👩‍🌾🤔என்னை பற்றி இது வரை சொல்லாத தகவல்கள்🤫💚|self Introduction|village girl|who is am?|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 574

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 ปีที่แล้ว +42

    ஒரு கிராம மகளின் அழகான எளிய வாழ்க்கை. இந்திய திரு நாட்டின் ஆன்மா. வாழ்த்துக்கள் தாயே.

  • @MuruganMurugan-zr9rt
    @MuruganMurugan-zr9rt ปีที่แล้ว +12

    வெள்ளந்தி செல்லம் அன்பு அறிவு ஆற்றல் உன்மை உழைப்பு நிறைந்த திருமகள் நீங்கள் செல்வமே குடும்ப விளக்கு நீங்கள் வாழ்த்துக்கள்

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 ปีที่แล้ว +33

    உன் போன்றவர்கள் உயர்ந்தால் இந்த நாடு உயரும். என்றென்றும் மக்களிடம் இருப்பாயாக.

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 ปีที่แล้ว +16

    தங்கு தடையின்றி பேச்சு மிக அருமை
    கூடிய விரைவில் சொந்த நிலம் வாங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @mariselvamt3507
    @mariselvamt3507 ปีที่แล้ว +72

    திருமகள் அருளும், கலைமகள் அருளும் , உழைப்பு என்றும் உங்களுக்கு துணை நிறுக்கும் தோழி 💯💯💯💯💯

  • @rajaashok9253
    @rajaashok9253 ปีที่แล้ว +55

    நீங்க சொந்த நிலம் வாங்க எனது வாழ்த்துக்கள்.. TNPSC exam triple உங்களுடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் வாழ்த்துகள்

  • @warfacetamil1523
    @warfacetamil1523 ปีที่แล้ว +21

    சொந்த நிலத்தில் வேலை செய்ய வெட்கப்படும் இக்காலத்தில் தங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது நீடூழி நலமுடன் வாழ்க அன்புடன் வாழ்த்துக்கள்

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 ปีที่แล้ว +23

    வாழ்த்துகள் சகோதரி.. நிச்சயம் உங்கள் உழைப்பிற்கு சொந்த நிலம் வாங்க ஆண்டவன் அருள் புரிவார்.💐💐💐

  • @komodhidhanaraj858
    @komodhidhanaraj858 ปีที่แล้ว +27

    சத்யா வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.. இறையருள் உண்டு மா..திருமண வாழ்வில் எதிர்நோக்கும் அனைத்தையும் இறைவன் காத்தருள்வான்❤

    • @vethamanickam2666
      @vethamanickam2666 ปีที่แล้ว +2

      Hasband name sollunga

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  ปีที่แล้ว

      நன்றிங்க மிக்க மகிழ்ச்சிங்க 👍

  • @ezhilmurruganmi314
    @ezhilmurruganmi314 ปีที่แล้ว +13

    உழவை செய்து நேசிப்பவனுக்கு இறைவன் அனைத்தையும் கொடுப்பான்... வாழ்க வளமுடன்...

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 ปีที่แล้ว +25

    கஷ்ட பட்டு உழைத்தால் கண்டிப்பாக உயர்வு கிடைக்கும் நீங்க நல்லா இருக்கணும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @segarabishagar6762
    @segarabishagar6762 ปีที่แล้ว +201

    விவசாயம் பார்த்தவங்க எங்கேயும் விருப்பப் பட்டு வேலைக்குப் போக மாட்டாங்க

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  ปีที่แล้ว +19

      🌱👩‍🌾😕கஷ்டம்தான் ஆனால் காலத்திற்க்கு ஏற்ப மாறுகிறது உலகம்

    • @educatedediots
      @educatedediots ปีที่แล้ว

      Nanum antha CLG la thaa padichen 2012-2016 batch

    • @andriod6074
      @andriod6074 ปีที่แล้ว +3

      Entha vellai um seiyalam nermaiyaka thavarillai

    • @natarasanpalanisamy7676
      @natarasanpalanisamy7676 ปีที่แล้ว

      ​@@AnbuThirumagal Fact nga

    • @MilesToGo78
      @MilesToGo78 ปีที่แล้ว

      சுத்தப் பொய். அதில் பல மோசமான சூழ்நிலைகளால் அதை என்றைக்குமே ஓர் ஒழுங்கான வருமானமா வெச்சு வாழவே முடியாது

  • @e.varadarajugiramani3955
    @e.varadarajugiramani3955 ปีที่แล้ว +12

    இறைவன் உங்களுக்கு உற்ற துணையாக இருப்பார்மா விரைவில் உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும்.வாழ்த்துக்கள.

  • @kalaivanithangavel252
    @kalaivanithangavel252 ปีที่แล้ว +73

    எல்லா வளத்தையும் பெற்று நீடு வாழனும் சத்யா 🎉🎉

  • @peermohammed3948
    @peermohammed3948 ปีที่แล้ว +3

    முடியும் என்பது முன்னேருபவனின் வார்த்தை முடியாது என்பது முட்டாளின் வார்த்தை இத நான் ஸ்கூல்ல படிச்சுருக்கேன் இப்போ உங்க மூலமா பார்க்கீரேன் சகோ ரொம்ப சந்தோசமாவூம் பெருமையாவூம் இருக்கு சகோ உண்மையான சிங்க பெண்கள் நீங்லும் அம்மாவூம் நீங்கரொம்ப பெரிய உதாரணம் சகோ எல்லோருக்கும் சூப்பர் நீங்கலும் உங்க குடும்பமும் மென்மேலும் உயர நான் தூவா செய்கிரேன் இன்ஷா அல்லாஹ்......💙💙💙💙💙💙💙💙💙💙💙💪💪💪💪💪💪💪💪💪💪

  • @Vivasayathirumathi
    @Vivasayathirumathi ปีที่แล้ว +37

    உங்க அம்மாவ பாக்கும் போது எனக்கு எங்க அம்மா ஞாபகம் தான் வரும். இதே சூழ்நிலை தான் எங்களுக்கு அப்பா இல்ல அம்மா தான் கஷ்டப்பட்டு வளர்தாங்க இப்போது அவர்களும் இல்லை . கவலைகளை மறந்து தான் நம் வாழ்க்கையை வாழவேண்டும் ❤

  • @saravanansaro9182
    @saravanansaro9182 ปีที่แล้ว +11

    நீங்க வேலைக்கெல்லாம் போகக்கூடாது அக்கா.... உங்கள பாத்து தான் பலபேர் விவசாயம் பண்ணனும் னு ஆச படுறாங்க நீங்களும் வேலைக்கு போயிட்டா அவ்ளோ தான்... எல்லோரும் இந்த chennal அ முடிஞ்ச அளவுக்கு share பண்ணுங்க friends...அப்ப தான் அக்காக்கு income வரும் அக்கா தொடர்ந்து வீடியோ போடுவாங்க ♥️♥️♥️👍🏻💐💐

  • @Jothima1326
    @Jothima1326 ปีที่แล้ว +12

    கூடிய விரைவில் உங்கள் உழைப்பில் சொந்த நிலம் வாங்குவீர்கள் சகோதரி அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  • @sivmansai8456
    @sivmansai8456 10 หลายเดือนก่อน +2

    Wow, அசுரத்தனமான உழைப்பு .
    அற்புத நோக்கம். சொந்தக்காலில் நிற்க படாத பாடு படுறீங்க வாழ்த்துகள் பாராட்டுகள் வணக்கங்கள்..
    கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் துணை அவ்வாறு அருள்புரிவார்.

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 ปีที่แล้ว +10

    அருமை பாராட்டுக்கள் விவசாயம் பார்த்துக்கொண்டே உங்களுக்கு தெரிந்தவேலைக்கு போகலாம் என்பதுசரியே உழைப்போம்உயர்வோம்.
    நீங்கள் எப்போதும் எங்கள் அன்பு தமிழ் திருமள்தான்மகளை.

  • @akil00
    @akil00 ปีที่แล้ว +3

    உங்கள் வீடியோ எப்போ வரும்மென்று ஆவலோடு எதிர்பார்ப்பேன் அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj 8 หลายเดือนก่อน +1

    தங்க மகளே இறைவன் உங்களுடைய குடும்பத்தார் அனைவருக்கும் எல்லா வளமும் கொடுப்பார் நன்றி

  • @sankar.k5348
    @sankar.k5348 ปีที่แล้ว +38

    என்ன படித்து இருந்தாலும் வேலை வாய்ப்பு இந்தியாவில் இருக்க போவதில்லை.
    கல்வி நிறுவனங்கள் படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று பொய்யை கூறி பணத்தை பிடுங்கி கொண்டு அட்மிஷன் பிடி மாணவர்களிடம் பணத்தை பிடுங்கி பீஸ் கட்ட வைக்க மட்டும் தான் முயற்சி செய்யும்.
    கல்வி என்பது 12 வகுப்பு வரை படித்தால் போதும்.மற்றபடி எந்த நிறுவனங்களும் வேலை வழங்க போவதில்லை.
    அப்படியே சென்றாலும் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும்.
    கிராமப்புற பகுதிகளில் இருக்கிற தொழிலை செய்தாலே போதும்.
    கல்வியில் போட்ட முதலீடு எக்காலத்திலும் திரும்ப வராது.
    உழைத்தால் சோறு கிடைக்கும் .

  • @thashr2918
    @thashr2918 ปีที่แล้ว +3

    மேலும் உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @daash4003
    @daash4003 ปีที่แล้ว +4

    நீங்கள் சொந்த நிலம் வாங்க எனது வாழ்த்துக்கள்... நான் உங்களை நேரில் சந்திப்பேன்...😊😊சகோதரி

  • @sudharavichandran852
    @sudharavichandran852 ปีที่แล้ว +16

    ரொம்ப அருமையா பேசறம்மா
    வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹
    👐 வாழ்க வளமுடன் 👐

  • @rsuresh1839
    @rsuresh1839 ปีที่แล้ว +33

    உங்களுடைய எதிர் காலம் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் 🙏

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 ปีที่แล้ว +10

    சூப்பர்👌 சகோதரி நாங்கள் கள்ளக்குறிச்சி பக்கத்தில் சிறுவங்கூர் தான். நீங்கள் சொந்த நிலம் வாங்கணும் வாங்கணும்னு கடவுள் கிட்ட வேண்டிக் கிறேன்🙏 so cute sister 💐

  • @vijayakumar9192
    @vijayakumar9192 ปีที่แล้ว +6

    சொந்த நிலம் வாங்க எனது வாழ்த்துக்கள்

  • @balapandian1
    @balapandian1 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு god bless you

  • @Poorani228
    @Poorani228 ปีที่แล้ว +12

    உங்கள் ஒவ்வொரு காணொளியும் சிறப்பாகவும் ஊக்குவிப்பாகவும் உள்ளது. கூடிய விரைவில் 1 மில்லியனை எட்ட வாழ்த்துகள் தங்கச்சி👏💐

  • @SureshKumar-ff5vt
    @SureshKumar-ff5vt ปีที่แล้ว +7

    Be strong and confident always self motivate. My support always for you I can understand and feel your difficulty Keep it up. Suresh kempas Johor Malaysia.

  • @mentelcrazy7310
    @mentelcrazy7310 ปีที่แล้ว

    அன்பு திருமகள் சேனல் வாழ்க. வாழ்க.

  • @vgnanavel7357
    @vgnanavel7357 ปีที่แล้ว +2

    குழந்தையும் நீங்களும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @venkatchalam2692
    @venkatchalam2692 ปีที่แล้ว +6

    நிச்சியமாக ஒன்மில்லியன்இலக்கு அடைவீர்கள் வாழ்த்துக்கள்🙏🙏

  • @dineshnaachimuthuk8298
    @dineshnaachimuthuk8298 ปีที่แล้ว +3

    அக்கா சூப்பர்,, we support you,, naa உங்களை பார்த்து kotai muthu நிலத்துல பொற்றுகு

  • @sureshv9650
    @sureshv9650 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன், கல்லூரிக்கு வேலைக்கு போவதை விட விவசாயம் செய்யலாம் .

  • @vanithasubramanian764
    @vanithasubramanian764 ปีที่แล้ว +4

    I feel very bad😢vungaloda vulaipukku sontha nilam erukanum, u guys deserve it… 💯 vunga kudumbam periya edathuku povenga ❤

  • @nandhininandhini4079
    @nandhininandhini4079 ปีที่แล้ว +2

    Vera level sis neenga very hard work person and also very intelligent ah irukkinga

  • @MrMysteryMk
    @MrMysteryMk ปีที่แล้ว

    Super akka ivlo information sonathukku

  • @jayanthikrishna2178
    @jayanthikrishna2178 ปีที่แล้ว +1

    Super akka vazthukkal nega menmelum Vara vazthukkal ❤❤

  • @udhayakumaranandharaju5626
    @udhayakumaranandharaju5626 ปีที่แล้ว +7

    Good to hear about you, you can win where ever you go or whatever you do, all the very best, and best wishes to your success 🙏🙏

  • @chitrasachin3094
    @chitrasachin3094 ปีที่แล้ว

    Nee great pappu, self motivation athikam appadi than irrukkanum, kalathai kurai solvathil yentha payanum illai, nee unmayil Anbhu thirumakal than, 🎉🎉🎉🎉🎉❤

  • @Meenal-t9b
    @Meenal-t9b ปีที่แล้ว

    சொந்த நிலம் வாங்க வாழ்த்துகள். சூப்பர்.

  • @babukalpana1953
    @babukalpana1953 ปีที่แล้ว +5

    Congratulations sister keep going na yen ungal a pathi ketanna neenga sonna adhu neraya perukku inspired aa irukkum atha

  • @rajiponniah9382
    @rajiponniah9382 ปีที่แล้ว +12

    You are really a great inspiration for all hard working woman... Deep in yourind I feel the sadness... Soon you will buy farm land for your own.. All the best

  • @Ragupathy007
    @Ragupathy007 ปีที่แล้ว +17

    சத்யா குழந்தை நன்றாக வாழட்டும்.

  • @Mubarakgulam1039
    @Mubarakgulam1039 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ..........தம்மம்பட்டி யிலிருந்து❤

  • @rajuk9796
    @rajuk9796 ปีที่แล้ว +1

    கடவுள்துணைஇருபார்உண்மை.ஒருமில்லியன்சப்கிரைபர்சீக்கிரம்கிடைக்ககுலதெய்வம்அருள்புரியட்டும்.வாழ்கவளர்க👌👍👑

  • @prabhuk1369
    @prabhuk1369 ปีที่แล้ว

    Good. Good. Good. Intraducstion. Good. Good. Information. Life. Is. Meazike. Good.

  • @selvir7972
    @selvir7972 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி எங்க ஊர் இராசிபுரம் நீங்க நன்றாக முன்னேற வாழ்த்துக்கள்

  • @thangarajthangaraj2579
    @thangarajthangaraj2579 ปีที่แล้ว

    Super sister nanum vivasayam parkeren very good 👍👍

  • @selvamchlllappa
    @selvamchlllappa ปีที่แล้ว +8

    தங்கையே நீ 👩 என்றைக்கும் எங்களுக்கு🙋 அன்பு திருமகள்தான் அந்த பெயரில் எத்தனை அர்த்தங்கள் இருக்கிறது தெரியுமா (அன்பு பாசம் மரியாதை பரிவு மகள் தங்கை லச்சுமி கடாட்சம்)இப்படி ஒருங்கிணைந்த பெயர்தான் எங்கள் பாசமான அன்பு திருமகள் 🙋தங்கையே நீ விவசாயித்தில் 🌾🌾🌱🌴🏝️🌻சாதிக்க வேண்டும் என்ற ஆசை மற்றும்மல்லாது விவசாயித்தில் உன்னைப்போல் ஆர்வமுள்ள அனைத்து பெண்களும் விவசாயத்தில் சாதிக்க தூண்டும் வகையில் நீ இருக்கிறாய் அதனை பார்த்து விவசாயத்தில் ஆர்வமுள்ள இளம் தங்கைமார்களும் உன்னைப்பாத்து விவசாயத்திர்க்கு வந்து சாதிக்க வேண்டும் என ஆசைப்படும் சகோதரனாகிய தென்காசிக்காரன்
    நிச்சயம் சாதிக்க வேண்டும் என ஆசைப்படும் ஆர்வமுள்ள(விவசாயத்தில்)
    தங்கைகளுக்கு நீ ஒரு உதாரணமாக நீ ஒரு சிங்கப்பெண்ணாக வருவாய் என🙋 வாழ்த்தும் மல்லாது(பேராசைபடும்)சகோதரனாக தென்காசிக்காரன்🤵

  • @arunkumarj6695
    @arunkumarj6695 11 หลายเดือนก่อน

    விவசாய வாழ்க்கை அழகானது
    கம்பெனி வேலை வாழ்க்கை ரோபோ தான் 👍🌺🌺🌴🌷🌹

  • @ramce2005
    @ramce2005 ปีที่แล้ว +2

    ஆம்,
    எம் நிலத்தவள் நீ.
    அதனால் தான் கூடப்பிறந்த உணர்வு இயல்பாக உணர்ந்தேன். .
    நானும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகில் உள்ள கிராமம் தான்.
    மகிழ்ச்சி!

  • @regavillagesamayalrega.
    @regavillagesamayalrega. ปีที่แล้ว +1

    சூப்பர் சத்யா உங்களுடைய பதிவு🎉🎉🎉

  • @vijayviji4042
    @vijayviji4042 ปีที่แล้ว

    vivasayuthula kandippa neenga perayaaa idathukku poivingaaa sister valthukkal👍👍👍

  • @joshuajoshua5959
    @joshuajoshua5959 ปีที่แล้ว

    Super friend, nice intro, விவசாயம் சமந்தமனா ஏதாவது தொழில் செய்யுங்கள்

  • @sathyaprabakaran1532
    @sathyaprabakaran1532 ปีที่แล้ว +10

    Dear.....my name also sathya....same middle class family.....last one 💯% true dear...keep rock🥰....

  • @balakrishnankaruppaiyh1585
    @balakrishnankaruppaiyh1585 ปีที่แล้ว +2

    மென்மேலும் வளர்க வாழ்த்துக்கள் சகோதரி ..

  • @selvamsubramani5252
    @selvamsubramani5252 11 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்.....
    கூடமலையிலிருந்து......

  • @MilesToGo78
    @MilesToGo78 ปีที่แล้ว +1

    நானும் ஈரோடுன்னு தான் நினைத்திருந்தேன்.. அதுவும் ஈரோட்டுக்கு மேற்கே பெருந்துறை விஜயமங்கலம் ஏரியான்னு நினைத்திருந்தேன்.. வாழ்க வளமுடன்

  • @SumanSriram-h5y
    @SumanSriram-h5y ปีที่แล้ว

    இன்னைக்கு நீங்க அவார்ட் வாங்குனத பாத்து அதுல நீங்க சொன்ன youtube channel search பண்ணேன் அதுவும் நம்ம பக்கத்து ஊரு பொண்ணு really👍👍👍
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉 வார்த்தை இல்லை

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  ปีที่แล้ว

      நன்றிங்க நன்றிங்க

  • @Kutty-_-jill
    @Kutty-_-jill 10 หลายเดือนก่อน +1

    Nanum 10 varai sobanapuram school la than padichen ipo 12 th oLL lourdu anai school la padikuren en friend unga tution la than padikudu❤❤❤i like you ka

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  10 หลายเดือนก่อน +1

      🤩🤩🤩thank you dr

  • @anbuselvan280974
    @anbuselvan280974 ปีที่แล้ว

    வாழ்வில் எல்லா வளமும் பெற்று வளமோடு வாழ வாழ்த்துக்கள்

  • @muralidharanr1597
    @muralidharanr1597 10 หลายเดือนก่อน

    I respect you
    I respect your mom even more

  • @karuppaswamir1431
    @karuppaswamir1431 ปีที่แล้ว +5

    சொந்த நிலத்தில் நின்று விரைவில் வீடியோ போடுவாய் பாப்பா

  • @janezkaruna9048
    @janezkaruna9048 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு 💖💖💖🎉🎊🎉🎊🔥🔥🔥

  • @karthikongukovundan8449
    @karthikongukovundan8449 ปีที่แล้ว +1

    உங்கள் முயற்சியில் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @SumanSriram-h5y
    @SumanSriram-h5y ปีที่แล้ว

    சோபனபுரம்👍நா துறையூர்👍வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @andrewpt6338
    @andrewpt6338 ปีที่แล้ว

    Nalvalthukal ungalukkm ungal ammavirkum ungal paattikum cinna paapavirkum . Valamudan nalamudan valga.

  • @Sathises77
    @Sathises77 ปีที่แล้ว +5

    Agriculture software technology Pathi padinga.. because neenga already Agriculture techniques la skilled. Software jobs Agriculture based a paninga na ungalukku Nalla scope irukku. Allthe best for 1M target.

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran ปีที่แล้ว +3

    dont worry sister , god bless you and your family

  • @meenakshiayyappan7302
    @meenakshiayyappan7302 ปีที่แล้ว

    Vazthugal ma .

  • @farmers-voice_02
    @farmers-voice_02 11 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ❤️💪

  • @Thangamani_1982
    @Thangamani_1982 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @tamilravi3709
    @tamilravi3709 ปีที่แล้ว

    நன்றிங்க 🎉🎉🎉

  • @Itsme007tamil
    @Itsme007tamil ปีที่แล้ว +1

    அக்கா விடா முயற்சி வெற்றி தரும் வாழ்த்துகள்

  • @vadivelk8892
    @vadivelk8892 ปีที่แล้ว +1

    Thank you very much sis

  • @Travel-zg6dc
    @Travel-zg6dc 10 หลายเดือนก่อน +1

    God bless you dear for all your hard work, enthusiasm and passion for working. You will grow higher and higher!

  • @rajasekarant2050
    @rajasekarant2050 11 หลายเดือนก่อน +1

    You are hard worker. Definitely you will achieve your goal in future. Congrats.

  • @Tami_ln
    @Tami_ln 7 หลายเดือนก่อน

    அன்புச் சகோதரி அழகான கொங்குத் தமிழில் ஒவ்வொருவரையும் மரியாதையுடன் தாங்கள் அழைப்பது மிக அருமை மா....❤❤❤...நேயர்களின் விருப்பத்தை நிறைவேற்றியதற்கு நன்றி....நான் உங்களுடைய புதிய Subscriber மா ....பார்த்த முதல் குறும்படமே பிடித்து விட்டது...மற்றும் உங்களைப் போல சமுதாயத்தில் குறிப்பாக‌ வலையொளியில் எத்தனையோ சகோதர சகோதரிகள் பணியாற்றுகின்றனர்....
    அவர்களுக்குத் தான் எப்போதும் என் ஆதரவு.... கண்டிப்பாக நீங்கள் வாழ்வில் இன்னும் முன்னேறுவீர்கள் ....இறைவன் உங்களுக்கு நீண்ட நலமும் வளமும் அளித்திட வேண்டிக் கொள்கின்றேன்.... நன்றி.... வாழ்த்துக்கள் மா....❤️❤️🤝👏👍🙏💐

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  7 หลายเดือนก่อน +1

      நன்றிங்க

  • @sivaprakasamvellaiyan
    @sivaprakasamvellaiyan 4 หลายเดือนก่อน

    God bless u

  • @nsulaimansulaiman3788
    @nsulaimansulaiman3788 ปีที่แล้ว +1

    Super congrats very good 👍 Sulaiman Dubai ❤❤❤

  • @gowthams1777
    @gowthams1777 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அக்கா விவசாயம் காப்போம் 🌿

  • @NAN_VIJAY
    @NAN_VIJAY ปีที่แล้ว +5

    எங்கள் ஊர் திருச்செங்கோடு❤

    • @ashoktharanika5609
      @ashoktharanika5609 ปีที่แล้ว

      நான் திருச்செங்கோடுங்க bro

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  11 หลายเดือนก่อน +1

      அருமைங்க

  • @jillatamizhan
    @jillatamizhan ปีที่แล้ว +2

    Super ☺️🌱😍

  • @selvarajraj2156
    @selvarajraj2156 ปีที่แล้ว

    Good Kottapalayam is my area

  • @HighlifeC
    @HighlifeC 10 หลายเดือนก่อน +1

    திருமகள் வசம் பூமகள் ஏகட்டும். வாழ்க தங்கை💐

  • @srinivasanj214
    @srinivasanj214 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @Senthil-venda..
    @Senthil-venda.. ปีที่แล้ว +10

    உன் அம்மாவின் வளர்ப்பு சூப்பர் பா

  • @harinisundaram4688
    @harinisundaram4688 ปีที่แล้ว +1

    ❤ from namakkal

  • @jayaprakashshru9310
    @jayaprakashshru9310 8 หลายเดือนก่อน

    So inspiring Sathya

  • @ManapparaiManjuFamily
    @ManapparaiManjuFamily ปีที่แล้ว +3

    Hi sis na ungala பார்த்து தான் youtupe channel start pannen நானும் trichy மணப்பாறை தான் sis நானும் M. Com, CA முடுச்சுருக்கேன் ஆனாலும் விவசாயம் தான் பாக்குறேன் sis 🥰🥰

  • @SingleSimbu
    @SingleSimbu ปีที่แล้ว

    my mind charged அக்கா 😊

  • @foodandagrotubemd7949
    @foodandagrotubemd7949 ปีที่แล้ว +2

    Being a farmer is noble work. We can feed the hunger by food but only farmer produce the food just think how noble is that. Doesn't matter what kinda job people have this in the world but everyone need food to eat. Only farmers can help feeds everyone in earth. Do try grow any 1 vegetables and try to reap the benefit? I sure amost 90% people can't do the farmers work. My salute always to farmers. The 1st job GOD give to humans to survive. All the best

  • @vasanthismanmanamsamayal6747
    @vasanthismanmanamsamayal6747 ปีที่แล้ว +3

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சத்யா வாழ்க வளர்க ❤

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  ปีที่แล้ว

      நன்றிங்க அம்மா 😊🙏

  • @delcysuja8892
    @delcysuja8892 7 หลายเดือนก่อน

    God bless you ❤

  • @jjvarmafarms
    @jjvarmafarms ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @arvinselvarajarvinselvaraj6083
    @arvinselvarajarvinselvaraj6083 ปีที่แล้ว

    good sister ,வாழ்க வளமுடன்.