வணக்கம் டொக்ரர் சசிகலா இராஜமனோகரன் அவர்களே. இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன் சென்று எமது நினைவுகளை மீட்ட வைத்தது தங்கள் உளநல ஆலோசனைகள். தாங்கள் அடைந்துள்ள ஆளுமை தங்கள் பேச்சில் வெளிப்படுத்தப்பட்டது. விடயம் மிகச்சிறப்பானது. தாங்கள் தெரிவித்த பாதிப்புக்களுடன் புலம் பெயர்ந்த தேசங்களில் எமது உறவுகள் பலர் தவிக்கின்றார்கள். பிரிட்டனில் ஓரளவு வசதிகள் இருக்கின்றன. ஆனால், மற்றைய நாடுகளில் வசதிகள் நிச்சயமாக இருக்கும். பாதிப்படைந்தவர்கள் அவ்விடங்களை நாட வைக்க வேண்டும். தங்கள் ஆலோசனைகள் மிகவும் பிரயோசனமானவை. சேவை தொடர இனிய நல்வாழ்த்துகள். நன்றி. எஸ்.கே.ராஜென்.
Thank you, Dr Sasikala for your insightful discussion on trauma in youngsters and how our brain's response in various situations. Your expertise and advice are incredibly valuable. I look forward to more of your valuable content in the coming months.
வணக்கம் டொக்ரர் சசிகலா இராஜமனோகரன் அவர்களே.
இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன் சென்று எமது நினைவுகளை மீட்ட வைத்தது தங்கள் உளநல ஆலோசனைகள்.
தாங்கள் அடைந்துள்ள ஆளுமை தங்கள் பேச்சில் வெளிப்படுத்தப்பட்டது.
விடயம் மிகச்சிறப்பானது.
தாங்கள் தெரிவித்த பாதிப்புக்களுடன் புலம் பெயர்ந்த தேசங்களில் எமது உறவுகள் பலர் தவிக்கின்றார்கள்.
பிரிட்டனில் ஓரளவு வசதிகள் இருக்கின்றன. ஆனால், மற்றைய நாடுகளில் வசதிகள் நிச்சயமாக இருக்கும். பாதிப்படைந்தவர்கள் அவ்விடங்களை நாட வைக்க வேண்டும்.
தங்கள் ஆலோசனைகள் மிகவும் பிரயோசனமானவை.
சேவை தொடர இனிய நல்வாழ்த்துகள்.
நன்றி.
எஸ்.கே.ராஜென்.
Thank you for such an informative session. You did it so well.
Congratulations
Thank you, Dr Sasikala for your insightful discussion on trauma in youngsters and how our brain's response in various situations. Your expertise and advice are incredibly valuable. I look forward to more of your valuable content in the coming months.