- 15
- 154 769
Arivu trust
เข้าร่วมเมื่อ 1 ธ.ค. 2023
இங்கிலாந்தில் கம்பன் கழகம்!
அறிவு அறக்கட்டளை UK ஒழுங்கு செய்திருந்த இலண்டன் கம்பன் விழாவின்போது (2024) இலண்டன் கம்பன் கழகம் தொடங்கி வைக்கப்பட்டது.
มุมมอง: 1 446
วีดีโอ
மனமும் மொழியும் | பாவலர் மதுரன் தமிழவேள் உரை | இலண்டன் கம்பன் விழா
มุมมอง 1.1Kหลายเดือนก่อน
இலண்டன் கம்பன் விழாவில் பாவலர் மதுரன் தமிழவேள் ஆற்றிய உரை ஏற்பாடு: அறிவு அறக்கட்டளை UK
அதிரும் விவாதம் | இலங்கை ஜெயராஜ் | பாரதி பாஸ்கர் | பாரதி கிருஷ்ணகுமார் | தமிழருவி | ஸ்ரீ பிரசாந்தன்
มุมมอง 49Kหลายเดือนก่อน
Debate at Kamban Festival | London, July 13, 2024 Here's an electrifying debate held during the prestigious Kamban Festival in London, moderated by Kambavarithi E. Jayaraj. The panel features thought-provoking discussions on Tamil literature and culture by Bharathi Bhaskar, Bharathi Krishnakumar, Thamizh Aruvi Sivakumaran, and Sri Prasanthan. Organized by: Arivu Trust UK Don’t miss this engagin...
கம்பனும் கண்ணதாசனும் | மேனாள் மலேசிய அமைச்சர் டாக்டர் டத்தோ சரவணன் உரை | இலண்டன் கம்பன் விழா
มุมมอง 316หลายเดือนก่อน
மேனாள் மலேசிய அமைச்சர் டாக்டர் டத்தோ சரவணன் உரை இலண்டன் கம்பன் விழாவில் ஆற்றிய உரை ஏற்பாடு: அறிவு அறக்கட்டளை | Arivu Trust UK
சிந்தனை அரங்கம் 2 | இலண்டன் கம்பன் விழா 2024 | பாரதி கிருஷ்ணகுமார் | அர்ச்சனா | ஆகாஷ்
มุมมอง 2.5K2 หลายเดือนก่อน
இலண்டன் கம்பன் விழா 2024 - இரண்டாம் நாள் - சிந்தனை அரங்கம் ஏற்பாடு: அறிவு அறக்கட்டளை | Arivu Trust UK
கம்பனின் கடவுள் யார்? | பாரதி கிருஷ்ணகுமார் உரை | இலண்டன் கம்பன் விழா 2024 | அவர் தலைவர்!
มุมมอง 11K2 หลายเดือนก่อน
இலண்டன் கம்பன் விழா 2024: முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் ஆற்றிய சிறப்புரை ஏற்பாடு: அறிவு அறக்கட்டளை | Arivu Trust UK
அயோத்தியா இலங்கையா? | இலங்கை ஜெயராஜ் | பாரதி பாஸ்கர் | பாரதி கிருஷ்ணகுமார் | தமிழருவி சிவகுமார்
มุมมอง 54K2 หลายเดือนก่อน
இலண்டன் கம்பன் விழா 2024 - ஜூலை 13, 14ம் தேதிகளில் நடந்தேறியது. ஜூலை 14 ஞாயிறன்று இடம்பெற்ற பட்டி மண்டபம். ஏற்பாடு அறிவு அறக்கட்டளை | Arivu Trust UK
கம்பன் என்றொரு மானுடன் | பாரதி பாஸ்கர் உரை | இலண்டன் கம்பன் விழா | Bharathi Baskar speech in London
มุมมอง 36K3 หลายเดือนก่อน
July 13, 2024 - இலண்டனில் நடைபெற்ற கம்பன் விழாவின்போது திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் நிகழ்த்திய உரை. ஏற்பாடு: அறிவு அறக்கட்டளை | Arivu Trust UK
TAMIL ADVICE BUREAU 7 - Healthy Food ( by Jeyanthi Kalairajah) - 29. 01.2024
มุมมอง 1219 หลายเดือนก่อน
TAMIL ADVICE BUREAU 7 - Arivu Trust Intro - 29.01.2024
มุมมอง 379 หลายเดือนก่อน
TAMIL ADVICE BUREAU 6 - Local authority role in children safeguarding(Sailaja Suresh) - 19.12.2023
มุมมอง 9610 หลายเดือนก่อน
TAMIL ADVICE BUREAU 6 - TRAUMA AND MIND (Dr Sasikala Rajamanoharan) - 19.12.2023
มุมมอง 68610 หลายเดือนก่อน
TAMIL ADVICE BUREAU 6 - Supporting adult survivors of childhood sexual abuse(Nikalya Sarvan)
มุมมอง 18110 หลายเดือนก่อน
- 19.12.2023
TAMIL ADVICE BUREAU 5 Carehome care & access - 29.11.2023
มุมมอง 16411 หลายเดือนก่อน
TAMIL ADVICE BUREAU 5 Inheritance Tax IHT - 29.11.2023
มุมมอง 26711 หลายเดือนก่อน
நடுவர் இலங்கை ஜெயராஜ் மட்டுமே 45 நிமிடங்கள் எடுத்துக் கொண்டால் பிற பேச்சாளர்கள் எப்போது பேசுவார்கள்?
சச😮,
🙏🙏🙏
ஜெயராஜ் ஒரு மெய் ஞானி 🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை அருமை அருமை ❤
கமஉயர் வள்ளுவம் விளக்கம் தந்த உங்களை தமிழ் இருக்கும்வரை மறக்காது கம்பனை புரியவைக்க நாடகம் கூத்து டிராமா உண்டு வள்ளுவனை புரியவைக்க உங்களை போன்ற மேதைகள் தேவை வள்ளுவனைஅறிய பேரறிவு தேவை என்தாழ்மையான கருத்து 21:58
B
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊
கற்றலின் கேட்டலே நன்று என்பதற்கு ஏற்ப கம்பன் கழகத்தின் சான் றோர்களை சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன். ஒவ்வொருவர் உரையும் சிறப்பாக உள்ளது. நடுவருக்கு சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன். குழந்தைகளை Yarum Kuttikondu varavillai. But program talking about குழந்தைகளை. சத்தியம் தான் வார்த்தைக்கு அழகு.. Valkaikum அழகு
செவி வழியேனும் சிறாந்தவை கேட்க புவிதனில் பிறந்த இச்சான்றோர்களை படைத்த இறைக்கு நன்றி.
Ayya arul. Knowledge and wisdom is great wealth. Respect to all great speakers who bring the importance of our society and culture and rich heritage of literature and poets. God almighty bless everyone 🙏
Sivakumar ❤❤❤❤❤❤❤
Ayyo thi Raman.Ulagaramanyaar😢😢😢😢😢
Bharathi baskar Sabaash vaazhthukkal jaihindh
தமிழினத்தை அழிக்க முடியாது அய்யா.தமிழினம் உலகை ஆள வாழ வைக்க பிறந்த இனம் தமிழினம்.திருக்குறள், இராமாயணம்.சிலப்பதிகாரம் .சமயக் பெரியவர்கள் பாடிய பாடல்கள் பக்தியை வளர்கிறது.இராமாயணம் திருக்குறள் வாழ்க்கை நெறியை கூறுகிறது.சிலப்பதிகாரம் உணவு ஈவதை கூறுகிறது.பாரதி அய்யா ஒரு தீர்க்கத் தரிசி
அந்த குழந்தைகளை குற்றம் செய்ய தூண்டிய நபருக்கு போகும் படி சபியுங்கள்.மூலம் யாரோ அவரை சாரும் அந்த சாபம்
அது தானே அய்யா கடவுளை தொழாதே என்று தடுத்தடிக்கிறான் சண்டாள கலி நீசன்,நன்றி மறக்கும் படி மக்களை துன்புறுத்துகிறான் பாவி படு பாவி
நாங்கள் சென்னை மயிலாப்பூரில் வசிக்கிறோம். கம்பன் கழகத்தில் எங்கள் பிள்ளைகள் சேர வழி இருக்கிறதா? ஓம் நமச்சிவாய
Next time out of India please prepare well with time allotment even to Naduvar will help get better mileage. Please understand the Tamil crowd here are well educated in premier institutions like Oxford,Cambridge etc
அற்புதமான பட்டிமன்றம். தன் பக்கம் இருந்த பலவீனத்தை நன்கறிந்து தனது சாதுர்யமாக பேச்சினால் அனைரது கைதட்டலையும் பெற்றுவிட்டார் சகோதரி பாரதி பாஸ்கர். பாரதி கி.குமாரின்தமிழ் நம்மை மயக்க வைக்கிறது. ஒவ்வொருவர் உரையும் சிறப்பாக உள்ளது. நடுவருக்கு தனிப் பாராட்டுக்கள்.
Pesadiruppadu periyyyyyyya marundhudaan😅😅😅😅😅
கொஞ்சம் நல்ல தலைப்பில் பட்டிமன்றம் வைத்திருக்கலாமோ! 😢😢😢
Loopy l
Excellent 👌👍👏👏🙏❤️
தயவு செய்து அய்யாவை நோகடிக்ககூடது அவரின் மனவேதனை யாரையும் சும்மா விடாது இது சத்தியம்.
Iam proud of Bharathi Ma'am.
🎉
அய்யா நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் இருப்பதுவை எங்களுக்கு கடவுள் கொடுத்த பிச்சை ஆக கருதுகிறேன்.
நான் இன்னும் நம்பவில்லை… இப்படி ஒரு எதிர்மறையான தலைப்புடன் பட்டிமன்றத்தை நடத்தினார்கள் என்று.!!!! 😮 கம்பராமாயணத்தை ஊக்குவிப்பதற்காக உங்களின் நோக்கம் என்றால், நம்மிடம் உள்ள இந்த சிறந்த இலக்கியத்தைப் பற்றி இரு அணியினரும் சாதகமாகப் பேச வேண்டும். தலைப்புகள் பேச்சாளர்களை ஆழமாகப் படிக்கவும், நன்கு தயார் செய்யவும் மற்றும் கவிதைகளின் நுணுக்கங்களை வெளிப்படுத்தவும் கட்டாயப்படுத்த வேண்டும். கம்பராமாயணத்தை (இன்றைய இளைஞர்களுக்கு உதவாது என்று) ஒரு அணியினரை தாக்குவதற்குப் பயன்படுத்தக்கூடாது. ஒரு கவிதையைக் கூட மேற்கோள் காட்ட எந்த பேச்சாளருக்கும் அவரது தலைப்பு என்ன வாய்ப்பளிக்கிறது? ஒன்றுமில்லை.
மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்த பட்டிமன்றம். 😢😢😢 1. முதலில், தலைப்பு அர்த்தமற்றது மற்றும் எதிர்மறையானது; சும்மா விவாதத்திற்கு கூட உருப்படாத்து. “இன்றைய இளைஞர்கள் கம்பராமாயணத்திலிருந்து முக்கியமாக எதை எடுத்துக் கொள்ள முடியும்: பாசமா அல்லது வீரமா? “ அது போன்ற ஒன்று மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இப்படி எதிர்மறையான தலைப்பைக் கொடுத்து, எந்தப் பேச்சாளரையும் (அதுவும் பாரதி அவர்கள்), அதைப் பேச வைப்பது…..அவசரமும், ஆழ்ந்த சிந்தனையின்மையும்தான் காட்டுகிறது. I’m sorry but it didn’t feel good. நடுவழியில் நிறுத்தினேன். 2. ஜெயராஜ் சார் ஆரம்பத்தில் பேசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டார் மற்றும் பேச்சாளர்களுக்கு மிகக் குறைந்த நேரமே கொடுக்கப்பட்டது. Anyways,, அத்தகைய வேன்டாத தலைப்புடன், எப்படியும் சுவாரஸ்யமான பேச்சை நான் எதிர்பார்க்கவில்லை. So, I don’t think I missed much from speakers. ஆனால் அவர் இதே போல் மற்ற பட்டிமன்றங்களில் செய்தால், அது நல்லதல்ல. பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் 20- 30 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு இலக்கியம் சார்ந்த விவாதங்களில் ஆழமாகச் செல்ல வேண்டும். 3. இது கம்பன் கழக பட்டிமன்றம் போன்ற எந்த உணர்வையும் தரவில்லை. கல்யாணமலை அல்லது லியோனி விவாதங்கள் போன்ற வெகு ஜனரஞ்சகமான பேச்சுக்கள். கம்பராமாயணத்திலிருந்து பொருத்தமான கவிதைகளை / செய்யுட்களை எடுக்காமல், பேச்சாளர்கள் முற்றிலும் தயாராக இல்லாமல் வந்தனர். தங்கள் சொந்த எண்ணங்களை பேச்சுக்களாக ஆக்கி, கம்பன்.. கம்பன் என்று மேலோட்டமாக இங்கும் அங்கும் கூப்பிட்டாலும் உண்மையில் கம்பராமாயணம் பற்றிய விவரங்கள் எதுவும் வரவில்லை. விரிவான மற்றும் மறைவான அர்த்தங்கள், தமிழ் கவிதை வடிவத்தின் அழகு, தமிழ் மொழியின் செழுமை ஆகியவற்றை விளக்கி எந்தக் கவிதையும் வழங்கப்படவில்லை. கம்பன் கழம் நிகழ்வுக்கான மொத்தமாக கண் கழுவும் விவாதம்…. Utter Eye wash.
Ellavatrilum kurai Kaana koodathu...nan ramayana mahabharatham arinthathe ilangai jeyaraj aiyavidamtham
தங்கள் கூற்று நூறு சதவிகிதம் உண்மை. கம்பராமாயணத்தின் பெருமையை நீர்த்துப் போகச் செய்கிறார் ஜெயராஜ்.
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் ஆரியமும் திராவிடமும். திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 200 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன திராவிடியா திருட்டு மாடல் பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா திராவிடிய தென்னம்பிள்ளை மணியம்மா… இங்கே வந்து குனியம்மா
❤
மனம் அமைதி காக்க சொற்பொழிவுவை கேட்டுகொண்டே இருக்கவேண்டும் ❤🎉❤
சீதைக்கு வீரம் வந்ததே இலங்கைக்கு சென்றதால் தான்... திருமிகு பாரதி'ம்மா சொன்னதை ஊர்ந்து கவனித்தால்... எவ்வளவு நிதர்சனமானது...என தெரிந்து கொண்டோமம்மா... நீங்களும் உங்க சொல்லுரையும், உங்க அன்பு குடும்பமும் வாழ்கவளமுடன்.
நிச்சயம் திருமிகு இலங்கைசெயராசு ஐயா...காலம் கடந்தாலும் துளிர்ப்பது அவர்கள் (ஈழப் போராளிகள்) செய்த தர்மமான வீரம், ஒழுக்கமான செயல்பாடு துள்ளியமான அணுகுமுறை இவை தான் என்பதை உங்கவுரை மூலம் தெரிந்து கொண்டேன் ஐயா... நன்றி 🙏🙏🙏
பாரதி பாஸ்க்ர் அவநம்பிக்கை அடையும்படி இனிமேல் பேசவேண்டாம். கம்பனின் சிறப்பை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள் என்று சொல்லுங்கள். தமிழ் தான் உங்களை வாழ வைக்கிறது
No one should be given this title
@@pvrajan0105 Looks like your not watched her debate. Watch her debate, then you will agree this title is very suitable to her. OR you may not understand her intention
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள் கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ் வளரும்
Ayyavin patham panikiren ❤❤❤
G.k.S sundar nacikar name. Enter in my 👂 at that time i feels honey what a great honnur belongs to Coimbatore I proud work there group over 38 years TFS shri jayaraj sir VV CBE
பாரதி பாஸ்கர் அம்மா...மன்னிக்கவும், வழக்கத்திற்க்கு மாறாக உங்கள் வாதத்தில் சத்து குறைவு.
பாரதி கிருஷ்ணகுமார் ஐயா சபாஷ்❤
47.6
Super...Kamban is alive
Good morning When did this happen actually
again soozhchi raparnak
thirukkural poothum❤❤❤
சத்தியம் தான் வார்த்தைக்கு அழகு..அருமை
தங்களின் பாதங்களின் சிரம் சாய்கிறேன்
பாரதி பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்
முயலின் தாய்மையே கேட்டு கண்கள் பனித்தன ஐயா