாணிக்கம்...வெல்லட்டும் தமிழ் தேசியம்...இனவாதத்தை வேறறுப்பபோம்...நீங்கள் உண்மையில் புலிதான்...சிங்களன் அல்லாத அனைவரும் ஒன்றிணைவோம்... வெல்லட்டும் தமிழ் இனம்...

  • @sevvelarmani7818
    @sevvelarmani7818 2 ปีที่แล้ว

    ஜீவனின் கருத்து உண்மையான தமிழ் உள்ளத்தின் கருத்து. மிக அருமை.

  • @subhashchandrabose2225
    @subhashchandrabose2225 3 ปีที่แล้ว +10

    அருமை சகோதரா.. 🇲🇾

  • @chandraalageson9146
    @chandraalageson9146 3 ปีที่แล้ว +2

    உண்மையை உரக்கச் சொன்னீர்கள். நன்றி. சாணக்கியன் வாழ்க. சாணக்கியன் போன்ற துணிச்சலும் திறமையும் அறிவும் நிறைந்த எங்கள் தங்க மகன் சிங்கக்குட்டி வாழ்க

  • @antonyraj7483
    @antonyraj7483 3 ปีที่แล้ว +5

    பெயருக்கு ஏற்றார்போல் பேசுகிறார் வாழ்க சாணக்கியன் வளர்க சாணக்கியன் சொல்

  • @vinothvinoth9769
    @vinothvinoth9769 3 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் தமிழா நன்றி

  • @mohamedazwan1061
    @mohamedazwan1061 3 ปีที่แล้ว +1

    சாணக்கியனை போன்று திறமையான ன,நேர்மையாண முஸ்லிம் அரசியல்வாதிகள் உருவாக வேண்டும்.

  • @ranjinisiva5092
    @ranjinisiva5092 3 ปีที่แล้ว

    உங்களுடைய இந்த பேச்சு உணர்வு பூர்வமாக உள்ளது இதில் சாணக்கியன் பேசிய காணொளியும் மிகவும் அருமையாக இருந்தது. நன்றி 🙏

  • @laxmimalar2801
    @laxmimalar2801 2 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் யாவும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.தற்போது தான் பார்க்கிறேன்.தமிழ்மக்களுக்காக குரல் கொடுக்கும் உங்களை வாழ்த்துகிறேன்.

  • @mr.sureshraja4836
    @mr.sureshraja4836 3 ปีที่แล้ว +17

    நாம் தமிழர் 👌

  • @narayanasamy3594
    @narayanasamy3594 3 ปีที่แล้ว +1

    ஐயா சாணக்கியன் அவர்களுக்கு.எக்காரணத்தைக் கொண்டும் நம் தமிழ் சொந்தங்களை கைவிட்டு விடாதீர்கள் தமிழ்நாட்டில் உங்களுக்கு தோல் கொடுக்க நிறைய சொந்தங்கள் இருக்கிறது நன்றி!ஐயா!!நன்றி!!! ஜீவனுக்கு வாழ்த்துக்கள்💐🌾🌳💪🙏

  • @Kalakala-dc9cu
    @Kalakala-dc9cu 3 ปีที่แล้ว +8

    சாணக்கியர் தம்பி க்கு என் வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @lokanayakibhuvanendra6738
    @lokanayakibhuvanendra6738 3 ปีที่แล้ว +1

    ,அருமை மிகவும் நன்றி !

  • @abdulkader4798
    @abdulkader4798 3 ปีที่แล้ว +10

    People should unite under Tamil , religion is a way worship , tamil is our mother, proud Tamilan ❤

  • @lohaswaranlohaswaran3759
    @lohaswaranlohaswaran3759 2 ปีที่แล้ว

    அண்ணன் சானக்யன் அவர்களின் துணிவு மிகவும் பாராட்டத்தக்கது 💪💪💪

  • @periyasamypillairajah381
    @periyasamypillairajah381 2 ปีที่แล้ว

    மனத்துனிவவையும் ஆழமான கருத்தையும் வரவேற்கிறேன் வாழ்த்துகிறேன் வாழ்க உங்கள் நற்சிந்தனைகள்

  • @ganeshsaravanamuthu7070
    @ganeshsaravanamuthu7070 3 ปีที่แล้ว +7

    Every Tamil friends must see this. Please share this. Thanks brother. 🇬🇧 🇬🇧

  • @yusthinyuribaskaran7799
    @yusthinyuribaskaran7799 3 ปีที่แล้ว +10

    அண்ணா சாணக்கியன் உண்மை
    தமிழன் தான் ஆனால் அதிசயம் தான் ஆனால் எல்லாரும் சேரந்தால்
    முடியும் அப்படியானால் முதல்
    மற்ய தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள் சோம்++++
    இருந்த தலைவர்கள் என்ன

  • @ramamurthyramamurthi6122
    @ramamurthyramamurthi6122 3 ปีที่แล้ว +13

    அண்ணா மிக சிறப்பு

  • @ஆதித்யகரிகாலன்-ற4ற
    @ஆதித்யகரிகாலன்-ற4ற 3 ปีที่แล้ว +2

    சாணக்கியன் எனும் பெயர் சந்தேகத்தை ஏற்படுத்த்துகின்றது அண்ணா இவரின் பின்னால் இந்திய உளவுப்பிரிவு இருப்பது போல் தோன்றுகின்றது சந்தேகம் மட்டுமே அண்ணா எச்சரிக்கையாக இருப்பது நல்லது தானே

  • @kanafattykana9479
    @kanafattykana9479 3 ปีที่แล้ว +5

    சாணக்கியன் அவர்களுக்கு வாழ்த்துகள ...அருமை

  • @ananthanananthan1587
    @ananthanananthan1587 2 ปีที่แล้ว

    இப்படியனவர்கள்தான்.நாட்டிற்கு.தேவை.பாராட்டுக்கள்

  • @kritianaronaldo1158
    @kritianaronaldo1158 3 ปีที่แล้ว +3

    சகோதரர் சாணாகியன் மீது எங்களுக்கு எப்போதும் ஒரு தனி மரியாதை இருக்கு

  • @சிவஞானம்கணேசன்
    @சிவஞானம்கணேசன் 2 ปีที่แล้ว

    சாணக்கியன் உங்கள் திறமையான பேச்சை வரவேற்கின்றேன், வாழ்த்துக்கள்🙏🏽🙏🏽

  • @sasmarisan1136
    @sasmarisan1136 3 ปีที่แล้ว

    அன்புடன் திருவருள் தம்பி ஜீவன் 🙏
    தம்பி சாணக்கியனின் துணிச்சல் பேச்சு
    அருமை வாழ்த்துக்கள், நாம் தமிழர் 🙏👍 அருட்பெருஞ்ஜோதி

  • @prakashswaminathan1042
    @prakashswaminathan1042 3 ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டுத் தமிழன் நான் சகோதர சாணக்கியன் மிகவும் தைரியமானவர் புலியின் தம்பி பிரபாகரன் தம்பி வாழ்த்துக்கள்

  • @kunathaskunathas708
    @kunathaskunathas708 3 ปีที่แล้ว +1

    அருமை தகவல்

  • @hariharantk1848
    @hariharantk1848 3 ปีที่แล้ว +2

    மதம் வேற இனம் வேற என முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்...(இனம் தமிழ் தான் மதம் தான் முஸ்லிம்)

  • @peter7454
    @peter7454 3 ปีที่แล้ว +8

    சாணக்யனின் தைரியத்துக்காக சாணக்யனோடு நாம்..

  • @rajasathiya1370
    @rajasathiya1370 3 ปีที่แล้ว +6

    சும்மா எடுத்ததுக்கெல்லாம் குறை கண்டுபிடிப்பவர்களுக்கு நல்ல சாட்டை அடி நன்றி ஜீவன்

  • @gunaselvan7044
    @gunaselvan7044 3 ปีที่แล้ว +5

    Yes! Brother you are absolutely correct. We need Tamil politicians should speak three languages like Mr Sanakian. He is a great politician. His voice will save us. Jeevan you doing a great job for us. Never give up Brother. Excellent guy our Mr Sanakian.

  • @philippeandrew4460
    @philippeandrew4460 3 ปีที่แล้ว +12

    எனது தாழ்மையான வேண்டுகோள் தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் என்று பதிவு செய்யாதீர்கள் ஏன் என்றால் முஸ்லிம் என்பது ஒரு மதம் அது ஒரு இனம் இல்லை ஆகையால் மாறாக தமிழ் பேசும் முஸ்லிம் மதத்தவர்கள்.

    • @abdulkader4798
      @abdulkader4798 3 ปีที่แล้ว +1

      Many Muslims in ignorance of their root , race, identity, Prophet mohamad teaches the importance of Education, Unity in diversity, One God , spirituality, poor Tax , people unity . I am tamilan , very proud Tamilan from Dubai

  • @abdulrauf2055
    @abdulrauf2055 3 ปีที่แล้ว +1

    முஸ்லிம்களும் ஹிந்துக்களும் தமிழர்களே.
    முஸ்லிம்கள் தமிழர்கள் என்று சொல்வதயே விரும்புகிறேன்.

  • @mohananthamarumugam54
    @mohananthamarumugam54 3 ปีที่แล้ว +2

    wow wow super thamby vazhththuckall

  • @vallipavannalliah326
    @vallipavannalliah326 2 ปีที่แล้ว

    சகாே ஜீவன் உஙகளிடம் தரமானதை பாராட்டும் மாண்பு காணப்படுவதால்தான் தாங்களின் கருத்தியல்களிலும் நியாயம் இருப்பதை அறிய வாய்பாகுகிறது (எனக்கும் பிடித்த இழைய அரசில்வாதி சாணக்கியன்).. ஈழவன் யேர்மனி

  • @Makarasa-ox7zf
    @Makarasa-ox7zf 3 ปีที่แล้ว +3

    உண்மையை உரக்கவும் உறைக்கவும் சொன்னீர் சூப்பர் சகோ நன்றி

  • @sureskumar8677
    @sureskumar8677 3 ปีที่แล้ว +1

    இலங்கை பாராளுமன்றத்தில் ஒரு ஆண் மகனை பார்க்கின்றேன், வாழ்த்துக்கள்

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 3 ปีที่แล้ว +1

    திரு சாணக்கியன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் இருந்து

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 3 ปีที่แล้ว +3

    கிழக்கில் நாங்கள் காலம் காலமாக முஸ்லீம் மக்களோடு சேர்ந்து விட்டுக்கொடுத்துதான் போகிறார்கள் . ஆனால் முஸ்லீம் மக்களின் தலைமைகள் மற்றும் முஸ்லீம் மக்கள்தான் எம்மை தொடர்ந்தும் துன்பப்படுத்துகிறார்கள் . ஜீவன் நீங்கள் கிழக்கில் வாழ்ந்திருந்தால் நிலைமை என்னவென்று தெரிந்திருக்கும்.

  • @lalithathevik5737
    @lalithathevik5737 3 ปีที่แล้ว +1

    சாணக்கியன் உங்களுக்கு எனது மனம்சார்ந்த வாழ்த்துக்கள் சகோ

  • @sivagnanam5803
    @sivagnanam5803 ปีที่แล้ว

    அருமையான பதிவு...

  • @thariqazees9810
    @thariqazees9810 3 ปีที่แล้ว +1

    தமிழ் முஸ்லிம்களுக்கு அவர்களை தமிழர் என்பதை உணர்த்தினாலே போதும் மற்றவை எளிதாகிவிடும்

  • @komathyravichandran6014
    @komathyravichandran6014 3 ปีที่แล้ว +8

    Sanakkian at the moment express his status fantastic Jeevan. We all say thank him and also we agree with your clever talk Jeevan.
    Marvellous Sanakkian, Well done Jeevan!

  • @magesvarannatarajan117
    @magesvarannatarajan117 3 ปีที่แล้ว +7

    Thamilanukku poranthavan Thamilan thaan.....

  • @SujanSujan-no2vr
    @SujanSujan-no2vr 3 ปีที่แล้ว +1

    சாணக்கியன் ஐயா உங்கள் கருத்துக்கு மதிபலிப்போம் தமிழன்டா

  • @thamaraimalar8935
    @thamaraimalar8935 3 ปีที่แล้ว

    திருப்பி திருப்பி கேட்டேன் சாணக்கியனின் வார்த்தையை, என்ன துணிவு. அதை விட புலிகள் எல்லாம் உங்களுடன் இருக்கிறார்கள், நான் தமிழன் எனும் அவரது வார்த்தை செம செம. தமிழின் குரல் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிப்பதை கேக்க்கும் போது மனது பொங்குகிறது

  • @vrnaanjilsongs6041
    @vrnaanjilsongs6041 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சாணக்கியன்

  • @tamilantamil1678
    @tamilantamil1678 3 ปีที่แล้ว +14

    💕👍👍👍💪💪💪🐅🐅🐅 NTK 🐅🐅🐅

    • @gunavilangar
      @gunavilangar 3 ปีที่แล้ว

      சீமான் அவர்கள் இந்த விசயத்தை தமிழ் நாட்டில் எந்த மேடையிலாவது பேசுவாரா... தமிழ் தேசியத்திற்கு யார் எதிரானவர்கள் என்று...