ஐயா மோகனசுந்தரம் அவர்கள் சொல்வது நியாயம். ஆனால் ஒரு வாழைமரம் சாய்ந்து போனால் அதனுடைய நஷ்டம் விவசாயிக்கு மட்டும்தான் மற்றவர் யாருக்கும் இல்லை. பேச்சுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒரு விவாதம் உழைப்பிற்கு ஈடாகது.
அளவற்ற சிரிப்பும் சிந்திக்கவும் வைத்த பட்டிமன்றம். ஏகப்பட்ட விஷயங்கள் சொல்வதற்கு என்றாலும் , 35 பேர் மூக்குச் சிந்துன மாதிரி இருக்கு என்று பீசா வை வர்ணித்த மணிகண்டனின் நகைச்சுவை என்னை கண்ணீர் வர சிரிக்க வைத்தது பதிவுக்கு நன்றி
Bharathi baskar is correct. The same was happened in our life. Such a honest father was my father. I have not seen a lakh in my life. Good will not be notified. God will not give good for good. Suffering is unavoidable.
0:39 லால் பகதூர் சாஸ்திரி மனைவி சொன்னதாக ஒரு கதை இந்த மன்றத்தில் பேசப்பட்டது இதே கதை வேற பல அறிஞர்களின் வாழ்விலும் நடந்ததாக கதை கேட்டிருக்கிறேன் அதே மனைவி யோவ் நீ கொடுக்கும் பணம் எனக்கு போதவில்லை ஏற்கனவே நான் ஒரு 200 ரூபாய் கடன் வாங்கி குடும்பம் செலவு செய்துள்ளேன் அதற்கும் சேர்த்து பணம் தோது பண்ணி கொள்க என்று சொன்னால் கட்சி எனக்குத் தரும் சம்பளம் போதவில்லை கூடுதலாக வேண்டும் என கேட்டு இருப்பாரா பண்ணிக்கொள்
பாட்டி செத்தற்கு அதே காரணம் சொல்லி 3 முறை விடுமுறைகேட்ட மர்மம் கடைசியில் விலகியபோது குலுங்கி குலுங்கி சிரித்தேன். நகைச்சுவை பேச்சில் புலவர் இராமலிங்கம் தனி ரகம்.
மோகனசுந்தரம்,மணிகண்டன்,மற்றும் புலவர் ராமலிங்கம் இவர்களின் பேச்சு கலகலப்பாகவும் இருந்தது மனசும் லேசாகவும் இருந்த து ஆனால் பாரதியின் பேச்சு மனசு கனத்தது இதை பாரதி உணர வேண்டும்.
ஒரே நகைச்சுவையை பிரபல சார்லி சாப்ளின் மூன்றுமுறைக்கு மேல் சொன்னதும், முதல் இரண்டு முறை எழுந்து நின்று கை தட்டி ஆராவாரம் செய்த ரசிகர்கள், மூன்றாவது முறை ஆரவாரம் செய்யவில்லை. அதற்கு சார்லின் சாப்ளின் சொன்ன விவரம்- ஒரே நகைச்சுவையை மூன்று முறை சொன்னபோது உங்களுக்கே அலுப்பு தட்டுகிறதே, ( என்று சொல்லி வேறு ஒரு விவரத்தை ஒப்பிட்டார்). தேஞ்சு போன இசைத்தட்டுபோல் ஒரே விஷயத்தை எல்லா நிகழ்ச்சியில் மோஹன சுந்தரம் சொல்வதை எல்லா நிகழ்ச்சியில் பங்கு பெரும் சுகி சிவமும் சேர்ந்து ஜால்ரா அடிப்பது என்னமோ முதன் முறையாக மோகனசுந்தரத்தின் நகைச்சுவையை கேட்பது போல் சிரிப்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
பள்ளிச் சீருடையில் love பண்ணுவது போல் சினிமாக்களை எடுத்து பள்ளிப் பருவத்திலே பாழாய்ப் போனது மாணவ சமுதாயம். கேவலம். எல்லா நிலைகளிலும் நடக்கின்ற அவங்களைப் பார்த்தால் பாரதி மேடத்தின் சாடல் நியாயமானது.
குறித்துக்கொள்ளுங்க; இதில் பலர் தன்னுடைய காமெடி லிஸ்ட்லயிருந்து சிலதை எடுத்து ஒவ்வொரு மேடையிலும் recycle செய்ற ஆட்கள்; ஒரிஜினலாக ஒன்றுமில்லை ; பாவம், பரிதாபம் 😉🙄😮
பூனை மேல் மதில் யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே ஜனவரி15சுதந்திர டிசம்பர் குடியரசு நாம86 காங்கிரசு 12 கட்டுமரம் போனா 99 ஆமா 99தான் ஜப்பான் துணை முதல்வர் இதையெல்லாம் கேட்டா சிரிப்பு வராதா?
வணக்கம் மணிகண்டன் அவர்களுக்கு மீண்டும் வணக்கம் நான் சொல்லும் உச்சரிப்பு தவறாக இருந்தால் வருத்தம் வேண்டாம் அதாவது திருவள்ளுவர் சொல்லிய குறள் தவம் மறைத்து அல்லவை செய்தல் புதழ் மறைந்து வேட்டுவன் புன் சிமிழ்தற்று இந்த குறளுக்கு நேர் எதிர் மறையாக வாழ்பவர்கள்தான் இன்றைய சாமியார்கள்
Program was comedy pattimandram... Though Bharathi madam speech was good but comedy missing...Sri.Monikantan talks beautifully but with a tough face and forcing audience to clap and laugh is something boring... Other two respected speakers somewhat did their job well... 👍
அய்யா, உங்கள் இந்த சிரிப்பு பேச்சு என் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.
99ഒട്ടൽപ്പിൽ ല
😊
கேட்டேன் பார்த்தேன் ரசித்தேன் சூப்பர் ஹிட்
19.12.2023
Thanks
சார் உங்கள் பதிவு அனைத்தும் சூப்பர் சூப்பர் சூப்பர்
தக்க
🙏நன்றி
Superb Bharathy mam. சிரிப்பதற்கு மட்டுமல்ல பட்டிமன்றம்.... சிந்திப்பதற்கும் தான்.
அப்பா தான் நமக்கு எப்பவுமே ஹீரோ...
மோகனசுந்தரம் ஐயா அவர்களின்.. பேச்சு அருமை....
தீப்பொறி
பாரதி பாஸ்கர்
முண்டாசு கவியின்
தமிழ் சாரல்.
Pulavar iyya super
அருமையான பேச்சு திரு மோகனசுந்தரம் அய்யா அவர்கள் பேச்சு.
⁰
ஐயா மோகனசுந்தரம் அவர்கள் சொல்வது நியாயம். ஆனால் ஒரு வாழைமரம் சாய்ந்து போனால் அதனுடைய நஷ்டம் விவசாயிக்கு மட்டும்தான் மற்றவர் யாருக்கும் இல்லை. பேச்சுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒரு விவாதம் உழைப்பிற்கு ஈடாகது.
பாரதி பாஸ்கர் மிக மிக அருமை சிந்திக்க கூடிய பேச்சு
Mohanasundhram sir speech vera level ....🔥😂😂
😂😂😂 masu relaxation super. Sir
அளவற்ற சிரிப்பும் சிந்திக்கவும் வைத்த பட்டிமன்றம். ஏகப்பட்ட விஷயங்கள் சொல்வதற்கு என்றாலும் , 35 பேர் மூக்குச் சிந்துன மாதிரி இருக்கு என்று பீசா வை வர்ணித்த மணிகண்டனின் நகைச்சுவை என்னை கண்ணீர் வர சிரிக்க வைத்தது பதிவுக்கு நன்றி
uìò
8
திருமோகனசுந்தரம்அருமைபேசினார்
Mr mohan happy to your speech i wishes
Bharathi mam super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Bharathi baskar is correct. The same was happened in our life. Such a honest father was my father. I have not seen a lakh in my life. Good will not be notified. God will not give good for good. Suffering is unavoidable.
கடவுள் உங்களைப் போன்ற நல்லவர்களை சரியான நேரத்தில் உயர்த்துவார்.காத்திருங்கள்
Our Country is performing well in Economy is due only to Dr.Manmohansingh.
சூப்பர் ஐயா மோகன சுந்தரம்.
ARUMAIYANA PATHIVU NANDRI 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐ
திரு மோகனசுந்தரம் பேச்சு அருமை
அருமை அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா பாபு வேலூர்
By
Good பட்டிமன்றம்
Informative talk
Unnmai உண்மை🎉🎉🎉🎉
சிறப்பு மகிழ்ச்சி
Super sariyana thagaval mohana sundaram pulvsr Manikandanpovarai vanangugiren
😂😂😂😂rasi petchi super
Nice. Speach
Road road ya இருக்க🎉🎉🎉🎉🎉
Reference about the great lalbahadurshastri is very great 🙏🙏🙏
சாமியார்களை வாருவது சூப்பர்.
Manmohan Singh Sir was a great visionary,we the Indians have to be grateful to the Great Person!
0:39 லால் பகதூர் சாஸ்திரி மனைவி சொன்னதாக ஒரு கதை இந்த மன்றத்தில் பேசப்பட்டது இதே கதை வேற பல அறிஞர்களின் வாழ்விலும் நடந்ததாக கதை கேட்டிருக்கிறேன் அதே மனைவி யோவ் நீ கொடுக்கும் பணம் எனக்கு போதவில்லை ஏற்கனவே நான் ஒரு 200 ரூபாய் கடன் வாங்கி குடும்பம் செலவு செய்துள்ளேன் அதற்கும் சேர்த்து பணம் தோது பண்ணி கொள்க என்று சொன்னால் கட்சி எனக்குத் தரும் சம்பளம் போதவில்லை கூடுதலாக வேண்டும் என கேட்டு இருப்பாரா பண்ணிக்கொள்
மோகனசுந்தரம் சார்
எங்களை சிரிக்கவைத்ததிற்
க்கு மிகவும் நன்றி.
No words to praise. Superb
Sir u r a man of great ,
U r great
Ramalingam iyya is always my favourite
பாட்டி செத்தற்கு அதே காரணம் சொல்லி 3 முறை விடுமுறைகேட்ட மர்மம் கடைசியில் விலகியபோது குலுங்கி குலுங்கி சிரித்தேன். நகைச்சுவை பேச்சில் புலவர் இராமலிங்கம் தனி ரகம்.
புலவர் ஐயாவின் பேச்சு மிக அருமை.அதிலும் ராஜாராம் மோகன் ராய் தான் ஹைலைட். 😀😀😁😁😁😂😂😂👌
Olloo
அருமை சார்.நகைச்சுவை மன்னன் நீங்கள்.
Fantastic
Very good program.
அருமை
Super comedy
Goodvideo
கல்யாணசுந்தரம் சார் அருமையான பேச்சு
கல்யாண சுந்தரம் அல்ல.....மோகன சுந்தரம். 😊
திரு.மோகனசுந்தரம் சார் சொன்னதில் எனக்கு நிறைய நடந்து உள்ளன வாழ்த்துக்கள்
😂😊😊
Y😊
மோகனசுந்தரம்,மணிகண்டன்,மற்றும் புலவர் ராமலிங்கம் இவர்களின் பேச்சு கலகலப்பாகவும் இருந்தது மனசும் லேசாகவும் இருந்த து ஆனால் பாரதியின் பேச்சு மனசு கனத்தது இதை பாரதி உணர வேண்டும்.
No
Fine
@@neduchezhienrani5371 ppp
@@nagarajanusha4141 ewer. .CES ż w😅got UC. 3.
...
Veraleval
Ramaligam ayya always super
Ncie
Complete head cominsior😂😂😂😂😂
Nice
Bharathi madam super insights
ஒரே நகைச்சுவையை பிரபல சார்லி சாப்ளின் மூன்றுமுறைக்கு மேல் சொன்னதும், முதல் இரண்டு முறை எழுந்து நின்று கை தட்டி ஆராவாரம் செய்த ரசிகர்கள், மூன்றாவது முறை ஆரவாரம் செய்யவில்லை.
அதற்கு சார்லின் சாப்ளின் சொன்ன விவரம்- ஒரே நகைச்சுவையை மூன்று முறை சொன்னபோது உங்களுக்கே அலுப்பு தட்டுகிறதே, ( என்று சொல்லி வேறு ஒரு விவரத்தை ஒப்பிட்டார்).
தேஞ்சு போன இசைத்தட்டுபோல் ஒரே விஷயத்தை எல்லா நிகழ்ச்சியில் மோஹன சுந்தரம் சொல்வதை எல்லா நிகழ்ச்சியில் பங்கு பெரும் சுகி சிவமும் சேர்ந்து ஜால்ரா அடிப்பது என்னமோ முதன் முறையாக மோகனசுந்தரத்தின் நகைச்சுவையை கேட்பது போல் சிரிப்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
I recall my father when Bharathi Basker told about her humble pious father.
Mohanasundaram ultimate 🔥🔥🔥😂😂😂
பாரதி மேடம் சொல்வது தான் சரி
L9😅❤😂.🎉😢😮😅😊 15:08 15:13
19:03 vera 11 😂😂😂
👍🙏
திரு. புலவர் இராமலிங்கம் திரு. மோகனசுந்தரம் இருவரும் அருமை. நன்றி.
000
Mood to get
prof Ramachandean alsi
}
@@guruprasanna892 LLP
ஜெல்லி ஜேசியனுக்கு மணிகண்டன் சொன்னது நெத்தியடி
பள்ளிச் சீருடையில் love பண்ணுவது போல் சினிமாக்களை எடுத்து பள்ளிப் பருவத்திலே பாழாய்ப் போனது மாணவ சமுதாயம். கேவலம்.
எல்லா நிலைகளிலும் நடக்கின்ற அவங்களைப் பார்த்தால் பாரதி மேடத்தின் சாடல் நியாயமானது.
அவலங்கள் (text error)
Bharati bhaskar's speech is very correct.
I am watching Tamil film karagattakaran two rupees ticket
🤗🙏
குலுங்க குலுங்க சிரிச்சி வயித்துவலி வந்தா ட்ரீட்மென்ட்டுக்கு பணம் தருவாங்களா..?
குறித்துக்கொள்ளுங்க; இதில் பலர் தன்னுடைய காமெடி லிஸ்ட்லயிருந்து சிலதை எடுத்து ஒவ்வொரு மேடையிலும் recycle செய்ற ஆட்கள்; ஒரிஜினலாக ஒன்றுமில்லை ; பாவம், பரிதாபம் 😉🙄😮
👁👍🙏🙏🙏
பூனை மேல் மதில் யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே ஜனவரி15சுதந்திர டிசம்பர் குடியரசு நாம86 காங்கிரசு 12 கட்டுமரம் போனா 99 ஆமா 99தான் ஜப்பான் துணை முதல்வர் இதையெல்லாம் கேட்டா சிரிப்பு வராதா?
, .
Avoid making fun of Dr. Manmohan Singh.
மன்மோகன்சிங் மிக சிறந்த மனிதர்.உங்களை போல் காசுக்காக பேசுபவர் அல்ல.
Prime minister Manmohan sing Great 👍
Great economist
மன் மோகனுக்கு என்னப்பா பிரதமர் ஆகி பெரிய சம்பளம் இன்னும் ஓய்வூதியம் பின்னர் எதற்காக காசுக்கு பேச வேண்டும்.
மன்மோகன் சிங் ஒரு அற்புதமான அடிமை
😊😊@@shyambabu7346
Barathi great
😊
கல்யாணசுந்தரம் அவருடைய அனுபவத்தை ஒலிவுமரைவின்றி பேசுபவர்😅
மோகனசுந்தரம்...
😂🎉🎉🎉🎉
😂
9
🎉😢🎉🎉😮😮🎉😮😮🎉🎉😊😊❤😊😊😊😊😊😊❤😅😮😮😮😢😅😅😅😮😅🎉🎉😢😅😅😅😅😅😅😅😅🎉🎉😅😮🎉😅😮😅😅🎉🎉😮😮😅😢😅😢🎉😅😢😅🎉🎉😅🎉😮😮🎉🎉🎉😮😮😮😮😮🎉😮😮🎉😅😮😮🎉😂😂😮🎉🎉😮😮🎉😮😮🎉😮🎉😮😅😅😮😢😅😅😅😅🎉😮😮😢🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😅🎉😅😅😢🎉😮😮🎉😮😅😢😮😅😂😢🎉😮😢
அனைவரின் பேச்சு நன்று அதிக பிரசங்கி மணிகண்டன் தவிர
Manikandan sir super
ஹீரோனா அழகா நடிகரா
Nallavangala nam parants valarpathu samuthaya kutrangal thavirkum and namakume nallathu
When I brought மல்லிகை பூ at Coimbatore, it was 120 rs for முழம்
Revolution
😮
😀😊😊
வணக்கம் மணிகண்டன்
அவர்களுக்கு மீண்டும் வணக்கம்
நான் சொல்லும் உச்சரிப்பு
தவறாக இருந்தால்
வருத்தம் வேண்டாம் அதாவது
திருவள்ளுவர் சொல்லிய குறள்
தவம் மறைத்து அல்லவை செய்தல்
புதழ் மறைந்து வேட்டுவன்
புன் சிமிழ்தற்று
இந்த குறளுக்கு
நேர் எதிர் மறையாக
வாழ்பவர்கள்தான் இன்றைய
சாமியார்கள்
லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் தி. மு. க. அல்லது அ. தி. மு. க. கட்சிகளில் சேர்ந்ததிருக்க வேண்டும்
இதுக எல்லாரும் அது
We need more Bharathi Bhaskar
சூப்பர் 🔥💥👍
Kanneyakumarela father elampenkaluku pavammannepu thandhar athayam solluka
Sounds harsh but he has some good points. Should think
Ellam kasukkukaaga
Super sir
Speech.
My you tube channel
Kavithai thotam. Vizhima dharma.
Manikantan demands applauds. If there is satire or a good point a speaker will be applauded without asking. 😏
5.90 i have seen from 0.25:;0.501.00;2.00 ticketla many cinema parthirukken
Program was comedy pattimandram... Though Bharathi madam speech was good but comedy missing...Sri.Monikantan talks beautifully but with a tough face and forcing audience to clap and laugh is something boring... Other two respected speakers somewhat did their job well... 👍
எந்த பேச்சாளரையும் தரக்கறைவாக எழுத வேண்டாம். பிடிக்க வில்லை என்றால் விட்டுவிடுங்கள்.
😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊 me
மோகனசுந்தரத்தை தவிர மற்ற 3 பேரும் சிரிக்க வைப்பதில் சுமார்தான்.
Mikkamikkaadhimiganandru..
Stalinக்கு வந்தால் ரத்தம், எனக்கு/உனக்கு வந்தால் தக்காளி சிட்டினி 😀😀😀very simple.....
Wait and see sir please help me 🙂😜 that's correct direction sir please help sir
Not Remember request you sir forget you.
👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
🎉
@@poongodijothimaniw
L😮😢😅😅😊k.
Mm in❤❤😅😊😮😅😅😊😊
Responsibility