தீவான கிராமம் | அணைக்கரை எனும் ஆற்றால் உருவான தீவு |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • அணைக்கரை என்ற கிராமம் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடைமருதூர் தாலுக்காவின் கீழ் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்தாகும். காவேரி ஆற்றின் கரையில் உள்ள ஒரு தீவாகிய இந்த கிராமத்தில் இருபுறமும் 1 கிலோமீட்டர் நீளம் கொண்ட இரண்டு முக்கிய பாலங்களால் இணைக்கப்பட்டுள்ளது.
    19 ஆம் நூற்றாண்டில் சர் ஆர்தர் கோட்டனால் காவேரியின் முக்கிய துணை நதியான கொள்ளிடத்திற்கு குறுக்கே கட்டப்பட்ட கீழணை (அணைக்கரை), கல்லனையை பிரதிபலிப்பதாகவும் கூறப்படுகிறது. 2000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அணைக்கரை பகுதியில் விவசாயம் மற்றும் மீன் பிடிப்பதை தொழிலாக கொண்டு வாழ்கின்றனர். இந்தப் பகுதி ஆற்று மீன்களுக்காக அறியப்படுகிறது.
    #anaikarai #anaikaraidam #anaikaribridge #anaikaraibridgeconstruction #bridgeconstruction #roadwork #highwaywork #constructionwork #roadconstruction #kumbakonam #gangaikondacholapuram #karikalacholan #kallanai #mukkombudam #முக்கொம்புஅணை #காவிரி #kaveri #kaveririver #kaveriwater #veeranam #veeranamlake #vadavaru #வடவாறு #ராஜன்வாய்க்கால் #கொள்ளிடம் #கொள்ளிடம்ஆறு #ஆறு #river #dam #அணைக்கட்டு #metturdam #mettur #karanataka #kattumannarkoil #tanjore #தஞ்சாவூர் #tanjorebigtemple # tanjoredistrict #trichy #udayarpalayamjamin #udayarpalayam #chidhambaram #touristplace #tourist #traditional #history #landmark #proud #fishing #fish #fisherman #fishrecipe #fishmeals #fishfry #மீன் #மீன்பிடி #மீன்வலை #மீனவர் #anaikaraidroneview #farming #விவசாயம் #விவசாயி #bestplace #tamilnadu, anaikarai bridge, anaikarai lower dam, anakarai dam, anakarai village, anakarai dam, anaikarai bridge, kumbakonam, nh66, nh88, nh45, bridge construction, road construction, anaikarai ,

ความคิดเห็น • 66

  • @tamiltamil2828
    @tamiltamil2828 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள தகவல்....இந்த யோசனை உங்கள் மூளையில்...உதித்ததி
    ற்கு....வாழ்த்துக்கள்....தமிழகம். முழுதும். பயணித்து இம்மாதிரியான அறியப்படாத...அறிவூட்டும்..தகவல்களை..பதிவிடுங்கள்

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏🙏

  • @mayilvahanan192
    @mayilvahanan192 2 ปีที่แล้ว +3

    அருமை நண்பா

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      நன்றி 🙏

  • @kirubakarannagarajan1600
    @kirubakarannagarajan1600 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஆர்தர் காட்டன் அவர்களை நம்முடைய மக்கள் மறந்து விட்டார்கள் முல்லை பெரியார் அணையை கட்டிய பென்னி குக் அவர்களை தென் மாவட்ட மக்கள் போற்றி வணங்கும் அளவிற்கு வட தமிழகத்தின் குறிப்பாக டெல்டா விவசாயிகள் ஆதார் காட்டனை மறந்து விட்டார்கள் தென் மாவட்ட மக்கள் தங்களுடைய குழந்தைகளுக்கும் முக்கியமான இடங்களுக்கும் டென்னிகுக்கின் பெயரை வைத்து அவரை சிறப்பித்து செய்கிறார்கள் இதேபோன்று சார் ஆதர் காட்டன் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் வட மாவட்டங்களில் உள்ள பிரதான சாலைகளுக்கு அவர் பெயரை வைக்க வேண்டும் அவர் மட்டும் இந்த அணையை கட்டாமல் இருந்தால் அந்த சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றிருக்கும் மணல் கொள்ளையார்களால் இனிமேலாவது டெல்டா மக்கள் திருந்தட்டும் 🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍 கொள்ளிடத்தில் கட்டப்பட்டு வரும் மா ஆதனூர் தடுப்பணை பற்றி இன்றைய நிலவரத்தை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது நீங்கள் ஒரு மாதத்திற்கு முன்னால் போட்ட வீடியோ தான் இப்போது நான் பார்த்திருக்கிறேன் முடிந்தால் இந்த ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் அந்த இடத்தின் நிலவரத்தை ஒரு வீடியோவாக போடவும் 🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      நண்பரே இருக்கு ஆதனூர் ஜூலை நிலவரம்.. பாருங்கள்

  • @rajadurai8067
    @rajadurai8067 2 ปีที่แล้ว +13

    கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் மதில் சுவர்களின் கற்கள் இந்த அணைக்கரை கட்ட பயன்படுத்தப்பட்டது உண்மையே.

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว +1

      ஆம்

  • @68tnj
    @68tnj 2 ปีที่แล้ว +1

    Very nice video on Anaikkarai. thanks for sharing. I took a group of students around 30 in number and took bath in this Anaikkkarai Kollidam river near PWD IB back in 1990 without knowing the danger of presence of crocodiles. Some students spotted and alerted others. We were lucky that no incident happened then. Please cover Anaikaarai new bridge construction in full next time . thanks again for sharing

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      ❤❤❤❤

  • @singathamilan
    @singathamilan 2 ปีที่แล้ว +10

    நன்பா லால்பேட்டை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா இன்று நேரலை பதிவிடுங்கள் பிளிஸ்

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว +1

      முயற்சி செய்கிறேன், நண்பா இல்லை என்றால் நண்பர்களிடம் வீடியோ வாங்கி பதிவு செய்கிறேன் ❤️

  • @gogulgokul381
    @gogulgokul381 2 ปีที่แล้ว +4

    First teavu srirangam

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว +1

      Super nanba. Thanks for your information

  • @prasang982
    @prasang982 2 ปีที่แล้ว +1

    Super bro .. very good information

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      Thanks bro.. Keep support and subscribe our channel

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 2 ปีที่แล้ว +1

      Anaikarai a natrural vilagewith secni beauty

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      🙏😍

  • @dineshKumar-om5uz
    @dineshKumar-om5uz 2 ปีที่แล้ว +2

    👌👌

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      ❤️

  • @arivudaimai0073
    @arivudaimai0073 2 ปีที่แล้ว +4

    My native place

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      Thanks.. please share with your friends

  • @diddydaddy1896
    @diddydaddy1896 2 ปีที่แล้ว +2

    Awesome Bro!!

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      Thanks bro ❤️

    • @diddydaddy1896
      @diddydaddy1896 2 ปีที่แล้ว

      Bro, when you speak, think how can you make it commercially successful. Anaikarai is located in Chennai kumbakonam road, so so many rich guys travel through this road. The fish what they are catching in Anaikarai is wild/river/organic and highly expensive in Big Cities, people love to buy good stuff with any price. So get phone # from those fisherman and update it. So people can order in advance and mutually we all can benefit. They can even get live fish ….

  • @prabakarkar8405
    @prabakarkar8405 2 ปีที่แล้ว +1

    Nice

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      Thanks

  • @kirubakarannagarajan1600
    @kirubakarannagarajan1600 2 ปีที่แล้ว +4

    கொள்ளிடத்தில் கட்டப்பட்டு வரும் புதிய அணை பற்றிய விவரங்களை படத்துடன் காணொளி ஒன்றை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் 👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      விரைவில் அதுவும் வெளியிடுகிறேன் நண்பா ❤️

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 หลายเดือนก่อน

    எங்கள் ஊரில் கட்டிய மேட்டூர் அணை எவ்வளவோ மக்களின் பசியைப் போக்குகிறது ஆனால் எங்கள் மாவட்டத்தில் ஏரிகள் குளங்கள் காய்ந்து போய் தான் கிடக்கிறது அதற்கு எந்த ஒரு தீர்வும் இல்லை ஆனால் இருக்கிறது அதாவது ஒகேனக்கல்லில இருந்து வசிஸ்ட நதியையும் சுவேதா நதியையும் இணைக்க முடியும் ஆனால் எந்த அரசும் அந்த திட்டத்தை செயல்படுத்த முன்வரவில்லை

  • @paranjothir4340
    @paranjothir4340 2 ปีที่แล้ว +1

    The same Arther cotton , great
    Civil engineer who had constructed
    The. Very Big dam at AP Rajmudhite
    Near sea . By his technique the water diverted again to AP Dalta.
    Made AP very fertile. Formers there
    Conducting a festival every year at his status. Several lakhs used to
    Participate .

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      ❤️❤️

  • @rethinamnepoleon9692
    @rethinamnepoleon9692 ปีที่แล้ว +1

    bro not nee yana urue kakagodathu neeinga enna uru .

  • @RazikAbdul-mf6yj
    @RazikAbdul-mf6yj 2 วันที่ผ่านมา

    I presume, no concrete, is being used. 🤔🤔

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 2 ปีที่แล้ว +1

    Super

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      Thanks ❤️

  • @udhaykumar1261
    @udhaykumar1261 2 ปีที่แล้ว +1

    நீர் மட்டம் மேல உள்ளது

  • @diddydaddy1896
    @diddydaddy1896 2 ปีที่แล้ว +3

    Bro, when you speak, think how can you make it commercially successful. Anaikarai is located in Chennai kumbakonam highway, so so many rich guys travel through this road. The fish what they are catching in Anaikarai is wild/river/organic and highly expensive in Big Cities, people love to buy good stuff with any price. So get phone # from those fisherman and update it. So people can order in advance and mutually we all can benefit. They can even get live fish ….

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      Yes bro, super idea but now those fishermen's selling their fish's on good price. Lot of other town peoples buy the fishes on traveled via anaikarai village . So in upcoming months we shoot another video and update the fishermans details for your innovative idea, its really use for both buyer and seller. Thanks bro

  • @balasub6134
    @balasub6134 2 ปีที่แล้ว

    16ஆறுகளில்தீவுஅணைகள்,கங்காதாமிரவருணிஇணைப்புடன்அமைத்தால் பாரதவிவசாயிகள் வாழ்த்துவரே,கூட ஆற்றுபராமரிப்புகளுடனே?

  • @sathishjeejuedit1115
    @sathishjeejuedit1115 2 ปีที่แล้ว +1

    Enmoda oru yaa.... Ethu....

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      😍

  • @selvamr7609
    @selvamr7609 2 ปีที่แล้ว +1

    Enga ooru

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      ❤️

  • @SASHTI2022
    @SASHTI2022 2 ปีที่แล้ว +1

    Kmk katumanarkoil thane nan anakkkaraitha

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      Yes kattumannarkoil tha

  • @manibarathi8159
    @manibarathi8159 2 ปีที่แล้ว +1

    Threium na daily varuven

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      ❤️❤️

  • @Maaran1923
    @Maaran1923 2 ปีที่แล้ว +1

    Andha corner la enga kuladeivam irukku

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      Super bro

    • @Maaran1923
      @Maaran1923 2 ปีที่แล้ว +1

      Mudincha oru video podunga bro paathu romba naal aachi...andha park ku pakkathula irukku..villiandavar or thoondiveeran idhu rendula yedho oru peru enga samy ku...we are in abroad ...paathu romba naal achi

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      🙏

  • @sakthivelb741
    @sakthivelb741 2 ปีที่แล้ว +5

    ஒரு சிலர் மீன் பிடித்தாலே எல்லோருக்கும் மீன்பிடி தொழில் என கூறுவது சரியல்ல

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว +1

      150+ fisherman's doing fishing in anaikarai

    • @sakthivelb741
      @sakthivelb741 2 ปีที่แล้ว +1

      @@kmk360 அது சரி அதனால் ஊரில் உள்ள எல்லோர் தொழிலும் மீன்பிடியாகுமா விவசாயம் தான் பிரதானம்

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      ஆம் நண்பா.. அதுவும் சொல்லி இருக்கிறோம் 👍

    • @ramramakrishnan7163
      @ramramakrishnan7163 2 ปีที่แล้ว

      Sakthivel solvathu unmai.20% peru cooda meenfedekarathu illai.

  • @paraankusamramaswamy7121
    @paraankusamramaswamy7121 2 ปีที่แล้ว

    What are you talking buddy? This little dam’s basic structure were used from Gangaikonda Cholapuram temple structures and the crazy English people demolished the temple and built the river bed. Please stop talking blindly sans knowing the facts.

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 2 ปีที่แล้ว +4

    நீங்கள் பேட்டி காணும் எதிராளியின் ஆடியோ மிகவும் குறைவாக உள்ளது கிடைக்கவில்லையே என்ன சொல்கிறார் என்று அவருக்கு தனி மைக் கொடுங்கள் ஒளிப்பதிவு செய்யுங்கள் வீடியோ ஆடியோ வீடியோ பதிவு செய்யுங்கள்

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว +1

      சரி நண்பா, அவர் சற்று சத்தம் குறைவாக பேசியதால்.. சத்தம் குறைவாக உள்ளது

    • @KathikBharath
      @KathikBharath 2 ปีที่แล้ว +1

      பேட்டி காணும் எதிராளி என்று சொல்லுவது தவறு , பேட்டி காணும் நபர் என்று சொல்வது சரி....

    • @r.natarajanr.natarajan5118
      @r.natarajanr.natarajan5118 2 ปีที่แล้ว

      @@KathikBharath உண்மைதான் தவறை திருத்திக் கொள்கிறேன்