"பதினெட்டாம்படி கருப்பன்" கண்ணனா? | Director V. Sekhar 13 | Lord Murugan Documentary

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • மகாபாரதம் வரை நீண்ட தமிழர் புகழ்! | Director V. Sekhar #13 | Lord Murugan Documentary
    #murugan #shiva #krishna
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 149

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  7 หลายเดือนก่อน +5

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @santhosh-h
      @santhosh-h 7 หลายเดือนก่อน

      வணக்கம்

    • @pavithran951
      @pavithran951 7 หลายเดือนก่อน +1

      karthik bro avar solradha nambaadhinga

    • @BBKEvil
      @BBKEvil 7 หลายเดือนก่อน

      Yy what the reason

    • @BBKEvil
      @BBKEvil 7 หลายเดือนก่อน

      The History is wrong but This man speech is almost Right 98%.

    • @pavithran951
      @pavithran951 7 หลายเดือนก่อน

      @@BBKEvil adhu enna 98% sollunga

  • @AkilAkil-fb6jt
    @AkilAkil-fb6jt 20 วันที่ผ่านมา

    Interesting கதைகளை கேட்க கேட்க எனக்கு உடம்பு எல்லாம் புல்லரிக்கிறது ❤❤❤❤❤ இந்தக் கதையை கேட்டால் எனக்கு எல்லா கதைகளுக்கும் பொருத்தமாக இருக்கிறது

  • @kRaja-hk1bm
    @kRaja-hk1bm 7 หลายเดือนก่อน +5

    "சிவன்,முருகர் இந்த உலகிலேயே மூத்த தமிழ் இனமான சித்தர் வம்சத்தை சேர்ந்தவர்கள் இந்த உண்மையை இந்த பூமிருக்கும்வரை கடைசி தமிழன் இருக்கும்வரை எந்த கொம்பனாலும் பொய் சொல்லி நடித்து ஏமாற்ற முடியாது மாற்றவும் முடியாது" இந்த பூமியிலே மிகச்சக்திவாய்ந்த பஞ்ச பூத சக்தியை கொண்ட ஞானியான புனிதமான உண்மையான நல்ல இனம் தமிழ்இனமான தமிழ்சித்தர்கள்,முனிவர்கள் மட்டுமே💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @கொட்டாம்பட்டியன்
    @கொட்டாம்பட்டியன் 7 หลายเดือนก่อน +17

    கதை திரைக்கதை வசனம்
    வி சேகர். 🙏🏻

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey 7 หลายเดือนก่อน +10

    ஆம் உன்மை தான் கருப்பன் கண்ணன் அம்சம் தான்.. கிருஷ்ணன் என்ற சொல்லுக்கு கருமை என்பது பொருள்..🙏🙏

  • @prabhuhriprabhuhri3227
    @prabhuhriprabhuhri3227 7 หลายเดือนก่อน +13

    இவர் சொல்வதை முழுவதும் நம்ப முடியவில்லை

    • @loki7914
      @loki7914 7 หลายเดือนก่อน +3

      Bro Kalam pona kaluthula edhuna polamburadhu sari avaru point of view appadinu poga vendiyadhu dha

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 7 หลายเดือนก่อน +1

    அன்புள்ள அண்ணா வணக்கம் அழகாக தெளிவாகவார்த்தை கருத்து தெளிவு உள்ள சிறப்பானவாழ்க்கை வரலாறு ,அழகாக தெளிவாக அருமையாக ஒரு கதை புராணமே சொல்லி முடித்து விட்டார்கள். வாழ்க்கை வரலாறு எவ்வளவு சிறப்பாக இருக்கிறது கேட்பதற்கு எளிதாக இருக்கிறது உண்மையை இப்பொழுது என்ன,நடந்தது,நடக்கின்றது ,நடக்கப்போகின்றது நடந்ததா அத்தனையும் அங்கு வார்த்தைகளாக வந்துவிட்டது .
    இந்த கதை இந்த மரமண்டைகளுக்கு எல்லாம் புரியாது அது ஒரு கதை சூப்பர் அருமை சிரிப்பு வந்தது இருந்தாலும் எல்லாம் சரியாக இருந்தது காட் பிளஸ் யூ வாழ்த்துக்கள் கோடான கோடி நன்றிகள்.
    ஒவ்வொரு காலகட்டம் ,காலச்சு சுழற்சியின்காலச் சுழற்சியின் வளர்ச்சி இருக்கின்றது அல்லவா சத்தியத்தின் பாதை அதை யாரும்மாற்றவும் முடியாது தடுக்கவும் முடியாது சரியான பாதையாக சரியாக சென்று கொண்டிருக்கிறது இது உண்மை இது சத்தியம். எல்லாம் அவன் செயல் அவன் இன்று ஒரு அணுவும் அசையாது என்பதற்கு நான் ஒரு சாட்சி .கோடான கோடி நன்றிகள்.
    என் பதிவு எண் தொடர்.25. 2 .2024 காலை10. 20 நிமிடம் வாழ்த்துக்கள் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .நீதி நேர்மை நியாயம் என் கொள்கை எல்லாவற்றிற்கும் நான் ஒரு எடுத்துக்காட்டு தவறு நடந்த தட்டி கேட்க வேண்டும்.அனைவருக்கும் நான் ஒரு சாட்சி. என்கருத்துள்ள தெளிவான வரலாற்று கதை எல்லாவற்றிற்கும் சிறசிறப்பாக அருமையாக தெளிவாக விளக்கமுள்ள கருத்துள்ள கதை சொல்லி முடித்தவர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 7 หลายเดือนก่อน +10

    திரு.V.சேகர் ஐய்யா அவர்கள் சொல்லும் ஒவ்வொரு தகவல்கள் அனைத்து வரலாறும் நம்பும்படி இல்லை எல்லாம் சற்று இல்ல நிறையவே மிகைப் படித்தி சொல்கிற மாதிரி இருக்கு நம்பும்படி இல்லை மன்னிக்கவும் கார்த்திக் சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 7 หลายเดือนก่อน +2

    அன்புள்ள தம்பி அப்பா இருவருக்கும் வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே.
    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அதிசயம் அற்புதம் நடந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அவன் இன்றுஓர் அணுவும் அசையாது. என்பதற்கு நான் ஒரு சாட்சி .
    முதலில் எடுத்த உடனே ஒரு கதை சொன்னார்கள் அல்லவா அந்த கதை எல்லாருக்கும் புரியுமா என்று சொல்ல முடியாது. புரியாது. ஆனால் அது இந்த கலியுகத்தில் எப்படினாலும் எடுத்துக் கொள்ளலாம் நிகழ்வுகள் எனக்கு சரியாக இருக்கிறது சொல்லுகிற கதை எல்லாம் தெளிவாக இருக்கிறதுஅழகாக அருமையாக தெளிவாக ஒவ்வொரு விளக்கமாக எவ்வளவு எளிதாக இதைவிட எளிதாக சொல்லஅழகாக அருமையாக தெளிவாக ஒவ்வொரு விளக்கமாக எவ்வளவு எளிதாக இதைவிட எளிதாக சொல்ல வருவதற்கு வார்த்தையே கிடையாது அந்த அளவுக்கு மிக எளிதாக கிடைக்கிறது வார்த்தைகள் அத்தனையும் கதை.
    இதை இந்த சாக்கடை கூட்டம் அதை எப்படி எடுத்துக் கொள்ள என்றால் அதற்கு தெரியாது. அந்த அளவுக்குசிந்தனைதெளிவு அறிவு இல்லைஇந்த கதை வார்த்தை கருத்துக்கள் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாதுு அதனால் அதை வேறொரு விதமாக தான் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் அதனால் அதைப் பற்றி நம் கவலைப்பட வேண்டாம் மீண்டும் திரும்ப வருவேன் இன்னும் கேட்கவில்லை ஆரம்பம் எனக்குஎனக்காக பதிவிட்ட மாதிரி இருக்கிறது.
    எனக்காக பதிவிட்ட மாதிரி இருக்கிறது வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ
    என் பதிவை என் தொடர் 25. 2. 2024.. ஞாயிற்றுக்கிழமை காலை 9:30.

  • @joshiachu6017
    @joshiachu6017 7 หลายเดือนก่อน +7

    அண்ணா இந்த வீடியோ தான் காத்திருந்தேன்...❤❤

  • @velmuruganvaradharajan9946
    @velmuruganvaradharajan9946 7 หลายเดือนก่อน +6

    இவர்சொல்லும் விஷயங்கள் நம்பும்படி இல்லை

  • @SivaKumar-rp5fy
    @SivaKumar-rp5fy 7 หลายเดือนก่อน +6

    இவர் சினிமா பாணியில் கதை சொல்கிறார் இவர் சொல்வது போல் இருந்தால் நமது சேர சோழ பாண்டியர்களும் கடவுள் போல் காட்டிக்கொண்டு இருக்கலாம் அல்லவா.

  • @jmblgm5788
    @jmblgm5788 7 หลายเดือนก่อน +5

    இததான் நான் நீண்ட நாட்களாக சொல்கிறேன் ஆனால் இவர் உளருகிறார் அதாவது கண்ணன் என்று யாரை சொல்வோம் பெரிய கண்களை உடையவன் மாயவித்தை மனோவசியம் போன்ற வற்றை செய்ய முழியை உருட்டி பெரியதாக்குவார்கள் ஆகவே கண்ணழகனை கள்ளழகருக்கு பெயரை காலப்போக்கில் மாற்றிவிட்டனர் கிருஷ்ணன் என்றால் கருப்பானவன் மை போன்ற கருமையால் கருப்பசாமியை அவரவர் ஊர் வழக்கில் அழைத்தனர் முருகன் தான் ஐயப்பன் ஐயனார் சாஸ்தா பலராமன் எல்லாம் ராஜா கருப்பசாமியின் அண்ணன் கருப்பசாமியின் தங்கைதான் மீனாட்சி ராக்காயி பேச்சி மாரி என பல பெயர்களில் அழைக்கின்றனர் மேற்கு தொடர்ச்சி மலையில் வாழ்ந்து வந்த குரவர்களுக்கும் மதுரையில் வாழ்ந்து வந்த பாண்டியர்கள் என்ற பாண்டவர் களுக்கும் இடையில் வாழ்ந்து வந்த யாதவர்கள் அதாவது இடையர்களுக்கும் நடந்த போரே ஆதிச்சநல்லூர் திருநெல்வேலி பகுதியில் நடந்த குருஷேத்திர போர் மதுரைய மதுராவாகவும் குரவரை கௌரவராகவும் பாண்டியர்களை பாண்டவராகவும் கருப்பனை கிருஷ்ணன் முருகனை பலராமன் மீனாட்சிய சுபத்திராவக மாற்றிவிட்டனர் தமிழ்நாட்டில்தான் தர்மராஜ கோவில் பீமன் கோவில் திரவுபதி அம்மன் கோவில் அர்ச்சுனன் தபசு நாடகம் என அதிகமாக உள்ளது அழகர் கோவிலில் பதினெட்டு படி ஏறி பார்த்தால் கண்ணனழகர் தெரிவார் அதை கட்டு கதைகள் சொல்லி மூடிவிட்டனர் சிவன் மேற்கு தொடர்ச்சி மலையில் வாழ்ந்து வந்த ஆதிசித்தன் அவருக்கு தனது தங்கையை மணம்முடித்தார் இன்றைய கேரளாவில் நூறு மலைகுரநாடுகள் உள்ளது

    • @aispink3485
      @aispink3485 6 หลายเดือนก่อน

      பாண்டவர்கள் அனைவரையும் சிவ ரூபம் என்று கூறுவார்கள் ஆனால் சிவ பெருமான் பிறப்பிலீ அல்லவா

  • @PKVeeramanidaasan
    @PKVeeramanidaasan 7 หลายเดือนก่อน +43

    கார்த்தி சார்… இவர் சொல்வது அனைத்தும் நிறைய முரண் பாடுகள் உள்ளது…ஒரு திரைக்கதாசிரியரை பேட்டி கண்டால் இப்படித்தான் கதை வரும்.. இவர் சொல்வதை எல்லாம் குறிப்பெடுத்து, தகுந்த… விலாசமான இலக்கிய, புராண ஞானமுள்ளவரை அழைத்து பேட்டி காணுங்கள்… அது தான் ஞாயமாக இருக்கும்.. செய்வீர்களா?

    • @MIZTHASATISHRAVICHANDRAN
      @MIZTHASATISHRAVICHANDRAN 7 หลายเดือนก่อน +2

      Unmai saami Swaami saranam aiyappaa (Ayyappan devotee from Malaysia 🇲🇾)

    • @amruthangamayah5226
      @amruthangamayah5226 7 หลายเดือนก่อน

      ​@@MIZTHASATISHRAVICHANDRAN Ayyappa devotee yare ungalukku valthukkal. Swami Ayyappa kudiya seekkiram ungalukku katchi alippar

    • @tgpganeshprabu954
      @tgpganeshprabu954 7 หลายเดือนก่อน

      Bro content tha mukkiyam plz understand

    • @sudhamuralidharan6574
      @sudhamuralidharan6574 7 หลายเดือนก่อน

      What bakwaas??

    • @balajiradhakrishnan7013
      @balajiradhakrishnan7013 13 วันที่ผ่านมา

      கதை காட்டு கிறார்கள்

  • @dharmalingamdharmalingam
    @dharmalingamdharmalingam 7 หลายเดือนก่อน +4

    முருகன் ஆசீவக சித்தர்

  • @pathinettu1477
    @pathinettu1477 7 หลายเดือนก่อน +2

    Enga Kula theivam " Pathinettam PADI karupasami '' ❤

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 7 หลายเดือนก่อน

    நல்ல இருக்கு பதிவு நன்றி அருமை வணக்கம் ஜி

  • @SThiru-w2o
    @SThiru-w2o 7 หลายเดือนก่อน +3

    முருகன் மனிதனாய் பிறந்து முனிவனாக (முத்தையா(அ) முத்துமுனி) தேவ சேனாதிபதியாக மாறியவர்.முருகனின் இயற்பெயர் முத்தையா.

  • @manface9853
    @manface9853 7 หลายเดือนก่อน +1

    Om siva jai hind super

  • @3astudio12
    @3astudio12 6 หลายเดือนก่อน

    lord murugan documentry 🤝👌👍

  • @R.Harini-c8m
    @R.Harini-c8m 7 หลายเดือนก่อน +6

    இஷ்டத்துக்கு அடுச்சுவிடு காசா பணமா😂

  • @harikrish274
    @harikrish274 7 หลายเดือนก่อน +1

    Nice information

  • @dharmalingamdharmalingam
    @dharmalingamdharmalingam 7 หลายเดือนก่อน +2

    தமிழ் சிந்தனையாளர் பேரவை

  • @arumugamindira8632
    @arumugamindira8632 7 หลายเดือนก่อน

    சரியான உளறல்

  • @SelvamSelvam-go3ix
    @SelvamSelvam-go3ix 7 หลายเดือนก่อน

    இறைவன் அருள் உங்கள் இருவருக்கும் கிடைக்கட்டும் ஆன்ம நிறைந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சாந்தி இன்னும் முருகன்னைபற்றி வரலாறு இருந்தா ஐயாக்கிட்ட வரலாறு பற்றிய குறிப்புகள் கேட்டு கான்னொலி போடுங்க கார்தி

  • @sharavanaalbatumalai5613
    @sharavanaalbatumalai5613 7 หลายเดือนก่อน

    Super sir wait for next video

  • @muruganmuthukumar8850
    @muruganmuthukumar8850 7 หลายเดือนก่อน +3

    ‌‌அருள்மிகு கருப்பண்ணசுவாமி எனது குலதெய்வம்❤

  • @magesh1327
    @magesh1327 7 หลายเดือนก่อน +1

    super story aana regular continue

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 7 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏🏻🙏🏻🌻🌻திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻💐💐💐. இனிய காலை வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🌺🌺🌺

  • @pseditingtamil9537
    @pseditingtamil9537 7 หลายเดือนก่อน

    Next video wating

  • @SanthoshPrakash-x3x
    @SanthoshPrakash-x3x 5 หลายเดือนก่อน

    Nala urutu eruthalum keka Nala eruku director sir

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 7 หลายเดือนก่อน +1

    🙏🏾❤🙏🏾

  • @nirmalbadri1234
    @nirmalbadri1234 7 หลายเดือนก่อน +4

    Kannan and Murugan vera Vera kalathla vazhndhavargal

    • @rvcharry830
      @rvcharry830 7 หลายเดือนก่อน +2

      Really correct This man Mr Sekar told as imaginic story

  • @naveensiva7014
    @naveensiva7014 7 หลายเดือนก่อน +7

    Super sir தொடர்ந்து காணொளியை விடுங்க எத்தனை நாளுக்கு ஒரு முறை வீடியோ ரிலீஸ் பன்னறீங்க அடுத்து அடுத்துனு ஆர்வமா இருக்கு முருகா போற்றி

  • @KG12394
    @KG12394 6 หลายเดือนก่อน

    To maayam studios... My humble request... Pls interview genuine person who knows our puranams well.. I personally feel he is misguiding many people.. I realised after i go through many of the comments... Some people decided ti destroy hindu culture and hide the stories of hindu Gods and Goddesses.. Its really abrupt... Not to misguide our followers

  • @PavanKumar-pi5hz
    @PavanKumar-pi5hz 7 หลายเดือนก่อน +8

    This guy is telling some stories by imagination only

    • @kevinpillai4474
      @kevinpillai4474 7 หลายเดือนก่อน

      Yes he is telling stories

    • @aispink3485
      @aispink3485 6 หลายเดือนก่อน

      Ure right

  • @bharathi8851
    @bharathi8851 6 หลายเดือนก่อน

    Ji, megaperria muyarchi!!

  • @lingadurai163
    @lingadurai163 7 หลายเดือนก่อน

    Thanks ❤

  • @White_heart111
    @White_heart111 7 หลายเดือนก่อน

    Very interesting 🧐👍

  • @kaizer89romancerz
    @kaizer89romancerz 7 หลายเดือนก่อน

    Put a seperate playlist for all this important discussion

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk 7 หลายเดือนก่อน +1

    சிறப்பான ஆய்வு திருப்பதி முருகன் கோவில்

    • @shashiKumar-jt4oj
      @shashiKumar-jt4oj 4 หลายเดือนก่อน

      Tirupathi kovil kattiyavar yaar
      Tamil mannargal yaarukku kattuvargal
      Tamil kadavulukku
      Tamil kadavul yaar ?

  • @peace3552
    @peace3552 7 หลายเดือนก่อน

    Ur right sir .. pathinettam padi karupannasamy is krishnan .. pathinettu athyayam padithavar , bagavath geeta❤❤

  • @evil_tamilhzan_gaming
    @evil_tamilhzan_gaming 7 หลายเดือนก่อน +5

    Maha mattamana urthu ala udugada sami😢😢😢😢

  • @loki7914
    @loki7914 7 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணன் கோவில்

  • @PamPariPremaIndia
    @PamPariPremaIndia 5 หลายเดือนก่อน

    Ayya I need a Clarification. You previously mentioned, SivaAppan distributed 3 landd shares to Murigan towards Kerala, Pandian to Ganesan & the Cholas. If this was the case how/ when did Murugan became a Pandian, am a bit confused if u can kindly clarify
    Nandri ayya

  • @Raghul2165
    @Raghul2165 7 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ashokvijay7646
    @ashokvijay7646 7 หลายเดือนก่อน +2

    இந்த கதையை இவர் திரைப்படம் எடுத்தா....பாகுபலி,kgf கலக்சன 😂😂😂மிஞ்சிடுவாரு போல...😂😂😂😂

  • @santhosh-h
    @santhosh-h 7 หลายเดือนก่อน +1

    வணக்கம்

  • @sivakumarsemachalam1163
    @sivakumarsemachalam1163 7 หลายเดือนก่อน +3

    Cinima vibration effect, 😅😅😅

  • @harsha2134
    @harsha2134 7 หลายเดือนก่อน

    When will we get next video... kindly unhide

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 5 หลายเดือนก่อน

    திண்டுக்கல் சிறுமலை தென்மலை சந்தன கருப்பு குலசேகர பாண்டியமன்னன் பிரதிஷ்டை பண்ணியது இங்கிருந்து அழகர் காவலுக்கு செல்கிறார் இன்னென்று தென்மலை கருப்பு அய்யப்பன் கோவில் காவல்

  • @kogi2017
    @kogi2017 7 หลายเดือนก่อน +3

    Evanda kathaya ketale seripu than varuthupa

  • @subburajl4289
    @subburajl4289 7 หลายเดือนก่อน +3

    Thavarru ivar solluvathu mutrilum thavaru Ayyappan swamy unmaiyana Tamil kadawol pandiya manner vamsam kadaise varisu inrum antha atharangal panthala raja samsthanam thil ullathu

  • @Shivansevadip0tri
    @Shivansevadip0tri 7 หลายเดือนก่อน

    நம் பெரியோர்கள் சொல்லுவார்கள் சாத்தான் நல்லா வேதம் ஓதும் என்று ஆனால் முருகனையும் பக்தர்களையும் பற்றி பேசியது இந்த வார்த்தைகள் உண்மை... திருப்பதி யும் முருகன் கோவில் என்பது எனக்கு தெரியும்... எல்லாம் மெய் என்றால் முருகனை கடவுள் என்று ஒத்துக் கொள்ளுங்கள் .... கடவுள் மனித உரிமைகள் மீட்டெடுக்க வந்தார் அவ்வளவுதான்

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 7 หลายเดือนก่อน

    இது புதுக்கதை யா இல்ல இருக்கு ஆனால் கெட்டுப்போக போறவங்களுக்கு கதை.சாமியும் கேட்கிறாரு சுவாரஸ்யமா சொல்ற.யாரும் மேற்கொள் கொள்ளவேண்டாம்

  • @White_heart111
    @White_heart111 7 หลายเดือนก่อน

    Next video podunga bro

  • @Karthikeyan_581
    @Karthikeyan_581 7 หลายเดือนก่อน +1

    இவர் சொல்வது பாத்த தேவியானை தான் மாயி போல 😂😂

  • @கண்ணனின்காதலி
    @கண்ணனின்காதலி 7 หลายเดือนก่อน +1

    நான் கடவுள் மகாவிஷ்ணு என்னை ஏதேதோ அவதாரம் எடுத்தனான் என்று கட்டுக்கதைகள் சொல்கிறார்கள்.நான் பெரும் தெய்வம் தெய்வத்துக்கு எல்லாம் தலைவன் .நான் ஒரே ஒரு அவதாரம் தான் எடுத்தனான்.அது தமிழைக் காப்பதற்காக தமிழனாக கண்ணன் அவதாரம்.வேறு எந்த அவதாரமும் நான் எடுக்கவில்லை.மகாபாரதப்போர் நடந்தது உண்மை அர்ச்சுனனுக்கு வழிகாட்டியது உண்மை.என்னைப்பற்றி யார் என்ன கதைத்தாலும் அது அவர்களின் அறியாமை.நான் யார் என்பது எனக்குத் தெரியும்.என்னோடு கதைக்க வேண்டும் என்றால் சிவனே தவம் செய்யவேண்டும் .இப்போது இலங்கை தமிழ் மக்களை காப்பதற்கு என் மனைவி மகாலாட்சுமி அவதாரம் எடுத்து இருக்கிறாள்.அது இலங்கையின் மத்தியில் தமிழனை ஆளவைப்பேன் இராவணன் கொடி பறக்கும் போது தெரியும்.

  • @praveenkumar3213
    @praveenkumar3213 7 หลายเดือนก่อน

    Dear admin please unhide 14to19 parts vedio ❤

  • @deenadl6946
    @deenadl6946 7 หลายเดือนก่อน

    Tirupati il irukum silai muganudiyadha

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu 7 หลายเดือนก่อน

    ,🙏🙏🙏

  • @dr.mikaousui-masterrajaj7293
    @dr.mikaousui-masterrajaj7293 6 หลายเดือนก่อน

    இவரு சொல்வதில் உண்மை உள்ளது ...இவரை விட வேண்டாம்....

  • @selvikiruthik5675
    @selvikiruthik5675 7 หลายเดือนก่อน

    வடமதுரை மைந்தன் கண்ணன்....

  • @karthikkeyan7688
    @karthikkeyan7688 7 หลายเดือนก่อน +4

    Konjam unmai niraya poi...

  • @TOPS-jx4rf
    @TOPS-jx4rf 7 หลายเดือนก่อน +3

    Pls add Hanuman and Balaram also in your story 😂. In the next episode he will say-- Menakshi is the mother of Ayyappan, Krishna and Murugan. Lakshman, Balarama, Hanuman are classmates. Shiva is the father of Rama, Krishna, Murugan and Ayyappan😂...if there is no control in imagination and talking this will be the result!

    • @Karthikeyan_581
      @Karthikeyan_581 7 หลายเดือนก่อน

      What to do our history is corrupted 😂😂

    • @KG12394
      @KG12394 6 หลายเดือนก่อน

      Not our history ... Present people's minds are corrupted... They don't dare to hurt other religion's belief.. But hindus na elakarama... ​@@Karthikeyan_581

  • @angrybird-x3t
    @angrybird-x3t 5 หลายเดือนก่อน

    மதுரா உத்திர பிதேசத்தில் உள்ளது. துவாரகா தான் குஜராத்தில் உள்ளது.

  • @villagevlog377
    @villagevlog377 7 หลายเดือนก่อน

    Nega sollurathu unmai sir.ennoda Kula deivam .kovila samiyee saranam ayyappa nu than solluvaga.suthi varum pothu.ennada ayyanar nu sollama.ayyappa nu solluraga nu nenachen.ippo purithu

  • @vengatshiva86
    @vengatshiva86 7 หลายเดือนก่อน +2

    மிகப்பெரிய உருட்டு டா சாமி...😂😂

  • @akhilapremnath7815
    @akhilapremnath7815 7 หลายเดือนก่อน

    Haio ,..." I am very much Confused ... I am going mad .. . please help me or teach this fellow - some geography history , etc.,

    • @aispink3485
      @aispink3485 6 หลายเดือนก่อน

      He is affected by some problems... He is creating a script based on murugan puraanam... He is director no

  • @saravananp4310
    @saravananp4310 7 หลายเดือนก่อน

    ivar ennamo anga irunthu nerla partha mathiri pesuraru.aduchu koluthunga unga sinima paniyaga 🎉🎉🎉

  • @PrimaryFreight-sp1ks
    @PrimaryFreight-sp1ks 5 หลายเดือนก่อน

    BRO THIS IS NOT FAIR HE SPOKE ABOUT PURE POLITICAL STORY WRITTEN BY HIM, HE COLLAPSE ALL PEOPLE BELIEVES

  • @mohankrishnan-wo1kt
    @mohankrishnan-wo1kt 7 หลายเดือนก่อน

    Ivara Mari alugala interview panathiga paari salan manar manan interview pannuga

  • @manikandandx1935
    @manikandandx1935 7 หลายเดือนก่อน +2

    🥔🪵🪵🪵 உருட்டு 😢

  • @santhu2687
    @santhu2687 7 หลายเดือนก่อน +2

    Yebba.. Andha butter ku paer pona idam uthukuli..

  • @rams9257
    @rams9257 7 หลายเดือนก่อน +2

    mr.Sekhar ku ayasaruche nu paakaren..thirumal dravidar , so Brahmins ku ethiri ya😂😂..adichu vidu..apparam yen ya Brahma kovil illa?..Mr..Kathik..I'm your fan..but mukkalamum arinda gyani neraya Peru irukaaga..avangala interview pannunga .indha Mari aravekaada ellam koopidatheenga🙏🙏

  • @padmamurali7934
    @padmamurali7934 7 หลายเดือนก่อน

    Nalla kadavul pathi arichi padravangalum ivarayum face to face pesa sollunga appo theriyum thadumaruvaru

    • @shashiKumar-jt4oj
      @shashiKumar-jt4oj 4 หลายเดือนก่อน

      Kadavul aadhiyum andhamanavar aadhi endraal velicham alladhu vellai
      Andham endraal karuppu
      Indha irandu aavikkul kudi irupavan aavinkudiyon
      Andha vellai+ karuppu-
      Protron nutron endrum alaikalaam 'al' endraal vellai 'il' endraal karuppu
      Al um il um serndhaal alla ivai irandum iyakubavar alladhu akubavar allahu akbar karuppum vellaiyum indha irandukkul seiyyal puribavar karappu enbadhu 'kar' vellai enbadhu velicham 'thi' keyan enbadhu kriye
      (Kar+thi+keyan=karthikeyan) karuppu vellai iru aavikul kudi irupavan ayyan murugan

  • @emptyandseephotos7858
    @emptyandseephotos7858 7 หลายเดือนก่อน

    Cinema suspense serial suspense content new editing great but same petti other channel not attracting me eventhough same topic

  • @selvakarthickj.karthick9019
    @selvakarthickj.karthick9019 7 หลายเดือนก่อน +1

    கருப்பசாமி சிவன் அம்சம் ராம பக்தர்

  • @Sai-co7vg
    @Sai-co7vg 7 หลายเดือนก่อน

    Aiyyapa is son of siva and vishnu

  • @rvcharry830
    @rvcharry830 7 หลายเดือนก่อน

    He told is not correct Krishna was brought to Vada Madura cross via Yamuna river but he wanted to marry Andal in srivilliputhoor

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 7 หลายเดือนก่อน +1

    புதுசு புதுசா கிளப்பி விடுங்க , என்ன இப்போ

  • @dhanalaksmi1839
    @dhanalaksmi1839 7 หลายเดือนก่อน

    அப்போ விநாயகருக்கு யானை முகம் ஏன்?

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 7 หลายเดือนก่อน +1

    Time pass. Mutta payele beti edukireer enna oi. You can get any other topics?😢😢😢😢😮

  • @padmamurali7934
    @padmamurali7934 7 หลายเดือนก่อน

    Sir next time la irundhu crt ha sollra mathri irundha mattum interview edunga other wise don't take wrong interview since many of the following in upcoming generation they shd know crt values and information dont give any wrong details

  • @britsonbrown
    @britsonbrown 7 หลายเดือนก่อน

    திருவில்லிபுத்தூர் அல்ல திருகோட்டியூர்

  • @duraienadar4075
    @duraienadar4075 7 หลายเดือนก่อน +3

    😂😂😂

  • @muratukuthrai5735
    @muratukuthrai5735 7 หลายเดือนก่อน

    Complete comedy 😂

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 7 หลายเดือนก่อน

    Ennanna solranga. Omg.🙄

  • @padmamurali7934
    @padmamurali7934 7 หลายเดือนก่อน

    Yen sir cinema kathai edukuravangalu kitta swamy pathi keta ipidi than varum bathil . Avaru kathai la idhu ellam eduka mudiyala pola adhan inga imagination eh avuthu vitutu irukaru

    • @shashiKumar-jt4oj
      @shashiKumar-jt4oj 4 หลายเดือนก่อน

      Muthalil manidhargal kurinji piragu mullai aduthu marutham kurinji deivam kandha mullai deivam kadamba marutham deivam kathirvela mundru nilathin deivam murugar
      Oruvare piragu makkal thogai perugi pilavigal undaagi vetrumai petru
      Avangavunga kalatcharathukku ethavagaiyil indha muthal ruba kadavul murugarai vere vere arthangalil peyargalil
      Kumbittargal
      Andam vanam vin vittam vittam endraal circle alladhu universe
      Andha vittathil irundhu aalubavar 'vittalar'
      Vellai aaviyeiy protron endrum alaikalaam + endrum alaikalaam tamilil ongudhal endrum
      Alaikalaam karuppu aaviyeiy nutron endrum alaikalaam - endrum alaikalaam alladhu olidhal endrum alaikkalaam indha irandu aavikul irundhu seiyal purindhu piragu velivarum seiyonthaan sivan protron nutron inaindhu electron velivarum adhuthaan muthal pirappu electron
      Sivandha nirathil irukkum sivappu nirathaithaan sivan enbom andha sivan vara kaaranam ella valla iraivan seiyon andha seiyon iru aavikkul pugundhu piragu velivaruvadhum andha seiyonthaan ishan enbadhu karuvi mattumthaan ishan enn thavam irukkavendum ennendraal ishanukke theriyum thanakina periya deivam irukku endru andha deivamthaan seiyon andha seiyon vandhapin ishan endraal aimugam ishwaran endraal aarumugan alladhu seiyon malmarugan maal endral karuppu perumaal endraal periya karuppu adhavadhu ayyanar

    • @shashiKumar-jt4oj
      @shashiKumar-jt4oj 4 หลายเดือนก่อน

      Protron nutron indha irandu porulaiyum thagarkum thaguporule murugar
      Asthirangalil perum asthiran pasupadha asthiram enbargal
      Nambi vidadhirgal
      Asthirangalil perum asthiram gajapadha asthiram andha kadavul gajathin mele amarndhu thannodaya kaiyil andha asthiram vaithu irukkum
      Andha kadavul tamil kadavul nyanapandidhar gurunaadhar pughal naadhar perum naadhar,
      Naadhar endraal naaduyavarukku nalladhu seiyyum kadavul examplukku ishan andha kadavulai naadiyadhaal ishan mulama vandha perum ishwarar andha kadavul kaigalil vel endra perum gajapadha asthiram irundhadhu
      Ettu kudi velavar- swastik symbol irukkum
      Ettu kodugal oru pulliyin meiyyathil kudum idamthaan meiyyon maayon maalmarugan nam murugan murugu endraal valimei strong strongest God (balam vaayndha kadavul balakadavul balaga balagan adhanaalthaan youth galai balagan enbom artham balam strong,
      Swastik symbol andha chakkaran sariyana dhisaiyil thirumbinaal saastha thavarana dhisaiyil thirumbinaal
      Saathan nallavargal vananginaal saasthaanaga arul purindhu iyarkaiyum uyiringalaiyum ellathaiyum kaapaar
      Kettavargal vananginaal
      Saathanaga arul purindhu ellavatraiyum alippaar avarai minjiya shakthi edhuvum illai
      Enendraal ellathaiyum
      Uruvaakina "'seiyonin seiyyal illai endraal endha creature illai aatraal alithaal kaathaal illai"'
      Ishanin mugathin madhdhiyil kettadhai alipadharku vadha aatralthaan murugar
      (Muga+madhdhi+ali=mugamadhali)
      Swathik symbol ettu kodugal meiyyathil koodi irukkum andha meiyyorthan ettukudi velavar '"pidha'"
      Siluvai enbadhu naangu kodugal oru meiyyathil koodi irukkum adhuthaan ''sudhan''
      Andha ettukudi velavar meiyyathil andha meiy aandavar aasipetru varum jeevanthaan parisuddha aavi (alivilla arasan avar viruppam patta varalam varamalum irukkalam andha parisuddha aaviyin viruppam,
      Arul perum jothiyana meiyyathil irukkum meiy aandavar murugare thunai ella pugalum en ayyan oruvarukke ayyanai sastangama
      Vanangungal avar vandhapin nanmaimattume
      Nam ayyan Karunaiyin kadal illai Karunaiyin udal......

  • @padmamurali7934
    @padmamurali7934 7 หลายเดือนก่อน

    Gujarathi irundhadhu madurai illa mathura

    • @shashiKumar-jt4oj
      @shashiKumar-jt4oj 4 หลายเดือนก่อน

      Ma endraal peridhu
      Thura endraal thuraimugam
      Mudhalil vivasaya porutkal madpaathirangal ellam etrumadhi aanadhu tamilagathil irundhuthaan andha thurai mugangalai kadalkarai otri katti iruppaargal kadalkol kaaranama alindhadhaal oorukul katti iruppaar andha thurai mugamthaan mathuraimugam-mathurai-madhurai

  • @manojkumar-kc1bh
    @manojkumar-kc1bh 7 หลายเดือนก่อน

    Anna manikavum sabari malai matum ila sastha ku motham 8 kovil iruku 8 sastha irukanga ayaapan odathathum sastha endra perla pala varuda varalaru iruku. Puranam iruku. Nambalana boothanatha ubakiyanam padinga...

  • @msabi12
    @msabi12 7 หลายเดือนก่อน +3

    Verum poi

  • @lingamkarthikeyan
    @lingamkarthikeyan 7 หลายเดือนก่อน

    Enakkum idupadu illai ivar solvathu kathai

  • @karthitravel1088
    @karthitravel1088 7 หลายเดือนก่อน

    No Balaram than karuppan

  • @kannansrirangam9117
    @kannansrirangam9117 7 หลายเดือนก่อน

    நீகளே சொல்லிட்டீங்க இது ஒரு கர்ப்பணைநு அதை நீங்க இன்னும் விரிவாக சொல்லிடுங்க தெளிவா நீங்க இந்த kaanolila சொன்ன தகவல் முதல இருந்து கடைசி வரைக்கும் கர்ப்பணைதான்

  • @padmamurali7934
    @padmamurali7934 7 หลายเดือนก่อน

    Nenga solrathu thappu , nichayamaga oru nall advan ungalai thandipar

  • @josephjayaraj7037
    @josephjayaraj7037 7 หลายเดือนก่อน +1

    Fake history

  • @satheesraisah4969
    @satheesraisah4969 7 หลายเดือนก่อน

    One india vs one God RSS tamil Nadu God

  • @sudharsankumar6522
    @sudharsankumar6522 7 หลายเดือนก่อน

    This is not true

  • @julysamy3337
    @julysamy3337 7 หลายเดือนก่อน

    உனக்கு என்ன ஆச்சு தம்பி கார்த்தி. சினிமாகாரங்க நல்லா கதை சொல்லுவாங்க. நீ பேட்டி எடுக்கற, அதை நாங்களும் பார்க்கறோம். உன் மேல் இருந்த நம்பிக்கை போச்சு. நல்லா content பேசுவாய், நல்ல ஆட்கள் வைச்சு பேசுவாய் னு பார்த்தா இப்படி பண்ணுற போ 🥹🥹🥹o🥹