ஓதிமலை முருகன் கோயில் | Othimalai Murugan Temple | Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • முருகன் குடி இருக்கும் மலைகளில் மிக உயர்ந்த மலை ஓதிமலை.
    3000 அடி உயர மலை
    1800 படிகள்
    #Othimalai #OthimalaiMuruga #MuruganTemple

ความคิดเห็น • 164

  • @mahalakshmiselvaraj1806
    @mahalakshmiselvaraj1806 2 ปีที่แล้ว +14

    கன்னு நான்மலைமேலே ஏறமுடியாது உங்களுக்கே மூச்சுவாங்குது நாங்க எல்லா நினைச்சேபாக்கமுடியாது உண்புண்னியத்தில ஊதி மலை
    ஆண்டவரை தரிசனம் பன்னியாச்சு நன்றி கன்னு நல்லா
    இரு சாமி

    • @svikasnatarajan
      @svikasnatarajan  2 ปีที่แล้ว

      நன்றி ங்க அக்கா 🙏🙏🙏

    • @pavitechtamil
      @pavitechtamil วันที่ผ่านมา

      முருகன் நினைத்து கொண்டு ஏறினால் முடியும் 🙏

  • @rajanumapathy2098
    @rajanumapathy2098 ปีที่แล้ว +11

    எப்படித்தான் 1800
    படிகள் அமைத்தனரோ, எப்படித்தான் சிறார்கள் அவையனைத்தும் ஏறி செல்கிறார்களோ, அதுவும் கட்டுமான பொருட்களோடு. அவற்றை பொறுமையாக படம்பிடித்து விளக்கம் பகிற்கிறீர்களோ, ஆண்டவன் பல வடிவங்களில் நிறைந்திருப்பதை உணர்கிறோம் சகோதரரே, எல்லாம் வல்ல முருகனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்,. வாழ்த்துக்கள் நண்பரே 💐

    • @svikasnatarajan
      @svikasnatarajan  ปีที่แล้ว +2

      மிக்க நன்றி ங்க அண்ணா

  • @anbarasu6431
    @anbarasu6431 2 ปีที่แล้ว +22

    ஓதிமலை முருகனுக்கு அரோகரா🙏🙏

  • @jagadeesmca6752
    @jagadeesmca6752 ปีที่แล้ว +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 3 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 3 หลายเดือนก่อน +1

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @shanthikarunanithi6900
    @shanthikarunanithi6900 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி ஐயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தீபாவளி திருநாளை முன்னிட்டு தீப ஒளி காணவில்லை என்று வருத்தமாக இருந்தோம் நீங்கள் ஓதி மலையை காட்டி விட்டீர்கள் உங்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியையும் நீங்கள் சென்ற பயணத்தை இருப்பவர்களும் பயன்பட வேண்டும் என்று தாங்கள் பதிவு செய்து வெளியிட்டதற்கு எல்லாம் வல்ல இறைவன் முருகனுடைய இறைவன் அருள் கிடைக்க வேண்டும் இதுபோல் பல திருக்கோயில்களை சென்று பதிவிடும் படி எல்லாம் வல்ல இறைவனை வேண்டி தங்களை கேட்டுக்கொள்கிறேன்

  • @gowthamg2642
    @gowthamg2642 3 หลายเดือนก่อน +1

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @arunachalamanivannan.ratna3587
    @arunachalamanivannan.ratna3587 ปีที่แล้ว +2

    🕉️🕉️🕉️ மகிழ்ச்சி 💖. நன்றி. 🕉️🕉️🕉️

  • @Sasi-dc1xl
    @Sasi-dc1xl 2 ปีที่แล้ว +2

    ஓதிமலை முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏 சக்தி வடிவேலனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 2 ปีที่แล้ว +3

    Thanks bro I am native Mettupalayam worked Bhavani Sagar dam PWD 4 yes but couldn't visit in my 64th age you only showed that temple I prayed lord Muruga by U may God bless U

  • @gowthamg2642
    @gowthamg2642 3 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai ปีที่แล้ว +3

    ஓம் முதற்கடவுள் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.v.bavanshreepriya6145
    @s.v.bavanshreepriya6145 3 ปีที่แล้ว +5

    ஓம் முருகா

  • @malleeswarinachiyaar8830
    @malleeswarinachiyaar8830 2 ปีที่แล้ว +2

    ஓதி முருகா சரணம் சரணம் சரணம் அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ashadivakar4441
    @ashadivakar4441 ปีที่แล้ว +1

    அருமையான தொகுப்பு

  • @nagarajank4766
    @nagarajank4766 3 ปีที่แล้ว +3

    சூப்பர் மிக்க நன்றி சிவா

  • @user-bt6pl4sd6q
    @user-bt6pl4sd6q 8 หลายเดือนก่อน

    "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
    எல்லோருக்கும் நோயற்ற வாழ்வு கொடுங்கள் முருகப்பா

  • @M-50
    @M-50 ปีที่แล้ว

    சில்பம்! முருகன் சிவனுக்கு பிரணவ உபதேசம் செய்தல், உங்க முயற்சி சிறப்பு யாவும் முருகன் அருள்! சில்ப்பம் பற்றி நிறைய அறிந்து சரியாக பதிவு பண்ண வேண்டும், வாழ்க!

  • @Boopathyram9479
    @Boopathyram9479 3 ปีที่แล้ว +4

    Om muruga potri

  • @pavitechtamil
    @pavitechtamil วันที่ผ่านมา

    அருமை 😊

    • @svikasnatarajan
      @svikasnatarajan  10 ชั่วโมงที่ผ่านมา

      Thanks nga ☺️

  • @suthakumarparasakthy1755
    @suthakumarparasakthy1755 7 หลายเดือนก่อน

    கடவுளை அவரின் இல்லடத்தில்ப் போய்த் தான் கும்பிடத் தேவை இல்லை இப் பூஜையைப் பார்த்தாலே போதும் நாங்கள் முருகனின் அருளைப் பேற ஓம் முருகா சரணம்

  • @jothibalu9512
    @jothibalu9512 2 ปีที่แล้ว +2

    Brother IAM dhara puram Balu unkal viedio super 👍 om mama Siva namaka

  • @govindhasamyr6500
    @govindhasamyr6500 11 หลายเดือนก่อน +1

    ஓம் நராயண வித்மஹே
    வாசு தேவாய தீமஹி
    தந்நோ விஷ்ணுப் ரஸோதயாத்

  • @triplestarscookingchannela4665
    @triplestarscookingchannela4665 9 หลายเดือนก่อน

    Vetrivel Muruganuku Arokara....🙏🙏🙏🙏🙏

  • @malathyanand4520
    @malathyanand4520 3 ปีที่แล้ว +3

    Hi super Vikas. om muruga

  • @nallasivamb4748
    @nallasivamb4748 2 ปีที่แล้ว +2

    ஓம் முருகன்

  • @dhanabalan7298
    @dhanabalan7298 6 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @jayasri3026
    @jayasri3026 11 หลายเดือนก่อน

    பார்த்ததும் கோவில் சென்று தரிசனம் செய்தது போல் மனம் மகிழ்ச்சியாக இருக்குதுங்க ஒதிமலை ஆண்டவருக்கு அரகர அரகர அரகர அரகரோ......

  • @aprakash7599
    @aprakash7599 ปีที่แล้ว

    ஓதி மலை முருகனுக்கு அரேகாரா ஓம்முருகா

  • @mahemasyourchannel3946
    @mahemasyourchannel3946 2 ปีที่แล้ว +2

    ஓம் சரவண பவ 🙏

  • @a.kathirvelkathirvel6366
    @a.kathirvelkathirvel6366 2 ปีที่แล้ว +1

    Very excellent temple .Really thank to you brother .Proceed your way. May God Murugan shower His blessings to you always.

  • @rajeshkumarrk4936
    @rajeshkumarrk4936 3 ปีที่แล้ว +3

    Super bro

  • @k.venkatachalamk.venkatach5924
    @k.venkatachalamk.venkatach5924 4 หลายเดือนก่อน

    இன்று நான் வாழும் வாழ்க்கை என் அப்பன் ஓதிமலை ஆண்டவன் எனக்கிட்ட பிச்சை இறுதிவரை என்றும் ஆண்டவன் திருவடியில் வீழ்ந்து கிடப்பதே எனது பெரும் பாக்கியம்

  • @user-ki2zg6jp2z
    @user-ki2zg6jp2z 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ங்க

  • @ilayarajavijaythreimass1030
    @ilayarajavijaythreimass1030 ปีที่แล้ว +1

    🙏🙏🙏Om murugaa

  • @rajendhiranr7654
    @rajendhiranr7654 8 หลายเดือนก่อน

    Ommuruka

  • @manikarthik2359
    @manikarthik2359 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanujasuresh8421
    @dhanujasuresh8421 ปีที่แล้ว +1

    Om Saravana bhava 🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว

    🙏🌹🌙ஹர ஹர🔥 சிவ சிவ☀️🔱🌹🙏🌼📿🌹

  • @babubharathi2225
    @babubharathi2225 13 วันที่ผ่านมา

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @yogeshv7247
    @yogeshv7247 ปีที่แล้ว +1

    ஓம் முருகா சரணம்💓🔥🙏🏼

  • @poobalanbaby1900
    @poobalanbaby1900 3 ปีที่แล้ว +3

    ஓம் முருகா...

  • @namasivayamannamalai7370
    @namasivayamannamalai7370 2 ปีที่แล้ว

    Good video. Thank you. Keep doing.

  • @premaa4988
    @premaa4988 ปีที่แล้ว

    முருகா

  • @ayyaduraimurugan4996
    @ayyaduraimurugan4996 2 ปีที่แล้ว

    THORANAMALAI MURUGA SARANAM

  • @kloganathan2067
    @kloganathan2067 9 หลายเดือนก่อน

    ஆன்மீக வழிபாடு (begin!")

  • @girijas6416
    @girijas6416 3 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @shanthithothadri1600
    @shanthithothadri1600 2 ปีที่แล้ว +1

    Hill temples in outer area of any place is a good place to visit.mostly temples will not retaliate our views ,they will hear our disappointments, regrets patiently with out talking.that is why many people prefer temples.hill temples winch facility , cable car facility for public benefits.some people may not able to climp steps .winch developed from other temples and penstack inspections in hydal power station.upper bhavani dam like places.palani temple winch.winch can accomodate more persons than cable car.it is safer than cable cars.daily check up of tracks and cable lines must for smooth operation of winches and cable cars.

  • @arputhamchokkalingam3549
    @arputhamchokkalingam3549 2 ปีที่แล้ว

    Namaskaram
    Well explained.

  • @shanthiskitchen8025
    @shanthiskitchen8025 หลายเดือนก่อน

    Hi,, is there any other facility to go the temple apart from climbing

    • @svikasnatarajan
      @svikasnatarajan  หลายเดือนก่อน

      Illainga... The only step path is available nga

  • @santhoshstm2902
    @santhoshstm2902 ปีที่แล้ว

    ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் வரலாறு வேனும் உறவே ஈரோடு மாவட்டம் அந்தியூர்🔥🔥🔥🔥 🍃🙏🌺🍃🙏🌺🍃🙏🌺🍃🙏🌺🍃🙏🌺

  • @parkavi2114
    @parkavi2114 2 ปีที่แล้ว

    Nice

  • @pugazhkutty2567
    @pugazhkutty2567 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @chandrasekaran659
    @chandrasekaran659 ปีที่แล้ว

    🙏🙏✡️✡️🦚🦚🦚 ஓம் சரவணபவ 🦚🦚🦚🦚✡️✡️🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 3 หลายเดือนก่อน

    மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏

  • @user-li9wm1rv8n
    @user-li9wm1rv8n 6 หลายเดือนก่อน

    ஓதஇமலஐ முருகனுக்குஅரகர

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 ปีที่แล้ว +1

    🙏myself, 73+ quite active, very eager to visit...about 17back, visited parvatha malai..someone can pls guide me.. i am from Bangalore. I may come by end of this month.🙏

  • @RanjithKumar-zc4dp
    @RanjithKumar-zc4dp 11 หลายเดือนก่อน

    நாளை மறுநாள் வெள்ளி கிழமை அன்று 08/09/2023 ஓதி மலை🗻 ஆண்டவரை தரிசிக்க போகிறேன்😊

    • @svikasnatarajan
      @svikasnatarajan  11 หลายเดือนก่อน

      Ok Bro... Poitu vanga ❤️

  • @nagarajank4766
    @nagarajank4766 3 ปีที่แล้ว +1

    சிவா தங்கள் பூதிக்காடு பற்றி விபரமும் படமும் பகிருங்கள்...

    • @svikasnatarajan
      @svikasnatarajan  3 ปีที่แล้ว

      பூதிக்காடு எங்கு உள்ளது ங்க

  • @govindhasamyr6500
    @govindhasamyr6500 11 หลายเดือนก่อน

    நன்றிங்க அண்ணா❤

  • @nitin.s_1062
    @nitin.s_1062 3 ปีที่แล้ว +4

    Bro i am mithul, rahul saw u in odhimalai

    • @svikasnatarajan
      @svikasnatarajan  3 ปีที่แล้ว +1

      Super bro... Entrance la pesunengala chinna pasanga rendu per avangala neenga

    • @nitin.s_1062
      @nitin.s_1062 3 ปีที่แล้ว

      @@svikasnatarajan s bro

  • @santhamoorthyrangaswamy7048
    @santhamoorthyrangaswamy7048 ปีที่แล้ว

    Super! Improve your...in all aspects! Thank you 🍃🍁🍀

  • @karthickranjith8068
    @karthickranjith8068 2 หลายเดือนก่อน

    Powrnami appo kovil open la irukkuma sir

  • @KannanKannan-oy5qg
    @KannanKannan-oy5qg 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️

  • @ynotraje8886
    @ynotraje8886 4 หลายเดือนก่อน

    மலை ஏற எவ்வளவு நேரம் ஆகும் . மேல இரவு தங்கலாமா.?

    • @svikasnatarajan
      @svikasnatarajan  4 หลายเดือนก่อน

      45 minutes nga Bro... 5 AM - 6 PM only allowed Bro

    • @ynotraje8886
      @ynotraje8886 4 หลายเดือนก่อน

      @@svikasnatarajan நன்றி ப்ரோ

  • @balaganesh9494
    @balaganesh9494 2 ปีที่แล้ว

    At what time u started climb the hill?

  • @tamilarasi6681
    @tamilarasi6681 ปีที่แล้ว

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @suryaprakashr.1108
    @suryaprakashr.1108 3 ปีที่แล้ว +1

    Why you not show the Murugan idol man? Main film kattalaye !!!

    • @svikasnatarajan
      @svikasnatarajan  3 ปีที่แล้ว

      They won't allow to take photo or video inside bro

  • @priya2411
    @priya2411 ปีที่แล้ว

    Enga irruku..ooru name soilunga

  • @DineshKumar-xj2gv
    @DineshKumar-xj2gv 6 หลายเดือนก่อน

    Comming Sunday open ah

    • @svikasnatarajan
      @svikasnatarajan  6 หลายเดือนก่อน

      Adhu crct ah therila nga bro

    • @DineshKumar-xj2gv
      @DineshKumar-xj2gv 6 หลายเดือนก่อน

      @@svikasnatarajan ok sir naga porom atha keden

    • @svikasnatarajan
      @svikasnatarajan  6 หลายเดือนก่อน +1

      @@DineshKumar-xj2gv ok bro poitu vanga... Sasti kiruthigai mathiri iruntha Kandipa open la irukum nga

  • @mahesh.s6789
    @mahesh.s6789 ปีที่แล้ว

    செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் போகலாமா?

    • @svikasnatarajan
      @svikasnatarajan  ปีที่แล้ว

      செவ்வாய், கிருத்திகை, சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், தமிழ் புத்தாண்டு, பொங்கல், வைகாசி விசாகம் போன்ற நாட்களில் மட்டுமே கோயில் திறந்து இருக்கும் ங்க

  • @senkathirsenkathir1264
    @senkathirsenkathir1264 2 ปีที่แล้ว

    இன்று பொழுதில் நாங்கள் என்ன கொண்டுவரவேண்டும் அவர் அருளால்

    • @svikasnatarajan
      @svikasnatarajan  2 ปีที่แล้ว

      தற்போது ஆலயம் எப்படி உள்ளது என்று தெரியவில்லை ங்க... தெரிந்தால் சொல்கிறேன் சகோ

  • @SaravananSaravanan-cx8bg
    @SaravananSaravanan-cx8bg 2 ปีที่แล้ว

    Anna bus route solunga anna straight ahh koviluku epdi poga mudiyum anna irumbarai la irunthu epdi ponum bus timing anthamaari ethasum solringala

    • @svikasnatarajan
      @svikasnatarajan  2 ปีที่แล้ว

      Bus avalova illainga... Bike or car la poirunga adhu than best nga

    • @SaravananSaravanan-cx8bg
      @SaravananSaravanan-cx8bg 2 ปีที่แล้ว

      @@svikasnatarajan apo irumbarai varaikum bus polama na Anga irunthu koviluku ethasum auto Mari eduthiklamla ila totalave bus la pogamudiyatha

  • @sugumarkumarsugumarkumar3916
    @sugumarkumarsugumarkumar3916 11 หลายเดือนก่อน

    Thank you 🎉🎉

  • @rekhakrithi5980
    @rekhakrithi5980 2 ปีที่แล้ว +1

    Car malaiku Mel poguma

  • @ssgannamusic5759
    @ssgannamusic5759 2 ปีที่แล้ว

    Intha oor enga irukku soluga please

  • @Maheswari1176
    @Maheswari1176 2 ปีที่แล้ว

    Bro restroom facility inga irukuma

    • @svikasnatarajan
      @svikasnatarajan  2 ปีที่แล้ว

      Restroom illainga

    • @suryaprakash3431
      @suryaprakash3431 2 ปีที่แล้ว

      பழனி மலை அளவு வருமானம் எப்ப வருதோ அப்பா Rest Room Facility வரும்

  • @sampathraj9403
    @sampathraj9403 2 ปีที่แล้ว

    நான் அந்தமலையின் அடியிலே இருக்கேன் எனக்குதெறியும் வரலாறு நானே விளம்பரம் பன்னாமே இருக்கேன் ஆனா ??

  • @bagyalakshmilakshmi3898
    @bagyalakshmilakshmi3898 2 ปีที่แล้ว

    Tky

  • @karthikviews9706
    @karthikviews9706 ปีที่แล้ว

    வியாழன் கிழமை போகலாமா

    • @svikasnatarajan
      @svikasnatarajan  ปีที่แล้ว

      Sasti kiruthigai Tuesday nu murugan uku ugantha nala tha Kovil open la irukum nga

  • @vallimayil4173
    @vallimayil4173 2 ปีที่แล้ว

    Kindly tell me bus route

    • @svikasnatarajan
      @svikasnatarajan  2 ปีที่แล้ว

      Better go in your own vehicle akka... Bus facility not available akka

  • @user-cg9yt8ft8r
    @user-cg9yt8ft8r ปีที่แล้ว

    வருமானம் அதிகமாக உள்ள கோவில்களில் மட்டும் அரசு ரோப் கார் போன்ற பல வசதிகளை செய்து தருகிறார்கள்.இங்கே அது போன்ற வசதிகள் ஏன் செய்து தரக்கூடாது

    • @svikasnatarajan
      @svikasnatarajan  ปีที่แล้ว

      வருமானம் தானுங்க எல்லாம்... நாம் ஒன்றும் செய்ய முடியாது ங்க

    • @dvenkatachalam2757
      @dvenkatachalam2757 หลายเดือนก่อน

      இந்த கோவில் அரசு கட்டுப்பாட்டில் இல்லை....
      பரம்பரை தர்மகர்த்தா நிர்வாகதில் இருக்கிறது

  • @pushpamani680
    @pushpamani680 2 ปีที่แล้ว

    நான் 3 தடவை

    • @svikasnatarajan
      @svikasnatarajan  2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்

  • @ssgannamusic5759
    @ssgannamusic5759 2 ปีที่แล้ว

    Ponnuthimalai ya

    • @svikasnatarajan
      @svikasnatarajan  2 ปีที่แล้ว

      Illaingala puliyampatti pakathula irukara Othimalai nga

  • @sudhamurugesh3656
    @sudhamurugesh3656 2 ปีที่แล้ว +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @parkavi2114
    @parkavi2114 2 ปีที่แล้ว

    Nice