ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
Induction stove SMPS || VIPer12A IC working || தமிழில்
ฝัง
- เผยแพร่เมื่อ 16 ม.ค. 2022
- Video explains the working fundamentals of mini SMPS in induction stove circuit using VIPer12A IC. Non isolated Buck convertor topology. Offline SMPS
Circuit link : i.pinimg.com/originals/d1/89/...
Sir, இத்தனை நாள் நீங்கள் எங்க இருந்தின்க சார், அருமை, அருமை மிகவும் பயனுள்ளதாக உள்ளது, நன்றி சொன்னா போதாது அதுக்கு மேல சார், உங்கள் சேவை தொடரட்டும்.
பயனுள்ள அருமையான விளக்கம், பாராட்டுகள்.நன்றி.
மிகத்தெளிவான விளக்கம் சார் அருமையான பதிவு அழகிய தமிழில், என்றும் தொடரட்டும்.
Sir,the explanation is wonderful. Down to earth teaching. Hear after trouble shooting about this section of power supply is very simple. Thank you,sir.
இனிய இரவு வணக்கம் ஐயா, தங்களின் காணொளியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தென் n
ஐயா வணக்கம் எனக்கு எலக்ட்ரானிக்ஸ் பற்றியஅறிவு குறைவு ஆனால் ஆர்வம் அதிகம். தாங்கள் போடும் பதிவுகள் மிகவும் அருமையாகவும் எளிதாக புரியும் வண்ணம் உள்ளது. தாங்கள் அனுப்பும் இந்த பதிவை கொண்டு நான் கற்று வருகின்றேன்.மிக்க நன்றி
Shariff
Very good explanation much appreciate
Sir
ஆசானே உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கு மிகவும் நன்றி. ...... வாழ்க வளமுடன்
Very much useful & legible explanations. Thank you.
மிக தெளிவாக. புரியும்படி விளக்கினீர்கள் மிக்க நன்றி ஐயா!இன்னும். Crtv. Cktயும்இதுபோலமுழுdiagramஐவிளக்கினால் ஒரு TVmachanicஆகிவிடலாம். தயவுசெய்து அதையும் விளக்குங்கள். நன்றி. வாழ்க. பல்லாண்டு.
மிக அருமை &நன்றிகள்!!!
Use full one. super.
Thank you very much teacher
மிகமிக தெளிவான விளக்கத்துக்கு நன்றி !
All your videos are more usefull and correction it ourself.Thanks lot to spend ur valuable time to viewers. Thank you sir. Please post about LED TV related videos ,my humble request sir.
Use full information
நல்ல விளக்கம் நன்றி.
Good night sir ungalukku . intha vedio enkku rempa vuthaviya irkku sir thank you
Thank you for the clear information
Superb presentation!
excellent class sir, good demonstration.
Good explanation. Thanks.
ஐயா உங்களின் விளக்கம் அருமை
Best explanation sir
VERY GOOD PERFORMANCE
You.are.a.really,..great
Wonderful explanation
Fantastic explain sir👍
அருமை சார் நன்றி.
Nice Explaination 👍
Very excellent sir
Super sir
Very helpful Sir !! My induction cooker was not working, 150 Ohm 2W resistor was burnt. It was due to VIPer12A was short.
After replacing resistor and IC the indcution cooker is working.
Thank Sir.
Thanks. Keep posting.
Very nice. In the same way please explain how the EHT is developed in CRT TV (25kv) the damper circuit.
Sir super. Sir current sensor circuit ah pathi oru deep aana video podunga sir.thank you
Arumai thanks sir
🔥🔥
super sir
Thanks you nice explain sir
அருமை சார்
👍மிக்க நன்றி 🙏
Super sir thanks sir
Thank you so much sir
Nice explain sir
Thank you sir
Sir no words to say. You are highly knowledgeable and excellent teaching capacity. I garland you as my respected teacher.
Thank u very much sir
شكرا thank you merci
thank you
Sir doubt if i desolder vdd pin from 4.7uf,450v and measure dc voltage across 4.7uf/450v it will read aah sir?
Thanks.
மீக்க நன்றி சார்
v nice👍👍👍
நன்றி..!
👌👌👌👌
👌👌👌👌👌
Sir can this signal 60 kHz can be given to driver circuit to oscillate IGBD?
Can we reprogram program ic in induction cooker using RT 809f programer please any inform sir thanks
பல சமயம் fet இல் output drain ஆ அல்லது source ஆ என சந்தேகம் வரும். இப்போது புரியுது. இருப்பினும் தனியாக fet output circute types வீடியோ போடவும்.
🙏🙏🙏
👍🙏
🙏🙏🙏🙏🙏🙏
Thank u for attaching circuit diagram 😀
Hi sir D8 எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
🎉
T1 coil primary யிலிருந்து 120 volt resister வழியாக ac out put தானே
கிடைக்கும் diod எதுவுமே இல்லாமல் 18v DC output எப்படி
கிடைக்கிறது தயவு செய்து விளக்கவும்
Pc motherboard working principles podunga sir
ஐயா IGBT இரண்டாவதாக மாற்றி விட்டேன் stove சில நொடிகளில் off ஆகி விடுகிறது காரணம் கூறுங்கள்
Why 18v=45 in viper supply 5v ok changed 18v zener but no effect...L.Sridhar
Sir bench power supply Mack video sir
Igbt again again short akkura reason thealivaa சொல்லுங்க.....
Induction la igbt மாத்தி one week run ஆக்குது but short ஆக்குது. Plz
Dear sir good morning.L & N இரண்டிலும் D1& D2 diode இனைக்கப்பட்டிருக்கிறது, அப்படியானால் N இந்த பாயின்டிலும்
பேஸ் வருமா.அப்படி வந்தால் tester
ஏன் எரிவதில்லை? Please explain sir
Good question.
Actually this diode pair is working parallel with main bridge rectifier.
So negative is taken from main bridge rectifier.
In AC circuit both P and N are similar but in inverse direction.
tester shows only P because only N is connected with ground in EB transformer.So standing in ground and checking Nuetral will not glow tester.
See my Earthing video
@@GKSOLUTIONS thank you so much for your valuable reply sir
Current transformer working videoes update please sir
ஐயா butterfly induction stove பாத்திரம் மேலே வைத்தவுடன் off ஆகிவிடுகிறது பாத்திரம் வைக்காமல் இருந்தால் பவர் வேலை செய்கிறது இதைப்பற்றி விளக்கவும்
ஃபேன் ஓட வில்லை டிஸ்பிளேயில் கோடு மட்டும் வருகிறது என்ன காரணம்.
வணக்கம் சார் transister ic igbt வேணும் .
Already in my channel videos
Thanks sir
Super sir
Excellent explanation GK sir