he said, for 100 sq.ft 8 litres required. 8*250=2000 for 100 sq.ft. It looks costly, but if it works for 6 years, then its ok, i guess. but anyway, the title is wrong as you said.
Generally white colour can't absorb the sun light...so feel low temperature ... that the reson...in example... during summer wearing of white cotton cloth feel pleasant...
Anna I am also painter,but my idea is, damproof is best and another option is Dr.Fixit for roof seal and weather coat it also very nice protect my opinion.thanku for,watch ur video.
bro, video mattumillamal ungalayum enakku rommmmmba pidikkum. very good personality, sweet speech, motivation, information, no bandah. true. no ice. thank you bro for sharing information. 😭😭. i have ho house. i will follow this painting when i raise my asbestos sheet house bro.🥰👌👍🤝🤝🙏🏻🙏🏻🙏🏻
நண்பரேஏசி உடம்புக்கு கேடு கரண்ட் பில் கட்டணும் நல்ல விசயம் நம்மவர் சொன்னால் யாரும் கேட்க மாட்டாங்க இதை பற்றி கவளை படாமல் உங்கள் நல்ல பதிவுகளை மக்களுக்கு கூறுங்கள்
White cement +docror fixit use panalam idha vida cheap.....innum cheap ah venumna white sunnambu thicka adikalam....but not practically but it will workout
Use JK white cement dr fix it and fevicol sH which is cost effective And Cost you 950 r.s for 600 square fit for double coating link given below th-cam.com/video/7WAuikt5TQE/w-d-xo.html
@@elakkiya2270 Idhan use full ha ungaluku 10*10 square feet kae 5liter saelavagudhu so 5*250= 1250 apo 600 square feet na 7000 r.s agum ' but na maela anupiruka link ku saelavu pathingana Just 960 r.s dhan total ha For 600 Sq feet yaedhu unmaiyana cheap nu ningalae mudivu panikonga
நீங்கள் பதிவிட்டு இருப்பது 250 ரூபாயில் வீடு குளு குழு என்று இருக்கும் ஆனால் உங்கள் வீடியோவை பார்த்தா ஒரு வீட்டுக்கு என்ன செலவு ஆகும் எட்டுக்கு எட்டு ரூமுக்கு 2000 ரூபாய் ஆகிறது அப்போ ஒரு வீடு முழுவதும் அடிக்க எவ்வளவு ஆகும் ஒரு செய்தி சொன்னால் சரியாக சொல்ல வேண்டும் உங்களுக்கு தேவை வீடியோவை மக்கள் பார்க்க வேண்டும் அவ்வளவுதான்
Lime surkey podungada veetu motta madila Terracotta tiles podunga da House roof height 15 adi vainga da House wall - Roof joint la ventilator provide pannunga old method la Veeta suthi maram nadunga 250 robbayam venna - 100 sqft ku 800 va na punda 1000 sqft ku 8000 Material cost mattum 2 labour 2 days or 3days - 800x2x3 = 4800 rs Transport - 400 Surface preparation - ( scrabbing wrk) = 1000( material mattum) Crack filler - 3000 ( material mattum) 8000+4800+400+1000+3000 = 17200/- Ungalukaga korachu tharen nu 17000/- ku panni tharuvanga 1000sqft ku 200 ovvvaayam la venna
நீ என்ன பண்ணாலும் இந்த கிராக்கு இந்த அத ஒண்ணுமே பண்ண முடியாது சும்மா பேசிட்டு கூடாது. நானும் எல்லாம் வேலை வார்த்தை எல்லாமே டாக்டர் பிக்ஸ் இட் உள்ள அடைச்சுக்கிட்டு பேசிட்டு மறுபடி எல்லாமே. ஒன் ஒரு வருஷம் போன்றவை கூட தங்களது பிர்லா வாழ்க்கை தாங்காது. அஞ்சு வருஷம் வேஸ்ட். இது என் நம்பர் வாங்க போற பயன் படுத்தி பாரு அப்புறம் டாம் குரூஸ் ஃபெயிலியர்
1)கண்டிப்பாக தண்ணீர் பெயிண்டுடன் சேர்க்க கூடாதா? 2)பெயிண்ட் அடிக்கும் முன்பு பிரைமர் அடித்து விட்டு பெயிண்ட் அடித்தால் நன்றாக பெயிண்ட் ஒட்டும் என்கிறார்கள் சரியா? 3)செங்கல் இடைவெளி( joint) சிறிது பள்ளமாக உள்ளது அதை எப்படி, எதனைக் கொண்டு நிரப்புவது? நிக்குமா? ஒட்டுமா? உடனடியாக பதில் கிடைத்தால் நலம். நன்றி.
அட போங்க.40 ஆயிரம் மேல் சிலவு செய்தும் கால் வைத்தால் நன்றாக சுடுது. 2/2020ல் ஏலியன் அல்ட்ரா காஸ்ட்லி டாம் புரூப் அடித்தது.கம்லைண்ட் செய்தும் இதுவரை வந்து பார்க்கவில்லை.
நான் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கிறேன்,மேல் நான் வசிக்கும் பகுதியில் மேல் தளத்தின் பகுதிக்கு மட்டும் அடித்தால் பலன் தருமா,இல்லை மேல் தளம் முழுவதும் அடித்தால் தான் பலன் தருமா,எனக்கு பக்கத்தில் வசிப்பவர் இதற்கு அவர் சம்மதிக்கவில்லை அதனால் தான் கேட்கிறேன்...
Primar coating onu panitu athuku mela itha white color coat adikunum apotha inum better life varum... direct apply patrathu life avlukum kudukathu...and also birla Patti vida... rubber paste or grout poweder spr la kalathu vaikupothu inum better life varum..
ஒரு லிட்டர் 250 ரூபாய். ஒரு வீட்டுக்கு ஒரு லிட்டர் போதுமா??? முதலில் தலைப்பை சரியாக வைக்க வேண்டும்
Views வரணும்னு இஷ்டத்துக்கு தலைப்பு போட வேண்டியது
he said, for 100 sq.ft 8 litres required. 8*250=2000 for 100 sq.ft. It looks costly, but if it works for 6 years, then its ok, i guess. but anyway, the title is wrong as you said.
Mmm crct
Yes bro..audience sa cover panna ipdi pandranga
தலைப்பை இப்படி வைத்தால்தான் எல்லோரும் பார்க்க வருவாங்க, வீவ்ஸ் நிறைய வரும்..
Generally white colour can't absorb the sun light...so feel low temperature ... that the reson...in example... during summer wearing of white cotton cloth feel pleasant...
Anna I am also painter,but my idea is, damproof is best and another option is Dr.Fixit for roof seal and weather coat it also very nice protect my opinion.thanku for,watch ur video.
New home ku attikanuma sir
Cement sheet la use pana nalarkum
bro, video mattumillamal ungalayum enakku rommmmmba pidikkum. very good personality, sweet speech, motivation, information, no bandah. true. no ice. thank you bro for sharing information. 😭😭. i have ho house. i will follow this painting when i raise my asbestos sheet house bro.🥰👌👍🤝🤝🙏🏻🙏🏻🙏🏻
மாலை வணக்கம் நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி எங்க வீடு சீட் வீடு ஒரே அனலா இருக்கு இருக்க முடியல
250 ரூபாய் போதும் வீடே குளுமையாகும் என தலைப்பு
ஆனால் 10*10 ரூமுக்கு 8 லிட்டர் மட்டுமே 8*250=2000 ரூபாய் செலவு ஆகிறது😂😂😂😂
என்னோட வீடு 10X16 2 Room and 10X10 2 Rooms so total total more than 15000.🙄
@@SaravananM-wv6rh இந்த பணத்திற்கு A.C வாங்கிடலாம்😂
நண்பரேஏசி உடம்புக்கு கேடு கரண்ட் பில் கட்டணும் நல்ல விசயம் நம்மவர் சொன்னால் யாரும் கேட்க மாட்டாங்க இதை பற்றி கவளை படாமல் உங்கள் நல்ல பதிவுகளை மக்களுக்கு கூறுங்கள்
Idhu verum cooling purpose ku illa mazhai neer roof la kasiyaama irukkadhaan adipaanga adhoda konjam veppathayum kammi pannum
@@dpak_ak what is heading 😂😂😂😂😂
White colour reflect the sun light...but remaining others like blue.. black..red etc... absorb the sun light..so feel over heat...
வாழ்த்துக்கள்
பரீட்சை பண்ணி பார்ப்போம்
Semma idea bruh😍
Thanks bro
White cement +docror fixit use panalam idha vida cheap.....innum cheap ah venumna white sunnambu thicka adikalam....but not practically but it will workout
Doctor fixit yenna number vangi use pannanum...
I tried the same superb result.. white cement 5kg+dr.fix it 301 500ml+ fevicol 500ml.
@@prakash93377 dr fix it 302 is best but it is not available in local hardware shop I tried alot.. u can buy it from online. Or use dr fix it 301
முதலில் உன் வீடியோவின் தலைப்பை மாற்று 250 ரூபாயில் வீடு குளு குளு. ஸ்டுப்பிட் இடியட்
Thevai illama selavu seivatha ku pathila iduu romba useful than idiot
@@elakkiya2270 விடுங்க bro,, சிலர் அப்படி தான்
@@elakkiya2270 idhula ennaiya useful irukku
Use JK white cement dr fix it and fevicol sH which is cost effective And Cost you 950 r.s for 600 square fit for double coating link given below th-cam.com/video/7WAuikt5TQE/w-d-xo.html
@@elakkiya2270 Idhan use full ha ungaluku 10*10 square feet kae 5liter saelavagudhu so 5*250= 1250 apo 600 square feet na 7000 r.s agum ' but na maela anupiruka link ku saelavu pathingana Just 960 r.s dhan total ha For 600 Sq feet yaedhu unmaiyana cheap nu ningalae mudivu panikonga
ena paint adikalam bro suggesstion pls
அருமையான பதிவு தம்பி 👍
*😎Roof top coolant Dr. Fixit and damp proof paint I have applied 3 coatings. Best result. I don't use AC even though I have.!👍🍉*
Bro epdi iruku plz Soluga
உண்மையிலேயே சிறந்தது Asian paints Damp proof....
Kandepa nanba
Thalaipai mathu
எப்படியோ அந்த மனிதரை உலகத்துக்கு அறிமுகம் செய்து விடீர்கள் வாழ்த்துக்கள்
ஒரு ரூம் ku அடிக்க 4 ltr venum damp proof ultra 1300 ருபாய் வரும்.. 2 coat அடிச்சா tha nalla irrukum
Asian paint விளம்பரம் Super
நீங்கள் பதிவிட்டு இருப்பது 250 ரூபாயில் வீடு குளு குழு என்று இருக்கும் ஆனால் உங்கள் வீடியோவை பார்த்தா ஒரு வீட்டுக்கு என்ன செலவு ஆகும் எட்டுக்கு எட்டு ரூமுக்கு 2000 ரூபாய் ஆகிறது அப்போ ஒரு வீடு முழுவதும் அடிக்க எவ்வளவு ஆகும் ஒரு செய்தி சொன்னால் சரியாக சொல்ல வேண்டும் உங்களுக்கு தேவை வீடியோவை மக்கள் பார்க்க வேண்டும் அவ்வளவுதான்
I
9
Correct
today barathi anna vist to my home for painting he was such a telleneted person
Bro unga video ku nalla response iruku. Ipdi Dmk Admk support nu add kuduthingnaa unga response nengale keduthukuvinga..
Cheap and best thankyou
என் வீட்டில் சிமெண்ட் சீட் இல்ல , ஸ்டீல் சீட் தான் இருக்கு அதில் அடிக்கலாமா?
Bro water proof aa
S
Ok reply pannathuku thanks bro
bro late thn video patha super bro enga vitla chennai la romba heat bro enga vitla potu pakra bro
Lime surkey podungada veetu motta madila
Terracotta tiles podunga da
House roof height 15 adi vainga da
House wall - Roof joint la ventilator provide pannunga old method la
Veeta suthi maram nadunga
250 robbayam venna -
100 sqft ku 800 va na punda 1000 sqft ku 8000
Material cost mattum
2 labour 2 days or 3days - 800x2x3 = 4800 rs
Transport - 400
Surface preparation - ( scrabbing wrk) = 1000( material mattum)
Crack filler - 3000 ( material mattum)
8000+4800+400+1000+3000 = 17200/-
Ungalukaga korachu tharen nu 17000/- ku panni tharuvanga 1000sqft ku
200 ovvvaayam la venna
Aspera sheet la Nan use pannen no heat ,sema
Thanks bro
We can use white tiles. Life long solution.
கார்ப்பரேட் கம்பெனி விளம்பரம் இயற்க்கை முறையில் செய்யும் பணி.....மட்டுமே....நன்மை தரும்.....
Different colours are available?
Very very useful video🎥 in summer🌞🌴🏄🎇thevai illama evalavo selavu sairom edhu kandipa useful ah irukum👏👏👏👏👏👏👏👏
Bro cement sheet kku adikalaama indha paint or dr Dixit 302 pls urgent reply
Sheet ku kizha adidhal use irukuma???
தெர்மோகோல் பெட்ரோலில் கலந்து உபயோகிக்கலாமா ஒரு சிலர் சொல்லுகிறார்கள் அது சரியா
Thanks bro 👍 I watched your video and I do the same method............
Terece crack Birla pati powder hou to aplay sir.
நீ என்ன பண்ணாலும் இந்த கிராக்கு இந்த அத ஒண்ணுமே பண்ண முடியாது சும்மா பேசிட்டு கூடாது. நானும் எல்லாம் வேலை வார்த்தை எல்லாமே டாக்டர் பிக்ஸ் இட் உள்ள அடைச்சுக்கிட்டு பேசிட்டு மறுபடி எல்லாமே. ஒன் ஒரு வருஷம் போன்றவை கூட தங்களது பிர்லா வாழ்க்கை தாங்காது. அஞ்சு வருஷம் வேஸ்ட். இது என் நம்பர் வாங்க போற பயன் படுத்தி பாரு அப்புறம் டாம் குரூஸ் ஃபெயிலியர்
1)கண்டிப்பாக தண்ணீர் பெயிண்டுடன் சேர்க்க கூடாதா? 2)பெயிண்ட் அடிக்கும் முன்பு பிரைமர் அடித்து விட்டு பெயிண்ட் அடித்தால் நன்றாக பெயிண்ட் ஒட்டும் என்கிறார்கள் சரியா? 3)செங்கல் இடைவெளி( joint) சிறிது பள்ளமாக உள்ளது அதை எப்படி, எதனைக் கொண்டு நிரப்புவது? நிக்குமா? ஒட்டுமா? உடனடியாக பதில் கிடைத்தால் நலம். நன்றி.
1 kandipaga kudathu
2 primer use seithal paint romba varudam irukum bro
அட போங்க.40 ஆயிரம் மேல் சிலவு செய்தும் கால் வைத்தால் நன்றாக சுடுது.
2/2020ல் ஏலியன் அல்ட்ரா காஸ்ட்லி டாம் புரூப் அடித்தது.கம்லைண்ட் செய்தும் இதுவரை வந்து பார்க்கவில்லை.
சாத்தான்குள போலீஸ் ஸ்டேஷனிலும் அடிக்கணும் எவ்வளவு செலவாகும்.
Super bro adichuralam.
😁😁😁
Thapu ayerun bro ..kulu kulu nu irundha avanga vera mood ku poiruvanuga
அங்க பெயிண்ட் வேணாம் லத்திதான் நிறைய வேணும்.
@@yummyvlogs2909 சிரிதர் இன்பேக்டர் குடும்பத்தில் எல்லேருக்கும் குனிய வைத்து அடிச்சி விடுங்க சூடு குறையட்டும்
Very Nice INFORMATION.
Thanks bro
Thalaippu romba thavaru
நல்ல விஷயம்
வாழ்த்துக்கள்
Super nice nalla cool
Asian damp proof will not reduce the heat waste of money my own experience
Thottiel pasi pidikkatha paint eruntha solluga brother
Super sir i want and like this videos🎥
Bro blue color steel sheet la use pannalama
Pannamudiyadu bro
நான் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கிறேன்,மேல் நான் வசிக்கும் பகுதியில் மேல் தளத்தின் பகுதிக்கு மட்டும் அடித்தால் பலன் தருமா,இல்லை மேல் தளம் முழுவதும் அடித்தால் தான் பலன் தருமா,எனக்கு பக்கத்தில் வசிப்பவர் இதற்கு அவர் சம்மதிக்கவில்லை அதனால் தான் கேட்கிறேன்...
1.லிட்டர் 250.ரூபாய் 10×10 ரூமுக்கு 8.லிட்டர் அப்ப ஒரு வீடு முழுக்க எத்தனை லிட்டர் காசு விரயம் வீடியோ தலைப்பு தவறு
Hi, can we do in tiled terrace
Pls call number in description
Thattu odu irundha apdiye apply pannalaam.. Vera tiles irundha Adhukku thani primer irukku adhu apply pannitu aprum indha paint adikkalaam👍
Primar coating onu panitu athuku mela itha white color coat adikunum apotha inum better life varum... direct apply patrathu life avlukum kudukathu...and also birla Patti vida... rubber paste or grout poweder spr la kalathu vaikupothu inum better life varum..
super vary nice
Thanks bro
Please explain the cost details
Unmayalum nalla result kudukutha,?
Kandepa bro
@@yummyvlogs2909 thanks bro. I will try.
Konjam specific aa solunga. Evalo temperature difference therinjudhu ungaloda veetla?
therinja solla matangala. avane kuthu mathippa alli vittukettu irukan nenga vera
இந்த paint name தெளிவா சொல்லுங்க அண்ணா
Asian paint damp proof.
Vittuku ulla adichalum cool a erukuma sir
Illainga sis idu roof paint
Today only i subscribed
இதற்கு இதெல்லாம் பிர்லா பட்டி வைக்கக்கூடாது ராக் பில்லர் வைக்கவும் நன்றி
மொட்டமாடி மேல சோர்வோடு போட்டிருக்கும் அதுமேல ஒயிட் சிமெண்ட் டாக்டர் பிரிக்ஸ் 302 அதுக்கு மேல அடிக்கலாமா கொஞ்ச சொல்லுங்க நண்பர்களே
கடைசி வரை என்ன பெயிண்டுன்னே சொல்லல.. அடிச்சி கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க
Asian damp proof okva bro
🤣🤣
ketalum solala
Best message.
Misleading title. 1 litre ₹250, 8 litres for 10x10 room which means ₹2,000.
So ₹20,000 for 1000 sq ft house. That's not a small money. CHANGE TITLE.
True 💯
ஜன்னல் சேடில் தண்ணீர் லீக் தவிர்க்க பயன்படுத்தலாமா?
Call panunga nanba solubanga
முதலில் தலைப்பை ஒழுங்காக போடக்கற்றுக்கொள்ளுங்கள்.
*வீட்ல சிமெண்ட் சீட்டுக்கு மேல இந்த பெயிண்டிங் யூஸ் பண்ணலாமா* ,,,,,,,,,
Soru odu podama intha paint use pannalama?
250 rs Ku verum brush Mattum than kedaikkum .... Atha vechi enna pandrathu....🤡🤡🤡
அண்ணே ₹1000/ தரேன்.என் வீட்டை குளிர்ச்சி தரும் வீடாக மாற்றித் தரவும்
தகர சீட் மேல அடிக்கலாமா Bro
Adikakudadu urinji vandurum bro
@@yummyvlogs2909 thank you Bro
சகோ சீலிங் பேன் மாடல் விலை பற்றி ஒரு வீடியோ போடவும்
Kandepa nanba
நண்றி சகோ
Sir steel roof ku enna painting panradu
இரும்பு சீட் க்கு பயன் படுத்த முடியுமா?
Yes
Hi , eppo new house la , RCC roof top direct ha apply Panna podhuma
Nandree.
Very good msg bro I will try 👍
Supper adds
வீடு சொரு ஓடு போட்டு இருக்கும் போது தண்ணீர் ஒழுங்கு இருந்தால் என்ன செய்ய வேண்டும்.
போன் நெம்பர் வேண்டும்.
இரவு வணக்கம் 🙏
Ena paine sir ethu
Is it control Roof top leakage
Yes definitely bro
@@yummyvlogs2909 Thank you. We tried. It gives good result.
6 சதுரத்திற்கு 12000 செலவு ஆகும் பிறகு எதற்காக 250
6 நீளம் அகலம் ? 12000 அதிகமாக தெரிகிறதே
(10*10=100 சதுரடி)6*100=600 சதுரடி என்பது தான் அது..
Nice information
ஒரு லிட்டர் 250 ரூபாய். ஒரு வீட்டுக்கு ஒரு லிட்டர் போதுமா??? முதலில் தலைப்பை சரியாக வைக்க வேண்டும்
Pls. Change the Heading
It is good. But why u mis represent as 250 expenses. But really it is more. Give real
வணக்கம் இந்த பெயின்ட் மாடில தட்டு ஓடு பதித்து இருந்தாலும் அடிக்களாமா?
அடிக்கலாம் நன்பா
நன்றி
Ok
தட்டு ஒடு சரிப்பட்டு வராது என்று அந்த ஆளு சொல்றாரு.நீங்க அடிக்கலாமுண்ணு சொல்றீங்க.எதை நாங்க நம்புறது?ஏன் இந்த முரண்பாடு?
எங்க வீட்ல பயன்படுத்தினேன் Heat 70சதவீதம் தெரியவில்லை
Bro unmaiyava, procedure apdi
Total cost
Just one year mattum than work aguthu.....
Asbetos roof la effect eipadi?
Ithukku wait cement use pannalam.
Irumbu sheetla adikka mudiyuma
Mudiyadu bro
Will try it
நாலு படி கல்சுண்ணாம்ப வேகப்போட்டு அடிச்சாலே வீடே குளுகுளுன்னு இருக்கும்....
Purila enna solringanu...theliva solringala??
Good
it will cost 10X10 feet room 2500 its costly only its not cheap.
Enkalveducementceatadikalama
ஆமாம் ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் இன்னும் அதற்க்கு மேல் ஆள் சம்பளம் இருக்கு
Anna enga vettila roof la mazha Thani ozuguthu atha intha paint Thani varama niruthuma
அண்ணா உள் சீலிங் அடிக்கலாமா
Lit 250rs, 20lit enga vetuku aachu total 6000 aachu with labour charges
தட்டு ஓடு கு அடிக்கலாமா நண்பா?
Adika mudiyadu nanba
சார் எங்க வீடு பத்துக்கு பத்து ஓல வீட்டுக்கு அடிக்கலாம ஓவர் ஈட்ட இருக்கு சார்
Annaa I put THATTODU in my roof.Can I put this paint.
Yes bro.. Tiles uh nalla wash pannitu cracks laan fill pannitu aprum indha paint adinga
கலர் சிட்க்கு அடிக்கலாமா
nanba sheet house illa cool ya irukarthuku any video apload panu nanba
Kandepa nanba
nanba thanks
How many coats we need to apply
Mosaic mela adikka mudiyuma
Illai bro
Colour paint available ? Because White colour dust accumulated so colour choices available please inform.