🔥GOALS🔥Book Review | நீங்கள் விரும்பிய இலக்கை தீர்மானித்து அதை அடைய 12 படிகள் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ย. 2024

ความคิดเห็น • 642

  • @JayaLakshmi-ew1ep
    @JayaLakshmi-ew1ep 3 ปีที่แล้ว +54

    Ennoda Life la மிகப்பெரிய achievement அடைய போரன். அதுக்கு முக்கிய காரணம் நீங்களும் ஒருத்தர்ரா இருப்பீங்க அண்ணா..

  • @tamilselvansellamuthu5950
    @tamilselvansellamuthu5950 4 ปีที่แล้ว +137

    The Goals by brain Tracy.
    1) Have a Desire.
    2) Believe.
    3) Write it down.
    4) Analyse your starring point.
    5) Determine why you want to exel in this area.
    6) Set a deadline.
    7) Identify the obstacles.
    8) Determine the add additional knowledge and skills needed.
    9) Determine the people you need.
    10) Make a plan.
    11) Visualization.
    12) Never give up.

  • @devarajidevaraji6988
    @devarajidevaraji6988 ปีที่แล้ว +11

    வென்றால் மகிழ்ச்சி! தோற்றால் பயிற்சி! தொடரட்டும் முயற்சி .வாழ்க வளமுடன் வாழ்க வையகம் இந்த வாய்ப்பை தந்த பிரபஞ்ச பேராற்றலூக்கு நன்றி 🙏🙏

  • @Explore_with_Shalu
    @Explore_with_Shalu 4 ปีที่แล้ว +340

    நான் பின்பற்றி கொண்டு தான் உள்ளேன் நன் IAS ஆவென் அதற்கு இப்பொழுதே இருந்து படித்து கொண்டு உள்ளேன்

  • @RevathiRevathi-to7yj
    @RevathiRevathi-to7yj 11 หลายเดือนก่อน +2

    🥺என்‌ மனதை தொட்ட வீடீயோ🥺 நான் இலக்கை அடைந்து காட்டுவேன்💯🔥💯🔥 power full video in life🙌🌋

  • @ramadassramadass2875
    @ramadassramadass2875 4 ปีที่แล้ว +24

    நான் நிச்சையம் வெற்றி பெறுவேன். நினைத்த காரியத்தை சாதிப்பேன் என்னை நானே அறிவை கொண்டு கடிவாளம்மிடுவேன். என் தாயின் மேல் ஆணை 👍👍👍👍👍👍

    • @primilaprimila6696
      @primilaprimila6696 4 ปีที่แล้ว

      All the best

    • @murugana2719
      @murugana2719 4 ปีที่แล้ว

      Adapaavi ammaaa bro

    • @murugana2719
      @murugana2719 4 ปีที่แล้ว

      @@மு.குணசுந்தரி ipppa avarae maranthirpaaru na.inda comment paathavudanae remember aagum

  • @karthikkumart1029
    @karthikkumart1029 4 ปีที่แล้ว +36

    உங்க உச்சரிப்பு & அதன் வேகம் super, இடையே தமிழ் பொன் மொழி செருகல்களும் அருமை. 10minuteஇல் புத்தகம் படித்த திருப்தி.

    • @Topideas40
      @Topideas40 4 ปีที่แล้ว

      இங்க சொல்றதுக்கு மன்னிக்கவும்,
      my youtube சேனல் க்கு கண்டிப்பா subscribe பண்ணுங்க நண்பா... உங்க support கட்டாயம் வேணும்....
      Pls check my chanel...💁🙆🤷🤦

  • @nishaganesan3778
    @nishaganesan3778 4 ปีที่แล้ว +20

    1. Have a desire
    2. Believe strongly
    3. Write it down
    4. Analyze your starting point
    5. Determine why you want to excel this area
    6. Set a dead line
    7. Identify the obstacles
    8. Determine the additional knowledge and skills you need
    9. Determine the people you need
    10. Make a plan
    11. Visualization
    12. Never give up

  • @siva.s1707
    @siva.s1707 3 ปีที่แล้ว +6

    Most of i love my country 🇮🇳🇮🇳🔥💥என் பாதையில் ஆயிரம் தடைகள் வந்தாலும்,என்னுடைய இலக்கை அடைந்தே தீருவேன்💪👍....

  • @tamilpakiralai5319
    @tamilpakiralai5319 5 ปีที่แล้ว +69

    Your speech magnetic motivation daily Na unga speech morning kepan motivation irukum

    • @ENNUVATHELLAMUYARVU
      @ENNUVATHELLAMUYARVU  5 ปีที่แล้ว +3

      👍👍👍

    • @shreesri1254
      @shreesri1254 3 ปีที่แล้ว

      Same Anna. ..indha voice kekkum podhu ennoda negative thoughts oodiduchu

  • @tamilcairo8171
    @tamilcairo8171 4 ปีที่แล้ว +33

    அருமை வாழ்த்துக்கள் சுவாமி விவேகானந்தர் ஒரு அருமையான கருத்தை சொல்லி இருக்கின்றார் உன்னை உயர்த்திக்கொள்ள உன்னால் மட்டுமே முடியும் உன்னை உயர்த்த வேறு எவராலும் முடியாது உன்னால் முடியும் முயற்சி செய் தொடர்ந்து தொடர்ந்து முயற்சி செய் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் இது என் அனுபவம்.

  • @sangersanjay6758
    @sangersanjay6758 ปีที่แล้ว +1

    Bro neenga nalla motivate panringa ..😇inga neenga podura video pathuthaan..✌️ nambalalayum mudiyum neraya peru namburanga..😊 TNX Bro ...💫

  • @ugendiranm2471
    @ugendiranm2471 5 ปีที่แล้ว +28

    7.Identify the obstacle.😕
    8.Determine the additional knowledge and skills you need.(update a skill).🤩.
    9.Determine the people you need.👬
    10. Make a plan.👨‍🏫.
    11.visualization. 😎
    12.Never give up.👍🤗🤗🥇.
    Very useful for my life . Thank you 🙏🙏

  • @nandhininandhini4862
    @nandhininandhini4862 3 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி கண்டிப்பாக நான் இதை கடைப்பிடித்து என் வாழ்க்கையில் வெற்றி பெறுவேன்.....🤗

  • @alagappamanoo5197
    @alagappamanoo5197 4 ปีที่แล้ว +9

    எண்ணுவதெல்லாம் உயர்வு என்பதை விட எண்ணுவதெல்லாம் சாத்தியமே ❣❣
    நம் எண்ணம் எப்படி என்பதை பொறுத்துதான் உயர்வு அடங்கி இருக்கிறது
    வாழ்த்துகள் 🙏🏻🙏🏻

  • @dhivyasiva7546
    @dhivyasiva7546 4 ปีที่แล้ว +7

    1.Have a desire
    2.Believe
    3. Write it down
    4. Analysis your starting point
    5. Determined why you want excel this area
    6.Set a deadline
    7. identify the obstacles
    8. Determination additional knowledge and skills you need
    9. Determined the people you need
    10. Make you plan
    11. Visualization
    12. Never give up

  • @futuredr.y.kopika7108
    @futuredr.y.kopika7108 2 ปีที่แล้ว +1

    I am in srilanka
    நான் பின்பற்றி கொண்டுதான் உள்ளேன். நான் ஒரு doctor MBBS ஆக வருவேன்.

  • @sharmilabegum8402
    @sharmilabegum8402 3 ปีที่แล้ว +3

    100 percent right bro nan 2020 new yearla I want to be a women entrepreneur nu write pannu so now 2021 I m the director of the pvt Ltd company really it's true 😀😀😀😀

  • @jayapalm9706
    @jayapalm9706 5 ปีที่แล้ว +98

    கண்டிப்பாக நான் நினைத்ததை சாதிப்பேன் வாழ்கை வளமாக வாழ்வேன் ஸ்ரீ சாய் முருகன் துணை

    • @ENNUVATHELLAMUYARVU
      @ENNUVATHELLAMUYARVU  5 ปีที่แล้ว +1

      👍👍👍

    • @anbupraveen7270
      @anbupraveen7270 4 ปีที่แล้ว +6

      டேய் என்னடா முருகனை இந்தி காரன் ஆக்கிட்ட jayapal M

    • @chinnathambip5382
      @chinnathambip5382 4 ปีที่แล้ว

      Hi nanba my name Suresh 8610898524

    • @divyapriyal4819
      @divyapriyal4819 4 ปีที่แล้ว +1

      @@ENNUVATHELLAMUYARVU invisible thinking by Rhyo okawa pathi oru video potuga bro

    • @mariaannamary3949
      @mariaannamary3949 4 ปีที่แล้ว

      @@chinnathambip5382 ,

  • @amuthavalli9803
    @amuthavalli9803 3 ปีที่แล้ว +9

    எழுதினால் மட்டுமே எதுவம் நடக்கும். குறிக்கோளை அடைய முடியும்

  • @swaadamkitchen2503
    @swaadamkitchen2503 4 ปีที่แล้ว +3

    already secret book 10times read panni lifela follow panni 5crorela Veedu kattiten thank u God. ungaloda speech yengaluku nalla motivationa iruku thank u bro

    • @vignesh2085
      @vignesh2085 4 ปีที่แล้ว

      Vera level

    • @josjos2157
      @josjos2157 4 ปีที่แล้ว

      Really sister
      Congratulation
      Can u tell how many days u took to do achieve ur goal

  • @ArumugamAru16-ys4st
    @ArumugamAru16-ys4st ปีที่แล้ว

    எண்ணுவதெல்லாம் உயர்வு உங்களுக்கு நன்றி கூறுவது என்னுடைய உணர்வு💐🙏

  • @tnpscguidance5171
    @tnpscguidance5171 5 ปีที่แล้ว +6

    Neenga solramadhiriyana Ella steps um unga video pakkurathuku
    Munnadi irunthu naan follow panren.....ennoda aassaikal anaithaiyum. Correct ah miss aagama solringa....so happy I will win tnpsc group 2 interview post....

  • @seranraj
    @seranraj ปีที่แล้ว

    நீங்கள் இந்த பூமிக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு💯 JR அண்ணா வாழ்த்துக்கள் 💕👍👍👍👏👏👏❤️❤️❤️

  • @stellaxavier4882
    @stellaxavier4882 2 ปีที่แล้ว +1

    So cute 🎉 lovely Anna thank you
    Yesterday
    Miracle morning
    Today
    Goal
    Tomorrow
    Eat that frog
    Anna innum book releted poodugga enakku paththathu
    Ungga book video la 366 irrukanum Anna 🎉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    By Mariyaarul
    Thirunelveli 🎉

  • @rajaananthi7657
    @rajaananthi7657 4 ปีที่แล้ว +3

    முழு புத்தகமும் படித்த உணர்வு.....நன்றி.....

  • @pandiyan7621
    @pandiyan7621 4 ปีที่แล้ว +8

    அண்ணா என்னால தெளிவான முடிவு இவ்ல நாள எடுக்க முடியல but இப்போ நல்லா புருஞ்சுகிட்டே.... நன்றி

    • @Topideas40
      @Topideas40 4 ปีที่แล้ว

      இங்க சொல்றதுக்கு மன்னிக்கவும்,
      my youtube சேனல் க்கு கண்டிப்பா subscribe பண்ணுங்க நண்பா... உங்க support கட்டாயம் வேணும்....
      Pls check my chanel...🙆🤷🤦🙎🤦🙆🙋💇💆🙋🙅

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 5 ปีที่แล้ว +15

    நன்றி அண்ணா தங்கள் கருத்துக்கள்மிகவும்அருமை மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள்

  • @trustyourself3716
    @trustyourself3716 4 ปีที่แล้ว +1

    பலரின் வாழ்க்கையை உங்கள் வீடியோ மாற்றியுள்ளது நண்பரே தினமும் காலை ராசிபலன் பார்க்கிறோமோ இல்லையோ உங்கள் வீடியோவை பார்க்கிறோம் அருமையான புத்துணர்ச்சி அந்த நாள் முழுவதும் நன்றி நண்பரே

  • @shakthishakthi4231
    @shakthishakthi4231 4 ปีที่แล้ว +1

    Néver givé up.....etharkagavum பின் வாங்க மாட்டேன்... tq u bro.....
    What a... clearly timing plan superb...
    And ungalukum valthugal

  • @ugendiranm2471
    @ugendiranm2471 5 ปีที่แล้ว +12

    1.Have a desire .🤔
    2.Believe.👍
    3.write it down.✍
    4.Analyse your starting point.🤔
    5.Determine why you want excel this area.🥋🏆🥇.
    6.set a deadline.🤗.

  • @saravanaprashanth220
    @saravanaprashanth220 4 ปีที่แล้ว +16

    இது எல்லாமே என்னோட நெட்வொர்க் மார்கெட்டிங் பிஸ்னஸ் ஓட தொடர்புடையதா இருக்கு...

  • @balamani9049
    @balamani9049 ปีที่แล้ว +1

    Goosebump in every second

  • @jayapalanisamy6704
    @jayapalanisamy6704 2 ปีที่แล้ว +1

    I want to become a professor
    English lecturer
    1.eppa yum oru nalla student ah irruppa
    2. Nalla Aasan ah yum irupa
    Spread + possive stay Positive

  • @seranraj
    @seranraj ปีที่แล้ว

    Good morning ❤️❤️❤️💥💥💥💐💐💐 நானும் முயற்சி யை மாற்றிக் கொண்டேன் 🙏🙏🙏

  • @nandhininandhini1940
    @nandhininandhini1940 4 ปีที่แล้ว +1

    My goal IAS... Unga speech katathum... Ennalum mudium nu thnothu... Thank you

  • @ramaniv7542
    @ramaniv7542 2 ปีที่แล้ว

    நான் என்னுடைய பிசினஸில் கண்டிப்பாக வெற்றி அடைவேன் இது

  • @osingo
    @osingo 4 ปีที่แล้ว +2

    எப்படி இத்தனைநாள் என் கன்னில்படவில்லை என்னுடைய டைம் ஸ்டாட் வாழ்த்துக்கள்

  • @worldrecord7935
    @worldrecord7935 4 ปีที่แล้ว

    I'm in magnet count Now $ 30,0000000 money always coming to my bank account divine order thank you universe I love universe valga valamudan Nantri Nantri Nantri

  • @sathyapriya1110
    @sathyapriya1110 4 ปีที่แล้ว +1

    Ur... Voice is very strong... Bro... Plse dedicated more videos.. daily I hear ur. Vocie... 🙂I will become soon an entrepreneur...

  • @paulprasanth7778
    @paulprasanth7778 4 ปีที่แล้ว +1

    Ennoda Goal a naa achieve pannuva 👍🤩💐💐💐

  • @nithyanandamsekar7247
    @nithyanandamsekar7247 4 ปีที่แล้ว +6

    The voice and the bgm behind makes me feel better

    • @Topideas40
      @Topideas40 4 ปีที่แล้ว

      இங்க சொல்றதுக்கு மன்னிக்கவும்,
      my youtube சேனல் க்கு கண்டிப்பா subscribe பண்ணுங்க நண்பா... உங்க support கட்டாயம் வேணும்....
      Pls check my chanel...🙆🤦🙎💇💆

  • @HammadhAhamed-z3l
    @HammadhAhamed-z3l 3 หลายเดือนก่อน +1

    I want to be a Doctor one day ❤

  • @anuchithrarama7637
    @anuchithrarama7637 4 ปีที่แล้ว +3

    super now I set it my deadline only 3 month

  • @ganeshsudha518
    @ganeshsudha518 ปีที่แล้ว +1

    Thank you so much sir ennodha i.p.s manava neraivetra edhu mattum podhumma nu enakku teriyala ana ennum muyarch8 pannanum nu yenakku tonudhu sir 😊😊 this video is very important video ☺️☺️

  • @Trouble.drouble
    @Trouble.drouble 4 ปีที่แล้ว +6

    Very very useful TH-cam channel , u will surely be a millionaire dear bro, good concepts , useful not only for u but for the world, please please keep up the good work, love your work and your efforts

  • @antole622
    @antole622 4 ปีที่แล้ว +3

    Amazing Anna. How authentic words ! Your family is much gifted to have this wonderful man that is you. I'm inspired. Really motivated..வாழ்க வளமுடன்💞

  • @ismathmax6504
    @ismathmax6504 3 ปีที่แล้ว

    Sir ogada advice eh oru motivation thaan sir..thanking you...

  • @rffashion5811
    @rffashion5811 4 ปีที่แล้ว

    Yes kandippa innaikea ennoda goals eluthurean...💪

  • @swathi2775
    @swathi2775 4 ปีที่แล้ว

    🏆Best channel in you tube 💯

  • @abinayam188
    @abinayam188 4 ปีที่แล้ว +1

    Really ur voice amazing anna❤️❤️... Ketkum pothey kandipa ithu ennala panna mudiyum nu oru feel varuthu❤️

  • @sivapriyanshiva2962
    @sivapriyanshiva2962 4 ปีที่แล้ว +1

    3:46 your approach is good

  • @ilavarasans2653
    @ilavarasans2653 4 ปีที่แล้ว +1

    மிகவும் முக்கியமான பாடம். இது எனக்கு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி. Tkq anna god bless you.

  • @idhunammachannelmachi8074
    @idhunammachannelmachi8074 4 ปีที่แล้ว +3

    I watch the utube channel in frst time......semma motive and way of teach and bgm , voice awesome👏👏👏

  • @ranganathan3323
    @ranganathan3323 4 ปีที่แล้ว

    Very nice and useful speak, but already our Indian sprictual leaders Vivekananda Thiruvalluvar extra... Leaders touch this before 2000 years. But u r also underlined in your speak, very nice. And our leaders also very great, thank u. By. Ranga.

  • @dakshayani.g6223
    @dakshayani.g6223 4 ปีที่แล้ว +1

    Sir ungloda video engaluku nalla motivation ah eruku ga ..

    • @Topideas40
      @Topideas40 4 ปีที่แล้ว

      இங்க சொல்றதுக்கு மன்னிக்கவும்,
      my youtube சேனல் க்கு கண்டிப்பா subscribe பண்ணுங்க நண்பா... உங்க support கட்டாயம் வேணும்....
      Pls check my chanel...💁🙎🤷🙅🙆💁🙋

  • @muthamilarasumahe3411
    @muthamilarasumahe3411 4 ปีที่แล้ว

    Ungaloda speech bayangara uthvegama eruku bro

  • @pavithrachandran4134
    @pavithrachandran4134 2 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி ங்க பிரதர்👏👌🙏👍👍👍

  • @kuchaanvenkatachalam2375
    @kuchaanvenkatachalam2375 ปีที่แล้ว

    I am inspired lot. definitely I will achieve my GOAL

  • @syedali7700
    @syedali7700 4 ปีที่แล้ว +1

    Your speech and your voice has some magnetic power and give energy.. Thanks and keep it up bro...

  • @natarajanchinnaiyan9675
    @natarajanchinnaiyan9675 4 ปีที่แล้ว +2

    JR வணக்கம் நண்பரே தாங்கள் வீடியோ சூப்பர் நன்றி நடராஜன் தஞ்சாவூர்

  • @satishroman3960
    @satishroman3960 4 ปีที่แล้ว

    Romba thanks sir unga TH-cam channel yanaku romba pudikum 👍👍👍💕

  • @bantu_028
    @bantu_028 ปีที่แล้ว

    Thank you Brother Definitely I start my goals 🙏🙏🙏

  • @LearnToEverything-jx5fu
    @LearnToEverything-jx5fu 5 ปีที่แล้ว +7

    Excellent bro... It is really useful video for all people .. keep it up... Make more book videos for all categories.. wish you all success... 👍

  • @mercymary4367
    @mercymary4367 4 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா! இன்றே இதை நான் பின்பற்ற தொடங்கி விட்டேன் அண்ணா. நன்றி!

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 3 ปีที่แล้ว +1

    Very useful information. Explanation in simple way. Thank you.

  • @sathanasathana3892
    @sathanasathana3892 2 ปีที่แล้ว

    Na Doctor aganum. DR.P.SATHANA MBBS ,DCH& INDIAN MILTRY SERVICE DOCTOR🇮🇳. en nattukkum veettum perumai sekkanun ithuthan en pirappukku na seiyura kadamai.

  • @UshaRani-ju6wc
    @UshaRani-ju6wc 2 ปีที่แล้ว

    80%mind set 20%skill book juice podunga

  • @k.selvakumark.selvakumar6213
    @k.selvakumark.selvakumar6213 4 ปีที่แล้ว

    I.am open small Electrical shop 2005 writing diary . Ithu vangunum yanru ... 3 Time failure in my life but cannot liveing my self confidence .
    One day Vin my goals ...

  • @durgadevi4530
    @durgadevi4530 2 ปีที่แล้ว +1

    My aim IAS...one day I will reach the goal

  • @dilukshandilukshan8312
    @dilukshandilukshan8312 4 ปีที่แล้ว +3

    அண்ணா மறுபடியும் ஒரு நன்றி

    • @Topideas40
      @Topideas40 4 ปีที่แล้ว

      இங்க சொல்றதுக்கு மன்னிக்கவும்,
      my youtube சேனல் க்கு கண்டிப்பா subscribe பண்ணுங்க நண்பா... உங்க support கட்டாயம் வேணும்....
      Pls check my chanel...💁🙆🙎🤷🙅

  • @dineshkarthik1813
    @dineshkarthik1813 4 ปีที่แล้ว

    Ungholoda motivation words enaku useful la iruku bro edhamadhiri ennoru motivation words kaka nan weight pandren

  • @meghamegha2536
    @meghamegha2536 4 ปีที่แล้ว +1

    I like ur videos.. It's gives more energy fr me.. Tq dr

  • @saitheva
    @saitheva 4 ปีที่แล้ว

    Boost kudicha feeling bro..thanks for this video

  • @kanimozhisanthanam4026
    @kanimozhisanthanam4026 4 ปีที่แล้ว +2

    Tq so much im feeling very better and clear

  • @senthamizhselvisaranya8759
    @senthamizhselvisaranya8759 4 ปีที่แล้ว +4

    Hai anna,
    Thank you so much.
    I can understand your effort for making all this video's.
    Thanks a lot for your valuable contribution to our society 🙏

  • @sb.986
    @sb.986 3 ปีที่แล้ว

    My favourite person ♥️JR♥️

  • @rajmmalrajammal4675
    @rajmmalrajammal4675 4 ปีที่แล้ว

    Very useful video
    Thank you so much
    Naanum inimea follow pani enoda goalsa adaiven

  • @gomathikuttigomathikutti1491
    @gomathikuttigomathikutti1491 4 ปีที่แล้ว

    Super ennudaiya goal nalla nambegai vanthirugu, thank you

  • @guna-dj2vu
    @guna-dj2vu 4 ปีที่แล้ว

    Semma motivation.... I will do my best... believe and proof our self.... kandipa use ful video....

  • @lakushiragu3920
    @lakushiragu3920 4 ปีที่แล้ว

    Thankyou friend
    Unkal ovaru... videos....kalum wow superrrr.....

  • @sarahmaryamsarahfaisak636
    @sarahmaryamsarahfaisak636 4 ปีที่แล้ว

    நீங்க நிறைய வெற்றி பெற வாழ்த்துகள் தம்பி .....

  • @thippusulthan599
    @thippusulthan599 4 ปีที่แล้ว

    Your favourite teaching

  • @sakthisiva5806
    @sakthisiva5806 5 ปีที่แล้ว +3

    You're voice so attractive and inspiring 👿

  • @Sdkds-tl1yo
    @Sdkds-tl1yo 5 ปีที่แล้ว +3

    This is one of the best video keep rocking

  • @22kaaveeyah.s31
    @22kaaveeyah.s31 4 ปีที่แล้ว

    Anna complete life changing vedio Anna....no words to say ..amazing that's it

  • @fouziz5909
    @fouziz5909 2 ปีที่แล้ว

    ஜஸாக்கல்லாஹ் ஹைரன் naana

  • @mhmdrafi
    @mhmdrafi 4 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சில் உயிர் இருக்கிறது நண்பா

  • @sathishvishnu7
    @sathishvishnu7 4 ปีที่แล้ว

    Neenga Vera level bro
    Verithanama iruku

  • @srinivasan9058
    @srinivasan9058 4 ปีที่แล้ว

    I already done it sir it is super

  • @thiyagarajanp1118
    @thiyagarajanp1118 4 ปีที่แล้ว +1

    நன்றி இது எனக்கானது

  • @dineshdish3218
    @dineshdish3218 4 ปีที่แล้ว

    Really useful information bro I already read it book but your explanation is best

  • @dhanapalr5622
    @dhanapalr5622 4 ปีที่แล้ว +2

    Na ennutaiya goal ah acheieve panna maathiri oru feeling

  • @eniyangurusamy9342
    @eniyangurusamy9342 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு...👍👌

    • @Topideas40
      @Topideas40 4 ปีที่แล้ว

      இங்க சொல்றதுக்கு மன்னிக்கவும்,
      my youtube சேனல் க்கு கண்டிப்பா subscribe பண்ணுங்க நண்பா... உங்க support கட்டாயம் வேணும்....
      Pls check my chanel...🙆🙎🤦💁

  • @RDTSfamily
    @RDTSfamily 4 ปีที่แล้ว +3

    என் இலக்கை கண்டிப்பாக நான் அடைவேன்

  • @என்றும்முருகன்அடிமை

    அருமையான பதிவு தோழரே..👏👏👏

  • @logeshwaranm5748
    @logeshwaranm5748 4 ปีที่แล้ว +1

    நன்றி நண்பா.... use full Msg... Thanks ... Lott...

    • @Topideas40
      @Topideas40 4 ปีที่แล้ว

      இங்க சொல்றதுக்கு மன்னிக்கவும்,
      my youtube சேனல் க்கு கண்டிப்பா subscribe பண்ணுங்க நண்பா... உங்க support கட்டாயம் வேணும்....
      Pls check my chanel...🙆💇💆🙍🙎

  • @manikandankanagasabaathi745
    @manikandankanagasabaathi745 4 ปีที่แล้ว

    வணக்கம் சார் இந்த பதிவு மிக முக்கியப் பதிவு நன்றி சார்

  • @pandimanin685
    @pandimanin685 4 ปีที่แล้ว

    Super message jr ne enota goals write paniten

  • @mahendranindran8439
    @mahendranindran8439 4 ปีที่แล้ว +1

    Amazing bro..God bless you..