"எல்லாம் 20 வருஷத்துக்கு முன்னாடி வாங்கினது" - Singer Chinna Ponnu Home Tour | Bigg Boss

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @Cineulagam
    @Cineulagam  5 หลายเดือนก่อน +25

    ▶ th-cam.com/video/wUnAwE6wNH8/w-d-xo.html
    Sudha Kongara Exclusive Interview
    ▶ th-cam.com/video/G1jJgMWRYz4/w-d-xo.html
    Parthiban Exclusive Interview

  • @oldielady
    @oldielady 4 หลายเดือนก่อน

    her voice reminds me of my granny ....so sweet

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் சிங்கர் சின்ன பொண்ணு ❤️❤️❤️

  • @saralarani2093
    @saralarani2093 5 หลายเดือนก่อน +1

    அம்மா உங்க பேச்சு இயல்பானது எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் அம்மா ❤❤❤

  • @malathimrm4497
    @malathimrm4497 5 หลายเดือนก่อน +2

    Arumai❤sister

  • @Blessing2203
    @Blessing2203 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤ nice interview.i love u mom

  • @PaseerPaseer-o6b
    @PaseerPaseer-o6b 5 หลายเดือนก่อน +27

    உங்க கள்ளம் கபடம் இல்லாத சிரிப்புக்கு..... நான் ரசிகன் ஆயிட்டேன் அக்கா.... நீங்க 100 வயசு வாழனும் 🙏

    • @VickyVicky-gk8zh
      @VickyVicky-gk8zh 5 หลายเดือนก่อน

      1st padunathu chinna ponnu Akka than

    • @SamsungAs-es2js
      @SamsungAs-es2js 4 หลายเดือนก่อน

      👍👍👍👍👍👌👌👌❤️❤️❤️❤️💐💐💐💐💐

  • @akshataa6646
    @akshataa6646 5 หลายเดือนก่อน +3

    Very nice interview❤

  • @Vestige02-z5l
    @Vestige02-z5l 5 หลายเดือนก่อน +1

    Anchor super 😊

  • @கொத்தனூர்அமம்மன்துனை
    @கொத்தனூர்அமம்மன்துனை 5 หลายเดือนก่อน +4

    சின்ன பொண்ணு அம்மா பாடல் எனக்கு இஷ்டம்❤❤❤🎉🎉🎉

  • @dhanavathianbarasu288
    @dhanavathianbarasu288 4 หลายเดือนก่อน +5

    பத்தாண்டுகளுக்கு முன் சின்ன ப்பொண்ணு அக்காவை தஞ்சாவூரில் ஒரு மருத்துவமனையில் சந்தித்தேன்.போன் நம்பர் வாங்கி 2,3 முறை பேசினேன்.பிறகு contact la illa.

  • @vivekvini2348
    @vivekvini2348 5 หลายเดือนก่อน

    Superppp akka🎉🎉🎉

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 4 หลายเดือนก่อน +3

    உங்களை சிவகங்கையில் பார்த்திருக்கிறேன் கிராமிய பாடல் ஒருத்தர் இருந்தாரு இப்ப அவர் இறந்துட்டாரு அவர் வீட்ல உங்களை பார்த்து இருக்கேன் நீங்க அளவிடங்கன் பக்கத்துல சூராணம்தானே உங்க ஊரு

  • @SjAnto-s2p
    @SjAnto-s2p 5 หลายเดือนก่อน

    Super 🎉

  • @lakshmilakshmip1112
    @lakshmilakshmip1112 5 หลายเดือนก่อน +2

    96 97 னு நினைக்கிறேன் புதுக்கோட்டை யில் ஒரு கருத்தரங்கத்தில் மதிய உணவு இடைவேளைக்கு பின் "சின்ன பொண்ணு ஒரு பாடல் பாடுவார் என சொன்னதும்'" சீரக பாத்தி கட்டி " என ஒரு பாடல் பாடினார் அவரின் தோற்றம் எப்படி இருந்தது என நினைத்து பார்க்கிறேன்,... நல்ல கருப்பு பளிச்சுனு வரிசையான வெள்ளை பற்கள், எண்ணெய் தடவி ஜடை போட்டு மஞ்சள் கலர் ரிப்பன் கட்டி மடித்து கட்டிய ஜடை, காதில் ஒரு வட்டவடிவ சிறிய தோடு, பவுடர் கூட போடாத முகம், கெண்டை கால் தெரியும் அளவு க்கு கட்டிய ஒரு சேலை,ஒரு 50.. 55கிலோ வெயிட் இருப்பார்
    படிக்க தெரியாது, கையெழுத்து போட கூட தெரியாது அறிவோளி இயக்கத்தில் படிக்க கற்று கொள்கிறேன் என தன்னை அறிமுகம் செய்து கொண்டார் அந்த கிராமத்து பெண்ணை எப்படி எல்லாம் காலம் மாற்றி விட்டது 🤭🥴

  • @SaiDanu6621
    @SaiDanu6621 5 หลายเดือนก่อน +2

    பழையஆடம்பரமில்லாம இயற்கையாஇருந்ததாலத்தான் மக்கள்அவ்வவுவிரும்பினாங்கபச்சேரிஅழகர்சாமியைஞாபகமிருக்கானுதெரியலை

  • @geethakumaar8907
    @geethakumaar8907 5 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய நமஹ.

  • @TamilarasiThevar
    @TamilarasiThevar 5 หลายเดือนก่อน +1

    Akka i am Mumbai ones you are coming to Mumbai pls visit our house as well .......

  • @senthilpandiyan114
    @senthilpandiyan114 5 หลายเดือนก่อน +7

    Unga Make up kuraithaley Sonthama veedu vaangi vidalam 😂😂

  • @RajendranRajendran-cm1ie
    @RajendranRajendran-cm1ie 4 หลายเดือนก่อน

    Thiramai thunivu kalai nalla. Manithar intha akka. Vaalha

  • @Nanvallavan676
    @Nanvallavan676 5 หลายเดือนก่อน +1

    Over makeup 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @kolam9761
    @kolam9761 5 หลายเดือนก่อน +9

    திண்டுக்கல்... பாடல்...- கர்ணாஸ் ஒய்ஃப் பாடியது- தப்பா சொல்றீங்க....

    • @Mahe15
      @Mahe15 5 หลายเดือนก่อน +1

      Athu thaney but ivunga vera version la paadirukanga same tune

    • @GreenPark-hy2yq
      @GreenPark-hy2yq 5 หลายเดือนก่อน

      Rendu perum serundhu paadi irukkanga andha songla.

  • @sureshsamsung5507
    @sureshsamsung5507 5 หลายเดือนก่อน +2

    Kandaara Oli podi oramaaaa alum um mugaraiyum

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 5 หลายเดือนก่อน

    யம்மா அது ஸ்கார்பியோ ன்றதால நீங்கள் தப்புனீங்க நினைவிருக்கட்டும்.