யாழ்ப்பாணத்தை என்னிடம் கொடுங்கள் மாற்றிக் காட்டுகிறேன் திடீர் பணக்காரர் பற்றி ஜீவனின் பார்வையில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 552

  • @SivarubanSivaparkasam-gl5cl
    @SivarubanSivaparkasam-gl5cl 5 หลายเดือนก่อน +58

    அண்ணா நீங்கள் கூறியது 100%உண்மை...

    • @PuleynThas
      @PuleynThas 5 หลายเดือนก่อน +1

      தம்பி ஜீவன்
      உனது இந்த பதிவுக்கு நான் 100% ஆதரவு சொல்பவனும் நானே அதே சமயம் உமது நாம் தமிழர் சீமானின் பரப்புரையை 100% எதிர்பவனும் நானே.
      இலங்கை தமிழன் முன்னேற வாய்ப்பு உருவாக வேண்டுமென்றால் 1970 முன்பு இருந்த மனபக்குவத்திற்கு போக வேண்டும்.
      சாதி என்ற விஷ வேர் அடியோடு தகர்த்தபட வேண்டும்.
      தமிழன் ஒரு மனிதனாக கூர்ப்படைய வேண்டும்.

    • @nathannathan6720
      @nathannathan6720 5 หลายเดือนก่อน +1

      Kajan.unmayiny.shonnirkal.mutiyavarkal.uunamutthor.anathikal.eppearpatta.selvandar.yoo.tuperkalal.enam.kanappadavilly.enpadu.unmai

  • @thanabalasingamsaravanamut8907
    @thanabalasingamsaravanamut8907 5 หลายเดือนก่อน +85

    என் அன்பு மகன் ஜீவனில்
    இன விடுதலைக்கு தேவையான ..மிகச்சரியான தூர பார்வையை காண்கிறேன்❤

    • @Kalai-s4z
      @Kalai-s4z 5 หลายเดือนก่อน +7

      சரியாக சொன்னீங்க👍

    • @NashPrahalathan
      @NashPrahalathan 5 หลายเดือนก่อน

      Please let him do his job the poor and the needy are enjoying and very Happy so please stay out of it
      What you say has some truth but people suffered enough so keep quiet

  • @sdevid6938
    @sdevid6938 5 หลายเดือนก่อน +35

    ஓம் ஜீவன் உண்மையான பதிவு நன்றி .கொடுத்தெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தார்..மண் குடிசை வீடு திருத்த கொடுங்கள் ஐயா ஓட்டுக்காக கொடுக்காதே ஐயா....தமிழர் உழைத்த இனம். எல்லோரும் சேர்ந்து உழைப்போம்...வெற்றி நமதே.🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏⚘️

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 5 หลายเดือนก่อน +65

    உள்ளூர் பொருளியத்தை மேம்படுத்த விவசாயம் போன்ற உற்பத்திகளை உருவாக்குங்கள்.... ஒவ்வொருவரையும் முதலாளி ஆக்குங்கள்.... முயற்சி உயற்சி தரும்....

    • @GaneshThamu
      @GaneshThamu 5 หลายเดือนก่อน +11

      விவசாய உபகரணங்கள்,பலவகை பழமரக்கன்றுகள் ,முருங்கை,கற்றாழை,போன்றவற்றைவழங்கி சுயபொருளாதார முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.😢

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 5 หลายเดือนก่อน +12

      முருங்கையை மொரிங்கா என்றும் , கற்றாழையை அலோவெரா என்றும் வெளிநாட்டவர் பெயர் வைத்து விற்றால் அதற்கு பல மக்கள் இடம் மவுசு . பத்து ரூபாய் முருங்கை பொடி மொரிங்கா மாத்திரை என்றதும் 100 ரூபாய் 😅. மேலும் , ஆங்கிலத்தில் பேசினால் தான் கெளரவம் என்று வெளிநாட்டு மோகம் என்னும் பேய் பிடித்து பலரை ஆட்டுகின்றது. இவர்களுக்கு இடையில் தமிழ் அன்னை..தமிழர்கள்....தமிழர் வரலாறு 😅

  • @laktjlajith5921
    @laktjlajith5921 5 หลายเดือนก่อน +89

    உண்மையான கருத்து இந்த
    ஐயா அவர்களின் செயற்பாடுகளை நாங்கள்
    அவதானித்துக்கொண்டுதான் வருகிறோம் நாங்கள் நினைத்ததுபோல் இதற்கு அரசியல் சூழ்ச்சிப் பின்புலம்
    ஐயாவை வைத்து இயக்குகிறது வெட்டவெளிச்சமாக புரிகிறது

  • @sivalingamgnanasekaram9156
    @sivalingamgnanasekaram9156 5 หลายเดือนก่อน +19

    சிறப்பான தேவையான அவசியமான அறிவுறை நன்றி ஜீவன்

  • @parthipanparthi3995
    @parthipanparthi3995 5 หลายเดือนก่อน +9

    ஐயாவின் இந்த செயலைத் தான், இறால் போட்டு சுறா பிடிப்பது என்பது.
    இந்த சந்தேகம் எனக்கும் ஆரம்பத்திலேயே தோன்றியது.
    சரியான நேரத்தில் ஆரோக்கியமான பதிவு.❤
    நன்றி ஜீவன்.

  • @priyakutty1442
    @priyakutty1442 5 หลายเดือนก่อน +26

    அண்ணன் சொல்வது அனைத்தும் உன்மை

  • @jesminegnanapragasam6953
    @jesminegnanapragasam6953 5 หลายเดือนก่อน +6

    😢வாழ்த்துக்கள். மிகச்சிறந்த பதிவு. அந்த பெரியவர் உண்மை முகத்தை காட்டீற்ரார். நானும் வெளிநாட்டில் தான் இருக்கிறம் இப்படி காசை தூக்கி போடுறமாதிரி ஒருதரும் தனது சொந்தகாசில். செய்யமாட்டினம்.

  • @vinoprem5347
    @vinoprem5347 5 หลายเดือนก่อน +24

    எதற்காக இவரது செயற்பாட்டை யாருமே கூறவில்லை என்று வருந்தினேன்… உங்கள் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன் ஜீவன்

  • @angelat3728
    @angelat3728 5 หลายเดือนก่อน +16

    உண்மை. 100% உண்மை. இதை நான் உங்களிடம் இருந்து வரவேண்டும் என எதிர்பார்த்தேன். நன்றி யீவன்👌

    • @mangamotion
      @mangamotion 5 หลายเดือนก่อน

      👍👍👍

  • @newtamilboy
    @newtamilboy 5 หลายเดือนก่อน +15

    தேவையான கருத்துக்கள் தம்பி இதைத்தான் நானும் நினைக்கின்றேன். உங்களால் வெளியில் சொல்லமுடிந்தது. இதை நான் என் நண்பர்களுடன் பேசுகின்றேன். ஒரு ஆரோக்கியமற்ற சமுதாயத்தை உருவாக்குகின்றார்கள். உதவிபெறுகின்றவர்கள்ஒரு பெண்மணி 40 இலட்சம் கொடுங்கள் காணிவாங்கவேண்டும் என்று துணிவாக கேட்கின்றார். இது வளர்வதற்கு யாழ் யூரியூப்காரர்களும் ஒரு காரணம்.

  • @teuschershanthakumar2181
    @teuschershanthakumar2181 5 หลายเดือนก่อน +30

    பதிவுக்கு நன்றி ஜீவன். ஈழ தமிழன் Swiss

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 5 หลายเดือนก่อน +12

    தம்பி ஜீவன் நீங்கள் கூறுவது தெளிவானதும் தரமானதும் பதில்கள் இந்த ஐயா மக்களுக்கு ஒரு தொளிலை தொடகி குடுக்கலாம் தாய் தகப்பன் இல்லாத பிள்ளைகளுக்கும் வயதானவர்களுக்கும் உதவி செய்யாலம் வாழ்த்துக்கள்🙏❤️💪💪💪💪💪🔥🔥🔥🇫🇷

  • @SrinivasanR-sp9qi
    @SrinivasanR-sp9qi 5 หลายเดือนก่อน +5

    தன்மான மிக்க, தொலை நோக்கு பார்வை கொண்ட, அற்புத பதிவு...!!!

  • @XgiiXghjj
    @XgiiXghjj 5 หลายเดือนก่อน +40

    கொடுப்பது மற்றவர்களுக்கு படம் போட்டு காட்டிக் கொண்டு கொடுக்கிறார்.
    கொடுப்பது மற்றவர்களுக்கு தெரியாமல் கொடுப்பதுதான் தானதர்மம் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது.

    • @thavasiyar12345
      @thavasiyar12345 5 หลายเดือนก่อน +12

      தெரியாமல் கொடுப்பதும் தவறுதான் காரணம் என்னிடம் உதவி பெற்றவர்கள் கூச்சமில்லாமல் மற்றவர்களிடம் தங்களுக்கு யாரும் உதவவில்லை என்று பொய் சொல்லி உதவி கேட்க்கின்றனர்.

    • @XgiiXghjj
      @XgiiXghjj 5 หลายเดือนก่อน

      தர்மம்வலக்கை கொடுப்பது இடக்கைக்கு தெரியக்கூடாது அதுதான் தர்மம் உலகம் முழுக்க படம்போட்டுக்காட்டுவது பெருமைக்கு கொடுப்பது தன்னுடை ய புகழ் ஓங்குவதற்க்காக கொடுப்பது எங்கள் கொடை கடவுளுக்கு தெரிந்தால் மட்டும் போதும் மற்றவர்களுக்கு தெரியவேண்டிய தேவையில்லை.பாவத்தையும், புண்ணியத்தையும் கொடுப்பது கடவுள் மற்றவர்களல்ல.களவை கண்டுபிடிப்பதற்கல்ல புரிந்து கொள்ளுங்கள்

    • @gnanasubramaniamgnanachand9522
      @gnanasubramaniamgnanachand9522 5 หลายเดือนก่อน

      1000, 5000 வாங்கினால் வேறு ஆட்களிடம் உதவி கேட்கக்கூடாதோ? இதெல்லாம் இவருக்கொரு பிழைப்போ??

    • @thavasiyar12345
      @thavasiyar12345 5 หลายเดือนก่อน

      @@gnanasubramaniamgnanachand9522 சகோதரா நான் இந்த ஐயாவை குறிப்பிடவில்லை..
      பொதுவாக சிலரின் தவறான செயலைத்தான் சொன்னேன் நன்றி.

    • @gnanasubramaniamgnanachand9522
      @gnanasubramaniamgnanachand9522 5 หลายเดือนก่อน

      ​@@thavasiyar12345correct, bro.

  • @jayganesh6902
    @jayganesh6902 5 หลายเดือนก่อน +16

    ஜீவன் சரியான பதிவு
    👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @sasipaarathan305
    @sasipaarathan305 5 หลายเดือนก่อน +3

    வாழ்க உலகத் தமிழ் இனம்
    வாழ்க உடல் நலத்துடன்
    வாழ்க பாதுகாப்புடன்
    நல்லதே நடக்கும்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
    உலகத் தமிழ் இனமே
    அறிவே தெய்வம் அவ்வறிவை அறிந்திடும் அறிவை வேண்டி வணங்குவோம்
    தமிழ் இனமே நம்மைச் சுற்றி என்ன
    நடக்கிறது என்ற விழிப்புணர்வு தேவை
    இந்த இயக்கையின் நியதி
    எல்லா உயிர்களும் உழைத்தே
    உடல் வருத்தியே வாழ்கின்றது
    மிருகங்கள் பறவைகள் கூட
    காலை எழுந்தவுடன் உணவு தேடி
    ஓடி ஓடி அலைகிறது
    உலகமே இன்று பல உழைப்புக்கு
    பின் தான் உலகமே உயர்ந்தது
    வெளிநாடுகளில் கூட வீதாசாரத்தில் கூலி வேலைகளையே செய்து வாழ்கின்றனர்
    மனித இனத்தை கூலி ஆக்கி அடிமைகளாக்கி குடி போதை
    நாடகம் சினிமா பெண்களுக்குப் பின்னால் திரிதல் பெண் என்றால் ஆண்களுக்குப் பின்னால் திரிதல்
    மற்றும் LCBTQ என்ற கேவலமான
    மனித இனத்தை அழிக்கிற சமுதாய
    சீர்கேடன விடயங்களை ஊக்குவித்தல் பணத்திக்காக எதையும் செய்யக் கூடிய கேவலமான மனித இனமாக மக்களை மாற்றுதல் இப்படியான
    சீர்கேடுகளை உருவாக்கி மனித இனத்தையே அழிக்கிற செயல்பாடுகள் உலகம் முழுக்க நடக்கிறது அதே போல் இப்ப இலங்கையிலும் பல பெண்கள் குழந்தைகளை விட்டு வேறு ஒருவருடன் ஓடுகிற செயல்கள் அதிகமாக நடக்கிறது
    இதனால் இந்த பணம் கொடுக்கும்
    ஐயாவும் ஒரு இலுமினாட்டியோ என சந்தேகம் வருகிறது
    உலகம் முழுவதும் சமுதாய சீர்கேடுகளை செய்பவர்கள்
    இலுமினாட்டிகள் அல்லது சீக்கிரட்
    சோசைற்ரி அல்லது பிறீமேசன்கள்
    என்று சொல்லப்படுகிறது இதர்க்காக பல கோடி பணம் செலவுகளும் செய்யப்படுகிறது
    இந்த பணம் கொடுக்கும் நபர் யார்?
    இவர் பின்னணி என்ன?
    இவருக்கு இத்தனை பணம் எப்படி
    வருகிறது?
    இதை உலகத் தமிழ் இனம் அறிய வேண்டும் எதையும் முளையிலேயே
    கிள்ளி எறியாவிட்டால் கன்சர் நோய் போல் பரவி மனித இனத்தையே அழித்தொழித்துவிடும்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
    வாழ்க உலகத் தமிழ் இனம்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 5 หลายเดือนก่อน +35

    உலகப்பந்தில்🌋⛪🌙⛰️ தமிழர்கள் எந்த கோடியின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌍உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 5 หลายเดือนก่อน

      சாராயக் குடியர்களால் குரல் எழுப்ப முடியாது. 😊 ஏன் என்றால் அவர்கள் வீரன் கிடையாது . 😅

  • @jesayvamadeva942
    @jesayvamadeva942 5 หลายเดือนก่อน +2

    நன்றி ஜீவன், எந்த விதையும் முழைத்து பச்சையம் உள்வாங்கி அதன் இதழ்களை விரிக்கும்போதே அந்த மண்னையும் சூழழையும் நன்கு புரிந்தவன், இது எந்த விதமான களை, அல்லது இது முட்செடி , அல்லது இது விசச்செடி என்று இனம் கண்டுவிடுவான். ஆனால் ஊரே அதை உணரவேண்டும் என்றால் அது மரமாக வந்தால்தான் அதை கண்டறிவர் ( எல்லாவற்றையும் ( எல்லோரின் ) செயற்பாடுகளையும் மிக அவதானமாக அவதானித்துக்கொண்டுதான் எம்மக்கள் இருக்கிறார்கள் உங்களது விழிப்பான பதிவிற்கு நன்றி ( விழிப்பே விடுதலையின் முதல் வித்து ) 🙏🇨🇦🇨🇦🇨🇦

  • @தமிழ்26
    @தமிழ்26 5 หลายเดือนก่อน +28

    அண்ணா நீங்கள் கூறுவது தான் உண்மை நாங்கள் 2009 க்கு முதல் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் அவ்வளவு சந்தோஷம் எங்களுக்கு கிடைத்தது. இப்போது எல்லாமே தலை கீழாக மாறிவிட்டது.

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 5 หลายเดือนก่อน

      கல் அடி பட்டாலும் கண் அடிபடக்கூடாது என்பது உண்மை .

  • @annaivaraki2294
    @annaivaraki2294 5 หลายเดือนก่อน +3

    அன்பு சகோதரன் ஜீவனின் கருத்துக்களுக்கு பாராட்டுக்கள்,

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 5 หลายเดือนก่อน +8

    உங்கள் கருத்து மிக மிக சரியானது

  • @rajuoo.konamalai.4669
    @rajuoo.konamalai.4669 4 หลายเดือนก่อน

    Excellent post
    அருமையான விழிப்புணர்வு பதிவு,
    அவசியமானது கல்வியும் விவசாயம்.

  • @teaem8872
    @teaem8872 5 หลายเดือนก่อน +16

    சரியான கணிப்பு.இவர்பின்னால் சிங்களவன் இருக்கிறான்.இதுதான் உண்மை.

  • @uthayasooriyanarul2937
    @uthayasooriyanarul2937 5 หลายเดือนก่อน +2

    ஜீவன் நீங்கள் சரியாகச் சொல்கிறீங்கள் நாங்களும் இனிமேல் இல்லையென்கின்ற அளவுக்கு 80களில் கஸ்டப்பட்டனாங்கள் ஆனால் பக்கத்தில் இருக்கிறவர்களிடம் கூட நாங்கள் பசியில் இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் இரவு நேரங்களில் கிடைத்த உணவை உண்டவர்கள், அம்மா சொல்லுவா, பஞ்சம் போகும் பஞ்சத்தில பட்ட வடுப்போகாது என்று, நாங்கள் இப்போது வசதிபடைத்தவர்களாகி விட்டோம் யாரும் எங்களை காட்டி இவர்கள் எங்களிடம் உதவி கேட்டு வந்தவர்கள் என்று நாக்குமேல பல்லுப்பட கதைக்க முடியாது மானம் தமிழனுக்கு மிக முக்கியம் ஆனால் இப்போது உள்ள மக்கள் அதற்கு முக்கியம் கொடுப்பதாகத் தெரியவில்லை, மக்கள் you tuber வீடுகளைத் தேடிப் போய் உதவி பெற்றுத் தரும்படி கரைச்சல் கொடுக்கிறார்கள், வெளிநாட்டில இருந்து உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்போம் என்று போனால் எங்களுக்கு முன்ன பின்ன தெரியாதவர்கள் எல்லாம் வீடு தேடி வருகிறார்கள், தமிழர்கள் எப்படியென்றாலும் வாழலாம் என்கின்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள், இப்ப உங்களைத் திட்டுபவர்களு தான் கூடவாக இருக்கும், நன்றி தம்பி.

  • @EEzham86
    @EEzham86 5 หลายเดือนก่อน +39

    வணக்கம் ஜீவண்ணா🙏🙏
    இன்றைக்கு பணம் கொடுக்கின்றார், நாளைக்கு மிக்சி, கிறைன்டர், ரீவி...... ...
    மறுநாள்களில்.. குட்டி திமுக.வா.. காக மாறிவிடும்..😏😏🥺🥺

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 5 หลายเดือนก่อน

      கடுகு என்று நினைப்போம் அது ஒரு நாள் நம்மை அழிக்கும் மலையாக உருமாறி விடும் . என்ன சதி,🙄 என்ன சூழ்ச்சி 🙄..மாணிக்கவாசகர் கூற்றுப் படி இவர்கள் பேய் , பிசாசு நிலையை அடைவார்கள் ஒரு நாள் ...இறை நிலை, நல்வினை பற்றி சிந்தனை எந்த பிறவியில் தான் வரும் ?

  • @krishnanbharathi8496
    @krishnanbharathi8496 5 หลายเดือนก่อน +16

    ஜீவன் தொடர்ந்து video பதிவிடுங்கள்....உங்கள் கருத்தும் வரவேற்க படுகிறது....

    • @sritesterTester
      @sritesterTester 5 หลายเดือนก่อน

      இந்த அவசர காரனின் கருத்து உங்களுக்கு பெரிதாக தெரியாது.
      தான் செய்யமாட்டான், மற்றவரையும் விடமாட்டான்.
      வெளிநாட்டில் இருந்து அறிவுரை செய்ய தான் முடியும்

  • @nichelasremy2654
    @nichelasremy2654 5 หลายเดือนก่อน +4

    மிகவும் சரியாக கூறியதற்கு நன்றி சகோதரா.

  • @anuradias
    @anuradias 4 หลายเดือนก่อน

    100%உண்மை ஜீவன் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது.

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 5 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @tamilsaranmusicchannal3059
    @tamilsaranmusicchannal3059 5 หลายเดือนก่อน +7

    தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் திட்டமே நிலைக்கக்கூடியது எவ்வளவு காலத்துக்கு இவ்வாறு உதவிசெய்வார்கள் எங்கள் மக்கள்தான் துணிச்சலாக வேலைவாய்ப்பை கேட்கவேண்டும் அதற்கான சூழலை உருவாக்கவேண்டும்

  • @eelam6164
    @eelam6164 5 หลายเดือนก่อน +5

    Very nice Speech Jeevan 👌Congratulations 🙏❤️

  • @nathankathir6565
    @nathankathir6565 5 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொல்வது உண்மை ❤

  • @KirijaEdmand
    @KirijaEdmand 5 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான பதிவு

  • @muthukumar-me5cy
    @muthukumar-me5cy หลายเดือนก่อน

    உண்மை அண்ணா நன்றி உங்க குரல் தமிழர் குரல் 🙏🙏🙏🙏w👍👍👍👍👍

  • @rkmix9910
    @rkmix9910 5 หลายเดือนก่อน +4

    ஆரம்பத்தில் ஐயாவின் செயற்பாடுகளை நானும் பாராட்டிய வன் தான் ஆனாள் அவருடைய பேச்சு யாழ்ப்பாணம் மட்டுமே இலக்கு தற்போது தான் அவரின் சுய உருவம் வெளிவந்துவிட்டது அண்ணையால முடியாததை ஐயாவால செயற்படுத்த முடியாது

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 5 หลายเดือนก่อน +3

      ஒரு பக்கம் மலை முழுங்கி ..இன்னொரு பக்கம் ஊர் முழுங்கி மகாதேவர்கள் .

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 5 หลายเดือนก่อน +8

    சிறப்பு தம்பி ஜுவன்🤝

  • @NanthakumarKulenthiran-bq9ku
    @NanthakumarKulenthiran-bq9ku 5 หลายเดือนก่อน +4

    சரியான கருத்து ஜீவன் 👍

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 5 หลายเดือนก่อน +4

    💯 💯 thank you very much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arulraja1680
    @arulraja1680 5 หลายเดือนก่อน +2

    சூப்பரான பதிவு

  • @rajavp9664
    @rajavp9664 5 หลายเดือนก่อน +19

    தம்பி, தமிழீழத்தில் உடனடியாக மழை நீர் சேமிப்பு திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 5 หลายเดือนก่อน +3

      ஏன் அங்கேயும் குறி வைத்து நீர் நிலைகளை அழித்து விட்டார்களா ?

    • @seelanlaxsan466
      @seelanlaxsan466 5 หลายเดือนก่อน

      குளங்களில் கோயில்களை கட்டி நீர் நிலைகளை அழிக்கிறார்கள்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 5 หลายเดือนก่อน +8

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. எங்கட தலைவர் இருந்திருந்தால் இப்படி நடக்க விட்டிருப்பாரா?இப்பொழுது அந்த ஐயா செய்யும் விடயங்களில் கொஞ்சம் சந்தேகம் வலுக்கிறது. காணொளிக்கு நன்றி.

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 5 หลายเดือนก่อน

      ஆயுசு பூரா விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டு இருப்பதே வேலையா போச்சு. ஷப்பா 😥

  • @Sathees2024
    @Sathees2024 5 หลายเดือนก่อน +32

    இந்த ஜயா ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்து பலருக்கு வேலைவாய்ப்பை கொடுக்கலாமே ?வறிய மக்களுக்கு சாப்பாடு கொடுத்து வாக்கு பெறும் சிந்தனை ரணில் கட்சியில் இனையப்போவதாக ?

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 5 หลายเดือนก่อน

    திரு ஜீவன் தம்பி அவர்களே அருமையான ஆழ்ந்த கருத்து சிந்திக்க வேண்டிய கருத்து உலக தமிழர்கள் ஒட்டுமொத்தமாக சிந்தித்து செயல்பட வேண்டிய மிக அருமையான பதிவு கருத்துள்ள பதிவு ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் ஆழ்ந்து சிந்தித்து செயல்பட வேண்டும் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாகவும் இலக்கை வென்றாகும் உறுதியாக வெல்வோம் நன்றி வணக்கம் நாம் தமிழர் நாமே தமிழர்

  • @subramaniyammohanraj3913
    @subramaniyammohanraj3913 5 หลายเดือนก่อน +1

    100%correct Dear Jeevan

  • @parthansarathy6957
    @parthansarathy6957 5 หลายเดือนก่อน +1

    100% உண்மை அண்ணா… நானும் இதைத்தான் நினைத்தேன்…உயிரினும் பெரிது தன்மானம்..

  • @GaneshGanesh-oi5uk
    @GaneshGanesh-oi5uk 5 หลายเดือนก่อน +6

    இனிய மாலை வணக்கம் 💞💝💗💟💟💟💞👍👍👍👍👍👍

  • @ரதிசன்
    @ரதிசன் 5 หลายเดือนก่อน +13

    உண்மை உண்மை உண்மை 👍🐅

  • @puthiyavarppugalswiss9466
    @puthiyavarppugalswiss9466 5 หลายเดือนก่อน +11

    அண்ணா அவர்கள் தனி நபராக கஸ்ரப்பட்டு உழைத்த பணம் தான் நாங்கள் அருகில் இருந்து பார்த்தோம்.. கோடிக்கணக்கான வருமானம் கிடைத்தது அது மட்டும் இல்லாமல் அவர் பிள்ளைகள் இருவர் மருத்துவர்கள்.... அவருடைய உழைப்பை தான் தானமாக கொடுக்கிறார்

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 5 หลายเดือนก่อน +6

      அவர் நேர்மை ஆனவராக கூட இருக்க லாம் . ஆனால் , இடையில் துரோகிகள் புகுந்து குழப்பம் உண்டு பண்ணலாம் . 😅

    • @mangamotion
      @mangamotion 5 หลายเดือนก่อน +5

      Starting industries, giving jobs is much better option than making them to be lazy and begging for money.
      How long can he go on giving like that. What will happen to the next generation, their children. Where could they find out someone like him in future to beg for money.

  • @chelvanayagamkanagasabai4687
    @chelvanayagamkanagasabai4687 5 หลายเดือนก่อน +3

    அருமையா கருத்து .

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 5 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி

  • @baskarantheva7506
    @baskarantheva7506 5 หลายเดือนก่อน +8

    அருமயான பதிவு முதலில் உங்களுக்கு நன்றி. இவர் யார் என்று முழுமையாக ஆராய்ந்து வெளி கொண்டு வரவேண்டும். எனது பார்வை தமிழ் ஈழத்தில் தி, மு,க .

  • @sivakanthank3337
    @sivakanthank3337 5 หลายเดือนก่อน +2

    thank you so much. you are wright. no question about it.

  • @arulnilavasan2050
    @arulnilavasan2050 5 หลายเดือนก่อน +1

    மிகச் சிறந்த பதிவு்.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 5 หลายเดือนก่อน +4

    உண்மைகள் நிறைந்த சிறப்பான பதிவு தம்பி.

  • @eishaeisha2453
    @eishaeisha2453 5 หลายเดือนก่อน +2

    நீங்கள் கூறுவது போல் உழைத்து வாழ வேண்டு்ம் பிறர் உழைப்பில் வாழ்ந்து சோம்பறிகள் ஆகக் கூடாது சிறந்த கருத்து🙌💖

  • @MrGowri
    @MrGowri 5 หลายเดือนก่อน +1

    சிறப்பான, யதார்த்தமான பார்வை தம்பி.

  • @shanmugamsatkunarajah460
    @shanmugamsatkunarajah460 5 หลายเดือนก่อน +1

    Very great opinion appreciated

  • @sritharansellaiah2923
    @sritharansellaiah2923 5 หลายเดือนก่อน +13

    அந்தமனிதன்மக்களைபிச்சைஎடுககிறமாதிரிதமிழனைஅடிமையாக்கநினைத்துசெயல்படுகிறார்யூருப்புகாரரும்தங்களின்பிழைப்புக்காகாவெளிநாட்டுக்காரரைஏமாத்திஉதவிஎன்னும்பெயரில்நடப்பதுதான்கவலையாக இருக்கினதுதம்பிதிருத்தவேமுடியாது

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 5 หลายเดือนก่อน +2

    உங்கள் துணிவான.கருத்திற்கு வாழ்த்துக்கள். அவரைத் துதி பாடுவது ஈழத்து இளம் யூ ரியூப் காரர்கள்தான்.

  • @knades6639
    @knades6639 5 หลายเดือนก่อน +11

    ஐயா பணம் கொடுக்கும் முறையில் எந்த ஒழுங்குகளும் பின்பற்றவி்ல்லை என்பது மிகவும் வேதனைக்குரியது

  • @Thaya-b6w
    @Thaya-b6w 5 หลายเดือนก่อน +4

    உண்மையை சொல்லி இருக்கிறீர்கள் ❤❤❤❤❤

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 5 หลายเดือนก่อน +2

    Yes unmai brother neenga sariyaka Sonninga well said thanks jeevan

  • @pushparajspraj9078
    @pushparajspraj9078 5 หลายเดือนก่อน +2

    Thankyou jivan I am Bangalore India

  • @மதியரசன்தமிழன்
    @மதியரசன்தமிழன் 5 หลายเดือนก่อน +5

    சிறப்பான பதிவு ஜீவன் 👍🏽👍🏽👍🏽

  • @kchandrakumar3696
    @kchandrakumar3696 5 หลายเดือนก่อน +2

    Very truthful points jeevan.

  • @vathaninesanatthipamfm
    @vathaninesanatthipamfm 5 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @rajagopal2380
    @rajagopal2380 5 หลายเดือนก่อน +2

    செம்மையாக பேச்சி 💪

  • @rajkumarkandasamy9134
    @rajkumarkandasamy9134 5 หลายเดือนก่อน +14

    உண்மை எங்கட மக்களை இழிவுபடுத்தும் செயல்

    • @mangamotion
      @mangamotion 5 หลายเดือนก่อน +1

      Exactly. Looks like well planned.

  • @varathanrk5386
    @varathanrk5386 5 หลายเดือนก่อน +1

    காலம் காலமாக ஈழத்தமிழரை சிந்திக்க விடாமல் பேரினவத ஆட்சி யில் அரங்கேற்றும் மிகப்பெரிய சூழ்ச்சி இதை புரிந்துகொள்ளாதவரைக்கும் ஈழத்தமிழர்க்கு ஒரு நாடு இல்லை இதுதான் இதன் சாரம்சம். வாழ்க வளமுடன்.

  • @rajasathiya1370
    @rajasathiya1370 5 หลายเดือนก่อน +8

    காலம்கடந்த பதிவானாலும் மிகமுக்கியமான பதிவு உங்கள் பதிவுக்கு நன்றி

  • @paramasivamkandiah8739
    @paramasivamkandiah8739 5 หลายเดือนก่อน +3

    உண்மையான கருத்து

  • @ravigovindaraja6538
    @ravigovindaraja6538 5 หลายเดือนก่อน +2

    Yes, I agree with you. Thanks

  • @manivannanmani4902
    @manivannanmani4902 5 หลายเดือนก่อน +8

    நாங்கள் இயல்பில் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் இலவசம் வாங்குவதும் அடிமைத்தனம்

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 5 หลายเดือนก่อน

      காற்று அடித்தால் பரக்கக் கூடிய உடலை வைத்துக் கொண்டு சுறு சுறு கருப்பு எறும்பு கூட உழைத்து மட்டுமே உண்ணும். ஆனால், மனிதன் 🤔 படைப்பின் மூல நாயகன் கருப்பு என்பதால் கருப்பு எறும்பை பிள்ளையார் எறும்பு என்று கூறுவர். 😅 இந்த எறும்பு அப்பாவி . ஆனால் கருப்பு சாமி நமது அய்யனார் .😊 நல்லவருக்கு நல்லவர். தீயவர்களுக்கு சுடலை மாடன் . 🔥

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 5 หลายเดือนก่อน

      பறக்கக் கூடிய 👈

  • @KulanthaivelJansika
    @KulanthaivelJansika 5 หลายเดือนก่อน

    அருமை கருத்து அண்ணா உங்கள் பதிவும் மீகவும் சிறப்பு வாழ்த்துகள்

  • @nalliahsivanathan8266
    @nalliahsivanathan8266 5 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு தம்பி

  • @papaaugustin9215
    @papaaugustin9215 5 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஜீவன் உண்மைதான் கூறியது 2009 க்கு முன் தியாகி கொடைவாள்ளள் எங்கே?இருந்தார் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது.உங்கள் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன் ★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:29:5:2024★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @nagalingamvelnayagamthiruv1716
    @nagalingamvelnayagamthiruv1716 5 หลายเดือนก่อน +2

    Unmai sariyana karuththai pathividirgal nanri

  • @Kiru-f4b
    @Kiru-f4b 5 หลายเดือนก่อน +1

    Geevan very fine speech very correct words true words friend

  • @teuschershanthakumar2181
    @teuschershanthakumar2181 5 หลายเดือนก่อน +6

    நாங்கள் எல்லாரும் சேர்ந்து இதை மாற்ற வேண்டும் ஜீவன். இத‌ற்கு என்ன செய்வது

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 5 หลายเดือนก่อน

      முதலில் மனதை ஒரு நிலைக்கு கொண்டு வரவேண்டும் .நோக்கம் சிதறல் கூடாது . பூதக் கண்ணாடியில் சூரிய ஒளியை செலுத்திக் கொண்டே இருந்தால் கீழே வைக்கப் படும்
      பஞ்சு , காகிதம் , சருகு பற்றிக் கொள்வது போல்.

  • @vimal100-ig4bf
    @vimal100-ig4bf 5 หลายเดือนก่อน +34

    இலவசம் ஒவ்வொருதரையும் சோம்பேறிகளாக்கும்

  • @MahaSellam
    @MahaSellam 5 หลายเดือนก่อน +7

    ❤ நாம் தமிழர்
    நாமே தமிழர்...

  • @angelinagomes7790
    @angelinagomes7790 5 หลายเดือนก่อน +1

    True super talking

  • @vajraramya
    @vajraramya 5 หลายเดือนก่อน +2

    Excellent video, people should be alerted, based the current Geo scenario

  • @chandranchanthu4459
    @chandranchanthu4459 5 หลายเดือนก่อน +6

    100% உண்மை ஜீவன்

  • @KulenthirarashaVishijaraaney
    @KulenthirarashaVishijaraaney 5 หลายเดือนก่อน +1

    தம்பி
    நான் நினைத்ததை
    கூறிவிட்டீர்கள்
    உன்மையே
    நண்றி

  • @KalaLakshmi-yr9il
    @KalaLakshmi-yr9il 5 หลายเดือนก่อน +4

    ❤அருமை❤சிறப்பு❤

  • @rajagopal2380
    @rajagopal2380 5 หลายเดือนก่อน +1

    என் இனம். மக்கள் வழவேண்டும் 🙏🙏

  • @srilankanraja9338
    @srilankanraja9338 5 หลายเดือนก่อน

    என் அன்பு தம்பி சீவன் அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪🇱🇰🇱🇰👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌

  • @Kiru-f4b
    @Kiru-f4b 5 หลายเดือนก่อน +1

    Very true words minded Advice our people this time now your very correct speech

  • @kanasri2735
    @kanasri2735 5 หลายเดือนก่อน

    பகைவன் என்றாலும் கைக்குள் வெத்து காரியம்
    சாதிக்கும் திறமை அய்ஜாவுக்கு உண்டு அன்பால் ஒன்று படுவோம்
    எங்கள் வீரத்தை எதிரி மேல் காட்டினோம்
    செல்வத்தையும் காட்டுவோம்
    எல்லாம் நன்மைக்கே🙏💪💪💪🔥🔥🔥

  • @tjoysheelaprema3894
    @tjoysheelaprema3894 5 หลายเดือนก่อน +4

    ஏற்பது இகழ்ச்சி. இலவசமாக இந்த காலத்தில் ஒருவரும் கொடுக்க மாட்டார்கள். அதற்கு பின் அதிகாரம் செய்வதற்காக வே இருக்கும்.

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 5 หลายเดือนก่อน

      வழக்கம் போல் சின்ன மீன் .

  • @kasthoorivigneswaran9967
    @kasthoorivigneswaran9967 5 หลายเดือนก่อน +2

    நன்றி தம்பி ஆனால் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையான நேரம் இப்ப எல்லாம் மாறிவிட்டது இவர்கள் எல்லாம் யுத்தத்துக்கு முதல் இருந்த வாழ்க்கையே எல்லாரும் மறந்து விட்டார்கள் இவர்களை இனிமேல் யாராலும் திருத்த முடியாது இவர்களை திருத்த முடியாதென்றால் இன்னொரு பிரபாகரன் பிறக்க வேண்டும் வாழ்க வளமுடன்

  • @rasanayagamravendren3767
    @rasanayagamravendren3767 5 หลายเดือนก่อน

    Hi Geevan, I watched your comments its really useful for our tamil community.But Mr. Thiyaki helping lots of elderly person and poor health person as well.I don't think these people can't do any kind of work.I am 100% agree with you don't donate the money for healthy peoples.Your comment always appreciated.

  • @sarvisarvi8205
    @sarvisarvi8205 5 หลายเดือนก่อน +1

    அண்ணா நீங்க சொல்ற சரி.

  • @paramshothyasopan9219
    @paramshothyasopan9219 5 หลายเดือนก่อน +6

    100% உன்மை

  • @Kalai-s4z
    @Kalai-s4z 5 หลายเดือนก่อน +6

    😂Super Super ஜீவன்.
    காதுள்ளவன் கேட்கக்கடவன்.👌👍

    • @Ravanan646
      @Ravanan646 5 หลายเดือนก่อน +2

      புத்தியிருந்தால் மட்டும் தான் சிந்தித்து நடப்பான்

  • @yesurajasebasti1329
    @yesurajasebasti1329 5 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு

  • @PriyaPriya-kr7bb
    @PriyaPriya-kr7bb 5 หลายเดือนก่อน +2

    உண்மை கருத்து அண்ணா இலங்கை மக்கள் நித்திரை கொள்வதில் உலகிலேயே 3ஆம் இடத்தில் உள்ளனராம்