நீ உலக அழகிகல கூட்டி வந்த ஆடம்பர கல்யாணம் பன்ன நாங்க சாகனுமா வைரலாகும் ஆடியோ வாயடைத்து நின்ற jio

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • Jio Customer phone conversation with Jio after his port request to another mobile network ஜியோ வாடிக்கையாளர் போன் உரையாடல் Jio network BSNL Network jio recharge ambani son wedding அம்பானி மகன் திருமணம்
    நான் கேக்க நினைச்சதெல்லாம் நீ நாக்கு புடுங்குமாறி கேட்ட தம்பி என வைரலாகும் ஆடியோ வாயடைத்து நின்ற jio

ความคิดเห็น • 1.8K

  • @user-info1
    @user-info1 2 หลายเดือนก่อน +2786

    BSNL க்கு ஒரு லைக் போடுங்கள் 👍

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 2 หลายเดือนก่อน

      Bsnl இந்த பரிதாப நிலமைக்கு காரணம் அதன் ஊழியர்கள் தான் . நான் இருப்பது மதுரை தல்லாகுளம் அங்க உள்ள bsnl office ல sim கேட்டதுக்கு சொன்னாங்க இங்க sim card விக்குறது இல்ல வேணா மேலூர் ல உள்ள bsnl office ல கேளுனு பொறுப்பு இல்லாம பதில் சொல்லுறாங்க. மதுரைல bsnl head office னா அது தல்லாகுளம்தில உள்ள office தான் அங்க எப்படி sim இல்லாம இருக்கும். இந்த Bsnl staffs பட்டும் திருந்தல

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல 2 หลายเดือนก่อน +13

      லைக் கிடையாது BSNL காரங்க கஸ்டமர் கேர்ல மரியாதையா பேச மாட்டாங்க 😂😂

    • @praveenkumarlakshmanan5219
      @praveenkumarlakshmanan5219 2 หลายเดือนก่อน

      Bsnl மரியாதைதெரியாதவங்க, பிரச்சினை என்றால் சரி செய்ய தெரியாது, ஒன்னும் தெரியாதவங்க தான் இப்போ எல்லா Government office லேயும் இருக்காங்கங்க. அத மொதல்ல மாத்தனும்

    • @akbalaji4585
      @akbalaji4585 2 หลายเดือนก่อน

      Jio vila customer care kidaithu,😅​@@அச்சம்தவிர்-ஞ6ல

    • @Chinu.k
      @Chinu.k 2 หลายเดือนก่อน +3

      Bsnl government. Ipo athu amabani no adhani 😊

  • @Suresh-iq2rf
    @Suresh-iq2rf 2 หลายเดือนก่อน +149

    எம் மனசுல இருந்தது.இப்போ ல வீடியோல கேட்கும்போது சந்தோஷமா இருக்கு

  • @maarsmedia
    @maarsmedia 2 หลายเดือนก่อน +432

    BSNL க்கு ஒரு லைக் போடுங்கள்

  • @My_Dream_India_
    @My_Dream_India_ 2 หลายเดือนก่อน +118

    உண்மை தோழரே.அம்பானி வீட்டு அழைக்காத திருமணத்திற்கு மக்களின் மொய் பிச்சை.அனைத்து VIP களுக்கும் ஏழைக்களின் காசில் விருந்து, அன்பளிப்பு.கண்டிப்பாக அனைவரும் இதற்கு எதிர்ப்பு மற்றும் கருத்துக்களை பதிவிடவும்.Bsnl க்கு மாறவும்.நன்றி சகோதரரே.இதை நான் வரவேற்கிறேன்.

    • @varatharajan6444
      @varatharajan6444 2 หลายเดือนก่อน

      Nallavasanam.supper.

    • @Seetharam8377
      @Seetharam8377 2 หลายเดือนก่อน

      ஏன்டா அவன் என்ன ஏழைகள்கிட்ட இருந்து புடுங்கியா கல்யாணம் பண்ணுனான்... அவன் தொழில்ல சம்பாதிச்சான். அவன் காசுல கல்யாணம் பன்றான்... நீ தொழில் பண்ணி அதுல வர்ற காசையும் ஏழைகள் காசுன்னு செலவு பண்ண மாட்டயா... ஏர்டெல் கம்பெனி காரனும் தான் அமௌன்ட் ஏத்துனான்... ஏன் உனக்கு ஜியோ ஏத்துனதுக்கு மட்டும் எரியுது... இங்க நெறய பேர் கடன் வாங்கி லட்ச கணக்குல கல்யாணம் பண்றங்க... அதெல்லாம் உங்களுக்கு தெரியலையா... அங்க மாற்றியகே அப்போ தினமும் மூணு வேள சாப்பாடு போட்டாங்க...

  • @KaruppusattaiM
    @KaruppusattaiM 2 หลายเดือนก่อน +994

    சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் தோழருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் ❤🎉❤🎉❤🎉❤🎉❤

    • @michaelmary7340
      @michaelmary7340 2 หลายเดือนก่อน +1

      👌👌👌👌👌👌👌

    • @vimalar2250
      @vimalar2250 2 หลายเดือนก่อน +3

      superb👌👌👍👍👍✌✌✌✌

    • @rameshbaru6072
      @rameshbaru6072 2 หลายเดือนก่อน +2

      Super

    • @nivascr754
      @nivascr754 2 หลายเดือนก่อน +7

      அனைவரும் ஒரே நேரத்தில் மாறுவது GIO வை கதற வைக்கும்... ஆகஸ்ட் 31 ம் தேதியில் எல்லோரும் மாற உறுதி எடுங்கள்.... தயவுசெய்து.....

    • @Guhanathan.-vd4pe
      @Guhanathan.-vd4pe 2 หลายเดือนก่อน +1

      @@nivascr754 ammanga naa maara poren

  • @robertraja4867
    @robertraja4867 2 หลายเดือนก่อน +49

    சரியான பேச்சு அனைவரும் BSNL க்கு மாற வேண்டும்

  • @Shaam-n6z
    @Shaam-n6z 2 หลายเดือนก่อน +292

    தமிழ்நாடு நம்பர் ஒன் நெட்வொர்க். 🔥BSNL🔥 ❤ love

  • @DhamuDhamu-qt1rj
    @DhamuDhamu-qt1rj 2 หลายเดือนก่อน +71

    அருமை தம்பி மக்களின் மனக்குமுறளை தெளிவாக கூறியுள்ளார். நன்றி தம்பி.

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 2 หลายเดือนก่อน +1116

    ஆல்ரெடி BSNL வச்சிருப்போர் சங்கம் நாங்க அனைவரும் வருக என வரவேற்கிறோம்❤

    • @king.of.tamil.719
      @king.of.tamil.719 2 หลายเดือนก่อน +5

      Bsnl net network and signal eppadi

    • @king.of.tamil.719
      @king.of.tamil.719 2 หลายเดือนก่อน +5

      Bsnl pathi sollunga

    • @skkovaitv1224
      @skkovaitv1224 2 หลายเดือนก่อน +16

      BSNL enna pannaringa pathil sollunga நீங்க கரெக்டா ஒர்க் பண்ணி நெட்வொர்க் கொடுத்திருந்தால் நாங்க எல்லாம் எதுக்கு ஜியோக்கு ஏர்டெல் போறோம் 😮😮😮

    • @Jawahar_2775.
      @Jawahar_2775. 2 หลายเดือนก่อน +5

      Ivnala 😮airtel rate eritechu

    • @acugmrcliniccare.healthisw4956
      @acugmrcliniccare.healthisw4956 2 หลายเดือนก่อน

      4 g to

  • @durairajparanthaman8595
    @durairajparanthaman8595 2 หลายเดือนก่อน +13

    தட்டிக்கேட்ட சகோதரருக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்💐🤝

  • @kumardhanasekar8497
    @kumardhanasekar8497 2 หลายเดือนก่อน +746

    இந்த நண்பர் மாதிரி நம் எல்லேரும் BSNL மாற வேண்டும்

    • @pragakaushik676
      @pragakaushik676 2 หลายเดือนก่อน +4

      But secondary because tower

    • @sajainaasan5642
      @sajainaasan5642 2 หลายเดือนก่อน +4

      Yes

    • @ThugGamingOG
      @ThugGamingOG 2 หลายเดือนก่อน +6

      Na mari 8 nal agudhu neenga maritingala

    • @2214163
      @2214163 2 หลายเดือนก่อน +1

      ​@@ThugGamingOGkoodiya seekro bsnl um vithuruvanga apo jio Vida bsnl ku kasu adhigam poduvanga.😂 wait and watch😂

    • @JV-vs7bm
      @JV-vs7bm 2 หลายเดือนก่อน +3

      Bsnl a oru response m ila network sutama kidaikuradu ila over formality nu dan anga iundu jio ku marunadu . .

  • @sjawahershadiq107
    @sjawahershadiq107 2 หลายเดือนก่อน +34

    தமிழன் மட்டுமே எந்த ஒரு அநீதி வடக்கில் இருந்து வந்தாலும் குரல் கொடுக்க தயங்குவதில்லை. சகோதரருக்கு என் வாழ்த்துக்கள். எவன் ஒருவன் இலவசமாக எதை கொடுத்தாலும் பின்னால் பெரிய கொள்ளைக்கு தயார் செய்து கொண்டு இருக்கிறான் என்று இன்னொரு முறையும் நிரூபனம் ஆகி விட்டது.மாரவேண்டியது முதலில் நாம் தான்

  • @allahbakashallahbakash9912
    @allahbakashallahbakash9912 2 หลายเดือนก่อน +1462

    இதற்கு எல்லாம் ஒரே தீர்வு தான். மற்ற நெட்வொர்க்கில் இருக்கும் அனைவரும் BSNL க்கு மாரனும்

    • @baskarsam4800
      @baskarsam4800 2 หลายเดือนก่อน +48

      அதைவிடஅரசு நிறுவனங்கள், வங்கிகள், மருத்துவ மனைகள், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் பிஎஸ்என்எல் தான் உபயோகிக்க வேண்டும் என்று ஆணையிட அனைவரும் இணைந்து வற்புறுத்த வேண்டும். அதற்கு பிஎஸ்என்எல் அதிகாரிகள் அனைவரையும் அழைத்து ஒரு கலந்துரையாடல் நடத்தி ஆதரவு கேட்கலாம்.

    • @maniarasu2313
      @maniarasu2313 2 หลายเดือนก่อน

      BSNL ல அம்பானிக்கு கொடுத்து விடுவார்கள்.

    • @vinuthaneshvargeesh782
      @vinuthaneshvargeesh782 2 หลายเดือนก่อน +18

      BSNL la work panravanuku salary ye varala pa

    • @kamaleshkamath8836
      @kamaleshkamath8836 2 หลายเดือนก่อน +10

      Good you can change to BSNL. Electricity bill increased, where will you go?

    • @padsv
      @padsv 2 หลายเดือนก่อน +6

      @@kamaleshkamath8836
      What is the chance that BSNL will be not handed off in golden plate to Ambani?

  • @sabarisabari9350
    @sabarisabari9350 2 หลายเดือนก่อน +33

    என் மனசுல உள்ள பாரமே குறைஞ்ச மாதிரியே இருக்கு.. செருப்ப முக்கி அடிச்ச மாதிரி கேட்டிங்க தலைவா...❤❤🎉😂

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 2 หลายเดือนก่อน +415

    BSNLக்கு எல்லேரும் மாறவேண்டும்நானும் மாறப்போகிறேன்

    • @jaisparrow3404
      @jaisparrow3404 2 หลายเดือนก่อน +2

      நான் மாறிட்டேன்

  • @jannathfirthouses9395
    @jannathfirthouses9395 2 หลายเดือนก่อน +19

    அண்ணா நல்ல நாக்க புடுங்குற மாதிரி கேட்டீங்க அண்ணா சூப்பர் 👌👌👍

  • @SleepyDrumKit-re3kz
    @SleepyDrumKit-re3kz 2 หลายเดือนก่อน +206

    நாங்களும் ஜியோ நம்பரை மாத்துறோம் தேவையேயில்லை

  • @அமைதிஅமைதி
    @அமைதிஅமைதி 2 หลายเดือนก่อน +7

    தல வேற லெவல் 👌👌👌👌👌
    தரமான சம்பவம் 😊😊😊😊😊😊😊 நானும் மாற முடிவு செய்து விட்டேன் 🎉

  • @interveltime3779
    @interveltime3779 2 หลายเดือนก่อน +235

    இந்தியாவின் அனைத்து மக்கள் சார்பாக மிக மிக சரியாக கேள்வி கேட்டுள்ளார். நீங்கள் சொன்ன அனைத்து வார்த்தைகள் மிக சரியானது. நண்பா நாங்கள் உங்கள் பக்கம் நிர்ப்போம்.

  • @sivaregina9435
    @sivaregina9435 2 หลายเดือนก่อน +3

    சூப்பர் bro நாக்கை புடுங்காமாரி கேள்வி கேட்டிங்க நன்றி சகோதரா👏👏🙏🙏

  • @albismifashion7013
    @albismifashion7013 2 หลายเดือนก่อน +93

    ஏற்றினால் தானே மகனுக்கு 5000 கோடி செலவு செய்ய முடியும் ஊரை அடிச்சு உலையில் போடறது என்பது இது தான்சூப்பர் சகோ

  • @vj_official9605
    @vj_official9605 2 หลายเดือนก่อน +52

    கடைசியா அந்த வார்த்தை...😂😂😂
    "" வேற எதாச்சும் நீங்க சொல்ல விரும்புறீங்களா ""
    Vera level ya 😂😂😂

  • @Ar.RiyaappuRiyaappu-
    @Ar.RiyaappuRiyaappu- 2 หลายเดือนก่อน +163

    சரியான பதில்
    "காசு இருக்கிறவங்களுக்கு கொண்டாட்டம்
    காசு இல்லாதவர்க்கு திண்டாட்டம்" அம்பானி நீங்க கொண்டாட்டம் போட மக்கள் நாங்கள் திண்டாடுகிறோம் சாமி😔

    • @bossraaja1267
      @bossraaja1267 2 หลายเดือนก่อน

      Best rooot sollata ( song use any mob atleast நிம்மதி yyavadu வந்து serum

    • @bossraaja1267
      @bossraaja1267 2 หลายเดือนก่อน +2

      Don't use mob

    • @Ar.RiyaappuRiyaappu-
      @Ar.RiyaappuRiyaappu- 2 หลายเดือนก่อน

      @@bossraaja1267 😔

  • @GPrabakaran-c8b
    @GPrabakaran-c8b 2 หลายเดือนก่อน +3

    இதற்கெல்லாம் முக்கிய காரணம் மோடி அரசாங்கம் தான் நிர்மலா சீதாராம

  • @k.mvenkatachalam4261
    @k.mvenkatachalam4261 2 หลายเดือนก่อน +126

    இலவசம் என்றால் அதற்குபின் ஒரு விளைவு உண்டு என்பதே கண்கூடு.மக்களே கவனம்.

    • @Chinu.k
      @Chinu.k 2 หลายเดือนก่อน +1

      Ungala la thirutha mudiyathu.

  • @gomathisaravanan2728
    @gomathisaravanan2728 2 หลายเดือนก่อน +7

    Super brother சரியான கேள்வி இதே மாதிரி ஒவ்வொன்றுக்கும் எல்லாரும் ஒற்றுமையா கேள்வி கேட்டா நம்ம வருமை மாறிவிடும்👍

  • @meenatchisundaram567
    @meenatchisundaram567 2 หลายเดือนก่อน +259

    இதுபோன்று ஜியோ வாடிக்கையாளர் அனைவரும் போர் கொடி எடுக்க வேண்டும்

    • @stpstar2022
      @stpstar2022 2 หลายเดือนก่อน

      Airtel kuda sir, Avan yethanum dhu iavanum ratr high panitan fraud payan

    • @jayananthanponnaiah
      @jayananthanponnaiah 2 หลายเดือนก่อน

      JIO is too costly

  • @rameshrameshramesh5845
    @rameshrameshramesh5845 2 หลายเดือนก่อน +7

    சூப்பர் நண்பா கேட்ட கேள்வி செருப்பால் அடித்தது போல் இருந்தது ஜியோ தண்டனை கொடுக்கவேண்டும் ஜியோ கம்பெனி?நானும் பிஸ்னல் சிம் லைன் மாரி விட்டேன் Company வாழ்த்துக்கள்

  • @albertdhanaraj3018
    @albertdhanaraj3018 2 หลายเดือนก่อน +380

    சூப்பர் சரியான கேள்வி நான் bsnl க்கு மாறிவிட்டேன்

    • @nishanthm2058
      @nishanthm2058 2 หลายเดือนก่อน +2

      Speed ah iruka bsnl bro

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk 2 หลายเดือนก่อน

      Unga area ka tower irundaa speeda irukum illainaa😂​@@nishanthm2058

    • @gladiator9161
      @gladiator9161 2 หลายเดือนก่อน

      5g vandhurucha bro?

    • @gandang1319
      @gandang1319 2 หลายเดือนก่อน +3

      158kbps bro BSNL.

    • @timepass4417
      @timepass4417 2 หลายเดือนก่อน

      Voice call pothum​@@manojmanoj1612

  • @PuppyPinky
    @PuppyPinky 2 หลายเดือนก่อน +5

    கடைசியாக நம்மை அவர்கள் கேட்பது போல "வேற ஏதாவது சொல்ல விரும்புறீங்களா? " னு, கேட்டாரே பார்க்கணும். செம!!

  • @sekar.g4207
    @sekar.g4207 2 หลายเดือนก่อน +74

    நெத்தி அடி கேள்வி 😂 சூப்பர் bro

  • @Karthicken
    @Karthicken 2 หลายเดือนก่อน +3

    எங்களுக்காக குரல் கொடுத்த சகோதரருக்கு நன்றி

  • @SureshKumar-iz3uu
    @SureshKumar-iz3uu 2 หลายเดือนก่อน +51

    சூப்பர் கேள்வி இவனுங்க கிட்ட சொல்லி ஒரு புரோஜனம் இல்ல நம்ப மாரனும் வேர நெட்வொர்க்

  • @msathish23900
    @msathish23900 2 หลายเดือนก่อน +1

    மக்கள் மனதில் உள்ள அனைத்து கேள்வியும் கேட்டு விட்டீர்கள் அருமை நண்பர் 🎉🎉

  • @mahalingam6780
    @mahalingam6780 2 หลายเดือนก่อน +329

    இதுபோல ஒவ்வொரு மனிதனும் கேள்வி கேட்கணும் 25% பேர் வெளியேறினால் அப்போது புரியும் ஜியோ நெட்வொர்க் நான் ஜியோ வை விட்டு வெளியேறி விட்டேன் நீங்கள்

    • @Prashadchandran-rk3wi
      @Prashadchandran-rk3wi 2 หลายเดือนก่อน +7

      எல்லோரும் மாற வேண்டும்.

    • @manickraamm9787
      @manickraamm9787 2 หลายเดือนก่อน +1

      G entha net

    • @manickraamm9787
      @manickraamm9787 2 หลายเดือนก่อน +4

      Nanun Geo la irunthu BSNL POGA POGIREN

    • @satheeshkumar2198
      @satheeshkumar2198 2 หลายเดือนก่อน +1

      Network problem iruka

    • @SivagamiVelu-rb4pr
      @SivagamiVelu-rb4pr 2 หลายเดือนก่อน +3

      நானும் பிஎஸ்என்எல் போகப்போரன்

  • @ArunArun-es8ew
    @ArunArun-es8ew 2 หลายเดือนก่อน +2

    சரியான கேள்வி சூப்பர்

  • @senthilvelansenthilvelan1642
    @senthilvelansenthilvelan1642 2 หลายเดือนก่อน +103

    இவர் சொல்வது உண்மை எல்லாருமே நெட்வொர்க் மாற வேண்டும் கூடிய சீக்கிரத்தில் பிஎஸ்என்எல் க்கு மாறுவோம்

  • @Thangathurai-m
    @Thangathurai-m 2 หลายเดือนก่อน +4

    சூப்பரான கேள்வி ப்ரோ சூப்பர் சூப்பர் கேக்குறதுக்கு ஆள் இல்லைன்னு நினைச்சுட்டாங்க போல இருக்கு நம்ம மக்களுக்கும் அறிவு வேணும் ப்ரோ ஓசின் ஒன்னு எல்லாரும் வந்து சும்மா வாங்கினார்கள் அதனால அவங்க வச்சதுதான் சட்டம் அவங்க அப்படித்தான் செய்வாங்க இதை வந்து மக்கள் தான் புரிஞ்சிக்கணும் நன்றி

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 2 หลายเดือนก่อน +143

    இந்த டைம்ல எவனா நெட்வொர்க் ஆரம்பித்தால் jio மூடு விழா தான்

    • @meshack4235
      @meshack4235 2 หลายเดือนก่อน

      S

    • @RadanjohnsonAk
      @RadanjohnsonAk 2 หลายเดือนก่อน

      😂😂

    • @sathishsanjay8382
      @sathishsanjay8382 2 หลายเดือนก่อน

      மோடி ஜீ பர்மிஷன் கொடுக்க வேண்டும் அல்லவா.

  • @arulmani7628
    @arulmani7628 2 หลายเดือนก่อน +3

    நீங்கள்❤😊 பேசும் பேச்சு செம்ம

  • @manideiva45
    @manideiva45 2 หลายเดือนก่อน +34

    உங்களுக்கு சொல்ல வார்த்தையே இல்ல தோழர் உங்கள் கேள்விகள் அனைத்தும் சாதாரண மனிதன் ஒவொருவரும் கேள்வி வாழ்த்துக்கள்.

  • @superstarnifty
    @superstarnifty 2 หลายเดือนก่อน +14

    அம்பானிக்கு தான் அரசு பல ஆஆஆயிரம் கோடி பேஙக் லோன் (மக்கள் பணம்) தள்ளுபடி (இலவசமாக) செய்துள்ளதே பின்பு ஏன் விலையை ஏற்ற வேண்டும்

  • @kumarasamya1684
    @kumarasamya1684 2 หลายเดือนก่อน +101

    மத்திய கவர்மென்ட் சரியாக இருந்தால் அம்பானி ஆட்டம் போடுவானா BSNL சரியாக வேலை செய்யவில்லை வேலை செய்திருந்தால் இந்த நிலைமை மக்களுக்கு வந்திருக்காது BSNL ல் வேலை செய்யும் அனைவருக்கும் மக்கள் பணத்தில் சம்பளம் வாங்குகிறார்கள் மனத்தில் வைத்துக்கொண்டு வேலை செய்யவேண்டும்

    • @juliet-joseph
      @juliet-joseph 2 หลายเดือนก่อน

      BSNL tower எல்லாத்தையும் மோடி எடுத்து GIO வுககு
      கொடுத்தாச்சே .
      அப்புறம் அது எப்படி இருக்கும் .
      இனி அதை எல்லாம் அந்த பயல்களிடம் இருந்து எடுத்து BSNL ஜ improve பண்ணினால் நன்றாக
      இருக்கும்

  • @xaviervijesh1392
    @xaviervijesh1392 2 หลายเดือนก่อน +7

    ஜியோ வாடிக்கையாளர் மட்டும் 85% மற்ற நெட்வொர்க் வெறும் 15% மட்டுமே BSNL மாறினால் ரொம்ப நல்லா இருக்கும் இது எனது கருத்து

  • @satheeshm7697
    @satheeshm7697 2 หลายเดือนก่อน +243

    தலைவா அப்படியே அந்த EB ஆபீஸ்க்கு ஒரு போன போடு தல... அவனும் கூட்டிகிட்டயே போறான் 😢😢

    • @sivakumargopal7449
      @sivakumargopal7449 2 หลายเดือนก่อน +8

      phone call poga maatinguthu bro athu dummy ah vachurukanga

    • @sakthivel9973
      @sakthivel9973 2 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤

    • @abrahamlincoln8805
      @abrahamlincoln8805 2 หลายเดือนก่อน

      Inflation Theriyatha Ithu Solve Aganumnah Paper Currency Vittutu Gold ku Vangha Atha vittutu kaatuvasi mari pesadhinga 😂

    • @villzeevin
      @villzeevin 2 หลายเดือนก่อน

      @@abrahamlincoln8805 pe pun

    • @subburajarumugam7525
      @subburajarumugam7525 2 หลายเดือนก่อน +1

      அது நம்ம திராவிட கும்பல் கிட்ட கேக்கணும்

  • @BHR2201
    @BHR2201 2 หลายเดือนก่อน +4

    தோழரே அருமையாக விவாதம் செய்து உள்ளீர்கள் மிக்க நன்றி

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 2 หลายเดือนก่อน +34

    BSNL ஊழியர் கள் பொறுப்பாக வேலை பார்த்தால் அனைவரும் BSNL க்கு மாறுவோம்.

    • @Deebdremers
      @Deebdremers 2 หลายเดือนก่อน +1

      நடக்காது அரசு ஊழியர்கள் ஒருபோதும் வேளை செய்ய தயாராக இல்லை,எப்படி இருந்தாலும் சம்பளம் வந்துவிடபோகிறது

    • @sitharthanpunitha5484
      @sitharthanpunitha5484 2 หลายเดือนก่อน +2

      ⁠ 100% correct

    • @rajasekarm5965
      @rajasekarm5965 2 หลายเดือนก่อน

      ஊழியர்கள் இல்லாமல் எப்படி வேலை செய்யமுடியும்.மோடிக்கிட்ட கேளுங்கள்

  • @Cutebab92
    @Cutebab92 2 หลายเดือนก่อน +225

    ஏர்டெல் கம்பெனியை எவனாவது இதை மாதிரி கேளுங்க டா

    • @parthibanparthi8658
      @parthibanparthi8658 2 หลายเดือนก่อน +9

      Correct✅

    • @Cutebab92
      @Cutebab92 2 หลายเดือนก่อน +2

      @@parthibanparthi8658 super bro

    • @NallaNeram83
      @NallaNeram83 2 หลายเดือนก่อน +14

      உண்மை எனக்கு தெரிந்து 1GB 280 வரை இருந்தா காலம் உண்டு...
      இவனுகளுக்கு அம்பானி மட்டும் தான் தெரியும்

    • @Cutebab92
      @Cutebab92 2 หลายเดือนก่อน +1

      @@NallaNeram83 விடுங்க கவலைப்படாதீங்க புதிய சிம் வரும்

    • @TMohan-rq9dj
      @TMohan-rq9dj 2 หลายเดือนก่อน

      புதிதாக யார் வந்தாலும் மோடியின் காலை நக்கினால் தான் பிழைக்க முடியும்!!

  • @ambikaprajith3928
    @ambikaprajith3928 2 หลายเดือนก่อน +5

    எல்லோரும் இப்படி கேக்கனும் அப்போதான் இவர்கள் திரறுந்துவார்கள்

  • @hondacbehondacbe5821
    @hondacbehondacbe5821 2 หลายเดือนก่อน +54

    எல்லாம் நம்ம emi overdue amount insurance nu potu ஆட்டையப் போடுற amount than sir😢😢😢 மிகவும் தரமான சம்பவம்

  • @TherindhuTheli2415
    @TherindhuTheli2415 2 หลายเดือนก่อน +2

    அற்புதமான பேச்சு

  • @indiantamizhan
    @indiantamizhan 2 หลายเดือนก่อน +22

    ஏர்டெல் நெட்வொர்க் மட்டும் ரீசார்ஜ் மிகவும் கம்மியாக இருக்கிறதா.. Jio, airtel vodaphone மூன்றுமே ரேட் அதிகம்தான். நான் BSNL க்கு மாறிவிட்டேன்..

  • @karishmasulthanaa2840
    @karishmasulthanaa2840 2 หลายเดือนก่อน +3

    Nalla pesuninga sir correct aa pesuninga.

  • @devanmark7992
    @devanmark7992 2 หลายเดือนก่อน +12

    Thalaiva..... Ithana naala engapa irundheenga. Vera Level panniteenga....நீங்கள் சொன்ன அனைத்து வார்த்தைகள் மிக சரியானது. நண்பா நாங்கள் உங்கள் பக்கம் நிர்ப்போம்.

  • @Srihariram-ut2hp
    @Srihariram-ut2hp 2 หลายเดือนก่อน +1

    ப்ரோ நீங்க யாரு பேசுறாங்கன்னு தெரியாது ஆனா சூப்பரா கேக்குறீங்க ஓகே தான் யாருமே கேட்கல கேக்கலைன்னு தான் இவங்க பண்றது எல்லாம் நாங்களும் கேட்கிறோம் நீங்க பேசுற மாதிரி நாங்களும் பேசிட்டு தான் இருக்கோம்

  • @GENGAIYAN.AGENGAIYAN.A-jh2pq
    @GENGAIYAN.AGENGAIYAN.A-jh2pq 2 หลายเดือนก่อน +26

    வாழ்த்துக்கள் செம்மையா கேள்வி கேட்டீங்க சூப்பர் சூப்பர் சூப்பர் ஏழைகளை என்ன நண்பா செய்வாங்க நீங்க கேள்வி கேட்டது சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @harikrishnaswami-dl5ur
    @harikrishnaswami-dl5ur 2 หลายเดือนก่อน +3

    நான் அரசு பேருந்தில் ஏறும் போது கூட நம்முடைய பணம் ஏதோ மக்களுக்கு ஒரு ரூபாய் போய் சென்றடைகிறது என்று நினைப்பேன் அதேபோல் பிஎஸ்என்எல் லுக்கு மாறும்போது நம்முடைய பணம் ஒரு ரூபாயாக இருந்தாலும் நம் இந்திய நாட்டு மக்களுக்கு யாருக்காவது சென்றடையும் என்று நினைப்பேன் இதுபோல் அனைவரும் நினைத்தால் எத்தனையோ பேர் வாழலாம் வேலைவாய்ப்புகள் பெருகும் நான் ஒரு இந்தியன்

  • @SleepyDrumKit-re3kz
    @SleepyDrumKit-re3kz 2 หลายเดือนก่อน +10

    சூப்பர் பிரதர் எல்லோரும் ஞானமாய் முடிவெடுக்க வேண்டும்

  • @Deepthikasshortsandvideos
    @Deepthikasshortsandvideos 2 หลายเดือนก่อน +2

    மிகவும் சரியான பேச்சி.

  • @SulAha-g5b
    @SulAha-g5b 2 หลายเดือนก่อน +18

    நண்பரின் நல்ல கேள்வி அருமை அருமை

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 2 หลายเดือนก่อน +3

    அனைத்து மக்களின் சார்பாக பதிவு செய்த
    தோழருக்கு வாழ்த்துக்கள்.
    ஆடாத ஆட்டம் ஆடும் அம்பானிக்கி விரைவில்
    கேடுகாலம் வரும் இறைவனை வேண்டுவோம்.

  • @tamil8220
    @tamil8220 2 หลายเดือนก่อน +48

    Jio la irunthu bsnl mu marunavanga like pannunga

  • @rajaleka298
    @rajaleka298 2 หลายเดือนก่อน +4

    👌👍👌👍👌👍👌👍 நாட்டு மக்களின் ஆதங்கமும் இதுவே நானும் டவர் இடைக்காவிட்டாலும் B S N L மாருவதற்கு ஆயுத்தமாக உள்ளேன்

  • @sureshvmaster8473
    @sureshvmaster8473 2 หลายเดือนก่อน +51

    ஏன்டா ஒருத்தன் freeயா தரேன் என்று சொன்ன உடனே எல்லாரும் தொங்கிட்டு ஓடுனிங்க...... இப்போ அவன் தொங்க விடுறான். Firstட்டு நமக்கு புத்தி இருக்கனும்.

    • @UdhayaKumar-wi6iz
      @UdhayaKumar-wi6iz 2 หลายเดือนก่อน +3

      துரை என்ன சிம் யூஸ் பன்றாரு

    • @sureshvmaster8473
      @sureshvmaster8473 2 หลายเดือนก่อน +4

      21 years சா Airtel single sim only. நான் எந்த free காகவும் மாறவில்லை..... My father (late last year July) used still BSNL

    • @sureshvmaster8473
      @sureshvmaster8473 2 หลายเดือนก่อน

      நான் ஏன் அன்று முதல் BSNL use செய்ய வில்லை என்றால் எனது வீட்டின் bedroom ரொம்ப உல்லே இருக்கும் நண்பரே..... so signal கிடைக்காது அதற்காக தான். நானும் சாதாரண மான குடும்பத்தை சேர்ந்தவன் தான். எனக்கும் கோவம் வருது but நாமும் சிந்திக்காமல் தவறு செய்துள்ளோம்...... அவன் business man !!!!!!!🤔🤔 என்ன சரியா???? நமக்கே பெறும் ஆசை இருக்கும் பொழுது அவன் fund invest பண்ணவன் அவனிடம் மக்களிடன் பாவம் புன்னியம் எப்படி பார்ப்பான். Tooth paste companies also saying 24 hours fresh இருக்கும் என்று சொல்லுறான் , Axe company காரன் அதை அடித்தால் உடன் பெண்கள் பின்னால் ஓடி வருவார்கள் என்று சொல்லுறான்...... இதை எல்லாம் நாம் சிந்தித்தாலே போது இவர்களை துரத்தி அடக்கலாம். And one more நான் இது வரை onlineயில் zuggi zumato இதை நான் பயன்படுத்தியது இல்லை. கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்றார் போல் உணவகத்திற்கு நேரக சென்று வாங்கி வருவேன். Bcoz இன்று இந்த offer free என்று சொல்லுவான் futureல 1 kg rice Rs. 10,000/- என்று சொல்லுவான். இதுதான் corporate business....... நான் அதில் சம்பலத்திற்காக வேலை செய்யும் நம்மைப் போன்றவர்களை சொல்லவில்லை. பெறும் முதலாளிகளை மட்டுமே குறிப்பிடுகிறேன்.

    • @nanthakumarm1100
      @nanthakumarm1100 2 หลายเดือนก่อน

      Nee odalaya sollu

    • @sureshvmaster8473
      @sureshvmaster8473 2 หลายเดือนก่อน +2

      ஐயா நான் free கிடைக்குது என்பதற்காக ஓடவில்லை..... நான் smart mobile வருவதற்கு முன்னர் இருந்தே "அதாவது nokia 3310 mobile இருக்கும் பொழுது" சொல்கிறேன் நான் பயன்படுத்திய முதல் mobile இருந்தே - ஒரே sim தான்.

  • @atchianumi4682
    @atchianumi4682 2 หลายเดือนก่อน +2

    எங்க மனக்குமுறல பேசி இருக்கீங்க ரொம்ப நன்றிங்க சார்.

  • @villuran1977
    @villuran1977 2 หลายเดือนก่อน +41

    மொபைல் நெட்வொர்க் வந்த அன்னிலிருந்து இன்னைக்கு வரைக்கும் நான், என் குடும்பத்தினர் அனைவரும் BSNL கனெக்ஷன் மட்டும்தான்.

  • @nagammaipalaniappan273
    @nagammaipalaniappan273 2 หลายเดือนก่อน +1

    Very good.super.இப்படி எல்லாரும் தைரியமாக கேள்விகேட்டுட்டு ஜியோ வை விட்டு வெளிய வரணும்.

  • @kumarkumaresh9986
    @kumarkumaresh9986 2 หลายเดือนก่อน +40

    Super 👍 brother ❤😂nala narukunu keatinga 😂

  • @PaulRaj-zv4ue
    @PaulRaj-zv4ue 2 หลายเดือนก่อน +3

    ஜியோ அதிகாரிக்கே நிலமை புரியிது...
    அம்பானி விலை ஏத்துனா பாவம் அவர் என்ன பண்ணுவாரு😂😂😂

  • @subashsubi871
    @subashsubi871 2 หลายเดือนก่อน +22

    Last la kaetan paru oru kaelvi neega edhachi solla virumburingala😂😂😂😂Sema bro.....

  • @gamerninjatamil
    @gamerninjatamil 2 หลายเดือนก่อน +26

    Ippo than manasuku neemathi yaa irukku pa😂😂😂🔥

  • @arvindmaran888
    @arvindmaran888 2 หลายเดือนก่อน

    Kadisila oru kelvi kettaru parunga, " neenga ethavathu solla virruppapadreengalanu?" Super 🔥🔥🔥

  • @secularindian1949
    @secularindian1949 2 หลายเดือนก่อน +51

    BSNL உருப்படியாக வேலை செய்தால் நாம் எதற்கு ஜியோ விற்கு போகிறோம். பிஎஸ்என்எல் நெட்வொர்க் மிக மோசமாக செயல்படுகிறது

    • @JasonPaulS
      @JasonPaulS 2 หลายเดือนก่อน +9

      The main reason is modi ji he put the case on BSNL and tried to stop service to make adani and Ambani top for selfishness

    • @marshalparanjodhi3580
      @marshalparanjodhi3580 2 หลายเดือนก่อน +1

      மோடி வருவதற்கு முன்பு மட்டும் BSNL வெளங்குச்சாக்கும்.

    • @geethap5393
      @geethap5393 2 หลายเดือนก่อน +1

      Same... government school lam ozhunga irundhuchuna private school a thedi yean makkal poga poranga ??

    • @anbuselvianbuselvi6201
      @anbuselvianbuselvi6201 2 หลายเดือนก่อน

      தொலைதொடர்பு இல்லா இடங்களிலும் BSNLவேலை செய்கிறது.

  • @PreethiPreethi-zc4dl
    @PreethiPreethi-zc4dl 2 หลายเดือนก่อน +2

    Anna super ❤❤❤❤❤❤ excellent .

  • @kasisk4547
    @kasisk4547 2 หลายเดือนก่อน +6

    அருமையான கேள்விகள் நண்பா வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏

  • @sathishkumarsathishkumar457
    @sathishkumarsathishkumar457 2 หลายเดือนก่อน +2

    ஜியோ நாசமா போக வேண்டும் BSNL யூஸ் பண்ண வேண்டும்

  • @udhayakumar1041
    @udhayakumar1041 2 หลายเดือนก่อน +12

    ஆதங்கத்தின் வெளிப்பாடு
    அறிவு சார்ந்த விவாதத்தை எதிர்பார்க்கிறோம்....

  • @vijayapandim1086
    @vijayapandim1086 2 หลายเดือนก่อน +1

    Super நல்ல செய்தி கண்டிப்பாக நான்
    BSNL கு மாருகிறேன்

  • @jeyachandran9316
    @jeyachandran9316 2 หลายเดือนก่อน +15

    Super Talk. Thanks for information.

  • @JohnDaniel-ou7zx
    @JohnDaniel-ou7zx 2 หลายเดือนก่อน +1

    Super anna👌👌👌👌👌👌👌

  • @MalaiAnnamalai-o4m
    @MalaiAnnamalai-o4m 2 หลายเดือนก่อน +9

    எங்கள் குரளை தாங்கள் எடுத்து கூறினீர்கள் நன்றி

  • @rajasekarkuppan
    @rajasekarkuppan 2 หลายเดือนก่อน +1

    பாவம் antha worker. Avanga just staff

  • @SETHUPATHIAYYAPPAN-x2k
    @SETHUPATHIAYYAPPAN-x2k 2 หลายเดือนก่อน +11

    புறக்கணிப்பது மட்டுமே சாமானியன் சக்தி அது ஆயுத போரை விட வலிமையானது. அனைவரும் BSNLக்கு மாறுவோம். எனும் மக்களின் மடிவுக்கு. இனிமேலாவது BSNL ஊழியர்கள் நன்கு வேலை செய்தால் நன்றாக இருக்கும்.

  • @nafizqatar2782
    @nafizqatar2782 2 หลายเดือนก่อน +1

    unmai unmai unmai bro super 💯💯💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raviganesh6574
    @raviganesh6574 2 หลายเดือนก่อน +8

    எல்லோரும் BSNL க்கு மாறவும்.... Jio ஒழியட்டும்

  • @paulrajremo
    @paulrajremo 2 หลายเดือนก่อน +3

    Anna super na wonderful 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @natarajanpalaniswamy6947
    @natarajanpalaniswamy6947 2 หลายเดือนก่อน +17

    ஆரம்பத்தில் இலவசமாகக் கொடுத்ததே பின்னால் வட்டியும் முதலுமாக வசூல் செய்யத்தான்.இது மிகப்பெரும் மோசடி!

  • @siddharthsiddharth4635
    @siddharthsiddharth4635 2 หลายเดือนก่อน +6

    Super thalaiva👋👋👋na enniku than network change pannen.en mind voice apdiye neeye sollita pa.unaku ennida salute thalaiva🙏🙏

  • @a.suresh8014
    @a.suresh8014 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் ப்ரோ சரியான பதிலடி எல்லாரும் வேற நெட் ஒர்க் மாறவேண்டும் வாழ்த்துக்கள் ப்ரோ

  • @tamilselvanchennai
    @tamilselvanchennai 2 หลายเดือนก่อน +30

    ஆம் நானும் என் குடும்பத்தினர் அனைவரும் என் மனைவியின் குடும்பத்தினர் அனைவரும்பிஎஸ்என்எல் நெட்வொர்க்குக்கு மாறப் போகிறோம்😡

    • @கண்மணிஅனபோடு
      @கண்மணிஅனபோடு 2 หลายเดือนก่อน +1

      குடும்பத் தோ டு பாதாளத் தி ல் விழ போ றி யா? BSNL கத ற விடுவான் பாரு 😂 😂 😂 😂 திரும்பி நீ jio க்கு தான் வருவே 😜 😜 😜

    • @tamilselvanchennai
      @tamilselvanchennai 2 หลายเดือนก่อน

      @@கண்மணிஅனபோடு கஷ்டப்பட்டு
      உழைக்கிற மக்களுக்குத்தான் காசோட அருமை என்னனு தெரியும்🤨😡

    • @thirupathy4292
      @thirupathy4292 2 หลายเดือนก่อน +2

      மாருங்க!மீண்டும் jio kku thaan வருவீங்க.வெயிட் அண்ட் see.tamil செல்வன்!

  • @sumigopi6685
    @sumigopi6685 2 หลายเดือนก่อน

    Super thanks to சமூக வலைத்தள புரட்சி.

  • @psenthilkumar2017
    @psenthilkumar2017 2 หลายเดือนก่อน +19

    சூப்பர் நண்பா..

  • @sivacelvan6494
    @sivacelvan6494 2 หลายเดือนก่อน +34

    All please switch to BSNL and teach lesson to Jio

    • @ree_2004
      @ree_2004 2 หลายเดือนก่อน

      yes

  • @jkuppusamy6528
    @jkuppusamy6528 2 หลายเดือนก่อน +4

    ஏன் இந்திய நாட்டின் தொலைபேசி BSNL அலைவரிசை மக்களுக்கு கொடுக்க மறக்கிறது இந்த சேவையை தொடந்து நல்ல முறையல் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் சார்பாக கேட்டு கொள்கின்றேன் 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @skkovaitv1224
    @skkovaitv1224 2 หลายเดือนก่อน +14

    BSNL பிஎஸ்என்எல் ஒழுக்கமா ஒர்க் பண்ணி கவர்மெண்ட் ஒழுக்கமா இது பண்ணுவீங்களா இன்னைக்கு நாங்கல்லாம் வேற நெட்வொர்க் மாற வேண்டிய அவசியமே இருக்காது 😮😮

  • @allinallashwath6495
    @allinallashwath6495 2 หลายเดือนก่อน +1

    Yenga AMBANI ninga unga paiyan kalyanathuku evalo selav pannrigale ethula konja mavathu eduthu ellatha makkaluku kuduthurukalam. Village area la iruka makkaluku free call, net work, farmers help pannirukalam. India la help pannurathuku neraya problems iruku. Ellam panam neraya iruka thimuru.

  • @cmohan9386
    @cmohan9386 2 หลายเดือนก่อน +23

    Bro Vera level

  • @jegatheesanjega8830
    @jegatheesanjega8830 2 หลายเดือนก่อน +1

    சரியான கேள்வி

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 2 หลายเดือนก่อน +8

    Excellent message ❤

  • @ChandrasekaranChandrasek-yw7xg
    @ChandrasekaranChandrasek-yw7xg 2 หลายเดือนก่อน +1

    நல்ல இருடா ராசா