ஜெர்மனியில் வீட்டுத்தோட்டம் | House Garden in Germany | Garden Tour | Home Garden|Sasi's Nature Path

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 284

  • @ramaiahpandimeenal1309
    @ramaiahpandimeenal1309 3 ปีที่แล้ว +34

    சசி உங்களுடைய கொஞ்சும் தமிழுக்கு நான் ரசிகை. நாவடக்கம் உணவுக்கட்டுப்பாட்டில் மட்டுமல்ல உங்களுடைய பேச்சிலும் தெரிகிறது. வாழ்க வளமுடன் 🥰

  • @As9999-ms
    @As9999-ms 3 ปีที่แล้ว +8

    அருமையான பகிர்வு சகோதரி. ஒட்டு மொத்த காணொளியின் நேரம் 10 நிமிடம் 45 வினாடிகள் இந்த காணொளியில் பயன்படுத்திய ஆங்கில சொற்களின் எண்ணிக்கை ஏழு
    Balcony
    Bottle
    Salad
    Olive oil
    Mixi
    Green tea
    Stress buster.
    ஆங்கிலம் பேசும்போது தமிழ் மொழி கலந்துவிட கூடாது என்று எவ்வளவு கவனம் கொள்கிறோமோ அந்த அளவிற்கு தமிழில் பேசும்போது பிறமொழி கலப்பில்லாமல் இந்த சகோதரி போல் நாமும் பேச முற்பட வேண்டும். வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      சுட்டிகாட்டியமைக்கு நன்றிங்க. Balcony,
      Salad -க்கு எனக்கு தமிழில் தெரியவில்லைங்க.

    • @As9999-ms
      @As9999-ms 3 ปีที่แล้ว

      @@sasisnaturepath வணக்கம் சகோரி. இதை இங்கே சுட்டிக்காட்டுவதற்காக நான் பதிவிடவில்லை, பிறமொழி பேசும் நாட்டில் இருந்து கொண்டு பிறமொழி கலப்பின்றி தமிழில் பேசியதை பதிவு செய்ய விரும்பினேன். தமிழகத்தில் இருந்து கொண்டு 35% க்கும் அதிகமான ஆங்கில சொற்களை பயன்படுத்துகிறோம் என்ற ஆதங்கத்தில் இதை பதிவு செய்ய விரும்பினேன். நன்றி

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      @@As9999-ms எந்த தவறும் இல்லைங்க சகோதரரே. நான் புரிந்துகொண்டேன். சாலட்- என்பதற்கு பசும்பொரியல் என்று சொல்லலாங்களா?

    • @As9999-ms
      @As9999-ms 3 ปีที่แล้ว

      @@sasisnaturepath நான் எனது தமிழாசிரியரிடம் கேட்டேன் சாலட் என்பதன் தமிழாக்கம் என்னவென்று அவருக்கும் சரியாக தெரியவில்லை. ஆனால் பால்கனி என்பது மேல்மாடம் அல்லது உப்பரிகை.
      இதில் உப்பரிகை என்பது சம்சுகிருதம் தழுவிய சொல் அதாவது உப்பர் என்றால் மேலே என பொருள் எனவே மேல் மாடம் என்பதே சரி.
      Olive oil என்பது தமிழில் இடலை எண்ணெய் என குறிப்பிடுவதாக தேவ நேய பாவாணர் அவர்களின் அருஞ்சொற்பொருளில் இருந்து கண்டேன். நன்றி சகோதரி

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      @@As9999-ms மிக்க நன்றி செந்தில் சகோதரரே! நீங்கள் இவ்வளவு முயற்சி எடுத்து கேட்டு சொன்னதற்கு நன்றிகள்!

  • @arunpandianma5564
    @arunpandianma5564 3 ปีที่แล้ว +4

    தமிழ் பேசுவதில் தூய்மையும் அதை அன்பான வார்த்தையுடன் பொருமையாக பகிரும் விதமும் அருமை

  • @PremAshokbharathi
    @PremAshokbharathi 3 ปีที่แล้ว +3

    எனக்கும் மிகவும் பிடித்தமானது தோட்ட வேலை ... (my stress buster) நானும் இதையே தான் சொல்லுவேன் என் சகோதரிகளிடம்... சூரியனை பார்க்க விதை இப்படி முட்டி மோதி வெளியே வந்து நமக்கு பூ, காய், கனிகளை கொடுக்கிறது , அதுபோல் நாமும் உற்சாகமா நேர்மறையா வாழ்க்கையை பிரயோஜனமாக கொண்டு போகவேண்டும்னு சொல்லுவேன்... உங்கள் அழகு தமிழால் நானும் முழுக்க தமிழில் என் கருத்தை பதிவிடுகிறேன்🥰. மிகவும் நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @kanagalakshmid7114
    @kanagalakshmid7114 3 ปีที่แล้ว +4

    வணக்கம் அக்கா உங்கள் வீட்டுத்தோட்டம் அழகாக உள்ளது அக்கா அருமையான பதிவு.நான் இன்றுதான் உங்கள் வீடியோவை பார்த்தேன் எனக்கு மிகவும் பிடிச்சிறுக்கு அக்கா

  • @prabhumadhan6158
    @prabhumadhan6158 3 ปีที่แล้ว +3

    மிக அருமை சகோதரி 👍👍👍

  • @thangarajp4587
    @thangarajp4587 3 ปีที่แล้ว +3

    பிரமாண்டமான எளிமை... நாங்களும் உங்களைப்போல எளிமையாக மரியாதையா பேசுவதற்கு பயிற்சி எடுக்கனும்.நன்றி....

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைங்க. நன்றிங்க

  • @amudharaja2481
    @amudharaja2481 3 ปีที่แล้ว +2

    எனக்கு பிடித்தமான வீட்டுத்தோட்டம் .மகிழ்ச்சி.

  • @jayapalshanmugam2065
    @jayapalshanmugam2065 3 ปีที่แล้ว +2

    மிகுந்த படிப்பினை சகோதரி.மிக்க நன்றி!
    வாழ்க வளமுடன்.

  • @lovesai9895
    @lovesai9895 3 ปีที่แล้ว +3

    How blessed is sunny 🇮🇳 India

  • @Tamilpositivevibes
    @Tamilpositivevibes 3 ปีที่แล้ว +2

    மிகவு‌ம் அருமையான காணொளி 👌👌👌

  • @Journeyofsiddhayogam
    @Journeyofsiddhayogam 3 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @SR-hj4kh
    @SR-hj4kh 3 ปีที่แล้ว +3

    தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற வகையில் பயிரிடரீங்க. உங்க மாமியாரும் பாராட்டுக்குரியவர் தான். செடி வளர்த்திக் கொடுப்பது நல்ல விசயம். அவர்களுக்கு,பாராட்டுக்கள். நாமும்,கடைப்பிடிப்போம்.

  • @divyas2322
    @divyas2322 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அக்கா நாங்களும் எங்க வீட்டில தக்காளி, பச்சை மிளகாய், அரசாணிக்காய், அவரைக்காய், மூலிகை செடி நிறைய செடி வைச்சு இருக்கோமே 🤗😍

  • @rajlakshmi8742
    @rajlakshmi8742 2 ปีที่แล้ว +4

    Sasi, you are amazing.. I'm getting addicted to your videos

  • @kumarmani7909
    @kumarmani7909 3 ปีที่แล้ว +2

    அக்கா அருமையான ஒளிப்பதிவு நன்றி அக்கா 🙏😊

  • @whoami8296
    @whoami8296 3 ปีที่แล้ว +1

    சிறிய அழகான வீட்டுத் தோட்டம் அருமை 👌 நன்றி 🙏 வாழ்க வளமுடன் 💐

  • @laxmipriyas.v.9510
    @laxmipriyas.v.9510 2 ปีที่แล้ว +1

    Radhekrishna....romba adbhutam nice garden

  • @Choco-Vikku
    @Choco-Vikku 3 ปีที่แล้ว +2

    அருமை..அற்புதமான வீடியோ...👍👍

  • @annapoorani8598
    @annapoorani8598 3 ปีที่แล้ว +3

    மிகவும் அழகான வீட்டுத் தோட்டம்..சமையல் சோடா தெளித்தால் செடி பட்டுப் போகாத அக்கா..நான் மஞ்சள் கலந்த தண்ணீரில் வேப்ப எண்ணெய் கலந்து தெளிப்பேன்..

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      பட்டுபோகாதுங்க

    • @annapoorani8598
      @annapoorani8598 3 ปีที่แล้ว

      @@sasisnaturepath it's ok akka❤️❤️❤️🙏

  • @thanagovin349
    @thanagovin349 3 ปีที่แล้ว +1

    Lovely balcony garden with useful veggies n herbs 😊

  • @srimathifashion9188
    @srimathifashion9188 3 ปีที่แล้ว +3

    super sister...ur peace full talk and ur nature country ...less population ,, snow rain,, all i love it..waiting for ur next video sist...keep going..

  • @JasafeeChannel
    @JasafeeChannel 3 ปีที่แล้ว +1

    தோட்டம் மிகவும் அருமை

  • @thashr2918
    @thashr2918 3 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 3 ปีที่แล้ว +1

    Nanri akka.....you're pride of Thamils....

  • @commentahpadichalikeahpodu9923
    @commentahpadichalikeahpodu9923 3 ปีที่แล้ว +2

    Hai sasi akka First comment From Erode Solarpudur, Sathya, Poongodi, Selvaraj family.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +2

      வணக்கம் ஸ்ரீ, சத்யா. அப்பா மற்றும் அம்மாவை விசாரித்ததாக சொல்லவும்.

    • @shrimuhans
      @shrimuhans 3 ปีที่แล้ว +2

      @@sasisnaturepath நல்லது அக்கா நான்றாக இருக்கிறோம். இந்த ஓரு வாரமாக உங்களது காணொலி அனைத்தையும் பார்த்தூவிட்டோம். நான் எனது பெயரை சொல்லாமல் 'ஸ்ரீ' என்று நீங்கள் கூறியது எங்களை இன்னும் நினைவு வைத்திருப்பது தெரிகிறது.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +2

      @@shrimuhans மிக்க மகிழ்ச்சி ஸ்ரீமுகன்.

  • @SakthivelOrganics
    @SakthivelOrganics 3 ปีที่แล้ว +1

    Nice garden. Ungal Tamil is very good and best wishes. 👍yes plant talk to gardeners. that bond is very special.

  • @selvama5091
    @selvama5091 3 ปีที่แล้ว

    உங்களுடைய தோட்டத்தை எப்படி பக்குவமாக பார்க்கிறீர்களோ அதே போன்று உங்களுடைய பேச்சும் மிகவும் மென்மையாக பக்குவமாக இருக்கிறது.

  • @lmurugesan2664
    @lmurugesan2664 3 ปีที่แล้ว +2

    அருமை 👍👍

  • @tamilcottage
    @tamilcottage 3 ปีที่แล้ว +1

    அழகான காட்சிகளுடன் உங்கள் அழகு தமிழும் சேர்ந்து கண்கொள்ளா காணொளி சகோதரி 👍

  • @vijayaletchumi9814
    @vijayaletchumi9814 3 ปีที่แล้ว +1

    மிக அருமை சகோதரி உங்கள் விடியோக்கள் அனைத்து எனக்கு மிகவும் படிக்கும்

  • @kanimahkannan1074
    @kanimahkannan1074 3 ปีที่แล้ว +2

    Very nice mother in law. Super garden.
    Your Tamil is super.❤️

  • @VijayaLakshmi-es1qn
    @VijayaLakshmi-es1qn 3 ปีที่แล้ว +1

    Nice garden and superb tips! 👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👍🏻🙏

  • @jamunabalraj1561
    @jamunabalraj1561 3 ปีที่แล้ว +1

    Seeing the greenary and listening to your simple talk is a stress buster for me... Seeing your video for first time...very nice video... 👍👍

  • @anastasiac26
    @anastasiac26 3 ปีที่แล้ว +1

    Wow very pleasant to see u and the plants

  • @a.kavitha4295
    @a.kavitha4295 3 ปีที่แล้ว +1

    Nandri Sasi...Arumayana Pathivu...

  • @sutheshkumar.s.vsaravanan8939
    @sutheshkumar.s.vsaravanan8939 3 ปีที่แล้ว +1

    அற்புதமான தமிழ் வார்த்தைகள்

  • @qbc-3026
    @qbc-3026 3 ปีที่แล้ว +2

    Nalla eruku akka

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல். 🔆

  • @barakathnisha6868
    @barakathnisha6868 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி மா

  • @hemalathahema677
    @hemalathahema677 2 ปีที่แล้ว +1

    உண்மைதான் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை ஆனந்தம்

  • @elakkyamuthu2559
    @elakkyamuthu2559 3 ปีที่แล้ว +2

    Super

  • @Pushpampushpa0201
    @Pushpampushpa0201 3 ปีที่แล้ว +1

    I appreciate you so much not only for your Tamil , I like your positive attitude

  • @gangag4607
    @gangag4607 3 ปีที่แล้ว

    You are True. We have good weather. Yes we are blessed.

  • @nithiyabasker839
    @nithiyabasker839 3 ปีที่แล้ว +1

    Beautiful garden 👌👌👌👌😍😍😍😍

  • @2kscience68
    @2kscience68 3 ปีที่แล้ว +1

    Very nice mam, it's really looking very very beautiful

  • @gangotri7179
    @gangotri7179 3 ปีที่แล้ว

    உண்மையாவே ரொம்பவும் நல்லா இருக்கு...,
    பாக்க பாக்க ஆசையா இருக்கு..
    கூடிய சீக்கிரமே நாங்களும் வீட்டுத்தோட்டம் வச்சு அதை வீடியோ எடுத்து உங்களுக்கு அனுப்புறேன்...
    எனக்கும் வீட்டுத்தோட்டம் ரொம்ப பிடிக்கும்♥️♥️♥️♥️🤗

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      மகிழ்ச்சிங்க.

  • @bvgrace3016
    @bvgrace3016 3 ปีที่แล้ว +1

    ஹாய் சசி உங்க வீடும் உங்க வீட்டை சுத்தி இருக்க இடமும் கொள்ளை அழகு

  • @kalpanadevi402
    @kalpanadevi402 3 ปีที่แล้ว +1

    சகோதரி உங்கள் வீடியோ மிகவும் அருமை. ஏன் தாமதமாக வீடியோ போட்டிங்க உங்கள் தகவல் அனைத்தும் அற்புதம் 🙏

  • @pradeepmurugesan1532
    @pradeepmurugesan1532 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ❤️

  • @MauritiusMotherofParadise
    @MauritiusMotherofParadise 3 ปีที่แล้ว +2

    Super ka நானும் Mauritius il மாடி தோட்டம் வச்சு erkan🌿🍆🥰

  • @praketprajit9858
    @praketprajit9858 2 ปีที่แล้ว +1

    Hi. Sasi sis. I am chandra sathis . Ramnad dt. Unga videos super. Jermany super. Tq.

  • @vijayalakshmichandraseker5891
    @vijayalakshmichandraseker5891 3 ปีที่แล้ว

    Super sasi romba nalla kannuku kulurchi a irudhuthu. Excellent

  • @shivaranjanmanojkumar1672
    @shivaranjanmanojkumar1672 3 ปีที่แล้ว

    அக்கா மிக சரியாக சொன்னிங்க, நாங்க gulf country ல இருக்கோம் , இங்க அக்டோபர் ல இருந்து ஏப்ரலில் வர தொட்டம் வளர்ப்போம் என் மகனுக்கும் ஆர்வம் அதிகம். உங்களை மிக பிடிச்சிருக்கு, உங்கள் தொட்டம் மிக அருமை. Yes Really it's a great stress buster. Waiting for winter 😊😍

  • @srimathifashionjewellery4191
    @srimathifashionjewellery4191 3 ปีที่แล้ว +1

    Super sist amazìng...really peace full ur video...😊

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 2 ปีที่แล้ว

    Your camping experience is wonderful.

  • @santhosh.b5372
    @santhosh.b5372 3 ปีที่แล้ว

    அருமையாக சொன்னீர்கள் நன்றி அக்கா 🙏

  • @narayanasamy5452
    @narayanasamy5452 3 ปีที่แล้ว +3

    அருமையான நாடு தமிழ்நாடு,
    இதை அனைவரும் உணர்வது எப்போது.

  • @nithiyabasker839
    @nithiyabasker839 3 ปีที่แล้ว +1

    Useful tips, I like your tamil speech 👍😍😍😍😍😍

  • @mytheeshkitchen6250
    @mytheeshkitchen6250 3 ปีที่แล้ว

    உங்களுடைய வீட்டு தோட்டம் அழகாக உள்ளது.

  • @nagarajanpnagu8551
    @nagarajanpnagu8551 3 ปีที่แล้ว +1

    Your home garden very Nice akka

  • @raghukmr1032
    @raghukmr1032 3 ปีที่แล้ว +1

    Super ma’am 👏🏻👏🏻

  • @annamalaimuruganantham4956
    @annamalaimuruganantham4956 3 ปีที่แล้ว +1

    நல்ல. பதிவு

  • @rashmikawithmeena3309
    @rashmikawithmeena3309 3 ปีที่แล้ว +1

    Super😊 sasi sis... 🥰🥰

  • @nivinivi3196
    @nivinivi3196 3 ปีที่แล้ว

    உங்கள் தமிழ் மிகவும் அழகு🥰😘 எனக்கு வீட்டு தேட்டம் பிடிக்கும் 🥰😘😍

  • @vasanthinanunarayanan6692
    @vasanthinanunarayanan6692 3 ปีที่แล้ว +1

    So inspiring sis, agree with u

  • @londonsweettwins
    @londonsweettwins 3 ปีที่แล้ว

    அழகான காணொளி

  • @oraschannal2097
    @oraschannal2097 3 ปีที่แล้ว +1

    Nan yetharthama unga vedio va paarthen unga vidios enakku romba pedichu irukku

    • @sasikala5652
      @sasikala5652 3 ปีที่แล้ว

      நன்றிங்க ஷீலா.

  • @jamunabalraj1561
    @jamunabalraj1561 3 ปีที่แล้ว

    Seeing the greenary and the simple talk of yours is a stress buster for me.. seeing your video of first-time..very nice....God bless...stay safe

  • @bvsillam4337
    @bvsillam4337 3 ปีที่แล้ว +1

    அருமை சிஸ்டர்

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 ปีที่แล้ว +2

    My miniature cooking wishing you.👌👌👌👌👌

  • @saravananmohan2
    @saravananmohan2 2 ปีที่แล้ว +1

    Superb

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சோதரி

  • @elavkanchana4594
    @elavkanchana4594 3 ปีที่แล้ว

    ஆமாங்க நாம கொடுத்து வைச்சவங்க தான் வெப்பமண்டலத்தில பிறந்ததற்கு👍‌ வீட்டுத்தோட்டம்👌👌👌👌👌

  • @paransingam05
    @paransingam05 3 ปีที่แล้ว +1

    Super sister 💐💐💐💐💐

  • @dhanalakshmi583
    @dhanalakshmi583 3 ปีที่แล้ว +1

    Very nice sister. ❤️

  • @janarthananperiyasamy8968
    @janarthananperiyasamy8968 3 ปีที่แล้ว +1

    Greetings from Colombo Sri Lanka

  • @nasrinbarakath3382
    @nasrinbarakath3382 3 ปีที่แล้ว +1

    Super sister

  • @Dreamartsbyraji
    @Dreamartsbyraji 3 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி அக்கா...

  • @sudhas6700
    @sudhas6700 3 ปีที่แล้ว +1

    சூப்பர் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா அருமையா தமிழ்
    பேசினிங்க

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      நன்றிங்க சுதா

  • @gowriv.9909
    @gowriv.9909 3 ปีที่แล้ว +1

    Super sis👌👌👌👌

  • @nirmaladevi-kw6qj
    @nirmaladevi-kw6qj 3 ปีที่แล้ว

    அருமை

  • @sumithravijayakumar3459
    @sumithravijayakumar3459 3 ปีที่แล้ว +1

    Superb sisy

  • @lakshmip7939
    @lakshmip7939 2 ปีที่แล้ว

    Sasi madam really super. I like much. I'm big fan for your video. All vidio I'm subscribers

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க லக்ஷ்மி

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 ปีที่แล้ว

    சசி சூப்பர்.Be safe from heavy 🌧 rain sasi

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக. நன்றிங்க

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 3 ปีที่แล้ว +1

    Rompa Alzaga pesureingka valtuzkal Malaysia

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      அப்படியா சொல்றீங்க? மகிழ்ச்சி. நன்றிங்க

    • @narayanamoorthy275
      @narayanamoorthy275 3 ปีที่แล้ว

      @@sasisnaturepath Nandri uravah

  • @marliasgarden1996
    @marliasgarden1996 2 ปีที่แล้ว

    👌🏻👌🏻👌🏻👏👏

  • @nyananova9447
    @nyananova9447 3 ปีที่แล้ว

    Wonderful !

  • @163devinej8
    @163devinej8 3 ปีที่แล้ว

    Worth content

  • @rubanbalasingam5601
    @rubanbalasingam5601 3 ปีที่แล้ว +1

    Thank you 🇳🇴🇳🇴🇳🇴🇳🇴

  • @suppiramaniyanmeenakshi4658
    @suppiramaniyanmeenakshi4658 3 ปีที่แล้ว +3

    ச சிஉங்ககாணோலிஅனைத்தும்சூப்பர்ஃ👌👌👍👍👌👌👌💯💯💯

  • @hifvlogs1504
    @hifvlogs1504 3 ปีที่แล้ว +1

    Super ma

  • @radhanatarajan7690
    @radhanatarajan7690 3 ปีที่แล้ว

    Super ah pesareenga👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sarofernandes2872
    @sarofernandes2872 3 ปีที่แล้ว +1

    Love from Mumbai ❤️

  • @babgally12
    @babgally12 3 ปีที่แล้ว

    Milagaa maathiri :)

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      ஆமாங்க, மிளகாய் மாதிரி

  • @jaffnasamayal8127
    @jaffnasamayal8127 3 ปีที่แล้ว +9

    ஜேர்மன்மாமியும் இந்திய மருமகளும் எனும் ஆரோக்கியமான கலந்துரையாடலை காண விரும்புபவர்கள் like போடுங்கள்!

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      என் மாமியாருக்கு தற்போது உடல் நலக்குறைவுங்க. சந்தர்ப்பம் கிடைத்தால் முயற்சிக்கிறேன்.

    • @jaffnasamayal8127
      @jaffnasamayal8127 3 ปีที่แล้ว

      Thanks for your reply. I'm from Srilanka. God bless you and your family.

    • @jagannathkrishnaswamy6372
      @jagannathkrishnaswamy6372 3 ปีที่แล้ว

      @@sasisnaturepath please tell me how to grow coriander leaves … I am impressed by your home garden.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      @@jagannathkrishnaswamy6372 விதைகளை உடைத்து போடுவேன். மண் வளம் முக்கியம். பிறகு வாழைப்பழத்தோல் தண்ணீர் பயன்படுத்துவேன. அவ்வளவுதாங்க

  • @vasukivasuki7821
    @vasukivasuki7821 2 ปีที่แล้ว +1

    😍💐💐💐👍💯

  • @nirasarugaser9226
    @nirasarugaser9226 3 ปีที่แล้ว +1

    You can freeze the corriender leaves

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      முயற்சிக்கிறேங்க. நன்றி

  • @jomayusa
    @jomayusa 3 ปีที่แล้ว +2

    Nice video. How about curry leaf plant?

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      என்னிடம் இல்லைங்க.

  • @srinethra284
    @srinethra284 3 ปีที่แล้ว

    Super akka.......