Uchi Veyil Adikka | உச்சி வெயில் அடிக்க உள்ளங்கால் கொப்பளிக்க | MURUGAN SONG | BHAGAVAN MEDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 189

  • @maheshmani5778
    @maheshmani5778 10 หลายเดือนก่อน +114

    என்னை அறியாமல் உடல் புல்லரித்தது 4 முறை பாடலை கேட்டேன் பாடிய உள்ளங்களுக்கு நன்றி இசை மேளம் அருமை

    • @letsgokailash5314
      @letsgokailash5314 9 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ChandruM-gj5bn
      @ChandruM-gj5bn 9 หลายเดือนก่อน

      0pl
      Ppppoll ok 0pppp0ppp00000⁰😊m

    • @sangatamizhan5077
      @sangatamizhan5077 9 หลายเดือนก่อน +6

      ❤❤❤❤❤

    • @MadhavaSriram
      @MadhavaSriram 8 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ❤❤❤❤

    • @MadhavaSriram
      @MadhavaSriram 8 หลายเดือนก่อน

      ஓம் முருகா ❤❤❤

  • @manieswari2923
    @manieswari2923 11 หลายเดือนก่อน +187

    கஷ்டம் எல்லாம் தீர்க்க வேண்டும் முருகா உன்னை திருச்செந்தூர் விரைவில் காண வருகிறேன் ஓம் சண்முகா சரணம்

    • @vengadeshperumalk784
      @vengadeshperumalk784 6 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக திரும்.முருகன் அருள் கிடைக்கும்

    • @Natures784
      @Natures784 หลายเดือนก่อน +1

  • @shanmuganathans7068
    @shanmuganathans7068 10 หลายเดือนก่อน +49

    எத்தனை முறை கேட்டாலும்...மெய் சிலிர்க்கவைக்கும்.. பாடல்

  • @gurusamykrishnadevar8455
    @gurusamykrishnadevar8455 8 หลายเดือนก่อน +10

    அப்பா உங்க மேல் உள்ள முழு நம்பிக்கைல ஒரு பெரிய காரியத்தை செய்ய போறேன் நீ தான் பா நிறைவேற்றி தரவேண்டும் பா முருகா
    ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி 🙏🕉️🙏🙇‍♂️

  • @dhananchezhiyannatarajan6348
    @dhananchezhiyannatarajan6348 5 หลายเดือนก่อน +24

    முருகா எனது மாடு நல்ல படியாக சுக பிரசவம் அக வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @rammoorthy9114
    @rammoorthy9114 4 หลายเดือนก่อน +9

    கண்ணீர் வந்துவிட்டது முருகா. நானும் வாரேன் அரோகரா திருச்செந்தூர் ஆண்டவனே.

  • @muthupandin-m8r
    @muthupandin-m8r 10 หลายเดือนก่อน +37

    தைப் பூசம் திருநாளில் உன்னை காண பாதையாத்திரை வருகிறேன் முருகா நீதான் கூட துணையாக வரணும்.

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf 11 หลายเดือนก่อน +42

    திருச்செந்தூர் முருகனுக்கு அரகரோகரா பாடல் அருமை 🙏🙏🙏🙏🙏

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf 10 หลายเดือนก่อน +2

      எனக்கு நல்ல மனைவி அமைந்து சந்தோசமான வாழ்க்கை வாழ வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏. ஓம் சரவணபவாய🙏🙏🙏🙏 ஓம் சரவணபவாய ஓம்🙏 சரவணபவாய🙏🙏 என் தப்பிக்கும் நல்ல மணவாழ்க்கை அமைய வேண்டும்🙏🙏🙏 முருகா 🙏🙏🙏 மன நிம்மதி வேண்டும் முருகா🙏🙏🙏

  • @Lokesh-x6u
    @Lokesh-x6u 6 หลายเดือนก่อน +11

    தூத்துக்குடி வந்துவிட்டேன் விரைவில் திருச்செந்தூர் அடைவேன் 🦚⚜️

  • @santosh11492
    @santosh11492 9 หลายเดือนก่อน +11

    ஊருக்குள்ள உன்ன விட்ட சொந்தம் செல்ல யாரும் இல்லை. கண்ணீர் வரும் வரிகள்

  • @KanagarajRamaraj-k1m
    @KanagarajRamaraj-k1m 10 หลายเดือนก่อน +34

    சூப்பராக இருக்கிற இந்த songs 🙏🙏

  • @manieswari2923
    @manieswari2923 11 หลายเดือนก่อน +70

    முருகனின் முரட்டு பக்தன் அவன் பாட்டுக்கு என்றும் நான் அடிமை தோரணமலை முருகனுக்கு அரோகரா பாட்டு அருமையாக இருக்கிறது முருகா

    • @karpusami5350
      @karpusami5350 10 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏

  • @mariappanmariappan2767
    @mariappanmariappan2767 หลายเดือนก่อน +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் நான் அப்பன் முருகனோட பக்தர் அவர் நிறைய சோதனைகளை குடுத்தாலூம் ஒருபோதும் நம்மை கைவிட மாட்டார் 🙏 என்றும் அவர் நினைவில் அவரது பிள்ளைகள் ❤️

  • @arunkumarvallam1414
    @arunkumarvallam1414 10 หลายเดือนก่อน +30

    முருகா எனக்கு வேலைகிடாச்சா திருச்செந்தூர் ஆண்டவர் முருகனுக்கு மாலை போட்டு வரேன் நீ அப்பா துனை

    • @SpartaKarthik
      @SpartaKarthik 10 หลายเดือนก่อน +4

      யாமிருக்க பயமேன்!

    • @vengadeshperumalk784
      @vengadeshperumalk784 6 หลายเดือนก่อน

      கண்டிப்பாக கிடைக்கும்

  • @SolaNaduedits
    @SolaNaduedits 6 วันที่ผ่านมา +1

    இந்த பாடல் வரிகள் வேணும் 😢

  • @sudalaimani9853
    @sudalaimani9853 10 หลายเดือนก่อน +21

    ஸ்ரீ தூன்டிக்கை விநாயகர் அருளால் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அருளால் முருக பக்தர்கள் அனைவருக்கும் நன்றாக நல்வாழ்வு அமையட்டும் முருகனுக்கு அரோகரா🙏

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 10 หลายเดือนก่อน +34

    திருச்செந்தூர் முருகன் அருள் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்

  • @navilnavil3646
    @navilnavil3646 4 หลายเดือนก่อน +7

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

    • @navilnavil3646
      @navilnavil3646 4 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Viknesh-u9l
    @Viknesh-u9l 9 หลายเดือนก่อน +10

    திருச்செந்தூர் முருகனை காண என் அப்பன் முருகன் நீயே துணை 🙏🦚🦚🦚🦚 வேலுண்டு வினை இல்லை என்னப்பன் முருகன் நீ இன்றி பயமில்லை வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா 🙏🦚 ஆறுமுகம் ஆருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚🦚🦚

  • @mukeshsaran3008
    @mukeshsaran3008 9 หลายเดือนก่อน +8

    வட பழநி ஆண்டவனே பாடலைப் போன்று இதையும் இசையமைக்க வேண்டும் ஐயா

  • @tamilanedit3857
    @tamilanedit3857 10 หลายเดือนก่อน +22

    முருகா உன்னை நினைக்காத நாள் இல்லை உன்னை பாக்க நடந்து நா வருகிறான் என் வேண்டுதல் நிரிவற்று 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SathishKumarSK
    @SathishKumarSK 10 หลายเดือนก่อน +17

    வேற லெவல் பாடல் நன்றி இதை பாடிய குழுவினருக்கு 🙏🙏🙏🙏🙏

  • @GopalVelu-u5z
    @GopalVelu-u5z 10 หลายเดือนก่อน +15

    பழனி மலைக்கு நடந்துவரும் பக்தர்களுக்கு உன் அருள் கிடைக்கட்டும் என் அப்பனே பழனி மலை முருகா

  • @esaimurugan8074
    @esaimurugan8074 10 หลายเดือนก่อน +12

    பாடல் அருமை
    கால்நடையாய் வரும் பக்தர்களுக்கு
    உந்தன் கருணை கிடைக்கவேண்டும் கந்தையா
    ஓம் செந்திலாண்டவருக்கு
    அரோகரா

  • @manigmaddy9296
    @manigmaddy9296 10 หลายเดือนก่อน +13

    🙏🌷திருச்செந்தூர் வள்ளி தெய்வானையுடன் கூடிய செந்திலாண்டவர் அப்பா நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா 🌷🙏

  • @SureshAzr
    @SureshAzr 8 หลายเดือนก่อน +38

    CRPF பனி கிடைக்கும் ஐயா நான் ரொம்ப கஷ்டப்பட்டு படிக்கிறேன் ஐயா .

    • @mpjperumal3285
      @mpjperumal3285 5 หลายเดือนก่อน

      கண்டிப்பா கிடைக்கும் முருகன் இருக்கான்

    • @karuppasamigm3485
      @karuppasamigm3485 4 หลายเดือนก่อน +4

      நான்CRPF-ல் பணியாற்றுகிறேன் செந்தூர் அரசனின் அருளால் பணி கண்டிப்பாக கிடைக்கும்......

    • @muthuraman5222
      @muthuraman5222 4 หลายเดือนก่อน +1

      Kandippa kidaikkum vetri velan arulaal

    • @vigneshkumark5233
      @vigneshkumark5233 3 หลายเดือนก่อน +1

      விரைவில் கிடைக்க என் அப்பன் அருள்புரிவார் வாழ்த்துக்கள் 🎉🎉🎉😢😢

  • @velukutty6268
    @velukutty6268 9 หลายเดือนก่อน +4

    Om saravana Bhava 🙏🙏🙏🙏 please entha mathei nera Songs pootunga please super

  • @MayaMaya-cq2jj
    @MayaMaya-cq2jj 8 วันที่ผ่านมา

    இந்தப் பாட்டு 20 முறை கேட்டுவிட்டேன் எல்லாப் புகழும் முருகனுக்கே

  • @SumathiSumathi-cn5rl
    @SumathiSumathi-cn5rl 2 หลายเดือนก่อน +3

    நான் ஒரு முருகன் பக்தன் இந்த பாடல் அருமை

  • @Krishnamoorthy-o6z
    @Krishnamoorthy-o6z 12 วันที่ผ่านมา

    ரொம்ப அருமையான பாடல் பாடிய நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @mukeshsaran3008
    @mukeshsaran3008 9 หลายเดือนก่อน +8

    இத்தனை நாள் இந்த பாடலை எப்படி கேட்க தவறினேன் ❤❤❤

  • @rathisri2318
    @rathisri2318 9 หลายเดือนก่อน +4

    பாடலை கேட்கும் போது உள்ளம் பக்தி பரவசமாக
    உள்ளது...

  • @jeyaprakashs6694
    @jeyaprakashs6694 3 หลายเดือนก่อน +1

    முருகா ! உலகத்தில் இருக்கின்ற உயிர்னங்களும் மனிதர்களும் நலமாக இருக்க வேண்டும் ... 💞🧎🏼‍♂️

  • @SATHEES934
    @SATHEES934 11 หลายเดือนก่อน +11

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🦚📿🙏

  • @ManiMANI-oj8bf
    @ManiMANI-oj8bf 10 หลายเดือนก่อน +10

    என் கஷ்டங்களை தீர்த்து வை திருச்செந்தூர் முருகா

  • @MayaMaya-cq2jj
    @MayaMaya-cq2jj 8 วันที่ผ่านมา

    . வாசித்த குழுவுக்கும் பாடிய குழுவுக்கும் கோடான கோடி நன்றிகள் ஆறுமுகம் அறிந்ததும் அனுதினமும் ஏறுமுகம்

  • @maniofficial0703
    @maniofficial0703 10 หลายเดือนก่อน +10

    எல்லா மக்களும் சந்தோசமாக ஆரோக்கியமாக இருக்கணும் முருகா உன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்

  • @vsloveloveforeverything7551
    @vsloveloveforeverything7551 10 หลายเดือนก่อน +6

    ❤ அப்பனே செந்தூர் சண்முகா என்றும் உன்னை மறவேன் இந்த பாடல் வரிகளில் உன்னை பார்க்கணும் போல சண்முகா.....😢❤❤❤ கருணை கடல் கந்தா உன் பாதங்கள் சரணம் அடைவெனே

  • @msvrpigeonstrichy4455
    @msvrpigeonstrichy4455 11 หลายเดือนก่อน +10

    Idhu pola innum niraya sond podunga congratulations 🎉👏

  • @MuraliMurali-op5wg
    @MuraliMurali-op5wg 10 หลายเดือนก่อน +6

    Vettri vel muruganukku aarogara unnai nammbi iruken engala ne pathukka app😢

  • @sivadharshini1054
    @sivadharshini1054 11 หลายเดือนก่อน +24

    செந்தில் ஆண்டவனுக்கு ஆரோகாரா❤

  • @ashuwinasha.p504
    @ashuwinasha.p504 10 หลายเดือนก่อน +7

    Padal Arumai ❤😍😍😍😍😍

  • @ramanbk8319
    @ramanbk8319 11 หลายเดือนก่อน +11

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @ananth-g1t
    @ananth-g1t 9 หลายเดือนก่อน +1

    முருகன் என்று நீ தான் துணை 🙏🙏🙏

  • @sudalaikannu61
    @sudalaikannu61 9 หลายเดือนก่อน +3

    என் கண்களில் நீர் வந்துட்டு முருகா அப்பனே 😢

  • @sudalaimani9853
    @sudalaimani9853 10 หลายเดือนก่อน +3

    ஸ்ரீ தூன்டிக்கை விநாயகர் அருளால் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அருளால் முரக பக்தர்கள் அனைவரு நன்றாக அமையட்டும்

  • @subramaniyans2100
    @subramaniyans2100 15 วันที่ผ่านมา

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி நீ தான் எங்களுக்கு துணை

  • @mariselvam1122
    @mariselvam1122 9 หลายเดือนก่อน +1

    மூச்சு விட கஷ்டம் இருந்தாலும் முருகன் பெயர் சொல்ல கஷ்டம் இல்லை சர்வமும் சரவணபவ முருகா

  • @anushabiakv5526
    @anushabiakv5526 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி அப்பாநான்எழுந்திரிச்சுநடக்கவேண்டும்சீக்கரம்நடக்ககவேண்டும்சீக்கரம்நடக்கவேண்டும்எபொழுதும்அப்பாதுணைஓம்முருகாவெற்றிவேல்முருகா

  • @ICDSWORKER-jl1qv
    @ICDSWORKER-jl1qv 10 หลายเดือนก่อน +2

    Song nalla match paniruginga super ketute eruganum pola erugu

  • @mahalingam6867
    @mahalingam6867 10 หลายเดือนก่อน +5

    தை1 தைபூசத்துக்கு மாலைபோட்டாசு முருகா நல்லபடியா பாதயாத்திரை பிரவி கடனை திக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @RamyaSrither
    @RamyaSrither 2 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @gowthamkabi1862
    @gowthamkabi1862 9 หลายเดือนก่อน +3

    என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது

  • @sakthivelrk9919
    @sakthivelrk9919 10 หลายเดือนก่อน +4

    என் மூச்சு காற்றே என் உயிரே கந்தா ❤

  • @NagaJothi-c6x
    @NagaJothi-c6x 8 หลายเดือนก่อน +1

    முருகா அப்பனே என் பிள்ளைக்கு வேளையில் கொடு❤❤

  • @Murugarthunai234
    @Murugarthunai234 10 หลายเดือนก่อน +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🦚🙏🙇‍♂️

  • @vanarajk9725
    @vanarajk9725 9 หลายเดือนก่อน +1

    🙏அப்பனே முருகா 🙏

  • @PALANIVEL-zi3ic
    @PALANIVEL-zi3ic 10 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா போற்றி. ..

  • @palanisamypalanisamypalani3243
    @palanisamypalanisamypalani3243 11 หลายเดือนก่อน +12

    ஓம். முருகா. ஓம், முருகா. 🙏🙏🙏🙏🙏

  • @msvrpigeonstrichy4455
    @msvrpigeonstrichy4455 11 หลายเดือนก่อน +3

    Utchi vagundheduthu pichi poo vacha kili song dop murugan god song .iam so happy thak you and your team bro but

  • @balamurukansukanya7806
    @balamurukansukanya7806 6 หลายเดือนก่อน +1

    Murugaaa en kastatha thiruthu vainka murugaa en kanavar kudiya markka vendum ayya

  • @t.kalidassbose4522
    @t.kalidassbose4522 9 หลายเดือนก่อน +3

    இந்த பாடலின் வரிகள் அனுப்புங்கள் சாமி🥺🙏

  • @ரேக்ளாபந்தயரசிகன்அர்ஜின்

    🙏 ஓம் முருகா துணை 🙏

  • @mama_kutty_-kb5fg
    @mama_kutty_-kb5fg 10 หลายเดือนก่อน +3

    இந்த பாடல் வரிகள் வேண்டும்

  • @DeepikaS-or9ow
    @DeepikaS-or9ow 4 หลายเดือนก่อน +1

    Muruga ❤ Na Tescher ku padikkanum yentha sikkalum ella ma padikkavai❤

  • @Natures784
    @Natures784 หลายเดือนก่อน +1

    கருணைக்கடலே கந்தா போற்றி போற்றி 🦚🚩🙏🙏🙏

  • @ManiKandan-uz7lo
    @ManiKandan-uz7lo 2 หลายเดือนก่อน +1

    அளவில்லா ஆண்டுகள் பாம்பன் ஸ்ரீ குமரகுருநாத சுவாமிகள் பழனி பாதயாத்திரை குழு என்றும் பாம்பன் சுவாமி வாழியில்🙏🏻

  • @RameshRamesh-pz4ub
    @RameshRamesh-pz4ub 9 หลายเดือนก่อน +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🦚🦚

  • @sudalaimani9853
    @sudalaimani9853 10 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ தூன்டிக்கை விநாயகர் அருளால் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அருளால் முரக பக்தர்கள் அனைவரு நன்றாக அமையட்டும் 3:20

  • @vijayalakshmivijayalakshmi1312
    @vijayalakshmivijayalakshmi1312 9 หลายเดือนก่อน +3

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏

  • @alagurajsudha3556
    @alagurajsudha3556 21 วันที่ผ่านมา

    வேலும் மயிலும் சேவலும் துணை 🤲🤲🤲

  • @yoheswaran6067
    @yoheswaran6067 10 หลายเดือนก่อน +3

    உங்களுக்கு காவடியாம் எங்களுக்கு கால்நடையாம்... அருமை👌

  • @TamilSelvi-ok4nf
    @TamilSelvi-ok4nf 9 หลายเดือนก่อน +1

    முருகா பாட்டு super ❤❤

  • @sathishkumar-nd2bn
    @sathishkumar-nd2bn 3 หลายเดือนก่อน +1

    Etha padal ketal alugai than varum muruga😢

  • @ajithkumard78
    @ajithkumard78 10 หลายเดือนก่อน +1

    என் அப்பன் முருகன் துணை 🙏🙏🙏

  • @PonnerPonner-m7d
    @PonnerPonner-m7d 10 หลายเดือนก่อน +1

    சூப்பர் 🙏🙏🙏🙏

  • @vlogwithmugilan5877
    @vlogwithmugilan5877 10 หลายเดือนก่อน +4

    பசிலிக்குட்டை மற்றும் முத்தம்பட்டி முருகன் அரோகரா

    • @MayaMaya-cq2jj
      @MayaMaya-cq2jj 8 วันที่ผ่านมา

      . சேல முத்தம்பட்டி முருகன் கோயில் இருக்கா

    • @MayaMaya-cq2jj
      @MayaMaya-cq2jj 8 วันที่ผ่านมา

      . முத்தம் பட்டியில் முருகன் கோவிலில் இருந்தா சொல்லுங்க நாங்க வாழப்பாடி

  • @AzhakesanR-xf8cv
    @AzhakesanR-xf8cv 5 หลายเดือนก่อน +1

    ஓம் 🦚🐓முருகா...!!!💚🙏💯💥🫂

  • @iyeriyer3306
    @iyeriyer3306 10 หลายเดือนก่อน +3

    Super song😊😊👌🙏

  • @murugesans8293
    @murugesans8293 11 หลายเดือนก่อน +7

    ஓம் சரவண பவ❤❤❤❤

  • @SoranSree
    @SoranSree 6 หลายเดือนก่อน +1

    Yen kanavar ravisankar yennodu serthdhu vaie appane om muruga.

  • @n.kavirajan9331
    @n.kavirajan9331 11 หลายเดือนก่อน +3

    ஓம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி சரணம் சரணம் ❤🙏🦚🌹💐🌺🙏

  • @prakashprakash-gr1dm
    @prakashprakash-gr1dm 10 หลายเดือนก่อน +1

    கருணை கடலே கந்தா போற்றி 🙏

  • @AzhakesanR-xf8cv
    @AzhakesanR-xf8cv 5 หลายเดือนก่อน +1

    ஓம் 🦚முருகா... 💚🙏💯💥🫂

  • @kumarthean633
    @kumarthean633 11 หลายเดือนก่อน +7

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @saiammu7867
    @saiammu7867 8 หลายเดือนก่อน +2

    Om muruga potri

  • @Petchi-l1j
    @Petchi-l1j 10 วันที่ผ่านมา

    ஓம் முருகா துணை

  • @mmurugan9599
    @mmurugan9599 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் பாடல் ஓம் முருகா வாழ்த்துக்கள்

  • @aarichitra3633
    @aarichitra3633 11 หลายเดือนก่อน +3

    🙏🙏 super

  • @m.r.sumanbyju6640
    @m.r.sumanbyju6640 10 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏Om saravana bhava 🙏🙏🙏

  • @massmathavan5759
    @massmathavan5759 9 หลายเดือนก่อน +1

    Arokara🙏🙏🙏🙏

  • @PetchiKumar-t6d
    @PetchiKumar-t6d 8 หลายเดือนก่อน +1

    Appa muruga ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishannachi1999
    @sathishannachi1999 10 หลายเดือนก่อน +2

    தி திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ❤❤❤❤❤❤

  • @vasanthagopi6214
    @vasanthagopi6214 11 หลายเดือนก่อน +9

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    வீரவேல் முருகனுக்கு அரோகரா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
    மிக அருமையான பாடல் பாதையாத்திரை செல்லும் பக்தர்கள் மனமுருகி பாடுவது போல் உள்ளது

  • @manimaran-tw3ym
    @manimaran-tw3ym 10 หลายเดือนก่อน +1

    Ayya yengal oor murugan temple neenga vanthu padamudiuma

  • @praveenkumar-hk1hl
    @praveenkumar-hk1hl 11 หลายเดือนก่อน +7

    Padal varigal podavum muruga...

  • @eswarapandieswarapandi8740
    @eswarapandieswarapandi8740 10 หลายเดือนก่อน +1

    பாடல் அருமை

  • @karuppasamyksk9234
    @karuppasamyksk9234 11 หลายเดือนก่อน +2

    வெற்றிவேல் 6:31 முருகனுக்கு அரோகரா

  • @suthakarma8254
    @suthakarma8254 10 หลายเดือนก่อน +1

    அருமை

  • @veeramuni5798
    @veeramuni5798 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🥰