Ramanujar success story tamil |கணித மேதை ராமானுஜரின் வெற்றி கதை | Tamil | Motivation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 69

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 ปีที่แล้ว +9

    மிக மிக அருமை! தொடரட்டும் தங்களின் சேவை....! வாழ்த்துக்கள்.!

  • @moorthymuthuvel3441
    @moorthymuthuvel3441 2 ปีที่แล้ว +9

    I am proud to be an Indian. I thank to all my leaders ant legends and also Jr Anna. Thankyou for all the confident videos..

    • @Sajiththann
      @Sajiththann 2 ปีที่แล้ว

      First he is Tamilan before be Indian 🐯

  • @sobiyakumaresan8200
    @sobiyakumaresan8200 2 ปีที่แล้ว +4

    Bro unka voice super unka face sa pakka Aasaiya irukku🤗

  • @skganapathy7332
    @skganapathy7332 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு JR சார் 🎉🎉🎉

  • @madhanakumarij725
    @madhanakumarij725 2 ปีที่แล้ว +1

    Very very superb success story JR...... Nice....... Thank you so much...... Your way of telling success story is motivating others to do something..... Very very good job you doing..... Congratulations JR.....

  • @jagadeesant.p.j3074
    @jagadeesant.p.j3074 2 ปีที่แล้ว

    Good Explain our இந்தியன்.Health tips

  • @sukumaranarunachalam6862
    @sukumaranarunachalam6862 2 ปีที่แล้ว +1

    It's fantastic,I am proud of him

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 2 ปีที่แล้ว +3

    Thankyou JR Sir.

  • @ayyappanjpa329
    @ayyappanjpa329 2 ปีที่แล้ว +12

    I am mathematics student...💥👑💥

  • @kollywood861
    @kollywood861 2 ปีที่แล้ว +3

    Sir Seema😎👍👍👍

  • @sanjaysakthivelt9579
    @sanjaysakthivelt9579 2 ปีที่แล้ว +2

    Arumai 👍 ❤️❤️

  • @thamizhselvan5202
    @thamizhselvan5202 2 ปีที่แล้ว +2

    அருமையான காணொலி,கடைசியா இரண்டு விஷயத்தை சொன்னீர் heath, அங்கீகாரம், இதன் மூலம் உங்களுடைய சமூக அக்கரை தெரிகிறது!!
    நன்றிகள் கோடி தோழரே🙏🙏

  • @muralik41
    @muralik41 2 ปีที่แล้ว +9

    தமிழர்கள் ராமானுஜரை தூக்கி கொண்டாட வேண்டும்.

    • @sriramkumar8936
      @sriramkumar8936 2 ปีที่แล้ว +6

      கொண்டாடமாட்டாங்க காரணம் இவர் ஒரு ப்ராமின்

    • @zerotoheromathematics..5946
      @zerotoheromathematics..5946 2 ปีที่แล้ว

      @@sriramkumar8936 yes , truly untouchability backwards to brahmin society which leads to not approaching their talents. Really all the success are untouchable for them....

    • @babupriya8814
      @babupriya8814 11 หลายเดือนก่อน +1

      ஏபல் பரிசை வெல்ல முடியும் என்று கூறும் எனது கண்டுபிடிப்பை வெளியிட முடியாமல் 25 வருடமாகப் போராடுகின்றேன். முடியவில்லை. நான் கணிதம் கற்காத ஒரு கணிதக் கண்டுபிடிப்பாளன்.

  • @kamarajkabi3634
    @kamarajkabi3634 2 ปีที่แล้ว +1

    Ithu mari, neraiya thalaivargal pathi podunga, request ah kekkuren plz..,

  • @raghul.s4540
    @raghul.s4540 2 ปีที่แล้ว +1

    Super bro. 👌

  • @mohamedraffick16
    @mohamedraffick16 4 หลายเดือนก่อน

    Super hero

  • @ladybird9847
    @ladybird9847 2 ปีที่แล้ว +9

    Very proud to be a Mathematician

  • @சீமான்மாணவர்கள்-ழ7ட

    Super good video Anna 😍

  • @laphasuntvlapha6772
    @laphasuntvlapha6772 2 ปีที่แล้ว

    Nandri Sir ⭐

  • @elangokelango6071
    @elangokelango6071 2 ปีที่แล้ว

    Thank you for the message sir

  • @sridurgametalmart551
    @sridurgametalmart551 2 ปีที่แล้ว +2

    👍👌

  • @Zuvesi
    @Zuvesi 2 ปีที่แล้ว +21

    Bro thirukrral series podunga

  • @electrinathan
    @electrinathan 2 ปีที่แล้ว +1

    My favourite subject maths

  • @nagarajraju1820
    @nagarajraju1820 2 ปีที่แล้ว +2

    Nice sir

  • @harikalpana4159
    @harikalpana4159 2 ปีที่แล้ว

    நன்றி

  • @subramanianmk2631
    @subramanianmk2631 2 ปีที่แล้ว +1

    ராமானுஜர் என்பவர் அத்வைதம் கண்ட ஆன்மீக பெரியவர். அவருக்கு மிக பெரிய சிலை அமைக்க பட்டுள்ளது..

    • @Sajiththann
      @Sajiththann 2 ปีที่แล้ว

      அது விசிஸ்டாத்வைதம்..

  • @sanjaysakthivelt9579
    @sanjaysakthivelt9579 2 ปีที่แล้ว +4

    Anna neet aspirant video poduga 🙏🙏💐

  • @Sajiththann
    @Sajiththann 2 ปีที่แล้ว +1

    Avar inthiyar enpattku mun avar oru thamilar 🐯🐅

  • @vizhikayal1322
    @vizhikayal1322 2 ปีที่แล้ว

    Fact bro 💯 health is wealth

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 2 ปีที่แล้ว +2

    Nice

  • @kasipandy7052
    @kasipandy7052 2 ปีที่แล้ว

    ராமானுஜர் ஐயா விட்டுட்டு போன இடதுல இருந்து துடங்க ஏன் யாரும் வரவில்லை , நாம் கணிதத்தில் ஆளுமை பெற்றால் , உலகத்தையே ஆளலாம், கணிதம் இயற்கையுன் மொழி...., சிரு கூட்டமாவது கணிதத்தின் மேல் பார்வை வைக்க வேண்டும்

  • @prathaprajs8050
    @prathaprajs8050 ปีที่แล้ว

    😢😢😢😢 sad ending 😢 😭😭😭😭

  • @valliyammaivalliyammai9562
    @valliyammaivalliyammai9562 2 ปีที่แล้ว

    Thank you brother.

  • @padmasrinathrakshitha3085
    @padmasrinathrakshitha3085 2 ปีที่แล้ว

    A.P.J abdul kalam பற்றி போடுங்கள்

  • @aravinthappunu1239
    @aravinthappunu1239 2 ปีที่แล้ว

    Super

  • @vishnukimyogalingam7159
    @vishnukimyogalingam7159 2 ปีที่แล้ว +1

    Brother unga face reveal pannuga brother
    Your voice motivating us 🔥

  • @mahalakshmig1538
    @mahalakshmig1538 2 ปีที่แล้ว +2

    Please upload thirukural series's continuity sir...

  • @chitrasaravanan
    @chitrasaravanan 2 ปีที่แล้ว

    Super bro

  • @harikalpana4159
    @harikalpana4159 2 ปีที่แล้ว

    சகோ Thumbnailல கவனமா போடுங்க,மற்றபடி மிக நன்று

  • @lawrenceanthony3447
    @lawrenceanthony3447 2 ปีที่แล้ว

    Super jr

  • @kanagavallis6890
    @kanagavallis6890 2 ปีที่แล้ว

    👍🏻👍🏻

  • @dreamindustrial9492
    @dreamindustrial9492 2 ปีที่แล้ว

    Tq

  • @sandeeprosan8057
    @sandeeprosan8057 ปีที่แล้ว +1

    9th standerd english book la patamakave erukku

  • @vikiraman8398
    @vikiraman8398 2 ปีที่แล้ว +2

    Unmayil indhiyavin einsteen

  • @alakshmi3877
    @alakshmi3877 2 ปีที่แล้ว

    Anna naanum en vaalkaila adhaavadhu saadhippean naa - History

  • @heerthirajah1661
    @heerthirajah1661 2 ปีที่แล้ว +2

    🔥❌❌💯❤️‍🔥

  • @sankarkumar-jd1jl
    @sankarkumar-jd1jl 2 ปีที่แล้ว

    iyerwall super

  • @LASUAJ
    @LASUAJ 2 ปีที่แล้ว +1

    அண்ணா பேச்சில் தடுமாற்றம் தெரிகிறது ,உடல் ஆரோக்கியத்தை பார்த்துக்குங்க

  • @venkateshj6904
    @venkateshj6904 2 ปีที่แล้ว +1

    Onnum mattum solluran. Ithu pola pala history , kandupidippugal alinjuttu. Karanam aangila aatchi

    • @sundararajany3061
      @sundararajany3061 2 ปีที่แล้ว +1

      உண்மை. அவர்களின் அடிவருடிகளின் ஆட்சியும்கூட

  • @ThiruThirumugam-gi6te
    @ThiruThirumugam-gi6te 8 หลายเดือนก่อน

    Ella some kurdukkala JR sir

  • @gowthambala5785
    @gowthambala5785 2 ปีที่แล้ว

    Ithella unmaya bro ?

  • @ponnuthangapandi5922
    @ponnuthangapandi5922 2 ปีที่แล้ว

    Sagayam ias, iraianbu ias life story podunga sir

  • @rkmhfj941
    @rkmhfj941 2 ปีที่แล้ว

    Thamilanda

  • @dinesh7081
    @dinesh7081 2 ปีที่แล้ว

    Bhagat Singh story

  • @jayasurya13
    @jayasurya13 2 ปีที่แล้ว +3

    ராமாநுஜர்ன்னு எழுதலையின்னா இளையராஜா உருவம்தான் மனதுக்கு வருகிறது வியப்பு என்னவென்றால் ஒத்த உருவத்தை உடைய இருவரும் தங்கள் துறையில் மிகப்பெரிய ஞானிகள் (சம உயரத்த்தில் இளையராஜாவை வைத்தது யாருக்காவது எரியுதுன்னா கொஞ்சம் சுண்ணாம்பை தடவிக்கொள்ளவும்)