வாழை இலை மீன் வறுவல் |Banana leaf Fish fry

แชร์
ฝัง

ความคิดเห็น • 154

  • @AJChella
    @AJChella 3 ปีที่แล้ว +15

    Yar vitla la vazai maram irukku avangala like podunga🙂🙂

  • @alaguparamesghssmvp2904
    @alaguparamesghssmvp2904 5 ปีที่แล้ว +9

    பார்த்த உடனே சாப்பிடத்தோணுது. வாழ்க்கை என்பது... வாழ வழி காட்டுவதும், வழியை கேட்டுப் பெறுவதும் தான்.

  • @velmurugansankaramahalinga4980
    @velmurugansankaramahalinga4980 5 ปีที่แล้ว +1

    Superrana healthyya banana Leaf fish fry, pathu pothe sappita aasaiya irukku, wow ,😗😗😗😗😗

  • @shadows1584
    @shadows1584 5 ปีที่แล้ว +2

    வாழை இலை மீன் வறுவல் சூப்பர் பார்க்கும் போதே சாப்பிட தோனுது

    • @kayalsamayal
      @kayalsamayal  5 ปีที่แล้ว

      ஆமாம் இதன் வாசனையே இன்னும் 2 மீன் அதிகமாக சாப்பிட தோணும்.. நன்றி சகோ...

  • @amperia3
    @amperia3 4 ปีที่แล้ว +1

    Just watched. The combination of banana leaf and coconut oil is fantastic. Thanks for the simple but excellent recipe. Very clear instructions. 👍👍👍

  • @FOODOFOODIES
    @FOODOFOODIES 4 ปีที่แล้ว

    Super ji.. Yummy fish🐠🐋🐟 fry in banana leaf..

  • @sureshnokia
    @sureshnokia 3 ปีที่แล้ว +1

    We have done this dish at home, too tasty and different exp, we loved it , thanks for sharing, super taste , try guys

  • @neyashealthykitchen6773
    @neyashealthykitchen6773 5 ปีที่แล้ว +2

    Super healthy suits to today life style

  • @nihalnibras83
    @nihalnibras83 6 ปีที่แล้ว +2

    super fish fry yammy

  • @samingermany5295
    @samingermany5295 6 ปีที่แล้ว

    Romba arumai sister...idly cooker il seiyumpoludhu ethana minutes adha vega vakinum sister

  • @radhikan9445
    @radhikan9445 4 ปีที่แล้ว +1

    Hi....Really a very tasty dish....I ve tried and came out very well....Hats off sister☺

  • @SasisRuchi
    @SasisRuchi 4 ปีที่แล้ว

    Yummy fish fry mam...I'm joined u new friend stay connected

  • @lithikaadheeran3864
    @lithikaadheeran3864 4 ปีที่แล้ว +1

    I tried it... really very tasty...

  • @triplehcollection8411
    @triplehcollection8411 6 ปีที่แล้ว +2

    பார்க்கும் போதே சாப்பிட தோனுது....சூப்பர்

    • @kayalsamayal
      @kayalsamayal  6 ปีที่แล้ว

      +wardha hameed thanks wardha :) நாளைக்கு செய்துபார்த்து சொல்லுங்க..

    • @triplehcollection8411
      @triplehcollection8411 6 ปีที่แล้ว

      kayal samayal insha Allah sis

  • @ayshafarveen7971
    @ayshafarveen7971 5 ปีที่แล้ว +1

    Wow super

  • @KarthiKeyan-er9dz
    @KarthiKeyan-er9dz 6 ปีที่แล้ว

    அருமையான பதிவு மேம்....தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக வேறு எண்ணெய் பயன்படுத்தலாமா....

  • @sujathabhoopendran4290
    @sujathabhoopendran4290 4 ปีที่แล้ว

    Very nice dish Madam. Today I tried it. It came out well. Thank You.

  • @keiranskeirans5745
    @keiranskeirans5745 5 ปีที่แล้ว +3

    Ayyyyyyo akka superb ha irukku.

  • @padmalekshmi3331
    @padmalekshmi3331 6 ปีที่แล้ว +1

    Yummy ippavae senju sapdanum pola iruku

    • @kayalsamayal
      @kayalsamayal  6 ปีที่แล้ว

      +padma lekshmi :) இப்பவே செய்து சாப்பிடுங்கள் ருசியும் அட்டகாசமாக இருக்கும்.

  • @prabavathimahendhrakumar1220
    @prabavathimahendhrakumar1220 5 ปีที่แล้ว

    very good ttry .i like tredional dishes. pls keep it up

  • @sriramcooking907
    @sriramcooking907 5 ปีที่แล้ว

    Wow tempting fish
    Stay connected

  • @ranjanrulz8105
    @ranjanrulz8105 5 ปีที่แล้ว +2

    Super

  • @suganyak1146
    @suganyak1146 5 ปีที่แล้ว +1

    Nice recipes and please post more veg and non veg videos

  • @rockrock941
    @rockrock941 5 ปีที่แล้ว

    Yummy n healthy

  • @SM_9899
    @SM_9899 3 ปีที่แล้ว +1

    Sis ithula coconut oil Ku pathila nallenai sethukalama?

  • @SakiMoon0
    @SakiMoon0 3 ปีที่แล้ว

    Nice 👍

  • @hasinabanu5020
    @hasinabanu5020 5 ปีที่แล้ว +1

    Insha Allah l Will try
    How to make tamkaroot halva

  • @nirmalasankar2185
    @nirmalasankar2185 6 ปีที่แล้ว +1

    Very nice n perfect 👍

  • @shakiThanu5488
    @shakiThanu5488 2 ปีที่แล้ว

    super sis👌👌👌

  • @hemachandra2400
    @hemachandra2400 5 ปีที่แล้ว +1

    Super akka paakumbodhu tempting iruku ecya iruku thanks

  • @darkshadow8597
    @darkshadow8597 5 ปีที่แล้ว +1

    Nice sis yummy 👍😋💕💕

  • @user-ol6qy7ok4i
    @user-ol6qy7ok4i 4 ปีที่แล้ว

    Arumai

  • @qatarhaja7510
    @qatarhaja7510 5 ปีที่แล้ว

    ஆகாஅருமையானவாழைஇலைவருவல்நன்றி

  • @sgvishwachannel7873
    @sgvishwachannel7873 5 ปีที่แล้ว

    Mam. Cocount illama samyal oil la seiyalama

  • @sathyapriya1258
    @sathyapriya1258 4 ปีที่แล้ว +1

    NICE MAM

  • @ismathsalim6957
    @ismathsalim6957 3 ปีที่แล้ว

    அருமை

  • @chandrasekaran659
    @chandrasekaran659 ปีที่แล้ว

    👍👍👍👏👏👏👌👌 அருமை அம்மா

  • @johnraja6324
    @johnraja6324 5 ปีที่แล้ว

    Seium pothey naankil echi ooruthu. Naan try pannuren. Oru chinna Confuse neenga unga channel name ah kaayal nu solluringa. But idula kayal nu than potruku 😍

  • @jareenabegam366
    @jareenabegam366 6 ปีที่แล้ว +1

    Super recepie sis yummy good sis

    • @kayalsamayal
      @kayalsamayal  6 ปีที่แล้ว

      +Jareena Begam thanks sis

  • @gkenish
    @gkenish 5 ปีที่แล้ว +1

    Madam after watching this I subscribed your channel..expecting more

  • @SamayalOsaiJoeTeju
    @SamayalOsaiJoeTeju 4 ปีที่แล้ว

    Nice super sister

  • @Saravanakumar-hs5kt
    @Saravanakumar-hs5kt 3 ปีที่แล้ว

    👌👌👌

  • @wilfredkale7039
    @wilfredkale7039 4 ปีที่แล้ว

    Have you spread a little oil all over the leaf before you place the fish in it.?

  • @anjubalamurali4061
    @anjubalamurali4061 6 ปีที่แล้ว

    Semma super ma porumaiya alaga sonninga

  • @rubikaadityachidambaram7586
    @rubikaadityachidambaram7586 5 ปีที่แล้ว +2

    Idly pathirathil oru side Vega yevlo neram vaikanum akka

  • @svithish3720
    @svithish3720 6 ปีที่แล้ว +1

    Super super

  • @amslegend2722
    @amslegend2722 6 ปีที่แล้ว

    Wow

  • @miismailmohammad815
    @miismailmohammad815 6 ปีที่แล้ว +11

    அஸ்ஸலாமு அலைக்கும் வாழை இலை மீன் வறுவல் சூப்பர் இதை நல்லெண்ணெய்ல் செய்தால் சுவையாக இருக்குமா வாழ இலை இங்கு கிடைக்காது நாங்கள் சவுதியில் உள்ளேன் இங்கு இதை எப்படி செய்வது ?

    • @kayalsamayal
      @kayalsamayal  6 ปีที่แล้ว +2

      +miismail mohamed வலைக்குமுஸ்ஸலாம். மீன் குழம்பு வைக்கும் பொழுது நல்லெண்ணையில் சமைக்கனும். ஆனால் பொறிக்கும் பொழுது நார்மல் குக்கிங் ஆயில் பயன்படுத்தலாம். இந்த வாடை விருப்பமில்லை என்றால் நீங்கள் நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். ருசியில் சிறு மாற்றம் வரலாம். வாழை இலையில் மீன் பொறிக்கும் பொழுது தான் இதன் ருசி, மணம் முழுவதும் கிடைக்கும். இந்தியன் ஷாப் ல கேட்டுபாருங்கள் கிடைக்க வாய்புகள் இருக்கும்.. நன்றி ..

    • @miismailmohammad815
      @miismailmohammad815 6 ปีที่แล้ว +1

      kayal samayal நன்றி சகே..

    • @SainsPerspective
      @SainsPerspective 6 ปีที่แล้ว +3

      வாழை இலை தமாம் கிரண்ட் சூப்பர் மார்கெட்டில் எப்போதும் கிடைக்கும்.. நீங்கள் சவுதியில் தமாம் பகுதியில் இருந்தால் முயற்சிக்கவும்.

    • @kayalsamayal
      @kayalsamayal  6 ปีที่แล้ว

      +Sain's KITCHEN உங்களின் கருத்துக்கு நன்றி

    • @miismailmohammad815
      @miismailmohammad815 6 ปีที่แล้ว

      kayal samayaநன்றி சகோதரி நான் தமாம் சிட்டியில் தான் இருக்கேன் கிராண்ட் மார்ட் பக்கமாக உள்ளது வாழ இலை வாங்கி சமைத்துவிட்டுl சூவை எப்படி இருந்தது என்று கன்டிப்பாக கூறுகிறேன் நன்றி

  • @sheikabdullah3012
    @sheikabdullah3012 5 ปีที่แล้ว +2

    Super rra irrku sister

  • @kumaresanrajabather5680
    @kumaresanrajabather5680 6 ปีที่แล้ว

    Super O super.......

  • @sabeerkhan5950
    @sabeerkhan5950 5 ปีที่แล้ว

    lemon illama seilama

  • @fathimarisviya8634
    @fathimarisviya8634 5 ปีที่แล้ว

    பிரமாதம்

  • @jarinabanu5007
    @jarinabanu5007 6 ปีที่แล้ว

    Assalam allaikum sissy, unga receipe la very very nice

  • @farookbai2196
    @farookbai2196 6 ปีที่แล้ว +1

    Masha allha yummy saga

    • @kayalsamayal
      @kayalsamayal  6 ปีที่แล้ว

      +farook bai நன்றி சகோ

  • @bitterbutter1390
    @bitterbutter1390 6 ปีที่แล้ว +1

    Leaf la fish fry semma mam

  • @ranipandian4259
    @ranipandian4259 5 ปีที่แล้ว +1

    Yummy yummy
    Yr voice 👍👍👍👍. Tq mam.

  • @thahamaricar9442
    @thahamaricar9442 6 ปีที่แล้ว +1

    NYC recipe.Thanks.

    • @ashikathathila7570
      @ashikathathila7570 6 ปีที่แล้ว +1

      Salam,ithu vaala meen mathri theriyala ney meen mathri irukuthu.👌

    • @kayalsamayal
      @kayalsamayal  6 ปีที่แล้ว

      +Ashikath Athila ஆமாம் இது நெய் மீன் / வஞ்சரம் விரும்பினால் வாவல் மீன்ல செய்யலாம் என்று சொல்லியிருக்கேன் சகோ.. நன்றி... தொடர்ந்து காயல் சமையல் பகுதியினை பாருங்கள்.. கருத்துக்களை ஷேர் செய்யுங்கள்

  • @Pk-dl9ik
    @Pk-dl9ik 6 ปีที่แล้ว +3

    Really nice mam!!! Thank you!!!

    • @kayalsamayal
      @kayalsamayal  6 ปีที่แล้ว

      +palani kalathi thank you

  • @gladisgracia3123
    @gladisgracia3123 5 ปีที่แล้ว +1

    Thank you...My family loved it..

  • @maheswaris9215
    @maheswaris9215 4 ปีที่แล้ว

    Thank u

  • @ajithtamilan2747
    @ajithtamilan2747 5 ปีที่แล้ว +1

    Super kaa

  • @keerthykeerthy7077
    @keerthykeerthy7077 5 ปีที่แล้ว

    Super nice ........thank u sister super super.

  • @sabeenabasheer7449
    @sabeenabasheer7449 6 ปีที่แล้ว +1

    Super insha allah kayame sayeenge kameenga

  • @sriraguram9000
    @sriraguram9000 5 ปีที่แล้ว +1

    thanks medam

  • @mvv-mamiyarveeduvirundhu4663
    @mvv-mamiyarveeduvirundhu4663 4 ปีที่แล้ว

    Supermom

  • @niranjani6089
    @niranjani6089 5 ปีที่แล้ว

    Pakkavae sapda asaiya eruku

  • @antothijoselvin7792
    @antothijoselvin7792 5 ปีที่แล้ว +1

    Thanks mam

  • @tamilsongszz
    @tamilsongszz 3 ปีที่แล้ว +1

    Meen polichathu

  • @bassiel3897
    @bassiel3897 6 ปีที่แล้ว

    Super sister

  • @jarinabanu5007
    @jarinabanu5007 6 ปีที่แล้ว +7

    Konjam volume matum increase pannunga romba low ah eruku, clear ah explain panringa keep it up

    • @kayalsamayal
      @kayalsamayal  6 ปีที่แล้ว

      இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்கிறேன்..

  • @jvjv4851
    @jvjv4851 5 ปีที่แล้ว

    Aunty it is nice

  • @Victory33
    @Victory33 6 ปีที่แล้ว

    Super mam

  • @mvinobala5402
    @mvinobala5402 5 ปีที่แล้ว

    Thekkai ennai smell pidikathu, nallaennai use panalamaa

  • @velmurugansankaramahalinga4980
    @velmurugansankaramahalinga4980 5 ปีที่แล้ว

    Super tasty sister

  • @QueenJhansi
    @QueenJhansi 6 ปีที่แล้ว +2

    வாவ். டிஃபரண்ட்... ❤❤❤

    • @kayalsamayal
      @kayalsamayal  6 ปีที่แล้ว

      +Queen Jhansi thanks akka

    • @kayalsamayal
      @kayalsamayal  6 ปีที่แล้ว

      +Queen Jhansi ஆமாம் ருசியும் கூட

    • @balaa5841
      @balaa5841 5 ปีที่แล้ว

      @@kayalsamayal super mem

    • @parv7304
      @parv7304 3 ปีที่แล้ว

      Akka kizhi meen nalarkuma

  • @perumalarumugam7481
    @perumalarumugam7481 4 ปีที่แล้ว +1

    Can I boil in idaly pan PL reply

    • @kayalsamayal
      @kayalsamayal  4 ปีที่แล้ว

      பண்ணலாம்

  • @Pk-dl9ik
    @Pk-dl9ik 6 ปีที่แล้ว +1

    Hi mam!!!! Can we change the oil instead of coconut oil?

    • @kayalsamayal
      @kayalsamayal  6 ปีที่แล้ว

      +palani kalathi தேங்காய் எண்ணெய்க்கு பதில் நீங்கள் நார்மலாக வீட்டில் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயின் மணம் அதிகமாக இருக்கும்.. நன்றி சகோ

    • @Pk-dl9ik
      @Pk-dl9ik 6 ปีที่แล้ว +1

      kayal samayal ohhh thank you mam!!!

  • @hasmathnaseera4790
    @hasmathnaseera4790 6 ปีที่แล้ว +1

    Asalammu alaikum warahamathullahi wa bharakathahu. ..mashaa Allah. .spr...in shaa allah. .pls upload kayal pachoru

    • @kayalsamayal
      @kayalsamayal  6 ปีที่แล้ว

      +Hasmath Naseera வலைக்குமுஸ்ஸலாம்.. இன்ஷா அல்லாஹ் விரைவில் அப்லோட் செய்கிறேன்

  • @ABCDabcd-fu5kp
    @ABCDabcd-fu5kp 6 ปีที่แล้ว +2

    😋😋😋😋😋

  • @Saarahomes
    @Saarahomes 6 ปีที่แล้ว +5

    இதே முறையில் இட்லி சட்டியில் அவிக்க முடியுமா

    • @kayalsamayal
      @kayalsamayal  6 ปีที่แล้ว

      ஆமாம் செய்யலாம்..

  • @noorulameen6560
    @noorulameen6560 6 ปีที่แล้ว +1

    😊😊

  • @sriraguram9000
    @sriraguram9000 5 ปีที่แล้ว +1

    ithe maathiri idli kundanla veha vakkalama

    • @kayalsamayal
      @kayalsamayal  5 ปีที่แล้ว

      வேக வைக்கலாம்

  • @SAS13311
    @SAS13311 5 ปีที่แล้ว +1

    Intha recipe try panren sis.. Unga channel um subscribe paniten.. Super recipe

  • @tharikrosna5686
    @tharikrosna5686 5 ปีที่แล้ว +1

    Assalamu alaikum hi sister...... Super menu

    • @kayalsamayal
      @kayalsamayal  5 ปีที่แล้ว

      வலைக்குமுஸ்ஸலாம்

  • @praveenamaml1844
    @praveenamaml1844 4 ปีที่แล้ว

    Sister unga channel subscribe panniyachu

  • @vethathiriyamanbushanthi7671
    @vethathiriyamanbushanthi7671 4 ปีที่แล้ว +1

    Fish name enna?

    • @kayalsamayal
      @kayalsamayal  3 ปีที่แล้ว

      சீலா மீன்

  • @muhammadnowfal9568
    @muhammadnowfal9568 6 ปีที่แล้ว +2

    Super😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @vidhyahari642
    @vidhyahari642 5 ปีที่แล้ว +2

    இறாலை இப்படி சமைக்க லாம

  • @Praveenkumar-ek3zm
    @Praveenkumar-ek3zm 4 ปีที่แล้ว

    Cute voice👌

  • @user-cp5ft6yx4b
    @user-cp5ft6yx4b 6 ปีที่แล้ว +1

    ஆஷம்.......

    • @kayalsamayal
      @kayalsamayal  6 ปีที่แล้ว +1

      +கல்லிடை ஆதம் நன்றி சகோ

  • @cutiepie-zp5pr
    @cutiepie-zp5pr 6 ปีที่แล้ว

    வாழை இலை மீன் வறுவலில் எண்ணெய் அதிகமாக உள்ளது

  • @ramyagopal2938
    @ramyagopal2938 2 ปีที่แล้ว

    Unga voice innum satham ahh irutha nailla irukom

    • @kayalsamayal
      @kayalsamayal  2 ปีที่แล้ว

      நன்றி முயற்சி செய்கிறேன்

  • @jvjv4851
    @jvjv4851 5 ปีที่แล้ว +1

    Aunty please send me a parcel

  • @raguladdu6868
    @raguladdu6868 5 ปีที่แล้ว +1

    Illanga naan test panni paathan bt vaalai ilai vaasam

    • @kayalsamayal
      @kayalsamayal  5 ปีที่แล้ว

      எங்க வீட்டில் அந்த மணமுக்காவே செய்வோம்.. ஏன் வரவில்லை

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 5 ปีที่แล้ว

    Fish little old colour change audichi

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 6 ปีที่แล้ว +3

    வாயில் ஊறுது சகோதரி

  • @gnanasekard28
    @gnanasekard28 4 ปีที่แล้ว

    So much oil.

  • @antonysaru169
    @antonysaru169 5 ปีที่แล้ว

    Athu vajaram valai meen illa😏😏

  • @Saarahomes
    @Saarahomes 6 ปีที่แล้ว +1

    Super