Kadai Elu Vallalgal History in Tamil | 7 Stories in 7 MINUTES!😲 Velpari, Athiyaman, Kaari, Ori..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 314

  • @panneerselvam2880
    @panneerselvam2880 2 ปีที่แล้ว +111

    வல்வில் ஓரி😍....
    எனது குழந்தைக்கு 2000 பழைமையான பெயரை வைத்துள்ளேன்..😍

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 ปีที่แล้ว +140

    நான் தருமபுரி மாவட்டத்தில் பிறந்ததற்கு பெருமை படுகிறேன் மாவீரன் அதியமான் புகழ் மலரட்டும்

  • @sundarabhaskaran6258
    @sundarabhaskaran6258 2 ปีที่แล้ว +8

    நீங்களும் ஒரு வள்ளல் தான்.... தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் உங்கள் கட்டுரைகளையும் அமுதுக்கு(அமிர்தத்திற்கு) சமம்... Please continue... Keep it up

  • @updatedboss1411
    @updatedboss1411 3 ปีที่แล้ว +16

    நான் வந்து இந்த வீடியோவை முதன்முறையாக பார்க்கிறேன்
    ஒரு தமிழ் மன்னர்கள் இவ்வளவு தனமும் தர்மமும் செய்திருக்கிறார்கள்❤️

  • @ragupathi9924
    @ragupathi9924 2 ปีที่แล้ว +9

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகமிக அழகாக உள்ளது அண்ணா..🌺🌺

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 2 ปีที่แล้ว +8

    நன்றி ஹேமந்த் தாங்களும் மெனகெடலுக்கு தமிழனின் வரலாற்றை பகிர்ந்தமைக்கு 🙏🙏🙏

  • @sivasasi5764
    @sivasasi5764 3 ปีที่แล้ว +23

    அண்ணா மாமல்லபுரத்தையும் அதைக் கட்டிய மாமல்லன் பற்றியும் ஒரு காணொளி பதிவு செய்தல் சிறப்பாக இருக்கும்.... நன்றி

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan 2 ปีที่แล้ว +4

    நான் தருமபுரியின் கிளை மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டம்
    உங்களின் ஒவ்வொரு வீடியோவாக பார்த்து வருகிறேன் மிகவும் நன்றி ஹேமந்த் அவர்களே😍😍👏👏👏👏 வரலாற்று பற்றிய வீடியோக்கள் மிகவும் அருமை😍 மாமல்லபுரம் குடைவரை கோவில்கள், சிற்பங்கள், அதன் அரசர் நரசிம்மவர்மர் பற்றிய தகவல்கள் பகிரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

  • @Aji-y3s
    @Aji-y3s 4 หลายเดือนก่อน +3

    கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் இன மாமன்னர் வல்வில் ஓரி புகழ் வாழ்க 🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🏹🏹🏹🏹🏹🏹🏹🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🇮🇹

  • @இராவணன்-ட8ப
    @இராவணன்-ட8ப 2 ปีที่แล้ว +8

    பார்க்கவகுல மன்னர்கள் பற்றி கூறுங்கள் அண்ணா💥🇬🇳👑

  • @sahasrara_chakra
    @sahasrara_chakra 11 หลายเดือนก่อน +5

    குமணன் மற்றும் வல்வில் ஓரி மற்றும் ஆய் ஆண்டிரன் இவர்கள் வேட்டுவர் இனத்தைச் சேர்ந்த வள்ளல்கள்❤ 🇮🇹

    • @MrcPrabuMaruthaiyappaGounder
      @MrcPrabuMaruthaiyappaGounder 2 หลายเดือนก่อน +2

      முதல் இடை கடை ஏழு வள்ளல் அனைவரும் வேளிர் குல வேடர்கள் வேடுவர்கள்

    • @MrcPrabuMaruthaiyappaGounder
      @MrcPrabuMaruthaiyappaGounder 2 หลายเดือนก่อน +1

      முதல் இடை கடை ஏழு வள்ளல் அனைவரும் வேளிர் குல வேடர்கள் வேடுவர்கள்

  • @இளையபாரதி-ப6ன
    @இளையபாரதி-ப6ன 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை ஐயா.. சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ஐயா... படத்துடன் விளக்கம் கூறியது சிறப்பாக இருந்தது... பதிவுக்கு நன்றி ஐயா...👌👌👌💐💐💐🙏🙏🙏

  • @poojaprasanthi1272
    @poojaprasanthi1272 2 ปีที่แล้ว +9

    My mother tongue is not Tamil, so I have some difficulty understanding here and there. But I like your narration, you took utmost care in narrating everything in Tamil , not even single word of english. Pictures of king are very nice. Back ground music is very apt. overall presentation is awesome. Waiting for the english version.

  • @ravathiravathi4716
    @ravathiravathi4716 4 หลายเดือนก่อน +1

    Very nice good story wonderful thanks for your you help ins

  • @bhuvaneshwarim6947
    @bhuvaneshwarim6947 2 ปีที่แล้ว +1

    Sir our new subscription,the video very nice,நம் தமிழ் மண்ணை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிரேன்

  • @karuppa3007
    @karuppa3007 2 ปีที่แล้ว +7

    மாமன்னர் அதியமான் நெடுமான்அஞ்சி புகழ் வாழ்க
    🇵🇸

  • @krishnamoorthy2768
    @krishnamoorthy2768 ปีที่แล้ว

    உங்கள் காணொளி எனக்கு மிகவும் பயன் தருகிறது

  • @priyadharshiniavinash
    @priyadharshiniavinash 2 ปีที่แล้ว +3

    Keep exploring ! We are excited to know more on history and thanks for sharing👏🏻

  • @sundarabhaskaran6258
    @sundarabhaskaran6258 2 ปีที่แล้ว +1

    தங்களது கட்டுரைகள் அருமை அருமை👌👌👌👍👍🙏🙏🙏

  • @assvaths4112
    @assvaths4112 2 ปีที่แล้ว +9

    வல்வில் ஓரி எங்கள் நாமக்கல் மாவட்டம் 🔥🔥🔥

  • @கலைஎழிலி
    @கலைஎழிலி 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் புதிய சந்தாதாரர் நான்.உங்கள் விழியம் அனைத்தும் அருமை.என்னை வியப்பூட்டுகிறது❤️😘

  • @yuvarajanand364
    @yuvarajanand364 2 ปีที่แล้ว

    இது போன்ற மிகச்சிறந்த பயனுள்ள தகவல்களை அளிப்பதற்கு மிக்க நன்றி தோழரே....

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @yuvarajanand364
      @yuvarajanand364 2 ปีที่แล้ว

      @@UngalAnban கண்டிப்பாக, உங்களுக்கு என்றும் எங்கள் ஆதரவு இருக்கும் தோழர்....

  • @nagarajraja869
    @nagarajraja869 2 ปีที่แล้ว +10

    வல்வில் ஓரி வேட்டுவக் கவுண்டர்

  • @lavanyalolita
    @lavanyalolita 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோ. Powerful voice 🔥 it's very useful video .thanks 👌

  • @shanthiru66
    @shanthiru66 3 ปีที่แล้ว +11

    What a powerful voice you have!!!! Very nice to hear our history in your voice 👏 Keep going 👍

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +3

      Thank you so much! :)

  • @dineshj4435
    @dineshj4435 ปีที่แล้ว +1

    Thank you for the video

  • @kithiyonm2004
    @kithiyonm2004 ปีที่แล้ว +4

    🏹கர்னன்🏹 தானவீரன் ❤

  • @romanreigns1035
    @romanreigns1035 2 ปีที่แล้ว +9

    Ivanga yellarum konargal 💙💛

  • @kalaiyarasangovindhan3489
    @kalaiyarasangovindhan3489 หลายเดือนก่อน

    சிறப்பான பதிவு ❤

  • @SHALINIP2482
    @SHALINIP2482 2 ปีที่แล้ว +10

    Very interesting.. Proud to have grown up and be around salem and dharmapuri.. I think Valvil Ori built Rasipuram Sivan temple. Great compilation.. 😇🙏💐🌟

    • @sundarabhaskaran6258
      @sundarabhaskaran6258 2 ปีที่แล้ว +1

      புது தகவல் 👌👌👌

    • @SathishkumarKarunamoorthy
      @SathishkumarKarunamoorthy 2 ปีที่แล้ว

      ஆமாம், உண்மை தான். அங்கே அவருக்கு ஒரு சிலை உள்ளது. கோவிலில் நிறைய கல்வெட்டுக்கள் உள்ளன. அவரது தாயின் நினைவாக அமைக்க பட்ட ஊர் ஆகையால் ராஜமாபுரம் என்று அழைக்கப்பட்டு பின் அதுவே மருவி இராசிபுரம் ஆனது என்றும் கூறுவர். கோவில் பிரகாரத்தில் ஒரு சிவன் சன்னதி உள்ளிருந்து ஒரு குகை நேரே கொல்லிமலை அரப்பலீஸ் வரர் கோவில் வரை செல்லும் என கூறுவர்.

  • @SuriyaVenkatesan-pc1dc
    @SuriyaVenkatesan-pc1dc 7 หลายเดือนก่อน

    Very thankful ❤it's used for my semester tamil exam

  • @VanithaV-bp6le
    @VanithaV-bp6le 2 หลายเดือนก่อน

    உங்கள் வீடியோ அருமையாக உள்ளது இது போல் தமிழ் PG TRB Tamil unit wise வீடியோ காட்சிகள் போடுங்கள்

  • @shanthp1811
    @shanthp1811 ปีที่แล้ว +1

    Please post a video about Kalapiras dynasty

  • @kishoremathivanan3117
    @kishoremathivanan3117 3 ปีที่แล้ว +2

    Paah ! What a clarity ! On the bulleyes ! Keep rocking

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Thank you bro! 😊

  • @oriori-st6wv
    @oriori-st6wv 7 หลายเดือนก่อน

    இது போன்ற தமிழ் பெயர்களை நாம் இனி வரும் காலங்களில் அதிகம் பயன்படுத்துவோம்🙏

  • @aka8901
    @aka8901 2 ปีที่แล้ว +1

    Koli malai ori yoda nadu avalo super place still .. Kolimalai wonderful place !!! Foe enjoyments

    • @gokulakrishnan.t2046
      @gokulakrishnan.t2046 2 ปีที่แล้ว +1

      Vettuva mannar

    • @aka8901
      @aka8901 2 ปีที่แล้ว +1

      @@gokulakrishnan.t2046 May be , if he is ur caste is fine be proud .. the place is wonderful

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 2 ปีที่แล้ว

    All Raja s very great man
    Children s kandepa pakka num
    this video
    Thanks 🙏

  • @shyamsundar9666
    @shyamsundar9666 2 ปีที่แล้ว

    Thank you for your research.
    Grow more
    Best wishes

  • @rajia5802
    @rajia5802 10 หลายเดือนก่อน

    வள்ளல்களுடைய கதையை தனியா போடுங்க 😊😊but I like it 😊

  • @rajasaravananbose5554
    @rajasaravananbose5554 2 ปีที่แล้ว

    Miga Arbutham Thank you Very much 🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @sakthivelss2260
    @sakthivelss2260 2 ปีที่แล้ว

    சார், உங்கள் பதிவுகளை விரும்பி பார்க்கிறேன். எனது நன்றிகள்.

  • @amazeraghav
    @amazeraghav 3 ปีที่แล้ว +3

    Really inspired by ur speech bro 👌 I came to know abt ur channel by applebox sabari akka only thnks for refering a good historical story channel I really love hemanth voice and his dressing sense...

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +1

      Thank you so much bro! 😊 And welcome to the channel! Do share your comments after watching our full series:
      History Tours: ▶️ bit.ly/Tamil_HistoryTours
      Tamil Kings: ▶️ bit.ly/Tamil_Kings

  • @MalayamanKallar
    @MalayamanKallar หลายเดือนก่อน

    Anna kari varalaru pathi full video podunga please

  • @karuppa3007
    @karuppa3007 2 ปีที่แล้ว +3

    தர்மபுரி

  • @veeramuthukon2004
    @veeramuthukon2004 2 ปีที่แล้ว

    எல்லா வீடியோவும் நல்லா இருக்கேனா அண்ணா

  • @JKRuthraa
    @JKRuthraa 2 ปีที่แล้ว +2

    பொதிகை மலை நாட்டை ஆண்ட முத்துவீரன் பகடை வரலாறை சொல்லுங்கள். அண்ணா,...

  • @Puthiya_Thendral
    @Puthiya_Thendral 2 ปีที่แล้ว +1

    Dharmapuri 💕🔥🔥🔥

  • @kalanithipandiyan6679
    @kalanithipandiyan6679 3 ปีที่แล้ว +2

    அண்ணா சிதம்பரம் நடராஜர் கோவிலை பற்றி ஒரு விடியோ போடுங்க! தஞ்சை பெரிய கோயிலை விட பழமையானதுனு‌ சொல்றாங்க!

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +1

      அங்கே உள்ளே போய் permission வாங்கி வீடியோ எடுப்பது கடினம்.. முயற்சி செய்கிறேன் நண்பரே!

  • @sivamoorthyt210
    @sivamoorthyt210 ปีที่แล้ว +1

    Adiyaman ❤️❤️

  • @CheeseCucumberTV
    @CheeseCucumberTV 2 ปีที่แล้ว

    Nan mudhan mudhalaga padicha mannarkal, Adhiyaman, Paari, Manu needhi. In my first tamil history reading in school days.

  • @abisri7677
    @abisri7677 2 ปีที่แล้ว +1

    Bro pehan pathi fulla oru video venum

  • @nivedhanasathishkumar7478
    @nivedhanasathishkumar7478 ปีที่แล้ว

    Today my tamil teacher projected this video of yours in our class room for teaching sirupaanaatrupadai😊 it was very informative sir🎉

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +1

      I'm glad to know! Please convey my regards to your Tamil teacher. 😊

  • @neduncheliyanpandiyan5472
    @neduncheliyanpandiyan5472 3 ปีที่แล้ว +1

    சிறப்பு சகோ

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      நன்றி நண்பரே! :)

  • @phoniextamilan1092
    @phoniextamilan1092 3 ปีที่แล้ว

    Thank you for your videos sir This your videos are help's me and brother study Against Thank you sir

  • @shanthp1811
    @shanthp1811 ปีที่แล้ว

    Goosebumps

  • @mmmtn3
    @mmmtn3 2 ปีที่แล้ว +2

    Very good collection of history about vallal. But if u are able to get info about valvil ஓரி's daughter 👧 kolli paavai, it will be nice.

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 2 ปีที่แล้ว

    பெருமை மிகு பதிவு

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @kkannan3432
    @kkannan3432 29 วันที่ผ่านมา

    I like this video ❤❤❤❤❤❤😊

  • @muraliinnocent139
    @muraliinnocent139 2 ปีที่แล้ว +1

    மலையமான் வம்சம்டா 💯 🥰

  • @Jivi611
    @Jivi611 ปีที่แล้ว

    Tq so much my ithula ennoda husband drawing irukku

  • @m.e.kumaran1929
    @m.e.kumaran1929 ปีที่แล้ว

    Very very interesting

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @sundarvarmayaduvanshi1698
    @sundarvarmayaduvanshi1698 2 ปีที่แล้ว +1

    கோகருந்தடகன் பற்றியும் கொஞ்சம் பதிவு போடுங்க அண்ணா

  • @naveenpandiyan8285
    @naveenpandiyan8285 3 ปีที่แล้ว +1

    Arumai bro 😍

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே! :)

  • @varalakshmitamilmani3145
    @varalakshmitamilmani3145 ปีที่แล้ว

    Anna super thank u

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 2 ปีที่แล้ว +1

    Contribution is very important in every human being so who all helped others they are all representative for the creator

  • @raghukumar844
    @raghukumar844 2 ปีที่แล้ว

    அருமை

  • @RamanujamSolaimalai
    @RamanujamSolaimalai 3 ปีที่แล้ว +3

    Each video depicts the hardwork you put together.. great one

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Thanks so much Jam! 😊

  • @simbu3425
    @simbu3425 2 ปีที่แล้ว +2

    வேள் வேளீர் வேளாளர் வெள்ளாளர் காராளர் கடையோழு வள்ளல் வம்சத்தில் பிறந்திற்க்காக பெருமை படுகிறேன்

    • @gokulakrishnan.t2046
      @gokulakrishnan.t2046 2 ปีที่แล้ว +5

      Nalla comedy 🤣🤣🤣

    • @nalanyayathi3697
      @nalanyayathi3697 2 ปีที่แล้ว +4

      😁😁😁

    • @SaravananAravinth
      @SaravananAravinth 2 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @MrcPrabuMaruthaiyappaGounder
      @MrcPrabuMaruthaiyappaGounder 2 หลายเดือนก่อน

      @@simbu3425 வேளிர் என்பவர் வேளாளர் கிடையாது வேளிர் என்பவர்கள் வேடர்குல பெருமக்கள் வேட்டுவர்கள்

  • @BMRamyaM-dc7eu
    @BMRamyaM-dc7eu 2 ปีที่แล้ว +1

    Iam from but i love tamil 😘

  • @gayathrir7771
    @gayathrir7771 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு ஜீ

    • @sksystem5959
      @sksystem5959 9 หลายเดือนก่อน

      ஜீக்கு பதிலாக ஐயாவைப் பயன்படுத்தவும்

  • @sundarvarmayaduvanshi1698
    @sundarvarmayaduvanshi1698 2 ปีที่แล้ว

    வழுதி நாடு பற்றியும் மன்னர் பற்றியும் பதிவு போடுங்க அன்னா

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 2 ปีที่แล้ว

    Thank you🌹🌹

  • @balaji2505
    @balaji2505 2 ปีที่แล้ว

    Your voice and video making is top notch 💥💥💥

  • @behappyguys343
    @behappyguys343 2 ปีที่แล้ว

    You're doing great Hemanth 👏👏👏🙏

  • @vennilachandrasekaran8184
    @vennilachandrasekaran8184 3 ปีที่แล้ว +1

    Very nice super keep up

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Thank you so much aunty! :)

  • @sudhakarsudhakar1560
    @sudhakarsudhakar1560 หลายเดือนก่อน

    Super

  • @bharathir8271
    @bharathir8271 2 ปีที่แล้ว +5

    Val vil ori vettuvan 🏹

  • @priyasenthil3442
    @priyasenthil3442 ปีที่แล้ว

    ஆய் அன்டிரன் ஆண்ட ஊர் ஆய்க்குடி தென்காசி மாவட்டத்தில் உள்ளது எங்கள் ஊர் பெருமைக்குரியது 🤝

  • @dhilipkumar3530
    @dhilipkumar3530 2 ปีที่แล้ว

    அண்ணா தமிழை பற்றி தமிழரை பற்றி பேசுவதற்கு மிக்க நன்றி

  • @ரா.இமாம்
    @ரா.இமாம் 2 ปีที่แล้ว

    Happy journey Tamil kingdom 🙏✌🥰😍💯

  • @Sadhguru_ShriBrahma
    @Sadhguru_ShriBrahma 2 ปีที่แล้ว +1

    காரியின் தானி கதை 4:13 😥😢😇 யார் அந்த அரசன்

  • @vishwakutti5334
    @vishwakutti5334 2 ปีที่แล้ว

    Arumai bro

  • @MukeshNalli
    @MukeshNalli ปีที่แล้ว +1

    எங்கள் ஊர் பெயர் நள்ளி... இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது...

  • @சாரப்பாம்பு-ர9ல
    @சாரப்பாம்பு-ர9ல 2 ปีที่แล้ว

    thanks for exploring chera 🙌❤

  • @rameshd7636
    @rameshd7636 4 หลายเดือนก่อน +1

    Valvil ori 💚🤍❤

  • @anbesivam...4087
    @anbesivam...4087 3 ปีที่แล้ว

    Super bro..waiting for more updates...

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Video out now! th-cam.com/video/GrNnb68Fd6w/w-d-xo.html

  • @mahencadaram4879
    @mahencadaram4879 2 ปีที่แล้ว

    Super informative

  • @prasanna2562
    @prasanna2562 3 ปีที่แล้ว

    Super video sago,my favorite is always paari and adhiyaman.

  • @kadarmaidheen687
    @kadarmaidheen687 2 ปีที่แล้ว

    இவை அனைத்தும் அருமை வாழ்த்துகள்.ஆனால் இவர்களை பற்றி அறியாத தகவல்கள் இருந்தால் சொல்லுங்கள்.இவை அனைத்தும் அறிந்தவை.

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @senthilr8580
    @senthilr8580 4 หลายเดือนก่อน

    அதியமான் வழித்தோன்றல்களே அருந்ததியர். ஔவையார் அதியமானை அருந்திரல் மரபினர் இவன் முன்னோர் என போற்றிப் பாடியுள்ளார். அருந்ததியர் வரலாறே தமிழக வரலாறு. இவர்கள் வரலாறு கிமு 3ம்நூற்றாண்டு முதல் 18ம் நற்றாண்டு வரை ஆடசியாளர்களாக இருந்தது வரலாற்றின் பக்கங்கள் நெடுங்கிலும் விரிந்து பரவி காணப்படுகின்றது. வாழ் அதியன் புகழ், வளர்க அவர்கள் வரலாறு.

  • @prasanna2562
    @prasanna2562 3 ปีที่แล้ว +2

    Ada inikum notification varala,naa sonna method try panningala anna?youtube la idhuku solution search panni try panningala?

  • @vijaychef7389
    @vijaychef7389 2 ปีที่แล้ว

    Super bro 🖤

  • @kavithakavi6397
    @kavithakavi6397 ปีที่แล้ว

    தமிழ் உலகம் முழுவதும் பரவுட்டும்

  • @tramar...5062
    @tramar...5062 2 ปีที่แล้ว

    பாரிவள்ளல் வலையர் குல அரசன் ஆவார் முதல் மாரியதைகள் மற்றும் கல்வெட்டுகள் செப்பேடுகள் உள்ளன...

  • @mangai3587
    @mangai3587 3 ปีที่แล้ว

    வீடியோ சூப்பர்

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      நன்றி! 😊🙏

  • @vishnuprasadmarar
    @vishnuprasadmarar ปีที่แล้ว

    Thamil anbarkal matrum allai njan vandhu oru malayali njanum ungalude anban than also a true lover of thamil history 🥰🥰🥰

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      Swagatham, Vishnu! 🤗

  • @Ishagi__21
    @Ishagi__21 9 หลายเดือนก่อน +1

    watching this for tamil public exam💀

  • @sundarvarmayaduvanshi1698
    @sundarvarmayaduvanshi1698 2 ปีที่แล้ว

    குடவர் பற்றி போடுங்க அண்ணா

  • @nithiyanandhankumarasamy6960
    @nithiyanandhankumarasamy6960 2 ปีที่แล้ว

    Promo vera level na

  • @பகடைநாயகர்மீடியா
    @பகடைநாயகர்மீடியா 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீரங்கம்