நீ புகுந்த வீடு வந்த து மிக்க மகிழ்ச்சி. தோட்டத்திம் பேடலைனா என்ன. வேறு ஏதாவது போடுமா. இதையும் தொடரவும். குடும்பம் முக்கியம். நீயும் உன் குழந்தையும் மகிழ் வுடன் பல்லாண்டு வாழ்க. வாழ்த்துக்கள். ❤❤❤
இனி வரும் காலங்கள் இருவரும் சேர்ந்து இன்பமாய் வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தோட்டத்துப் பணியில் இருந்து விடைபெற்று வீட்டு மாடிகளில் குட்டி விவசாயம் செய்வது என்ற பதிவுகள் இனி வரும் அன்புத் திருமகளே அன்புத் திருமகன் அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்❤
வாழ்க வளமுடன் தம்பதிகள் . குடும்ப வாழ்க்கையை சிறப்பாக நடந்து மகளே. கையில் வேறு ஓரு தொழிலை கற்று கணவனும், அன்பான மணவாழ்க்கையிலும், economical support ஆகவும் , உதவுவாயகா.
அன்பு தங்கைக்கு இனிய இல்லறம் இனிக்க வாழ்த்துக்கள் நீ பட்ட கஷ்டங்கள் போதும் இனிஉன் வாழ்க்கை முழூவத ம் இன்ப😮ம் பல்லாண்டு வாழ இந்த அன்பு அண்ணன் வாழ்த்துக்கள் 🌷🌷💐💐👍👍🤝🤝👌👌🌹🌹
அன்பு வாழத்துக்கள் மகளே தயவுசெய்து நீ படித்த படிப்புக்கு ஏற்ற வகையில் அரசாங்க வேலைக்கு முயற்சி செய்யவும் எப்பவும் உன் கையில் பணம் தன் கையே தனக்கு உதவி தயவுசெய்து நீங்கள் ஒரு பதவிக்கு வரவும் இறைவன் அருள்
வாழ்க்கை எந்த time ல வேணும்னாலும் restart ஆகும், உங்க வாழ்க்கை இப்போ restart ஆயிருக்கு.. கழுத்துல மஞ்ச கயிறு காலுல மெட்டி இதெல்லாம் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.. சோபனபுறம் சத்யாவுக்கு எங்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
அருமையான ரசனையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி இதை தான் உங்கள் வாழ்வில் கடவுள் நடத்தி காட்ட வேண்டும் என்று ஒரு சகோதரனாக எதிர்பார்த்தேன் எல்லாம் வல்ல இறைவன் நடத்தி காட்டி விட்டார் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி மாடி தோட்டம் மிகவும் அருமை அவர்களுடைய ரசனையான மாடித்தோட்ட அமைப்பு மிகவும் பாராட்டுக்குரியது சகோதரி
உங்கள் வாழ்க்கை யில் என்ன சுக துக்கம் என்று எங்களுக்கு தெரியாது ங்க பட் நீங்க உங்கள் வாழ்க்கை யை மகிழ்ச்சி யுடன் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ங்க
ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன்.சகோதரி உங்கள் சொந்த காலில் நிற்பதும் அவசியம்.வீட்டில் இருந்தும் சாம்பாதிக்கலாம்.நிறைய தொழில் இருக்கிறது.முயற்சி செய்யுங்கள்.வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அக்கா நீண்ட கழித்து உங்கள் கானொளி பார்த்தேன் மன நிம்மதியா வாழுங்க அக்கா இப்போதான் சந்தோஷமாக இருக்குஎங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் இல்லறம் நல்லறமாக அமைந்து மகிழ்ச்சியில் திளைத்திட வாழ்த்துகிறோம் இப்படிக்கு இயற்கை வழி வேளாண்மை விவசாயி
எத்தனையோ வீடியோக்கள் பார்த்தாலும், மகளின் இந்த வீடியோதான் மன நிறைவாக உள்ளது... அவரவர் எங்கு இருக்கனுமோ ... அங்கு இருந்தால் தான் மதிப்பு மரியாதை... ஊரறிய நாடறிய பெயர் பெற்றாலும் இந்த நிலைதான் நமக்கானது... குழந்தைகளின் எதிர்கால நலனுக்கானது..... வாழ்த்துகள்... சேர்ந்து முன்னேற வாழ்த்துகள்... ஆசிகளும் .... இந்த நிலை பிறழாமல் ....
வாழ்த்துக்கள் ....... உங்க வீடியோ அதிகமாக பார்த்து இருக்கிறேன்.... இந்த வீடியோ பார்த்து இதில் உள்ள காமன்ட் படித்த பிறகு மனதிற்கு ஒரு மாதிரி இருக்கிறது... உங்க விவசாய வீடியோ பார்ப்பேன் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதற்கு பின்னால் நிறைய வேதனை இருக்கிறது என்று தெரிகிறது. எனக்கும் ஒரு தங்கை இருக்கிராங்க என் தங்கை போல் உங்களை நினைத்து இனிவரும் காலங்களில் சந்தோசமாக வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன்.
I can understand your feelings sister. Your staggering speech tells a lot. But it is my kind request to not lose your identity for any cost. Anbu thirumagal is your identity..... Hope you are doing well sister....
Good Congratulations.Our status in life does not remain the same. It keeps evolving. All the best . Whatever one’s status, they should justice to our role in life.
❤ நீங்கள் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் நீண்ட காலம் இல்லற வாழ்கையில் வாழ இறைவனை பிராத்தனை செய்கிறேன்❤ யூ டியூப் மூலமாக வரும் வருமானத்தை உங்கள் குழந்தையின் எதிர் காலத்துக்காக சேமிக்கவும்🎉
இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
இதைவிட சிறந்த பதவி என்ன இருக்கமுடியும்.என் அன்பு தங்கத்துக்கு இந்த அம்மாவின் ஆசீர்வாதங்கள்
நன்றிங்க அம்மா
நீ புகுந்த வீடு வந்த து மிக்க மகிழ்ச்சி. தோட்டத்திம் பேடலைனா என்ன. வேறு ஏதாவது போடுமா. இதையும் தொடரவும். குடும்பம் முக்கியம். நீயும் உன் குழந்தையும் மகிழ் வுடன் பல்லாண்டு வாழ்க. வாழ்த்துக்கள். ❤❤❤
ரொம்ப நன்றிங்க 🥰👍
Husbandoda serndhutingala👍
கிடைத்த அத்தனை வாய்ப்பு களையும் கடின உழைப்பால் சாதித்த அன்புத் தங்கையே வாழ்க பல்லாண்டு. வாழ்த்துக்கள்.
உண்மைங்க நன்றிங்க 👍🙏
@@srinivasanj214 உண்மை உண்மை, இந்த அக்கா மிக மிக ஒரு சிறந்த பாட்டாளி 👍🏻👍🏻👍🏻👍🏻
இனி வரும் காலங்கள் இருவரும் சேர்ந்து இன்பமாய் வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தோட்டத்துப் பணியில் இருந்து விடைபெற்று வீட்டு மாடிகளில் குட்டி விவசாயம் செய்வது என்ற பதிவுகள் இனி வரும் அன்புத் திருமகளே அன்புத் திருமகன் அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்❤
கண்டிப்பாக நன்றிங்க 👍
ரொம்ப சந்தோஷம் பாப்பு❤இல்லறவாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.பல்லாண்டு வாழவேண்டும் ❤🤗🤗🙌🙌🥰🥰💐
நன்றிங்க நன்றிங்க 🥰👍
வாழ்க்கை மகிழ்வும் நிறைவுமாக பல்லாண்டு நெஞ்சம் நிறைந்து வாழ்க..
ரொம்ப நன்றிங்க
மிக்க மகிழ்ச்சி . இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்க ...💐💐💐💐🎂🎂🎂
எதர்தமான பேச்சு Masha Allahu🥰
வாழ்க வளமுடன் தம்பதிகள் . குடும்ப வாழ்க்கையை சிறப்பாக நடந்து மகளே. கையில் வேறு ஓரு தொழிலை கற்று கணவனும், அன்பான மணவாழ்க்கையிலும், economical support ஆகவும் , உதவுவாயகா.
அன்பு தங்கைக்கு இனிய இல்லறம் இனிக்க வாழ்த்துக்கள் நீ பட்ட கஷ்டங்கள் போதும் இனிஉன் வாழ்க்கை முழூவத ம் இன்ப😮ம் பல்லாண்டு வாழ இந்த அன்பு அண்ணன் வாழ்த்துக்கள் 🌷🌷💐💐👍👍🤝🤝👌👌🌹🌹
அன்பு வாழத்துக்கள் மகளே தயவுசெய்து நீ படித்த படிப்புக்கு ஏற்ற வகையில் அரசாங்க வேலைக்கு முயற்சி செய்யவும்
எப்பவும் உன் கையில் பணம் தன் கையே தனக்கு உதவி
தயவுசெய்து நீங்கள் ஒரு பதவிக்கு வரவும்
இறைவன் அருள்
சரிங்க
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று வாழ்துகிறோம். இறைவன் என்றும் துனை நிற்பார்.
வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் குழந்தையும் கணவரோடு பல்லாண்டுகள் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
சரிங்க
Unga Oorukku vanthen but address theriyala, anyway Congrats Sathya
இனியெல்லாம் வசந்தமே.. வாழ்த்துக்கள் 🎉🎉🎉
நன்றிங்க
வாழ்த்துக்கள் சத்யா கஷ்டப்பட்டு இருப்பவர்களுக்கு எப்போதும் கடவுள் கைவிட மாட்டார் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்
சரிங்க அண்ணா நன்றிங்க
நிறைவா இருக்கு ரொம்ப சந்தோஷமா நல்லா நல்லா இருக்கணும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நீங்கள் எப்பவும் நல்லா இருக்கவேண்டும்.வாழ்த்துக்கள் 💐💐💐💐
Meendum unga kanavarodu ondru sernthu viteergal otrumaiyaga vaala vaalthukal
வாழ்த்துக்கள் சகோதரி. வீட்டில் முடங்கிடாமல் பயனுள்ளதாக அமைத்துக்கொள்ளுங்கள்
வாழ்க்கை எந்த time ல வேணும்னாலும் restart ஆகும், உங்க வாழ்க்கை இப்போ restart ஆயிருக்கு.. கழுத்துல மஞ்ச கயிறு காலுல மெட்டி இதெல்லாம் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.. சோபனபுறம் சத்யாவுக்கு எங்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
கண்டிப்பாக உங்களுடைய இந்த அன்புக்கு ரொம்ப நன்றிங்க 😊🙏👍
அருமையான ரசனையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி இதை தான் உங்கள் வாழ்வில் கடவுள் நடத்தி காட்ட வேண்டும் என்று ஒரு சகோதரனாக எதிர்பார்த்தேன் எல்லாம் வல்ல இறைவன் நடத்தி காட்டி விட்டார் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி மாடி தோட்டம் மிகவும் அருமை அவர்களுடைய ரசனையான மாடித்தோட்ட அமைப்பு மிகவும் பாராட்டுக்குரியது சகோதரி
நன்றிங்க
Vaalthukkal vaalthukkal sister.
உங்கள் வாழ்க்கை யில் என்ன சுக துக்கம் என்று எங்களுக்கு தெரியாது ங்க
பட் நீங்க உங்கள் வாழ்க்கை யை மகிழ்ச்சி யுடன் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ங்க
நன்றிங்க மிக்க மகிழ்ச்சிங்க 🙏👍
@@senthiln.natesan3017 BCA Or BTech padichavanga.
🥰
Happy to u family life sister.
ரொம்ப ரொம்ப சந்தோஷம் வாழ்க வளமுடன் நலமுடன்
நன்றிங்க 🥰🙏
வாழ்க வளமுடன்..
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மகளே.
தோடரட்டும் இனிமையான
வாழ்க்கை பயணம் .
ஆண்டவன் இருக்கான் மா
மறுபடியும் ஒரு வாழ்த்துக்கள்
மகளே
நன்றிங்க
House wife அப்படீன்னா ஓ😅
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து நீடூடி வாழ்க 🎉
ரொம்ப நன்றிங்க
ரொம்பசந்தோசம் சகோ கானோளி மீண்டும் பதிவிடுங்கள் அப்பதான்எங்களுக்கு சந்தோசம் வாழ்கவளமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉
கண்டிப்பாக நன்றிங்க
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் சத்யா ❤💐💐
ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன்.சகோதரி உங்கள் சொந்த காலில் நிற்பதும் அவசியம்.வீட்டில் இருந்தும் சாம்பாதிக்கலாம்.நிறைய தொழில் இருக்கிறது.முயற்சி செய்யுங்கள்.வாழ்த்துக்கள்.
கண்டிப்பாக நன்றிங்க
மனசுக்கு ரொம்ப நிறைவாக இருக்கு சகோதரி ❤❤❤❤❤
இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகிறேன் 🎉
🙌வாழ்க வளமுடன் 🙌
நன்றிங்க
அருமையான பதிவு சகோதரி... வளமுடன் வாழ்க.... "
வாழ்த்துக்கள் மா சந்தோஷமா வாழ்க்கைய தொடருங்கள் ❤️❤️
Valga Valamudan, Valga Valamudan, Valga Valamudan
வாழ்த்துக்கள் அக்கா நீண்ட கழித்து உங்கள் கானொளி பார்த்தேன் மன நிம்மதியா வாழுங்க அக்கா இப்போதான் சந்தோஷமாக இருக்குஎங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் இல்லறம் நல்லறமாக அமைந்து மகிழ்ச்சியில் திளைத்திட வாழ்த்துகிறோம் இப்படிக்கு இயற்கை வழி வேளாண்மை விவசாயி
நன்றிங்க
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்...
வாழ்த்துகள் சத்யா, வாழ்க வளமுடன் 🎉☺️
இனிய மணவாழ்க்கை நல்வாழ்த்துகள் தங்கச்சி 🎉 ரொம்ப நாள் மனவருத்தம் நீங்கியது 🤩 ஆண்டவா உனக்கு நன்றிகள் பல 🥰🙏
உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றிங்க..🥰🙏
❤❤❤
Papa ippo dha undona mugaluthula santhosam theriyudhu nalla happy irru pa
எத்தனையோ வீடியோக்கள் பார்த்தாலும்,
மகளின் இந்த வீடியோதான் மன நிறைவாக உள்ளது...
அவரவர் எங்கு இருக்கனுமோ ... அங்கு இருந்தால் தான் மதிப்பு மரியாதை...
ஊரறிய நாடறிய பெயர் பெற்றாலும் இந்த நிலைதான் நமக்கானது...
குழந்தைகளின் எதிர்கால நலனுக்கானது.....
வாழ்த்துகள்... சேர்ந்து முன்னேற வாழ்த்துகள்...
ஆசிகளும் ....
இந்த நிலை பிறழாமல் ....
ரொம்ப நன்றிங்க
பாப்பு ரொம்ப சந்தோசம்மா, இயற்க்கை அதிசயங்கள் நிறைந்தது, வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்க 🎉🎉🎉💖💐💐💐👍
நன்றிங்க 🥰👍
All the best for you and God bless you and your family.
Thank you!
வாழ்த்துகள் சகோதரி❤
Sooooooo happy sister 🙏🙏🙏🙏🙏💐💐💐💐 ananth veppadai
வாழ்த்துக்கள் .......
உங்க வீடியோ அதிகமாக பார்த்து இருக்கிறேன்....
இந்த வீடியோ பார்த்து இதில் உள்ள காமன்ட் படித்த பிறகு மனதிற்கு ஒரு மாதிரி இருக்கிறது...
உங்க விவசாய வீடியோ பார்ப்பேன் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதற்கு பின்னால் நிறைய வேதனை இருக்கிறது என்று தெரிகிறது.
எனக்கும் ஒரு தங்கை இருக்கிராங்க என் தங்கை போல் உங்களை நினைத்து இனிவரும் காலங்களில் சந்தோசமாக வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன்.
நன்றிங்க
வாழ்த்துக்கள் சகோதரி நீங்க ரொம்ப நாளைக்கு நீரோடி வாழனும்.🙌🙌💐💐🎉🎉
Congratulations 🎉🎉🎉🎉sis.ponadhu pogattum.Eni unga valkkaiya nallabadiya valungal.All the best🎉.
நன்றிங்க
Great...மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு ❤❤❤🎉
உங்கள் முகத்தைப் பார்த்ததில் மகிழ்ச்சி அக்கா.நீ ஒரு பெரிய கடின உழைப்பாளி ❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றிங்க
தங்கை சத்யாவின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி!
Happy life movement thankai
வாழ்க வளமுடன் நளமுடன் சத்யா
Vazhga Valamudan
வளமுடன் வாழ்க சகோதரி
Valthugal Happy life
நூறாண்டு காலம் இதே சந்தோஷம் நிலைத்திருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் சத்யா ❤❤❤
ரொம்ப நன்றிங்க
Romba happy a erunga sister
ரொம்ப சந்தோசம்
உங்க வீடியோ சூப்பர் உங்க ஹஸ்பண்ட் கூட உங்க லைப் ஸ்டோரியா ஒரு வீடியோ போடுங்க அக்கா
👍👍
Congrats ma keep it up dear unai sikiram vanthu pakuren
Thank you 😊
சிறப்பு வாழ்த்துக்கள் 💐💐💐
நல்வாழ்த்துக்கள் விவசாய தோழி 💑🎁🎉🎊
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா 👍🏻
நன்றிங்க
Happy married life 🎉🎉
Congratulations 🎉🎉
Thank you 😊
ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நன்றிங்க
சத்யா திருமண வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்....🎉 சகோதரி
Unga life start pannainthu super
Super sissy 😊😊
Best wishes on this wonderful journey, as you build your new lives together 😊
Thank you so much!
I can understand your feelings sister. Your staggering speech tells a lot. But it is my kind request to not lose your identity for any cost. Anbu thirumagal is your identity..... Hope you are doing well sister....
Tq
வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉
Congratulations sister 🎈👏....hard work is best... excellent work 💪 go next step 🪜🎉...all the best.....
வாழ்த்துக்கழ்❤👌👍🙏
Vazhthukkal
Nandriga
Congrats Sathya
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
நன்றிங்க
God bless you sister ❤🎉
Congratulations sister 🥰🥰🥰 u r so brave sister....
Good Congratulations.Our status in life does not remain the same. It keeps evolving. All the best . Whatever one’s status, they should justice to our role in life.
வாழ்த்துக்கள்மா!!
நன்றிங்க
❤ Congratulations sister....have fun🎉🎉🎉
வாழ்த்துக்கள் அன்பு
👍👍
வாழ்த்துக்கள் வணக்கம்
🎉🎉🎉🎉❤
Entrum nalamutan valamutan vaala vaalthukkal thangam❤
வாழ்க பல்லாண்டு சிஷ்டர்❤❤❤
Vazthukkal
Tq
❤ நீங்கள் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் நீண்ட காலம் இல்லற வாழ்கையில் வாழ இறைவனை பிராத்தனை செய்கிறேன்❤ யூ டியூப் மூலமாக வரும் வருமானத்தை உங்கள் குழந்தையின் எதிர் காலத்துக்காக சேமிக்கவும்🎉
God bless you sister 🎉
❤
Best wishes ❤
Supera erukku sathya🥰🥰🥰
Thank you 😊 viji
Wishing you loads of happiness and success in whatever you do dear❤
Tq 🥰