ஒரு சிறந்த பண்ணையில் வேலையாட்களின் பங்கு !!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2018
  • Mr Balaji's Goat farm video link below:
    • 120 ஆடுகள், வாரம் 4 ஆட...
    Follow us on
    Facebook - / naveenauzhavan

ความคิดเห็น • 139

  • @sang8458
    @sang8458 5 ปีที่แล้ว +31

    பாலாஜி அவர்களே,மிகச் சரியான வார்த்தைகள்.விருப்பம் வேறொன்றில் இருக்க, வேண்டா வெறுப்பாக வேலை செய்வதை போன்ற கொடுமை வேறொன்றும் இல்லை -An MNC employee.

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 3 ปีที่แล้ว +3

    நாம்தமிழர் ஆட்சியில் தங்களை போன்றவர்களுக்கு அரசு வெகுமதிகள் சிறப்பாக அமையும்

  • @sang8458
    @sang8458 5 ปีที่แล้ว +8

    Dinesh, i have seen all ur videos in two days , oru video kooda சோடை போகல. ஒவ்வொன்றும் பொக்கிஷம் .நன்றிகள் கோடி

  • @a.prathikshaviic7307
    @a.prathikshaviic7307 5 ปีที่แล้ว +6

    நீங்கள் சொன்ன தகவல்கள் எனக்கு பயன்உள்ளதாக உள்ளது நன்றிகள்.

  • @a.prathikshaviic7307
    @a.prathikshaviic7307 5 ปีที่แล้ว +29

    நவீன உழவன் இதுபோன்ற நல்ல பன்னை சேய்திகளை ஒளி படங்களை எடுத்து போடுமாறு வனங்குகிறேன்

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 ปีที่แล้ว +2

      நிச்சயமாக திரு சங்கர்

    • @josephd4495
      @josephd4495 5 ปีที่แล้ว

      Ramesh Chennai I love farming please help me my number 9940102306

    • @josephd4495
      @josephd4495 5 ปีที่แล้ว

      I have a small land in Chennai please contact me i want to be farmer real farmer

  • @jkjey1989
    @jkjey1989 5 ปีที่แล้ว +1

    எவன் என்ன பேசினால் எனக்கு என்ன ...நான் ஆடு மாடு கோழிதா.. வச்சு மேக்கிறேன் நா தைரியமா சொல்லுவேன்...எனக்கு இது அவமானம் இல்லை என தமிழ் இனத்தின் அடையாளம்... வாழ்க வளர்க்க....பாலாஜி அண்ணா vv.. forme...

  • @AbdulRahman-ft8yg
    @AbdulRahman-ft8yg 5 ปีที่แล้ว +1

    எனக்கு நிலம் ஒரு ஐந்து ஏக்கர் இருக்கு ஆனால் தருசாக கிடைக்கிறது நான் வெளிநாட்டில் இருப்பதால் பரமரிக்க ஆள் இல்லை உங்கள் வீடியோ பார்த்த பிறகு நான் ஆள் வச்சி இனிமேல் செய்யலாம் இருக்கிறேன் ..நன்றி சார் அருமையான கானேலி

  • @anoorselvam21
    @anoorselvam21 5 ปีที่แล้ว +1

    Great effort thanks to நவீன உழவன். Keep rocking. Valuable information, thank you very much to VV forms Balaji sir.

  • @rajmohan6191
    @rajmohan6191 5 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் நண்பரே. Good impression for your valuable video

  • @faizalstr5979
    @faizalstr5979 5 ปีที่แล้ว +9

    நான் இலங்கையை சேர்ந்தவன் அருமையான பதிவு

  • @rpmgegroups2056
    @rpmgegroups2056 4 ปีที่แล้ว +2

    great interview with Mr and sir balaji sir thank you for your information God bless you

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 5 ปีที่แล้ว +4

    Motivating person with good education and knowledge... Kudos to you sir... 👌
    Working in mnc means we have to live fake life it doesn't give any satisfaction even after all the efforts...

  • @daffodsdavid
    @daffodsdavid 5 ปีที่แล้ว +1

    Balaji Super Farm and super colleges. I wish you all good for your farm.

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 5 ปีที่แล้ว

    அருமை அருமை
    அனைத்தையும் பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளன

  • @mariselvamselvam9608
    @mariselvamselvam9608 5 ปีที่แล้ว +1

    அருமை சகோதரர் உங்கள் பணி தொடரட்டும்

  • @velavelan2168
    @velavelan2168 5 ปีที่แล้ว

    பெருமையா இருக்குது அண்ணா.. வாழத்துக்கள்

  • @tamilentertainment2449
    @tamilentertainment2449 5 ปีที่แล้ว +2

    Thanks for quick reply

  • @udayakumar4898
    @udayakumar4898 5 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவுகள் வாழ்த்துகள் மகிழ்ச்சி

  • @yogasaranya2152
    @yogasaranya2152 4 ปีที่แล้ว

    I got many ideas from your farm,thanks for ur open talk

  • @midastouch7092
    @midastouch7092 5 ปีที่แล้ว +1

    Anaithum Arumai. Balajeekku enathu vetri vaazhthukkal. Ungalin vetri, pala elainjargalai ookkuvikkum enbathai maravaatheer. Arul mani, Bangalore.

  • @kumara4202
    @kumara4202 3 ปีที่แล้ว +1

    Super sir. Very good interview. Thanks for this video. Really very useful. Thanks to Balaji sir. Hope we will visit VV Farms on one good Sunday....🙏

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 5 ปีที่แล้ว +1

    Good work. I appreciate your work.

  • @pandianmalaichamy7090
    @pandianmalaichamy7090 5 ปีที่แล้ว

    Good video and good speech, congrates Mr.Balaji sir and நவீன உழவன் Team....

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 ปีที่แล้ว +1

      Thanks Mr Pandian..
      Have a great day

  • @SuperRamkumar1
    @SuperRamkumar1 5 ปีที่แล้ว

    Very practical. Following good strategy. Clear speech Balaji sir and hats of to navvena ulavan

  • @saravanan1127
    @saravanan1127 5 ปีที่แล้ว

    Very useful message your speech excellent

  • @pskllove474
    @pskllove474 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @a.prathikshaviic7307
    @a.prathikshaviic7307 5 ปีที่แล้ว +28

    பாலாஜி வி வி ஆட்டு பன்னை வளற வாழ்த்துக்கள்

  • @BestCubicRock
    @BestCubicRock 5 ปีที่แล้ว

    நல்ல பதிவு. பாலாஜி குட் Job.

  • @r.a.mercilinriya4201
    @r.a.mercilinriya4201 3 ปีที่แล้ว

    God bless you.. Long life irukanum sir

  • @shaji6228
    @shaji6228 5 ปีที่แล้ว

    Very motivational video,,,, all the best

  • @arunrajagopal7573
    @arunrajagopal7573 5 ปีที่แล้ว

    Hats off Naveena ulavan

  • @SyedAli-eo1ip
    @SyedAli-eo1ip 5 ปีที่แล้ว +16

    நவீன உழவன் ரொம்ப நல்ல பதிவு அருமை

  • @prabhakaran1833
    @prabhakaran1833 5 ปีที่แล้ว

    nice video bro ... hats off balaji sir

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 2 ปีที่แล้ว

    Vivasyathirku irukkum mariyadhaya
    Miga alaga sonnathirku nandri

  • @sureshkumar-uv5qh
    @sureshkumar-uv5qh 5 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்சகோ

  • @mohamedzakir1831
    @mohamedzakir1831 5 ปีที่แล้ว +4

    Super sir

  • @shanmughadivya
    @shanmughadivya 5 ปีที่แล้ว

    Great work and all the best

  • @karthikson1238
    @karthikson1238 5 ปีที่แล้ว

    சூப்பர் பாலாஜி அண்ணா உங்களுடைய தகவல் நல்ல தகவல்

  • @velinsstanlyj
    @velinsstanlyj 5 ปีที่แล้ว

    Vaalthukkal

  • @user-ro1jj1nj1x
    @user-ro1jj1nj1x 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @saravanankasi7076
    @saravanankasi7076 5 ปีที่แล้ว

    அரூமை வாழ்த்துகிறேன்

  • @PrakashPrakash-qt2rj
    @PrakashPrakash-qt2rj 4 ปีที่แล้ว

    valthukal bro 👌👍

  • @morthymuthu67
    @morthymuthu67 5 ปีที่แล้ว

    thanks Super bro

  • @venkatkrishna5262
    @venkatkrishna5262 5 ปีที่แล้ว

    Well motivation sir

  • @user-bq3mb2xd5c
    @user-bq3mb2xd5c 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @maruthupandian3623
    @maruthupandian3623 4 ปีที่แล้ว

    படிப்படியாய்
    உறதிஇறுதியாய்
    தொல்லையில்லா தொலைநோக்கு பார்வையாய்
    மண்ணையும் பல்லுயிரையும்
    விரும்பும் நாம்தமிழராய்
    பாலாஜி அவர்களின் திட்டமிடல் வெற்றி பெற
    வாழ்த்துக்கள்

  • @TASREERAMRV
    @TASREERAMRV 3 ปีที่แล้ว

    Balaji sir superb.... Anchor sir superb

  • @mohomedmazeer5307
    @mohomedmazeer5307 5 ปีที่แล้ว

    Super ....

  • @user-rc3ej9kr3u
    @user-rc3ej9kr3u 5 ปีที่แล้ว

    Super brother

  • @ameennoor1978
    @ameennoor1978 5 ปีที่แล้ว

    Super bro

  • @prasanthparandhaman4250
    @prasanthparandhaman4250 5 ปีที่แล้ว

    Super video bro

  • @ManiMani-te4tq
    @ManiMani-te4tq 5 ปีที่แล้ว

    super Sir interesting sir

  • @abtulsathar9024
    @abtulsathar9024 5 ปีที่แล้ว

    thanks bro

  • @yazhinithendral1605
    @yazhinithendral1605 5 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 ปีที่แล้ว

      நன்றி திருமதி யாழினி

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 2 ปีที่แล้ว +1

    Unga labours ellarayum kaatiyadhu miga negilchi aga irukku..
    Good keep it up...good luck Balaji sir
    Nalla chanel...good sir

  • @ponnaiahponnaiah4942
    @ponnaiahponnaiah4942 5 ปีที่แล้ว

    Naveena ulavan vedio anaithum Super Co fs 31 aatuku payanpaduthalama adar theevanam thaniyaga payanpaduthalama

  • @faizalstr5979
    @faizalstr5979 5 ปีที่แล้ว

    தொழில் தொடர்பு மற்றும் இன்றியமையாத ஒன்று ஆனால் நற்பு அருமை

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 ปีที่แล้ว

      நன்றி திரு faizal

  • @sridharanrajarathinam2431
    @sridharanrajarathinam2431 2 ปีที่แล้ว

    Thanks

  • @ktrajyoutubechannel
    @ktrajyoutubechannel 4 ปีที่แล้ว

    நவீன உழவன் நிறுவனர் அருமை

  • @srig7318
    @srig7318 5 ปีที่แล้ว

    Super Anna

  • @srinivasankrishnan1986
    @srinivasankrishnan1986 5 ปีที่แล้ว

    Super na

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 5 ปีที่แล้ว

    Sir super sir neenga?

  • @ramaramadoss8765
    @ramaramadoss8765 5 ปีที่แล้ว

    Super

  • @vigneshselvam6843
    @vigneshselvam6843 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு unga videos la naan neriya learn panran bro . Thank you so much bro ❤❤ am engineering student .விரைவில் நாம என்னோட farm la meet panlam bro 💚💚

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 ปีที่แล้ว +1

      தங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் விக்னேஷ்

    • @vigneshselvam6843
      @vigneshselvam6843 5 ปีที่แล้ว

      @@naveenauzhavan நன்றி 🙏

  • @maharaja6706
    @maharaja6706 5 ปีที่แล้ว

    Super sri

  • @shiyask8514
    @shiyask8514 5 ปีที่แล้ว

    Super👍👌

  • @alaganmurugesan8465
    @alaganmurugesan8465 3 ปีที่แล้ว

    Good farm

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 5 ปีที่แล้ว

    sir Tamil nadu goat breeds seperate & separate video poduga pls

  • @ganiktm007
    @ganiktm007 5 ปีที่แล้ว

    successful balaji

  • @rajmohan6191
    @rajmohan6191 5 ปีที่แล้ว +1

    Hydroponics system தீவனம் வளர்ப்பு போன்ற வீடியோ போடுங்க bro

    • @santhoshg9879
      @santhoshg9879 5 ปีที่แล้ว

      Ya bro I too want to know more information about hydroponics

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 ปีที่แล้ว +1

      நிச்சயமாக திரு சந்தோஷ் மற்றும் ராஜ் மோகன்

  • @ganeshpalani3316
    @ganeshpalani3316 5 ปีที่แล้ว

    Successful

  • @greensamsung808
    @greensamsung808 5 ปีที่แล้ว

    Bro unka idam paakka mudiyuma ?

  • @anpuvijay1258
    @anpuvijay1258 5 ปีที่แล้ว

    1000 super

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 3 ปีที่แล้ว

    உண்மை தமிழன்

  • @thiyagarajanselva2986
    @thiyagarajanselva2986 4 ปีที่แล้ว

    Organic ?? Nastu koli fed by broiler koli food ??

  • @user-kf3gy1it1r
    @user-kf3gy1it1r 5 ปีที่แล้ว

    நவீன உழவன் நீங்கள் செய்ய கூடிய பணி எதிர்காளத்துகான பணி தொடர்ந்து செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.... பதிவிற்கு நன்றி.....🙏🙏🙏🙏🙏

  • @mohammedyusufraja4565
    @mohammedyusufraja4565 5 ปีที่แล้ว +1

    First....🙌

  • @manisingle2815
    @manisingle2815 5 ปีที่แล้ว

    Ivaru enga sir dha..chennai peri institutela enaku teacher... Nalla manushan.... Ivar maariye pannai vaikalamnu thonudhu....

  • @tamilentertainment2449
    @tamilentertainment2449 5 ปีที่แล้ว +3

    Chicken artificial insemination pati podunga G
    Romba nala neraya perketta ketuten negalavdu podunga

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 ปีที่แล้ว

      Dear Chandru.. I'm trying to cover that topic.. but couldn't reach who is doing that

  • @fowmyrcms2955
    @fowmyrcms2955 5 ปีที่แล้ว

    Sir, I planning to start goat & paultry unit. But I hav 20*35 feet land...give me idea.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 ปีที่แล้ว

      தொடங்கலாம் திரு abdul

  • @arulvelu3273
    @arulvelu3273 4 ปีที่แล้ว

    Bro athi form try pannunga

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 5 ปีที่แล้ว

    kanni & Salem black & Kodi & meccheri sheep & ramadhnapuram white sheep

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 ปีที่แล้ว

      Sure Mr Ajay... Will do it soon...

  • @veera6603
    @veera6603 5 ปีที่แล้ว +1

    Rabbit farm pathi video podunga

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 ปีที่แล้ว

      Soon Mr veera...

    • @veera6603
      @veera6603 5 ปีที่แล้ว

      @@naveenauzhavan waiting

  • @RAVIKUMAR-pl3pc
    @RAVIKUMAR-pl3pc 4 ปีที่แล้ว

    பாலாஜி நீங்க எந்த ஊர்

  • @rajiniprasad7817
    @rajiniprasad7817 3 ปีที่แล้ว

    ஆட்டு பண்னை கோழி பண்னை ஆரம்பிக்க ஆவலாக உள்ளேன் எவ்வளவு தொகை வரும்.கடன்உதவி கிடைக்குமா.எப்படி அணுகுவது

  • @tamiltrendingvideos6462
    @tamiltrendingvideos6462 5 ปีที่แล้ว

    super sir

  • @ranjitumakanthan994
    @ranjitumakanthan994 5 ปีที่แล้ว

    Pets Mela love affection உள்ளவுங்க மட்டும் farm arambitchu vara varam vettunga...

  • @Memebox711
    @Memebox711 5 ปีที่แล้ว +1

    He talks as if what he is doing is perfect. Sometimes there are better procedures.

  • @rajendranchellasamy
    @rajendranchellasamy 5 ปีที่แล้ว

    இவருடைய தீவன உற்பத்தியை பத்தி வீடியோ போட முடியுமா? பலா மற்றும் மாமரம் மரத்திற்கு கீழே கோ 4 வளருமா? ,please

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 ปีที่แล้ว

      திரு ராஜேந்திரன்
      மா மரத்திற்கு கீழ் கோ 4 வளரும். அனால் மிகவும் குறைவான உற்பத்தி கிடைக்கும்.

    • @rajendranchellasamy
      @rajendranchellasamy 5 ปีที่แล้ว

      Thanks

    • @rajendranchellasamy
      @rajendranchellasamy 5 ปีที่แล้ว

      நேப்பியர் புல்லுக்கும் கோ 4 புல்லுக்கும் - எது நல்லது

  • @nr2976
    @nr2976 5 หลายเดือนก่อน

    நன்றாக தன்னிறைவு அடைந்து விட்டாரா?

  • @thiyagarajanselva2986
    @thiyagarajanselva2986 4 ปีที่แล้ว

    I guess this person was saying former don't have look like poor but All his labour looks like that same, so who is former and who is business man ,,, business man cannot be former ,,

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 3 ปีที่แล้ว

    வருங்காலத்தில் வேளாண்குடி மேலோங்கும்,

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 5 ปีที่แล้ว

    nxt yendha Mari video

  • @satishbabu6597
    @satishbabu6597 5 ปีที่แล้ว

    Can I get balaji sir number because Iam having goat and sheep farm Iam having tellachery goats and Nellore male sheep's how to get marketing

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 ปีที่แล้ว

      Contact number given in the video itself.. watch fully

  • @raviv4970
    @raviv4970 4 ปีที่แล้ว

    I want chicks please help me

  • @ganiktm007
    @ganiktm007 5 ปีที่แล้ว

    balaji number plz

  • @arunmaruthi2498
    @arunmaruthi2498 5 ปีที่แล้ว

    Sir unga phone number venddum

  • @giri.a3233
    @giri.a3233 4 ปีที่แล้ว

    Koli illappa kozhi

  • @suriyakumar9077
    @suriyakumar9077 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @senthoorpandi1432
    @senthoorpandi1432 5 ปีที่แล้ว

    Super bro