tamil news, pushpavanam kuppusamy emotional speech tamil live news, news in tamil redpix

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • tamil news,pushpavanam kuppusamy emotional speech against government tamil live news, news in tamil redpix
    Popular tamil folk singer and research scholar
    pushpavanam kuppusamy came hard on tamil nadu government for not appointing him as a vice chancellor for tamilnadu fine arts university. pushpavanam kuppusamy said that the current government headed by edappadi palanisamy has failed to recognize his academic merits and his contribution to the development of tamil music
    Here is the emotional speech of pushpavanam kuppusamy
    More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please SubscribFore to red pix 24x7 goo.gl/bzRyDm #tamilnewslive sun news sun news live
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 322

  • @காசிநாதன்
    @காசிநாதன் 6 ปีที่แล้ว +124

    எல்லாதுறையிலும் தமிழன் புறக்கணிக்கப்படுகிறான்.. அய்யா.

  • @nirmalcbose4638
    @nirmalcbose4638 6 ปีที่แล้ว +83

    உங்கள் மீது எங்கள் அன்பு எப்பொழுதும் உண்டு. துனை வேந்தர் பதவி முறைகேடுகளை, பதிவு செய்தமைக்கு நன்றி. உங்கள் மன வேதனையில் சிறு பங்கு என்னிடமும் தாருங்கள்...பகிர்ந்து கொள்கிறேன். ஆனால் கண்டுப்பாக இதை ஊடக்ங்கள் வெளியே கொண்டு வர வேண்டும்.

  • @sivashanmugam9956
    @sivashanmugam9956 6 ปีที่แล้ว +51

    தகுதியான நபர்கள் புறக்கணிக்கப்பட்டது மிகவும் வருத்தமாக உள்ளது தமிழன் இருக்கிறான் கவலை படாதீர்கள்

  • @abdulji6065
    @abdulji6065 6 ปีที่แล้ว +16

    துணைவேந்தர் பதவி உங்களுக்கு நிகர் இல்லை அண்ணா.அதை தாண்டிய பெரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும்..

  • @renukaarunkumar8637
    @renukaarunkumar8637 6 ปีที่แล้ว +7

    He is right. He deserve for the post...his self confidence and guts are great.... sir, always be strong ... people always support u... never give up....

  • @einsteen__0160
    @einsteen__0160 6 ปีที่แล้ว +23

    Join hands with சீமான்...
    Only way to get your rights...
    நாம் தமிழர்!!💪💪

  • @shahulhameed-yq4pd
    @shahulhameed-yq4pd 6 ปีที่แล้ว +9

    அய்யா.. காலம் மாறும்... தமிழ் உணருவுள்ள தமிழன் இம் மண்ணை ஆளுவான்... அப்போது எல்லாவற்றிக்கும் விடிவு கிடைக்கும்..

  • @kunamahan
    @kunamahan 6 ปีที่แล้ว +20

    உங்கள் ஆதங்கம் புரிகிறது ஐயா தமிழராய் இணைந்து அதிகாரத்தை பிடியுங்கள்
    நினைப்பதும் சொல்வதும் நடக்கும்

  • @selvaragavanselvaragavan9481
    @selvaragavanselvaragavan9481 6 ปีที่แล้ว +11

    ஐயா உங்களை என் உயிர் இருக்கும் வரை மறக்க மாட்டேன் தமிழ் மக்களும் அதுவே உனர்வார்கள்

  • @ShanmugamShanmugam-cz4wx
    @ShanmugamShanmugam-cz4wx 6 ปีที่แล้ว +23

    அய்யா உங்களுக்கு பதவி கிடைக்காமல் போனாலும் மக்கள் உங்கள் மேல்வைத்துள்ள அன்புக்கு முன் இதுல்லாம் சாதாரணம்

  • @dinoselva9300
    @dinoselva9300 3 ปีที่แล้ว +2

    என்றும் போற்றப்படவேண்டியவர்.

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 6 ปีที่แล้ว +31

    Very excellent speech sir god bless u & ur fmly

  • @r.selvakumar2658
    @r.selvakumar2658 6 ปีที่แล้ว +11

    உண்மை ஆதங்கம் அய்யா

  • @elakkiyasenthilkumar28
    @elakkiyasenthilkumar28 6 ปีที่แล้ว +7

    ஐயா வருத்த படாதீங்க.எல்லாம் மாறும் இல்லையெனில் நாம் இணைந்து மாற்றுவோம்.தமிழன் வாழ்வான்

  • @user-em4kf5sd8e
    @user-em4kf5sd8e 6 ปีที่แล้ว +71

    ஐயா உங்கள் ஆதங்கம் உன்மையானது

    • @rajmonologue8536
      @rajmonologue8536 6 ปีที่แล้ว

      Hanifa Asrar th-cam.com/video/JcaJ2pMSR4A/w-d-xo.html
      Lover's day prank | Proposing a boy | prank funny videos | RelaxNanba#1

  • @sivasankarify
    @sivasankarify 6 ปีที่แล้ว +2

    தமிழருக்கென்று ஒரு நாடு இல்லை , இசை மட்டும் அல்ல எல்லா துரைகலிழும் தமிழருக்கு புரக்கனிப்பு நடக்கிரது . நாம் தமிழர் ஆட்சி அமையும் , இலக்கிய எழுத்தாலர்கல் ,இசை அனைட்த்தும் அங்கீகரிக்கபடும்.....

  • @ChristyRomeo
    @ChristyRomeo 6 ปีที่แล้ว +5

    அண்ணா ஒருநாள் தமிழாட்சி விரைவில் மலரும் உங்கள் கனவுகள் நிச்சயம் நிறைவேறும்,இன்னும் கொஞ்சநாள் பொறுமை காப்பீர் சூரியன் உதிக்கும் உறுதியாக,வெல்வீர் தமிழனாக!!

  • @chandrasekaran.n653
    @chandrasekaran.n653 6 ปีที่แล้ว +2

    வாழ்க தமிழ் ..காலம்தான் உங்களுக்கு பதில் நிச்சயமாக தரும்..
    உலகம் ----------" தமிழ் அறிவில்"வீழும் உயிர் இல்லாத பிணத்தை போலே

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 6 ปีที่แล้ว +6

    ஐயாவின் ஆதங்கம் உண்மையானது

  • @gazzaliin
    @gazzaliin 6 ปีที่แล้ว +15

    தகுதியானவர் குப்புசாமி

  • @r.selvakumar2658
    @r.selvakumar2658 6 ปีที่แล้ว +14

    உங்களுக்கு ஆதரவு அளிப்போம்

  • @karthikrajasekaran983
    @karthikrajasekaran983 6 ปีที่แล้ว +2

    இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளி வீசுபவர்கள் கலைஞர்கள். திரு. புஷ்பவனம் போன்ற நல்ல கலைஞர்கள் கண்டிப்பாக ஊக்குவிக்க படவும், கௌரவிக்க படவும் வேண்டும்.

  • @vairamhcet
    @vairamhcet 6 ปีที่แล้ว +4

    உங்கள் திறைமைக்கு இதை விட ஓறு நல்ல அங்கிகாரம் கிடைக்கும்...

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 6 ปีที่แล้ว +16

    நியாயமான சீற்றம்

  • @senthilramasamy1158
    @senthilramasamy1158 6 ปีที่แล้ว +4

    He should be given national award

  • @prabuchennaiyan6335
    @prabuchennaiyan6335 5 ปีที่แล้ว +1

    எங்கள் இதயங்களில் உங்கள் பாடல்கள் என்றும் இருக்கும் ஐயா.

  • @vinayakmahadev5444
    @vinayakmahadev5444 6 ปีที่แล้ว +3

    Art of living without recognition is an art..Kuppuswamy sir..

  • @anandapadmanaban5024
    @anandapadmanaban5024 6 ปีที่แล้ว +28

    பட்டமும் பதவியும் விலைக்கு விற்கப் படுகிறது.அதன் விலை கோடிகள். சமீபத்தில் ஒரு வைஸ்சான்சிலர் மாட்டிக்கிட்ட விவகாரம் தான் ஊர்சிரிக்குதே.

  • @moccoldpressedoilcompany912
    @moccoldpressedoilcompany912 6 ปีที่แล้ว +42

    அவர் என்ன கேக்குறாறோ அதை கொடுங்கய்யா

  • @balankumar25
    @balankumar25 6 ปีที่แล้ว +2

    He well deserved to get that post..Awesome singer

  • @madhavanmbm
    @madhavanmbm 6 ปีที่แล้ว +1

    ஐயா அருமை..உங்கள் ஆதங்கம் உண்மை..

  • @michelrajendran501
    @michelrajendran501 6 ปีที่แล้ว +6

    i support

  • @gengatharanmariappan9248
    @gengatharanmariappan9248 6 ปีที่แล้ว +1

    வேதனையாகதான் இருக்கிறது ஐயா, அனால் அதில் நீங்கள் வீழ்ந்து விடாமல் மக்கள் மனதில் நிற்க்கும் உங்கள் புகழ்.

  • @user-nr6rt7rq9p
    @user-nr6rt7rq9p 6 ปีที่แล้ว +29

    அக்கா வேண்டாம் நீங்கள்அரசியலுக்கு வருவதுதான் சரி. உன் கலை வாழ்க்கை வரலாறு இன்னும் வளரும் நாம்தமிழர்காகாலத்தின் கட்டாயம் நாகாலத்தின் கட்டாயம் திரு சீமான்அண்ணன்

  • @ayshashaik94
    @ayshashaik94 6 ปีที่แล้ว +22

    you are serving the Tamil society we support you

  • @sunbaga53
    @sunbaga53 6 ปีที่แล้ว +1

    I can't read and write Tamil but I love Tamil and your songs and voice have made many of us love Tamil ever more ! You are such a blessing to all Tamil loving people all round the world !

  • @geethapushpaharan948
    @geethapushpaharan948 6 ปีที่แล้ว +4

    You voice nice

  • @rameshkumarkeyboard
    @rameshkumarkeyboard 6 ปีที่แล้ว +1

    எதற்கும் கவலை படாதீர்கள் உங்கள் இசை பணிகளையும் நிகழ்ச்சிகளை மேலும் தொடருங்கள் இசை வேந்தரே, காலம் பதில் சொல்லும்.

  • @DineshDinesh-hn4zg
    @DineshDinesh-hn4zg 6 ปีที่แล้ว +3

    Iyya. Kandippaga one day our state will our Tamil people hand with perfect leadership. On that time we revert back with enjoy. We will look forward that days.

  • @anandhanpalanisamy9154
    @anandhanpalanisamy9154 6 ปีที่แล้ว +1

    We are always with you, no worries 😊👌

  • @lmageshl4189
    @lmageshl4189 6 ปีที่แล้ว +5

    வேதனையாக உள்ளது

  • @naveensettu1943
    @naveensettu1943 6 ปีที่แล้ว +36

    salute redpix ,pls upload this kind of videos

  • @sarvanansuhan4459
    @sarvanansuhan4459 6 ปีที่แล้ว +3

    ரோம்ப லேட் அன்னன் மக்கள் பாட்டுதான் மகத்தான வெற்றி தரும்

  • @swamenatha
    @swamenatha 6 ปีที่แล้ว +1

    நாம் தமிழராய் இணையுங்கள் நாட்டுபுறக் கலைகள் அனைத்தும் அங்கீகாரத்தை எளிதில் அடையும்

  • @user-rr1xx7bu5e
    @user-rr1xx7bu5e 6 ปีที่แล้ว +13

    தலைவா..
    பட்டமும், பதவியும் பணத்திற்காக விற்பனையாகிறது...

  • @naveennimalanr2842
    @naveennimalanr2842 6 ปีที่แล้ว +1

    நடப்பது எல்லாம் நன்மைக்கே, கவலை வேண்டாம். உங்கள் பணி தொடரட்டும்.
    வாழ்த்துகள்.

  • @HameedAbdul81
    @HameedAbdul81 6 ปีที่แล้ว +105

    உங்களுக்கு எல்லாம் இருக்கலாம்..பூனுல் இருக்கா....

    • @subbanarasuarunachalam3451
      @subbanarasuarunachalam3451 6 ปีที่แล้ว +1

      poonool irukkivan ellam Europe,U.S.A.poyitaanunga saami!

    • @vj939
      @vj939 6 ปีที่แล้ว +2

      True

    • @vishwap3338
      @vishwap3338 6 ปีที่แล้ว +1

      Yen inga agrahaarathula kazhuthai suthutha? Anga mattum ethukku povaan? Koyil katta thaana? ..pachonthigal...avununga kaal Pattu tamizhnadu punitham ponathuthaan thaan mitcham.. ..tamizhans eppavum adimaithaan..

    • @ramasubiramanianvenkataram784
      @ramasubiramanianvenkataram784 6 ปีที่แล้ว +3

      Please do not bring castism here, because all good, honest, hardworking, talented and deserved people are neglected by the power and money politics!

    • @sathyanarayanan3444
      @sathyanarayanan3444 6 ปีที่แล้ว +2

      aamanda pundaigala karuna enna poonul pottavana. poonol poonol nu eppa paathalum pazhi podungada. engaluku reservation kidayathu, 99% marks venum. ella idathilum purakanika padugirom. potta naigala. samathuvamaga ellorudan serundhu vazhgirom. love al pala pengalai izhandom aanal kolai seiavillai. neengal than jathi veri piduthu pulambugirirgal

  • @mareeskumar5318
    @mareeskumar5318 6 ปีที่แล้ว +9

    just expose our music beauty to all by creating a village music organisation, people will support you

  • @RaviRaj-yc8mf
    @RaviRaj-yc8mf 6 ปีที่แล้ว +13

    Ungal paechil Niyaayam Erukkirathu Ayya

  • @dkalyanidravidamani4685
    @dkalyanidravidamani4685 6 ปีที่แล้ว +6

    don't worry about this

  • @shaifulridzuanabdullah5613
    @shaifulridzuanabdullah5613 6 ปีที่แล้ว +1

    தமிழ் நாட்டு தமிழனுக்கு இப்படி ஒரு வேதனை.
    மானமுள்ள தமிழனாக இருந்தால் இந்த தமிழனுக்காக போராடுங்கள்,தமிழக தமிழர்களே

  • @kg.s4337
    @kg.s4337 6 ปีที่แล้ว +6

    இது மாதிரி எத்தனையோ பேர் அங்கீகாரம் இல்லாமல் தான் இருக்கிறார்கள்.இதையெல்லாம் மாற்ற முடியாது.

    • @userpuligal
      @userpuligal 6 ปีที่แล้ว

      Kumar G.s mudiyum naam tamilar. aatchi amaithaal

  • @vinothkannan6196
    @vinothkannan6196 6 ปีที่แล้ว

    Tks red pix

  • @dr.t.velmurugan5907
    @dr.t.velmurugan5907 6 ปีที่แล้ว +1

    Your speach must reach to all original tamil peoples

  • @r.selvakumar2658
    @r.selvakumar2658 6 ปีที่แล้ว +8

    இசைக் வந்த சோதனை

  • @ramalingamsar756
    @ramalingamsar756 6 ปีที่แล้ว +7

    காலம் ....................பதில்...................சொல்லும்...................?தமிழுக்கே தற்பேழுது உள்ள நிலை................?என்றால் தமிழனுக்கு சொல்லவேண்டுமா ?.

  • @jamesiyerhassan2183
    @jamesiyerhassan2183 6 ปีที่แล้ว +1

    perumai mikka singa tamilan , pushpavanam kuppusamy yin karrjanai sirappu , vaaltukkal , vaalgha valamudan ..............

  • @kalarani2371
    @kalarani2371 6 ปีที่แล้ว

    உங்கள் ஆதங்கம் புரிகிறது ஐயா

  • @praveenkumar-vx3kw
    @praveenkumar-vx3kw 6 ปีที่แล้ว +11

    வருத்தமாகத்தான் உள்ளது. நீங்கள் வன்னியர்னு வேற சொல்லிட்டிங்க ...இதுவரைக்கும் நீங்கள் நாட்டு புற பாடகர்னு தெரியும் ... ம்ம்ம்...

  • @yalali1956
    @yalali1956 6 ปีที่แล้ว +3

    Dear Sir, If you live in Europe you would have been honoured with the highest civilian merits. But poor India is covered with lots of ideology and backward thinking. But Tamil people will remember you forever.

  • @jallikkattukings5642
    @jallikkattukings5642 6 ปีที่แล้ว +1

    Super

  • @honeybear4160
    @honeybear4160 4 ปีที่แล้ว

    நூல் இல்லை ஐயா உம்மிடம் அதான் காரணம் உங்கள் திறமை இந்த உலகறியும் ..

  • @thenmozhibalan7943
    @thenmozhibalan7943 6 ปีที่แล้ว

    எங்கள் அன்பு உள்ளது.👍👍👍👍👍👍👍👍👍🎻🎸🎹🎚️🎙️📣🥁📯🎻🥇👍💞

  • @saminathan6077
    @saminathan6077 6 ปีที่แล้ว +2

    உண்மை

  • @sathyac7181
    @sathyac7181 6 ปีที่แล้ว +7

    Castes plays a major role in music.

  • @karthikeyanmurrugesen3166
    @karthikeyanmurrugesen3166 6 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் நற்கதி அற்ற அரசு இருக்கும் வரை தமிழர்கள் வெட்கி தலை குனியும் காலம் தொடரும். முதுகெலும்பு உள்ள மனிதர்கள் ஆண்டால் தான் நாம் தலை நிமிர்ந்து வாழ முடியும். அந்த நாள் விரைவில் வரும் என்று நம்புகிறேன்.

  • @prabakaran6259
    @prabakaran6259 6 ปีที่แล้ว +1

    Excellent kuppusamy. But Still long way to go to get Tamil nation. you should join with semman or support him.

  • @aishwaryashivan7337
    @aishwaryashivan7337 2 ปีที่แล้ว

    You are a gem 💎 in our crown 👑 Dignity 🎉👍

  • @r.selvakumar2658
    @r.selvakumar2658 6 ปีที่แล้ว +13

    நாட்டுபுற இசை காக்க வேண்டும்

  • @palanipalani2182
    @palanipalani2182 6 ปีที่แล้ว +2

    Very great sir

  • @mareeskumar5318
    @mareeskumar5318 6 ปีที่แล้ว +7

    i personally feel you are a celebrity in action and singing, it is is time for you to create youngsters across tamil nadu to practice music of village origin which is already forgotten long ago or not familiar to the majority of people (like the song you sang, aarrariro) to expose the musical and cultural beauty in it and also encourage the well trained village singers to compose new album songs based on our village

  • @Vaishu-Sadhu
    @Vaishu-Sadhu 6 ปีที่แล้ว +7

    I support you sir.. good channel for display this video

  • @nivethahari8213
    @nivethahari8213 ปีที่แล้ว

    ஐயா ஆறுதல் அடையுங்கள், பல பல நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்த தியாகிகளை மறந்த நாடு இது, இப்படித்தான் நல்லவர்களின் நிலைமை இருக்கும், இருந்தாலும் என்னைப் போன்ற நாட்டு புற பாடல் பிரியர்களுக்காக நீங்கள் இருவரும் பாடிக் கொண்டே இருக்க வேண்டும், நன்றி

  • @s.valarmathis.valarmthi3774
    @s.valarmathis.valarmthi3774 6 ปีที่แล้ว +5

    Don't feel sir

  • @nithishkumar185
    @nithishkumar185 6 ปีที่แล้ว +1

    Only leader who came into my mind "#seeman"

  • @RAJESHKUMAR-bz1zu
    @RAJESHKUMAR-bz1zu 6 ปีที่แล้ว

    உங்கள் வேதனை எங்களுக்கு புரிகிறது அய்யா

  • @anandhanpalanisamy9154
    @anandhanpalanisamy9154 6 ปีที่แล้ว

    Super sir

  • @haaaaha1
    @haaaaha1 6 ปีที่แล้ว +3

    Please don't ignore what he says there is so much hidden in Tamil culture

  • @paulrajv8230
    @paulrajv8230 6 ปีที่แล้ว

    Aiyya, You will achieve everything in your life time and go to everest level. All the best.

  • @sakthi140oparator
    @sakthi140oparator 6 ปีที่แล้ว +7

    எனக்கு உங்களை 5வயதில் இருந்து நன்றாக தெரியும் என்னுடைய ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு

  • @surubal1710
    @surubal1710 6 ปีที่แล้ว

    Sorry for writing in english i worked as a teacher and more than 10 years i take his songs to teach dance in school. In sri lanka we aloud to use his songs in schools not movie songs almost all the children who dance knows him now even here in canada also dance teachers use his songs for dance sad that we tamils do not give proper respect to our talented people. encouraging people who aren't not even tamil but sir we respect u it is not easy to sing folk songs

  • @C-Hari
    @C-Hari 6 ปีที่แล้ว

    தமிழ் நாட்டிர்கு தாங்கள் CM ஆகவேண்டும் ஐயா!!!!

  • @palanimuthu3113
    @palanimuthu3113 6 ปีที่แล้ว

    They are not qualified to honour you ... to touch you...to touch your talent.... please don't worry Brother..you are God gifted.. future invites you

  • @edwinfranklin2143
    @edwinfranklin2143 6 ปีที่แล้ว +7

    We are there to support you please don't worry sir

  • @sivakarthick9568
    @sivakarthick9568 6 ปีที่แล้ว +2

    So sad

  • @Tamilanvlogs927
    @Tamilanvlogs927 6 ปีที่แล้ว

    Sir we are with you we admire your work and please don't worry about those spineless creatures oppressing you and do continue your singing God bless you bye

  • @indianindian8045
    @indianindian8045 6 ปีที่แล้ว +4

    #Well said......Shame on this fanatic tamil govt

  • @karthikeyanmurrugesen3166
    @karthikeyanmurrugesen3166 6 ปีที่แล้ว

    கவலை படாதீங்க. உங்கள் திறமை அனைவரும் அறிந்ததே. இசை என்றால் கர்நாடக சங்கீதம் அதில் பாடுவதில் பெருமை என்று எண்ணும் நம் மக்கள் இருக்கும் வரை என்ன செய்வது. ஆங்கிலேயன் சென்ற பிறகும் இன்னும் நம்மில் எத்தணை பேருக்கு மேலை நாட்டு மோகம் உல்லது.

  • @srihari9397
    @srihari9397 6 ปีที่แล้ว

    super sir, everyone ask government why he doesn't deserve the post??????

  • @2logj
    @2logj 6 ปีที่แล้ว

    Thanks ayya for your honest speech.in fact thevaram is in fact the predecessor for the so called
    Karnatic music.thevaram is makkal pattu.

  • @narayanswamikashinath7515
    @narayanswamikashinath7515 6 ปีที่แล้ว +22

    அதுதான் அக்கா அவா்கள் கட்சியை விட்டு விலுகிறாரா

  • @malarlavans
    @malarlavans 6 ปีที่แล้ว +1

    Sir pls sing Carnatic vocal as well, u r very good at it

  • @DinaDreams89
    @DinaDreams89 6 ปีที่แล้ว +2

    Boss tamil people best role model and Tamilnadu people wont be give opportunity in India.

  • @blackwolfmay31
    @blackwolfmay31 6 ปีที่แล้ว

    ungalin padalgal ellam arumai sir ...

  • @pasanga6781
    @pasanga6781 6 ปีที่แล้ว

    Sama speech sir ....tamil always great

  • @rameshsitaraman4020
    @rameshsitaraman4020 6 ปีที่แล้ว

    we all like you for your talent .., you must consider this liking as more important and valuable than the post denied ,,.

  • @saffrondominic4585
    @saffrondominic4585 6 ปีที่แล้ว

    Sir, please don't feel upset by this discrimination - TRUTH and FAIRNESS will always prevail! Be patient, you will definitely get the recognition that you deserve. Just a humble request, please don't discourage the young Tamils from learning music; you need to leave your music footprint behind for the future Tamil generations. Keep fighting for your rights, never give up, Sir - YOUR VICTORY will inspire others!!! All the very best (:

  • @ayyaayya3301
    @ayyaayya3301 6 ปีที่แล้ว

    I saport pushpavanam gupusamy

  • @adkannadi
    @adkannadi 6 ปีที่แล้ว

    Wish he said, he wanted the vice chancellor post to serve the people with his subject knowledge and experience. Rather than saying he wanted the position for his recognition. Hope he is good in administration, that’s important to be in the management position. Please don’t give up, something better his waiting for you. Keep up your good work. We enjoy all your work.

  • @AshwinkumarS-rd6zu
    @AshwinkumarS-rd6zu 6 ปีที่แล้ว

    He is one of the best singer in Tamilnadu