ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கச்சத்தீவு விவகாரத்தில் DMK-ஐ தொங்கவிட்ட Jayalalitha | Kachatheevu | ADMK | Karunanidhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 เม.ย. 2024
  • கச்சத்தீவு விவகாரத்தில் DMK-ஐ தொங்கவிட்ட Jayalalitha
    #jayalalitha #admk #katchatheevu #pmmodi #congress #dmk #mkstalin #RTI #electioncampaign #karunanidhi #reflectnewstamil
    Reflect News Tamil - உள்ளது உள்ளபடியே
    Watch More On: / reflectnewstamil
    📺For Advertising & Business Enquiry:
    Mail - enquiry.reflectnews@gmail.com
    WhatsApp: +91 89257 68884
    Welcome to Reflect News Tamil, your comprehensive news channel that keeps you informed about the latest happenings in Tamil Nadu, India, and around the world. As a leading news outlet, we are dedicated to delivering accurate, unbiased, and reliable news in the Tamil language, empowering our viewers with knowledge and insights that matter.
    Copyright Disclaimer:
    The Following Image/Audio/Video Is Strictly Meant For News Purpose. All Credits Goes To Respective Owners. If You Have Any Problem With This Content Being Uploaded Please Contact For Removal. Will Response Immediately.
    WhatsApp - +91 89257 68884

ความคิดเห็น • 742

  • @user-dw1ks6iz5j
    @user-dw1ks6iz5j 4 หลายเดือนก่อน +297

    அம்மா சூப்பர் தலைவர்

    • @prakashrao8077
      @prakashrao8077 4 หลายเดือนก่อน +6

      Sadly had lot of sharks and backstabbers around her and she was aware and helpless!

    • @hman384
      @hman384 4 หลายเดือนก่อน +2

      ​@@prakashrao8077
      True started coming out now.

  • @rajkumarj2545
    @rajkumarj2545 4 หลายเดือนก่อน +187

    நீங்கள் ஒரு சகாப்தம்...தெளிவு,துணிச்சல் கொண்ட தலைவர்.

  • @chandrasekaranramasubbu697
    @chandrasekaranramasubbu697 4 หลายเดือนก่อน +167

    அருமையான காணொலி, இந்த ஊடகத்திற்கு நன்றிகள் பலகோடி. தொடரட்டும் உண்மையான பகிர்வு ..

  • @vaishnavip3665
    @vaishnavip3665 4 หลายเดือนก่อน +406

    தீயசக்தியை தோலுரித்த தீர்க்கதரிசி

    • @DhilluminatiGroup
      @DhilluminatiGroup 4 หลายเดือนก่อน

      இப்போ தோலுரிச்சி உப்பு கண்டம் போ ட்டுட்டாங்களா.. அட முட்டா புண்ட. ‌சரி செய்ய முடியாத, சாதிக்க முடியாத ஒரு விஷயத்தை ஒருத்தன் பேசுறான்னா அவன் உன்னை ஏமாத்துறான்கிறத முதல்ல புரிஞ்சிக்கடா முட்டாக்கூதி

  • @nagarajanaiyapan459
    @nagarajanaiyapan459 4 หลายเดือนก่อน +83

    வேற லெவல்.தலைமை பண்பு.

  • @UmadeviS-cc1in
    @UmadeviS-cc1in 4 หลายเดือนก่อน +87

    நன்றி அம்மா

  • @thiyagarajan19
    @thiyagarajan19 4 หลายเดือนก่อน +131

    அன்றே சொன்ன அம்மா

  • @BaluBalu-kf1dv
    @BaluBalu-kf1dv 4 หลายเดือนก่อน +618

    பொய் பேசுவதில் அன்று முதல் இன்று வரை தலைவன் முதல் குடும்பம் வரை தொண்டன் வரை யாரும் மிஞ்ச முடியாது. திருடர் முன்னேற்றக் கழகத்தினர்

    • @KhlKhl-jt4bb
      @KhlKhl-jt4bb 4 หลายเดือนก่อน

      Yenda intha thiruttu pappathi poi solla mattala

    • @JohnPaulraj-rb2kd
      @JohnPaulraj-rb2kd 4 หลายเดือนก่อน +16

      திமுகவின் அர்த்தம் இப்போதான் தெரியுது

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 หลายเดือนก่อน

      Jayalalitha assemblyyil puzhugiya vore CM.
      1974 IL THUTTUKKU THODAI DANCE ADIYAVAL.AVAL ADHIGA SATHAM POTTAL ADHU MEGAPUZHUGUNNU arththam

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 หลายเดือนก่อน

      Yennappoi sollu!
      Jayalalitha yenra brothel sonna nambuvai.
      DMK palamurai,naanum pala murai sollivittom.yen comment padikka.
      MGR KATCHIYE PUZHUGITHTHAN ARAMBICHCHAR.

    • @user-iu9co1rs8n
      @user-iu9co1rs8n 3 หลายเดือนก่อน

      திருட்டு வம்சம் தமிழகத்தின் சாபக்கேடு

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 4 หลายเดือนก่อน +56

    உண்மையான தமிழ்த்தாய் அம்மாதான்.

  • @r.venkatesan6081
    @r.venkatesan6081 4 หลายเดือนก่อน +195

    அம்மா உரையில் தெளிவாக எடுத்து சொல்லியது இந்த நேரத்தில் வரவேற்க்கத்தக்கது .அம்மா அம்மாதான்

  • @munirajanthiyur249
    @munirajanthiyur249 4 หลายเดือนก่อน +68

    அம்மா சூப்பர்

  • @nagarathinamrathi945
    @nagarathinamrathi945 4 หลายเดือนก่อน +215

    இவர் போல் இனி எந்த தலைவரும் தலைவியும் வர முடியாது❤❤❤

    • @samuelgnanadasan
      @samuelgnanadasan 4 หลายเดือนก่อน

      Oozhalil , Punished By Honourable Supreme Court

    • @padmanarasimhan9600
      @padmanarasimhan9600 4 หลายเดือนก่อน +2

      @@samuelgnanadasan சரிங்க கொத்தடிமையே. மக்கள் மன்றத்தில் தன்னிகரல்லா தலைவி.

    • @ChandraPrakash.parame
      @ChandraPrakash.parame 8 วันที่ผ่านมา

      கண்டிப்பாக A1 குற்றவாளி யாகவும் வர முடியாது

  • @srk8360
    @srk8360 4 หลายเดือนก่อน +69

    ஜெ.அம்மா..👍👍👌👌
    👏👏👏👏👏👏👏👏👏

  • @murugesan.p2595
    @murugesan.p2595 4 หลายเดือนก่อน +537

    இந்தியாவின் சிங்கப்பெண், புரட்சி தலைவி என்றால் அது முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் ஒருவர் மட்டுமே...... இது வரலாறு

    • @nandhiniammu9200
      @nandhiniammu9200 4 หลายเดือนก่อน

      தேவிடியா நீ அரசியல பத்தி பேச தெரியாதவொ

    • @nandhiniammu9200
      @nandhiniammu9200 4 หลายเดือนก่อน

      உன்ன கொன்று விட்டாங்கா நீ உயிருடன இருந்து குப்பா போடி நாய் பேச தெரியாதவா

    • @srinivasankamath7493
      @srinivasankamath7493 4 หลายเดือนก่อน +4

      Podungunsru. Pongada

    • @balavigneshwaran
      @balavigneshwaran 4 หลายเดือนก่อน +3

      Appdiyae jail ku ponatha note pannika 😂😂

    • @user-ip3sx2wl4m
      @user-ip3sx2wl4m 4 หลายเดือนก่อน +2

      3:30 3:46 3:47 3:49

  • @ntrtr9436
    @ntrtr9436 4 หลายเดือนก่อน +78

    Mass JJ ❤❤ real speech 💯 correct speech true ❤❤❤

  • @selvaraj3194
    @selvaraj3194 4 หลายเดือนก่อน +42

    இந்த குரல் கேக்கும்போது கண்ணீர் தவிர வேறேதும் இல்லை. ஏன் அம்மா நீங்கள் எங்களை விட்டு மறைந்தீர்கள்...

  • @padmanarasimhan9600
    @padmanarasimhan9600 4 หลายเดือนก่อน +322

    தமிழ்நாடு இழந்த மிகப் பெரிய ஆளுமை. ஈடுக்கட்ட முடியா பேரிழப்பு. என்ன உச்சரிப்பு.

    • @balavigneshwaran
      @balavigneshwaran 4 หลายเดือนก่อน +2

      Innum kollaadichathu pothalaya 😂😂

    • @padmanarasimhan9600
      @padmanarasimhan9600 4 หลายเดือนก่อน +5

      @@balavigneshwaran ஆமாம் போதலை. என்ன இப்போ.

    • @DhilluminatiGroup
      @DhilluminatiGroup 4 หลายเดือนก่อน +2

      உன் வீட்டுக்கு 18 ஆயிரம் காசு வந்துடுச்சி போல.

    • @amuthant.4866
      @amuthant.4866 3 หลายเดือนก่อน +2

      Unmai.Ammaavin kural, pan mozhi thiram, Tamizh ucharippu, telivu pada uraithal athaiyum aanitharamaaga urai aatruvathil ithu varai entha oru Muthal Amaicharum Tamil Naattil irunthatillai.Vaazhga Ammaavin Aanma.

    • @As_a008
      @As_a008 2 หลายเดือนก่อน +1

      ​@@balavigneshwaran இவரை தவிர ...வேறு நல்ல அரசியல்வாதி ஒருவர் சொல்லு 😂

  • @sivakumar-hs6qj
    @sivakumar-hs6qj 4 หลายเดือนก่อน +305

    சிம்மராசிடாசிங்கப்பென்ஜெயலலிதா

  • @ramadaskrishnaraj1294
    @ramadaskrishnaraj1294 4 หลายเดือนก่อน +114

    பெண் சிங்கம் ஜெயா போன்ற ஒரு சக்திவாய்ந்த தலைமை இப்பொழுது நாட்டிலேயே இல்லை. ஜெயா மீண்டும் வரவேண்டும்..இது காலத்தின் கட்டாயம்

    • @samuelgnanadasan
      @samuelgnanadasan 4 หลายเดือนก่อน +2

      A1 Asingam and A1 Accused😂😂😂

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods 4 หลายเดือนก่อน

      ​@@samuelgnanadasana1 ஆகவே இருக்கட்டும் விஞ்ஞான ரீதியான ஊழல் செய்யும் கருணாநிதியை அம்மா கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல சொல்லுடா

    • @user-sg6bp3qk1i
      @user-sg6bp3qk1i 4 หลายเดือนก่อน +2

      அமாவாசை குடும்பத்திடம் விடியல் தேடும் கொத்தடிமை......

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 หลายเดือนก่อน

      Aval panappeiyi! Varuvaal.

    • @user-oj4dm3gq4j
      @user-oj4dm3gq4j หลายเดือนก่อน

      Moodu unga thalaivan makkalai muttalakki vaithirukiran edharku parthalum adakkumurai. Thirudar kootame pocket sattaiyil vaithulleergale appo neenga panradhalla eppadi velila varum? ​@@samuelgnanadasan

  • @kasiramkrishnamoortikrishn3169
    @kasiramkrishnamoortikrishn3169 4 หลายเดือนก่อน +51

    One and only Great and bold CM across India

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 4 หลายเดือนก่อน +75

    ❤❤❤ அம்மா எங்கள் துரதிஷ்டம் நீங்கள் எங்களுடன் இல்லை நீங்கள் இருக்கும் வரை திமுக என்ற ஒரு கட்சியே இல்லாமல் இருந்தது ❤❤❤

    • @ChandraPrakash.parame
      @ChandraPrakash.parame 8 วันที่ผ่านมา

      நல்ல வேலை இப்போது அதிமுக தான் இல்லாமல் போனது.....

  • @aravindr0001
    @aravindr0001 4 หลายเดือนก่อน +58

    Iron lady!!!

  • @NVV1960
    @NVV1960 4 หลายเดือนก่อน +159

    இவர் அந்த கட்டுமரத்தை உடைத்து இருந்தால் தமிழகம் இன்று நல்ல நிலையில் இருந்து இருக்கும்

    • @vjy0037
      @vjy0037 4 หลายเดือนก่อน +2

      Yes

  • @apalaniraj3897
    @apalaniraj3897 4 หลายเดือนก่อน +40

    🎉Iron lady of Tamil Nadu congrats 🎉🎉🎉🎉🎉🎉

  • @ananthkh7824
    @ananthkh7824 4 หลายเดือนก่อน +122

    69% reservation க்கு சட்டபாதுகாப்பு வழங்கிய அம்மா. இவர் போன்ற திறமை நாட்டின் எந்த முதல்வருக்கும் இல்லை

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 4 หลายเดือนก่อน +44

    Very good ANSWER by the CM to the opposition party in the Leglative Assembly.

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 4 หลายเดือนก่อน +223

    கட்ச தீவு மட்டும் அல்ல
    காவிரி ஒப்பந்தத்தையும் புதுப்பிக்காத கருணாகம்

    • @susilaraghuraman556
      @susilaraghuraman556 4 หลายเดือนก่อน +6

      We all miss you Amma

    • @vijayvijay4123
      @vijayvijay4123 4 หลายเดือนก่อน +3

      கருநாகம்

    • @jaitour
      @jaitour 4 หลายเดือนก่อน

      உண்மை 999 ஆண்டுகால ஆங்கிலேய காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் மீண்டும் புதுபிக்காமல் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட தமிழக அரசிற்க்கு எவ்வித ஆட்சேபனை இல்லை என்று கூறி வஞ்சகம் செய்த கேடு கெட்டவன்....

    • @lv8520
      @lv8520 4 หลายเดือนก่อน +2

      ​@@vijayvijay4123கருநாகநிதி யா, கருநாய்நிதி யா?

  • @sadhishkumarnatesan5969
    @sadhishkumarnatesan5969 4 หลายเดือนก่อน +99

    இந்தியாவின் சிங்கப்பெண்.. Missing Amma...

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 4 หลายเดือนก่อน +19

    நமது அம்மாவை போல் ஒரு தலைவர் நம் தமிழ்நாட்டுக்கு கிடைப்பது அரிது வாழ்க அம்மாவின் புகழ்💞🙏💞👌👌👌👏👏👏

  • @sivakumarasp6648
    @sivakumarasp6648 4 หลายเดือนก่อน +40

    Really miss u AMMA.AMMA was a only one dynamic leader. Great loss to all.

  • @vetrivelc9133
    @vetrivelc9133 4 หลายเดือนก่อน +14

    உங்கள் புகழ் நிலைக்கட்டும் அம்மா

  • @kalimurali3171
    @kalimurali3171 4 หลายเดือนก่อน +12

    என் தெய்வம் என் அம்மா.
    என்றும் ஜே, fan's.

  • @dhariniswaminathan9099
    @dhariniswaminathan9099 4 หลายเดือนก่อน +150

    சட்ட சபையில் இவர் போல் தைரியமாக பேச யாரும் இல்லை. அதுவே திமுகவிற்கு பலம்.

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 4 หลายเดือนก่อน +32

    சிங்கப் பெண். 🎉🎉🎉

  • @ayyappamanic9705
    @ayyappamanic9705 4 หลายเดือนก่อน +13

    இனி இந்த மாதிரி யாரால் பேச முடியும்.😢 Miss u AMMA

  • @sivakumarswathi7893
    @sivakumarswathi7893 4 หลายเดือนก่อน +70

    சிங்கமடா

  • @user-lm7je8nc2q
    @user-lm7je8nc2q 4 หลายเดือนก่อน +24

    மகம் நட்சத்திரத்தில் சிம்ம ராசியில் பிறந்த இரும்பு பெண் மணி அழகான உரை

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 4 หลายเดือนก่อน +41

    Jayalalitha speech very true. Karunanidhi was responsible for katchatheevu Island issue. Tharai vaarthathai maraikkum kayavarkal

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 หลายเดือนก่อน

      Voru CM vonnume panna mudiyathu GOI decision.external affairs kirukka!
      Devadiiya puzhuguval.

  • @natarajnataraj2068
    @natarajnataraj2068 4 หลายเดือนก่อน +73

    அம்மா நீங்கள் ஆட்சி செய்யும் போதுதான் அது தமிழ்நாடு இன்று இவர்கள் ஆட்சியில் இது

    • @sujinimala
      @sujinimala 4 หลายเดือนก่อน +4

      சுடுகாடு

    • @user-gr4ch3ge4n
      @user-gr4ch3ge4n 4 หลายเดือนก่อน +4

      கஞ்சா நாடு

    • @KhlKhl-jt4bb
      @KhlKhl-jt4bb 4 หลายเดือนก่อน

      Adhu iva valathu vitta tyre nakki pasanga pannunadhu

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods 4 หลายเดือนก่อน +2

      போதை நாடு

    • @ChandraPrakash.parame
      @ChandraPrakash.parame 8 วันที่ผ่านมา

      செந்தமிழ் நாடு

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 4 หลายเดือนก่อน +8

    அருமையான குரல் வளம் கம்பீரமான பேச்சு சாய்ந்து ஏனோ

  • @user-yp1dy8mu4h
    @user-yp1dy8mu4h 4 หลายเดือนก่อน +27

    Amma great speach

  • @kalaselvi77
    @kalaselvi77 4 หลายเดือนก่อน +26

    சிங்கப்பெண் அம்மா அவர்கள் அவர் இருந்தவரை திமுகவினர் வாலாட்ட முடியவில்லை😊😊😊😊😊😊😊😊😊

  • @user-iu9co1rs8n
    @user-iu9co1rs8n 4 หลายเดือนก่อน +33

    இவர் எவ்வளவு பெரிய அற்புதமான உண்மை களை தெரிவித்துள்ளார் என்பதை தற்போது RTI தகவல்கள் உறுதிபடுத்தி உள்ளது. பேசுவது செய்வது நடப்பது எல்லாமே பித்தலாட்ட மாடல் எனவே மக்கள் உணர்ந்து தெளிவான முடிவு எடுக்க வேண்டும்

    • @chandrasekarchandrasekar167
      @chandrasekarchandrasekar167 4 หลายเดือนก่อน +1

      அது திதிதிதிராராராவிட மாடல்

    • @nagarajanaiyapan459
      @nagarajanaiyapan459 4 หลายเดือนก่อน

      அவங்க எப்போதுமே சரியாக தான் பேசுவார்கள்.கச்சதீவு,நீட் தேர்வு, வேதாந்தா இன்னும் பல.இவர்கள் சன் டிவி, முரசொலி தினகரன் செய்திகளில் பழியைப் வேறொருவர் மேல் போட்டு திரும்ப திரும்ப பரப்புவார்கள்.நம் மக்களும் செய்தியென்றால் உண்மை என்று நம்பி விடுவார்கள்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 หลายเดือนก่อน

      ​kachatheevu Indira gandhi kodukkumbothu
      Sooriyagandhiyil thodai dance adiyaval jayalalitha!

  • @RAJA-ml2wg
    @RAJA-ml2wg 4 หลายเดือนก่อน +29

    அம்மா இன்று வரை இருந்துருந்தால் திமுக தமிழ்நாட்டில் இல்லாமல் போய்இருக்கும்..

    • @ChandraPrakash.parame
      @ChandraPrakash.parame 8 วันที่ผ่านมา

      அது இப்போது மாறிவிட்டது அதிமுக இல்லாமல் போனது

  • @vazghathamizh9805
    @vazghathamizh9805 4 หลายเดือนก่อน +101

    இந்த கருணாநிதி லவடாக்கெல்லாம கடல்ல பேனா சிலை

    • @Mirrorfamilyvlog
      @Mirrorfamilyvlog 4 หลายเดือนก่อน +5

      உண்மை 💯

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 หลายเดือนก่อน

      Nee nakkiya free bus pass quota yellam avar aatchiyile koduththathu

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 3 หลายเดือนก่อน

      இவனுக்கு பேனா சிலை யெல்லாம்
      ஒரு கேட்டா? இவர் மட்டும்தான் எழுதினாரா?என்னத்தை எழுதி கிழித்தார் மூதேவி வாலாயம்.

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 3 หลายเดือนก่อน

      இவனுக்கு பேனா சிலை மட்டுமல்ல இவன் சிலையே தமிழ் நாட்டுக்கு தேவையில்லை.
      நாறல் வாயன். அவன் வாயில் இருந்து வருவதெல்லாம் ஆபாசம்.

    • @user-oj4dm3gq4j
      @user-oj4dm3gq4j หลายเดือนก่อน +1

      Andhaalu samathi ah beach la vechathu beach ke periya avamanam. Adhu anga irukkardhum nallathuku tha edhirkaala thalaimuraikku solli kudunga kamarajar kalathula irundhu oruthan pugunnthu nallarukkara naatai nasammakiyavan nu..... A big villian against a good politicians nu solli kudukkanum.

  • @user-nb2gj6fj5l
    @user-nb2gj6fj5l 4 หลายเดือนก่อน +8

    அம்மாவுக்கு நிகர் இன்று வரை எவரும் இல்லை ❤

  • @munirajanthiyur249
    @munirajanthiyur249 4 หลายเดือนก่อน +155

    தி மு க. ஒழிக

  • @user-ix3ek9pn2x
    @user-ix3ek9pn2x 4 หลายเดือนก่อน +56

    JJ MASS ❤❤❤❤❤

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 4 หลายเดือนก่อน +48

    அறிவுபூர்வமாக தகுந்த ஆதாரங்கள் உடன் பேசுவது அம்மா மட்டுமே இன்று கச்சதீவு பற்றி அரசியலுக்கும் பாஜக காங் நிலைப்பாட்டை தான் கொண்டிருந்தது கச்சதீவு பிரச்சனையில் ஜெயலலிதா மட்டுமே நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களுடன் வழக்கு தொடர்ந்தார்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 หลายเดือนก่อน

      Athu courttil thallupadi pannanum thaguthiyatrathu.

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 4 หลายเดือนก่อน +15

    மானமுள்ள தமிழர்களுக்கு உறைக்ககட்டும். திருந்தட்டும். ஆனால் தமிழன் மானமுள்ளவன்.

    • @user-sg6bp3qk1i
      @user-sg6bp3qk1i 4 หลายเดือนก่อน +1

      அமாவாசை குடும்பத்திடம் விடியல் தேடுவது கொத்தடிமைகள்...

  • @ganeshram863
    @ganeshram863 4 หลายเดือนก่อน +18

    AMMAJI the "GREAT" has no EQUAL 🎉🎉🎉🎉🎉

  • @prakashrao8077
    @prakashrao8077 4 หลายเดือนก่อน +11

    Excellent extempore speech ! Superb articulation and proficiency in Tamizh!

  • @rajanthiransangaran2618
    @rajanthiransangaran2618 4 หลายเดือนก่อน +55

    ரவுடி ஒத்த கண் கருணாநிதி

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 หลายเดือนก่อน

      Free bus pass nakkiya nanri ketta naai!

    • @saisharavan1716
      @saisharavan1716 6 วันที่ผ่านมา

      ​@@sivavelayutham7278Dei free bus pass AMMA aatchiyil kooda kuduthanga nee inga vanthu katharaatha.....

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 6 วันที่ผ่านมา

      @@saisharavan1716
      Muttappaya mavane V to +2
      Varai free bus pass Kalaignarthan 2000il poduthu arambithuvaithar
      2K kid muttale moodittuppo!
      Appuramthan JAYALALITHA yettikkuppotti bag yellam
      Therinja pesu theriyaata roadtile poyi KORAI!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 6 วันที่ผ่านมา

      Vonna madhiri muttal arasuthan
      Bus pass cycle serthukkoduppanga?
      Yethu koduthalum norms follow pannanum
      Athu vonakkum theriyathu
      Vongamma "nadigai "kkum theriyathu!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 6 วันที่ผ่านมา

      @@saisharavan1716 Ada muttale 2000il Kalaignar than v to +2 varai free Bus pass vazhanginar
      Voru studentukku 25000 selavu
      Nee 2K kid voru maiyirium theriyathu
      Cycle Bus pass irandum kodutha kirukki von nadigai ammathan!

  • @NVV1960
    @NVV1960 4 หลายเดือนก่อน +15

    Super Madam.. we miss her badly

  • @ramalingamsubbiah2117
    @ramalingamsubbiah2117 4 หลายเดือนก่อน +13

    Very bold speech. Very divine leader. May her soul rest in peace

  • @gopisankar1282
    @gopisankar1282 4 หลายเดือนก่อน +36

    சிங்க பெண்

  • @upplihari3198
    @upplihari3198 4 หลายเดือนก่อน +15

    Great jaya🎉

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 4 หลายเดือนก่อน +4

    VERY VERY GOOD SPEECH.ENDRUM NILAITHU NIKKUM SPEECH.TQ.

  • @sankaranarayananchidambara9527
    @sankaranarayananchidambara9527 4 หลายเดือนก่อน +24

    Missing the Iron Lady Amma

  • @sunandhas795
    @sunandhas795 4 หลายเดือนก่อน +15

    🙏🙏Asariri,God knows all,we're waiting eagerly to see the real & beautiful vidiyal for TN with AMSIR's DeshBhakths Army JayShreeRam JayBharath VijayHO🙏🙏

  • @murugesant76
    @murugesant76 4 หลายเดือนก่อน +33

    Boycott DMK

    • @dharmalingappanatarajanbas2859
      @dharmalingappanatarajanbas2859 4 หลายเดือนก่อน +1

      DMK not capable of responding.

    • @Srikaantck
      @Srikaantck 4 หลายเดือนก่อน +2

      திமுக அரசு ஒழிக

    • @beawarehelp6029
      @beawarehelp6029 4 หลายเดือนก่อน

      Ipo Karunanidhi ila.. Stalin.... Also ipo j amma um ila....

  • @krishnagovindarajan9377
    @krishnagovindarajan9377 4 หลายเดือนก่อน +9

    Great speech,great leader

  • @narpavithangam8542
    @narpavithangam8542 4 หลายเดือนก่อน +8

    Jayalalithaa 💚💚💚💚💚 Jayalalithaa 💚💚💚💚 Jayalalithaa ❤️💛💛💚 Jayalalithaa 💚💚💚💚 ever tamilnadu missing u u u

  • @greatgood5321
    @greatgood5321 4 หลายเดือนก่อน +14

    Great iron lady JJ.

  • @maniselvama6827
    @maniselvama6827 4 หลายเดือนก่อน +12

    Iron lady🎉

  • @user-lt6ep6vx7f
    @user-lt6ep6vx7f 4 หลายเดือนก่อน +12

    Single ah ninna singam ! 135 sceat history record ! Tha great lady AMMA 🌱👍

  • @nationalistthug4234
    @nationalistthug4234 4 หลายเดือนก่อน +16

    TN's one and only 'Irumbu-penmani' ❤❤❤❤

  • @prabuarun1865
    @prabuarun1865 4 หลายเดือนก่อน +7

    She is really iron lady👍

  • @user-sz1um8kw2e
    @user-sz1um8kw2e 3 หลายเดือนก่อน +3

    அம்மாவின் குரல் சிங்கத்தின் கர்ஜனையை விட பல மடங்கு அதிகம் அம்மாவின் புகழ் வளர்க அம்மா உணவகம் இன்று வெற்றிநடை படுகிறது

  • @km-fl2gb
    @km-fl2gb 4 หลายเดือนก่อน +5

    Most commanding leader we have ever seen. What a speech..any reply given by kalaignar can make position clear ..🎉🎉🎉

  • @ksrajagopal8784
    @ksrajagopal8784 4 หลายเดือนก่อน +12

    அப்போதே சொல்லி விட்டார்கள் அம்மா அவர்கள்

  • @Sankargot
    @Sankargot หลายเดือนก่อน +1

    🎉❤ super

  • @koppalampillaisrinivasn9726
    @koppalampillaisrinivasn9726 4 หลายเดือนก่อน +12

    We expect reply from our Respected Honorable CM

  • @archunanarjun
    @archunanarjun 4 หลายเดือนก่อน +13

    One men army🎉🎉

  • @thiruthiru2696
    @thiruthiru2696 4 หลายเดือนก่อน +7

    உண்மையான சிங்கப்பெண்

  • @vasurs2082
    @vasurs2082 4 หลายเดือนก่อน +9

    Miss Amma 😢

  • @jayaramanmk4222
    @jayaramanmk4222 4 หลายเดือนก่อน +13

    திமுகவினர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டும்போது அடுத்தவர்களை பேச விட மாட்டார்கள் டிவி டிபேட்டிலும் இதுதான் நடக்கிறது

  • @maniteddy597
    @maniteddy597 4 หลายเดือนก่อน +11

    Miss you jj Amma

  • @stdileepan5903
    @stdileepan5903 4 หลายเดือนก่อน +21

    Jeylalitha was roaring like a lion whereas the dead thug Kattumaram was hiding in a burrow like a sly jackal

  • @SriKrishnan-mg3pw
    @SriKrishnan-mg3pw 24 วันที่ผ่านมา +1

    நல்லவர்கள் அதிமுக வருவார்கள். இது நல்ல மனிதர் உருவாக்கிய கட்சி வாழ்க MGR .என் வாழ்நாளில் இவரைப் போல யாரையும் பார்த்ததில்லை❤❤❤❤❤❤❤

  • @selvibalaraman8727
    @selvibalaraman8727 4 หลายเดือนก่อน +6

    Super mam. I miss u mam

  • @PraveenkumarPraveen-jk1ix
    @PraveenkumarPraveen-jk1ix 3 หลายเดือนก่อน +2

    அம்மா என்ற பெயர் என்றும் தமிழ் நாட்டில் மறையாது❤💥

  • @dhanamr8858
    @dhanamr8858 3 หลายเดือนก่อน +1

    பெண்களின் ரோல் மாடல் . பெண்களின் உந்து சக்தியாக இருந்தவர் அம்மா அவர்கள்❤❤🎉🎉🎉

  • @D.PrabuPerinban
    @D.PrabuPerinban 4 หลายเดือนก่อน +33

    In place of amma annamali

    • @dhaneeshkumarraja3955
      @dhaneeshkumarraja3955 4 หลายเดือนก่อน +4

      Indha polapuku 😂😂😂😂

    • @dhanalaksmik5863
      @dhanalaksmik5863 4 หลายเดือนก่อน +3

      Kaal dhoosikku kooda theramaattaan chhinnapayyan.😂

    • @rameshpalani9495
      @rameshpalani9495 4 หลายเดือนก่อน

      100% true.

    • @sgovin2228
      @sgovin2228 4 หลายเดือนก่อน

      ​@@dhaneeshkumarraja3955poda 200 rupees upi.

    • @D.PrabuPerinban
      @D.PrabuPerinban 4 หลายเดือนก่อน

      @@dhaneeshkumarraja3955 anda polapuku

  • @rajesrajah2677
    @rajesrajah2677 4 หลายเดือนก่อน +6

    Thaye you are still living in peoples heart because of your braveness Amma

  • @shakthisai-te5yc
    @shakthisai-te5yc 4 หลายเดือนก่อน +52

    நேர்மையாய் எதிர்த்த அம்மா.. யோ யெடுப்பு பழனி பேசுயா

    • @senthila7539
      @senthila7539 4 หลายเดือนก่อน

      Pesuvaar .ammaavin valarppu kandippaa pesuvaar

  • @user-qs8lt9jn7h
    @user-qs8lt9jn7h 3 หลายเดือนก่อน +1

    அருமை அம்மா அருமை உண்மை பேச்சு!👌👌

  • @dhandapaniperiyasamy6323
    @dhandapaniperiyasamy6323 4 หลายเดือนก่อน +71

    அம்மா நீங்கள் இல்லாத தால் திருட்டு திமுக வினருக்கு குளிர் விட்டு போய் விட்டது. அதற்கும் ஒருவன் வ‌ந்து விட்டான் அம்மா. அவன் பெயர் உயர் திரு அண்ணாமலை, சும்மா பேர கேட்டாலே அதிருதில்ல, திருடனுங்க அத்தனை பேரும் நடுங்கு ராணுங்க அம்மா. என்றும் உங்கள் நினைவுகளுடன் .

    • @sivaraj9326
      @sivaraj9326 4 หลายเดือนก่อน +2

      Super 🎉

    • @nithyat4504
      @nithyat4504 4 หลายเดือนก่อน +2

      🎉🎉

    • @KhlKhl-jt4bb
      @KhlKhl-jt4bb 4 หลายเดือนก่อน

      Aama iva a1 aana yarum adha pathi pesa mattanunga yenna iva pappathi attukutti oru pulugu mutta

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 หลายเดือนก่อน

      Kollaikkari Jaya jailukkupponaal!

    • @user-yg9dw1yj9k
      @user-yg9dw1yj9k 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂

  • @prasanthgpm8411
    @prasanthgpm8411 4 หลายเดือนก่อน +4

    How are miss thiru Jayalalithaa thalaivii😢 now a days

  • @saiamrutha7243
    @saiamrutha7243 4 หลายเดือนก่อน +5

    Thank you for this video. More than the issue to see the lioness roaring is great

  • @vinothv56
    @vinothv56 4 หลายเดือนก่อน +7

    அம்மையார் இருந்திருந்தால் இந்த சுடலை ஆட்டம் இருக்குமா. அவர் கூறுவதை கூட அர்த்தம் தெரியாம முழிக்கிரான் எதிர் கட்சி வில்லன்கள்

  • @vinuthkumar5974
    @vinuthkumar5974 4 หลายเดือนก่อน +9

    Mis u amma😢

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 2 หลายเดือนก่อน +2

    சென்னை வெளிவட்டச்சாலை
    வண்டலூர்- பஞ்செட்டி மிகப்பிரதான சாலையை துவங்கி தொடங்கி வைத்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகண்ட திடமான முதல்வர் அம்மா அவர்களின் தியாகம் வாழ்க
    தீர்க்கம் வாழ்க

  • @LmuruganDelhiMurugan
    @LmuruganDelhiMurugan 26 วันที่ผ่านมา

    நன்றி

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan925 4 หลายเดือนก่อน +6

    பாராட்டத்தக்க பதிவு

  • @selvamselva42
    @selvamselva42 4 หลายเดือนก่อน +7

    அம்மா! நீங்க இல்லாம இந்த கழுசடைகள் பண்ணுறதெல்லாம் பார்க்க வேண்டி இருக்கு.

  • @shivahassan338
    @shivahassan338 4 หลายเดือนก่อน +8

    🦁 King JJ ❤❤❤

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 15 วันที่ผ่านมา

    வேற லெவல் அம்மா 👌👌👏👏

  • @arikrishnanp9440
    @arikrishnanp9440 4 หลายเดือนก่อน +6

    Amma amma than❤❤❤

  • @user-cg8lc9wn3u
    @user-cg8lc9wn3u 3 หลายเดือนก่อน +4

    அம்மா நீங்கள் இல்லாமல் திமுக கரங்களுக்கு ரொம்ப திமிரு பிடித்துவிட்டது - அம்மாவின் புகழ் ஓங்குக