திரு ஏபிஎன் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்கலாம். எல்லாம் MGRன் சதி. அவரை வைத்து ஒரு படம் கூட எடுக்க வில்லை என்ற வெறுப்பு. அப்போது அவருக்கு செல்வாக்கு(அகங்காரம், பணம், பதவியிலும் இருப்பு வேற). நகராஜனை வற்புறுத்தி அவரை வைத்து, ஒன்பது நடிகைகளுடன்😂😂 ஒரு படம் எடுக்கச் சொன்னார். நவ ரத்தினம் என்ற பெயரில். குன்னக்குடி இசை. அதுவும் வற்புறுத்தல். படம் படு தோல்வி. நாகராஜன் ஐய்யா மாரடைப்பால் அகால மரணம் அடைந்தார்.
இந்த உலகம் உள்ளவரை,தமிழ் கலாச்சாரம் பண்பாடு இருக்கும்வரை அனைத்து இனிய நிகழ்வுகள் கோவில்களில் மைக்செட் என்ற அருமையான ஒலிஓளி அமைப்பு இருக்கும்வரை அனைத்து இனிய நிகழ்ச்சிகளிலும் முதலில் இந்த இசையமைப்புதான் ஒலிக்கும்..கேட்டவுடன் உடம்பெல்லாம் சிலிர்க்கும்..புது உற்சாகம் பிறக்கும்....்
நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நாதஸ்வர வித்வான் கள் போலவே வாழ்ந்துகாட்டிய மாபெரும் காதல் காவியம் வண்ண ஓவியம் இனி மேல் யார் நடிக்க முடியும் நடிகர் திலகம் போல வாழ்க அவர் புகழ்*
உண்மை.இந்த நாதஸ்வர கச்சேரி காட்சியை இதுவரையில் எத்தனை தடவைகள் பாரத்திருப்பேன் என்று எனக்கு தெரியாது. தில்லானா மோகனம்பாள் திரைப்படத்தில் சிக்கல சண்முகசுந்தரம், மோகனாம்பாள் பாத்திரங்கள் தொடக்கம் வெற்றலைப் பெட்டி பெண் வரை ஒன்று விடாமல் சகல பாத்திரங்களுமே மனனதுடன் ஒன்றிவிட்டார்கள். சவடால் வைத்தியை நினைக்காமல் இருக்கமுடீயுமா?
தேனிசை என்பது இதுதான். மெய்மறக்க வைக்கும் இசை இதனை கேட்டால் அத்தனை கவலைகளும் பறந்து போகும். இந்த காலத்தில் வாழ்ந்த நாமெல்லாம் பாக்கியவான்கள்.M A தமிழ்ச்செல்வம் வள்ளுவர் அக்ரோ கெமிக்கல்ஸ் பெரம்பலூர்.
உண்மையாகவே திரு.சக்கரபாணி அய்யா அவர்கள் தான் இசை குடும்பத்தில் பிறந்தவர்...... ஆனால் திரு.பாலையா அய்யா அவர்கள் மிக அற்புதமாக நடித்துள்ளார்..... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்........
தமிழ்நாட்டின் மாபெரும் உத்தமமான கலைஞர் திரு. சிவாஜி கணேசன் அவர்கள். உலகம் உள்ளவரை அவர் புகழ் உலகம்போற்றும். அவருக்கு நிகர் எந்த நடிகரும் இன்றுவரை இருந்ததில்லை, இனி பிறக்கப் போவதில்லை.
உலக நாயகன் சூப்பர் ஸ்டார் என்ற விருதை அண்ணன் நடிகர் திலகம் பத்மஸ்ரீ திரு சிவாஜி கணேசன் அவர்களுக்கு அளிக்க வேண்டியது.ஆனால் அது திசை மாறி போய் விட்டது.தில்லானா மோகனாம்பாள் திரை படத்தை சுமார் 75 முறை என் சிறு வயது முதல் பார்த்து இருக்கிறேன். ஒவொறு முறை பார் க்கும் போது அண்ணுடைய நடிப்பை பார்த்து மெய்மறந்து போனேன். அவர் ஒரு மாமேதை, தெய்வபிறவி,தெய்வமகன்,இறைவன் நமக்கு கொடுத்த திருவருட்செல்வர் என்றுதான் சொல்ல வேண்டும்.இந்த வையகம் உள்ள வரை அவர் புகழ் ஓங்கி நிற்கும். என்றும் நடிகர் திலகம் பிரியன் R.ராகோபால் கோவை.
Sivaji great actor but a p naga Rajan great creator many classical religical historical cinema is given by both Sivaji and a p nagaraj an their glory will be in tamil history
ஆஹா அருமையான வாசிப்பு நடிக்கிறார் என்றே தெரியாத படி உண்மையாகவே வாழ்ந்து காட்டிய அனைத்துக் கலைஞர்களுமே பாராட்டுக்குரியவர்கள். சபாஷ் இயக்குனர் ஏ.பி.என். அவர்களுக்கு காலத்தால் அழியாத காவியம்.
படத்தில் ஒவ்வொரு நடிகரும் நடிகையும் தங்கள் கேரக்டரை சிறப்பாக செய்தனர் வழக்கம் போல் நடிகர்திலகம் நிஜ வித்வானாக வாழ்ந்து காட்டி அனைவரையும் விட மனதில் நிற்கிறார்
சினிமா மூலம் நாதஸ்வரம் தவில் இசைக்கு உயிர் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் நிரந்தரமாக மக்களின் மனதில் மகிழ்ச்சியை நெகிழ்ச்சியை கொண்டு சென்ற முயற்சி நன்றி தில்லானா மோகனாம்பாள் படக் குழு.
Padmini's arrival, Sivaji conveys message to Baliah, without losing touch with Nadaswaram!!! Oh! What a great actor. Perfection to the core!!! A treat to watch the legend.
இசை ௨லகத்தின் ௨ச்சகட்ட இசை மெய் மறக்க செய்யும் நாதஸ்வரம் தமிழில் ௮மைந்த ௮னைத்தும் இசையும் தங்கம் தான் இந்த நாதஸ்வர இசை தங்க மகுடத்திற்கு வைரம் பதித்தது போல்
சமீபத்தில் நந்தா திசா இந்த நகுமோமு கனலேனி இருவரும் அற்புதமாக பாடியதை கேட்டதும் தில்லான மோகனாம்பாள் அந்த நாதசுவரம் மீண்டும் கேட்க தோன்றியது.மனதை அப்படியே உருக்கி விடும்
இந்த இனிய நாதஸ்வரமும் (தவில்) கெட்டிமேளமும் கேட்பவர் இரு செவிகளில் தேனை அல்லவா பாய்ச்சுகிறது எல்லா ஊர்களிலும் கல்யாண வீடுகளிலும் திருவிழாக்களிலும் இந்த இனிய இசை ஒலிக்காமல் இருந்ததில்லை என்றே சொல்லலாம் இந்த படத்தில் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் நடிக்கவில்லை அப்படியே வாழ்ந்து இருக்கிறார்கள் தவில் வாசிப்பவர்கள் பாலையாவும் இரு பெரியோர்களின் நடிப்பு சொல்ல வார்த்தைகள் இல்லை என்றே தோன்றுகிறது சிறந்த நடிப்பு இப்படத்தில் நிஜமாகவே நாதஸ்வரம் வாசித்த இனிய இசை மேதைகளின் பெயர்களையும் தயவு செய்து பதிவு செய்யுங்கள் நன்றி நன்றி
Sevaliye Sivaji Ganesan,Dance Queen Padmini,Balaiah,Thangavelu T.R.Ramachandran are really did their Characters Properly and Promptly..Thillana Mohanambal is not only a Picture or Film..It is Historical Important Film of Art and.Music.
இப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் மிகவும் அழகாக படம் பிடிக்கப் பட்டிருக்கும். அதிலும் சிவன் பார்வதி தோன்றும் முதற் காட்சியின் பிண்ணனி இசை வாத்திய முழக்கம் வேத கோஷம் பெண்களின் நடனம் நாதரின் கானம் மற்றும் பார்வதி யின் சிவபுராண பாராயணம் மெய் சிலிர்க்க வைக்கும்.
SUPERB! Both NPN Sethuraman - NPN Ponnusamy & Team's Nadhaswaram & Thavil Play as well as the performances of Sivaji GaNesan, AVM Rajan, TS Baliah & Saarangapani. Nicely Conceived & Picturised by Director A P Nagarajan.
I am recording my Shraddhanjali today 29.11.2023 after reading the death news of MPN Ponnusamy. What a great movie, what a great bunch of talented artists. No wonder this movie is ranked among the all time top 10 best movies of Tamil film industry.
தில்லானா மோகனாம்பாள் நாவலும் அரமை. அதனைத்திரைப்படம் ஆக்கியவிதமும்.அருமை கொத்தமங்கலம் சுப்பு ஒவ்வொரு அத்தியாயத்ததையும் விவரித்தும் வர்ணித்ததும் அதை சற்றும் சுவை குன்றாமல் படம் எடுத்த விதமும். அதற்கு தகுந்த முறையில் கண்ணதாசனின் பாடல்களும் ! இனிமேல் இப்படி ஒரு படம் வருமா. அவர் காலத்தில் வாழ்ந்த நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள்.
நாதசுரக் கஞைங்கா்கள் தி.மோ.மு - தி.மோ.பி என்று பிரித்திருபாா்கள். அப்படி ஓா் வாசிப்பு, நடிப்பு. புகழ் பெற்ற கஞைங்கா்களே சிவாஜி ஐயா வை பார்த்துதான் இப்படித்தான் வாசிக்க வேண்டும் என வாசித்திருப்பாா்கள். ஐயோ என்ன ஒரு வாசிப்பில் ஒரு நடிப்பு. எப்பவும் அவா் ஒருவர்தான்.
பாலையா அவர்களின் உடல் மொழியை பார்க்கும்போது அவர் உண்மையாகவே ஒரு தவில் வித்துவான் போன்று தோன்றுகிறது. ஒரு அற்புதமான கலைஞன்.
இந்த படத்திற்காக டி எஸ் பாலையா தவில் கற்றுக்கொண்டார்,
அகிலம் முழுவதும் தேடினாலும் நாதஸ்வரம் போன்ற இனிமையான இசையை எங்கும் கேட்க முடியாது.
நடிக்கவில்லை, யாவரும் கதாபாத்திரத்துடன் ஒன்றி வாழ்ந்த மாமேதைகள் , அவர்தம் பொற்பாதம் சரணம் .. ஒருங்கிணைப்பாளர் , இயக்குனர் மறைந்த மாமேதை ஐயா ஏ.பி.நாகராஜன் அவர்களின் திருவடி பணிகிறேன் 🙇🙇
The Tiime could not Destroy this Historical Important Film.
Yes correct because they are real artists acting in movie only
திரு ஏபிஎன் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்கலாம். எல்லாம் MGRன் சதி.
அவரை வைத்து ஒரு படம் கூட எடுக்க வில்லை என்ற வெறுப்பு. அப்போது அவருக்கு செல்வாக்கு(அகங்காரம், பணம், பதவியிலும் இருப்பு வேற).
நகராஜனை வற்புறுத்தி அவரை வைத்து, ஒன்பது நடிகைகளுடன்😂😂 ஒரு படம் எடுக்கச் சொன்னார். நவ ரத்தினம் என்ற பெயரில். குன்னக்குடி இசை. அதுவும் வற்புறுத்தல்.
படம் படு தோல்வி.
நாகராஜன் ஐய்யா மாரடைப்பால் அகால மரணம் அடைந்தார்.
100% True ❤❤❤❤❤
இந்த உலகம் உள்ளவரை,தமிழ் கலாச்சாரம் பண்பாடு இருக்கும்வரை அனைத்து இனிய நிகழ்வுகள் கோவில்களில் மைக்செட் என்ற அருமையான ஒலிஓளி அமைப்பு இருக்கும்வரை அனைத்து இனிய நிகழ்ச்சிகளிலும் முதலில் இந்த இசையமைப்புதான் ஒலிக்கும்..கேட்டவுடன் உடம்பெல்லாம் சிலிர்க்கும்..புது உற்சாகம் பிறக்கும்....்
தமிழகம் முழுவதும் சாதி தாண்டி. எல்லா மக்களும் தத்தமது இல்ல நிகழ்வில் இசைக்கவைத்து மகிழும் மங்கள இசை ❤
அருமை.
காலத்தை வென்ற காவியம் படைத்தவர் திரு.எ.பி.நாகராஜன் அவர்கள் அவர புகழ் வாழ்க.
Exactly. APN is a great artist
இந்த இசையை வெற்றியடைய செய்தபுகழ் மைக்செட் ஆப்ரட்டரையே சாரும் வாழ்க மைக்செட்
இந்த நாதஸ்வர இசையை கேட்டாலே உடம்பில் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது.
உண்மைதான் தம்பி.
நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நாதஸ்வர வித்வான் கள் போலவே வாழ்ந்துகாட்டிய மாபெரும் காதல் காவியம் வண்ண ஓவியம் இனி மேல் யார் நடிக்க முடியும் நடிகர் திலகம் போல வாழ்க அவர் புகழ்*
வண்ண
ஓவியம்.மிகவும்சரி
சிவாஜி நிஜ நாதஸ்வர கலைஞராகவே வாழ்ந்தார். பாலைய்யா தவுலய்யா என பேர் பெற்றார். அனைத்து கலைஞர்களும் சேர்ந்த சிறந்த கூட்டணி
இதுநழ்ழஇல்லதய்
உன்மகழஅக
,
Balaiah bale
@@PremKumar-do2oz.
பிறவிக்கலைஞர்களின் அற்புதமான நடிப்பு.இனி இவர்களைப்போன்ற கலைஞர்களை எத்தனை யுகங்கள் ஆனாலும் காண இயலாது.
கோவில் திருவிழாவில் மற்றும் பொங்கல் திருவிழாவில் மற்றும் வீட்டு நல்ல விசேஷங்களில் முதலில் ஒலிப்பது இந்த இசை தான் ❤️❤️❤️❤️❤️
💞💕💞👍👌👌👌👌👌👌💕💞💞
Eppkettalum சலிக்காத நாத இசை அபாரமான நடிப்பு என்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும். எல்லா ரக்கும் வணக்கம்.வணக்கம்.
மனசு கவலையாக இருந்தால் இந்த நாதஸ்வர இசையை கேட்பேன் கவலை பறந்துவிடும் கண் மூடி ரசிப்பேன்,மிகவும் பிடித்த நாதஸ்வர இசை அருமை
அதுதான் கே.வி.மகாதேவன்
இந்த நாதஸ்வரம் இசையைக் கேட்டவுடன் மனதிற்க்கு ஒரு நிம்மதி கிடைக்கும்.
ரொம்ப சரி சந்தோஷமாக இருக்கும்
உண்மை.இந்த நாதஸ்வர கச்சேரி காட்சியை இதுவரையில் எத்தனை தடவைகள் பாரத்திருப்பேன் என்று எனக்கு தெரியாது. தில்லானா மோகனம்பாள் திரைப்படத்தில் சிக்கல சண்முகசுந்தரம், மோகனாம்பாள் பாத்திரங்கள் தொடக்கம் வெற்றலைப் பெட்டி பெண் வரை ஒன்று விடாமல் சகல பாத்திரங்களுமே மனனதுடன் ஒன்றிவிட்டார்கள். சவடால் வைத்தியை நினைக்காமல் இருக்கமுடீயுமா?
தினமும் இந்த இசையை கேட்க வேண்டும் என்ற எண்ணம்..2024
தேனிசை என்பது இதுதான். மெய்மறக்க வைக்கும் இசை இதனை கேட்டால் அத்தனை கவலைகளும் பறந்து போகும். இந்த காலத்தில் வாழ்ந்த நாமெல்லாம் பாக்கியவான்கள்.M A தமிழ்ச்செல்வம் வள்ளுவர் அக்ரோ கெமிக்கல்ஸ் பெரம்பலூர்.
Very nice👍
@@rajendranvikash614 நன்றி நண்பரே.
அருமை
Arumai nanbha
@@udhaidharan5182 நன்றி
மதுரை விருதுநகர் தேனி இராம்நாட் திண்டுக்கல் சிவகங்கை போன்ற தென் தமிழகமெங்கும் சுப நிகழ்ச்சிகளின் ஆரம்பமே இந்த மங்கள இசை மட்டுமே ...
Ĺr
ĺßĺ0l
s .its true
Yes bro mostly theatres la
Mankalamanavarkal .
Include Tirunelveli thoothukudi thenkasi
தெய்வதிரு . A P நாகராஜன் ஐயா அவர்களின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன்.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
🙏🙏🙏🍎🍎🍎🍎
நாதஸ்வரம் வாசித்தவர் சேதுராமன் பொண்ணு சாமி மீண்டும் இவர்கள் இருவரும் நம் தமிழ் நாட்டிற்கு பிறக்கவேண்டும் வாழ்க நாதஸ்வரம் தவில் இசைக் கலைஞர்
அருமையான பதிவு
⁶66666666666⁶⁶
Enga oorin adayalangal😍
P
p
l
o
Oppp
O
l
99
p
நாதஸ்வர இசை மேதைகள்..சேதுராமன் பொண்ணுச்சாமி..மதுரை மைந்தர்கள்..அற்புதமான படைப்பு..நடிகர்திலகத்தின் அபார நடிப்பு..
L
th-cam.com/video/veHw73i5eDk/w-d-xo.html
ilovemymusic
நானும் மதுரைக்காரன்
பொன்னுசாமி
1980 களில் மார்கழி மாதங்களில் மாரியம்மன் கோவில் சிவன் கோவில் இரண்டிலும் விடியற்காலை ஒலிபரப்பபட்டு நம்மை எழுப்பியது இந்த இசை இதுதான்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
Ippodhu Dravida parambariyangal th...rgalaiyum, puttukkol thiruchabaigalsiyum aadharikkiringindran
Makkal vottu pottu viral sooppikkomdu irukkiraargal
Konja naatkalil ivaiellayum azhikksppadum
🌹💐🙏🙏🙏
இந்த நடிக மா மேதைகளும் நாதஸ்வர மா மேதைகளும் நமது நாதத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்
உண்மையாகவே திரு.சக்கரபாணி அய்யா அவர்கள் தான் இசை குடும்பத்தில் பிறந்தவர்...... ஆனால் திரு.பாலையா அய்யா அவர்கள் மிக அற்புதமாக நடித்துள்ளார்..... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்........
அவர் தெய்வத் திரு சாரங்கபாணி.
Sorry அவர் பேர் சாரங்கபாணி no சக்கரபாணி
தமிழ்நாட்டின் மாபெரும் உத்தமமான கலைஞர் திரு. சிவாஜி கணேசன் அவர்கள். உலகம் உள்ளவரை அவர் புகழ் உலகம்போற்றும். அவருக்கு நிகர் எந்த நடிகரும் இன்றுவரை இருந்ததில்லை, இனி பிறக்கப் போவதில்லை.
th-cam.com/video/veHw73i5eDk/w-d-xo.html
Treasure of Indian cinema Dr NT
Hi XD by fr
RC
@@ravichandran6018qA qQqqqqqaqqqqqQqQqQqQqQqq Wa qa as Qq sa qQQ
மைக் செட் கட்டும் சம்பிரதாயம் உள்ள வரை இந்த இசைக்கு அழிவே கிடையாது
உண்மை
ஆமாம் 🌼
100% உண்மை
நமது பாரம்பரிய கலையான நாதஸ்வரம் என்றும் நிலைத்திருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் பதிவுகள்
நாதஸ்வரம் தவில் இசைக்கு ஈடு இந்த உலகத்தில் எதுவுமே இல்லை... 🔥🔥
நாதஸ்வரம் தவில் இசைக்கு ஈடு இந்த உலகத்தில் ஏதும் இல்லை, என்றும் நினைவுகளுடன் எனது அப்பா நாதஸ்வர வித்வான் திரு, அ. ராஜாராம்🙏🙏🙏💖💖💖🌹🌹🌹
மைக் செட் நிகழ்ச்சில முதலாக தொடங்கும் இன்னிசை!! இந்த மேளம் தான்!! கிராமப்புற திருவிழாக்களில்!!!
இசையால் வசமாகா இதயம் உண்டு என்கிற பாடல் வரிகளை மெய்ப்பிக்க கூடிய ஒரு இசை
எந்தக்குறையும் இல்லாத திரைப்படம். 💐
என்ன ஒரு அற்புதம் அருமையான இசை அதற்கு ஏற்ப அசைவுகள் எங்கள் அண்ணன் சிவாஜியும் மற்ற கலைஞர்கள் அனைவரும் பரவசமான நடிப்பு சேக் திண்டுக்கல்
உலக நாயகன் சூப்பர் ஸ்டார் என்ற விருதை அண்ணன் நடிகர் திலகம் பத்மஸ்ரீ திரு சிவாஜி கணேசன் அவர்களுக்கு அளிக்க வேண்டியது.ஆனால் அது திசை மாறி போய் விட்டது.தில்லானா மோகனாம்பாள் திரை படத்தை சுமார் 75 முறை என் சிறு வயது முதல் பார்த்து இருக்கிறேன். ஒவொறு முறை பார் க்கும் போது அண்ணுடைய நடிப்பை பார்த்து மெய்மறந்து போனேன். அவர் ஒரு மாமேதை, தெய்வபிறவி,தெய்வமகன்,இறைவன் நமக்கு கொடுத்த திருவருட்செல்வர் என்றுதான் சொல்ல வேண்டும்.இந்த வையகம் உள்ள வரை அவர் புகழ் ஓங்கி நிற்கும். என்றும் நடிகர் திலகம் பிரியன் R.ராகோபால் கோவை.
Ap நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பத்மினி மற்றும் பலர் நடித்துள்ளனர் A.P.N அவர்களின் திறமை மிகவும் போற்ற தக்கது
உண்மை யான கலைஞர்கள் கூட இது போல் இருந்திருக்கமாட்டார்கள் அந்த காலம் வருமா
Unmaithan.asaththitanga.ponga
சிவாஜி சார் வாழ்ந்திருக்கார்இந்தநாதஸ்வரத்தில்
Sivaji great actor but a p naga Rajan great creator many classical religical historical cinema is given by both Sivaji and a p nagaraj an their glory will be in tamil history
இத மாதிரி ஒரு காட்சி அமைப்பு, நடிகர் திலகத்தின் நடிப்பு, சக கலைஞர்களின் ஒத்துழைப்பு, APN ன் உழைப்பு, இது போன்று நான் இனிமேல் எங்கு காண்பேன்
ொ_
சரியான விமர்சனம்
@@manangavis2999 Wow A very fantastic comment
கவலை மறந்து ரசித்தேன். மங்கள இசை இதை கேட்டாலே positive vibration
நாதஸ்வரஇசையா.? நடிகர்திலகத்தின்நளினபாவமா? செவிக்குணவு
இது போன்ற ஒரு இனிமையான இசையை இது வரை யாரும் வாசிக்க வில்லை .
இன்னும் எத்தனை கலைஞர்கள் வந்தாலும் பாலய்யா அவர்கள் நடிப்புக்கு ஈடு ஆகாது....
ஆஹா அருமையான வாசிப்பு
நடிக்கிறார் என்றே தெரியாத படி உண்மையாகவே வாழ்ந்து காட்டிய அனைத்துக் கலைஞர்களுமே பாராட்டுக்குரியவர்கள்.
சபாஷ்
இயக்குனர் ஏ.பி.என். அவர்களுக்கு
காலத்தால் அழியாத காவியம்.
Ko
😊
😢🎉🎉🎉🎉🎉❤😂😂😮😮😊😊😊😊😊
2:58
இக்காவியத்தை உருவாக்கிய ஏபிஎன். மற்றும் இப்படத்தினை சிறப்புற விளங்க காரணமான அனைவரின் பொற்பாதங்களிலும் வணங்குகின்றேன். கலை உள்ளளவும் வாழும்.
இசைக்கு வயதில்லை உலகம் உள்ள வரையில் இசைஅழியாது வாழ்க இசை கலைஞர்கள்
H9io
வாசிப்போடு, துடையில் தாளம் போடும் அழகு, நடிப்பின் தெய்வம், சிவாஜி.
பாலைய்யாவின் வாசிப்பு நடிப்பு உச்சம்
படத்தில் ஒவ்வொரு நடிகரும் நடிகையும் தங்கள் கேரக்டரை சிறப்பாக செய்தனர் வழக்கம் போல் நடிகர்திலகம் நிஜ வித்வானாக வாழ்ந்து காட்டி அனைவரையும் விட மனதில் நிற்கிறார்
எனக்கு பிடித்த பாடல்
சினிமா மூலம் நாதஸ்வரம் தவில் இசைக்கு உயிர் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் நிரந்தரமாக மக்களின் மனதில் மகிழ்ச்சியை நெகிழ்ச்சியை கொண்டு சென்ற முயற்சி நன்றி தில்லானா மோகனாம்பாள் படக் குழு.
Padmini's arrival, Sivaji conveys message to Baliah, without losing touch with Nadaswaram!!! Oh! What a great actor. Perfection to the core!!! A treat to watch the legend.
Indhakkatchiyaip parththal yenakku Kanneerum magizhchchiyum sernthu varuginrana!
Nice....
Dear@@thiyagarajank8683 thankQ sir! Avarthan varavazhaikkirar!
@@sivavelayutham7278
v
.
àqàa
We can't miss out Baliah's Superb Reaction to Sivaji's signalling about Padmini's arrival.
மதுரை சேதுராமன் பொண்ணுசாமி வாசிப்பு இசை எனும் அமிர்தம் வாழ்க அவங்க புகழ்
Iam very very happy to me 👌
சிவாஜி, பாலையா கூட்டணி கலக்குது. இதுவும் ஊட்டி வரை உறவு போலத்தான்.
இது போன்ற அமைப்பு நடிப்பு இசை நாதஸ்வரம் தவில் பத்மினி வருகையை சிவாஜி பாலையா விடம் சைகை காட்டும் விதம் 👍👍👍👍
நயமஇ௹தய்இவழ்
பாலைய்யாவின் வித்வான் நடிப்பு மிக அற்புதம்.
சிறப்பான இசை🔥🔥🔥
ராகத்தை தேர்வு செய்து பொருத்தமான இடத்தில் பின்னணி இசையாக வடிவமைத்த திரை இசைத்திலகம் கே.வி.எம். அவர்களுக்கே பெருமை.
Sivaji Sir, simply great 🙏you always live with us. Not to belittle other artists. All had done their best.
സൂപ്പർ സോങ്ങ്സ്
All time block buster❤❤❤❤
இந்தக்காலகட்டத்தில் இது போன்ற இசை வாசிப்பது மிகமிக கஷ்டம்
இந்த இசை கேட்க பொழுது ஆணந்தத்துடன் கண்கலங்குகிறது
இசை ௨லகத்தின் ௨ச்சகட்ட இசை மெய் மறக்க செய்யும் நாதஸ்வரம் தமிழில் ௮மைந்த ௮னைத்தும் இசையும் தங்கம் தான் இந்த நாதஸ்வர இசை தங்க மகுடத்திற்கு வைரம் பதித்தது போல்
அருமை காலத்தை வென்ற தனி காவியம்
അടിപൊളി പടം....
அனைவரும்சிறப்பானநடிப்பு. உண்மையானகலைஞர்கள்போல அனைவரும். பாராட்டுக்கள் அனைவருக்கும்
காதுல தேன் பாய்கிறது ...
ஏ பி நாகராஜன் இயக்கிய திரைப்படங்களில் இதுவே சிறந்த படமாக இருக்கும் என நம்புகிறேன்
சமீபத்தில் நந்தா திசா இந்த நகுமோமு கனலேனி இருவரும் அற்புதமாக பாடியதை கேட்டதும் தில்லான மோகனாம்பாள் அந்த நாதசுவரம் மீண்டும் கேட்க தோன்றியது.மனதை அப்படியே உருக்கி விடும்
இது போன்ற ஒரு மகான் ❤
நாதஸ்வரம் வாசித்துக்கொண்டே பத்மினி அவர்களின் வருகையை பாலையா அவர்களுக்கு கண்ணால் உணர்த்தும் பாங்கான நடிப்பு. ஆஹா... அதனால் தான் அவர் நடிகர் திலகம்.
Antha.nadippu.yarukkum.varathu
இந்த இனிய நாதஸ்வரமும் (தவில்) கெட்டிமேளமும் கேட்பவர் இரு செவிகளில் தேனை அல்லவா பாய்ச்சுகிறது எல்லா ஊர்களிலும் கல்யாண வீடுகளிலும் திருவிழாக்களிலும் இந்த இனிய இசை ஒலிக்காமல் இருந்ததில்லை என்றே சொல்லலாம் இந்த படத்தில் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் நடிக்கவில்லை அப்படியே வாழ்ந்து இருக்கிறார்கள் தவில் வாசிப்பவர்கள் பாலையாவும் இரு பெரியோர்களின் நடிப்பு சொல்ல வார்த்தைகள் இல்லை என்றே தோன்றுகிறது சிறந்த நடிப்பு இப்படத்தில் நிஜமாகவே நாதஸ்வரம் வாசித்த இனிய இசை மேதைகளின் பெயர்களையும் தயவு செய்து பதிவு செய்யுங்கள் நன்றி நன்றி
மதுரை சேதுராமன் பொன்னுசாமி சகோதர்ர்கள்
@@RaviChandran-eh7ug தங்களுடைய பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி சகோதரரே
வாசிப்பவர் எந்த. மூலைக்கு பட்டம்இவர்களுக்கு தான் கொடுத்திருக்க வேண்டும் மகத்தான தத்ரூபமான நடிப்பு
நடிப்புலக மேதை'ஆசான் அவர்களுக்கு ஈடு கொடுத்து நடித்துள்ள திரு ஏ.வி.எம் ராஜன் அய்யா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்........
Sevaliye Sivaji Ganesan,Dance Queen Padmini,Balaiah,Thangavelu T.R.Ramachandran are really did their Characters Properly and Promptly..Thillana Mohanambal is not only a Picture or Film..It is Historical Important Film of Art and.Music.
Thillana..Mohanambal Will remain in the world whenever Tamil Arts,Culture,Dance,Music and Civilization remain in the World.🕉🕉🕉✝✝✝☪☪☪
இப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் மிகவும் அழகாக படம் பிடிக்கப் பட்டிருக்கும். அதிலும் சிவன் பார்வதி தோன்றும் முதற் காட்சியின் பிண்ணனி இசை வாத்திய முழக்கம் வேத கோஷம் பெண்களின் நடனம் நாதரின் கானம் மற்றும் பார்வதி யின் சிவபுராண பாராயணம் மெய் சிலிர்க்க வைக்கும்.
Athu thiruvilaiyadal
Sivaji, Apn, sethuraman, ponnuswamy sema unit. super super super
கிராமங்களில் சுபகாரிய நிகழ்ச்சியில் (குலாய்) ஸ்பீக்கரில் முதலும் முடிவும் இந்த தவில் நாதஸ்வரம் தான் ஒலிக்க செய்வார்கள்
காலத்தை வென்ற மாபெரும் காதல் காவியம், இனிமெல் யாராலும் நடிக்க முடியாது.
நகுமோ.....தியாகராஜர் தெலுங்கு கீர்த்தனை.
How was this possible? Wonderful team with body language.
நடிநரம்புஏல்லாம்
ஓருமயக்கநிலையாடையும்நிலை!
காலங்கள்மறும்
இந்தஇசை!நடிப்பு!
ஏன்றும்மறாநிலையே!!!
என்னே இசை, super
வாசிப்பை கேட்டு பத்மினி கண்இமைக்கும் அந்த ஒரு சில நொடிகள் சொர்க்கம்
வாழ்க்கையின் தத்துவங்களை கண்ணதாசன் பாடலில் கொண்டு வந்து விட்டார் அருமையான பாடல் மனம் குளிருகிறது
மதுரை சேது (எ) சேதுராமன் & பொன்னுசாமி பிள்ளை வாசிப்பு
அரி௰ நடிப்பு
உயிர் மிகு இசை
மிகமிக அற்புதம்
I'm t
Entrum kalyana vedukalil
Mela kacheri ethuthan
🥰🥰🥰🥰🥰
Apn போல இன்னொருவர் வரமுடியாது
காரைக்குடி அருணாச்சலம் மேலகச்சேரி நாதஸ்வர இசை அருமையாக இருந்தது
காரைக்குடி அருணாசலம் அல்ல. மதுரை M.P.N. சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள்
Really Great ShIvaji Expression on Nadaswaram . Real Vidwan
மிகவும் சிறப்பு.
கலைக்காக வாழ்ந்தவர்கள் கோடியே பிரதானம் நடிகர் கள் கலைஞர்கள் அல்ல உண்மையாக தன்னை அற்பணித்தவர்கள் பாலையா சிவாஜி இன்றும் உயிரோட்டம்
Best classical movie, hats off to Apn, kannadasan, kvm, legend nadigar thilagam, padmini
Long shot photography superb
என்னவென்று கமெண்ட் போடுவது. இதற்கு மேல இசையும் அனைவரது நடிப்பும் வரலாற்று காவியம். காலத்தால் அழிக்க முடியாது.
SUPERB! Both NPN Sethuraman - NPN Ponnusamy & Team's Nadhaswaram & Thavil Play as well as the performances of Sivaji GaNesan, AVM Rajan, TS Baliah & Saarangapani. Nicely Conceived & Picturised by Director A P Nagarajan.
I am recording my Shraddhanjali today 29.11.2023 after reading the death news of MPN Ponnusamy. What a great movie, what a great bunch of talented artists. No wonder this movie is ranked among the all time top 10 best movies of Tamil film industry.
@@subramanyamkrishnakumar891 👍
தில்லானா மோகனாம்பாள் நாவலும் அரமை. அதனைத்திரைப்படம் ஆக்கியவிதமும்.அருமை
கொத்தமங்கலம் சுப்பு ஒவ்வொரு அத்தியாயத்ததையும் விவரித்தும் வர்ணித்ததும் அதை சற்றும் சுவை குன்றாமல் படம் எடுத்த விதமும். அதற்கு தகுந்த முறையில் கண்ணதாசனின் பாடல்களும் ! இனிமேல் இப்படி ஒரு படம் வருமா. அவர் காலத்தில் வாழ்ந்த நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள்.
Music is Devine wherever it is.My thanks to all god gifted people.
நாட்டியகலையும்,
இசைத்தமிழையும் வான் உயர்த்திய திரைக்காவியம்..
இருவரும் நடிப்புக்கு
ஈடு இணை இல்லை
மைக்செட்காரர்களின் ஆரம்ப இசை
True rightly said
Shivaji team all are very nice
இசை என்பது தனிதுவம் அதிலும் தேர்வு செய்யப்ப நடிகர் அட ஆடா அருமை
காலத்தால் அழியாத இசை
இந்த படம் ...மற்றும் இசை காவியம்.....கலை பொக்கிஷம்....வேறென்ன சொல்ல..
நாதசுரக் கஞைங்கா்கள் தி.மோ.மு - தி.மோ.பி என்று பிரித்திருபாா்கள். அப்படி ஓா் வாசிப்பு, நடிப்பு. புகழ் பெற்ற கஞைங்கா்களே சிவாஜி ஐயா வை பார்த்துதான் இப்படித்தான் வாசிக்க வேண்டும் என வாசித்திருப்பாா்கள். ஐயோ என்ன ஒரு வாசிப்பில் ஒரு நடிப்பு. எப்பவும் அவா் ஒருவர்தான்.
நன்றி 🙏
Thanks சகோ.
நன்றி bro
thank u
நன்றி ஐயா
Amazing...classic...master piece...extra-ordinary...
நாதஸ்வர இசை மேதைகள்..சேதுராமன் பொன்னுசாமி இவர்களை பற்றி ஒரு வார்த்தை கூட கூறாதது வேதனை😭