சர்க்கரை அளவுகளை குறைக்க சிறந்த உடற்பயிற்சி! | எதை சாப்பிட்டாலும் இதை செஞ்சா போதும்! Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 400

  • @duraipandian4548
    @duraipandian4548 7 หลายเดือนก่อน +19

    *நடைமுறை *சாத்தியம் அனுபவ உண்மை சிறப்பாக உள்ளது. நன்றி.

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 8 หลายเดือนก่อน +63

    Doctet புதுசா மருந்து மாத்திரை சாப்பிட ஆலோசனை சொல்லாமல் நடை பயிற்சி மூலம் சுகர் அளவை கட்டுப்படுதமுடியும் என்று அறிவுரை கூறியதற்கு நன்றி. முன்பெல்லாம் சாப்பிடபின் நடக்க கூடாது என்றுகூட சொல்லி வந்தார்கள் ஆனால் தற்சமயம் சாப்பிடபின் நடை பயிற்சி சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. உங்கள் up date க்கு நன்றி GOD BLESS YOU.

    • @venkatraman9327
      @venkatraman9327 7 หลายเดือนก่อน +5

      சாப்பிட்டு அரைமணி நேரம் கழித்து ....

    • @alexcarmel6870
      @alexcarmel6870 7 หลายเดือนก่อน +4

      Dinner ku aaparum walking compulsory bro

    • @vijayalakshmilakshmikumar489
      @vijayalakshmilakshmikumar489 7 หลายเดือนก่อน +1

      Thank you very much

    • @srinivasansuresh7248
      @srinivasansuresh7248 7 หลายเดือนก่อน +3

      தேரையர் இரவு உணவிற்குப் பின் குறு நடை பயில சொல்லியுள்ளார்.

  • @மணிவண்ணன்சு
    @மணிவண்ணன்சு 7 หลายเดือนก่อน +14

    நீங்கள் மருத்துவர் மட்டுமல்ல.... எங்கள் அனைவரின் நலம் விரும்பி.

  • @ganesans1607
    @ganesans1607 3 หลายเดือนก่อน +6

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க வாழ்க

  • @murugamoorthyparanthagan
    @murugamoorthyparanthagan 7 หลายเดือนก่อน +4

    My Grand father always advised us , since my childhood - ,,, உண்ட பின் நூறடி உலாவுதல் நன்று,,, Healthy science with us always but we're not Following our முன்னோர்கள் life style .

  • @rithikaask7133
    @rithikaask7133 3 หลายเดือนก่อน +4

    ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளி தட்டில் வைக்கப்பட்ட பொற்பழத்துக்கு சமம் என்று பரிசுத்த வேதம்(The Bible) சொல்லுகிறது. May the God bless you Dear Doctor

  • @PadmanabhanR-oq3ts
    @PadmanabhanR-oq3ts 5 หลายเดือนก่อน +10

    Lot of thanks Doctor. அருமையான பதிவு. தங்கள் அறிவுறையின் படி இன்று காலை உணவு அருந்திவிட்டு 30 நிமிடங்கள் கழித்து 40 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டேன். அருமையான முடிவு. அதிகாலை 119. அதன்பின் 90 நிடங்கள் கழித்து 118. மிகவும் பயனுள்ள அறிவுரை sir.

    • @spmfruitwholesaletvm6991
      @spmfruitwholesaletvm6991 4 หลายเดือนก่อน

      hi Please Explain
      119 fasting சுகரா....?
      118 After walking சுகரா...

    • @rangatm
      @rangatm 4 หลายเดือนก่อน +1

      Just 1 point?

  • @clementsebastian9800
    @clementsebastian9800 7 หลายเดือนก่อน +9

    அமைதியான தெளிவான இந்த உரையாடல் மன நிறைவு அடைய செய்கிறது.நன்றி.

  • @rajagopalsevugaperumal406
    @rajagopalsevugaperumal406 5 หลายเดือนก่อน +3

    From my personal experience, ur statement is100% true.

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 8 หลายเดือนก่อน +16

    நன்றி டாக்டர்.
    உங்களுடைய பதிவுகளை பார்த்தால்.டாக்டர்கிட்டே போகவேண்டிய அவசியமே இருக்காது.

    • @nareaniyappan1829
      @nareaniyappan1829 8 หลายเดือนก่อน +2

      உண்மை, உண்மை

  • @katranaithoorumarivu9484
    @katranaithoorumarivu9484 8 หลายเดือนก่อน +8

    அருமையான மிகவும் பயனுள்ள தகவல். உங்கள் நேரத்திற்கும் உங்கள் சேவை மனப்பான்மைக்கும் கோடான கோடி நன்றிகள் டாக்டர் 🙏🙏🙏

  • @sundararajana5500
    @sundararajana5500 4 หลายเดือนก่อน +3

    If you are taking food at 08:30A.M , you have to walk from 10:15 a.m to 10:30 a.m. Because sugar raises after 2 hours of taking food. So walk 30 minutes to prevent raise of sugars

  • @jayanthiamarnath3132
    @jayanthiamarnath3132 8 หลายเดือนก่อน +6

    Thank you doctor. பயனுள்ள தகவல்.

  • @vasanthasrinivasan27
    @vasanthasrinivasan27 7 หลายเดือนก่อน +4

    Excellent advice, after food, after half an hour, walking

  • @rgk-ravivarman2206
    @rgk-ravivarman2206 6 หลายเดือนก่อน +2

    தக்க சமயத்தில் தங்கள் ஆலோசனை கிடைக்க பெற்றேன்.. நன்றி.. நல்வாழ்த்துகள்.. சார்..

  • @periyasamy2382
    @periyasamy2382 3 หลายเดือนก่อน +4

    ஹலோ டாக்டர் சார் தாங்கள் சொல்லிய உடற்பயிற்சி சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி டாக்டர்.

    • @lprasath100
      @lprasath100 หลายเดือนก่อน

      MLA எங்களுக்கு தெரியும் ங்க உள்ள அனுப்பு ங்க!!

  • @mohankumarguruswamy598
    @mohankumarguruswamy598 6 หลายเดือนก่อน +1

    செய்முறையும் விளக்கமும் மிக நேர்த்தியாக உள்ளது. நன்றி !❤

  • @thangamanirajan7076
    @thangamanirajan7076 8 หลายเดือนก่อน +5

    சூப்பர் Sir நல்ல பதிவு 🙏🙏🙏🙏

  • @janardhananbalakrishnan4145
    @janardhananbalakrishnan4145 7 หลายเดือนก่อน +3

    Highly informative Doctor, thanks so much

  • @tamilarasialagesan9275
    @tamilarasialagesan9275 7 หลายเดือนก่อน +2

    Very well explained in a simple way. Thank you doctor

  • @kumargangadharan5808
    @kumargangadharan5808 7 หลายเดือนก่อน +2

    Great advice Doctor..Thank you very much

  • @napoleonalbert1787
    @napoleonalbert1787 8 หลายเดือนก่อน +5

    Super doctor ❤ simple but very effective 👏🙏

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 8 หลายเดือนก่อน +3

    Thank you Doctor for your useful Health informations 🙏🙏 May God Bless you abundantly. 😊

  • @srinivasanv633
    @srinivasanv633 8 หลายเดือนก่อน +5

    So nice thanks for your very useful info dr sir 😍😍🙏🙏🙏🙏👌👌👌

  • @SelviRamasundaram
    @SelviRamasundaram 7 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி டாக்டர்.பசியில் அரைமணிநேரம் நடப்பேன்.நீங்கள்சொன்னது போல்சாப்பிட்டவுடன்நடக்கமுயற்ச்சி செய்கிறேன்.

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 6 หลายเดือนก่อน +2

    அருமையான, அற்புதமான பதிவு. மிக்க நன்றி டாக்டர்.

  • @manimegalaiharikrishnan4121
    @manimegalaiharikrishnan4121 4 หลายเดือนก่อน

    Good explanation doctor. I am diabetic patients taking insulin. For the past one week I am doing walking for half an hour after my every meals. Also I changed my food habit. Avoid morning coffee. My taking food order also, first one fiber green veg, second, protin food, last one carb. I reduced my carb about 80%. My sugar level was considerably reduced without taking insulin. This occur within a week.

  • @edwinkalvi
    @edwinkalvi 4 หลายเดือนก่อน

    சார், ஃப்ரக்டோஸ் என்ற சர்க்கரை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். இது செல்களில் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு இன்சுலின் தேவையில்லையா?

  • @velkumaran319
    @velkumaran319 7 หลายเดือนก่อน +3

    Thank you Dr a simple solution

  • @kandasamyrajan
    @kandasamyrajan 8 หลายเดือนก่อน +4

    You are going along with latest updates in medical field. Couple of days ago I watched this kind of presentation by USA a doctor. He said exercise makes glucose insulin independent otherwise glucose is insulin dependent.

  • @amsavenivenkatachalapathy5683
    @amsavenivenkatachalapathy5683 7 หลายเดือนก่อน +1

    Thank you very much Dr for your+ve energy message vazhga valamudan

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 7 หลายเดือนก่อน

    அற்புதமான பதிவு நன்றி சார்.

  • @jasminevimala
    @jasminevimala 8 หลายเดือนก่อน +4

    Great information doctor. Hats off 😊

  • @shanthir7433
    @shanthir7433 8 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vathsalad8000
    @vathsalad8000 8 หลายเดือนก่อน +5

    Very good and useful information 🙂

  • @esakkiammalv4852
    @esakkiammalv4852 6 หลายเดือนก่อน +2

    Good Guidelines.
    Thank you Doctor.!

  • @dhas.e1862
    @dhas.e1862 7 หลายเดือนก่อน +5

    மருத்துவர் ஐயா நீங்கள் பேசிய எல்லா காணொளி பார்து கொண்டு இருக்கேன் மிகவும் பயனுள்ளதா இருக்கு எனது உடல் மிகவும் மெலிந்து இருக்கிறது எல்லாரும் என் உடலை கேலி செய்கிறார்கள் எடை அதிகரிப்பு செய்ய யோசனை சொல்லுங்க சார் நான் மருத்துவர் பொய் பார்துட்டு தான் இருக்கேன் மாற்றம் இல்லை

    • @JaiAnand-oc3hq
      @JaiAnand-oc3hq หลายเดือนก่อน

      இவரே தனியா வீடியோ போட்டு இருக்கார் பாருங்க..

  • @ragavendranparthasarathi
    @ragavendranparthasarathi 2 หลายเดือนก่อน

    நல்ல ஆலோசனை.
    நன்றி.

  • @Sowmya6263
    @Sowmya6263 2 หลายเดือนก่อน +1

    . மிக்க நன்றி டாக்டர்.

    • @praveeng5435
      @praveeng5435 หลายเดือนก่อน

      Haii ungaluku suger ra

  • @FairyFamilyOf4
    @FairyFamilyOf4 7 หลายเดือนก่อน +1

    ❤❤thank you so much for this happy news...

  • @3roses904
    @3roses904 8 หลายเดือนก่อน +6

    Super sir best suggestion sir kodi nanrikal sir

  • @sdm3237
    @sdm3237 2 หลายเดือนก่อน

    இது உன்மை தான் . நான் அனுபம் பெற்றேன்

  • @srinivasanananth574
    @srinivasanananth574 7 หลายเดือนก่อน +1

    Thanks doctor for the informative video, backed by research findings. The treatment involves a simple life style change. The humor which you "inject" in little doses in your videos brings a feel-good mood to the listeners. Thanks once again.

  • @louiexavier3680
    @louiexavier3680 4 หลายเดือนก่อน

    Thanks so much . Really helpful. Need more like this Dr.

  • @mwtoffshore
    @mwtoffshore 7 หลายเดือนก่อน +2

    all fine but how to make the pancreas to produce insulin like before. Everybody are telling to maintain (reduce) diet, or workout, but none about reversing pancreas back to form. If i reduce diet i may not receive the required energy to work (let alone bench pros). Do we have insulin producing diets? Do we have any ways to measure the glucose absorbed in cellular levels (not post diet minus fasting) for various types of work? If so plz share info. Thanks

  • @natarajanmuthukamatchi1947
    @natarajanmuthukamatchi1947 4 หลายเดือนก่อน +1

    Good point. Thanks Sir

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 7 หลายเดือนก่อน +1

    ஸார் வணக்கம்.எனக்கு ஹப்பர் தைராய்டு அதிலும் autoimmune உங்க வீடியோ பார்த்து என் உடம்பை கவனித்து கொண்டேன்.போனமாதம் தைராய்டு சரியாக உள்ளது மேலும் மாத்திரை போட சொல்லிஇருக்கிறார் டாக்டர்.இந்த மாதம் நான் கர்ப்பமாக உள்ளேன்.33 நாள் ஆகிறது.மகபேறு டாக்டரை பார்க்க உள்ளேன்.நான் என்ன சாப்பிடலாம் என்று தயவு செய்து சொல்லுங்கள்.தங்களை தொடர்பு கொள்ள வழி உள்ளதா? தெரிவிக்கவும்.

  • @mansuralikhan1785
    @mansuralikhan1785 4 หลายเดือนก่อน

    I love you Doctor enna mari Padikatha aalunga ellam unga video parpathin moolam payan adaikirom i am also diabetic patient 31 my age 27 la kandupudicha... Kandukama vittuta ippo bayama iruku 4 years ah treatment sariya edukala... Inema than correct ah maintain pannanum... Anxiety athigama iruku diabeticnala kaal eduthuduvangalo kan poidumo kidney poidumonu na Driver vela pakura sariya walking pogamudila... 😢😢😢 Anxiety poga oru video podunga doctor ❤❤❤

  • @mathi.amlorpavamary5904
    @mathi.amlorpavamary5904 3 หลายเดือนก่อน

    Thank you so much for your services

  • @MrThamaraisiva
    @MrThamaraisiva 6 หลายเดือนก่อน

    Thank you Doctor, you are a gift to this society

  • @venkateshraja8197
    @venkateshraja8197 7 หลายเดือนก่อน +1

    I am a pancraetitis patient, i encountered by pancreatic surjery, pls suggest me food habits for a good health. I only 25 years old.

  • @thennarasans6751
    @thennarasans6751 3 หลายเดือนก่อน

    Way of telling interesting, super, all the best🎉

  • @jammuk1
    @jammuk1 7 หลายเดือนก่อน +2

    Thank you Doctor ArunKumar🙏

  • @CK-ef4yf
    @CK-ef4yf 4 หลายเดือนก่อน

    ஐயா நல்ல தகவல் நீடுழி வாழ்க 🎉🎉❤❤

  • @chithraramamurthy1465
    @chithraramamurthy1465 7 หลายเดือนก่อน

    Thanks sir நான் சாப்பிடுறதுக்கு முன்னால வொர்கிங் போறேன் குறையவில்லை இதுக்கு அப்புறம் நான் சாப்பிட்ட பிறகு போய் பார்க்கிறேன் ரொம்ப நன்றி

  • @dhanusaicraft9000
    @dhanusaicraft9000 7 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் சகோ💐💐💐

  • @villavang4799
    @villavang4799 8 หลายเดือนก่อน +3

    நன்றி சார்

  • @seenivasanp2079
    @seenivasanp2079 6 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான விஷயம் நன்றி

  • @nishanthnishanth291
    @nishanthnishanth291 8 หลายเดือนก่อน +2

    Dopamine Pathi oru video podunga sir

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 6 หลายเดือนก่อน

    Dr. Sir, very good Awareness.
    Athenna sir, mathiyanan Bonda sapittuvittu, dum adipathu, nalla combination sir. Antha kalathil Aya, appatha Paleo diet enra varthai ketturupparkala, pasikku kidaitthai undu vittu Ulaitharkal in SIMPLEST way.

  • @sandrablessy9258
    @sandrablessy9258 2 หลายเดือนก่อน

    Wonderful 🎉GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉

  • @starymanohar8127
    @starymanohar8127 5 หลายเดือนก่อน +1

    Super message sir thank you

  • @KathirKathirvel-tm2fg
    @KathirKathirvel-tm2fg 6 หลายเดือนก่อน

    நன்றி டாக்டர் ரொம்ப நல்ல இருக்கு

  • @sugumar1957
    @sugumar1957 6 หลายเดือนก่อน

    🙏💐👌 Thank you verymuch doctor for the useful, simple yet effective advice. 🌹

  • @PScharity
    @PScharity 7 หลายเดือนก่อน

    Fantastic information 👏👌👆🙏.
    In your video posted on 24 Oct 2023, you had said, for people with LDL cholesterol, exercise will not help. This walking after 30 mins, will work for LDL high people also?
    Thanks

  • @mathivathana5032
    @mathivathana5032 8 หลายเดือนก่อน +2

    Hi sir. Tell about herbalife nutrition drink for weight loss.

  • @govardhananseshadri5784
    @govardhananseshadri5784 8 หลายเดือนก่อน +4

    You are right

  • @kalyanamkumar3735
    @kalyanamkumar3735 4 หลายเดือนก่อน

    Excellent advice Doctor.

  • @seetahariharan4089
    @seetahariharan4089 4 หลายเดือนก่อน

    I watch a lot of videos by good doctors in hindi marathi english tamil Malayalam... But I find TAMIL VIDEOS ARE THE BEST(content wise).

  • @kodieswari1817
    @kodieswari1817 8 หลายเดือนก่อน +2

    Thank you doctor

  • @rajus9052
    @rajus9052 8 หลายเดือนก่อน +4

    Usefull video.. Tq Dr sir

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs 6 หลายเดือนก่อน

    அருமை 🎉🎉🎉🎉 மிக நன்றி

  • @senthilkumarjayachandran570
    @senthilkumarjayachandran570 8 หลายเดือนก่อน

    Sir, unga Video parthu morning Cucumber,Carrots and cereal my weight reduced from 85 to 81.5 after long years and my cbg result shows 110 after ppbs without medicine (vildagliptin,metformin 1000mg).Thanks a lot

    • @doctorarunkumar
      @doctorarunkumar  7 หลายเดือนก่อน

      அருமையான முன்னேற்றம்.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 8 หลายเดือนก่อน +1

    Thank you doctor. Arumaiyana padhivu. I have 544 sugar . I will try this doctor.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  7 หลายเดือนก่อน

      உங்கள் அளவு மிக அதிகமாக இருக்கிறது. வெறும் நடைபயிற்சி போதாது. தீவிர குறைந்த மாவு உணவு கட்டுப்பாடு, அத்துடன் தேவைப்பட்டால் மருந்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டி வரலாம்

  • @devaammu5850
    @devaammu5850 7 หลายเดือนก่อน +1

    Hi sir... உப்பு தண்ணீர் குடித்தால் உடலுக்கு நல்லதா? என்று சொல்ல முடியுமா.

  • @AvanThanks
    @AvanThanks 8 หลายเดือนก่อน +3

    அண்ணா சொரியாசிஸ் பத்தி சொல்லுங்க அண்ணா...😮😮😮😮

  • @VeerasastikDivyasri
    @VeerasastikDivyasri 4 หลายเดือนก่อน

    Thank u for your valuable advice sir

  • @subbarathinamsubbarathinam3194
    @subbarathinamsubbarathinam3194 6 หลายเดือนก่อน +1

    Tq Dr. Very useful tips

  • @keerthanaprakash1273
    @keerthanaprakash1273 7 หลายเดือนก่อน

    Doctor can you do a video on effects of ajinomoto? It will be very useful since fast foods like fried rice uses ajinomoto and these days people consume more of frued rice.

  • @nithyanithu1040
    @nithyanithu1040 7 หลายเดือนก่อน

    TQ Dr,now a days this kind of videos must need,

  • @suganjuno1798
    @suganjuno1798 7 หลายเดือนก่อน

    Doctor please talk about post gallbladder surgery food routine

  • @sridharsridhar575
    @sridharsridhar575 4 หลายเดือนก่อน

    Very useful tips.thank you

  • @MaryRajendran-w5k
    @MaryRajendran-w5k 7 หลายเดือนก่อน +2

    Thank you simple sir

  • @Mathumathi101
    @Mathumathi101 5 หลายเดือนก่อน

    Sir I 100 perc agree to what you say about walking after meals.I had gestational diabetes and used to monitor each meal after sugar , it proved what you said about walking.I had s safe vaginal delivery and baby had perfect weight.i was not on medicines or insulin

  • @harish0302hari
    @harish0302hari 7 หลายเดือนก่อน

    Doctor vitamin e pulse edukalama mudi valara puthija mudikal valara koncham
    Explained pannunka
    Doctor

  • @karuppiahmr3324
    @karuppiahmr3324 5 หลายเดือนก่อน

    சார் டைப் 3 குறித்து தெரிவிக்க வேண்டுகிறேன்.

  • @arumugam524
    @arumugam524 7 หลายเดือนก่อน +1

    Doctor சாப்பிட்ட பிறகு நவாப்பழ விதை பொடி சாப்பிட்டால் 2 tea spoon அளவு.
    30 mmol குறையுது doctor.
    உடற்பயிற்சி இல்லாமல்.
    Jamun powder side effect இருக்கா doctor. Pls advise me.
    நான் daily 5 km walk பண்ணுறேன் doctor
    இதனால் மூட்டு தேயிமானம் ஆகுமா.

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 8 หลายเดือนก่อน +1

    நன்றி.

  • @sibet5542
    @sibet5542 7 หลายเดือนก่อน

    Sir..summer la water romba neraya kuducha electrolyte imbalance aagunu solranga..atha pathi oru video podunga

  • @saranyaveera8201
    @saranyaveera8201 หลายเดือนก่อน

    Sir prediabetes reverse panna mudiyuma permanent ah tablet yedukama pls rly or oru video podunga sir plss....

  • @SubramaniV-o8f
    @SubramaniV-o8f 3 หลายเดือนก่อน

    உங்கள் சேவை ,நாட்டுக்கு தேவை ❤

  • @Rathna-nb4lu
    @Rathna-nb4lu 7 หลายเดือนก่อน +1

    Super doctor
    Tks

  • @sampathkumarc7485
    @sampathkumarc7485 7 หลายเดือนก่อน

    Dr very useful news sir thanks for your video ❤❤❤

  • @priyasubbiah3882
    @priyasubbiah3882 6 หลายเดือนก่อน +1

    நன்றி சார். என் வீட்டுக்காரருக்கு சாப்பிட்ட பின் சர்க்கரை அளவு மிகவும் பெரிதாக ஏறுவதில்லை. Carbs எடுப்பதில்லை. ஆனால் காலை எழுந்த உடன் 30 நிமிடத்திற்குள் 110-ல இருந்து 160 வரை ஏறி விடுகிறது. அதே போல் badminton விளையாண்டால் 217 வரை போகிறது. இதற்கு என்ன செய்யலாம். இது insulin குறைபாடா?

    • @sifasadhaam7184
      @sifasadhaam7184 4 หลายเดือนก่อน

      Nit food earlier aa saapidanum sis

  • @SelvakumarA-jj1hg
    @SelvakumarA-jj1hg 7 หลายเดือนก่อน +3

    மூன்று வேளையும் சாப்பிட்டு நடக்கவேண்டுமா

  • @samsutheenp8079
    @samsutheenp8079 8 หลายเดือนก่อน +1

    நன்றி சார், சாப்பிட்ட உடன் நடப்பதற்கும், சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து நடப்பதற்கும் வித்தியாசம் வர காரணம் என்ன?

  • @v.r.srinivasanv.r.srinivas4035
    @v.r.srinivasanv.r.srinivas4035 7 หลายเดือนก่อน

    Good morning doctor. Why do you recommend to have exercise after 30 mts. of food intake. Pl. explain.

  • @francisrex1991
    @francisrex1991 7 หลายเดือนก่อน

    Grey hair reverse nutrition daily requirement grams of food fruits and spinach should eat pathi solunga doctor

  • @swethashanmugam4796
    @swethashanmugam4796 8 หลายเดือนก่อน +1

    Happy birthday Dr . Arunkumar sir 31st March,😅I think it's going to be 🔚 may be iam the last wish keep rocking 🔥💯doc

  • @stint4562
    @stint4562 8 หลายเดือนก่อน +1

    Thank you so much, doctor