வடபழனி ஆண்டவனே | முருகன் பாடல் | MURUGAN SONGS NEW | BHAGAVAN MEDIA | EDC TAMIL |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 711

  • @edctamil3774
    @edctamil3774  ปีที่แล้ว +199

    பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

    • @sris3335
      @sris3335 ปีที่แล้ว +22

      Bro indha song paduna singers name lam enga bro mention pannirukinga

    • @banupriya6813
      @banupriya6813 ปีที่แล้ว

      ​ ாஆர000 now 0ihffr
      UN ubujuhcinytnvy7879..
      , aAa🎶🎶🎶🤔🤔😂🎉 2:35 😁😁😁🙏🙄😮😮😅😮ni😮n it czar hh

    • @ariatheivamm8723
      @ariatheivamm8723 ปีที่แล้ว

    • @thangarajperiyasamy2815
      @thangarajperiyasamy2815 ปีที่แล้ว +9

      ​look k

    • @muthuvelmuthu5519
      @muthuvelmuthu5519 ปีที่แล้ว

      777877feet 77o577

  • @Em-xl4wu
    @Em-xl4wu ปีที่แล้ว +317

    🙏சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியனை மிஞ்சிய தெய்வமும் இல்லை பாடல் வேற லெவல்🙏

    • @veeraavenkat1275
      @veeraavenkat1275 4 หลายเดือนก่อน +1

      Mass thala nee💯💯💯🔥🔥🔥🔥

  • @natarajanm1905
    @natarajanm1905 ปีที่แล้ว +204

    உடம்பெல்லாம் சிலிர்க்குதடா முருகா 🙏🏻 உன்னை அழைத்திடும் போது 🙇 பழனிமலை ஆண்டவனே❤

    • @edctamil3774
      @edctamil3774  ปีที่แล้ว +2

      பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

  • @sathishsms9781
    @sathishsms9781 ปีที่แล้ว +84

    பாடல் அருமை. இன்று தான் இந்த பாடலை கேட்டேன். காலையில் இருந்து இப்பொழுது வரை கணக்கில்லாமல் கேட்டு கொண்டு இருக்கிறேன்...அப்பனே முருகா..
    ❤❤❤

  • @m.varadharajan350
    @m.varadharajan350 ปีที่แล้ว +72

    ஐயா உங்களது குரல் ஐயா தேக்கம் பட்டி சுந்தர்ராஜன் குரல் போன்று உள்ளது அருமையாக உள்ளது தொடரட்டும் உங்கள் இசை பயணம் 👏✨🤗❣️🔥🔥🔥

  • @dhudhith
    @dhudhith ปีที่แล้ว +116

    அற்புதமான படைப்பு. இந்த குழுவிற்கு வாழ்த்துகள்... 🎉🎉🎉🎉
    அதிலும் அந்த ஐயாவின் குரல் வளம் தனித்த ஒரு அடையாளமாக இருக்கிறது.

    • @edctamil3774
      @edctamil3774  ปีที่แล้ว

      பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

    • @tamilkirukkaneee6871
      @tamilkirukkaneee6871 9 หลายเดือนก่อน

      Thank u🎉

  • @poojagowthampoojagowtham2205
    @poojagowthampoojagowtham2205 ปีที่แล้ว +61

    அய்யா உங்க குரலை கேட்டுக்கும் போது உடல் சிலிர்க்க வைத்தது ❤

  • @mariappanramasamy3665
    @mariappanramasamy3665 ปีที่แล้ว +267

    வணக்கம் . பதினெட்டாம்படி கருப்பசாமி பாடலுடன் .வடபழனி முருகன் பாடல் மிக அருமையாக உள்ளது .மேலும் தொடர வாழ்த்துக்கள்

    • @edctamil3774
      @edctamil3774  ปีที่แล้ว +3

      பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

    • @sanjaikumar25
      @sanjaikumar25 ปีที่แล้ว

      ​@@edctamil3774ok

  • @balasubramanian7770
    @balasubramanian7770 ปีที่แล้ว +101

    அய்யாவின் பாடல் மிகவும் அருமை.. இந்த பாடலை எங்கள் ஊர் முருகன் பஜனையில் பாடி முடிந்ததும் அனைவராலும் பாராட்டு பெற்றேன் அய்யா பாடல் இன்னும் அதிகமா பாடல் பாடி பதிவிட வேண்டும்...

    • @edctamil3774
      @edctamil3774  ปีที่แล้ว

      பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

    • @karuppulakshmi7599
      @karuppulakshmi7599 ปีที่แล้ว

      Gg

    • @bzmuks9001
      @bzmuks9001 ปีที่แล้ว

      Lyrics kidaikumaa broo

  • @BALAMURUGAN-dy2pl
    @BALAMURUGAN-dy2pl ปีที่แล้ว +68

    Headset ல கேக்கும் போது மிக அருமையாக உள்ளது.... அழகனுக்கு அரோகரா 🙏🙏🙏💜💙

    • @edctamil3774
      @edctamil3774  ปีที่แล้ว

      பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

  • @PAPPAICENTRAL
    @PAPPAICENTRAL ปีที่แล้ว +36

    ❤🎉❤பழனி மலை ஆண்டவனே பாடல் வரிகள்🎉❤ அருமையாக 🎉❤

  • @suthasutha7548
    @suthasutha7548 ปีที่แล้ว +590

    இந்த வீடியோவை எல்லாம் வாட்ஸ் ஆப் ஸ்டடீஸ் வைத்து நிறைய பேருக்கு போக வைப்போம்

    • @karuppasamysamy9031
      @karuppasamysamy9031 ปีที่แล้ว +8

      Send me jji

    • @malathimalu1608
      @malathimalu1608 ปีที่แล้ว +16

      WhatsApp status pathu nala vibe akiten bro athugu aprm intha song oda full video niraiya thedi pathen kidaikavey ilaa apram 6 month kalchu full video kten very happy

    • @subashfreeks9616
      @subashfreeks9616 ปีที่แล้ว +6

      Alredy Paathuttan Broo Paathuttu Tha Vanthan

    • @vignesh6523
      @vignesh6523 ปีที่แล้ว +3

      ❤❤❤❤❤❤

    • @sivanisam
      @sivanisam 11 หลายเดือนก่อน +2

      Aalla vandhan boys.....

  • @aravinthkumar4126
    @aravinthkumar4126 ปีที่แล้ว +188

    தென்னகத்தை ஆளும் பரம்பொருள்......முருகன்......💥🔥🙏

    • @edctamil3774
      @edctamil3774  ปีที่แล้ว +2

      பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

    • @TamilAgniTV
      @TamilAgniTV 9 หลายเดือนก่อน +2

      தவறு.
      உலகத்தையே ஆளும் பரம்பொருள் 🙏🙏

    • @aravinthkumar4126
      @aravinthkumar4126 11 วันที่ผ่านมา

      ​@@TamilAgniTVவடக்க போய் பாருங்க நண்பா கார்த்திக் கேயன் அப்படின்னு முடிச்சு விடுவாணுங்க
      தெக்க எப்பவுமே வெற்றிவேல் வீரவேல் மட்டும் தான்....🧨💥🦚🙏

  • @SundarrajSmek
    @SundarrajSmek 7 หลายเดือนก่อน +6

    Sema song நா இந்த பாடலை இப்போது தான் கேட்கிறேன் சூப்பர் ரா இருக்கு ஓம் முருகா 🦚🦚🦚🦚

  • @prakashprakash-gr1dm
    @prakashprakash-gr1dm 9 หลายเดือนก่อน +20

    கும்பிட வந்தவருக்கு வரம் கொடுத்தவனே முருகா அரோகரா🙏😍🙏

  • @MuruganMurugan-qd9op
    @MuruganMurugan-qd9op ปีที่แล้ว +63

    ❤இந்த பாடல் கேட்டவுடன் எனக்கு உள்ள உணர்ச்சி தோன்றியது😊

    • @edctamil3774
      @edctamil3774  ปีที่แล้ว

      பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

  • @yuvashreed3918
    @yuvashreed3918 11 หลายเดือนก่อน +9

    அருமையான பதிவு ❤❤❤❤ உங்கள் பாடலை கேட்க அந்த முருகப்பெருமானே ஓடோடி வருவார் ❤❤❤❤❤❤❤

  • @RanjithKumar-ik4wh
    @RanjithKumar-ik4wh ปีที่แล้ว +65

    அருமையான வரிகள்..... நல்ல பாடகர்🎤 முருகன் அருள் பெற வேண்டும் ஆண்டவரே 🙏

    • @edctamil3774
      @edctamil3774  ปีที่แล้ว

      பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

  • @MEIMEDIATAMIL
    @MEIMEDIATAMIL ปีที่แล้ว +64

    தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் குரல் அப்படியே உங்களுக்கு உள்ளது அய்யா வாழ்த்துக்கள் 😊

    • @edctamil3774
      @edctamil3774  ปีที่แล้ว

      பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

  • @suryaprakash2089
    @suryaprakash2089 ปีที่แล้ว +30

    3:55 Vera level voice and beat 🔥🔥🔥 Thanks to vadapalani Aandavanea Team innum niraya padalgal padavendum valthukkal

  • @praveenkumarpanneerselvam2895
    @praveenkumarpanneerselvam2895 ปีที่แล้ว +14

    எம்பெருமான் முருகன் பற்றி பாடல் கேட்கும் போதே மெய்சிலிர்க்குது😊

  • @muthuvel7003
    @muthuvel7003 ปีที่แล้ว +59

    திருச்செந்தூர் பாதயாத்திரை குழு சார்பாக வாழ்த்துக்கள்

    • @edctamil3774
      @edctamil3774  ปีที่แล้ว +2

      பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

  • @ambikamuthusamy9768
    @ambikamuthusamy9768 8 หลายเดือนก่อน +2

    என் அப்பன் முருகனுக்காக எழுதிய பாடல் மிகவும் அருமையாக உள்ளது! பாடிய ஐயாவுக்கு வாழ்த்துக்கள்! 🎉🎉🎉

  • @aravinthanaravinthan6294
    @aravinthanaravinthan6294 ปีที่แล้ว +24

    மேலும் மேலும் வளர முருகனே துணை ஏற்பார் ❤️🙏🏻

    • @edctamil3774
      @edctamil3774  ปีที่แล้ว

      பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

  • @Amman12345
    @Amman12345 9 หลายเดือนก่อน +6

    Voice superb music superb murugane namma ellorukum thunai

  • @gopalgopal3777
    @gopalgopal3777 ปีที่แล้ว +14

    ஐயா இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஓம் முருகா சரணம் என் அப்பனே முருகையா 🙏🙏🙏💥💥💥🙏🙏🙏🕉️🕉️🕉️

  • @tamilandavisual3593
    @tamilandavisual3593 ปีที่แล้ว +41

    உணர்ச்சி பெருக்கெடுக்கிறது தமிழ்கடவுளின் புகழை கேட்க்கும் போது😢

  • @angalaeswari8877
    @angalaeswari8877 หลายเดือนก่อน

    👌👌👌👌 முருகா முருகா அருமை பாடல்

  • @muralikumarm8817
    @muralikumarm8817 10 หลายเดือนก่อน +5

    இரண்டு முறை பாடலை கேட்டேன் மிக அருமை...வெற்றிவேல் முருகனுக்கு அரோாாாாகரா🙏

  • @KR-wo4lc
    @KR-wo4lc ปีที่แล้ว +30

    இப்பாடலை கேட்கையில் மெய் சிலிர்க்க வைக்கிறது. 🎉❤

    • @edctamil3774
      @edctamil3774  ปีที่แล้ว

      பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

  • @VijayIsaiamuthu
    @VijayIsaiamuthu หลายเดือนก่อน

    ரொம்ப சூப்பர் வாய்ஸ்

  • @MeenaS-pk7xc
    @MeenaS-pk7xc 11 หลายเดือนก่อน +12

    OM SARAVANA PAVA 🙏😘 Murugaaa..... 🔥💥❣️ Entha varudam enakku kulanthai varam koduppa Muruga ......😢😢😢

  • @gopithevanks
    @gopithevanks ปีที่แล้ว +13

    ஆறுபடை அப்பணின் அருளால் உங்களது ஆன்மீகப் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🦚🙏

  • @s.sundaramoorthithekku973
    @s.sundaramoorthithekku973 10 หลายเดือนก่อน +7

    உங்கள் voice அற்புதம் ஐயா...❤

  • @SaravanaSaravanan-fp1qe
    @SaravanaSaravanan-fp1qe 9 หลายเดือนก่อน +4

    Semma song bro na murugan pakthan entha patto kekum pothu semma ellarukum nanri

  • @arunkumarvallam1414
    @arunkumarvallam1414 9 หลายเดือนก่อน +8

    முருகா எனக்கு நல்ல வேலை வேண்டும் வேலைகிடாச்சா உனக்கு திருச்செந்தூர்ருக்கு மாலை போட்டு வரேன். ❤ முருகன் துணை

    • @ManiKandan-ql7id
      @ManiKandan-ql7id 2 หลายเดือนก่อน

      Neka mala podunka...subramaniar kuta irupar

  • @swthrtgold9834
    @swthrtgold9834 ปีที่แล้ว +5

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அப்பனே முருகா துணை🙏🙏🙏🙏

  • @sureshkannan2500
    @sureshkannan2500 ปีที่แล้ว +19

    அய்யா பழனி மலை🎉🎉🎉 பாடல் அருமை அருமை🎉🎉🎉

  • @karthickkkmannan2890
    @karthickkkmannan2890 ปีที่แล้ว +28

    🙏உங்களின் பக்தி பாடல் அனைத்தும் மிக அருமையாக உள்ளது உங்களின் வாய்ஸ் அதற்கேற்றவாறு அருமையாக உள்ளது உங்களின் புகழ் உலகமெங்கும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்🙏

    • @edctamil3774
      @edctamil3774  ปีที่แล้ว

      பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

  • @santhoshsivan179
    @santhoshsivan179 ปีที่แล้ว +22

    🔥🔥🔥 மேனி சிலிர்க்க வைக்கிறது....

    • @edctamil3774
      @edctamil3774  ปีที่แล้ว

      பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

  • @statusdute9928
    @statusdute9928 ปีที่แล้ว +16

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த பாடலை கேட்கும் போது இனிமையாக இருக்கிறது.

  • @selvaganeshtimpers1761
    @selvaganeshtimpers1761 ปีที่แล้ว +24

    🙇🙇🙇வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🙏🙏🙏🙏

    • @edctamil3774
      @edctamil3774  ปีที่แล้ว

      பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

  • @ajithkumar.p6072
    @ajithkumar.p6072 10 หลายเดือนก่อน +5

    மிக மிக அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா,,,,, முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🦚🐓🐓🦚🦚🦚🦚🦚

  • @sathiyapriyak1982
    @sathiyapriyak1982 ปีที่แล้ว +5

    ஐயா 🙏🙏🔥🔥 அருமை அருமை அப்பன் முருகன் பக்தியில் ❤❤

  • @sathishkumara-su9nf
    @sathishkumara-su9nf ปีที่แล้ว +7

    எங்கள் ஊர் பெருமை பஜனை பாடல் புகழ் பெற்றவர்கள் பாடகர் திரு அய்யனார் தாசில்தார் முருகன் ஆசிரியர் சிவகுமார் அவர்கள் மென்மேலும் வளர்க

  • @madasamy2348
    @madasamy2348 4 หลายเดือนก่อน +3

    முருகா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் முருகா 🙏 நா உன்ன தான் நம்பி இருக்க வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kabildev6358
    @kabildev6358 10 หลายเดือนก่อน +1

    ஐயோ செம செம செம பாட்டு

  • @sivadharshini1054
    @sivadharshini1054 ปีที่แล้ว +25

    பழனி முருகன் பாடலை மிக அருமையாக பாடி இருக்கிறேர்கள்

  • @Cinimakottai
    @Cinimakottai ปีที่แล้ว +8

    என்னை அறியாமலே அழுது விட்டேன்❤❤❤முருகா......❤❤❤❤

  • @soundharsoundhar2519
    @soundharsoundhar2519 ปีที่แล้ว +3

    ஐயா உங்கள் இசை அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது அப்பன் முருகனை கன் னேதிரே காண்பது போல் இருகிறது ஐயா..🙏🙏 கடவுளை இவ்வளவு அழகாக வர்ணிக்கும் திறமை கொண்ட நீங்கள் என்றும் வாழ்க வளமுடன்......🙏🙏🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏

  • @ThennarasiMaruthu00
    @ThennarasiMaruthu00 10 หลายเดือนก่อน +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @venketanandh9759
    @venketanandh9759 5 หลายเดือนก่อน +1

    100 தடவை மேல் கேட்டுவிட்டேன் முதல் முறை கேட்டது போல் உள்ளது ஐயா ❤️❤️❤️❤️

  • @madasamy2348
    @madasamy2348 5 หลายเดือนก่อน +6

    முருகா என்ன வாழ்க்கைக்கு நீ தான் பொறுப்பு நா உன்ன தான் நம்பி இருக்க❤

  • @rammani2953
    @rammani2953 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ ஓம் என் அண்ணன் முருகனுக்கு கோடான கோடி நன்றிகள் நல்லதே நடக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikmuthu5796
    @karthikmuthu5796 ปีที่แล้ว +25

    பாடல் மிகவும் அருமை....
    மேலும் இதுபோல் வளர வாழ்த்துகள்

    • @edctamil3774
      @edctamil3774  ปีที่แล้ว

      பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

  • @sissecurityintelligenceser8329
    @sissecurityintelligenceser8329 10 หลายเดือนก่อน +2

    உங்கள் பக்தியை கண்டு மெய் சிலிர்த்து விட்டது. ஓம் முருகா. ஓம் தத் புறுசாய வித் மகே மகேஷ்வராய தீமஹி தந்நோ சுப்ரமணிய ப்ர சோ தயாத்.

  • @palanik5774
    @palanik5774 6 หลายเดือนก่อน +1

    பழனி மலை ஆண்டவனே என் பண்டாரமாய் போனவன்

  • @Manmadhan469
    @Manmadhan469 ปีที่แล้ว +3

    2:48 நான் கண்டு மெய் சிலிர்த்த வரிகள் மற்றும் அண்ணனின் குரலுக்கும் மற்றும் பிரமாண்டமான தவில், உருமி இசை வாசித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் ஐயா... கந்தனுக்கு அரோகரா அரோகரா அரோகரா... அரோகராகரா... 🙏🙏🙏❤️🦚🔱.

  • @gurusamy9983
    @gurusamy9983 9 หลายเดือนก่อน +1

    வீடியோவில் வரும் முதல் கோவில் எங்க ஊரு... சிவகிரி மலைக்கோவில்.. மிக்க நன்றிங்க ஐயா...🙏🙏🙏

  • @Selva_18k
    @Selva_18k ปีที่แล้ว +2

    அசத்தும் தமிழ் வரிகள்,,ஆடாவைக்கும் இசை!! பரவசம் ஊட்டும் முப்பாட்டன் முருகன் பாடல்!!!
    அரோஹரா!!!!!

  • @SanjuRanju-mr8hc
    @SanjuRanju-mr8hc ปีที่แล้ว +9

    அருமையான பாடல் உடம்பு புல்லரிக்குது 🙏🏻🙏🏻🙏🏻 முருகா 🙏🏻

  • @arjunsaravanan2082
    @arjunsaravanan2082 11 หลายเดือนก่อน +9

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா......மெய்சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏

  • @soulmarigaming
    @soulmarigaming ปีที่แล้ว +3

    மிகவும் அருமையாக உள்ளது அய்யனின் பாடல் மேலும் தொடர வாழ்த்துக்கள் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @edctamil3774
      @edctamil3774  ปีที่แล้ว

      பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

  • @sangilipoothathan3417
    @sangilipoothathan3417 ปีที่แล้ว +3

    2:48🙏🙏🙏பழனிமலை ஆண்டவனே மிக சிறந்த வரிகள் இந்த பாடலை பாடிய ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @nammaalagar
    @nammaalagar ปีที่แล้ว +5

    முருகப்பெருமானின் பதிவு முத்தான பதிவு சித்தர்கள் போற்றும் முருகப்பெருமானுடைய பாடல் வரிகளை பரவசத்துடன் பதிவு செய்த பகவான் மீடியா வாழ்க பல்லாண்டு வளர்க பல்லாண்டு ஊடகத் துறையில் சிறந்து விளங்கி மாபெரும் வெற்றியை நாட்ட நாதகிரி முருகனை வேண்டுகின்றேன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
    Message from nathagiri Jothi ayya avarkalidam irundhu

    • @murugeshmurugesh3618
      @murugeshmurugesh3618 2 หลายเดือนก่อน

      பாடல் வரிகள் வேணும்

  • @civiljeyaram9350
    @civiljeyaram9350 ปีที่แล้ว +15

    நிறையா முருகன் பாடல்கள் இருந்தாலும் இந்த ஒரு பாடல்தான் கேட்க தோனுது.. டென்ஷன் குறையும்

    • @edctamil3774
      @edctamil3774  ปีที่แล้ว

      பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

  • @KarthiSolai-si7ky
    @KarthiSolai-si7ky หลายเดือนก่อน

    அருமையான.பாடல்

  • @govigovi3038
    @govigovi3038 ปีที่แล้ว +2

    Innaikku enakku typing xam...murugan ha vendittu ponnan typing questions paper la murugan name irukku... shock nalla pannan...murugan is great

  • @ramusethu8138
    @ramusethu8138 ปีที่แล้ว +5

    ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி

  • @madasamy2348
    @madasamy2348 5 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤

  • @mariyammalnpalani2289
    @mariyammalnpalani2289 ปีที่แล้ว +1

    Iya vanakkam super 💕 arumai arummai

  • @navaneenava6427
    @navaneenava6427 ปีที่แล้ว +14

    என் அப்பனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @jilladyson105
    @jilladyson105 ปีที่แล้ว +1

    Yan Appaneaa Murugaaa potri potri 🙏🏻🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🏼🙏🏻

  • @arumugamp1611
    @arumugamp1611 8 หลายเดือนก่อน +2

    பழனி தண்டாயுதபாணி முருகா சரணம் பவர் சாங்

  • @mohanmohanmohan721
    @mohanmohanmohan721 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤பாடல் அருமை ஐயா என் அப்பான் முருகனுக்கு அரேகரா

  • @prapuprapu8097
    @prapuprapu8097 ปีที่แล้ว +7

    நன்றி அய்யா எங்கள் ஊர் அருகே உள்ள தென்மலை முருகன் கோயில் மற்றும் சிவகிரி முருகன் கோயில் இந்த பாடலில் நீங்கள் காண்பிக்கும் போது மனதிற்கு நிறைவு அளிக்கிறது நன்றி அய்யா இனி வரும் பாடலில் தளவாய்புரம் சுப்ரமணியர் முருகன் கோயிலயும் கேட்டு கொள்கிறோம் நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

    • @prapuprapu2081
      @prapuprapu2081 ปีที่แล้ว +1

      Suppr

    • @edctamil3774
      @edctamil3774  ปีที่แล้ว

      பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

  • @venkatswoop6570
    @venkatswoop6570 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu ayya 🙏🙏🙏

  • @sailappanv-xf1jz
    @sailappanv-xf1jz 10 หลายเดือนก่อน +5

    🦚🦚🦚முருகன் என்றால் அழகு அதிலும் அவனுடைய பாடல் சொல்ல வார்த்தை இல்லை🦚🦚🦚

  • @JeyaBalan-mg7cy
    @JeyaBalan-mg7cy 10 หลายเดือนก่อน +1

    அடடடா என்ன இசை? என்ன வாய்ஸ் ஒரு நாளைக்கு 100 தடவை கேட்டுட்டேன்

  • @TamilsevliSelvi
    @TamilsevliSelvi หลายเดือนก่อน +1

    அப்பனே முருகா நீ இல்லை நா இங்க யாரும் இல்லை முருகா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anbusuresh2500
    @anbusuresh2500 10 หลายเดือนก่อน +7

    ஓம் முருகா❤

  • @gowtham.p441
    @gowtham.p441 ปีที่แล้ว +3

    அங்கமெல்லாம் சிலிர்க்குது முருகா உனை நினைக்கயில்🥺🥺🥺💪🙏🙏really got obsessed with this marvelous song...a very congratulate to u all the team❤ வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🎉😊

  • @mariappanmariappan2767
    @mariappanmariappan2767 ปีที่แล้ว +4

    அப்பா முருகா அரோகரா 🙏 அருமையான பாடல்

  • @akillan4295
    @akillan4295 ปีที่แล้ว +7

    முருகா!! முருகா!! முருகா!! முருகா!! முருகா!!!

  • @SathyaPriya-r9c
    @SathyaPriya-r9c 7 หลายเดือนก่อน +1

    முருகா..... 🙏🙏

  • @royalmani6093
    @royalmani6093 ปีที่แล้ว +3

    ஐயா உங்கள் பாடலில் உள்ள வரிகள் மிகவும் அருமையாக உள்ளது பாட்டு பாடிய உங்களுக்கு மற்றும் உங்கள் பின் பாடகர்கள் இசை அமைத்தவர்களுக்கு எனது நன்றிகள்

    • @edctamil3774
      @edctamil3774  ปีที่แล้ว

      பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

  • @esakkipandi9339
    @esakkipandi9339 ปีที่แล้ว +3

    Semma Bro Intha song Thaa Eatheir partha....Ippa Trending Kea Intha song Thaa ...🙏⚜️🐓🦚👌👌👌Om Saravana bhava Muruga... Sharanam ⚜️⚜️

    • @edctamil3774
      @edctamil3774  ปีที่แล้ว

      பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

  • @Mathima353
    @Mathima353 10 หลายเดือนก่อน

    Semma semma semma paaratta varthai illai எம்பெருமான் முருகன் நேரில் வந்து வாழ்த்துவார்

  • @koilpitchai4614
    @koilpitchai4614 8 หลายเดือนก่อน +1

    முருகா❤

  • @MK_P
    @MK_P 11 หลายเดือนก่อน +9

    ஓம் சரஹணபவ நம 🙏🏼🙏🏼🙏🏼

  • @singamrsraja8535
    @singamrsraja8535 ปีที่แล้ว +7

    எம் பெருமான் முருகனைப் பற்றி பாடுவதற்கு முருகப் பெருமான் திருவருள் இருந்தால் மட்டுமே அது சாத்தியம் ஆகும். வட பழனி முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

    • @edctamil3774
      @edctamil3774  ปีที่แล้ว

      பாடல் வரிகள் (LYRICAL) th-cam.com/video/sW9vtrKKV6I/w-d-xo.html

  • @sakthikumarm4581
    @sakthikumarm4581 ปีที่แล้ว +2

    Great mama, superb. Antha iraivan arulal Innum ithu mathiri niraya padalagal pada vendum. Valthukal mama.

  • @gnanavadivu8313
    @gnanavadivu8313 9 หลายเดือนก่อน

    ஆகா அருமை அரோகரா எல்லாம் வல்ல முருகன் அருளால் தாங்களும் இசைக்குழுவும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்

  • @muthusamyr9308
    @muthusamyr9308 9 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகா சரணம்.

  • @KalaiArasi-hx8lt
    @KalaiArasi-hx8lt หลายเดือนก่อน

    உடம்பு சிலிர்க்கிறது ❤

  • @ramachandranramachandran8394
    @ramachandranramachandran8394 10 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌹💐💐💐💐💐💐

  • @madasamy2348
    @madasamy2348 4 หลายเดือนก่อน +2

    இந்த பாடலை பாடியவர்களுக்கு என் குடும்பம் சார்பாக கோடான கோடி நன்றி❤

  • @kanagalakshmi9571
    @kanagalakshmi9571 2 หลายเดือนก่อน

    பாடல் மிக அருமை முருகா அரோகரா 🙏🙏🙏

  • @g.muruganantham7399
    @g.muruganantham7399 ปีที่แล้ว +36

    50times watching

  • @arunadevi3297
    @arunadevi3297 ปีที่แล้ว +2

    Evlo nal theytitu irunthen ipothan kedachiruku thank you ❤murugaaa🙏🙏🙏