இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மதிப்பிற்குரிய ஆட்சியர். இவரை நான் தலைமை செயலகத்தில் சந்தித்தேன்.முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்த பொழுது மிகவும் மரியாதையாக நடத்தினார்.
Down to earth, high thinking, truthful,erudite, and talks and works with a open mind. A very sincere officer. met mam when she was at the Secretariate Chennai. i still have her visiting card.such people are an example and inspiration for others. God bless you .vasantasena srinivasan artiste and social worker from Mumbai Maharashtra.
@@lakshmishankar2173 இது தான் தமிழ்நாட்டின் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு போன்றவற்றின் வளர்ச்சிக்கு மிகச்சிறந்த உதாரணம்..!!! வடமாநிலத்தவற்களுக்கு நமது திராவிட சமத்துவ தமிழ்நாடு ஒரு சிங்கப்பூர் போல.. அதனால் தான் வேலைக்கு வருகின்றார்கள்..!!! வட மாநிலத்தவர் படிக்காதவர்கள், தொழில் பயிற்சி இல்லாதவர்கள்.. குறைந்த சம்பளத்தில் எந்த ஒரு வேலையும் செய்வார்கள்..!!! நமது தமிழ் மக்கள் படித்தவர்கள், தொழில் தெரிந்தவர்கள், குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய மாட்டார்கள்..!!!! தகுதிக்கும், படிப்புக்கும் ஏற்ற வேலை, தொழில் தான் செய்வார்கள்...!!! பெரியார், அண்ணா, திராவிட கட்சிகளின் தொடர் மக்கள் நலதிட்டம், கல்வி, திட்டங்களுக்கு சிறந்த வெற்றி..!!! 🔥
@@senthilvadivu6070 தமிழர், நாகர், திராவிடர் இவை அனைத்தும் ஒரே இனத்தை குறிக்கும். இந்திய துணைக்கண்டத்தின் பூர்வகுடி மக்களை குறிக்கும். தமிழர் = நாகர் = திராவிடர்.
@@Dewati_Pதம்பி...தமிழ் மொழிக்கென்று ஒரு தனித்துவம் உண்டு ஆனால் திராவிடம் போலி கலப்படம்... திராவிடம் என்ற சொல்லின் பின்னணி என்னவோ...? அதன் வரையறை என்ன தம்பி...? சும்மா சொம்படிக்கக்கூடாது...
Thanks to Madam to save Nilagiris for people welfare and nature... Excellent work to definitely appreciated... Kind, bold and strong... Given by right person to right people deserved...
அருமை அருமை நீலகிரி மட்டும் அல்ல தேனியில் அப்படி தான் அதை கெடுத்தவர்கள் அரசியல் மற்றும் சினிமா துறையினர் டெல்லி பெங்களூரு முன்பு அப்படி தான் பிளாஸ்டிக் மொத்தமாக ஒழித்தால் நன்று
@@arulselvarajanthonysamy3435 தம்பி அதை தான் நானும் சொல்கிறேன் ஏழைகளுக்காக என்று சொல்லி கொண்டுவரப்பட்டதை மாற்ற வேண்டும் என்று நீ எதோ புதிதாக கேள்வி கேட்கிறாய் இதிலிருந்து தெரிகிறது சரியான தண்ணீவண்டி காசுக்கு ஒப்பாரி
@@arulselvarajanthonysamy3435 நீ தடை செய்வது இருக்கட்டும் உன் வீட்டில் இருக்கும் பொருட்கள் ப்ளாஷ்டிக் இல்லாமல் செய் தானாகவே தடையாகிவிடும் உபகரணம் சொன்னால் தடை செய்து விடுவாயா நீ ஓட்டும் பைக்கில் உள்ள இன்ஜின் தம்பி நீ ப்ளாஷ்டிக் தடைசெய்யவில்லை என்றால் ஆயுள் முழுவதும் நடந்து தான் செல்ல வேண்டும் நீ
இந்த அம்மா,2003 ஆம் ஆண்டு திருப்பூரில் RDO பணியில் இருந்தார்கள்!! சட்டத்திற்கு புறம்பாக யார் நடந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார்கள். ஒரு வழக்கு விசயமாக நான் நேரிடையாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பயப்படாமல் உள்ளதை கூறுங்கள் நான் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்று கூறியது மறக்க முடியாத அனுபவம்!!! பிறகு எங்கள் மாவட்டத்திற்கு (தேவகோட்டை) மாற்றலாகி சென்று அங்கும் அதிரடி நடவடிக்கை!! பாராட்டாமல் இருக்க முடியாது.
அவர் சொன்னது முழுவதும் உண்மைதான் இன்னசென்ட் திவ்யா மேடம் இருக்கும் பொழுது அநேக நன்மைகளை எங்கள் ஊருக்கு செய்தார்கள் மாறி போயின பின்பு அவர்கள் செய்த காரியங்களை எல்லாவற்றையும் பின்பும் இப்பொழுது எல்லோரும் செய்ய தொடங்கி விட்டார்கள் அவங்க மூட்ல லாட்ஜ் எல்லாமே தொடர்ந்துட்டாங்க பிளாஸ்டிக் வினியோகம் இல்லை என்று எல்லாரும் சொல்றாங்க ஆனால் அதில் பொய் பிளாஸ்டிக் எல்லாம் கடைகளிலும் இருக்கிறது அதை பரிசோதனை பண்ண வேண்டிய அதிகாரிகள் யாரும் அதை பரிசோதனை செய்கிறது இல்லை மளிகை கடை தொடங்கி மீன் கடை வரை எல்லா கடைகளிலும் பிளாஸ்டிக் இருக்கிறது அதிகாரிகள் வரும்பொழுது பணத்தை வாங்கி விட்டு அதை கண்டுக்காமல் போகிறார்கள் ஆனால் என்ன செஞ்சுவியா மேடம் இருக்கும் பொழுது அநேக நன்மைகளை செய்தார்கள் அவர்கள் பிளாஸ்டிக் போன்ற காரியங்களை ஒருபோதும் உள்ளே அனுமதிக்கவில்லை ஆனால் இப்பொழுது இருக்கிற அதிகாரிகள் பணம் வாங்கி விட்டும் அதை கவனிக்கவும் போகிறார்கள்
மசின குடியில் எனக்கு தெரிந்தவங்களுக்கு தங்கும் விடுதி வைத்துள்ளார்கள் அவர்கள் பெருமுயற்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். காரியம் ஆகவில்லை இவர் இருப்பதால்.
Please update correct information about elephant corridor. Check and speak. It was a Supreme Court order by Advocate Elephant G Rajendren to stop. In fact this lady never demolished the cottages and resorts in those corridor areas. Last week again he applead to the admissions to demolish the building
அவர் மொத்த நீலகிரிக்கு தான் கலெக்டர் ஊட்டிக்கு மட்டும் அல்ல, பக்கத்து ஊர் கூடலூருக்கு என்ன செய்தார் இவர் மட்டும் அல்ல எந்த அரசியல் கட்சியும் ஒன்றுமே செய்யவில்லை இதில் அதிக நாட்கள் இருந்து என்ன பயன்
@@vmvinoth1985 நோ ,,, இல்லை , குன்னூர், ஊட்டி எல்லா இடத்திலும் வளர்ச்சி திட்டங்கள் செயல் பட்டுகொண்டு இருக்கிறது கூடலூரில் என்ன செய்தார்கள், நகராட்சி ஆக்கி வரி வசூல் மட்டும் பிடுங்கிறார்கள்
இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மதிப்பிற்குரிய ஆட்சியர். இவரை நான் தலைமை செயலகத்தில் சந்தித்தேன்.முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்த பொழுது மிகவும் மரியாதையாக நடத்தினார்.
This lady is is super. but neenga sonna Mari pombala maari yaarum sindhikka mudiyaadhu enna oru ambala Kusum uttar divorce udambula viarvai vandha divorce appuram neenga sonna maari ambalayala paal kodukka mudiyaadhudhaan.but andha pengaluukku paal kodukka kaaranam yaar aangal .aangal illaiyel pegaluukku thaaimai enbadhe illai?
@@KrishnaMurthy-t9y Avaru ena sollirukaru neenga samandhamey illama adhayavadhu olari vachurukinga
சரி தான்...நானும் ஊட்டி தான் நேரில் பார்த்து இருக்கிறேன் 💯
திவ்யா அவர்கள் கையால் நான் எனது 11வது வயதில் எனது பள்ளியில் ஆண்டு விழாவில் முதல் பரிசு வாங்கி இருக்கிறேன் கல்விக்காக❤❤❤
Video coming out at a right time
Best collector in Nilgiris Ms. Innocent Divya.
கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு பயப்பட வேண்டாம் 💪😎🙏
Innocent Divya mam, My one of inspiration (Nilgiris ex. collector) IAS officer. Bcz of Plastic free Nilgris project
Plastic free is because of supriya saahu IAS
தொடரட்டும் உங்கள் அறப்பணி...
நேர்மையின் வெற்றி மெய் சிலிர்க்க வைக்கின்றது..❤🎉
Proud of You Innocent Divya ji
Stay healthy 💐
I am very proud of you madam, like you be the most inspirational women in the society to save the natural resources.🎉🎉🎉
🎉❤❤ இவங்க ஊட்டிலயே இருந்து இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.....
Down to earth, high thinking, truthful,erudite, and talks and works with a open mind. A very sincere officer. met mam when she was at the Secretariate Chennai. i still have her visiting card.such people are an example and inspiration for others. God bless you .vasantasena srinivasan artiste and social worker from Mumbai Maharashtra.
Great speech by Mr sreenivasan.Spoke from his mind. The truth. Vasantasena srinivasan
Divya mam , truly awesome. You became the role model to others .And Srini sir you are in Trend.hataoff your guts.
Happy to see innocent madam receiving the award. All the best mam 💐🍀
We Miss you mam, From Gudalur, Nilgiris
Congradulation madam Innocent Divya IAS for the award.
Congratulation madam May God bless you.Jam from Ooty.
She inspired everyone and she is a goddess too...!!!
Right Award to a Right Person in hands of a Right Person & video released at a Right Time
God Bless her bright future.
வாழ்த்துக்கள்...🎉 சுயமரியாதை, சுயசக்தி இவை தான் திராவிட பண்பாடுகள்...!!!!
DMK 200 rs up. Don't take credit for her hardwork
@@lakshmishankar2173 இது தான் தமிழ்நாட்டின் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு போன்றவற்றின் வளர்ச்சிக்கு மிகச்சிறந்த உதாரணம்..!!!
வடமாநிலத்தவற்களுக்கு நமது திராவிட சமத்துவ தமிழ்நாடு ஒரு சிங்கப்பூர் போல.. அதனால் தான் வேலைக்கு வருகின்றார்கள்..!!!
வட மாநிலத்தவர் படிக்காதவர்கள், தொழில் பயிற்சி இல்லாதவர்கள்.. குறைந்த சம்பளத்தில் எந்த ஒரு வேலையும் செய்வார்கள்..!!!
நமது தமிழ் மக்கள் படித்தவர்கள், தொழில் தெரிந்தவர்கள், குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய மாட்டார்கள்..!!!! தகுதிக்கும், படிப்புக்கும் ஏற்ற வேலை, தொழில் தான் செய்வார்கள்...!!!
பெரியார், அண்ணா, திராவிட கட்சிகளின் தொடர் மக்கள் நலதிட்டம், கல்வி, திட்டங்களுக்கு சிறந்த வெற்றி..!!! 🔥
தமிழர் பண்பாடு!
@@senthilvadivu6070 தமிழர், நாகர், திராவிடர் இவை அனைத்தும் ஒரே இனத்தை குறிக்கும். இந்திய துணைக்கண்டத்தின் பூர்வகுடி மக்களை குறிக்கும்.
தமிழர் = நாகர் = திராவிடர்.
@@Dewati_Pதம்பி...தமிழ் மொழிக்கென்று ஒரு தனித்துவம் உண்டு ஆனால் திராவிடம் போலி கலப்படம்...
திராவிடம் என்ற சொல்லின் பின்னணி என்னவோ...?
அதன் வரையறை என்ன தம்பி...?
சும்மா சொம்படிக்கக்கூடாது...
Thanks to Madam to save Nilagiris for people welfare and nature... Excellent work to definitely appreciated... Kind, bold and strong... Given by right person to right people deserved...
God bless you. Ooty collector.
அருமை அருமை நீலகிரி மட்டும் அல்ல தேனியில் அப்படி தான் அதை கெடுத்தவர்கள் அரசியல் மற்றும் சினிமா துறையினர் டெல்லி பெங்களூரு முன்பு அப்படி தான் பிளாஸ்டிக் மொத்தமாக ஒழித்தால் நன்று
குழந்தை பிறப்பு முதல் இறப்புவரை injection முதல் கப்பல் மற்றும் விமானம் வரை பிளாஸ்டிக் இல்லாத உபகரணங்களில் ஒன்றை சொல்லுங்கள் தடை செய்துவிடலாம்...
@@arulselvarajanthonysamy3435 தம்பி அதை தான் நானும் சொல்கிறேன் ஏழைகளுக்காக என்று சொல்லி கொண்டுவரப்பட்டதை மாற்ற வேண்டும் என்று நீ எதோ புதிதாக கேள்வி கேட்கிறாய் இதிலிருந்து தெரிகிறது சரியான தண்ணீவண்டி காசுக்கு ஒப்பாரி
@@arulselvarajanthonysamy3435 ஓ நீயும் மால் கம்யூட்டர் உறுப்பினர் போல
@@arulselvarajanthonysamy3435 நீ தடை செய்வது இருக்கட்டும் உன் வீட்டில் இருக்கும் பொருட்கள் ப்ளாஷ்டிக் இல்லாமல் செய் தானாகவே தடையாகிவிடும் உபகரணம் சொன்னால் தடை செய்து விடுவாயா நீ ஓட்டும் பைக்கில் உள்ள இன்ஜின் தம்பி நீ ப்ளாஷ்டிக் தடைசெய்யவில்லை என்றால் ஆயுள் முழுவதும் நடந்து தான் செல்ல வேண்டும் நீ
Congratulations to Madam Innocent Divya
Vazhthukal Mam
God bless you
Inspirational❤💯
Happy to witness this award and like to co ordinate and work with this noble service
Hats off mam from cherambadi Nilagiris district
Super mam god bless you more and more
All time favourite inspiration....
God bless you ma'am
Best collector.after Mrs Supriya Sahu
Congratulations mam 🎉🎉
Congratulations DIVYA Mam
Congratulations to Anna poorna srinivasan sir ...
இந்த அம்மா,2003 ஆம் ஆண்டு திருப்பூரில் RDO பணியில் இருந்தார்கள்!! சட்டத்திற்கு புறம்பாக யார் நடந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார்கள். ஒரு வழக்கு விசயமாக நான் நேரிடையாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பயப்படாமல் உள்ளதை கூறுங்கள் நான் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்று கூறியது மறக்க முடியாத அனுபவம்!!! பிறகு எங்கள் மாவட்டத்திற்கு (தேவகோட்டை) மாற்றலாகி சென்று அங்கும் அதிரடி நடவடிக்கை!! பாராட்டாமல் இருக்க முடியாது.
Congratulations ma'am 🎉
Congratulations madam
God Bless you Mam 🌸
அவர் சொன்னது முழுவதும் உண்மைதான் இன்னசென்ட் திவ்யா மேடம் இருக்கும் பொழுது அநேக நன்மைகளை எங்கள் ஊருக்கு செய்தார்கள் மாறி போயின பின்பு அவர்கள் செய்த காரியங்களை எல்லாவற்றையும் பின்பும் இப்பொழுது எல்லோரும் செய்ய தொடங்கி விட்டார்கள் அவங்க மூட்ல லாட்ஜ் எல்லாமே தொடர்ந்துட்டாங்க பிளாஸ்டிக் வினியோகம் இல்லை என்று எல்லாரும் சொல்றாங்க ஆனால் அதில் பொய் பிளாஸ்டிக் எல்லாம் கடைகளிலும் இருக்கிறது அதை பரிசோதனை பண்ண வேண்டிய அதிகாரிகள் யாரும் அதை பரிசோதனை செய்கிறது இல்லை மளிகை கடை தொடங்கி மீன் கடை வரை எல்லா கடைகளிலும் பிளாஸ்டிக் இருக்கிறது அதிகாரிகள் வரும்பொழுது பணத்தை வாங்கி விட்டு அதை கண்டுக்காமல் போகிறார்கள் ஆனால் என்ன செஞ்சுவியா மேடம் இருக்கும் பொழுது அநேக நன்மைகளை செய்தார்கள் அவர்கள் பிளாஸ்டிக் போன்ற காரியங்களை ஒருபோதும் உள்ளே அனுமதிக்கவில்லை ஆனால் இப்பொழுது இருக்கிற அதிகாரிகள் பணம் வாங்கி விட்டும் அதை கவனிக்கவும் போகிறார்கள்
Congrsts
Give give a big clapssssss
Mass
Good mam
congrats
Loyal & straight Forward officer should be encouraged, Encourage leads to Enthusiastic work. Nice appreciable..
Really admired by her works when i was a school student from ooty
Super
Proud of you Divya IAS. GOD BLESS YOU.
Great
Excellent
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
She was not innocent Dhivya, she was a brilliant and beauty of ooty Dhiya
Super mm
Super❤❤
Great salute mam
நல்ல ஆட்சியர் தான் எங்கடா வேலை செய்ய விட்டீங்க?
Yes nannu ootytha ivaga iruntha inu nala irunthu irukum
Excellent service by sister Innocent Divya. Live long sister. Almighty Allah bless you always
TankalSpeechVanathiNeemiMamiThiryalaValkavalmudanOmnivaginamgaOmsivayanamaga
Again please come back to nilagiri
Nirmala sitaraman crying in a corner
WelcmeWelcomeAnapranasirvasniAalaitatharuNadri
👏👏👏👏👏
❤❤
Efficient 🎉
Divya Mam
🎉🎉🎉
Anntha thangatha Dharmapuri ku kuttitu vaanga pls
Ivarrukku adthuu vanthe Aatchiyargal ellam enna seythaargal ennru ooru video pottaal nanruu.
❤❤❤❤
சகாயம்னு ஒரு IAS அதிகாரி நேர்மையின் சிகரமாக விளங்கினார் அவர் எங்கே அவரைப் பற்றிப் பேசுங்கள்.
Lover boy my anna
Shrini Anna still young Raj
அரசியல்வாதிகளின் ஆளுமைக்கு மத்தியில் ஒரு போராட்டம். அதிகாரத்தின் வலிமையை உணர்த்தியுள்ளார்.
மசின குடியில் எனக்கு தெரிந்தவங்களுக்கு தங்கும் விடுதி வைத்துள்ளார்கள் அவர்கள் பெருமுயற்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். காரியம் ஆகவில்லை இவர் இருப்பதால்.
Please update correct information about elephant corridor.
Check and speak.
It was a Supreme Court order by Advocate Elephant G Rajendren to stop.
In fact this lady never demolished the cottages and resorts in those corridor areas.
Last week again he applead to the admissions to demolish the building
Jai shree Ram 🚩🛕🚩
Collector sangeetha should learn from her
வாழ்த்துக்கள் மேடம்
Tiruppur la irundhappavu kalakkunanga avanga first attend pana area
Good collector God bless her and give long life
@@jeromeinbarajan1350 yes sir madam is very bold
Evanga kallakurichi la RDO officer ahh erunthanga 2004
SakthimasalaNandri
Intha manusana sorry keeka vacha antha ammava marakka mattom thamil natil
Uamai
TN43🐯🦬🦚🦨🌲
Worst collector . Maximum uncontrolled buildings came up in Nilgiris during her period only .
Ivaru annapoorna mari irukaru
Avarey thaan
Yappati tmk ounkala work panna vituraanga mm😢😂😢
தலைவரே நீங்க எதுலயோ மாட்ட போறிங்கனு தோணுது
அமலாக்கத்துறை😅
Media attention seeker😂😂
She is not good collector biased for one religion ------
சிறப்பான ஆட்சியர்...❤
பல ஆயிரம் மக்களின் சாபத்தை வாங்கிய அம்மணிதான் இவர்கள் இவர்மீது மரங்கள்வெட்டப்பட்டு கடத்திய வளக்கு இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
அவர் மொத்த நீலகிரிக்கு தான் கலெக்டர் ஊட்டிக்கு மட்டும் அல்ல, பக்கத்து ஊர் கூடலூருக்கு என்ன செய்தார் இவர் மட்டும் அல்ல எந்த அரசியல் கட்சியும் ஒன்றுமே செய்யவில்லை இதில் அதிக நாட்கள் இருந்து என்ன பயன்
Section 17 land irukkutha ungakkita?
@@vmvinoth1985 நோ ,,, இல்லை , குன்னூர், ஊட்டி எல்லா இடத்திலும் வளர்ச்சி திட்டங்கள் செயல் பட்டுகொண்டு இருக்கிறது கூடலூரில் என்ன செய்தார்கள், நகராட்சி ஆக்கி வரி வசூல் மட்டும் பிடுங்கிறார்கள்
Congratulations 🎊
congrats madam
👏👏👏
❤🎉
🎉❤