Island near Kumbakonam / கும்பகோணம் அருகில் அழகிய தீவு / அணைக்கரை / Anaikarai !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024

ความคิดเห็น • 34

  • @kannan5338
    @kannan5338 2 หลายเดือนก่อน +1

    I miss youbhalima bus my village

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 3 ปีที่แล้ว +11

    இங்கு கிஷ்கிந்தா போல் ஒரு தீம்பார்க் வாட்டர் கேம்ஸ் இடமாக மாற்றினால் அணைக்கரை மக்களுக்கு மிகவும் பொருளாதார முன்னேற்றம் ஏற்ப்படும்

    • @OorSutral
      @OorSutral  3 ปีที่แล้ว +3

      தனியார் தொடங்கலாம்..

  • @ashrafcalicut7047
    @ashrafcalicut7047 11 หลายเดือนก่อน +1

    തമിഴ്നാട് ❤️❤️❤️
    ഒരുപാട് ഇഷ്ട്ടം 🌹🌹🌹🌹🌹
    ഗ്രാമം

  • @sowndaryamari9988
    @sowndaryamari9988 3 ปีที่แล้ว +3

    My native...😘enga uru Anaikkarai..❤️.enga usuru....epo enga bridge seramaika padumnu 😭... theriyala...I really luv it ....tq so much ..bro...

  • @sumathikannan8608
    @sumathikannan8608 3 ปีที่แล้ว +3

    தம்பி எங்க ஊரு தம்பி இந்த ஊரில் பிறந்தேன் என்பதற்கு பெருமைப்படுகிறேன் சொர்க்கமே என்றாலும் அது எங்க ஊரு போல வருமா

  • @kalaimani3837
    @kalaimani3837 3 ปีที่แล้ว +3

    இது எங்க ஊர்

  • @vasikaran554
    @vasikaran554 3 ปีที่แล้ว +8

    ஆசியா 🌏 கண்டத்தின் பெரிய யானை சிலை இது (இல்ல) .
    ஆசியா 🌏 கண்டத்தின் பெரிய யானை சிலை அழகர் கோவில் யானை சிலை தான் ( கங்கைகொண்டசோழபுரம் அருகில்)

    • @OorSutral
      @OorSutral  3 ปีที่แล้ว +2

      ஆம். திருத்த முயற்சிக்கிறோம்

  • @paraankusamramaswamy3913
    @paraankusamramaswamy3913 3 ปีที่แล้ว +3

    It’s obvious that the Brits used the frontal portion of the Gangaikonda Cholapuram temple and few pillars for the foundation of the Anakarai bridge. Later, this issue was raised to the then Madras Presidency (governed by the British) as it might create chaos and quell the silence.

  • @karthikkannan1101
    @karthikkannan1101 3 ปีที่แล้ว +2

    Miss my native 💔♥️♥️♥️

  • @venkateshlee2545
    @venkateshlee2545 2 ปีที่แล้ว +1

    Good news

  • @mithiranprakash985
    @mithiranprakash985 3 ปีที่แล้ว +1

    கருப்பட்டிச்சேரி வரலாறு தெரிந்தால் சொல்லுங்கள் சகோ

  • @renganathanr1392
    @renganathanr1392 3 ปีที่แล้ว +3

    இது பாலமே கிடையாது ஷட்டர் தண்ணிர் ஓட்டத்தை கட்டுபடுத்த‌ கட்டிய ஷட்டர்

  • @balrajreshi6500
    @balrajreshi6500 3 ปีที่แล้ว +3

    🙏🙏👌👌👌👌

  • @JJ-pm2xn
    @JJ-pm2xn 2 ปีที่แล้ว

    Super pro உங்க ஊர் எங்க pro

  • @surya4684
    @surya4684 3 ปีที่แล้ว +1

    அண்ணா எனக்கு ரொம்பவே அனுக்கிரகம் அங்காளம்மன் கோயில் காட்டுங்க நீங்க வேற ஏதும் கிடைக்கவில்லை

  • @bilal-dc8cd
    @bilal-dc8cd 3 ปีที่แล้ว +1

    Arumai...

  • @shanmathi2718
    @shanmathi2718 3 ปีที่แล้ว +2

    👌👍🤩

  • @ManiKandan-gj5eq
    @ManiKandan-gj5eq ปีที่แล้ว +1

    Yenkga uooru

  • @surya4684
    @surya4684 3 ปีที่แล้ว +1

    அங்காளம்மன் கோவில் தேர்வு காட்டுங்கள் அங்காளம்மன் சாமி

  • @jaheerhussinjavith4497
    @jaheerhussinjavith4497 ปีที่แล้ว

    Engaa. Areas

  • @senthilkumar-jc1bs
    @senthilkumar-jc1bs 3 ปีที่แล้ว +2

    Anaikarai new bridge NH construction

    • @OorSutral
      @OorSutral  3 ปีที่แล้ว +1

      Pillars were erected currently.

  • @Anaikaraivillage
    @Anaikaraivillage 3 ปีที่แล้ว +2

    Old name still postal using this name :Loweranicut :keezhanai-612502

    • @OorSutral
      @OorSutral  3 ปีที่แล้ว

      Both the name came after British built the bridge.. Sure some old name should be there.

  • @vinayagarvignesh1638
    @vinayagarvignesh1638 3 ปีที่แล้ว +1

    ப்ரோ அந்த வீடியோவில் ஒரு டவுன் பஸ் வருது அந்த பஸ் நம்பர் என்னது புரோ 9 நம்பர் பஸ்ஸா

  • @tamizhanvillage.cooking4090
    @tamizhanvillage.cooking4090 2 ปีที่แล้ว +1

    Yithu anga oru

  • @a.baghyaa9001
    @a.baghyaa9001 3 ปีที่แล้ว +2

    Loyar anai kat is name of anaikarai

  • @surya4684
    @surya4684 3 ปีที่แล้ว +1

    அந்த ஊர்ல மாசான கொள்ளை நடக்கும் போதும் காட்டுங்க