Great performance by Sivaji Ganesan, Baliah and Nagesh. தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு பெருமை சேர்த்த மற்றொரு பிரபலம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர் தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது ரஷ்யாவில் இருந்து கலாச்சாரக்குழு ஒன்று இந்தியாவுக்கு வந்தது. இந்த குழு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவர்களுக்கு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் பெரிய விருந்து வைத்தார். இந்த விருந்துக்கு பின் அவர்களுடன் இணைந்து எம்.ஜி.ஆர் ஒரு சினிமா பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. ரஷ்யா நாட்டு கலாச்சாரக்குழுவுடன் எம்.ஜி.ஆர் திரைப்படம் பார்க்க போகிறார் என்றதும், அன்று எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தை திரையிட தயாராகி வந்தனர். இதை தெரிந்துகொண்ட எம்.ஜி.ஆர் எங்க வீட்டு பிள்ளை வேண்டாம் தில்லானா மோகனாம்பாள் படத்தை போடுங்கள் என்று கூறியுள்ளார். அவர் சொன்னபடியே தில்லானா மோகனாம்பாள் படம் திரையிடப்பட்டதை தொடர்ந்து ரஷ்ய கலாச்சார குழுவுடன் படத்தை ரசித்து பார்த்தார் எம்.ஜி.ஆர். படத்தை பார்த்த எம்.ஜி.ஆர் தம்பி சிவாஜி அருமையான கலைஞன். சிவாஜி இருக்கும் நாட்டில் நான் முதல்வராக இருப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்று பேசியதாக ஒரு தகவலும் உண்டு.
In today's dinamalar supplement booklet varamalar story about APN started. He lost his parents at very early age and he was dropped at his uncle's house where his grandmother lived from there also he was sent out like the story goes on...how god has given a talent to him to produce marvelous pictures ...God is great..
பாவைவிளக்குபடத்தில்இடம் பெற்ற ஆயிரம் கண்போதாதுவண்ணக்கிளியேஎன்றபாடலை நாதஸ்வரத்தில்வாசித்திருப்பார்கள் மதுரை திருவாளர்கள் சேதுராமன் அவர்களும் பொன்னுசாமி அவர்களும்.வெகுஅருமை.
காலத்தாள் அழியாது தில்லானா மோகனாம்பல் சினிமா சிவாஜி பத்மினி போல் நடிக்க ஆள் இல்லை அப்பா நாகராஜன் போல் எடுக்க டைரக்ட் செயவும் ஆள் இல்லை நாதாஸ்வரம் பரத நாட்டியம் வைத்து ஒரு ஸ்டோரி சினிமா எடுக்க வாய்ப்பு இல்லை
One of the best and unique characters in Tamil cinema - Savadaal Vaithi. No one can perfectly do that role except Nagesh
Exactly well said🎉🎉 Tamil cinema's first comic villain🔥
Sivijiganesan looks like myfather todaymy father sermony day
அருமையான படம். இதற்கு இணையான படம் இனி வரப்போவதில்லை.
💜✨
100%True
காலத்திலும் அழியாத காவியம் சிவாஜி எனும் நடிகர் திலகம் வாழ்ந்த தமிழ் நாடு
❤Thillana Mohanambal❤ all time hit😊
நாம் இருக்கும் போது இது மாதிரிபடம் பாடல் பார்த்து விட்டோம் நனறி
This movie should be seen in every frame, even a small character was also correctly designed and cinematography 🎉
நாதஸ்வரம் வருடுது...
தவில் பொளக்குது... ரெண்டும் ஒரே நேரத்தில்...👌👌👌
Nobody is equal to sivaji best film everybody has acted fie
Ayiram kaan podadhu tune awesome and mesmerizing.
Thambi AVM Rajan superb like Lakhsmanan in Ramayanam Equal yo shivaji in playing Nadaswaram
Absolutely amazing performance by Shivaji Ganesan❤❤❤❤❤❤❤❤
No One Will Pròduce Like this film.
தயாரிக்கவும் முடியாது
தைரியமும் கிடையாது 🤔😁
இது போன்ற படைப்பு இனி வரப்போவது இல்லை ❤️
Great performance by Sivaji Ganesan, Baliah and Nagesh.
தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு பெருமை சேர்த்த மற்றொரு பிரபலம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர் தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது ரஷ்யாவில் இருந்து கலாச்சாரக்குழு ஒன்று இந்தியாவுக்கு வந்தது. இந்த குழு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவர்களுக்கு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் பெரிய விருந்து வைத்தார். இந்த விருந்துக்கு பின் அவர்களுடன் இணைந்து எம்.ஜி.ஆர் ஒரு சினிமா பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ரஷ்யா நாட்டு கலாச்சாரக்குழுவுடன் எம்.ஜி.ஆர் திரைப்படம் பார்க்க போகிறார் என்றதும், அன்று எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தை திரையிட தயாராகி வந்தனர். இதை தெரிந்துகொண்ட எம்.ஜி.ஆர் எங்க வீட்டு பிள்ளை வேண்டாம் தில்லானா மோகனாம்பாள் படத்தை போடுங்கள் என்று கூறியுள்ளார். அவர் சொன்னபடியே தில்லானா மோகனாம்பாள் படம் திரையிடப்பட்டதை தொடர்ந்து ரஷ்ய கலாச்சார குழுவுடன் படத்தை ரசித்து பார்த்தார் எம்.ஜி.ஆர்.
படத்தை பார்த்த எம்.ஜி.ஆர் தம்பி சிவாஜி அருமையான கலைஞன். சிவாஜி இருக்கும் நாட்டில் நான் முதல்வராக இருப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்று பேசியதாக ஒரு தகவலும் உண்டு.
மதுரை சேதுராமன் பொன்னுசாமி குரூப் அந்த காலத்துல பேமஸ்
சிவாஜி கணேசன் போல் மீண்டும் ஒரு நடிகர் இல்லை
In today's dinamalar supplement booklet varamalar story about APN started. He lost his parents at very early age and he was dropped at his uncle's house where his grandmother lived from there also he was sent out like the story goes on...how god has given a talent to him to produce marvelous pictures ...God is great..
நாகேஷ் ன் கிண்டல் கலந்த வில்லன் நடிப்பு பிரமாதம். இந்த 2024 லிலும் என் மகன்கள் ரசிக்கின்றனர்
இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல?........
Credit goes to MPN Sethuraman n MPN Ponnuswamy, nadaswaram vidwans.
Avarhale nadithu irunthal miha nallaha irunthu irukkum eppadiyavathu sivaji i Matta paduthanum
ஆமாம்சிவாஜிஒருஸஹாப்தம்
எஸ்🙋🙏
அற்புதமான படைப்பு
பாவைவிளக்குபடத்தில்இடம் பெற்ற ஆயிரம் கண்போதாதுவண்ணக்கிளியேஎன்றபாடலை நாதஸ்வரத்தில்வாசித்திருப்பார்கள் மதுரை திருவாளர்கள் சேதுராமன் அவர்களும் பொன்னுசாமி அவர்களும்.வெகுஅருமை.
Sweet and excellent Nathaswaram music!
மிக அருமையான காவியம்
Arumai supper padam
Reference film for every aspiring actor. Classic.
இப்பவும் இந்த படத்தை ரீமேக் பண்ணி போட்டால் வசூல் பிச்சிக்கும் அமோக வரவேற்பு இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@@harisundarpillai7347 இந்த காவியத்தின் பெயரை காசுக்காக தயவுசெய்து கெடுக்க வேண்டாம். 🙏
A big selute for shivaji sir and.taynagesh avragalukku🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சிவாஜி ஐயாவும், பாலையா ஐயாவும் நடிக்கவில்லை, வாழ்ந்துவிட்டார்கள் 🎉❤💐
தாங்கள் ரசனைக்கு நன்றி
மீண்டும் நன்றிகள் பல
படம் அல்ல, வாழ்க்கை காவியம், நன்றி 🎉👍👌👏💐
No doubt about it
நடிகர் திலகத்தின் கண்ணங்களும், விரல்களும் பாலையாவின் தோள்களும்,விரல்களும் கொஞ்சிம் நடிக்கும். நன்றி.
இந்த கதையிலே பல படங்கள் வந்து ஜெயிக்கவில்லை😅
கரகாட்டக்காரன்
Exxxxxxxxxcellent no words to expose 🎉very very very sooooooooooooooperb
6:20 Balaiya's finishing touch is excellent!!!
எங்கே இந்த இஷ்டலை ரஜனி, கமல் செய்து காட் ட முடியுமா?
ரசினி கேன்சர் வரவைக்கும் சிகரெட் புகை விட தெரியும். கமல் மகள் வயது ஹீரோயின் ஓடு ரொமான்ஸ் காட்சியில் நடிக்க வரும்.
Nadigar Thilagam, savalier. He is the only one. God gifted person.
WOW....NO WORDS....JUST WONDERFULL....BRAVO TO ALL ARTISTS SEEN OR HIDENN...!!
Shivaji Sior Balaiah Ayya lioved in this scemne hats of to APN
This kind of unique challenges can proposes by the existing artists in lieu of doing fusion and confusions please
நாதஸ்வரவித்வானாக சிவாஜி கணேசன் தவில்வித்வானாக பாலையா இரண்டுபேரும்அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.
All time super star 🌟
Best movie. Evergreen one
Very nice film
Ever green film of sivaji
Thank you to all🎉🎉🎉🎉🎉
நாதகாவியம் என பெயர் சூட்டுகிறேன்
Ohhh is it😂
Immortal movie..
With excellent character.
Super sir
An epic❤
சூப்பர் 🎉❤❤
Fine
ആലപ്പുഴ പട്ടണത്തിൽ അതിമധുരം വിളമ്പിയോളെ,
My brother trunavugarasu also same but lady weekns so loose but samma power
Thavil players 2 perum excellent No equivalent !
இதான் அய்யா நம பார்லிமெண்ட்ல போனவாரம் நடந்தது மோடி அய்யா பேசும்போது எதிர் கட்சி ஓலம்போட்டு pm அய்யா பேச்சை கேக்க முடியாம பண்ணனுக
அய்யோ... அருமை...அருமை...நாதசுரமும்...தவிலும்...தமிழிசையின் பெருமை...😮😮
காவியம்
காலத்தாள் அழியாது தில்லானா மோகனாம்பல் சினிமா சிவாஜி பத்மினி போல் நடிக்க ஆள் இல்லை அப்பா நாகராஜன் போல் எடுக்க டைரக்ட் செயவும் ஆள் இல்லை நாதாஸ்வரம் பரத நாட்டியம் வைத்து ஒரு ஸ்டோரி சினிமா எடுக்க வாய்ப்பு இல்லை