சுடுதண்ணில குளிங்க| Easy way to reduce belly fat | Oil for reduce belly fat | Dr.Akshayan |Mr ladies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • For Advertisement Please Contact - 9952065965
    விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள் - 9952065965
    Swasi Naturo Cure Hospital
    Chennai & Madurai
    9964797788 / 9964799989 /
    9964797733
    --------------------------------
    Chennai Address:
    No.51, Easwaran Kovil Street,
    Near- Kathipara Bridge,
    Hotel Le Meridian Back street,
    Alandur, Chennai.
    --------------------------------
    Madurai 1 Address:
    No.392, , 1st Floor, Annanagar Main Road, Near - Indian Bank,
    Annanagar, Madurai-20.
    --------------------------------
    Madurai 2 Address
    No.16, Jawahar Street, Gandhi Nagar, Anna Bus Stand, Madurai-20
    Welcome to Mr Ladies, where you'll find practical health advice from experts. Whether you want to get fitter, eat better, or feel happier, our channel has reliable info and tips for you. We cover health tips, healthy habits, mental health tips, and more. Our goal is to help you live a healthier, happier life with easy-to-understand advice. Subscribe now and start your journey to better health, one video at a time!
    #reducebellyfat #homeremediesintamil #mrladies #bellyfatreduce #bellyfattips #weightloss #healthcaretips #tamilhealthtipsforwomen #maruthuvakurippu #naturopathicdoctor #naturopathycure #maruthuvam
    Follow the Mr Ladies channel on WhatsApp: whatsapp.com/c...
    Subscribe for More Videos: bit.ly/MrLadies
    Click here for more:
    Follow on
    Instagram : / madras_cooking
    Sharechat : sharechat.com/...
    twitter : / madrascooking

ความคิดเห็น • 54

  • @sangeethasanthosh7844
    @sangeethasanthosh7844 7 วันที่ผ่านมา +7

    பயனுள்ள தகவல்கள்... மிக்க நன்றி ஐயா 🙏 புரிதலே இல்லாதவர்கள் விமர்சனங்களை விடுத்து உங்கள் சேவையைத் தொடருங்கள் 👍🙏

  • @goodlucknatural-naturaleng7456
    @goodlucknatural-naturaleng7456 26 วันที่ผ่านมา +5

    ஐயா உங்களுடைய மருத்துவ தகவல் மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது தொடர்ந்து உங்கள் சேவையை எங்களுக்கு தரும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா குறிப்பு _ நீங்கள் பொறுமையாக விளக்கமாக கூறியுள்ளது மிகவும் சிறப்பு...

  • @venkateswaran3237
    @venkateswaran3237 2 วันที่ผ่านมา +1

    அருமையான தகவல்கள் அய்யா நன்றி நன்றி

  • @senthilkumarkumar2676
    @senthilkumarkumar2676 23 วันที่ผ่านมา +3

    ஐயா உங்கள் பதிவுகள் மிகவும் நன்றாக உள்ளது... உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துகள் ஐயா

  • @TRICHYviveki
    @TRICHYviveki หลายเดือนก่อน +5

    நல்ல பதிவு நன்றி

  • @rosedhiyaa7107
    @rosedhiyaa7107 2 หลายเดือนก่อน +13

    ஐயா உடம்பில் உள்ள கொழுப்பு குறைய இயற்கை மருத்துவம் சொல்லங்க ப்ளீஸ்

  • @willsonsam6211
    @willsonsam6211 27 วันที่ผ่านมา +2

    Super explanation sir. Thank u for u r health tips

  • @vgganesan9826
    @vgganesan9826 หลายเดือนก่อน +1

    Thanks so much for your excellent explanation and solutions for the issues 🎉 thanks sir 🎉

  • @SMLEDTVService
    @SMLEDTVService 26 วันที่ผ่านมา +3

    சுவிங்கம் வாயில் போட்டு தொடர்ந்து சுவை👅 ச்சால் ஆயிரம் வயதா.... சொல்லுங்க மிஸ்டர் சொல்லுங்க.... உங்க காட்ல மழை. ஒரே அரவையா அரைச்சிட்டிங்க... இப்படி ஆயிரம் அப்படி ஆயிரம் என்று நல்ல கற்பனை. மருந்து சொல்ல வழியைக் காணோம்.

  • @sasireka8345
    @sasireka8345 หลายเดือนก่อน +2

    Excellent thanks brother

  • @user-jn4ev1ge7n
    @user-jn4ev1ge7n หลายเดือนก่อน +5

    சுருக்கமாக சொல்லுங்க சார்

  • @devinikki5761
    @devinikki5761 หลายเดือนก่อน +3

    Ok sir, ana pachi nu onnu irukkula sir athu mennu sapda Vida matduthu sir...😔

  • @sns790
    @sns790 17 วันที่ผ่านมา +1

    Olive oil 1 part : Kalonji oil 1 part , mix both and apply on tummy

  • @lathalakshmi9648
    @lathalakshmi9648 หลายเดือนก่อน +2

    Very nice sir

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 หลายเดือนก่อน +1

    Super dr sir. Thankyou sir

  • @palpandipandi9679
    @palpandipandi9679 วันที่ผ่านมา

    Thanks sir 😅😅😅

  • @thulasin7872
    @thulasin7872 2 หลายเดือนก่อน +2

    🎉 Thank you very much 🙏 God blessing sir 🙏

  • @kalaranikalarani3862
    @kalaranikalarani3862 หลายเดือนก่อน +4

    டாக்டர் எனக்கு வயது ஐம்பது இப்போதும் பொங்கலுக்கு ஒருகட்டு கரும்பு வாங்கி கொண்டாடுவோம்.நீங்கள் சொன்ன மாதிரி அந்த கரும்பை இப்போது இருக்கும் வாலிப வயதிலிருப்பவர்கள் கூட அதைகடித்து சாப்பிட பயப்படுகிறார்கள் அப்படியிருக்க நான் அந்த ஒருகட்டுக் கரும்பையும் நானே கடித்து சாப்பிட்டு விடுவேன் கரும்பு சாப்பிட இப்பவும் தயங்குவதில்லை.நன்றி சார்

  • @akilakarthikeyan6402
    @akilakarthikeyan6402 หลายเดือนก่อน +2

    Sir evlo naal intha oil use pananum sir

  • @sheelas1513
    @sheelas1513 หลายเดือนก่อน

    Very true sir we won't realise the value of body 👌🙏🙏💓🌺

  • @johnson-dd1mu
    @johnson-dd1mu 23 วันที่ผ่านมา

    Fasting in the morning can reduce belly fat

  • @HariHaran-nw
    @HariHaran-nw 13 วันที่ผ่านมา

    Thank you sir

  • @mosessolomon4220
    @mosessolomon4220 2 หลายเดือนก่อน +2

    neenga kalpana malai pattimantathukku pesa ponga

  • @Thamilar_077
    @Thamilar_077 28 วันที่ผ่านมา +3

    நீங்க மருத்துவரா அல்லது மேடை பேச்சாளரா....

  • @spcodpi323
    @spcodpi323 10 วันที่ผ่านมา

    Thsnkyou

  • @subramanians4655
    @subramanians4655 หลายเดือนก่อน +5

    விஷயம் சொல்லாமல் கதை எல்லாம் சொல்றீங்க. பேசாமல் பட்டிமன்றம் பேச ponga

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 20 วันที่ผ่านมา

    Thank you doctor . Very useful messages.

  • @ManimekhalaiJ
    @ManimekhalaiJ หลายเดือนก่อน

    Thanks ainna

  • @mahadevivaithilingam5281
    @mahadevivaithilingam5281 2 หลายเดือนก่อน +2

    Please come to the point.

  • @abdulofoor3795
    @abdulofoor3795 2 หลายเดือนก่อน +29

    மருத்துவர் அவர்களுக்கு நீங்க போடும் பதிவு நல்லதாக இருக்கிறது ஆனால் உங்கள் பேச்சு அதிகமாக இருக்கிறது அட்வைஸை குறைத்து சுருக்கமாக சொல்லவும்

  • @mahesmahes3483
    @mahesmahes3483 หลายเดือนก่อน

    Sir tooth karai ku sollunga 🦷

  • @punithspuni3121
    @punithspuni3121 19 วันที่ผ่านมา +2

    Start 12:14

    • @kanikkutty8184
      @kanikkutty8184 18 วันที่ผ่านมา +1

      Thanks bro,🙏

    • @sns790
      @sns790 17 วันที่ผ่านมา

      God bless you

    • @gobinatga3560
      @gobinatga3560 15 วันที่ผ่านมา

      Thanks 🙏

  • @JamunaAnamica-vp5hz
    @JamunaAnamica-vp5hz 2 หลายเดือนก่อน +2

    B p மருந்து சொல்லுங்கள்❤❤

    • @narasimhana9507
      @narasimhana9507 2 หลายเดือนก่อน +2

      எதற்கும் அதிகமாக கோபப்படாமல் இருப்பது நல்லது.ஒரு விநாடி யோசனை செய்து பேச வேண்டும்.கோபத்தை உடனே காட்ட வேண்டாம்.நான் டாக்டர் இல்லை.

    • @shafeea7166
      @shafeea7166 2 หลายเดือนก่อน

      ​@@narasimhana9507ஆசையே துன்பத்திற்கு காரணம்,
      அதுபோல், கோபம்,தூக்கமின்மை இரண்டும் எல்லா நோய்க்கும் முதல் காரணம்.

    • @narasimhana9507
      @narasimhana9507 2 หลายเดือนก่อน

      @@shafeea7166 அதற்கு செல்போன் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது குறைத்து கொள்ள வேண்டும்.இரத்த அழுத்தம் என்பது மன அழுத்தம் காரணமாக வருகிறது.அதை சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும்.இந்த உலகத்தில் ஆசை பற்று இல்லாமல் இருக்க முடியாது.நம்மால் முடியாத விஷயங்கள் கிடைக்காத விஷயங்கள் ஆசைப் படக்கூடாது.தேவையில்லாமல் கடன் வாங்கக்கூடாது.ஒரு பொருள் வாங்கும்போது அது தேவையா அது இல்லாமல் இருக்கமுடியாதா என்று ஒரு நிமிடம் யோசனை செய்து பார்க்க வேண்டும்.இரத்த அழுத்தம் மனம் மூளை சம்பந்தப்பட்ட விஷயம்.அதனால் இதயம் பாதிப்பு ஏற்படுகிறது

    • @narasimhana9507
      @narasimhana9507 2 หลายเดือนก่อน

      @@shafeea7166 எதையும் அடைய வேண்டும் என்ற ஆசை தான்.மண் பொன் பெண் மூன்றும் முக்கியம்.

  • @rajikathir7968
    @rajikathir7968 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @user-wm3xu2jf4x
    @user-wm3xu2jf4x หลายเดือนก่อน +2

    Too long.

  • @sugumaranv1814
    @sugumaranv1814 29 วันที่ผ่านมา +7

    அட ஏம்பா.. தொப்பையை குறைக்க வழி சொல்றேன்டு 12 நிமிடம் பக்கா அறுவை அறுத்து மண்டைக் காயவச்சிட்டு கடைசி இரண்டு நிமிடம் சில வழி முறைகளை சொல்றீங்க.. என்னமோ போங்க..

  • @JamunaAnamica-vp5hz
    @JamunaAnamica-vp5hz 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉❤❤❤sir b p sir

  • @valarmathi6172
    @valarmathi6172 2 หลายเดือนก่อน +2

    இதய அடைப்புக்கு என்ன இயற்கை வைத்தியம் சொல்லுங்க சார் தயவுசெய்து

    • @saigunateetayogakendramkva6039
      @saigunateetayogakendramkva6039 2 หลายเดือนก่อน +1

      small onion ginger juice each 20 ml 20 ml honey morning empty stomach

    • @saigunateetayogakendramkva6039
      @saigunateetayogakendramkva6039 2 หลายเดือนก่อน +1

      Garlic 10g 200ml milk 100ml water boil this for 10 minutes take this empty stomach morning daily.

    • @LALITHARAGHAVENDRAN-gb8lp
      @LALITHARAGHAVENDRAN-gb8lp 3 วันที่ผ่านมา

      இஞ்சி - பூண்டு - எலுமிச்சை சாறு - வினிகர் சம அளவு எடுத்து சுட வைத்து தேனில் கலந்து குடித்து வர எத்தனை அடைப்புகள் இருந்தாலும் நீங்கும்.

  • @myv3jai
    @myv3jai หลายเดือนก่อน

    🎉👌👍🙏

  • @sampathsepasthi6048
    @sampathsepasthi6048 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @thangamuthukirubakaradorai9241
    @thangamuthukirubakaradorai9241 4 วันที่ผ่านมา

    தொப்பை குறைய வழி சொல்லாமல் வழ வழா கொழ கொழா பேச்சு.