Assalamualaikum 🎉🎉🎉🎉 Hi ma enga vitle dinner ku than Important kuduppom unga voor dinner recipe podunga .enga Nathanar per shamshad Enakku shamshukutti than ninaivu varum🎉🎉🎉🎉🎉🎉 How is she ma❤
நீங்கள் செய்த அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது ❤ஜவ்வரிசி பாயாசம் காட்டிய பாத்திரம் மிகவும் அருமையாக இருந்தது அது எத்தனை லிட்டர் பாத்திரம் சிஸ்டர் முடிந்தால் இன்ஷா அல்லா சொல்லுங்க அதேபோல் அது எங்கு வாங்கினீர்கள் ஆன்லைனில் கடையிலா என்று முடிந்தால் சொல்லுங்கள் தயவுசெய்து இன்றைக்கு உங்க வீட்டில் ஒரு பெருநாள் சாப்பாடு சாப்பிட்டு இருக்கிறீர்கள் சூப்பர் ❤❤❤❤🎉 நான் ரொம்ப லேட்டாக 370-வது லைக் கொடுத்து இருக்கிறேன் ❤🎉
Assalamu alaikim im from srilanka.. im ur big fan.. nanum neega sonna srilanka youtube chenal subscrber than.. ungala meet pannawe unga oor wara irukren i.allah
மாஷா அல்லாஹ்.பெருநாள் பசியாற ரெம்ப அழகாக பண்ணுணீங்க மா.ரிச்சாகவும் பாரம்பரிய முறையில் நல்லா இருந்தது.எங்க உம்மா இதே மெத்தேட்ல தான் செய்வாங்க மா.😍💖🎉
அல்ஹம்துலில்லாஹ் மா ❤
Super pasiyaram
Aluminium, vessels rompa nalla iruku, pakkavea different iruku ungah 'ooru'la mattum kidaikuma
Saudi la vangunadhu ma
Assalamu alaikum sis kalari masalaa aluuvuu sonigaa vtukuu naga peepare panni yenanuuu parambariam masala arachiii thaa use panauvom join familyy arachiii use panathaa konja nala vachii use panaumm store pannavum mudiyumm athan yengalaku kattupadu agum sis pls kayal masalauma kalarii masalayum soringalaa
Assalamu alaikum sister jazakallahu haira for Ur kindly reply..kandippa nega srilankaku varanum 😊😊
@@blossomflowers2689 wa alaikum mussalam...wa jazakkum.. Insha Allah.. 😍😍😍
Koyhiyappam inshaallah naalayku sanji paarkanum.
Mashaallah video super sis
@@RahamathKani-k5b Thanks ma
Assalamu alaikum sister mashaallah very nice super eid vantha mare iruku pakum bothu happy day sister ❤❤❤❤
@@benasir8710 wa alaikum salam.. Alhamdhulillah ma 😍
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி தாலா வ பரக்காத்துஹு 🌹🌹👌👍❤️
வ அலைக்கும் முஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ❤
Masha Allah.. super..
ஜவ்வரசி பாயாசம் கு rampa leaves podunga. Smell nalla irikkum🇱🇰
Yes.. Naanum serpen..
Sis music lam epd download panradhu😅
Karupatti 1kg ret sollunga sis
Original jaggery available aa...
Andha cashew paste detail ah solunga
Kittul karupati nama kpm la rnga kedaikuthu sis?!and sis seratta spoon also rnga kedaikuthu tell me
@@afia5659 Riyadh complex la iruka hawwas la kidiakudhu
@ store name hawwas ha?!
@@afia5659 Yes
Delivery unda sister
I Am From Sri Lanka Your Recipes super Sis
Thanks ma
Nice vattalappam recipi❤❤❤❤
Unmayave semma unga resepe yenaku romba pudikum sis
😍😍
Masha allah namma ooru sappatu super😋😋😋😋
😍
Srilanka sappadu polave neenkalum samaikkirinka soo nice sister
@@SanaSarah-t7l Thank you dear 😍
Nanum Srilanka than sister ❤
@@farooksifna5508 😍
Mara agape karandi ynaga vanguneega?😊
@@makhdhoom466 enga oorula vangunen
Hello sister.unga oor melayum unga dishes melayum enakku bayangara craze
@@raihanafarveen7921 😃😃😃
@@raihanafarveen7921 Welcome home
Mashallah Latha nice recipes 😊😊
@@thakirasrecipes714 Thanks dear
Super sis
Normal karuppatti kithool karuppatti difference theruncha sollunga
நம்ம ஊர் பனை மரம் போல சிலோனில் கித்துள் என்ற மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரில் செய்தது கித்துள் கருப்பட்டி
@kayalkitchen7928 thank you sister enga reply varapoguthu nu ninachu thaan msg panninen BT unga rly paarthutu happy aayiruchu...thankyou...unga positive aana pechukkaga thaan na unga VDO paarpen... keep it up... Assalamu alaikum
@@ahamedaadhil6299 Wa alaikum mussalam... உங்களுக்கு ரிப்ளை பண்ணுவது என்னோட கடமை.. அதில் எனக்கு சந்தோஷமும் இருக்கு.. ♥
Rate ena sister kithul karupati
Masha Allah Latha 😋😋😋 yummy
@@mohamedhabib7519 Thanks ma
Assalamu alaikum hi sis kalari kari masala price sollunga 1kg 1/2 kg lam send pannuvingalah hmm inshallah reply pannunga
Wa alaikum salam.. Yes ma.. 1/4 kg kooda anupuvom.. indha no ku call panna price list anupuvanga ma..
+917708639816
அருமை
Sis, kalari kari masala how much.
@@ayeshabanu2635 pls call the given number
Unga voice super ma
❣️❣️
Yeah srilankan products eppovum best than sis.. na uk la iruken but now srilankan foods romba miss panren😢
Yes best a irukum
Superb sissy as usual👍
@@sujaysam386 Thank you dear
I'm Sri Lanka subscriber ❤
@@RuzaikRuhaz Thank you 😍
Srilanka things ellaame engada srilanka ka la ippa sariyaana vilai kooda sister. anga epidi sister
மற்றொரு நாட்டிற்கு எக்ஸ்போர்ட் ஆகி வரும் போது அது இன்னும் விலை அதிகமா தான் இருக்கும்... இங்கயும் ரேட் அதிகம் தான் மா..
அப்படியா சிஸ்டர்
உடனே ரிப்ளை பன்னனிட்டிங்க
جزاك الله خيرا
@@SumaiyaHamza-u4t Wa Jazakkum ma.. ❣️
சூப்பர்மா. முழுமையாய்ப் பார்த்தேன்.நீங்கள் கீழக்கரை தாசிம்பீவி கல்லூரியில் படித்தீர்களாமா?
@@jahbarmadhina8208 ரொம்ப நன்றி மா.. இல்லை.. நான் எங்க ஊருக்கு பக்கத்தில் இருக்கும் திருச்செந்தூரில் படிச்சேன்...
Nanum srilankan than ma engda srilankan thinks eallam nenga use pannuranga sis
👍👍👍
Ma shaa Allah 💕.super 👍 samaiyal ❤🎉❤
Assalamu alaikum I'm also Srilankan ❤
Wa alaikum salam 👍
Karuppatti epdi vanguvadu sis
@@Hayathi-y2f call this no +917708639816
Assalamualaikum 🎉🎉🎉🎉
Hi ma enga vitle dinner ku than
Important kuduppom unga voor dinner recipe podunga
.enga Nathanar per shamshad
Enakku shamshukutti than ninaivu varum🎉🎉🎉🎉🎉🎉
How is she ma❤
@@sulaman4706 Wa alaikum mussalam.. Insha Allah.. kattayam share panren seekiram.. Alhamdhulillah.. nallaruka.. dua seinga..
இலங்கையின் உற்பத்திப்பொருட்களை பயன்படுத்தி வருவதற்கு நன்றிகள்
தரமான பொருட்கள் எல்லாமே...எங்களுக்கு ரொம்ப புடிக்கும்... ♥
Very nice recipes and nice video content maa
Thank you
சூப்பரா இருக்கு மாஷா அல்லாஹ்
@@M.S.JASMEEN-sz6ce நன்றி மா ♥
Mashaa Allah very interesting video sister recipes super👌
நன்றி மா ♥
Unga oorla paka nearaya idangal irukka?
Neraiya masjid iruku sis....
நீங்கள் செய்த அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது ❤ஜவ்வரிசி பாயாசம் காட்டிய பாத்திரம் மிகவும் அருமையாக இருந்தது அது எத்தனை லிட்டர் பாத்திரம் சிஸ்டர் முடிந்தால் இன்ஷா அல்லா சொல்லுங்க அதேபோல் அது எங்கு வாங்கினீர்கள் ஆன்லைனில் கடையிலா என்று முடிந்தால் சொல்லுங்கள் தயவுசெய்து இன்றைக்கு உங்க வீட்டில் ஒரு பெருநாள் சாப்பாடு சாப்பிட்டு இருக்கிறீர்கள் சூப்பர் ❤❤❤❤🎉 நான் ரொம்ப லேட்டாக 370-வது லைக் கொடுத்து இருக்கிறேன் ❤🎉
ரொம்ப நன்றி மா.. அந்த பாத்திரம் சிங்கப்பூர் ஐக்கியாவில் வாங்கியது.. அடுத்த வீடியோவில் பாத்திரத்தின் அளவை காட்டுகிறேன்...
@kayalkitchen7928 thanks sister
Vapaa pathi pesumpodhu ungal voice nallavay theriudhu
👍👍
Masha Allah ❤🎉
@@kaderfx1820 😍
Mashallah❤ sis
♥
South india coastal place samayal mostly srilankan recipes irukum..
Romba varusama naama anga business panitu irukom..
Enga amma Ceylon la poradhu valardhavanga.. avanga daddy anga butcher's shops & leather business panirukanga.. aana avanga native thiruppalaikudi & chitharkottai Ramanathapuram dist.
Amma 14yrs la india vandhadhuku apramum Daily thengaipaal eduthu vachutu dhan schlku povangalam..
Sisters ellarum serndhuta Ceylon kadhai dhan pesuvanga..😂
Ramnad la srilanka products nalla kidaikum..
supermarket pona niraiya things vaangiruven.❤
டெய்லி தேங்காய்பால் 😀
ஆமா நம்ம ஊருல தேங்காய்பால் சேர்க்காத உணவு இல்லை..
அப்ப சிலோன்காரிங்களா நீங்க?? 😀
@kayalkitchen7928 No sis..
Amma pirandhadhu Ceylon la, naan pirandhadhu Brunei la .
Valarndhadhu madurai la.. ipo irukuradhu chennai la..
Ellarukum native ramnad dhan .😊
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் மாசி கருவாடு கிடைக்குமா சிஸ்டர்
@@fakrudeen71 wa alaikum mussalam.. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க.. +917708639816
Assalamu alikum sister nannum sri 🇱🇰 than ❤❤
Wa alaikum salam ❣️
இதே ஸ்டைல்ல தான் எங்க ஊர் கீழக்கரையிலயும் பெருநாள் பசியாற செய்வோம்❤
@@shameemfathima7019 கீழக்கரை & காயலில் சாப்பாடு ஒரே மாதிரி தான் இருக்கும்..
Wow super sister very nice
@@DowlathFathima-nr4pe Thank you dear
Masla powder Sri Lanka ku snd panea ealuma
இப்போதைக்கு அந்த வசதி இல்ல மா
Naaga enga oorla thol appamnu solvom enga oor Adirampattinam
👍👍👍
mashaallah
❤️❤️❤️❤️
❣️
Super. Sister.
Assalam alaikum ❤❤❤
@@nusrathsulthana1653 wa alaikum mussalam ❣️❣️
🥰🥰🤲🤲
ரம்பை போட வேண்டாம் .ஏலக்காய் போடவும்.
Where is little angel?
😍😍😍
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Asalam alaikum Serata karandi EGA iruku pa
@@kuttimasamayal wa alaikum salam.. Enga oorula sales panranga ma
காயல் பட்டின ஆள்கல் இங்கு நிறைய பேர் இருக்காங்க குரோசரி கடை வச்சிருக்காங்க
@@FathimaNazar-dv5wg wa alaikum mussalam.. Yes alhamdhulillah
Super
Nanum srilank than ❤
@@FathimaNazar-dv5wg 😍😍😍
Hii sister
Hai ma
Assalamualaikum IAM srilanka
Wa alaikum salam ❣️
You send srilanka spl thinks parsal
@@amudhatamilmani782 Yes we can
7:45 உங்கள் கத்தி ஆசயாய் உள்ளது
♥♥
I am also srilanka
@@SanaSarah-t7l 😍😍😍😍
Super o super
Thank you
Thengai pal mallu thunila pulinga ivlo kasta pada thevaiyillai
Assalamu alaikim im from srilanka.. im ur big fan.. nanum neega sonna srilanka youtube chenal subscrber than.. ungala meet pannawe unga oor wara irukren i.allah
@@fasafwan7244 Wa alaikum mussalam.. Alhadmdhulillah.. Please welcome 😍😍
Srilank கருப்பட்டி இது தான் நான் வாங்குவன் 220 salli 😊
@@FathimaNazar-dv5wg Yes 👍👍
Assalamu Alaikkum sis nice vlogs nanum nenacha neega Sri Lanka endu than nan ongada video start la irnthu parpam iam from Sri Lanka
@@AylanAhmed-o5g wa alaikum salam.. Thanks for your love ma 😍
Kalari masala recipe sollunga sister...
கால் கிலோ 150 ரூபாய்
Vattu karupatti kkk inuuu oru karuupattii venumm
Srilanka ku vango
@@faizanoohu5823 இன்ஷா அல்லாஹ் 😍
Nanum srilanka than sister ❤