Inspiring Story | Stephan Hawking Success story | கடவுள் இருக்கிறாரா? ஸ்டிபன் ஹாக்கிங் வெற்றி கதை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2022
  • Stephan Hawking Success Story

ความคิดเห็น • 171

  • @sudarsantr6110
    @sudarsantr6110 ปีที่แล้ว +22

    நாம் நம்பித்தான் ஆகவேண்டும், உலகம் அதிசயங்களாலும், ஆச்சர்யங்களாலும் நிறைந்தது. நமக்கான நம்பிக்கைதான் கடவுள் என்று சொன்ன இந்த மாமனிதரும் "ஆச்சர்யமே".
    இந்த CHANNEL-ன் அற்புதமான இப்பதிவிற்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @soundrapandianparamasamy3789
    @soundrapandianparamasamy3789 7 หลายเดือนก่อน +1

    The greatest man in the human history. Thanks for the above.

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 ปีที่แล้ว +109

    உடல் ஆரோக்யம் இல்லாமலே இவ்வளவு சாதனைகள் செய்தவர், நல்ல ஆரோக்கியத்தோடு இருந்திருந்தால் எவ்வளவு சாதித்திருப்பார்? வெற்றி பெற உடல் ஊனம் ஒரு தடை அல்ல. நல்ல motivatted வீடியோ. நன்றி JR Sir......

  • @chitrasaravanan
    @chitrasaravanan ปีที่แล้ว +10

    மிக அருமையான பதிவு ஒரு காய்ச்சல் வந்தாலே சோர்வடைகிரோம் ஆனால் இவருடைய சாதனைகள் பிரம்மிக்க தக்கது

  • @Kart989
    @Kart989 ปีที่แล้ว +37

    அன்பான ஆசிரியரே அறிவான மனிதர்கள் உருவாக காரணம்❤️

  • @vaithi2
    @vaithi2 ปีที่แล้ว +11

    சகிப்புத்தன்மை இவருக்கு உச்சத்தில் இருக்கும். இப்படி ஒரு வாழ்க்கையை யாராலும் வாழ முடியாது. அருமையான பதிவு

  • @sankarduraisamy2547
    @sankarduraisamy2547 ปีที่แล้ว +27

    திரு ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களைப்பற்றி காணொலி வெளியிட்டதற்கு மிக்க நன்றி, சகோ!

  • @thinkpositive8052
    @thinkpositive8052 ปีที่แล้ว +25

    நம்பிக்கையே கடவுள். இவர் கதையை கேக்கும் போது வியப்பாக உள்ளது.எவ்வளவு தன்னம்பிக்கை ஆச்சரியமாக இருக்கிறது.

  • @gopalans7075
    @gopalans7075 ปีที่แล้ว +9

    நல்ல உடல் நிலை உடன் இருந்து எப்படி நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். வெட்கப்பட வேண்டி உள்ளது.

  • @Forest2763
    @Forest2763 ปีที่แล้ว +38

    கடவுள் இருக்கிறார்😇

  • @user-rajan-007
    @user-rajan-007 ปีที่แล้ว +38

    கடவுள் நம்பிக்கையை விட தன்னம்பிக்கை தான் வலிமை வாய்ந்தது என்பதை நிரூபித்த மா வீரன்

    • @arungiri4204
      @arungiri4204 ปีที่แล้ว

      இப்படி ஏதாவது ஒன்றை சொல்லி பரங்கிப்பேட்டை பரங்கியர்களை தூக்கி நிறுத்துகிறார்கள் காலனியாதிக்க பாதிப்பிலிருந்து உடனடியாக வெளியே வர வேண்டும்...

  • @user-qj8cg1bf5u
    @user-qj8cg1bf5u ปีที่แล้ว +23

    கடவுள் இருக்கிறார் என்பதற்கு நான் ஆதாரம், மரணத்தை ருசித்த நான் சொல்கிறேன்....

    • @kailas100
      @kailas100 ปีที่แล้ว +4

      Eppadi sollunga pls

    • @user-qj8cg1bf5u
      @user-qj8cg1bf5u ปีที่แล้ว

      @@kailas100 அநேக ஆபத்துக்களை சந்தித்த நான், பல முறை வியாதியிலும் குறிப்பாக கொரொனா விலிருந்த என்னை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சுகமாக்கினார், மின்சாரத்திலும் அநேக முறை காப்பாற்றப் பட்டேன்,இரயில்,பேருந்து, போன்ற ஆபத்திலிருந்து நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தயவினால் காப்பாற்றப்பட்டேன் இறை இயேசுவிற்கே மகிமையுண்டாவதாக....

    • @imthiyastait8750
      @imthiyastait8750 ปีที่แล้ว +2

      Masha Allah

    • @metalhead7999
      @metalhead7999 ปีที่แล้ว +1

      😄😄😄

  • @sivakamiv8865
    @sivakamiv8865 ปีที่แล้ว +6

    கண் கலங்க வைத்தது. நம் வாழ்விலும் நம்பிக்கை பெறுவோம்.

  • @AM.S969
    @AM.S969 ปีที่แล้ว +1

    அறிவியலின் முக்கியமான பக்கம் இவருடையது.

  • @srinivasanvenkatachalam2715
    @srinivasanvenkatachalam2715 ปีที่แล้ว +6

    இன்றைய இளம் தலைமுறையினர், அறிய வேண்டிய அற்புதமான "மா மனிதர்....

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 ปีที่แล้ว +33

    இவ்வளவு சாதனைகளுக்கும் ஊன்றுகோலாக இருந்த அவர் மனைவியைப் பற்றி, இப்பொழுது அவர் எப்படி இருக்கிறார் என்றும் கூறியிருக்கலாம். தங்களின் இந்த அருமையான பதிவிற்கு நன்றி!

    • @HariHaran-ew7ug
      @HariHaran-ew7ug ปีที่แล้ว

      ௌயள ((!ஸெ
      . ர

    • @meenar2899
      @meenar2899 ปีที่แล้ว

      Vum.....

    • @meenar2899
      @meenar2899 ปีที่แล้ว

      Avarudaya sister than kadavul ena padiththa ninaivu.......... Check pannik kollavum.

    • @meenar2899
      @meenar2899 ปีที่แล้ว

      Avarudaya sister than kadavul anuppiya thudhuvar...... ena munbu paditha ninaivu.. Check pannik kollavum

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc ปีที่แล้ว +2

    Stephan Hawking புகழ் வாழ்க

  • @cycletyre
    @cycletyre ปีที่แล้ว +6

    பல நாட்கள் எதிர்பார்த்த video நண்பா நன்றி 🔥😍😍😍

  • @ganapathynagendhran2733
    @ganapathynagendhran2733 ปีที่แล้ว +1

    ஸ்டீபன் காக்கிங் இல்ல இவங்க 💚😍காதல் காக்கிங்😍💚

  • @umasanmugampoosariyur5374
    @umasanmugampoosariyur5374 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு சகோ 👍 உடவ்நிலை சரியில்லாத ஒருவர் தன்னோட தன்னம்பிக்கையுடன் எப்படி சாதித்து இருக்கார் ...சூப்பர் ....👌👌👌 நன்றி...💐💐💐

  • @ATRRajan.317
    @ATRRajan.317 ปีที่แล้ว +2

    நன்றி...

  • @apratheep9140
    @apratheep9140 ปีที่แล้ว +3

    ஒரு மனிதனை அடித்து கொள்வதற்கு நாம் படித்தோம்

  • @mugundhans400
    @mugundhans400 ปีที่แล้ว +7

    அறிவியலின் படி மருத்துவர்களின் கூற்றுப்படி இறந்திருக்க வேண்டியவர் பல ஆண்டுகள் வாழ்ந்தது இறைவனின் அருள்.... அவர் ஜேன் வடிவில் , நம்பிக்கை வடிவில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.... இதை மனதில் கொண்டு முன்னேறுவோம்

    • @mohamed-wt7qj
      @mohamed-wt7qj ปีที่แล้ว

      Black hole பற்றி ஆராய்ச்சி செய்த எவரும் இறைவனால் முடக்கி போட படுவர் என்பது வரலாறு.

  • @MinervaMolly
    @MinervaMolly ปีที่แล้ว +2

    அவரைக்காதலித்த பெண் தேவதை போற்றக்குடியவர்

  • @srimathibalasubramanian8536
    @srimathibalasubramanian8536 ปีที่แล้ว +1

    விஞ்ஞானி கள் அனைவரும் ஞாநி
    எல்லாம் இறைவன் செயல்

  • @madhanyoga9996
    @madhanyoga9996 ปีที่แล้ว +3

    ஸ்டீபன் சார் அவருடைய மனைவி இருவரையும் கைகூப்பி வணங்குகிறேன் வாழ்க தமிழ்நாடு வாழ்க இந்தியா ஜெய்ஹிந்த்

  • @gmrelectronics9045
    @gmrelectronics9045 ปีที่แล้ว +1

    பெரிய ஆள் தான் உடனே சிறந்த போச்சு அப்படி இருக்கும் போதே இந்த சாதனை இவ்ளோ ரெண்டு குழந்தைகளை பெற்ற சாதனை பண்ணி இருக்காருன்னா எவ்வளவு பெரிய ஆள் அவரு

  • @barathibarathi3495
    @barathibarathi3495 ปีที่แล้ว +2

    கடவுள் இல்லவே இல்லை என மறுத்து ஆணித்தரமாக நிரூபித்தவர் ஸ்டீபன் ஹாக்கிங் அதை ஏன் இந்த பதிவில் பதிவவிட்டவர் மறைத்தார் என்று தெரியவில்லை.

  • @DoubleTakkar2024
    @DoubleTakkar2024 ปีที่แล้ว +7

    Unga videos romba motivational eruku I like it Thanks Bro

  • @tamilazhagan3623
    @tamilazhagan3623 ปีที่แล้ว +5

    Power of wife 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️ true love never fails 🔥🔥🔥🔥

  • @AbdurRahman-mc6rb
    @AbdurRahman-mc6rb ปีที่แล้ว +3

    Really motivational story sir🙂 Thank you so much sir👍

  • @gstinfotamil8764
    @gstinfotamil8764 ปีที่แล้ว +1

    Great video

  • @truthalwayswinss
    @truthalwayswinss ปีที่แล้ว

    Very motivational message. Thank you very much for sharing

  • @azhagurani.m3333
    @azhagurani.m3333 ปีที่แล้ว

    Wonderful video, thank you, might be turning point in my life, giving that much inspiration and confidence

  • @madhanakumarij725
    @madhanakumarij725 ปีที่แล้ว +1

    It's very motivational story JR...... It's unbelievable too...... Very nice 👍👍

  • @rubanruban3474
    @rubanruban3474 ปีที่แล้ว +1

    Super motivation video sir thank you so much,👏👏👌👌👌👍👍

  • @ManojKumar-wy7nh
    @ManojKumar-wy7nh ปีที่แล้ว

    THANKU FOR YOUR MOTIVATION

  • @saibharathi235
    @saibharathi235 ปีที่แล้ว +1

    Really great inspiring life story anna

  • @azarudeen0101
    @azarudeen0101 ปีที่แล้ว +1

    Science said that he will died in his 23 years but God blessed him for long years to serve this knowledge

  • @sairavi4208
    @sairavi4208 ปีที่แล้ว +1

    என்னை ரொம்பவும் சாதிக்க தூண்டிய இந்த வீடியோ நன்றி Jr.

  • @venikumar5273
    @venikumar5273 ปีที่แล้ว +1

    Super thambi hands of everyone 🌺🙏

  • @narmadhanarmadha7688
    @narmadhanarmadha7688 ปีที่แล้ว

    Best wonderful story anna your best motiveder thankyou, thank you so much 🙏🙏😊

  • @mariaranjith3656
    @mariaranjith3656 ปีที่แล้ว

    Nandri

  • @SuccessRulesTamil
    @SuccessRulesTamil ปีที่แล้ว +2

    Super 👌👌👌

  • @vasudevanv6372
    @vasudevanv6372 ปีที่แล้ว

    Vera level inspiration bro

  • @sivababika6134
    @sivababika6134 ปีที่แล้ว +1

    Superb video bro, your channel is our favorite channel , keep it up brother 😊

  • @Firose_Begum
    @Firose_Begum ปีที่แล้ว

    Really amazing person Stephen Hawking 💐

  • @vijivijay7734
    @vijivijay7734 ปีที่แล้ว +1

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @chitravinoth5245
    @chitravinoth5245 ปีที่แล้ว

    Super anna... Thank u

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @MKanmani07
    @MKanmani07 ปีที่แล้ว

    Kadavul erukaru

  • @gunasekaransekaran1849
    @gunasekaransekaran1849 ปีที่แล้ว

    Excellent munnodi......

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 ปีที่แล้ว +1

    இவரை அவ்வளவு கொடுமை செய்ய வேண்டும் என நினைத்து இருக்கிறது இயற்கை

  • @aswinsaravanan1144
    @aswinsaravanan1144 ปีที่แล้ว

    Super....

  • @rebeccaindran6498
    @rebeccaindran6498 ปีที่แล้ว +1

    Nice. Story. Wow

  • @CarromSanjay77
    @CarromSanjay77 ปีที่แล้ว +1

    Super sir

  • @rajasekarbalakrishnan8741
    @rajasekarbalakrishnan8741 ปีที่แล้ว

    Be happy dear friend 😊

  • @unnulvithai5490
    @unnulvithai5490 ปีที่แล้ว

    Thanks bro..

  • @thanasekarsaritha8237
    @thanasekarsaritha8237 ปีที่แล้ว

    Super sir 🙏🙏 🙏

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 ปีที่แล้ว

    Superb

  • @arockiasamy249
    @arockiasamy249 ปีที่แล้ว

    Thank you for the video...I am doing my PhD on him....sad to say that both Jane and Hawking got divorced and remarried others....but again they got united as good friends, though not as couple...

  • @thilagac5946
    @thilagac5946 ปีที่แล้ว

    Thank you universe 💐💐🦋

  • @aparkannan7815
    @aparkannan7815 ปีที่แล้ว +1

    Super anna

  • @littleyohantfamily
    @littleyohantfamily ปีที่แล้ว +1

    Vera level👌 thanks for sharing this video👍✨🎥

  • @rajasekarbalakrishnan8741
    @rajasekarbalakrishnan8741 ปีที่แล้ว +1

    God exist 🙏

  • @akilaakila3055
    @akilaakila3055 ปีที่แล้ว +1

    Bro your voice amazing

  • @ilayathalaimurai9884
    @ilayathalaimurai9884 ปีที่แล้ว +2

    boosters for us

  • @sridurgametalmart551
    @sridurgametalmart551 ปีที่แล้ว

    👌👌

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 ปีที่แล้ว

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @karthikeyanp.c3283
    @karthikeyanp.c3283 ปีที่แล้ว

    Super, super, Dear all, pls see the video, vaazhga Valamudan

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll ปีที่แล้ว

    Nice

  • @sivakumarsivakumar142
    @sivakumarsivakumar142 ปีที่แล้ว +1

    Namma powerful theme music background la use pannunga anna!!!🔥🔥🔥❤❤❤😍😍😍

  • @chithradevi6669
    @chithradevi6669 ปีที่แล้ว

    Super bro

  • @kirubavathimary7798
    @kirubavathimary7798 ปีที่แล้ว

    Super brother

  • @velumedical8696
    @velumedical8696 ปีที่แล้ว

    God blessing conform

  • @thanuthanu8211
    @thanuthanu8211 ปีที่แล้ว

    Super pro

  • @velmurugan-xi4ji
    @velmurugan-xi4ji ปีที่แล้ว

    Super Bro

  • @yallexports2184
    @yallexports2184 ปีที่แล้ว

    super

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 ปีที่แล้ว

    🙏🏻👌💐

  • @selvan041
    @selvan041 ปีที่แล้ว

    Great to hear from your voice..But his personal life was little different as he was married one more girl during his 45 years.. anyway it is irrelevant our channel.

  • @gmrelectronics9045
    @gmrelectronics9045 ปีที่แล้ว +1

    வீல் சேர்ல உக்காந்து இருந்தாருன்னு சொல்ற உடல் செயலிழந்து விட்டது.. அடுத்தடுத்து இரண்டு குழந்தைங்க பிறந்துச்சுன்னா எப்படிடா

  • @tamilamazingthings4637
    @tamilamazingthings4637 ปีที่แล้ว +1

    23 age la saga poravara care pannathu god Sakthi

  • @mathanraj203
    @mathanraj203 ปีที่แล้ว +1

    A brief history of time, book review please...

  • @user-vi4jc8yb6y
    @user-vi4jc8yb6y 26 วันที่ผ่านมา

    👍

  • @michaelraj9313
    @michaelraj9313 ปีที่แล้ว +1

    Super bro ;my heart touching story Na ippo tnpsc study panitruka bro Ana na fulla padikala bro ,steepan sir sonna mari en mela 100% hope vachu padikiran bro conform na government job vanguven bro Time waste pannama nanu enkullaum seri ,life la success ayete irupen bro, steepan sir mari nanum thanimaiya virumbaravantha bro.. Ennoda eñoda effect Kum ini no ending bro,Dream big archive big,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z หลายเดือนก่อน

    sama

  • @abimanyu4610
    @abimanyu4610 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @srimansakthi3894
    @srimansakthi3894 ปีที่แล้ว +1

    Anna NIKOLA TESLA pathi oru stry podunga anna 🤗🤗🤗🔥🔥🔥

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 ปีที่แล้ว +1

    இதுலு இருந்து என்ன விலங்குதுனா மூளையை சரியாக பயன் படுத்தினால் எதையும் வெள்ளலாம்

  • @harambhaiallahmemes9826
    @harambhaiallahmemes9826 ปีที่แล้ว +1

    No God 💯

  • @priyankas1333
    @priyankas1333 ปีที่แล้ว +1

    Kadavul endru oruvar ilaii enbathai mattum ennal urutheyaga solla mudium endru sonna manithar evar 🙏🙏🙏

  • @kokilasendhil368
    @kokilasendhil368 ปีที่แล้ว

    You r quite

  • @jesril3172
    @jesril3172 ปีที่แล้ว

    Stephen Hawking Born on Galileo death and died on Albert Einstein birthday...so He is connected to science so much

  • @kanishmakani4012
    @kanishmakani4012 ปีที่แล้ว

    Super super. Thanks

  • @KGF685
    @KGF685 ปีที่แล้ว

    ஹாய் தம்பி உங்க மோட்டி வேஷனல் கதை சூப்பர் என்னோட பையன் எட்டாவது படிக்க றான் எந்த தமிழ் புக் படி க்க சொல்ல ணும் எங்க பாப்பா மூணாவது படிக்க றா அவளுக்கு நான் எந்த புக் வாங்கி குடுக்க நம்ம ஊர் ல எங்க விலை கம் மிய புக்ஸ் கிடைக்க ம் எனக்கு லைப் பரி போய் படிக்க ரெம்ப பிடிக்கும் ஆனா அது கனவா தான் இருக்கிறது லைப்பரி கதை எனக்கு ரெம்ப பிடிச்சுருக்கு தாங்யூ மதுரை

  • @SenthilKumar-xo5zk
    @SenthilKumar-xo5zk ปีที่แล้ว +1

    👍🏼, waiting for thirukural series bro...

  • @simbu7789
    @simbu7789 ปีที่แล้ว

    Thank you sir 💓

  • @aprajaraja505
    @aprajaraja505 ปีที่แล้ว

    🙏💪🙏💪🙏

  • @subiesai673
    @subiesai673 ปีที่แล้ว +5

    சாதிப்பதற்கு உடல் ஊனம் ஒன்றும் தடை இல்லை என்று உலகிற்கு உணர்த்திய ஒரு அறிவியல் அறிஞனின் வரலாறு மனதை உருக்கியது, மனதிற்கு வலுவும் தந்தது........

  • @TNNANDHAEDIT
    @TNNANDHAEDIT ปีที่แล้ว +1

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.......... அந்த வரம் இவரது உயிரை அந்த உடலில் 50 வருடங்கள் இருக்கச் செய்துள்ளது........ அந்த வரமாக அவரவர் தகுதிக்கு ஏற்றபடி அனைத்து பெண்களும் மாற என் வாழ்த்துக்கள்.......... அகிலத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் இது போன்ற ஒரு வரத்தை தந்தருளுங்கள் எனது அருமை இறைவா......... சிறப்பான ஒரு மனித பிறவியை எனக்கு அளித்த எனது அருமை இறைவனுக்கு என் வாழ்த்துக்கள்

    • @mohansundararajarao4127
      @mohansundararajarao4127 ปีที่แล้ว +1

      I too suffer from this rare disease
      I am 75 yrs old. I am praying for a quick early death.