அரசியலில் இனி ராஜபோக வாழ்க்கை இல்லை | Rj Chandru Report

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • #srilankanews #tamilnews #news
    Sri Lanka Tamil News Daily Updates
    Follow Our Other Channel:
    ----------------------
    புதிய செய்திகள் - / chandrulk
    Facebook - / rjchandrulk
    FB Page Comedy - / djchandrulk
    FB Page Vlosg - / menakamenurj
    TH-cam Comedy - / rjchandrumenaka
    TH-cam Vlogs - / rjchandruvlogs
    TikTok - www.tiktok.com...
    TikTok Vlogs - www.tiktok.com...
    instagram - / rjchandrulk

ความคิดเห็น •

  • @RjChandruReport
    @RjChandruReport  4 หลายเดือนก่อน +45

    whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B
    WhatsApp Channel

    • @hasalee
      @hasalee 4 หลายเดือนก่อน +2

    • @MohamedAliyarYahoobLabbai
      @MohamedAliyarYahoobLabbai 4 หลายเดือนก่อน +1

    • @Mlibert
      @Mlibert 4 หลายเดือนก่อน

      Sri lanka mp corruption

    • @cricketmoments1565
      @cricketmoments1565 4 หลายเดือนก่อน

      ​@CR7_Ronaldo-P7colombo district Dr. Rizvi salih - Muslim Npp candidate

    • @UrgentopenlettertoAnurakumara
      @UrgentopenlettertoAnurakumara 4 หลายเดือนก่อน

      ​@@hasaleeVanakam Tamileelam
      If Anyone can translate to Sinhala and forward to New Sri Lanka's President Anura Kumara And To His New Prime Minister.

  • @murugapandiraj6041
    @murugapandiraj6041 4 หลายเดือนก่อน +343

    ராஜபக்ச மனித மிருகத்தை விரைவில் பிடிக்க வாழ்த்துக்கள்

    • @hasalee
      @hasalee 4 หลายเดือนก่อน +4

      👍

    • @jummystick
      @jummystick 4 หลายเดือนก่อน +21

      அதி கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படவேண்டும். ராஜபக்சே உடனடியாகச் சாகவேகூடாது. அணு அணுவாகவே சாகவேண்டும். இதெல்லாம் நடக்குமா இல்லை கானல்நீராகுமா???.
      யாழ் தமிழன். 🇨🇦

    • @t.r4587
      @t.r4587 4 หลายเดือนก่อน +7

      ​@@jummystick உங்கள் கோரிக்கை நிறைவேற இறைவன் துணை நிப்பான்.

    • @WasanthWasanth-i3v
      @WasanthWasanth-i3v 4 หลายเดือนก่อน

      ccccg​@@jummystick

    • @samangammeda3995
      @samangammeda3995 4 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @MohammedNahir-bv9go
    @MohammedNahir-bv9go 4 หลายเดือนก่อน +126

    சந்துரு
    நீங்கள் தெளிவான விளக்கங்களை மக்களுக்கு தெளிபடுத்துவதற்க்கு வாழ்த்துக்கள்.

  • @ramaninathan5863
    @ramaninathan5863 4 หลายเดือนก่อน +87

    சுப்பர் சுப்பர் நன்றி கடவுளே எங்கள் நாட்டை காப்பாற்ற ஒரு நல்ல தலைவரை தந்தமைக்கு அனுராவுக்கு மனமார்ந்த கோடி கோடி நன்றிகள் 🙏❤️ நாட்டை கொள்ளையடித்த அத்தனை அரசியல்வாதிகளும் அதிகபட்சமாக தண்டிக்கப்படவேண்டும்

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 4 หลายเดือนก่อน +209

    இலங்கை திருநாட்டின் கலியுக கதாநாயகன் ஜனாதிபதி A K D யின் ஆட்சி மக்களை மிகவும் கவர்ந்துள்ளது எனவே பாராளுமண்ற தேர்தலிலும் அவருக்கே வாக்களியுங்கள் மக்களே

    • @mohamednaizar2859
      @mohamednaizar2859 4 หลายเดือนก่อน +3

      👌💯🫡

    • @samangammeda3995
      @samangammeda3995 4 หลายเดือนก่อน +3

      ❤❤❤

    • @balasubramaniyamsenathiraj8630
      @balasubramaniyamsenathiraj8630 4 หลายเดือนก่อน +1

      @@inoonmisriya4670 அவர் எப்படி பட்டவர் என்பதை இப்போது கணிக்க முடியாது.

    • @jeidinesh9626
      @jeidinesh9626 4 หลายเดือนก่อน +2

      இப்போது நல்லதாக இருக்கும் ஒரு வருடம் அல்லது இரு வருடம் போகட்டும் அதன் பின்னர் பார்க்கலாம். (தேன் சுவைத்து பார்த்தால் இனிப்பாக இருக்கும் அதே தேனை கூடுதலாக சுவைத்தால் கசக்கும் அதேபோல தான் காத்திருந்து பார்ப்போம்)

    • @jeidinesh9626
      @jeidinesh9626 4 หลายเดือนก่อน

      காத்திருந்து பார்ப்போம் ​@@lawrencemathieson5422

  • @jawfarjawfar3954
    @jawfarjawfar3954 4 หลายเดือนก่อน +86

    அடுத்த தேர்தல்ல அனுரவுக்கு எதிராக போட்ட நிறைய வாக்குகள் அனுரவுக்கு இடுவதை தடுக்க முடியாது

  • @jeyajeya244
    @jeyajeya244 4 หลายเดือนก่อน +63

    அப்பாடா யாரை பிடிக்காவி விட்டாலும் பரவாயில்லை அந்த ராஜபக்சே குடும்பதை பிடிச்சு போடுங்கள்.

  • @BOGOAlexAlexsanter
    @BOGOAlexAlexsanter 4 หลายเดือนก่อน +180

    ஊழல் இல்லாத நாடு வேண்டுமென்றால் நாம் AKD❤️ உடன் இணைந்து கொள்ள வேண்டும்

    • @ESOP-View
      @ESOP-View 4 หลายเดือนก่อน +3

      இவர்கள் இன்னும் நன்றாக நாட்டை நடத்தினால் நான் எப்போதும் ஆ. கட் தான் 💪

    • @ESOP-View
      @ESOP-View 4 หลายเดือนก่อน +4

      A.K.D தான் 💪

    • @smhs3313
      @smhs3313 3 หลายเดือนก่อน

      අනිවාර්යයෙන් .👍👍

  • @keisiyanmatthew806
    @keisiyanmatthew806 4 หลายเดือนก่อน +101

    இதய பூர்வமான வாத்துக்கள்
    AKD பொதுத்தேர்தலில் வெல்லவ்து நிச்சயம்

    • @Thillai-o7k
      @Thillai-o7k 4 หลายเดือนก่อน +2

      A D K .King

  • @sinthathuraiparamesparamoo1496
    @sinthathuraiparamesparamoo1496 4 หลายเดือนก่อน +54

    மிக்க மகிழ்ச்சி

  • @ArmIlyas
    @ArmIlyas 4 หลายเดือนก่อน +63

    சகோதரர் சந்று அவர்களே இந்த சலுகைகளுக்காகத்தான் பாராளுமன்ற உறுப்பினராக வரவேண்டும் என்று அடிச்சிட்டு சாகுறானுங்க😂😂😂

  • @mahroofmawjooth
    @mahroofmawjooth 4 หลายเดือนก่อน +23

    ஏன் அரசியல் வாதிகள் அரசியலை விட்டு விலகுவதில்லை அரசியலில் தான் சுகபோகமான வாழ்க்கை அமைந்துள்ளது ஜனாதிபதி அநுரா மாற்றத்தை கொண்டுவந்துள்ளார் இனி மக்கள் ஏமாளிகளாக இருக்கப்போவதில்லை

  • @GokulanGokulan-ux3kf
    @GokulanGokulan-ux3kf 4 หลายเดือนก่อน +95

    எல்லா கள்ளனையும் உள்ள போடணும் 😂😂

  • @noorkadeejaameer8151
    @noorkadeejaameer8151 4 หลายเดือนก่อน +31

    அரசியல்வாதிகளுக்கு நல்ல சொகுசு வாழ்வு தான் என்பது தெரியும் தான். ஆனால், உண்மையாகவே இப்போது தான் இந்தளவுக்கு சொர்க்கவாழ்க்கை வாழ்ந்திருக்காங்களா என்று வாயைப்பிளக்கிறோம்.
    எல்லாமே எமது , அதாவது பொதுமக்கள் கஷ்டப்பட்டு உழைத்த காசை தான் இவர்கள் கரைத்திருக்காங்க என்பதை உணரும்போது தாங்க முடியாத வலி அடிமனதில் ஏற்படுது.
    உடம்பை உருக்கி பாடுபட்டு நாள்கூலி தேடிக்கொண்டு வந்தும் கூட தனது பிள்ளைகளின் நியாயமான தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் எத்தனை பேர் தூக்கில் தொங்கியிருக்காங்க.... எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்காங்க.....
    தினமும் எமது மக்கள் செலவுச்சுமையை சுமக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் போதும், இந்த நாட்டில் ஆட்சி செய்த ஜனாதிபதி , அமைச்சர் மார் ஒருத்தன் கூட நாம் கட்டும் வரியால் அனுபவித்துக்கொண்டிருந்த சொகுசு வாழ்க்கையை தியாகம் செய்ய முன் வந்தானா??????
    இல்லை, இந்த பொதுமக்கள் பாவம் என்று விலைவாசியைத்தான் குறைத்தானா?????
    இப்போ தான் புரியுது, எவனாவது இப்படியான சொகுசு வாழ்க்கையை விட்டுக்கொடுப்பானா?????😢

    • @rl5914
      @rl5914 4 หลายเดือนก่อน

      வாக்காளர்கள் சிந்தித்து செயல் பட வாழ்த்துவோமாக 👏🏾👏🏾🙏

  • @RameshSrini-l9g
    @RameshSrini-l9g 4 หลายเดือนก่อน +22

    சந்துரு அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள் உங்களுடைய பதிவுகளை நான் மறவாமல் பார்த்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஒரு செய்தி ரிப்போட்டர் கூட இப்படி சேகரித்து சொல்ல முடியாது உங்களுடைய சாமர்த்தியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்னை பொறுத்தவரை என் மக்கள் என் தொப்புள்கொடி தொப்புள்கொடி தமிழ் மக்கள் மன நிம்மதியோடும் மன சந்தோஷத்தோடு வாழ வேண்டும் சுதந்திரமாக வாழ வேண்டும் ஏ டி கே ஜனாதிபதி அவர்களுக்கு எனது மனப்பூர்வமான அன்பு வாழ்த்துக்கள் இன்னும் நல்ல தகவலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் இருந்து ரமேஷ் செய்தி நான் உங்கள் ரசிகன்

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 4 หลายเดือนก่อน +23

    நன்றி சந்துரு. ❤

  • @moganathanmogan5798
    @moganathanmogan5798 4 หลายเดือนก่อน +39

    அனுராதான் வாராரு சும்மா கதர உட போராரு🤔😎😅😀👍

  • @Dalaya23
    @Dalaya23 4 หลายเดือนก่อน +5

    දෙමළ ජනතාව දැනුවත් කිරිමට ගන්නා උත්සහයට ඔබතුමාට ස්තුතියි. දිගටම කරගෙන යන්න. ❤

    • @smhs3313
      @smhs3313 3 หลายเดือนก่อน

      ඇත්තටම හොද දෙයක්. ගියපාර දමිල ජනතාව සජිත්ටනෙ චන්දෙ දුන්නෙ. ඒ උනාට මේ පාර ගොඩක් අය මාලිමාවට .✌✌✌✌💪💪💪💪

  • @singharajahanthonipillai
    @singharajahanthonipillai 4 หลายเดือนก่อน +26

    இந்தக்காலத்திலயும் முத்திரைகள் கொடுப்பது வேடிக்கையாக உள்ளது மின்னஞ்சல்கள் உபயோகிக்கத்தெரியாத அமைச்சர்கள் எம்நாட்டில்இருக்கறாங்க
    சொல்லவே வெட்கமாயிருக்கு

    • @francischrissty5181
      @francischrissty5181 4 หลายเดือนก่อน +2

      They don`t know how to operate the computer

    • @425walmer7
      @425walmer7 4 หลายเดือนก่อน

      @@francischrissty5181 who said ??

    • @SubairMohamedIsmail
      @SubairMohamedIsmail 4 หลายเดือนก่อน

      எந்த வழியில் பணத்தை சுருட்டி விழுங்க முடியுமோ அதை விடாமல் செய்திருக்கிறார்கள் முத்திரைக்கு கோடிக்கணக்கா ?? அம்மாடியோ 😢

  • @rl5914
    @rl5914 4 หลายเดือนก่อน +37

    நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயணிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽👍🙏🏻🙏🏻
    நன்றி🙏🏻

    • @knapathipillaithevan7461
      @knapathipillaithevan7461 4 หลายเดือนก่อน

      தட்சார்வு பொருளாதாரத்தை ஊக்குவிக்கவேண்டும்

  • @Nava-uc7cj
    @Nava-uc7cj 4 หลายเดือนก่อน +8

    நீங்கள் தரும் புதிய புதிய செய்திகள் அறியும் போது உட்சகமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது. மிக்க நன்றி

  • @knapathipillaithevan7461
    @knapathipillaithevan7461 4 หลายเดือนก่อน +34

    இல்லாமை நீக்கவேண்டும் தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு எல்லோரும் வாழவேண்டும் (vivasaie)

    • @smhs3313
      @smhs3313 3 หลายเดือนก่อน

      අනිවාර්යයෙන් ජාති බේද නැතුව.

  • @jfasil5880
    @jfasil5880 4 หลายเดือนก่อน +24

    இதைப் பற்றி நினைத்தாலே தலை சுற்றுது

  • @MlmSuhail
    @MlmSuhail 4 หลายเดือนก่อน +15

    இதுக்காக வேண்டி தானே இவங்க இவ்வளவு போராடினாலும் எப்படி சரி பாராளுமன்றம் செல்ல வேண்டும் சொல்லி மக்களுக்கு சேவை செய்வதற்காக இவங்க எவ்வளவு கஷ்டப்படுறாங்க இல்லைங்க எல்லா சலுகைக்காக வேண்டிதான் பாராளுமன்றம் செல்வதற்கு இவ்வளவு போராட்டம் நடத்தினார்கள் எமது தலைவர்கள்

  • @ramanathankandiah3343
    @ramanathankandiah3343 4 หลายเดือนก่อน +12

    Hello Chandru. நல்ல விடயங்களை சொல்லியிருக்கின்றீர்கள். உண்மையில் இதுவரையில் தெரியாத ஐந்நூறு லட்சம் முத்திரை விடயம் சம்பந்தமானது. தெரியாத விடயங்களை கேட்டுக்கொண்டோம். உமது பணி தொடரட்டும்.

  • @CS27629
    @CS27629 4 หลายเดือนก่อน +13

    "நாங்கள் அமைச்சர் பதவியை ஏற்கப்போவதில்லை; நாங்கள் பாராளுமன்ற உறுப்பையே பெற்றுள்ளோம். காரணம் எமக்கு தேசீயமே முக்கியம்" - வீட்டுக்கட்சி 😅😅😅😅
    "சிலிர்த்துப்போய் சில்லறை எல்லாம் எறிஞ்சனே"- தமிழர்கள் 😢
    😅😅😅😅

    • @hellobrother12www
      @hellobrother12www 4 หลายเดือนก่อน +8

      npp also have tamil candidates and they are very educated to be sure

  • @thuraisingamparasiraman3618
    @thuraisingamparasiraman3618 4 หลายเดือนก่อน +16

    பாராளுமன்றத்தில்
    மதியம் சாப்பாடுமட்டும்தான்!!!
    ஊறல் அரிசிச்சோறு
    பருப்புக்கறி
    பலாக்காய்கறி
    தேங்காய்ப்பூ சம்பல்
    (பொல்சம்போல்)

    • @smhs3313
      @smhs3313 3 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @varathinijathu1009
    @varathinijathu1009 4 หลายเดือนก่อน +13

    நன்றிகள்

  • @dhamik7822
    @dhamik7822 4 หลายเดือนก่อน +5

    அனுர ஊழலை ஒழித்தாலே நாடு முன்னேறி விடும். அனுர இன ஒற்றுமையை வளர்த்து நாட்டை முன்னேற்றுவார்❤❤❤

    • @smhs3313
      @smhs3313 3 หลายเดือนก่อน

      අනිවාර්යයෙන් bro.👍👍👍💪💪💪

  • @mahdisrilanka5542
    @mahdisrilanka5542 4 หลายเดือนก่อน +49

    🧭❤️
    2024 ஜனாதிபதி தேர்தலில் நாம் செய்த முயற்சி வெற்றி கண்டது.
    #රට අනුරට
    #நாடு_அநுரவோடு
    #VOTE_AKD 🧭
    #NPP
    (Kalkudah Youth Community)
    @followers @highlight
    #NPP #2024trends #nppsrilanka #රටඅනුරට #100k #AKD #தேர்தல் #ஜனாதிபதி #central #இலங்கை

  • @cryptotamilassistance
    @cryptotamilassistance 4 หลายเดือนก่อน +2

    இந்த சலுகைகள் எல்லாம் நிறுத்தப்பட்டால் கள்வர்கள் பாராளுமன்றம் செல்வது தவிர்க்கப்படும்....

  • @angelat3728
    @angelat3728 4 หลายเดือนก่อน +8

    எனது வாக்கு சந்துருவுக்கே from uk

  • @AKDBiggestFan
    @AKDBiggestFan 3 หลายเดือนก่อน +1

    மக்களுக்காகப் போராடும் AKD மக்களுக்காகவே வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    2 வாரத்துக்குள் AKD இன் அதிரடி நடவடிக்கைகள் அனைத்தும் 🔥🔥🔥
    மக்களுக்கு சொந்தமான அனைத்தையும் தன்வசப்படுத்திய மகிந்த குடும்பம் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அனைவருக்கும் AKD தண்டனை வழங்குவார்!
    இலங்கையின் பொற்காலம்
    AKD இன் ஆட்சிக்காலம் - என
    இனிவரும் வரலாற்றில்
    பதியப்படும்!
    Our greatest leader AKD ❤
    We love AKD 💘

  • @mohanayyavu628
    @mohanayyavu628 4 หลายเดือนก่อน +1

    தமிழ் நாட்டின் மீனவர்களை , தொடும் வரை இலங்கை நாட்டுக்கு நல்ல காலம், என்றுமே பிறக்காது, இதை akd உணர்ந்தாள் சரி,ஓம் முருகா.....

    • @smhs3313
      @smhs3313 3 หลายเดือนก่อน

      අනිවාර්යයෙන් අනුර හැම කෙනාටම එකම හැන්දෙන් තමයි බෙදන්නෙ. මේ පාර මාලිමාවට ඔබලාගෙ චන්දය ලබා දෙන්න.

  • @KopigaJegan
    @KopigaJegan 4 หลายเดือนก่อน +6

    அண்ணா தமிழ் பேசும் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் கட்சிகள் வாரியாக வீடியோ போடுங்கள்

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 4 หลายเดือนก่อน +2

    தற்போது மக்களின் முகங்களின்
    உண்மையான சந்தோஷங்களை காணக்கூடியதாக உள்ளது.
    கடந்த காலங்களில் மக்கள் அனுபவித்த
    வறுமையும், துன்பங்களும் தான் இதற்கு காரணம்.

  • @oviya22
    @oviya22 4 หลายเดือนก่อน

    அட பாவிகளா 😢
    நாம் எவ்வளவு முட்டாள்களாக இருக்கிறோம்.
    Thank you for RJ
    your video
    please keep continue and put more valuable information for our young generation
    ❤❤❤

  • @nadarasamathan3317
    @nadarasamathan3317 4 หลายเดือนก่อน +7

    அனுராவின் கட்சியை தவிர அடுத்த கட்சிக்கு மக்கள் ஓட்டு போட்டா தானே தேசிய பட்டியலில் வருவதற்கு 😅😅😅

  • @mohamedmowsool8870
    @mohamedmowsool8870 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சந்துரு. உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறந்தது.

  • @angelat3728
    @angelat3728 4 หลายเดือนก่อน +11

    அவர்கள்தான் ஏற்கனவே தேவைக்கு அதிகமாக பதுக்கிவிட்டார்களே

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 4 หลายเดือนก่อน +5

    கவலை கவலை இத்தனை சலுகைகளை அனுபவித்தும் மக்களுக்கு என்ன செய்தாங்கள் என்பதே கேள்வி

  • @ThurrairajahThangarajah
    @ThurrairajahThangarajah 4 หลายเดือนก่อน +5

    எனது 64 வயதில் இப்போது தான் இந்த கள்வரின் சலுகைகள் பற்றி தெரிந்து கொண்டேன்,

  • @mohamednaizar2859
    @mohamednaizar2859 4 หลายเดือนก่อน +10

    SRILANKA makkalin usuru AKD ❤❤❤❤❤

  • @MohamedShaathirdc1999
    @MohamedShaathirdc1999 4 หลายเดือนก่อน +3

    முந்தைய அரசியல்வாதிகள் பல ஊழல்களை செய்திருக்கிறார்கள். AKD sir ❤ is Great

  • @JekakumarPonnuthurai
    @JekakumarPonnuthurai 4 หลายเดือนก่อน

    வணக்கம் சந்துரு நீங்கள் விளக்கமாக தெளிவுபடுத்துவதற்கு நன்றி கடவுள் துணை❤துணை❤துணை❤🎉🎉🎉

  • @Kamalkamal-bb6dq
    @Kamalkamal-bb6dq 3 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி ❤❤❤

  • @balakumarsinnathamby2863
    @balakumarsinnathamby2863 4 หลายเดือนก่อน +13

    You are best reporter and honest
    Keep up the good work

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 4 หลายเดือนก่อน +1

    சந்துருஅமையானகருத்து
    நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்

  • @Hamza1-m3f
    @Hamza1-m3f 4 หลายเดือนก่อน

    உண்மையிலேயே தம்பி இப்போது தான் எங்களுக்கும் தெரியும், நன்றி தம்பி,❤👍

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 4 หลายเดือนก่อน +1

    Always we are waiting for update news.Thankyou.❤🎉

  • @shadowleaks2024
    @shadowleaks2024 4 หลายเดือนก่อน +3

    GOOD RULES FROM NEW PRSIDENT😄😄IAM FROM ENGLAND

  • @mohamadsulthanjaleel386
    @mohamadsulthanjaleel386 4 หลายเดือนก่อน +3

    Excellent

  • @nageswaryvikneswaran1131
    @nageswaryvikneswaran1131 4 หลายเดือนก่อน

    நன்றி தம்பி❤

  • @SanthoshSanthosh-g8t3z
    @SanthoshSanthosh-g8t3z 4 หลายเดือนก่อน

    மிக்க மகழ்ச்சி அண்ணா

  • @Rishad-h2j
    @Rishad-h2j 4 หลายเดือนก่อน +2

    Thumbnail la mulikkiran Panni maari 😂😂😂. ♥️♥️♥️AKD♥️♥️🤝

  • @ansaransari475
    @ansaransari475 3 หลายเดือนก่อน

    Masha Allah. Welcome AkD

  • @loguloshan5627
    @loguloshan5627 4 หลายเดือนก่อน

    Arumai anna❤

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 4 หลายเดือนก่อน

    நல்ல தரமான செய்தி வாழ்த்துக்கள்.🎉

  • @Vanathy-j6v
    @Vanathy-j6v 3 หลายเดือนก่อน

    Nice Thanks ❤❤❤

  • @DilaksanDilu-f5e
    @DilaksanDilu-f5e 4 หลายเดือนก่อน

    Excellent 👌

  • @raisah8439
    @raisah8439 4 หลายเดือนก่อน

    நன்றி

  • @JosephWulstonFernando
    @JosephWulstonFernando 3 หลายเดือนก่อน

    Thank you ❤

  • @BOGOAlexAlexsanter
    @BOGOAlexAlexsanter 4 หลายเดือนก่อน +10

    சந்துரு அண்ணன் நீங்களும் எலக்சன் கேட்டீங்கன்னா என்றவுட் உங்களுக்கு தான்

  • @A.m.a.muhammedA.m.a.muhammed
    @A.m.a.muhammedA.m.a.muhammed 4 หลายเดือนก่อน +8

    Arivullorin therivu akd...❤❤❤
    2/3perumpaanmai npp...❤❤❤

  • @papaaugustin9215
    @papaaugustin9215 4 หลายเดือนก่อน +3

    வணக்கம்♥ {இலங்கை ஜனாதிபதி மாறக்க முடியாது}(ஊழல் சுகபோகமான வாழ்க்கை மக்களுக்கு தெரியபடுத்தியதற்க்கு??♥♥இலங்கை ஜனாதிபதி மாறக்க முடியாது♥♥ )) ★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:9:10:2024★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @geethadeva-js6gk
    @geethadeva-js6gk 4 หลายเดือนก่อน +6

    AKD பொதுத்தேர்தலில் வெல்லவ்து நிச்சயம்

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 4 หลายเดือนก่อน +3

    Vaalthugl Vaalthugl santhuru

  • @MohamedMansoorMansoor-v5t
    @MohamedMansoorMansoor-v5t 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤ வாழ்த்துக்கள் ❤❤❤

  • @arnaud78340
    @arnaud78340 4 หลายเดือนก่อน +20

    Lyca அல்லிராஜா வை விசாரணை நடத்த வேண்டும்.

  • @ananthtami2463
    @ananthtami2463 4 หลายเดือนก่อน +1

    இனிமேல் அரசியலில் ராஜபோக வாழ்க்கையும் இல்லை, ராஜபக்ஸாக்களும் இல்லை 😂😂😂😂😂😂😂

  • @murugans8560
    @murugans8560 4 หลายเดือนก่อน +8

    சந்ரு நீங்கள் ஊர் ஊராக இனி வீடியோ போடாமல் ராஜபக்சே வழக்கை துள்ளியமாக கவனித்து வீடியோ போடுங்க தமிழ் நாட்டில் இருந்து

  • @mahakugen9015
    @mahakugen9015 4 หลายเดือนก่อน

    Thanks for your good information ❤your videos everything really good bro

  • @mercygrace4879
    @mercygrace4879 4 หลายเดือนก่อน

    Hi Chandra, Thank you for your sweet information, 😋

  • @Salihajmal
    @Salihajmal 4 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா உங்களது விளக்கம் மிகவும் அருமை

  • @VijayKanth-b5v
    @VijayKanth-b5v 4 หลายเดือนก่อน +1

    ராஜா பக்சே குடும்பம் தெருவில் இறகி விட்டால் JVP நாம் மக்களும் வெற்றி பெற்றார்கள் என்றும் அர்த்தம். ❤நடக்க வேண்டும் ❤❤

  • @NixonNixon-uf2tn
    @NixonNixon-uf2tn 4 หลายเดือนก่อน +1

    தேசிய மக்கள் சக்திக்கே வெற்றி👍👍👍

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 4 หลายเดือนก่อน +6

    இந்த முத்திரைகளை வைத்துத்தான், காணிகள்,வீடுகள் வாங்கி இருக்கானுகள் போல தெரிகிறது ..

  • @greakkwt8646
    @greakkwt8646 4 หลายเดือนก่อน

    Good very good thank you so much 🙏🙏🙏

  • @saminathanp9585
    @saminathanp9585 4 หลายเดือนก่อน +1

    Thanks brother

  • @triplejunction1169
    @triplejunction1169 3 หลายเดือนก่อน

    பாராளுமன்ற அங்கத்தவர்களின் மனைவிமரின் குழந்தை. பிறப்பு. பிறந்தநாள் கொண்டாட்டம் செய்ய.பிறந்த பிள்ளை வளரும் மட்டும். பிள்ளைக்கான செலவு என்பன்...

  • @mohamednisham4467
    @mohamednisham4467 3 หลายเดือนก่อน

    Good news brother 👍

  • @jeidinesh9626
    @jeidinesh9626 4 หลายเดือนก่อน

    உங்கள் அரசியல் பயனத்துக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • @SivalingamBharathirajah
    @SivalingamBharathirajah 4 หลายเดือนก่อน +4

    நல்லதோ கெட்டதோ இம்முறை வாக்கு AKD தான். மாற்றம் வேண்டும். 🙏

    • @smhs3313
      @smhs3313 3 หลายเดือนก่อน

      අනිවාර්යයෙන් හොදක් වෙයි.

  • @ZMRoshan95
    @ZMRoshan95 4 หลายเดือนก่อน

    Super information very good 👍

  • @MohamedShaathirdc1999
    @MohamedShaathirdc1999 4 หลายเดือนก่อน +1

    ஆர்ஜே சார் செய்திகளை சரியாகச் சொல்கிறார்

  • @Spara-wr6ho
    @Spara-wr6ho 4 หลายเดือนก่อน +2

    Super 👌

  • @habrimohammed4234
    @habrimohammed4234 4 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @hammadhm8626
    @hammadhm8626 4 หลายเดือนก่อน +3

    AKD தனக்கு பாதுகாப்பு தேவையில்லை என்கிறார். மக்கள் நலனுக்காக அவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

    • @smhs3313
      @smhs3313 3 หลายเดือนก่อน

      ඔව් අනිවාර්යයෙන් .

  • @kanda1176
    @kanda1176 4 หลายเดือนก่อน +2

    அரசியல் தமிழர்கள் திட்டம் போட்டு திருடுவதில் வல்லவர்கள்... 😱

  • @loganathankanagaratnam9908
    @loganathankanagaratnam9908 4 หลายเดือนก่อน +15

    Parliment minister கட்கு முத்திரை அதுவும் 5lags அதுபற்றி நமக்கு😅தெரியவே தெரியாது
    நன்றி

    • @rl5914
      @rl5914 4 หลายเดือนก่อน

      பண விரயம் 😢😢

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 4 หลายเดือนก่อน +4

    AKD❤❤❤❤🎉🎉🎉

  • @m.p.c.kumarperumal9456
    @m.p.c.kumarperumal9456 4 หลายเดือนก่อน +2

    Kumar Uk
    Thank you chandru anna because all ways you are giving us lates news

  • @noorulkamaalajainulabdeen4867
    @noorulkamaalajainulabdeen4867 4 หลายเดือนก่อน +5

    ராஜ போக வாழ்க்கை இல்லை என்றால் சமூக பற்று உள்ளவர்களை தவிர யாரும் போட்டி யட மாட்டார்கள்

    • @theYTUBEGUY
      @theYTUBEGUY 4 หลายเดือนก่อน

      Fact

  • @hennachellaiya4252
    @hennachellaiya4252 4 หลายเดือนก่อน

    Supper God bless you

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 4 หลายเดือนก่อน

    Very good thambi 👍🌹
    Eelatamilan
    Uk

  • @FathimaShakeena-n5j
    @FathimaShakeena-n5j 4 หลายเดือนก่อน

    Great news ❤

  • @chitrathayaseelan
    @chitrathayaseelan 4 หลายเดือนก่อน

    Thank you Chandru. I need a lot of time to digest these facts.

  • @shankarkanmani941
    @shankarkanmani941 4 หลายเดือนก่อน

    Thanks😊

  • @momlittle-x7v
    @momlittle-x7v 4 หลายเดือนก่อน

    இன்றுதான் தெரிந்து அண்ணா..

  • @TmsajidSajid
    @TmsajidSajid 4 หลายเดือนก่อน +6

    Adk avergaluku congratulation🎉