சமையல் என்பது பெரிய கலைதான், கற்றது கையளவு...உண்மைதான், அதுதான் தேவை. (கைப்பக்குவம்) அது உங்களிடம் கடல் அளவு இருக்கிறது. காட்சிகளே விளக்குகிறது உண்மையை...!
சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் ❤️❤️❤️❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽👍🏽👍🏽❤️❤️ என்றும்
ஹாய். அஸ்ஸலாமு அலைக்கும்.......எப்படி. இருக்கீங்க நல்லாயிருக்கீங்களா? பெய்த மழை எல்லாம். போதுமா? இன்னும் மழை இருக்குனு வானிலை அறிக்கை சொல்லுது.... Semma நீங்கள் செய்த கோழி ஆணம் கத்தரிக்காய் லெமன் ஊறுகாய் சேர்த்து மசித்தது மீன் கிரேவி சேர்த்து வறுத்தது . மசாலாவை இடித்து கடைசியில். சேர்த்த ரசம் .. முட்டை கலக்கி மட்டன் ஆணத்தில் சின்ன சின்ன கருணை கிழங்கு மாதிரி சேர்த்தது எல்லாமே semma super 👌👌😜😜👍👍 எல்லாமே அருமை மாஷாஅல்லாஹ்..... லெமன் ஊறுகாயில் சின்ன வெங்காயம். பச்சைமிளகாய் பொடியாக நறுக்கிப் போட்டு நன்றாக மசித்து குடல் ஆணம் . கோழி ஆணம் இவைகளுக்கு சைடிஸ்ஸாக எங்க. சின்னம்மா .. செய்து வைப்பாங்க சூப்பராக இருக்கும்......... இன்ஷாஅல்லாஹ். அடுத்த விடியோவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் 👍👍👍👍
@@kayalkitchen7928 நானும் உடனே கமெண்ட் பண்ணணுன்னுதான் நினைக்கிறன் என்னோட. இரண்டு. வயது பேரன். Raheel. போனை கேட்டு அழறான் அவனுக்கு தெரியாமல் . அவன். தூங்கினதும் நான் போனை எடுத்து பார்க்கிறேன் மா
தக்காளி சாதத்தில் மசால் வடையை உதிர்த்துவிட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு சாதத்தை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.தங்கள் சமையல் அருமை புதுமை.பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோதரி👌👌👌👍👍👍💐💐💐
Wow really amazing 😍😍😍😍 eppadi ippadiyellam yosikk reenge friend 😊❤️ nalla irundhadh ungal video parthen gift anappi ullen .... thank you so much dear friend... keep in touch lk dn
இல்ல மா.. நான் எப்போதுமே கொஞ்சம் அதிகமாத்தான் எல்லாத்துக்கும் சேர்ப்பேன்.. ஆனா நிஜமா சொல்லனும்னா அன்னைக்கு கொஞ்சம் அதிகமா விழுந்துருச்சு.. வீடியோ எடுக்கும் போது கவனம் கேமராவிலும் இருக்கும்.. நீங்க குறைவா சேருங்க..
சமையல் என்பது பெரிய கலைதான்,
கற்றது கையளவு...உண்மைதான்,
அதுதான் தேவை.
(கைப்பக்குவம்) அது உங்களிடம்
கடல் அளவு இருக்கிறது.
காட்சிகளே விளக்குகிறது உண்மையை...!
Alhamdhulillah.. Jazakumullah khaira..
💯 🇱🇰 🇱🇰
@@jaffnakitchen4636 அப்போ.... கைப்பக்குவம் உண்மைதான் இல்லையா ! மிக்க நன்றி மேடம்...!
@Nisa's Kitchen & Vlog நன்றி...!
சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் ❤️❤️❤️❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽👍🏽👍🏽❤️❤️ என்றும்
Mashaallah na kayalpatanam than padichen.miss you. 😢😢😢
கிழங்கு green colour la இருந்தா அந்த பகுதியை வெட்டி எடுத்து பிறகு சமைக்கவும் அது poition sis 🙏
Athu urulai kizhangu illa sis.... Kotti kizhangu solluvangala athu antha kizhangula green colour irukkum athu problem illa solluvanga....
Ellam tipsum super sis🥰🥰
Ella ideasum super kandippa try pannura sister 👌
சூப்பரா இருக்கு புதுசாவும் இருக்கு ,மாஷா அல்லாஹ் அருமை
Thanks ma
Masha allah .... ella tipsm sema super sis. 1st tip rompa nalla iruku. Kandipa try pannanum 👍👍👍👍
தாங்க்ஸ் மா
Koon
Dhathi. U Muslim thane...😊
@@sajeedollyprincess666 ஆமாம்
Sakothari anaithum super vazhka valamudan
Sis, எப்பவும் non veg அன்னைக்கே சாப்பிடுங்க.
அடுத்த நாள் வேண்டாமே.
And ஆயில் கொஞ்சமா use பண்ணுங்க.
Yes
அருமையான பதிவு நன்றி அக்கா
நன்றி நன்றி
Masha Allah 5jum 5jairam..super
Thanks ma
Ethu varaikum enaku theriyathu tips ellam solli iruken... Thanks for the tips
சிஸ்டர் நான் சேஞ்சதநில்லா சிஸ்டர் காயல் ர.ஸ்பி சூப்பார் உங்காள்ரெம்மபூடிக்கும்
ரொம்ப சந்தோஷம் மா ♥♥
எல்லாமே சூப்பரா இருக்கு நீங்க மீன் யானம் அப்படின்னு சொல்வது மீன் குழம்பு தான் சொல்றீங்களா
ஆமா மா.. இங்க மீன் ஆணம் கறி ஆணம்னு தான் சொல்றது..
Ramnad district kuzhambukku zanam than solluvanga
Arumai arumai ahhaaaa sooper sooper ah irukku double %
Thanks ma 😍
Arumayaagauom yelimaiyaagaum irukku unga tips.... Unga muyarchikku yen manamaarndha paarattukal😍
மிக்க நன்றி 😍
ஹாய். அஸ்ஸலாமு அலைக்கும்.......எப்படி. இருக்கீங்க நல்லாயிருக்கீங்களா? பெய்த மழை எல்லாம். போதுமா? இன்னும் மழை இருக்குனு வானிலை அறிக்கை சொல்லுது.... Semma நீங்கள் செய்த கோழி ஆணம் கத்தரிக்காய் லெமன் ஊறுகாய் சேர்த்து மசித்தது மீன் கிரேவி சேர்த்து வறுத்தது . மசாலாவை இடித்து கடைசியில். சேர்த்த ரசம் .. முட்டை கலக்கி மட்டன் ஆணத்தில் சின்ன சின்ன கருணை கிழங்கு மாதிரி சேர்த்தது எல்லாமே semma super 👌👌😜😜👍👍 எல்லாமே அருமை மாஷாஅல்லாஹ்..... லெமன் ஊறுகாயில் சின்ன வெங்காயம். பச்சைமிளகாய் பொடியாக நறுக்கிப் போட்டு நன்றாக மசித்து குடல் ஆணம் . கோழி ஆணம் இவைகளுக்கு சைடிஸ்ஸாக எங்க. சின்னம்மா .. செய்து வைப்பாங்க சூப்பராக இருக்கும்......... இன்ஷாஅல்லாஹ். அடுத்த விடியோவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் 👍👍👍👍
Wa alaikum mussalam.. இன்னும் கமெண்ட் வரலையேனு நினைச்சேன்...😄
நாங்களும் அந்த சம்பல் செய்வோம் மா.. ரொம்ப நல்லாருக்கும்..
@@kayalkitchen7928 நானும் உடனே கமெண்ட் பண்ணணுன்னுதான் நினைக்கிறன் என்னோட. இரண்டு. வயது பேரன். Raheel. போனை கேட்டு அழறான் அவனுக்கு தெரியாமல் . அவன். தூங்கினதும் நான் போனை எடுத்து பார்க்கிறேன் மா
@@raziarawoofraheel1172 அப்ப நீங்க அம்மா மாதிரியா?? சின்ன வயசுனு நினைச்சனே...
@@kayalkitchen7928 அம்மாவேதான் உங்க அம்மா மாதிரி என்னை. நினைச்சுக்கோங்க... 😄😊😄 நான் உங்களைவிட மூத்தவங்க. என்றுதான் உங்கள் பெயரையும். ரஃபிக் தம்பி பெயரையும் தைரியமாக சொன்னேன் மா 😄😅
உங்கள் சமயைல் நன்றாக உள்ளது. நன்றி
நன்றி மா..
மாஷா அல்லாஹ் சூப்பர்
Sema... Sister... உங்க டிப்ஸ்... Semaya இருக்கு... பார்க்கவே... சூப்பர்... Really. Na try pandren இனிமேல்... Thanku
நன்றி மா
As Salammu Alaikkum sister
Super tips...
Super sis enthamathari athiga video podunga very use ful
Sure dear
எல்லா ரெசிபியுமே வித்யாசமா இருக்கு....💝
Thank you so much dear 😍😍
தக்காளி சாதத்தில் மசால் வடையை உதிர்த்துவிட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு சாதத்தை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.தங்கள் சமையல் அருமை புதுமை.பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோதரி👌👌👌👍👍👍💐💐💐
Superb 😍
@@kayalkitchen7928 Thank you so much sister💐💐💐
சூப்பரா இருக்கு உங்க டிப்ஸ் அந்த கத்தரிக்காய் செம்மையா இருக்கு ன்னு நினைக்கிறேன்
ஆமா மா ரொம்ப நல்லாருக்கும்..
காயல்பட்டினத்தில் எந்த தெருவில் இருக்கீங்க லாத்தா?
அனைத்து குறிப்புகளும் அருமை!
நன்றி...சதுக்கை தெரு எங்களுக்கு..
Super tips sis thanks for sharing. Siru kilangu endral?
சிறு கிழங்குக்கு வேற பெயர் இருக்கும் போல...
மாஷா அல்லாஹ்
Thank you so much very useful tips
🥰🥰🥰
சூப்பர் நன்றி மா
Thanks ma
Mashallah arumaiyana pathivu ithu,.unavu waste agamal iruka useful tips thanks sister... 👍
நன்றி மா♥♥
Assalamu alaikum laaththa unka tips ellamey super muttai kalakki super kaththirikai chutney super
Wa alaikum mussalam.. thanks ma
Wow really amazing 😍😍😍😍 eppadi ippadiyellam yosikk reenge friend 😊❤️ nalla irundhadh ungal video parthen gift anappi ullen .... thank you so much dear friend... keep in touch lk dn
ரசம் idea நன்றாக இருந்தது.
Thanks ma
yella tipsum super sis
Thanks ma
எல்லாமே மா ஷா அல்லாஹ் மிகவும் அருமையா இருக்கு லாத்தா
Romba thanks ma
Laaatha va 🤔🤔🤔apdy na
@@malikraja12 Sister
@@malikraja12apdina akka
சிறு கிழங்கு அப்டினா சிறிய உருளைகிழங்கா சிஸ்
சேப்பங்கிழங்கு
Maashaallah ellam super....edhula exhumed enakku theriyadhu inshaallah try panren
Insha Allah ma
Super tips .MASHAALLAH Thanks for sharing
Super sisters👭 intha mathiri niraya podunga
Sure ma
டிப்ஸ் எல்லாம் புதிய அறிவாக இருக்கிறது சூப்பர் சிஸ்டர்..
நன்றி
Masha allah. All tips are realy new and super. Neenga rempe adakkam. Alhamdulliah.
Thanks ma 😍
எல்லா டிப்ஸூமே ரொம்ப சூப்பர்மா…👌👌👌
செம்ம ma. எங்க ஊர்ல கறி ஆணத்துல ரொம்ப கொஞ்சம் வெங்காயம் சேர்த்து செய்வோம் சூப்பரா இருக்கும்
first time unga video 📸 pakkuren vary usefull tips congratulations thanks for ur tips 💐💐💐💐
நன்றி மா ♥♥
Sis the food that you cook look awesome , simple, but please help to reduce the oil...
பதிவு. க்கு. நன்றி
😍
Super sis neenga entha ooru
காயல்பட்டிணம்.. தூத்துக்குடி மாவட்டம்..
Assalamu alaikum nakalum akuna meena poripom athu vera rusiya iruk super from srilanka
Wa alaikum mussalam.. Wow.. 😍
Masha Allah 👍
👍
Masha allah best
😍😍
நல்ல டிப்ஸ் சிஸ்டர்...
Thanks ma
useful tips neenga sonna yellamai thank u
Thanks ma 😍
Masha Allah 👌👌💐
🥰🥰🥰
Idikira kalu motor and pestle enga vangunenga link thanga pls
Super m Thenk you👌👌😘😘
🥰🥰
Usefull tips latha
Thanks ma
Hi ma God bless you sir kizhangu edraal china urulai kizhangu?
Thanks ma.. Sepankizhangu ma..
super
Alhumdulillaah... Very nice ma
நன்றாக உள்ளது
நன்றி ♥
Mashaallah... sister...
🥰🥰🥰
very nice
Super and lovely preparation
Thanks ma
Fish fry பணணின மாதிரியே சிக்கன் கறியிலுள்ள சிக்கன் துண்டுகளை fry பண்ணி பாருங்க ரெம்ப சுவையாய் இருக்கும்
வாவ்.. நல்ல ஐடியா.. ட்ரை பண்றேன்... ♥♥
Akka enaku yellamea puthusatha eruku...super akka. Tq akka
Thanks ma
Nice tips tq
நன்றி மா
Thanks 4 this useful & .valuable video sissy
Thanks ma
Semmmmma super sister
Hi sis mattenla murungakai and 🥔 pottato serthu ebdi seinum video podunga please..,.
ஷ்யூர் மா. பட் இதே ரெசிபி தான்.. முருங்கைக்காய், வாழைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, காலிஃபளவர் இப்படி எது வேணாலும் சேர்த்துக்கலாம்..
Really new tips sister👍👍👍👌👌👌
முட்டை கலக்கி 👌👍♥️😋😋😋💐 ஜஷாக்கல்லாஹ் ஹைரன் சகோதரி.....
Thanks ma
Assalamu alaikkum Sister
Inshaa Allah.. seithu pakuren 👍
All tips are ready superb and very useful also thanks for sharing
Thank you 😍
அருமை சகோதரி
நன்றி மா
Yellamey new tips nejama romba super
Thank you so much
Assalamu alaikkum use full sister
Wa alaikum mussalam.. Thanks ma
Super sister.oil kammiya use pannunga
Sure ma.. Thanks ma
Wa alaikku mussalam...... Masha Allah....... amazing...... useful tips...... 👌
Thanks ma
Very different tips thanks
🥰🥰🥰
Mouth watering
Assalammu alaikkum 👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️ u r samaiyal very taste Mashaallah
Wa alaikum mussalam.. Thanks ma
Very useful tips. Thanks.
Thanks ma
Rasathuku tomotto poda vendama
அவசியமில்ல மா.. வேணும்னா சேர்த்துக்கலாம்..
@@kayalkitchen7928 rasathuku enna masala idichi pottinga sister
@@kovakari12 வீடியோ போட்டிருக்கேன்.. லின்க் தாறேன்.. பாருங்க...
th-cam.com/video/raeZyJp6aCg/w-d-xo.html இந்த லின்க் பாருங்க மா
Super masha allah
தாங்க்யூ ஷாதீன்
ஷாதீன் உங்க கமன்ட் சூப்பர்.
All Super very nice Ma
Thanks ma
Thank u
Assalaamu alaikum usefull video where you bought this motor and pestel pls reply thank you
Wa alaikum mussalam..
From singaopore..
Very useful video tasty food 😋 Tom & Jerry kitchen 😊
Useful video 👌
Thanks ma
Ellame superr tips....💡
Aana oil konjam adhigama use panringa sis.. Illa indha recipes ku ivlo oil dhan use pannanuma.. 🤔
இல்ல மா.. நான் எப்போதுமே கொஞ்சம் அதிகமாத்தான் எல்லாத்துக்கும் சேர்ப்பேன்.. ஆனா நிஜமா சொல்லனும்னா அன்னைக்கு கொஞ்சம் அதிகமா விழுந்துருச்சு.. வீடியோ எடுக்கும் போது கவனம் கேமராவிலும் இருக்கும்.. நீங்க குறைவா சேருங்க..
@@kayalkitchen7928 ok sis.. Kandipa
rasam yeppadi podunka
Pls check this link th-cam.com/video/raeZyJp6aCg/w-d-xo.html
All different tips.Masha Allah
Thanks ma
Siru kizhanguna enna sister?
சேப்பங்கிழங்கு மா
Neenga entha oor mam
Kayalpatnam.. Tuticorin district..
நல்ல தகவல் நன்றி 👌👌💘🇱🇰💘
மிக்க நன்றி
Nice tips👍
All dish are delicious
Thanks ma
Ma shaa allah.....1st tip👌👌
Thank you
Enakku kayalpatinam dishes elam romba pidikum bt seya than teriyathu unga videos parthu kathukiten thank you sis
♥♥