மூன்று பிள்ளைகளையும் படிக்க வச்சது யாரு அப்பா என்று சொல்றீங்க தம்பி மூன்று பிள்ளைகளையும் பெற்றது யாரு உங்க அம்மா தானே மூன்று பிள்ளைகளை பெறவில்லை என்றால் உன் அம்மாவிற்கு மலடி என்ற பட்டம் கிடைத்திருக்கும் அவர்கள் வேலை செய்து சமைத்து பிள்ளைங்களை பார்த்துட்டு இருக்குறதுக்கு தான் கல்யாணம் பண்ணிட்டு வந்தாங்களா அவர்களுக்கு என்று ஒரு ஆசை இருக்காதா தம்பி நீ கல்யாணம் பண்ணி பார் புரியும் 🤱
Yanaku chinna kulandhaila irundhu one side ear mild problem bt chill climate la problem heavy ya irukum yanaku married aeichu yanga husband yankita namaku poraka pora Kulandhai ku una mari ear problem varum ma question ketanga romba manasu udanchi pochi ama na sonen be positive nu sonen irundhalum avar apdi question kepanga nu nenaichi kuda pakala yelam vidhi nu poga vendiyadhu dhan 😏😟 married aei 6 years achi inum oru baby ila adhukum mamiyar problem pandranga pakalam yana nadaka podhu nu 😁
நாங்க மாமா பையன் அத்தை பொண்ணுதான் லவ் பண்ணி வீட்டில திருமணம் முடிச்சாங்க.. நான் நானா தான் இருக்கேன்.. அவர் அவரா தான் இருக்கோம்.. குடும்பத்தில் எந்த முடிவு எடுத்தாலும் நாங்க சேர்ந்தே எடுப்போம்.16 வருடம் ஆச்சு.. பையன் 11th, பொண்ணு 7th ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கோம்..எங்க மொத்த குடும்பத்தில் நாங்க தான் ரோல் மாடல் ஜோடி❤❤
2 nd marrige pannium ungaluku sari varala na unga amma mela tha pa thappu.. unga appa amma thuni ah thivaika nanga velakari illa than... Neenga vanthu yanga amma appa thuni thovainga... Apro nanga thovaikaro... Thappa irunthalu paravala... Nariya per vitla ipdi iruku..
30000 ரூ சம்பளம் போதும் என்று சொன்ன அந்த சகோதரி அப்பொழுதும் குறைவான எதிர்பார்ப்பு இருந்தாலும் பணத்தைத்தான் அளவு கோலாக வைத்திருக்கிறார். எந்த விடயத்தையும் எதிர்மறையாகவே சிந்திக்கிறார். இது நல்லதல்ல. நன்றி.
That lady who said she likes aari anna earlier she spoke in neeya naana on the side of benefitted through love marrigae and she also said that marriage is the happiest phase of life
kannadi pota girl ku appo eduthan correct? Ide kekame gift kuduthu, ippo ella pengaliyim ippadi mantel mathiri think panna vecchitinge,, i think she need a treatment
The lady in spectacles arguing with the guy about how he treated his wife will probably never be happy or satisfied. Reason is she is overcome with a mindset that women are suppressed. The other guy seemed so sincere in how he took care of his wife as well as his mother. However, she would not even let him finish his sentence or see his genuine love towards his wife. She had concluded that the guy is a dominating person and issued a judgement. Why is the host simply watching this? Unfair. If a man had behaved like that with a lady, the host would probably ask him to apologize. There should be a balanced conversation and discussion of views from both sides, man or woman.
😅 💯 exactly... but can you see nobody commented a reply acknowledging your comment .. that's the current mindset of most people.. 😂 be happy that 6 ppl liked ur comment
Indha amma over expectations vachikitu marriage pannirukum adhan disappointed ah pesudhu. EDHIR PAARPUGAL ADHIGAM IRUNDAAL YEMATTRAM DHAAN MINJUM. TRY TO ADJUST IN SOME SITUATION ATLEAST. EVERY ONE DOESN'T LEAD A FULFILLED LIFE.
Girls will be cornered unnecessarily always by law family. If she accept everything it's called scarified she will also be provided with life. If not accepting, she won't have life. Simple . If u sacrifice, it doesn't mean u have life. All r losing life unknowingly. You got to live and let live . It's fate. Bharathiyar words truth. Nuclear family is only option to live. Join family all drama. Not at all truth.
Sawmi udan kasta patta palar undu awa galukku jazakallah hairah but special thanks for orange t-shirt potta I think asmat or ismath awarukku ennudaya a anbarnda parattu I am from oman naan negombo
நாங்களும் லவ் மேரேஜ் தான் கல்யாணமாகி 25 வருஷம் ஆயிடுச்சு அதில் 10 குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டது இரட்டை குழந்தை இருந்தும் சிசேரியன் ஆகிவிட்டது ஆனால் எங்களுக்கு இன்று வரை குழந்தைகளை ஒற்றுமையாக தான் உள்ளோம் ஆனால் வயதாகிய பின் எங்களை யார் காப்பாற்றுவார் என்று எங்களுக்கு தெரியவில்லை
கண்ணாடி அணிந்த இளம் பெண்ணே | நீ எல்லாம் தெரிந்தவள் போல் கதைப்பதை நிறுத்து. உன்னுடைய அனுபவம் காணாது, உன் வாழ்க்கையை வைத்து மற்றவர்களின் வாழ்க்கையை மதிப்பிடாதே..
En husband feel en wife kulanthaiku na panre and same feel enakum. Oruthar vitdu kudukala apdina evar epdithanu namaku purinjiduche after avarukitta direct ahh 5min pesunale purinjipanga ...yarum na epditha nee epditha irukanunu condition podurathula apotha epo apdila ilanutha thonuthu na partha varaikum
Most men are not the value of their wives sacrifice and love because they only live their self but they want full respect for themselves this is only reason for marriage life is a full mistake 😢 In my marriage life my husband only wants to Earn money not spending the money so he won't care for others 😞😞😞
Ivane thevangu mathiri than irukkan ivanukku oru ponnu kedasathe periya visiyam . programme tv la than pathuttu irunthen comment panna than you tube la program thedi eduthu comment pandra.
Every family has its own values, and before getting married, why did you not ask him about dressing ways? Do you not see other members in his family. You have to follow family values. Simple rules: You can not jump for dresses. Food is acceptable Sitting and complaining... goodness 😂😂
நீங்கள் ஒரு இடத்தில் குழுவாக வாழ்ந்தவர்களின் ஜீன்கள் தான் நாமெல்லாம் என்று ... Book ல் இல்லாத உங்க கருத்தா மொழி தேவையில்லை அது குழு ஈகொ என்று சொல்கிறீர்கள் ... logic இல்லாம . நீங்கள் திராவிட ஆயுதமா, ஆரிய ஆயுதமா இரண்டுக்கும் பொதுவான இலுமினாட்டி என்கிற corporate ஆயுதமா... சிறந்நது இல்லாத ஒன்று என்று கருதுகிற மொழியை பயன்படுத்தாதீர்கள் தயவுசெய்து ... நாகடோடிகள் தான் இப்படி பேசுவார்கள் Survival is orgin of life only .
Aari bro hosting is rocked.🎉🎉🎉🎉🎉
மூன்று பிள்ளைகளையும் படிக்க வச்சது யாரு அப்பா என்று சொல்றீங்க தம்பி மூன்று பிள்ளைகளையும் பெற்றது யாரு உங்க அம்மா தானே மூன்று பிள்ளைகளை பெறவில்லை என்றால் உன் அம்மாவிற்கு மலடி என்ற பட்டம் கிடைத்திருக்கும் அவர்கள் வேலை செய்து சமைத்து பிள்ளைங்களை பார்த்துட்டு இருக்குறதுக்கு தான் கல்யாணம் பண்ணிட்டு வந்தாங்களா அவர்களுக்கு என்று ஒரு ஆசை இருக்காதா தம்பி நீ கல்யாணம் பண்ணி பார் புரியும் 🤱
Yyy kk kk
Avan pondatti nalla than pathupanga Amma na dummy mathiri avangaluku
💯💯💯💯💯👍👍
கோபி நெறியாளர் எனக்கு மிகவும் பிடிக்கும் அடுத்து நெறியாளர் நீங்கள் தான் ஆரி
திருமணமோ, தனிவாழ்வோ வெற்றி ஒன்றேயாக இருப்பதில்லை. அவரவரின் மனமே வெற்றியை வரையறுுக்கின்றது.
நெறைய ஆண்கள் பெண்கள் உணர்வுக்கு மதிப்பு குடுப்பதில்லை😂😢😂😂😢
Yanaku chinna kulandhaila irundhu one side ear mild problem bt chill climate la problem heavy ya irukum yanaku married aeichu yanga husband yankita namaku poraka pora Kulandhai ku una mari ear problem varum ma question ketanga romba manasu udanchi pochi ama na sonen be positive nu sonen irundhalum avar apdi question kepanga nu nenaichi kuda pakala yelam vidhi nu poga vendiyadhu dhan 😏😟 married aei 6 years achi inum oru baby ila adhukum mamiyar problem pandranga pakalam yana nadaka podhu nu 😁
@@JayanthiJayanthi-s5nNeenga thaana sonninga be positive nu... adhey pola irunga.. Nallathey nadakkum😊🎉
Aari bro great
நாங்க மாமா பையன் அத்தை பொண்ணுதான் லவ் பண்ணி வீட்டில திருமணம் முடிச்சாங்க.. நான் நானா தான் இருக்கேன்.. அவர் அவரா தான் இருக்கோம்.. குடும்பத்தில் எந்த முடிவு எடுத்தாலும் நாங்க சேர்ந்தே எடுப்போம்.16 வருடம் ஆச்சு.. பையன் 11th, பொண்ணு 7th ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கோம்..எங்க மொத்த குடும்பத்தில் நாங்க தான் ரோல் மாடல் ஜோடி❤❤
@@mrs.r.kokila வாழ்த்துக்கள் சகோதரி…
@@ponwin003 🙏
God bless you more 🎉
@@phoenixbirds15 tnx sis..
நல்ல பதிவு. நெறியாளர் திறமையானவர். கணவன் மனைவி என்றில்லை யாரிடமும் அன்பை மட்டுமே செலுத்துங்கள். எந்தப் பிரச்சனையும் வராது. நன்றி.
@@nandhakumar9632 anbai mattume seluthi muttal ayuten. Yen mamiyar oda 5 peran pethiya yen thalaila kattitanga.. Thai mama veetuku ponga nu
கண்ணாடி நீ எங்க போனாலும் நீ உருபடமாட்ட தாயே இப்ப
லாம் இருந்த எந்த v2laum ஒதுக்க மாட்டாங்க
Athu pesara vithame kadupa iruku
Apdiya Dinesh uhh
Correct antha munda kandavanodq oor meirathuku apdi pesura
🎉🎉🎉 நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤
Ella time vittu kuduthu pona epdi manasu kulla sandhosam irukum😢
சரியான நேரத்தில் பார்த்தேன்.... நன்றி❤
Aari❤❤❤
Every one life is very short so be happy with our family. No pain no gain
2 nd marrige pannium ungaluku sari varala na unga amma mela tha pa thappu.. unga appa amma thuni ah thivaika nanga velakari illa than... Neenga vanthu yanga amma appa thuni thovainga... Apro nanga thovaikaro... Thappa irunthalu paravala... Nariya per vitla ipdi iruku..
@@EZHILVANATHIR-lg5vy sister, velaikku naan poyikkuren nee veettu velaya paarunu house husband a irundha dharalama boysum thuvaippanga. Indha nanbar washing machine use panni irukkalam.
அன்பு இருந்தால் விட்டு கொடுக்கலாம்
அதி அண்ணா நிங்கள் பேசியது சுப்பார் 🙏🙏🙏
30000 ரூ சம்பளம் போதும் என்று சொன்ன அந்த சகோதரி அப்பொழுதும் குறைவான எதிர்பார்ப்பு இருந்தாலும் பணத்தைத்தான் அளவு கோலாக வைத்திருக்கிறார். எந்த விடயத்தையும் எதிர்மறையாகவே சிந்திக்கிறார். இது நல்லதல்ல. நன்றி.
தோழர் ரேவதி :- சுய மரியாதை 👏👍👍
We have to praise that husband who married thioimaipaniyalar
அந்த பொண்ணு என்ன ஒளிவு மறைவு இல்லாமல் பேசுச்சி அதுக்கு கிஃப்டா
அதுங்கூட ஐந்து நிமிடம் கூட யாரும் பயணிக்க முடியாது
௧ாதல் ௧ாதலை ௧ாதலி௧்௧ும் வரை ௧ாதல் ஆலமா௧ இரூ௧ும் தி௫மணம் நடந்து விட்டால் ௧ாதல் ௭ன்ர வார்தை ௧ாணாமல் போய் விடூம்
It's true 💯💯💯💯💯
Aari supper
Very useful topic ❤❤❤ it is ok to loose to our loved one.. to won love life❤❤❤❤❤
30:00 well said. She summed up the whole show for me there. Simple but powerful for a healthy and happy marriage.
7:50 athu avaroda wife mistake illa avaroda amma than prblm nu thonuthu
Yes , 2nd wife kum mom sandaiyam
Suppper mam crt ah soninga self respect important❤
Aari anna🎉🎉🎉🎉
இங்க கல்யாணம் பண்றதுக்கே நிறைய பேருக்கு வழியே இல்ல.இத பத்தி எங்க பேசுறது.
❤
1:40 இவனோடா மூஞ்சியை பாருங்க 😂😂😂
அந்த 14 ம் நிமிடம் பேசற கண்ணாடி போட்ட பெண்ணை ரூம் லேயே உட்கார சொல்லுங்க. குடும்பம் நிம்மதியா இருக்கும்.
Exactly bro. Pesave vidalai listen pannave ready um illai😂
Topic👌👌❤️
1:36 ennada kaila eluthui vachi pesureenga😂😂
That lady who said she likes aari anna earlier she spoke in neeya naana on the side of benefitted through love marrigae and she also said that marriage is the happiest phase of life
Episode no
kannadi pota girl ku appo eduthan correct? Ide kekame gift kuduthu, ippo ella pengaliyim ippadi mantel mathiri think panna vecchitinge,, i think she need a treatment
Rendu perumme vittukkutungkanum😂😂😂😂😂
The lady in spectacles arguing with the guy about how he treated his wife will probably never be happy or satisfied. Reason is she is overcome with a mindset that women are suppressed. The other guy seemed so sincere in how he took care of his wife as well as his mother. However, she would not even let him finish his sentence or see his genuine love towards his wife. She had concluded that the guy is a dominating person and issued a judgement. Why is the host simply watching this? Unfair. If a man had behaved like that with a lady, the host would probably ask him to apologize. There should be a balanced conversation and discussion of views from both sides, man or woman.
😅 💯 exactly... but can you see nobody commented a reply acknowledging your comment .. that's the current mindset of most people.. 😂 be happy that 6 ppl liked ur comment
I too accept this ..finally she got the gift hamper from host...unfair..
@@umasingh265this is channel trick. Most of the things spoken by her has not shown in the tv. She isnot arguing.
Felt the same..
Indha amma over expectations vachikitu marriage pannirukum adhan disappointed ah pesudhu. EDHIR PAARPUGAL ADHIGAM IRUNDAAL YEMATTRAM DHAAN MINJUM. TRY TO ADJUST IN SOME SITUATION ATLEAST. EVERY ONE DOESN'T LEAD A FULFILLED LIFE.
Girls will be cornered unnecessarily always by law family. If she accept everything it's called scarified she will also be provided with life. If not accepting, she won't have life. Simple . If u sacrifice, it doesn't mean u have life. All r losing life unknowingly. You got to live and let live . It's fate. Bharathiyar words truth. Nuclear family is only option to live. Join family all drama. Not at all truth.
அந்த 32:00 நிமிடத்தில் பேசுகிற பெண் மணி யின் வார்த்தைகள் மிகவும் நிதர்சனம் ஆன வார்த்தைகள்
Rational and realistic explanation Saranya ma'am ✨️😃
The girl in floral salwar 21:15 thinks divorce is the answer to every argument.
30:00 her maturity level 🔥
இங்க வாழ்க்கை துணை கிடைக்கிறது பெரிய போராட்டமாக உள்ளது. அதில் நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது அதை விட கஷ்டமாக இருக்கிறது எனக்கு.
I liked to have wife like the girls who love joint family
Sawmi udan kasta patta palar undu awa galukku jazakallah hairah but special thanks for orange t-shirt potta I think asmat or ismath awarukku ennudaya a anbarnda parattu I am from oman naan negombo
Saranya mam'm ah adhu 🤩🤩🤩 am so happy to see you in this show mam'm
நாங்களும் லவ் மேரேஜ் தான் கல்யாணமாகி 25 வருஷம் ஆயிடுச்சு அதில் 10 குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டது இரட்டை குழந்தை இருந்தும் சிசேரியன் ஆகிவிட்டது ஆனால் எங்களுக்கு இன்று வரை குழந்தைகளை ஒற்றுமையாக தான் உள்ளோம் ஆனால் வயதாகிய பின் எங்களை யார் காப்பாற்றுவார் என்று எங்களுக்கு தெரியவில்லை
Correct revathi ma
இராணுவ வீரனுக்கு நீ சுதந்திரம் கொடுக்கிற, என்ன அறிவு உனக்கு, இப்படியான பெண்களால் தான் தமிழன் இந்த நிலை போல்......
Lady with the spectacles has to grow up...🙄
Aari Anne really superb and good human being❤
18:30 antha amma sonathu mattum oru paiyan solirunthan avolthan ...😂😂
Adhuku un moonchi devathai ku poruthama iruka nu pathiya
Ajith sir vanthutaru.. Devangu nu solrathuku
So true , didn’t feel like watching this show as the opening statement was a turn off ,
கண்ணாடி அணிந்த இளம் பெண்ணே | நீ எல்லாம் தெரிந்தவள் போல் கதைப்பதை நிறுத்து. உன்னுடைய அனுபவம் காணாது, உன் வாழ்க்கையை வைத்து மற்றவர்களின் வாழ்க்கையை மதிப்பிடாதே..
En husband feel en wife kulanthaiku na panre and same feel enakum. Oruthar vitdu kudukala apdina evar epdithanu namaku purinjiduche after avarukitta direct ahh 5min pesunale purinjipanga ...yarum na epditha nee epditha irukanunu condition podurathula apotha epo apdila ilanutha thonuthu na partha varaikum
Enda kannadi pota ponnu first of all listen pAnna matengradu seems yo be confused
Aari 😊😊
Eppdi da ippdi makkalai madayargala aakum program ah pakkuringa
ADT Saranya mam, Kutty ravathy mam ❤❤❤❤❤❤❤❤❤ All contestant talk hearing not interested😅😅😅😅😅
👌👌🙏🙏👍
Naakout youtube channel chemistry miss ku Inga ena wrk
Civil case positive and negative debate
Appa,amma,bro,sis,handbag vaangi kudukkalana divorce panniduvangala
correct ✅
நீ வாழ்வதே வேஸ்ட்.
Most men are not the value of their wives sacrifice and love because they only live their self but they want full respect for themselves this is only reason for marriage life is a full mistake
😢 In my marriage life my husband only wants to Earn money not spending the money so he won't care for others 😞😞😞
Pirantha udaney yeva college poitinga niyama pesupa
21:40 I think the lady was correct about the girl with glasses on.
Indha programe ah makkal thavirkanum ean na ivanga huspand and wife onna varavangala pirichi anuppuvanga
@6:40 unga amma appa thuniya unga wife yen wash pannanum?
same doubt.. Ivaru sambathichu ponnoda amma appa Ku tharuvara.. Ponnunga mattum paiyan parents Ku yellam pannanumam
Kannadi potta akka avana pesave vidala.
20:38 நல்ல வேளை அந்த பையன் இவகிட்ட இருந்து தப்பித்து கொண்டார் 😂😂😂😂
Ivane thevangu mathiri than irukkan ivanukku oru ponnu kedasathe periya visiyam . programme tv la than pathuttu irunthen comment panna than you tube la program thedi eduthu comment pandra.
Correct 💯
முதலில் பணம்.
பணம் தான் முக்கியம்.
🎉🎉🎉
Na Gate ah pootu potruven sontha karen nu yarium ulla vida maten
Yenna yellam cringe ah pesitu irukunga.... Idhula onnu positive side.... Innonu negative side... Appo yenna solranga.... Oruthar happy ah irukanga innoruthar apdi feel pannalaya.... Adha therinjum ok nu irukangala... Ohh god... Mrg na idhana... Andha pink chudi potu iruka ponnu mattum dha crt ah pesudhu....
Hi
Don't get married if no mental stability
20:35 intha pompalaiku mentally problem iruku. Intha mathiri character kooda valrathu kastam
😮
Avar manaivi thevangu ivar manitha .... atai solli avargalai achingapadutha virumbvillai
Andha ponnu kannadiyae kalari oda vidunga.... Saagattum
Rose color Chu did too much she can’t live her life for sure
Every family has its own values, and before getting married, why did you not ask him about dressing ways? Do you not see other members in his family. You have to follow family values.
Simple rules: You can not jump for dresses.
Food is acceptable
Sitting and complaining... goodness 😂😂
Anum pennum kastapaduragka pillaikaga
அடிப்படை புரிதல்.....
Don't talk very high of Periyar we all knew everything of periyar.
Ever periya aglagu alaperu
திமிரு புடிச்ச பையன்
படத்துக்கு போரதா வாழ்க்கை பைத்திய காரதனமா
Athuvum oru chinna aasaigal....chinna chinna atoms sernthu than uyir pirakuthu .
Ada pavingala love panni kalayanam panathinga emathiruvanga
Scriptedddd
நீங்கள் ஒரு இடத்தில் குழுவாக வாழ்ந்தவர்களின் ஜீன்கள் தான் நாமெல்லாம் என்று ...
Book ல் இல்லாத உங்க கருத்தா மொழி தேவையில்லை அது குழு ஈகொ என்று சொல்கிறீர்கள் ... logic இல்லாம .
நீங்கள் திராவிட ஆயுதமா, ஆரிய ஆயுதமா இரண்டுக்கும் பொதுவான இலுமினாட்டி என்கிற corporate ஆயுதமா...
சிறந்நது இல்லாத ஒன்று என்று கருதுகிற மொழியை பயன்படுத்தாதீர்கள் தயவுசெய்து ...
நாகடோடிகள் தான் இப்படி பேசுவார்கள்
Survival is orgin of life only .
what she asked she is correct, you should wash your mother and father dress in the washing machine she is not the labour in your house
Itha karu palaniyapan na mattum kattathiga 🤣🤣
சுயமரியாதை பேசிய பெரியார் இளம் பெண்ணை கிழட்டு வயதில் திருமணம் செய்தது என்ன மரியாதை?