மன்றம் வந்த தென்றலுக்கு… song lyrics

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 128

  • @AlaguMani-qi6wc
    @AlaguMani-qi6wc ปีที่แล้ว +110

    ஆஆ ஆஆ
    ஆஆ ஆஹா ஆஆ
    ஆஆ ஆஆ ஆஹா
    ஆஆ ஆஆ
    மன்றம் வந்த
    தென்றலுக்கு மஞ்சம்
    வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    தொட்டவுடன் சுட்டதென்ன
    கட்டழகு வட்ட நிலவோ
    கண்ணே என் கண்ணே
    பூபாளமே கூடாதெனும்
    வானம் உண்டோ சொல்
    மன்றம் வந்த
    தென்றலுக்கு மஞ்சம்
    வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    மன்றம் வந்த
    தென்றலுக்கு மஞ்சம்
    வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    மேடையைப் போல
    வாழ்க்கை அல்ல நாடகம்
    ஆனதும் விலகிச் செல்ல
    ஓடையைப் போலே உறவும்
    அல்ல பாதைகள் மாறியே
    பயணம் செல்ல விண்ணோடு
    தான் உலாவும் வெள்ளி வண்ண
    நிலாவும் என்னோடு நீ வந்தால்
    என்ன வா
    மன்றம் வந்த
    தென்றலுக்கு மஞ்சம்
    வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    தொட்டவுடன் சுட்டதென்ன
    கட்டழகு வட்ட நிலவோ
    கண்ணே என் கண்ணே
    பூபாளமே கூடாதெனும்
    வானம் உண்டோ சொல்
    மன்றம் வந்த
    தென்றலுக்கு மஞ்சம்
    வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    தாமரை மேலே
    நீர்த்துளி போல் தலைவனும்
    தலைவியும் வாழ்வதென்ன
    நண்பர்கள் போலே வாழ்வதற்கு
    மாலையும் மேளமும் தேவையென்ன
    சொந்தங்களே இல்லாமல்
    பந்த பாசம் கொள்ளாமல் பூவே
    உன் வாழ்க்கை தான் என்ன
    சொல்
    மன்றம் வந்த
    தென்றலுக்கு மஞ்சம்
    வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    தொட்டவுடன் சுட்டதென்ன
    கட்டழகு வட்ட நிலவோ
    கண்ணே என் கண்ணே
    பூபாளமே கூடாதெனும்
    வானம் உண்டோ சொல்
    மன்றம் வந்த
    தென்றலுக்கு மஞ்சம்
    வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே

    • @obeth1069
      @obeth1069 ปีที่แล้ว +1

      😊

    • @aravindan2463
      @aravindan2463 7 หลายเดือนก่อน +4

      பல்லவியை மாற்றி உள்ளீர்கள்

  • @goldsajith2936
    @goldsajith2936 11 หลายเดือนก่อน +21

    #பூபாளமே கூடாதெனும்
    வானம் உண்டோ சொல்#...
    பாடல் வரிகள் ஒவொன்றும் அருமை

  • @l.r.sathiamoorthy473
    @l.r.sathiamoorthy473 9 หลายเดือนก่อน +21

    தாமரை மேலே நீர்த்துளி போல்
    தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
    நண்பர்கள் போலே வாழ்வதற்க்கு
    மாலையும் மேளமும் தேவையென்ன…

  • @RJMR-j8x
    @RJMR-j8x 10 หลายเดือนก่อน +86

    தாமரை இலை மேல் நீர் துளி போல் தலைவனும் , தலைவியும் வாழ்வதென்ன......???? semmaaa lines......❤❤

  • @Dattatreya-pm4lq
    @Dattatreya-pm4lq ปีที่แล้ว +16

    God ! What A Masterpiece ! Haunting Melody ! The Trumpets & Guitaring ! Kingdom Come Man !

  • @gowthamvasanth4813
    @gowthamvasanth4813 3 วันที่ผ่านมา +4

    2025 la yaarulam kekuringa😫🎶✨

  • @akash.a.k
    @akash.a.k หลายเดือนก่อน +5

    Naan கேக்குறேன் pa என்ன வரிகள் hats off 📴 for musication and lyricist and singer 🎉❤😊 we are all miss you SPB sir 😢

  • @prakash.bprakash.b8939
    @prakash.bprakash.b8939 ปีที่แล้ว +101

    உனக்கென்ன நீ பாட்டுக்கு பாடிட்டு போயிட்ட இந்தப் பாட்டை பாடுவதற்கு இனி ஆள் இல்லை

    • @pushpavanampush6815
      @pushpavanampush6815 9 หลายเดือนก่อน +4

      🤔 yaaru paadu va nu kekathinga na paaduven

    • @muralidhar.gmurali.g9149
      @muralidhar.gmurali.g9149 8 หลายเดือนก่อน

      ​@@pushpavanampush681566 uu g

    • @ajithmani2022
      @ajithmani2022 6 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு என்ன சொல்லுங

  • @Tysonmano
    @Tysonmano 6 หลายเดือนก่อน +116

    2024 யார் எல்லாம் கேக்குறீங்க 🙋‍♀️🥰😍 எனக்கு பிடித்த பாடல் 😢❤

    • @AyappanRadhakrishnan
      @AyappanRadhakrishnan หลายเดือนก่อน +2

      6/12/24 🥰😍🤩

    • @prabha-ku2yh
      @prabha-ku2yh 28 วันที่ผ่านมา +2

      16.12.2024 ❤❤❤❤

    • @velchandru7612
      @velchandru7612 25 วันที่ผ่านมา +1

      19th dec 2024

    • @ravigandhi1044
      @ravigandhi1044 21 วันที่ผ่านมา +2

      23/12/2024, karaikudi ,Ravi, night 7.00 pm

    • @SanthiNatesan-y4e
      @SanthiNatesan-y4e 12 วันที่ผ่านมา +2

      01.01.2025

  • @drkuppu8761
    @drkuppu8761 หลายเดือนก่อน +24

    2025la yaarellam kekka poringa

    • @McvinfoTechno
      @McvinfoTechno 29 วันที่ผ่านมา

      naa 2026 la irunthu kekuran 😂😂

  • @74gokulchandran
    @74gokulchandran 10 หลายเดือนก่อน +9

    One of the finest compositions and orchestration by RAJA.

  • @S.k.sachin05
    @S.k.sachin05 12 วันที่ผ่านมา +2

    2025 new year spl intha song kekkuren❤❤❤

  • @gladstoneb879
    @gladstoneb879 ปีที่แล้ว +11

    What a song...very meaningful melody...

  • @manickamjohnchelliah5021
    @manickamjohnchelliah5021 11 หลายเดือนก่อน +10

    Ilayaraja the Master of melodies

  • @harishadow6062
    @harishadow6062 6 หลายเดือนก่อน +6

    Valkai oda puriythal ullavangaluku megavume peditha padal 💯 mohan songes ❤

  • @creativecraftdiy4699
    @creativecraftdiy4699 ปีที่แล้ว +136

    Medaiyai Pol vaalkai illai.. what a lines...🎉❤

    • @p.renugadevi1692
      @p.renugadevi1692 ปีที่แล้ว +12

      ❤ vera level song

    • @AnujanAnujan-i1n
      @AnujanAnujan-i1n ปีที่แล้ว +4

      Nadippathu vaalkai ellai. Eannaiyaa neenka tamilanaa

    • @yogarani8388
      @yogarani8388 10 หลายเดือนก่อน

      ​44443 4443 33 333333333333333333333

    • @NarmadhaB-k7u
      @NarmadhaB-k7u 10 หลายเดือนก่อน

      @@p.renugadevi1692😊

    • @NarmadhaB-k7u
      @NarmadhaB-k7u 10 หลายเดือนก่อน

      @@p.renugadevi1692😊

  • @manimaranjayabal9351
    @manimaranjayabal9351 11 หลายเดือนก่อน +17

    Moonavathu roundil intha paadalai kettu kondirupavar

  • @gfer1969
    @gfer1969 2 วันที่ผ่านมา +1

    Ilaiyaraja.......

  • @merlinroy2925
    @merlinroy2925 หลายเดือนก่อน

    Wow ! Great Music and Musician ❤ love from Kerala and 🥰👍

  • @anupkumar9937
    @anupkumar9937 20 วันที่ผ่านมา +1

    மிஸ் யூ டா மகேந்திர..உன்னை நினைக்காத நாள் இல்லை. 6 ஆண்டுகள்😢. அனுப் குமார் கொளத்தூர், சென்னை.

  • @manickavasagamv8969
    @manickavasagamv8969 14 ชั่วโมงที่ผ่านมา

    Still in 2025, it’s playing only for the reason of this addictive nature

  • @AbiAbinaya-v3q
    @AbiAbinaya-v3q 6 วันที่ผ่านมา +1

    2025 any one people watching ❤🎉

  • @Saravanan-bk3pv
    @Saravanan-bk3pv 12 วันที่ผ่านมา +1

    Lovely song ❤❤❤

  • @sivan249
    @sivan249 9 หลายเดือนก่อน +1

    Veralevel song 💕💕💕super👌👌👌

  • @gregoriphilips
    @gregoriphilips 11 หลายเดือนก่อน +3

    Call it one of the most the beautiful songs of century

  • @perumal93pg
    @perumal93pg 21 วันที่ผ่านมา +2

    என் மனைவி என்னை விட்டு பிரிந்து நான்கு மாதங்கள் ஆகிறது 😢😢😢

  • @Vkarthika-hz1hd
    @Vkarthika-hz1hd ปีที่แล้ว +10

    Rempa pitikkum❤

    • @k.chiyaanchinraj-tv7rm
      @k.chiyaanchinraj-tv7rm 11 หลายเดือนก่อน

      இந்த இனிய கீதத்தை அனைவருக்கும் பிடிக்கும்....... வாழ்த்துக்கள் கார்த்திகா.......❤🎉

  • @hector4491
    @hector4491 ปีที่แล้ว +5

    Mesmerizing voice ❤

  • @nivetharajangam3565
    @nivetharajangam3565 6 วันที่ผ่านมา +1

    2025❤❤🎉🎉

  • @kamalirajappa9655
    @kamalirajappa9655 ปีที่แล้ว +5

    Fav song and music 🎶🎶🎼🎼🎵🎵

  • @GAYATRIGANESAN
    @GAYATRIGANESAN ปีที่แล้ว +14

    My fav song😊

  • @anandchinnakan3924
    @anandchinnakan3924 8 หลายเดือนก่อน +4

    I love the song, I like always SPB,s song, but he is not with us, but his voice is going to around the world, The great singer

  • @selvakarthick2950
    @selvakarthick2950 หลายเดือนก่อน +1

    My sweet and favourite song

  • @mkucollegeDr.M.Buvaneswa-mh4wz
    @mkucollegeDr.M.Buvaneswa-mh4wz หลายเดือนก่อน +1

    Wow! I hear this song i love this song is my

  • @shanmugamniroshan7066
    @shanmugamniroshan7066 7 หลายเดือนก่อน +2

    Wonderful song SPB Sir ❤

  • @kavithapraveen5177
    @kavithapraveen5177 หลายเดือนก่อน +1

    Vera level song❤❤❤❤

  • @PriyaRaja-f3r
    @PriyaRaja-f3r หลายเดือนก่อน +1

    My fav song 💖🤗💖

  • @LakshmipathyK-nt7bo
    @LakshmipathyK-nt7bo 9 หลายเดือนก่อน +1

    Voice super

  • @57vsaravanakumar19
    @57vsaravanakumar19 5 หลายเดือนก่อน +2

    Valuable song 2k kid's but lyrics mass

  • @kumarasamykandasamy8825
    @kumarasamykandasamy8825 8 หลายเดือนก่อน +2

    very nice great song tach❤❤❤❤

  • @maheshramesh525
    @maheshramesh525 9 หลายเดือนก่อน +1

    Super

  • @truckdriverramu6741
    @truckdriverramu6741 25 วันที่ผ่านมา +1

    Arumai

  • @Chandru45Chandru45
    @Chandru45Chandru45 2 หลายเดือนก่อน +1

    My favourite song ❤❤❤

  • @SiluvaiMicheal-w5u
    @SiluvaiMicheal-w5u 7 หลายเดือนก่อน +1

    My favourite song 🎉🎉🎉 everything ❤❤❤❤

  • @imthiyascareem7177
    @imthiyascareem7177 9 หลายเดือนก่อน +1

    One of my favorite songs ❤

  • @saradhabais186
    @saradhabais186 6 หลายเดือนก่อน +1

    I like this song ❤

  • @maninithyaManinithya-lk3ms
    @maninithyaManinithya-lk3ms ปีที่แล้ว +6

    Miss you mama MN 😢😢😢😢😢

  • @arumugam6958
    @arumugam6958 ปีที่แล้ว +3

    Very very beautiful song ❤

  • @EswarpandianSathiya
    @EswarpandianSathiya 4 หลายเดือนก่อน

    My favourite combo❤

  • @vijayaragavana7320
    @vijayaragavana7320 7 หลายเดือนก่อน +2

    Superb... No one can match

  • @RamyaRamya-sy6kq
    @RamyaRamya-sy6kq 2 หลายเดือนก่อน

    My fav 1 ❤

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 6 หลายเดือนก่อน +2

    Vaali ayya song

  • @mohan1771
    @mohan1771 ปีที่แล้ว +9

    Nice song 🥰

  • @SivaShara-s5y
    @SivaShara-s5y หลายเดือนก่อน

    Eappavum kekkalam intha song

  • @Rajeswari-b2w
    @Rajeswari-b2w 12 วันที่ผ่านมา

    2025❤❤❤❤❤

  • @LailaLaila-gv2hm
    @LailaLaila-gv2hm 8 หลายเดือนก่อน +1

    ❤I miss you 😢

  • @mosesruben6813
    @mosesruben6813 ปีที่แล้ว +3

    My all-time favorite song

  • @SujathaKrishna-e6s
    @SujathaKrishna-e6s ปีที่แล้ว +3

    Ennoda vazkai😢

    • @perumal93pg
      @perumal93pg 2 หลายเดือนก่อน

      Same ennoda life 😢😢😢

    • @vinopavivino9525
      @vinopavivino9525 หลายเดือนก่อน

      4:48

  • @ShivaShiva-go1fs
    @ShivaShiva-go1fs 6 หลายเดือนก่อน

    My fav❤

  • @aslamfaiyas7959
    @aslamfaiyas7959 7 หลายเดือนก่อน +1

    Soul 🔥

  • @ajeeshchoudy6100
    @ajeeshchoudy6100 ปีที่แล้ว +2

    ❤❤❤

  • @Abiammu123
    @Abiammu123 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @SanaBegM-vn5ri
    @SanaBegM-vn5ri 2 วันที่ผ่านมา

    Aanakum entha patu roopo petikkume

  • @SelvaKumar-jc4zw
    @SelvaKumar-jc4zw 10 หลายเดือนก่อน +1

    ❤selvakumr❤
    Iloveyou❤
    6889

  • @JSentamilSelvan
    @JSentamilSelvan ปีที่แล้ว +5

    Dedicated to my ammu

  • @maharajam9034
    @maharajam9034 3 หลายเดือนก่อน +1

    ❤🎉❤

  • @SenthilrenukaSenthilrenuka-m4f
    @SenthilrenukaSenthilrenuka-m4f หลายเดือนก่อน

    👌

  • @meenalakshith8209
    @meenalakshith8209 ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bindhumohan939
    @bindhumohan939 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤😊

  • @MuraliBk-hd9fr
    @MuraliBk-hd9fr ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤❤❤❤

  • @sinivlogzz
    @sinivlogzz 7 วันที่ผ่านมา

    Y don't u give my remuneration.whi protcts th economy ur gvt or i ..dint forget it anymore

  • @sanjusanjeev8707
    @sanjusanjeev8707 ปีที่แล้ว +9

    For you my wifey sherin ma 🥺😔

  • @kamalkishore1629
    @kamalkishore1629 ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MuruganSankari-d3c
    @MuruganSankari-d3c 2 หลายเดือนก่อน +1

    10 11 2024

  • @rojamurugesanrojamurugesan
    @rojamurugesanrojamurugesan 8 วันที่ผ่านมา

    Me 2025

  • @MuraliM-uv4ej
    @MuraliM-uv4ej 4 หลายเดือนก่อน +1

    😢😢😢😢😢

  • @Ramkrishnan-k5g
    @Ramkrishnan-k5g ปีที่แล้ว +3

  • @NilaHiphop
    @NilaHiphop หลายเดือนก่อน

    Meadai pol vallkahi illaiya nadaham anathum vilahi sealla.

  • @bharathkanthan594
    @bharathkanthan594 12 วันที่ผ่านมา

    2025 jan 1

  • @maniasal7195
    @maniasal7195 ปีที่แล้ว +1

    Nee enga iruka

  • @youtu547
    @youtu547 7 หลายเดือนก่อน +1

    ENDRUM 16

  • @arunachalamg2761
    @arunachalamg2761 7 หลายเดือนก่อน +1

    Mandham Vatha Thendaruluku Nejam Vara Vali Ellayo

  • @KALEESWARANI
    @KALEESWARANI 3 หลายเดือนก่อน

    🇸 🇵 🇧

  • @rajanbose
    @rajanbose ปีที่แล้ว +3

    NICE ❤‍🩹

  • @KaruppaSamy-p1h
    @KaruppaSamy-p1h 6 หลายเดือนก่อน

    12/7/2024

  • @thehide7265
    @thehide7265 11 วันที่ผ่านมา

    2025😁day 3 sbp 😙

  • @swethaska
    @swethaska 22 ชั่วโมงที่ผ่านมา

    I love this song 🎶❤️

  • @drsreejith8818
    @drsreejith8818 8 วันที่ผ่านมา

    2025❤❤❤

  • @jayarajjayaraj5770
    @jayarajjayaraj5770 9 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @rajaramjeni5148
    @rajaramjeni5148 11 หลายเดือนก่อน +1

  • @shagulamith7597
    @shagulamith7597 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @madhudhuva-sz3hu
    @madhudhuva-sz3hu 8 หลายเดือนก่อน +1

  • @NandiniKrishnaraj
    @NandiniKrishnaraj หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ManiKandan-bl1ut
    @ManiKandan-bl1ut 7 หลายเดือนก่อน +1

  • @sivakumar-yk9vk
    @sivakumar-yk9vk 21 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @dvhgaming1844
    @dvhgaming1844 หลายเดือนก่อน +1

  • @MANIKANDAN-ur6rb
    @MANIKANDAN-ur6rb 16 วันที่ผ่านมา

    ❤️❤️❤️

  • @dharmanalli7263
    @dharmanalli7263 9 วันที่ผ่านมา

  • @RajiKanniyappan-vj6ih
    @RajiKanniyappan-vj6ih 15 วันที่ผ่านมา

    ❤❤❤