15 நிமிடத்தில் அசோலா பெட் ரெடி | 50 பைசாவில் கோழிகளுக்கு பசுந்தீவனம் | Azolla Bed

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • கோழிகளுக்கு செலவில்லாமல் பசுந்தீவனம் மற்றும் அசோலா பெட் எப்படி போடுவது என்பதை பற்றிய முழு வீடியோ
    இந்திய முழுவதும் பார்சல் வசதி உண்டு....பெட்டுடன் அசோலா தாய் விதை இலவசம்...
    தொடர்புக்கு பிரபு... 7010529207 (whats up)
    பிரபு ,ஈரோடு
    🌲🌲கலப்படம் நீண்டு கொண்டேயிருக்கிறது இந்நிலையில் அசோலா ஒரு வகையில் கலப்படத்தை குறைக்க உதவும்.
    மனிதனின் அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியமான ஒன்று பால். உலகிலேயே மிகவும் சத்தானதாகவும் மற்றும் ஆரோக்கியமானதாகவும் கருதப்படுகிறது தாய்ப் பால். அந்த 🤱தாய் பாலுக்கு பிறகு ஒரு 👶குழந்தை பசும்பாலை🐄 அருந்த தொடங்குகிறது. பசுவின் பால்🥛 அதிக ஆரோக்கிய நலன்களைக் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ஆனால் இந்த நவினக் காலத்தில் அனைத்திலும் கலப்படம் ❌❌இருக்க கால் நடைகளின் தீவனும் கலப்படத்திற்கு விதிவிலக்கல்ல.
    மாடுகள் கலப்படம் நிறைந்த தீவனத்தை உட்கொள்வதால் அதன் பாலும் 🥛உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.இது போன்ற தீங்குகளிலிருந்து காப்பதற்காக இயற்கையான ஆரோக்கியம் நிறைந்த பாலை🥛 மற்றும் எண்ணற்ற நன்மைகளை அடைவதற்கும் அசோலா உதவுகிறது.
    அசோலா என்பது பெரணி வகையைச் சார்ந்த நுண்தாவரம். அசோலாவைக் கால்நடைகள் ருசித்து உண்ணும். உடல் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் அமினோ அமிலங்கள், உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் தாதுக்களான கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, துத்தநாகம், மாங்கனீஸ், வைட்டமின்கள் போன்றவற்றையும் உள்ளடக்கிய அற்புதச் சக்தி படைத்தது அசோலா. அது மட்டுமல்லாமல் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, புரதச் சத்து நிறைந்தது👌.
    அசோலாவைக் கறவை மாடுகளுக்குக் கொடுக்கும்போது, ஏறத்தாழ இரண்டு லிட்டர் வரை கூடுதலாகப் பால்🥛 பெற முடியும். கறவை மாடுகள் மட்டுமின்றி முயல்🐇, பன்றி🐖, வெள்ளாடு🐐, செம்மறி🐏 ஆடு, கோழி🐓, மீன்🐟 போன்றவையும் விரும்பி சாப்பிட்டால், எடை கூடும். கோழிகளுக்கு அசோலா கொடுக்கும்போது வெள்ளைகழிச்சல் நோயை தவிற்கலாம், முட்டையிடுவது அதிகரித்து, 💪உடல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.
    மேலும் மனிதர்களும்👨‍👩‍👧‍👦 அசோலாவை வடை , போண்டாவாக செய்து உண்ணலாம்..
    பல நன்மைகளைக் கொண்ட அசோலா சுலபமானது மட்டுமல்ல, அதற்கான செலவும் மிகக் குறைவானது. அசோலா உற்பத்தி செய்ய 1 கிலோவுக்கு 50 பைசாவுக்கும் குறைவாகவே செலவாகும்.இதை வளர்ப்பதற்கு அடிப்படையான பொருட்கள் பொதுமானது மற்றும் இதை குழிகளில் வளர்க் வேண்டும். கடுமையான பகல் நேர வெயில்☀️ நேரடியாகப் படும் வகையில், அசோலா வளர்ப்புக் குழிகளை அமைக்கக் கூடாது. பகல் நேர வெயில் படாத வகையில், மேலே பச்சை துணி கட்டி நிழல் படுமாறு அமைக்க வேண்டும். காலை, மாலை நேரச் சூரியனின் இளம் வெயில் அசோலாவுக்கு மிக மிக நல்லது என்று அசோலாவை கடந்த ஒரு வருடமாக வளர்த்து வரும் 🌿பிரபு🌿 கூறுகிறார்.
    மேலும் அசோலாவின் விதைகள் மற்றும் வளர்ப்பதற்கான விரிவான முறைகளைத் தெரிந்துக் கொள்ள விரும்புபவர்கள் தன்னை தொடர்புக் கொள்ளலாம் என்று கூறிய ஈரோட்டை சேர்ந்த பிரபு இந்தியா முழுவதிலும் பலர் அசோலாவைப் பற்றி தன்னிடம் சந்தேகங்களைக் கேட்கின்றனர் என்கிறார் அவர்.
    தற்போது கலப்படம் நாம் உண்ணும் மீன்கள் வரை நீண்டு கொண்டேயிருக்கிறது இந்நிலையில் அசோலா ஒரு வகையில் கலப்படத்தை குறைக்க உதவும். அசோலாவை பயன்படுத்த தொடங்கி ஆரோக்கியமான உணவுகளை உண்போம். மேலும் அசோலா வளர்க்க ஆர்வமாக உள்ளவர்கள் இவரை தொடர்பு கொண்டால் நேரில் வந்து ஆலோசனை கூறி "அசோலா பெட்களையும்" சிறந்த முறையில் அமைத்துதருகிறார்.....இவரது இயற்கை வழி சேவை தொடரட்டும்...
    www.breedersme...
    / breedermeet
    காடை பண்ணையில் உண்மையாக இலாபம் இருக்கா? A to Z
    • காடை பண்ணையில் உண்மையா...
    #AzollaInTamilnadu,
    #AzollaPrabhu,
    #Azolla

ความคิดเห็น • 282

  • @prabakaran9565
    @prabakaran9565 3 ปีที่แล้ว +3

    Buyers go for this guy.. he is a genuine seller compared to other TH-cam seller, Amazon, etc... He have good iso quality material with 450gsm and reasonable price.. azolla included, outlet pipe.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      Thank you for your comment

  • @முயற்சிதொடரும்
    @முயற்சிதொடரும் 5 ปีที่แล้ว +5

    விற்பனைக்காக வீடியோ போவதை தவிர்த்து சாதாரன சில்பானின் சீட்டில் போடுவதால் சிறப்பn க இருக்கு தண்ணீர் வெளியேற்றுவது சிறப்பு நான் சில்பானின் சீட்டில் போட்டுள்ளேன சிறப்பாக உள்ளது

    • @muruganfarmersstore6191
      @muruganfarmersstore6191 5 ปีที่แล้ว +3

      விற்பனைக்காக இல்லை...எளிமையாக இருந்தால் அனைவரும் வளர்ப்பார்கள்...சில்பாளின் என்றால் குழி‌ எடுக்கவேண்டும்....

  • @pr___5557
    @pr___5557 5 ปีที่แล้ว +7

    Ivarta na asola vangiruken..... 1 day la vanthuruchu... Tnq bro... Keep it upp

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you so much for your feedback👍

    • @vineedh5414
      @vineedh5414 4 ปีที่แล้ว

      Chennai ku order panna varuma

    • @TheAsokan75
      @TheAsokan75 4 ปีที่แล้ว

      @@vineedh5414 azolla irukku call 9176703729

  • @AshrafAli-sm8ss
    @AshrafAli-sm8ss 5 ปีที่แล้ว +12

    Breeders meet , whenever I watch your video i dont get any doubts becoZ whatever questions in our mind you ask to them , clear our doubts ...

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you so much for your comment🙏

  • @thiru9466
    @thiru9466 3 ปีที่แล้ว +2

    Rainy season la asola kolikku kudukkalama ? Eppadi kodukkrathu ?

  • @ss-gl1in
    @ss-gl1in 5 ปีที่แล้ว +3

    Thanks from heart sir u doing great job

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +2

      Thank you so much for your comment

    • @ss-gl1in
      @ss-gl1in 5 ปีที่แล้ว +1

      Can u share ur number sir to get more information and ur such a gift for young generation God bless u and ur family more and more sir

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you so much for your comment. Mr. Prabhu number already available in video so please check

  • @govindaraju456
    @govindaraju456 4 ปีที่แล้ว +1

    Brother please clear my Doubt
    Growing of azolla in vertical manner is possible ????
    Similar to vertical farming in leafy vegetables /hydroponic fodder grass
    Please reply in English/Telugu

  • @jesusfoundationthenpandias5925
    @jesusfoundationthenpandias5925 4 ปีที่แล้ว +2

    Bro unga azolla bed group la add pannungana plz vivasaththa patri niraya therinjikkanum bro plz

  • @p.ganesh1708
    @p.ganesh1708 3 ปีที่แล้ว +3

    எனது அசோலா bed தண்ணீரில் தவளை இருக்கிறது. தவளையை விரட்ட என்ன வழி

    • @Jeri_jerish
      @Jeri_jerish ปีที่แล้ว

      😂

    • @muruganelumalai9298
      @muruganelumalai9298 ปีที่แล้ว

      மறுபடி bed போடும்போது கொறவ இல்லனா கெளுத்தி மீன் விடுங்க அது தவள வர விடாது

    • @ganesanmadasamy3982
      @ganesanmadasamy3982 ปีที่แล้ว

      4 விரால் மீன் விடவும்.

  • @mahamaha-hl5hw
    @mahamaha-hl5hw 3 ปีที่แล้ว +2

    hi prabu anna

  • @மகேஷ்குமார்.வெ
    @மகேஷ்குமார்.வெ 4 ปีที่แล้ว

    Very good and useful 👍👌🙏

  • @jesusfoundationthenpandias5925
    @jesusfoundationthenpandias5925 4 ปีที่แล้ว +1

    Supper na

  • @agritmgsiva7113
    @agritmgsiva7113 4 ปีที่แล้ว +1

    Is there any different varieties in Apollo, because I find some are seen in ponds and they can't grow in other areas. Vazhga valamudan

  • @shanthigee4436
    @shanthigee4436 3 ปีที่แล้ว +1

    Shall we use asola as compost
    Will it take a month

  • @villagelife7351
    @villagelife7351 5 ปีที่แล้ว +2

    Super method

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Thank you for your comment

  • @m.victorking1366
    @m.victorking1366 5 ปีที่แล้ว +5

    மாடியில் அசோலா வலர்ப்பு வீடீயோ போடுங்கள்..

  • @saravanansds5255
    @saravanansds5255 4 ปีที่แล้ว +1

    Very useful

  • @niroshnirosh2833
    @niroshnirosh2833 3 ปีที่แล้ว

    உங்களின் விளக்கம் புரிந்து கொள்ளவதற்க்கு மிக அருமையாக இருந்தது.
    எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் மாற்ற வேண்டும்??

    • @muruganfarmersstore6191
      @muruganfarmersstore6191 3 ปีที่แล้ว +1

      20 days

    • @niroshnirosh2833
      @niroshnirosh2833 3 ปีที่แล้ว

      அதில் இருக்கும் மண் எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்

    • @muruganfarmersstore6191
      @muruganfarmersstore6191 3 ปีที่แล้ว +1

      4 months once

    • @niroshnirosh2833
      @niroshnirosh2833 3 ปีที่แล้ว

      நன்றி

  • @adhipriyankaav7822
    @adhipriyankaav7822 3 ปีที่แล้ว +1

    3:23 thug life uncle😆

  • @vasanthakumar6149
    @vasanthakumar6149 4 ปีที่แล้ว +3

    அசோலா என்றால் என்ன

  • @ilangovanbsnl7498
    @ilangovanbsnl7498 4 ปีที่แล้ว +1

    Aasolavithai yepatierukum bro

  • @_sandai_seval__
    @_sandai_seval__ 5 ปีที่แล้ว +2

    Bro unga video super

    • @muruganfarmersstore6191
      @muruganfarmersstore6191 5 ปีที่แล้ว

      ☎️:7010529207 (what's up) and save my number..🙏

    • @inbaarun5221
      @inbaarun5221 5 ปีที่แล้ว +1

      Enakku asola venum bro... Tharringala

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Please call to Mr. Prabhu

  • @varatharajraj660
    @varatharajraj660 5 ปีที่แล้ว +1

    Cement தொட்டில போடலாமா,shade net podanuma.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      போடலாம் இருந்தாலும் செலவு அதிகம் அடுத்தது நிழல் அவசியம்

  • @theyoumohantube
    @theyoumohantube 4 ปีที่แล้ว +1

    As water stagnated will it generates mosquitos?

  • @syogeswaran5566
    @syogeswaran5566 3 ปีที่แล้ว +1

    நீள்சதுர வடிவத்தில் ஒரு அடி உயரத்தில் சீமேந்தினால் கட்டி அசோலா வளர்க்க முடியுமா? உற்பத்தியில் பிரச்னை வருமா?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      ஒரு அடி போதாது. 3 அடியாவது குறைந்தது தேவை சிமண்ட் என்றால்

    • @syogeswaran5566
      @syogeswaran5566 3 ปีที่แล้ว

      @@BreedersMeet cement

  • @sivalingamthiyagaraj9144
    @sivalingamthiyagaraj9144 2 ปีที่แล้ว

    Hi I'm from Sri Lanka, I need azolla bed. How can get that.. pls help me

  • @kavitha4967
    @kavitha4967 4 ปีที่แล้ว +1

    Papar kidaykkuma

  • @sreeramintegratedfarm1977
    @sreeramintegratedfarm1977 4 ปีที่แล้ว +9

    16*4 விலை எவ்வளவு

  • @nammalwars5430
    @nammalwars5430 4 ปีที่แล้ว +1

    🙏

  • @shamhai100
    @shamhai100 4 ปีที่แล้ว +2

    செம்மண் இல்லாமல் களிமண் போடலாமா ? போர்மன் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம் ?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      பிரபுவிற்கு போன் செய்யுங்க

  • @homepets4733
    @homepets4733 5 ปีที่แล้ว +5

    Bed enna rate

    • @muruganfarmersstore6191
      @muruganfarmersstore6191 5 ปีที่แล้ว +3

      ISO Certified Azolla Beds 450 GSM.
      SIZE Price
      9×4×1=1300
      9×6×1=1500
      12×6×1=2000
      12×9×1=2700
      Durability 7 years
      Seeds Free
      ☎7010529207

  • @AshrafAli-sm8ss
    @AshrafAli-sm8ss 5 ปีที่แล้ว +1

    Same method i did but asola not growth , i put one hand of asola seeds within a week seeds disappeared, after that some one said add little amount of super pasphate fertilizer with that mixture... Really want to add super pasphate..??

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      How the sunlight? Is it 50 50%. Super phosphate not required instead you can put M sand

    • @AshrafAli-sm8ss
      @AshrafAli-sm8ss 5 ปีที่แล้ว +1

      Thank you bro maybe i didn't mistake to set up the sun light

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      You are welcome

  • @spedits5133
    @spedits5133 4 ปีที่แล้ว +2

    Bed kulla irangi alasalama

  • @paindhamizh
    @paindhamizh 5 ปีที่แล้ว +3

    இந்த தீவணத்தை புறாக்களுக்கு பயன்படுத்தலாம?

  • @Manosrisathes
    @Manosrisathes 4 ปีที่แล้ว +1

    Bore sand pathil MSand podalama bro

  • @muthumuthu1010
    @muthumuthu1010 4 ปีที่แล้ว +2

    6/12 அளவுக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று சொல்லுங்களேன்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Please call to Mr. Prabhu

    • @muthumuthu1010
      @muthumuthu1010 4 ปีที่แล้ว

      @@BreedersMeet what's his (mr.prabhu) number?

    • @muruganfarmersstore6191
      @muruganfarmersstore6191 4 ปีที่แล้ว

      ☎️7010529207 (whats app).
      Prabhu,
      Murugan farmers store,
      Erode..
      Parcel available...

    • @muralisanthosh6088
      @muralisanthosh6088 4 ปีที่แล้ว

      Daily yevlo asola yeduka mudium 10× 10 edathula

  • @விவசாயி-ற5ங
    @விவசாயி-ற5ங 4 ปีที่แล้ว +1

    12 x 4 bed rate sollunga... Asola vidhai vendum rate sollunga bro

  • @thamiz5690
    @thamiz5690 5 ปีที่แล้ว +2

    Where shall I get azolla seeds in Madurai as a intiator

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Mr. Prabhu can send across india

    • @rlakshmay
      @rlakshmay 5 ปีที่แล้ว

      Check it out in Madurai Agriculture University. They have all seeds.

  • @akcutz2518
    @akcutz2518 4 ปีที่แล้ว +1

    Ethana nalaiku oru murai thanner matha vendum...

    • @muruganfarmersstore6191
      @muruganfarmersstore6191 4 ปีที่แล้ว +1

      15 days once

    • @akcutz2518
      @akcutz2518 4 ปีที่แล้ว

      @@muruganfarmersstore6191 எத்தனை நாளைக்கு ஒரு முறை அலசி விடவேண்டும்..

  • @agritmgsiva7113
    @agritmgsiva7113 4 ปีที่แล้ว +1

    Azolla wrongly shown as Apollo. Please read it with correction

  • @greenvillahouse7679
    @greenvillahouse7679 5 ปีที่แล้ว +1

    How to going excess water in rainy season?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      There is an provision to release water automatically

  • @aalokesh936
    @aalokesh936 4 ปีที่แล้ว +1

    Bore man what purpose why

  • @mathivanan5578
    @mathivanan5578 4 ปีที่แล้ว +1

    அசோலா வளர்க்க நிழல்
    அவசியமா..?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      இருந்தால் நல்லா இருக்கும்

  • @rajeshtr1979
    @rajeshtr1979 4 ปีที่แล้ว +1

    மொட்டை மாடியில் அசோலா பெட் போடுவது பற்றி வீடியோ உள்ளதா...

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      இல்லைங்க

    • @rajeshtr1979
      @rajeshtr1979 4 ปีที่แล้ว +1

      @@BreedersMeet any suggestions and price list sir

    • @TheAsokan75
      @TheAsokan75 4 ปีที่แล้ว

      Seeds irukku call 9176703729

  • @funnyvideokids80
    @funnyvideokids80 3 ปีที่แล้ว +1

    சின்ன size LA கிடைக்குமா 6×4இந்த bed size என்ன

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      போன் செய்து கேளுங்க

    • @muruganfarmersstore6191
      @muruganfarmersstore6191 3 ปีที่แล้ว

      ISO 9001:2015 Certified Azolla Beds in 450 GSM (500 Micron)
      SIZE PRICE
      👇 👇
      9×4×1=1050/-
      9×6×1=1350/-
      12×4×1=1250/-
      12×6×1=1700 /-
      12×10×1=2200/-
      warranty 5 years🥇
      Durability 10years
      parcel charge🚛 Extra.
      Seeds free🌿

  • @dhanushkodi5720
    @dhanushkodi5720 4 ปีที่แล้ว +1

    Hi bro I am Kanchipuram 16×4 price soluga

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      போன் செய்து கேளுங்க

  • @husameer8630
    @husameer8630 4 ปีที่แล้ว

    Super phosphate ku maatra DAP kodukalama

  • @ccwhiteff7444
    @ccwhiteff7444 5 ปีที่แล้ว +1

    முயலுக்கு சாப்பிட கொடுக்கலாமா சார் ப்ளீஸ் ரிப்ளை

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      தாராளமாக

  • @ngfarms
    @ngfarms 4 ปีที่แล้ว +1

    place solluga bro bed irruka place

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Please call to Mr. Prabhu

  • @maheswarisudhagar1978
    @maheswarisudhagar1978 4 ปีที่แล้ว +3

    இந்த அசோலா விதை எங்கு கிடைக்கும்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      வீடியோவில் பிரபுவின் நம்பர் இருக்கு போன் பன்னுங்க

  • @Farm_with_Raja
    @Farm_with_Raja 4 ปีที่แล้ว +1

    Bro height innum konjam height ah irundha nallarukkum

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      கேட்டுப்பாருங்க

  • @mohanprasath9341
    @mohanprasath9341 5 ปีที่แล้ว +1

    12*6bed price bro

  • @malaichamy5140
    @malaichamy5140 4 ปีที่แล้ว +2

    20*6 rate enna sir

  • @MoneyEarning147
    @MoneyEarning147 3 ปีที่แล้ว +1

    அசோலா சூரியா ஒலியில் பாடனுமா? ?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      கொஞ்சம் படனும். முழுக்க முழுக்க குளத்தில் வளர்த்து வராங்க மேல் எதுவும் போடாமல்

  • @michaelmaapla7551
    @michaelmaapla7551 4 ปีที่แล้ว +1

    Gsm taurpaulin ku bathila... Banner, Flex use pannalama...?

  • @aralkas
    @aralkas 4 ปีที่แล้ว +2

    Pulu poochi vanthal enna panrathu yarumey intha questions kekka matikiringa

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      அடுத்த முறை கேட்கிறேன்

  • @rameshperiyasamy6557
    @rameshperiyasamy6557 ปีที่แล้ว +1

    Bed 12x9 rate evlo
    Azollo rate evlo bre

    • @BreedersMeet
      @BreedersMeet  ปีที่แล้ว

      போன் செய்து கேளுங்கள்

  • @12345678909209
    @12345678909209 5 ปีที่แล้ว +2

    Cow feed it?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Yes, all livestocks will eat

  • @Shanmughan1
    @Shanmughan1 4 ปีที่แล้ว +1

    Nan Coimbatore. enna vilai engu kitaikum.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      போன் செய்து கேளுங்க

  • @yasararafath979
    @yasararafath979 4 ปีที่แล้ว +1

    PS 357🔥🔥🔥vera level bro🔥🔥🔥super video

  • @hijazahamed3510
    @hijazahamed3510 4 ปีที่แล้ว

    Iam from Srilanka can you post to my country?

  • @madhavdasmenon1722
    @madhavdasmenon1722 4 ปีที่แล้ว +1

    ❤️at last I bought one tdy ❤️

  • @hariharanc6251
    @hariharanc6251 5 ปีที่แล้ว +1

    Iam from chennai .going to done in maadi it's suitable

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Sunlight should be 50% not more than that

  • @nammalwars5430
    @nammalwars5430 4 ปีที่แล้ว +1

    I want to buy bed what can I do?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Call him and his number is given in video description

  • @manimuthulakshmi8721
    @manimuthulakshmi8721 4 ปีที่แล้ว +1

    Asola pet ketaikum edam solluku please

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Please contact Mr. Prabu

  • @thamsj7939
    @thamsj7939 4 ปีที่แล้ว +1

    நான் இலங்கை.
    அசோலா பெட் உங்களிடம் எப்படி எடுக்கலாம்??

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      போன் செய்து கேட்டுப்பாருங்க

    • @mohanrajr8545
      @mohanrajr8545 4 ปีที่แล้ว

      பெட்டி amount

  • @11111111111111533
    @11111111111111533 5 ปีที่แล้ว +1

    One doubt bro one time pota vandute irukum nu solurar la month fulla varum ma or year fulla varum ma?
    Once seed pota after seed poda venama.

    • @muruganfarmersstore6191
      @muruganfarmersstore6191 5 ปีที่แล้ว +1

      6months

    • @arun506121
      @arun506121 4 ปีที่แล้ว

      அப்படினா 6 months கழிச்சு பெட்ல இருக்கறத சுத்தம் செஞ்சு புதுசா மண் பரப்பி செய்யணுமா?

  • @GokulraajGokul
    @GokulraajGokul 5 ปีที่แล้ว +2

    I have installed azolla it grows good bt the cattle doesn't have it. I am struggling to feed it

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      wash it at least three times and slowly increase the quantity

  • @krjayakumarindianoiljayaku9316
    @krjayakumarindianoiljayaku9316 2 ปีที่แล้ว +1

    Azola bed available?

  • @TheMalarsiva
    @TheMalarsiva 2 ปีที่แล้ว

    அடீ மா ? சீக்கிரம் இது என் ????
    அடீங்கமா! சீக்கிரம் இது எப்படி இருக்கு வார்த்தையை பார்த்து பேசவும்

  • @davidraja619
    @davidraja619 4 ปีที่แล้ว +1

    is there any small size bed available ?

  • @sathishkumarmc1399
    @sathishkumarmc1399 4 ปีที่แล้ว +1

    Am in CHENNAI bro how can nuu this

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Could you tell me more details

  • @vasantham1160
    @vasantham1160 4 ปีที่แล้ว +1

    மாட்டுச்சாணம் கிடைக்காத பட்சத்தில் வேறு ஏதாவது மாற்று வழி உண்டா?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      போன் செய்து கேளுங்க

  • @japastin15
    @japastin15 5 ปีที่แล้ว +2

    Super Sir

  • @ramasubbai122
    @ramasubbai122 4 ปีที่แล้ว +1

    இந்த ஒரு பெட் என்ன விலை நண்பா ??

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      போன் செய்து கேளுங்க

  • @mohanv1990
    @mohanv1990 3 ปีที่แล้ว

    I bought azolla and bed (Rs.1100) initially It grown good after 3 months it has started dying. Again I try to reach to him no proper response.

    • @karthiksri2626
      @karthiksri2626 3 ปีที่แล้ว

      U must change water weekly and add some cow waste..and super phosphate need to add again while changing a water..after 3 month total procedure start from beginning..

  • @dharanidharan1628
    @dharanidharan1628 5 ปีที่แล้ว +1

    Anna neega entha place

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Bhavani and he can deliver across India 👍

  • @rajeshethiraj3468
    @rajeshethiraj3468 5 ปีที่แล้ว +1

    Per day asola production? Brother

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Production is based on Size

    • @muruganfarmersstore6191
      @muruganfarmersstore6191 5 ปีที่แล้ว

      ☎️7010529207 (whats app).
      Prabhu,
      Murugan farmers store,
      Erode..
      Parcel available...

  • @mssaleem8722
    @mssaleem8722 4 ปีที่แล้ว

    450 GSM
    Mean= 450 Gram per Square Meter ங்களா

  • @murugann2655
    @murugann2655 5 ปีที่แล้ว +2

    I want assola bed how much where I can get it

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Please call to Mr. Prabhu

    • @kiruthika234
      @kiruthika234 5 ปีที่แล้ว

      contact 9600945997
      100gram to 500 grams only
      transport available allover tamilnadu
      100gram rupees 30+delivery charge

  • @francisxavier4718
    @francisxavier4718 4 ปีที่แล้ว +1

    நான் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவன் எனக்கு அசோலா பெட் தேவை விழுப்புரம் மாவட்டத்தில் யாரை அணுக வேண்டும் ஏஜென்ட் உடைய போன் நம்பர் இல்லை அசோலா பெட் எங்கே என்ற விவரங்களை எனக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      வீடியோவில் நம்பர் இருக்கு

  • @KUMAR-vg9qy
    @KUMAR-vg9qy 4 ปีที่แล้ว +1

    What is the cost of 1 bed

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Better to call Mr. Prabhu

    • @muruganfarmersstore6191
      @muruganfarmersstore6191 4 ปีที่แล้ว

      ISO 9001:2015 Certified Azolla Beds in 450 GSM.
      SIZE MRP
      👇 👇
      9×4×1=1000/-
      9×6×1=1400/-
      12×4×1=1300/-
      12×6×1=1700 /-
      12×9×1=2200/-
      Durability 10 years.
      parcel charge🚛 Extra.

  • @naveetoyschannel2083
    @naveetoyschannel2083 5 ปีที่แล้ว +1

    How much

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Please call to mr. Prabhu

  • @MkarthiMani-w8c
    @MkarthiMani-w8c 29 วันที่ผ่านมา

    Kosu naraiya varudhu na

  • @ahamedhussain9662
    @ahamedhussain9662 5 ปีที่แล้ว +1

    மொட்டை மாடியில் வழக்கலாமா மற்றும் எவ்வளவு செலவு ஆகும்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      முடியாது

  • @spartenmani2064
    @spartenmani2064 3 ปีที่แล้ว +1

    Asola enga kitaikkum

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      போன் செய்து கேளுங்க

  • @kingofgreenhorse2402
    @kingofgreenhorse2402 4 ปีที่แล้ว +1

    Azolla bed I need

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Please call to Mr. Prabhu

  • @aravindvj8510
    @aravindvj8510 5 ปีที่แล้ว +1

    Boor Mannu na enna bro.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      தன்னீருக்காக போர்வெல் போடுவோமே நண்பா

  • @naveenkumar7710
    @naveenkumar7710 5 ปีที่แล้ว +2

    40 அடி ஆழமான பண்ணை குட்டை அசோலாவை உருவாக்க முடியுமா?

  • @husameer8630
    @husameer8630 4 ปีที่แล้ว

    Bro red sand ku optionala ena podalam?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      உங்க இடத்தில என்ன மண் இருக்கே அதை போடுங்க

    • @husameer8630
      @husameer8630 4 ปีที่แล้ว

      @@BreedersMeet nanri

  • @silambarasanvm8530
    @silambarasanvm8530 4 ปีที่แล้ว +1

    Bro azolla bed venum bro

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      பிரபுக்கு போன் பன்னுங்க

  • @karthickp2272
    @karthickp2272 4 ปีที่แล้ว +1

    விலை எவ்வளவு

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      போன் செய்து கேளுங்க

  • @purushothamanthillaw.sa.pi8483
    @purushothamanthillaw.sa.pi8483 5 ปีที่แล้ว +1

    Asoka na yenanu solalayeea pa

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      அசோலா நண்பரே, ஆடு மாடு கோழிகளுக்கு தீவன செலவை குறைக்கலாம்

  • @stephensargunam8192
    @stephensargunam8192 5 ปีที่แล้ว +1

    Enga vangrathu bro

  • @ramalingamvedav7501
    @ramalingamvedav7501 5 ปีที่แล้ว +1

    நண்பா அசோலா பை என்னவிலை

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Please call to Mr. Prabhu

    • @muruganfarmersstore6191
      @muruganfarmersstore6191 5 ปีที่แล้ว

      ISO Certified Azolla Beds 450 GSM.
      SIZE Price
      9×4×1=1250
      9×6×1=1550
      12×6×1=1900
      விதை இலவசம்
      Durability 7 years
      Seeds Free
      ☎7010529207

  • @sathishkumarmc1399
    @sathishkumarmc1399 4 ปีที่แล้ว

    Azolla delivery kedaikuma bro am in Chennai ????

  • @muruganmm4337
    @muruganmm4337 4 ปีที่แล้ว +1

    Azole enga sir kidaikum

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      பிரபுவிற்கு போன் செய்யுங்க

    • @gopiv1177
      @gopiv1177 4 ปีที่แล้ว

      நம்பர்

    • @TheAsokan75
      @TheAsokan75 4 ปีที่แล้ว

      Azolla irukku call 9176703729

  • @karthikp7939
    @karthikp7939 5 ปีที่แล้ว

    Chennai Ku delivery panna mudiyuma bro

  • @NilanNithyaNaveen
    @NilanNithyaNaveen 5 ปีที่แล้ว +2

    12*4*1 Azolla bed how much?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Please call to Mr. Prabhu

  • @gnanamsekar663
    @gnanamsekar663 5 ปีที่แล้ว +3

    எவ்வளவு விலை

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Please cal to Mr. Prabhu and the rates depends on size of azolla bed

    • @hariprabhusengottaiyan3236
      @hariprabhusengottaiyan3236 5 ปีที่แล้ว +1

      Prabhu azolla 7010529207

    • @hariprabhusengottaiyan3236
      @hariprabhusengottaiyan3236 5 ปีที่แล้ว +1

      @@BreedersMeet number podama call panna solringa...enna brother ipdi pandringale

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +2

      Brother video vula irukku. Why can’t we spent time to see in 10 mins and may be few valuable informations

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Thanks Mr. Hariprabhu