நண்பர்களுடன் இயற்கையில் இரண்டு நாட்கள் | Two days in nature with friends | Sasi's Nature Path

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • இந்த காணொளியில் நண்பர்களுடன் இயற்கையோடு இரண்டு நாட்கள் தங்கி இருந்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறேன்.
    In this video I have shared the experience of staying with nature for two days with friends.

ความคิดเห็น • 334

  • @samiyappanparthasarathy6565
    @samiyappanparthasarathy6565 2 ปีที่แล้ว +3

    மழலை கலந்த அழகிய தமிழ்.வெகுளி பேச்சு.அருமை.

  • @kavithabai6955
    @kavithabai6955 3 ปีที่แล้ว +4

    நீங்கள் பகிர்ந்த விதம் நானும் உங்களோடு இயற்கையை இரசித்தது போல் இருந்தது. 🙏

  • @amudharaja2481
    @amudharaja2481 3 ปีที่แล้ว +5

    நானும் உங்களுடன் சுற்றுலா வந்தது போல் இருந்தது. மிக்க மகிழ்ச்சி.

  • @sumathig8322
    @sumathig8322 3 ปีที่แล้ว +17

    அழகு தமிழ் கொஞ்சும் சகோதரியின் வர்ணனை , அடர்ந்த இயற்கை எழில் கொஞ்சும் இடம்,ஆற்றின் சல,சல சத்தம், என்னை இழந்தேன் தோழி. இயற்கை என்றும் அழகுதான் அதை நாம் அழிக்காதவரை. காணொளிக்கு மிக்க நன்றி தோழி.👌👌💅💅💅🌳🌳🌳🌴🌴🌴🌺🌺🌺💃💃💃

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      உண்மைதாங்க. நன்றி

    • @commentahpadichalikeahpodu9923
      @commentahpadichalikeahpodu9923 3 ปีที่แล้ว

      @@sasisnaturepath sasi akka erode solar la unga palaya house niyabagam iruka.. Sree & Sathya.

    • @kayalvizhi1107
      @kayalvizhi1107 3 ปีที่แล้ว

      Unga instagram link podunga sis

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      @@kayalvizhi1107 இதே தாங்க. ஆனால் நான் ஒண்ணும் instagram-ல் பண்றது இல்லை.

    • @kayalvizhi1107
      @kayalvizhi1107 3 ปีที่แล้ว

      @@sasisnaturepath thank you 😀

  • @krishnavenishanmugham1576
    @krishnavenishanmugham1576 3 ปีที่แล้ว +3

    அன்புடன் தங்கைக்கு...
    மகிழ்ச்சியான முகம்...நகைச்சுவை கலந்த பேச்சு..
    ரம்மியமான காட்சிகள்..👍 இயற்கை உங்கள் வசம்.

  • @senthilrajs4785
    @senthilrajs4785 3 ปีที่แล้ว +7

    எனக்கு உங்கள் தமிழ் வார்த்தை ரெம்ப பிடிக்கும்

  • @elavkanchana4594
    @elavkanchana4594 3 ปีที่แล้ว +5

    இயற்கையோடியைந்த இரண்டு நாள் காணொளி👌👌👌👌. நம்ம குளியல் பற்றி சொல்லும்போது வாய்விட்டு சிரித்தாச்சு 😂😂😂😂

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      அப்படீங்களா....ஹா ...ஹா

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 3 ปีที่แล้ว +4

    நேற்று உங்களின் ஒரு காணொளி பார்த்தேன் பிறகு இன்றுவரை முழுவதும் உங்கள் காணொளிகளை கண்டு கொண்டு இருக்கிறேன் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை சகோதரி மேலும் மேலும் தொடரட்டும் உங்களின் இந்த பணி நன்றிகள் பல. நீங்கள் எப்படி ஜெர்மனி காரரை மணந்து கொண்டீர்கள் என்று ஒரு வீடியோ போடுங்கள் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க மல்லிகா.
      இந்த காணொளி பாருங்க:
      th-cam.com/video/ShkKkK9wqJE/w-d-xo.html

  • @visva3279
    @visva3279 3 ปีที่แล้ว +2

    ஆஹாஅற்புதம் இயற்கைக்கு பட்டாபிஷேகம் செயதாற்போல் அழகிய காட்சியும் வைரத்திற்குஇணையான வர்ணணையும் என்னை மட்டுமல்ல தமிழ்உணர்வாளர் அனைவரையும் கவர்ந்து இழுத்துவிட்டது.
    யாதும்ஊரே யாவரும்கேழீர்! இயற்கை ஊருக்கு ஊர், தேசத்துக்குதேசம் வஞ்சனை செய்யாது பாரபட்சம் காட்டாது தன்னை அள்ளித்தெளித்துள்ளது.
    ஜெர்மனியின் அழகை மேலும் உயர்த்துகிறது.
    நீராடல் உடல் ஆரோக்கியம் ஆற்றில் நீராடல், கடலில் நீராடல், மலைஅருவியில் நீராடல் உடலுக்கும் மனதுக்கும் வேறுபட்ட உணர்வையும் உற்சாகத்தையும் தரும். வாய்வார்த்தையில் வர்ணிக்கமுடியாது.
    Super video sister.

    • @buvaneswaris9876
      @buvaneswaris9876 3 ปีที่แล้ว

      Hi Shashi madam

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      உண்மைங்க. இயற்கை இயற்கைதான்.

  • @தமிழ்திசைசெய்திகள்

    உங்கள் அழகு தமிழ் ,கண்டம் தாண்டியும்,கடல் தாண்டியும் கேட்கிறது!
    ஐெர்மன் தமிழ் இல்லை இது?
    தூய ,தூசு மாசு இல்லாத
    சுத்தமான தமிழ் !

  • @shankershanker4238
    @shankershanker4238 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சாதாரணமாக ஜெர்மானியர்கள் எப்படி கோடை காலத்தை பயனுள்ளதாக கழிக்கிறார்கள் என்று இன்பத்தமிழில் பதிவு செய்ததற்கு நன்றி சகோதரி. மேலும் இதுபோன்ற பதிவுகள் காண ஆவல். 🙏🙏🙏
    From, Selangor Malaysia

  • @prabhumadhan6158
    @prabhumadhan6158 3 ปีที่แล้ว +1

    அற்புதமான இயற்கை காட்சிகள்...
    மிக அருமையான விளக்கம்...
    ஆர்வத்தை தூண்டும் பேச்சு நடை...
    மிகவும் அழகு சகோதரி 👍👍👍

  • @ramsemb1966
    @ramsemb1966 3 ปีที่แล้ว +2

    அருமை தங்கச்சி, எங்க போனாலும் நம் மரபணுதான் மூலம்னு உணர்த்திகிட்டே இருக்கிறது சிறப்பு. நான் ஒன்னும் தூரமில்லை தங்கச்சி பக்கம்தான் காளப்பநாய்கன்பட்டிதான். என் மகன் கூட ஆஸ்திரேலியாவில்தான் இருக்கான். எல்லாம் சுற்றி பார்த்துவிட்டேன் நம்ம ஊரு நம்ம ஊருதான்.
    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டுக்கும் இறைவா போற்றி!
    எல்லாம் நல்லபடியா இருக்க இறையை வேண்டுகிறேன் தங்கச்சி!

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      காளப்பநாய்கன்பட்டில என்னோட அத்தை இருந்தாங்க. இன்னும் கூட அப்பா சொந்தங்கள் அங்கு இருக்கிறார்கள். நன்றிங்க.

  • @regunathramesh4335
    @regunathramesh4335 3 ปีที่แล้ว +1

    இயற்கை சார்ந்த ரம்யமான காடுகள் பற்றிய காணொளி வெளியிட்ட சகோதரிக்கு நன்றி காணொளி அருமை தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 2 ปีที่แล้ว +1

    Oh Arumai! You are.so lucky and blessed to get this kind of life . Your voice is so sweet and the way you talk what to keep listening to you. I like the explanation "Adubudi"😀😃 I feel happy for you. God bless you both.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க. உங்கள் வார்த்தைகள் என்னை உற்சாகப்படுத்துகிறது.

  • @arunpandianma5564
    @arunpandianma5564 3 ปีที่แล้ว +1

    இயற்க்கையை ரசிப்பதில்தான் எத்தனை சுகம் அருமையான பதிவு அருமையான வர்னனை மிகவும் மகிழ்ச்சி நன்றிமா.

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 ปีที่แล้ว +3

    very interesting

  • @islamanjum7134
    @islamanjum7134 3 ปีที่แล้ว +3

    உங்களையும் உங்கள் கணவரையும் மனமார்ந்த வாழ்த்தி அந்த எல்லாம் வல்ல இறைவனிடம் உங்களின் இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை பல்லாண்டு காலம் தொடர பிரார்த்திக்கிறேன்.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

  • @kumarmani7909
    @kumarmani7909 3 ปีที่แล้ว +2

    அக்கா நான் பார்த்த வியந்த யூடியூப் சேனலில் ஒரு வித்தியாசமான இது ஒரு சேனல் ஏன்னா நீங்க பேசறது எனக்கு புதுமையாக இருக்குது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் எல்லா வீடியோவும் பார்த்தேன் இப்படி ஒரு வித்தியாசமான உணவு முறைகளை எங்களுக்கு சொல்லி அதற்கு ரொம்ப நன்றி அக்கா இந்த மாதிரி யூஸ் ஃபுல்லான வீடியோக்களை நீங்கள் பகிரவும் நன்றி வணக்கம் மற்றும் குறிப்பு சின்ன பேசும் தமிழ் ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது மற்றுமொரு நன்றி வணக்கம் அக்கா

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      வாங்க வாங்க. உங்களை வரவேற்கிறேன். மிக்க நன்றி.

    • @kumarmani7909
      @kumarmani7909 3 ปีที่แล้ว

      @@sasisnaturepath நன்றி அக்கா 🙏

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 3 ปีที่แล้ว +1

    அருமை இயற்கை எழில் சூழ்ந்து பார்க்க அழகு👍

  • @vairavanal
    @vairavanal 2 ปีที่แล้ว +3

    Fantastic Tamil. I really love the way your Tamil talk.
    Thank you so much

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      நன்றிங்க வைரவன்

  • @jr3920
    @jr3920 3 ปีที่แล้ว +3

    தொடர்வண்டி என்று நீங்கள் சொன்னதை கவனித்தேன்.. தமிழில் கருத்து தெரிவிக்க அதுவே காரணம்.. மிக அருமையான காணொளி.. உங்கள் வாழ்க்கை முறையை மிகவும் ரசிக்கிறேன்.. முடிந்த வரையில் என்னை இயற்கைக்கு அருகே கொண்டுசெல்கிறேன்.. உங்கள் முயற்சிகளுக்கு என் பாராட்டுக்கள்.. ஜனனி.👍😊

  • @Journeyofsiddhayogam
    @Journeyofsiddhayogam 3 ปีที่แล้ว +1

    அருமை , வாழ்த்துக்கள் ,

  • @arunae340
    @arunae340 3 ปีที่แล้ว +1

    நன்றி.அருமையான வாழ்கை வாழுரீங்க superb🤗

  • @saradhas6048
    @saradhas6048 2 ปีที่แล้ว +2

    Oru murai alla idu 19aavadu murai inda vedio pakren super akka... wonderful 💕

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      அப்படியா? நன்றிங்க சாரதா

  • @richardarockiadass5861
    @richardarockiadass5861 3 ปีที่แล้ว +1

    Very Nice to hear you about the challenges of God creations, Really the peace and happy by staying in forest will not get from any another place... Enjoy the thrilling, sounds, weather, and amazing situation.. So Nice... Love to hear the voice of tamil in German Forests.... So niceeeeeee

  • @subburayaluj8144
    @subburayaluj8144 3 ปีที่แล้ว +1

    Very good informations about German, thanks.

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 ปีที่แล้ว

    சூப்பர் சசிகலா. நீங்கள் கதை சொல்லும் விதம், மக்கள் தெளிவாகவும், மிகவும் நன்றாகவும் உள்ளது

  • @maheswariravichandran654
    @maheswariravichandran654 3 ปีที่แล้ว

    டியர் சசி, எவ்வளவு அழகா பொறுமையா ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களையும் எடுத்து சொல்றீங்க. ஜெர்மனியப்பத்தியும் அந்த நாட்டு கலாச்சாரத்தப்பத்தியும் தெரிஞ்சுக்க இத விட வேற வீடியோ தேவையில்லை சசி, ரொம்ப நன்றி.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க மகேஸ்வரி

  • @devibalasowrirajan1037
    @devibalasowrirajan1037 3 ปีที่แล้ว +1

    The way of your explanation, gave experience like we were staying with you

  • @dropbox152
    @dropbox152 3 ปีที่แล้ว

    பொதுவாக வெளிநாடு வாழ் தமிழர்கள் யூடியூப் போடும் போது இயற்கை காட்சியோடு அவர்களும் காட்சிகளோடு வ௫வார்கள் இதனால் இயற்கை காட்சிகளை முழுமையாக காண இயலாது ஆனால் நீங்கள் முழுமையாக இயற்கையை காட்சி படுத்தி இ௫ந்தீர்கள் மிகவும் நன்றாக இருந்தது நன்றி

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      நீங்கள் முழுமையாக ரசித்தது குறித்து மகிழ்ச்சி

  • @abi123
    @abi123 3 ปีที่แล้ว +1

    உங்கள் காணொளி அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது

  • @gangag4607
    @gangag4607 3 ปีที่แล้ว +1

    Jolliya enjoy panringa sister especially with nature amazing thing. Whenever we live with nature our mind is so cool and pure we feel free. I love nature. Super sister enjoy. Upload more videos like this.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      நன்றிங்க கங்கா. கண்டிப்பாக

  • @raveentheranravi
    @raveentheranravi 3 ปีที่แล้ว +4

    என் மனதைக்கவர்ந்த பகுதி வர்ணனையுடன் பதிவிட்ட விதமும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி சகோ 👍🏻💐

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி. நன்றிங்க.

  • @lionpower8741
    @lionpower8741 2 ปีที่แล้ว

    U r such a beautiful soul, long live u n ur family, long live ur Tamil, proud of being Tamil, God bless u forever 👍🙏

  • @gprasanna74
    @gprasanna74 3 ปีที่แล้ว +1

    Nice.sister very beautiful place thanks I joined with your mind

  • @shanthic3296
    @shanthic3296 2 ปีที่แล้ว

    ரொம்ப அழகான பதிவு சகோதரி. பார்க்கும் போதே புத்துணர்வாக இருந்தது. வாழ்த்துக்கள்

  • @lovesai9895
    @lovesai9895 3 ปีที่แล้ว

    Nice to be in nature's divine lap and lovely sasi
    Learnt nature keep us in NOW

  • @krishnaswamygovindarajulu5959
    @krishnaswamygovindarajulu5959 3 ปีที่แล้ว

    இயற்கையோடு இயற்கையாக இணைந்து வாழ பழகிக்கொண்டீர்கள். வாழ்த்துகள்.

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 2 ปีที่แล้ว +2

    செம சூப்பர்

  • @Anonymous-ec8op
    @Anonymous-ec8op 3 ปีที่แล้ว +2

    தொடர்வண்டி பாதை நல்லாத்தான் இருக்கு ☺️. தண்டவாளம் என்றும் கூறுவர். புகையிரதம் என்று train கு🚂 கூறுவர் ஆனால் சரியான தமிழா என்று ஒரு சந்தேகம்

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +2

      எனக்கும் குழப்பம்

    • @rajan2205
      @rajan2205 3 ปีที่แล้ว

      தொடரூந்து சரியான தமிழ் பதம்,தொடர்வண்டி என்றும் சொல்லலாம்,குழப்பம் வேண்டாம் சகோதரி.தமிழ் வாழட்டும்

  • @vijayalakshmichandraseker5891
    @vijayalakshmichandraseker5891 3 ปีที่แล้ว

    Superb sasi excellent da very beautiful explanation with beautiful scenery sooo superrr.

  • @sugasvegetariankitchen5830
    @sugasvegetariankitchen5830 3 ปีที่แล้ว

    Beautiful experience.We live in Yelagiri hills and as you say ....we live with Nature..Very nicely explained by you

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      அருமை. நன்றிங்க

  • @bookmanzoom
    @bookmanzoom 3 ปีที่แล้ว +1

    i like the way she speaks..

  • @Nomaddicct
    @Nomaddicct 3 ปีที่แล้ว

    Super அக்கா ! I always wanted to do MS in Germany after my engineering but family situation nala velaiku poitaen . I always love GERMANY . VERY Hardworking and perfect people in World .

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      இக்கரைக்கு அக்கரை பச்சை. எல்லாம் நல்லதுக்கே. ஏக்கம் வேண்டாம்.

  • @srinethra284
    @srinethra284 3 ปีที่แล้ว +2

    Semaaaaa akka......enjoy with care always

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      கண்டிப்பா. நன்றி

  • @mythilibalasubramanian4242
    @mythilibalasubramanian4242 3 ปีที่แล้ว +3

    hello Sister, Nice video . I Am also from salem.

  • @srikanthmohan373
    @srikanthmohan373 2 ปีที่แล้ว

    wow amazing mam.unke voice vera level.parpatharku relax ah irunthuchu mam.treking is one of the bestexperience

  • @salemjupiterrajivgandhi7020
    @salemjupiterrajivgandhi7020 3 ปีที่แล้ว +2

    நல்லது சகோதரி நானும் சேலம் தான் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பூலாவரி என்ற கிராமத்தில் உள்ளேன்

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      நல்லதுங்க. மகிழ்ச்சி

  • @saiselvam6053
    @saiselvam6053 3 ปีที่แล้ว +1

    maam ur videos are awesome and mind soothing .....keep up the great work mam......tq

  • @nithiyabasker839
    @nithiyabasker839 3 ปีที่แล้ว +1

    Hi Mam, you are lucky enjoying with your family 👌👍😍

  • @sriramguna4320
    @sriramguna4320 3 ปีที่แล้ว +1

    Valga valamudan happy sister unga valkai valarga

  • @muralin3611
    @muralin3611 3 ปีที่แล้ว +2

    Very useful information sister thanks

  • @chitrakailash7019
    @chitrakailash7019 3 ปีที่แล้ว

    Noch ein interessantes Video. Sie haben Ihre Erfahrungen im Wald mit uns geteilt. Vielen Dank. Wir haben auch die Natur mit euch genossen. Erwarte weitere solche Videos von Ihnen.

  • @vyasaalayam8555
    @vyasaalayam8555 2 ปีที่แล้ว +3

    God bless you sis

  • @MauritiusMotherofParadise
    @MauritiusMotherofParadise 3 ปีที่แล้ว

    Wow very interesting vlog 🌳🌿🌊☔ அருமை 💐

  • @SangeethaSangeetha-ze1cy
    @SangeethaSangeetha-ze1cy 2 ปีที่แล้ว +1

    Neenga pesara tamil romba arumai.

  • @ravindranathkokki
    @ravindranathkokki 3 ปีที่แล้ว

    Romba arumai ya irunthuthu. Deep thoughts explained simple way

  • @163devinej8
    @163devinej8 3 ปีที่แล้ว +2

    Maththa ella utube vlogers Vida ungaloda videos vichithiramavu puthumaiyavu iruku

  • @nalinia2015
    @nalinia2015 3 ปีที่แล้ว +3

    My native is Salem. But I live in Delhi

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      பயப்படதேவை இல்லைங்க.

  • @misterbean5308
    @misterbean5308 3 ปีที่แล้ว +1

    Lovely experience

  • @mithrakanthpoornasharma613
    @mithrakanthpoornasharma613 3 ปีที่แล้ว

    Very nice to see you. You are enjoying your life.Your videos are very nice.I think we should stop varying and enjoy the life with nature and god to the fullest.

  • @lovebirdsytgamer8726
    @lovebirdsytgamer8726 3 ปีที่แล้ว +1

    I like this vlog sister..god bless you.

  • @vinayprakashoommen7515
    @vinayprakashoommen7515 3 ปีที่แล้ว +1

    Great 👌👌👌👌

  • @saralajeyarathanam7105
    @saralajeyarathanam7105 3 ปีที่แล้ว +1

    அழகான தமிழ் இனிமையான குரல்

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 3 ปีที่แล้ว

    அருமையா இருந்தது சகோதரி வாழ்க வளமுடன்

  • @samcookingnothers1622
    @samcookingnothers1622 3 ปีที่แล้ว +1

    I really like ur video

  • @yasriz6052
    @yasriz6052 3 ปีที่แล้ว +2

    Semma sister
    2 days ah unga program parkuren.romba pudikudhu

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      மகிழ்ச்சி

    • @yasriz6052
      @yasriz6052 3 ปีที่แล้ว

      @@sasisnaturepath keep in touch sister.germany vandha mari oru feel

  • @thamilselvamselvam4346
    @thamilselvamselvam4346 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சகோ 🇲🇾

  • @nsquare3795
    @nsquare3795 3 ปีที่แล้ว

    Really you are lovable sasi ka... Feeling some calmness after hearing your speech. All d best.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க

  • @kaliamoorthy3926
    @kaliamoorthy3926 3 ปีที่แล้ว

    மிகவும் நான் மகிழ்ச்சியுடன் உங்கள் இயற்கை முறை சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி நத்தையில் முத்து போன்ற உங்கள் தமிழ் வார்த்தைகள் அழகு

  • @vanithakathirvel215
    @vanithakathirvel215 3 ปีที่แล้ว +1

    🌷Hi sis, Robert sir பத்தி vedio சீக்கிரம் போடுங்க. Unga tamil பேசு, ரொம்ப இனிமையா இருக்கு.🌿

  • @villagelifestylechannel2033
    @villagelifestylechannel2033 3 ปีที่แล้ว +2

    சகோதரி நீங்க சொல்றது சரிதான் சகோதரி ஆனால் நம்பள மாதிரி விவசாயிகள் எங்கே சுற்றுலா எங்கே சுற்றுலா போவது தினசரி வேலைகள் இருக்கும்

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      நீங்கள் நாள் முழுவதும் இயற்கையோடு தான் இருக்குறீர்கள். உங்களையும் இயற்கையும் பிரிக்க இயலாது.

  • @a.yokesh8068
    @a.yokesh8068 ปีที่แล้ว

  • @stephenimmanuel1148
    @stephenimmanuel1148 3 ปีที่แล้ว +2

    ஜெர்மன் நாட்டின் செழிப்பு பிரமிக்க வைக்கிறது. கடவுளின் அருள் அங்கு உள்ளது.
    மிக அருமை.
    1:16 ஜெர்மனியின் செந்தேன் மலர்கள்.

  • @lmurugesan2664
    @lmurugesan2664 3 ปีที่แล้ว +1

    Superb 👍👍

  • @mohamedthameem4516
    @mohamedthameem4516 2 ปีที่แล้ว +1

    Your Tamil language is very nice

  • @angayarkanniradhakrishnan6353
    @angayarkanniradhakrishnan6353 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @kumars6393
    @kumars6393 2 ปีที่แล้ว +1

    Super

  • @jayaraman_jk
    @jayaraman_jk 2 ปีที่แล้ว

    அருமையான காணொளி.... 👏🏻👏🏻👏🏻 நானும் சேலம் தான் அக்கா 👍🏻👍🏻😂😂

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      அப்படீங்களா, வணக்கம்.

  • @juliyanamarym9513
    @juliyanamarym9513 3 ปีที่แล้ว

    wow.....lovely place sister

  • @whoami8296
    @whoami8296 3 ปีที่แล้ว

    அருமை 👌 நன்றி வாழ்த்துகள்💐 வாழ்க வளமுடன் 💐

  • @anbusekaranappandai4030
    @anbusekaranappandai4030 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை! 👌👍😊

  • @mkmgemspearlsseashellmartk7836
    @mkmgemspearlsseashellmartk7836 3 ปีที่แล้ว +1

    Super akka👍👌

  • @samcookingnothers1622
    @samcookingnothers1622 3 ปีที่แล้ว +1

    Ur husband very good person

  • @524priyadharshiniv8
    @524priyadharshiniv8 3 ปีที่แล้ว +2

    Unga voice super sister

  • @yoga_Tharanai
    @yoga_Tharanai 3 ปีที่แล้ว +1

    அனைத்து பதிவுகளும் அருமை.
    நானும் சேலம்தான்(சிவதாபுரம்).

  • @rashmikawithmeena3309
    @rashmikawithmeena3309 3 ปีที่แล้ว

    Wow😲🤩😍 super sis😊.

  • @sarithasakthivel
    @sarithasakthivel 3 ปีที่แล้ว +1

    Superb sis...I love you so much

  • @divyas2322
    @divyas2322 3 ปีที่แล้ว

    சூப்பர் மிகவும் அழகான காட்டு பகுதி

  • @kavimathuae1to12
    @kavimathuae1to12 3 ปีที่แล้ว

    Arumai 😍

  • @kumarilatha2504
    @kumarilatha2504 3 ปีที่แล้ว

    Greetings from Malaysia🌹
    Arumai tholiye... Nandri

  • @georgeandre389
    @georgeandre389 3 ปีที่แล้ว +2

    Ilike your video how you adopted to this mode of life .if you disagree with them how you will express your opinion

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      என்னுடைய எண்ணத்தை கேட்டு மதிப்பளித்துதான் செய்வார்கள்.

  • @bharathikswamy
    @bharathikswamy 3 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பான காணொளி சகோதரி. காணொளியின் தலைப்பில் ( நாள்கள்) என்று தவறாக உள்ளது. அதனை "நாட்கள்" என்று மாற்றுங்கள். தங்களின் பணி தொடர வாழ்த்துகள்.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +2

      சுட்டிக்காட்டியமைக்கு நன்றிங்க. மாற்றிவிட்டேன்.

    • @sridhaneshwarjagan3136
      @sridhaneshwarjagan3136 3 ปีที่แล้ว +1

      @@sasisnaturepathநாள்கள் என்பதே சரியானது சகோதரி.நாட்கள் மிக நீண்ட காலமான கள் என்பது பொருள்

    • @sridhaneshwarjagan3136
      @sridhaneshwarjagan3136 3 ปีที่แล้ว

      பனைமரத்திலிருந்து எடுக்கப்படும் கள்

  • @balar1920
    @balar1920 3 ปีที่แล้ว

    எத்திசை உயிர்களும் இன்பம் அமைதி எல்லா வளமும் ஆரோக்யம் பெருக பெருகவே

  • @rajubalaraman5852
    @rajubalaraman5852 2 ปีที่แล้ว +1

    👍

  • @ramachandrankandasamy3730
    @ramachandrankandasamy3730 3 ปีที่แล้ว

    Arumai

  • @sathishsangkavi...9823
    @sathishsangkavi...9823 3 ปีที่แล้ว

    இயற்கையும் தங்கள் தமிழும் அழகு

  • @ramarajramaraj6813
    @ramarajramaraj6813 3 ปีที่แล้ว

    உங்கள் காணொளி அனைத்தும் அருமை அக்கா

  • @santhosh.b5372
    @santhosh.b5372 3 ปีที่แล้ว +1

    இயற்கை அழகு அருமை👌👌🏞️ எங்க வீட்டு கிட்டையே ஆறு இருக்கு எங்கெங்கிருந்தெல்லாம் வர்றாங்க அன நாங்கள் போரதில்லை