HOW ? TO RECTIFY THE DEAD FAULT, PRESENT IN THE SMPS PRACTICAL DEMONSTRATION WITH CIRCUIT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • IN THIS VIDEO WE ARE EXPLAINING ALL DETAILS ABOUT...HOW TO RECTIFY THE DEAD FAULT PRESENT IN THE SMPS POWER SUPPLY... PRACTICAL DEMONSTRATION WITH CIRCUIT DIAGRAM

ความคิดเห็น • 150

  • @amigo4558
    @amigo4558 9 หลายเดือนก่อน +4

    பல காணொளிகள் SMPS பற்றி பார்த்திருக்கிறேன்.‌ உங்களது விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி.

  • @m.felixselvanm.felixselvan8580
    @m.felixselvanm.felixselvan8580 2 หลายเดือนก่อน +2

    Good teacher sir

  • @aquacare4311
    @aquacare4311 10 หลายเดือนก่อน +5

    உண்மையிலேயே மனதார வாழ்த்துகிறேன் ஐயா.தாங்கள் சொல்லிக்கொடுத்த
    விதம் பசுமரத்தில் அடிதாத ஆணிபோல பதிந்துவிட்டது.நன்றி

    • @electronicstrainingintamil1625
      @electronicstrainingintamil1625  10 หลายเดือนก่อน

      Thanks for your comments

    • @user-uo2nu9rn6t
      @user-uo2nu9rn6t 5 หลายเดือนก่อน

      இவர்களின் நோக்கம் யூடிபில் காசு பார்ப்பதுதான்

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் பயிற்சி கொடுக்கும் முறை அற்புதம். நல்ல குருவுக்கான இலக்கணம் நீங்கள். நன்றி

  • @s.mahimaidass8967
    @s.mahimaidass8967 8 หลายเดือนก่อน +2

    Very very simple to understand sir..thank you very much.my best wishes

  • @annappan4067
    @annappan4067 11 หลายเดือนก่อน +4

    இதுக்கு மேலேயும் யாரும் விளக்க முடியாது... வாழ்க உங்கள் தொண்டு.......நன்றி......

  • @gopisunder9920
    @gopisunder9920 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🤝

  • @tamilan94444
    @tamilan94444 10 หลายเดือนก่อน +2

    நல்ல விளக்கம் மிக அருமை வாழக வளமுடன்

  • @user-bt7mh4ct6d
    @user-bt7mh4ct6d 10 หลายเดือนก่อน +2

    Super sir

  • @venkattheni590
    @venkattheni590 10 หลายเดือนก่อน +2

    I like very much this practical class sir

  • @p.v.jayaprakash4494
    @p.v.jayaprakash4494 8 หลายเดือนก่อน +1

    Thanks sir , good learning

  • @selvamg320
    @selvamg320 8 หลายเดือนก่อน +1

    Thank you sir amazing

  • @jayakaransugi5133
    @jayakaransugi5133 11 หลายเดือนก่อน +2

    Thank you thank you🙏🙏🙏... Sir

  • @yesudhassherin555yesudhass5
    @yesudhassherin555yesudhass5 11 หลายเดือนก่อน +2

    Super Master 👌 Thank you so much 💓 very useful for myself Thank you so much master ❤

  • @sethumeenakshi3588
    @sethumeenakshi3588 10 หลายเดือนก่อน +1

    Super explain sir.🙏🙏🙏🙏

  • @nazeerabdulrahuman9526
    @nazeerabdulrahuman9526 10 หลายเดือนก่อน +1

    Your explanations are excellent, easy to understand, and learn by anyone those who have interest to learn electronics.
    I never miss your videos
    Thank you and god bless you!

  • @sathyamoorthymoorthy5057
    @sathyamoorthymoorthy5057 10 หลายเดือนก่อน +1

    Thanks for the video sir

  • @nktrendings816
    @nktrendings816 11 หลายเดือนก่อน +2

    Super Sir 👌

  • @johnd9341
    @johnd9341 11 หลายเดือนก่อน +1

    Thanks sir imparted video super

  • @m.rajkumar2490
    @m.rajkumar2490 11 หลายเดือนก่อน +3

    ❤🎉😊

  • @RajSaran-wo2nd
    @RajSaran-wo2nd 11 หลายเดือนก่อน +1

    Good sir

  • @manivannanmani266
    @manivannanmani266 11 หลายเดือนก่อน +2

    👍

  • @Tamilselvan-fd3jg
    @Tamilselvan-fd3jg 10 หลายเดือนก่อน +1

    Excellent 👍👍👍

  • @vidyasagarbvs7318
    @vidyasagarbvs7318 3 หลายเดือนก่อน

    Super

  • @JohnWesley-tm1gr
    @JohnWesley-tm1gr 11 หลายเดือนก่อน +1

    Nice explain sir👍

  • @muthumeyappan4788
    @muthumeyappan4788 9 หลายเดือนก่อน

    Nice

  • @senthilkumar-fj5mx
    @senthilkumar-fj5mx 11 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா

  • @sanjivsanjiv639
    @sanjivsanjiv639 11 หลายเดือนก่อน +3

    Guruvae saranam 🎉🎉🎉

  • @p.muruganp.murugan5141
    @p.muruganp.murugan5141 11 หลายเดือนก่อน +1

    Super sir 🙏🙏🙏🙏🙏thanks sir

  • @technews7705
    @technews7705 10 หลายเดือนก่อน +1

    அருமை தகவல் நன்றி❤❤❤❤

  • @sekarkogani417
    @sekarkogani417 10 หลายเดือนก่อน +2

    அருமையான தகவல் நன்றி ஐயா நான் இலங்கையில் இருக்கிறேன் நீங்கள் கூறிய multimeter எனக்கு அனுப்பமுடியுமா

  • @mass_experiment_godson
    @mass_experiment_godson 2 หลายเดือนก่อน

    Super sir 😊

  • @s.veluvelu2700
    @s.veluvelu2700 11 หลายเดือนก่อน +1

    Thanks sir

  • @girishkumarr4310
    @girishkumarr4310 11 หลายเดือนก่อน +1

    Nandri sir

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 10 หลายเดือนก่อน

    ஆரம்பமே அசத்தலா இருக்கு சார்.
    தெளிவான விளக்கம்
    பிசுறுதட்டாத கம்பீரமான குரல் வளம்.
    இதுதான் எனக்கு முதல்
    வகுப்பு. என்பது குறிப்பிடத்தக்கது
    நான் நிறையவே TH-cam
    Videos பார்த்து இருக்கேன்
    ஆனால் உங்களை மாதிரி தெளிவாக யாரும்
    சொல்லவில்லை
    நீங்கள் மிகவும் தெளிவாகவு
    படி படியாக
    Step by step ஆக அழகான முறையில்
    சொல்கிறீர்கள்
    வாழ்க வளமுடன்
    வளர்க உங்கள் சீரீய பணி
    நன்றி சார்.
    I want study 5 point one Home theatre assembling.
    Can you help me sir
    Regards
    ValarmathiRaman.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 11 หลายเดือนก่อน +1

    நன்றி சார் அருமை ஐயா.

  • @jpravindiran
    @jpravindiran 9 หลายเดือนก่อน

    Supero ....super ...sir...

  • @sharfoudinecheckcheck6302
    @sharfoudinecheckcheck6302 3 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி.

  • @anbesivam555
    @anbesivam555 9 หลายเดือนก่อน

    நல்ல விளக்கமான வீடியோ🎉🎉🎉

  • @thavanthiran.tharshan.739
    @thavanthiran.tharshan.739 10 หลายเดือนก่อน

    ❤️

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 8 หลายเดือนก่อน

    அன்பான வணக்கம் sir..நீங்கள் சொல்வது 100% உண்மை ..என் அனுபவத்தில் குத்து மதிப்பாக மாற்றப் போய் சோர்வடைந்து விட்டேன் உங்கள் காணொளிகளைப் பார்த்து மிகவும் நிதானமாகவும் நுனுக்கமாகவும் ஒரு dvd power supply ரெடி பன்னி இருக்கேன்...இன்னும் நிறைய கத்துக்க வேண்டும் என்று ஆசை உள்ளது சேர் நீங்கள் சுகமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்,.,உங்கள் மாணவன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்❤❤❤❤வாழ்த்துக்கள் sir❤❤மற்றொரு dvd smps ல் voltage சரியாக வருகிறது இருந்தாலும் load கொடுத்தால் 12v குறையுது சேர் ...என்னவாக இருக்கும் pls sir...முடிந்தால் கூறுங்கள் ❤

  • @muhammedaflah7920
    @muhammedaflah7920 8 หลายเดือนก่อน

    Good presentation ❤,try to do future videos practically by checking the voltages with multimeter along with circuit diagram.it's the best methord.god bless u❤

  • @thesmartshriram
    @thesmartshriram 10 หลายเดือนก่อน

    Superb bro

  • @vravicoumar1903
    @vravicoumar1903 10 หลายเดือนก่อน

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @m.r.muralikrishna1227
    @m.r.muralikrishna1227 10 หลายเดือนก่อน

    Super sir 🎉🎉🎉🎉🎉

  • @jhonpeter2889
    @jhonpeter2889 9 หลายเดือนก่อน

    நன்றி ஐயா,,,,! 🙏🙏🙏🙏🙏

  • @sridharkrishnappanavanerth3388
    @sridharkrishnappanavanerth3388 11 หลายเดือนก่อน +1

    Very nicely explained. How about faults in secondary side checking.

  • @sivamanir9812
    @sivamanir9812 8 หลายเดือนก่อน

    இன்னும் சற்று விரைவாக விவரிக்கலாம். மிக நன்று. DC டிரான்ஸ்பார்மரில் IC மூலமாக oscillation Primaryல் ஆகி Secondaryல் Ac மீண்டும் DC5V, 12V கிடைக்கும் என்பதையும் கூறியிருக்கலாம். மீண்டும் நன்று

  • @dhamumeena12
    @dhamumeena12 4 หลายเดือนก่อน

    மாஸ்டர் உங்களுடைய வீடியோ எந்த வீடியோவை பார்க்க சொல்றீங்களோ அதோட லிங்கை எந்த வீடியோ எல்லாம் சொல்றீங்களோ அதுல பாக்குறதுக்கு எங்களுக்கு ஈசியா இருக்கும்

  • @DhinaAudiosSvg
    @DhinaAudiosSvg 9 หลายเดือนก่อน

    சார் out put voltage down ஆகுது load கொடுத்தா என்ன problems sir

    • @electronicstrainingintamil1625
      @electronicstrainingintamil1625  9 หลายเดือนก่อน

      Load takes more current

    • @DhinaAudiosSvg
      @DhinaAudiosSvg 9 หลายเดือนก่อน

      @@electronicstrainingintamil1625 hello sir I'm an laptop motherboard service engineer. I'll try to repair it. its laptop charger. when is connect with laptop's this voltage goes below 18v.... So I'm asked u.

  • @freefiresingamda4076
    @freefiresingamda4076 2 หลายเดือนก่อน

    அண்ணா என்னுடைய smbs போர்டில் ஆன் செய்தேன் ஆனால் ஆன் ஆகவில்லை ஆஃப் செய்யும் போது ஆன் ஆகி ஆஃப் ஆகிறது என்ன காரணம் 1 second ஆன் ஆகிறது

  • @suresh19514
    @suresh19514 8 หลายเดือนก่อน

    Symptom fuse bursting on cheking bridge rectifier short pl explain this

  • @Bestelectronicscherpunka-ni8ew
    @Bestelectronicscherpunka-ni8ew หลายเดือนก่อน

    Dk112 equal viper 22a

  • @jeyapalg1988
    @jeyapalg1988 5 หลายเดือนก่อน

    Sir, Multiple power supply la 12V வருகிறது 5V வரவில்லை Or 5V வருகிறது 12V வரவில்லை என்றால் எவ்வாறு சரிசெய்வது...

  • @user-mi5pk8pg5h
    @user-mi5pk8pg5h 9 หลายเดือนก่อน

    sir your online class. how to apply website tq.

  • @sureshradha8161
    @sureshradha8161 8 หลายเดือนก่อน

    How to check washing machine pcb power suply volt explain

  • @jvprasath2245
    @jvprasath2245 10 หลายเดือนก่อน

    Bro engita 5v smps iruku athu repair , power light blink agi yeriuthu, fan odala

  • @user-ly5tq1sm5h
    @user-ly5tq1sm5h 2 หลายเดือนก่อน

    Hi sir I have one smps for a cc camera smps 12v 5amp pls .. pls... Can update that circuit details

  • @mpkutty6451
    @mpkutty6451 7 หลายเดือนก่อน

    Hi sir
    Ennoda DVD player la ulla power supply SMPS board la 12+ ground -12 power la 5v tha sir varuthu atha epdi sir sari pannurathu !?
    12v varathathukku enna sari karanam !?

  • @mahendrank9719
    @mahendrank9719 8 หลายเดือนก่อน

    Sir i want vfd classes sir

  • @vaandoos6644
    @vaandoos6644 หลายเดือนก่อน

    Ece mudichu 18 varusam,ipdi yarachum oru vaathiyaaru solikiduthuruntha urupudi senthurupen

  • @sathishcsathishc7399
    @sathishcsathishc7399 10 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம். உங்களிடம் 24-0-24 20 ஆம்பியர் smps கிடைக்குமா? அப்படி கிடைத்தால் அதன் விலை என்ன.?

  • @Balaji-xu8ly
    @Balaji-xu8ly 3 หลายเดือนก่อน

    Servomotor PCB fault attending training evalo agum

  • @user-uo2nu9rn6t
    @user-uo2nu9rn6t 5 หลายเดือนก่อน

    ஏட்டி சுறக்காய் கூட்டுக்கு உதவாதுங்கோ
    இவ்வளவு பெரிய லைன்ஸ் தெரியலனா?

  • @theloanranger6689
    @theloanranger6689 10 หลายเดือนก่อน

    ac pcb board work kathukanum show me the way sir

  • @yesudhassherin555yesudhass5
    @yesudhassherin555yesudhass5 11 หลายเดือนก่อน

    Sir dvd smps out put volt 5 12 voltage fluctuation கூடி குறைந்து வருவது ஏன் எதனால ...எப்படி சரி செய்வது என்று oru video podunga Master ❤

  • @chinnak4240
    @chinnak4240 10 หลายเดือนก่อน

    Hi sir,
    Can you explain the inductor color code?

  • @m.rajkumar2490
    @m.rajkumar2490 11 หลายเดือนก่อน

    Sir எனக்கு ஒரு doubt ரெண்டு smbs வெச்சு dual supply ready பன்ன முடியுமா

    • @electronicstrainingintamil1625
      @electronicstrainingintamil1625  11 หลายเดือนก่อน +1

      If it's identical.... you can make

    • @m.rajkumar2490
      @m.rajkumar2490 11 หลายเดือนก่อน

      @@electronicstrainingintamil1625 sir அதுமாரி ஒரு video போடுங்க

  • @venkateshwaran3192
    @venkateshwaran3192 8 หลายเดือนก่อน

    Sir I have one doubt

  • @charlesvijay5642
    @charlesvijay5642 10 หลายเดือนก่อน

    SMPSல் - 12V, 5V output Supply வருகிறது. ஆனால் + 12V, output வரவில்லை ஏன் என்ன காரணம் கூறுங்கள்

  • @indianantony904
    @indianantony904 10 หลายเดือนก่อน

    படிப்பு முக்கியமில்லை
    ஆர்வம் இருந்தால் போதும்

  • @theloanranger6689
    @theloanranger6689 10 หลายเดือนก่อน

    I'm waiting for a light