ஜன்னல் வழியா தான் சாப்பாடு கொடுத்தாங்க | கல்யாணம் பண்றதுக்குள்ள எவ்ளோ பிரச்சனை- Anitha Kuppusamy P03

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2021
  • ஜன்னல் வழியா தான் சாப்பாடு கொடுத்தாங்க | கல்யாணம் பண்றதுக்குள்ள எவ்ளோ பிரச்சனை- Anitha Kuppusamy P03
    #AnithaKuppusamy #PushpavanamKuppusamy #Manobala #WastePaper #Interview
    செம LOVE STORY- ஆ இருக்கே.. | Exclusive Interview with Anitha Kuppusamy | Part 01
    ▶️ • செம LOVE STORY- ஆ இருக...
    சொம்ப தூக்கி முஞ்சிலயே வீசினேன் | நான் அழுத காரணம் - அனிதா குப்புசாமி Interview | Part 02
    ▶️ • சொம்ப தூக்கி முஞ்சிலயே...
    என்னை புகழ்ந்து தள்ளிய ஜெயலலிதா அம்மா | அனிதா குப்புசாமியின் OPEN TALK Part 04
    ▶️ • என்னை புகழ்ந்து தள்ளிய...
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on,
    Facebook: / mbwastepaper
    Twitter: / mbwastepaper
    Sharechat: b.sharechat.com/cA9cwUc3x7
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
  • บันเทิง

ความคิดเห็น • 80

  • @harinisirppakalaikoodam7531
    @harinisirppakalaikoodam7531 3 ปีที่แล้ว +7

    அருமை அருமை மிக அருமையான பதிவு உண்மையில் எனக்கு இருக்கும் வேலை பளூவில் கூட அடுத்த பதிப்பு எப்படி வரும் என நான் வேஸ்ட் பேப்பர் சேனலை அடிக்கடி பார்த்துக்கொண்டு இருந்தேன் ஏன் என்றால் அனிதா குப்புசாமி அவர்கள் இந்த அளவுக்கு தன் வாழ்நாளின் அனுபவத்தை பேசும் உரிமையை கொடுத்த திரு புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் காதலை என்னால் உணர முடிகிறது வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நன்றி திரு புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு

  • @diradurmuralikrishna
    @diradurmuralikrishna 3 ปีที่แล้ว +34

    Sir, it's not a waste paper... It's valuable paper... தமிழ் மக்கள் இசைக்காக கோரிக்கை... நிச்சயம் பெறட்டும் பெறு நிலை 👏👌

  • @sdkarthikeyan
    @sdkarthikeyan 3 ปีที่แล้ว +39

    அனிதா குப்புசாமி இசை குடும்பத்திற்க்கு வாழ்த்துகள் .மெம்மேலும் வளர வாழ்த்துகள் இதுபோன்ற நேர்காணல் தொகுத்து வழ்ங்கும் மனோ பாலா சார்க்கும் நன்றி

  • @rithikag.8067
    @rithikag.8067 3 ปีที่แล้ว +10

    இந்த தாலாட்டு பாடலை என் தமிழாசிரியர் பள்ளியில் பாட கேட்டுள்ளேன்.தாயுள்ளத்தோடு நீங்கள் பாடியது அருமை அம்மா 👏💐

  • @shanthiips5324
    @shanthiips5324 3 ปีที่แล้ว +9

    உங்களை மிகவும் மதிக்கிறேன் உங்கள் பாதுகாப்பு உணர்வு க்கு தலை வணங்குகிறேன் நீங்கள் இக்காலத்தில் உள்ள பெண்களுக்கு நிறைய அறிவுறுத்த வேண்டும்

  • @abodeonboard-annalakshmiah6431
    @abodeonboard-annalakshmiah6431 3 ปีที่แล้ว +10

    I admire Anithakka ,during my school days.As ,Anitha Akka's sister Gayathri and myself were school mates,got to know about anithakka.Gayathri is also a good singer and we both were in our school’s cultural wing .!During Anitha akka's marriage time and reception times we were
    Discussing about kuppusamy sir,and about his silk saree gift to Anitha Akka and admire his commitment to get his wife’s hand!stil he is like the same till now and Akka too❤️💕

  • @karuppiahr9048
    @karuppiahr9048 3 ปีที่แล้ว +7

    அனிதா குப்புசாமி !
    உங்கள் வாழ்க்கை எண்ணி பெருமைப் படிருக்கேன் உங்களுடைய சேவை மகத்தானது
    இன்றைய அரசு தமிழிற்க்கானது இல்லை !
    நிச்சயம் நமக்கான தமிழ் அரசு அமையும் அப்போது கோபுரத்தின் உச்சியில் உங்கள் சங்கீதம் நிற்கும்
    வாழ்க வளமுடன் !
    நாம் தமிழர்

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 ปีที่แล้ว +14

    ஏன் சார் எங்க பூட்டி வைத்தாலும். அனிதா மேம் கைபிடிக்குகனும்னு இருக்கும் போது... தவறாகும்.. 👌👌👌👌👌👍👍👍🌹🌹🌹🌹

  • @agilasambathkumar8066
    @agilasambathkumar8066 3 ปีที่แล้ว +7

    நீண்டநாள் உங்களுடைய இசை பயணம் தொடர வாழ்த்துக்கள். தமிழ் பாடல் நிறைய பாடவேண்டும். நீடுவாழி.

  • @user-jr1zy7hz8y
    @user-jr1zy7hz8y 3 ปีที่แล้ว +19

    கணவனை மதிக்கத்தெரிந்த பெண் அனிதா.

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 ปีที่แล้ว +30

    புரியாத கர்னாடக சங்கீதத்தக் காட்டியும் நம்ம தமிழ் பாட்டுக்கு இருக்கும் சுவையே தனி தான் சார். 🌹🌹🌹🌹

    • @Krishna-radha
      @Krishna-radha 3 ปีที่แล้ว +1

      Pls pin this comment sir🙏

  • @meerabaipalani1679
    @meerabaipalani1679 3 ปีที่แล้ว +9

    Manobala sir u prove that u r beyond a comedian, director.excellently conducting interview.anitha madam s speech is par excellence.

  • @gurushevs8148
    @gurushevs8148 3 ปีที่แล้ว +4

    அனிதா குப்புசாமி. Mmசிறப்பு. தெளிவான குரல் பதிவு. நல்ல தகவல் வழங்கிய உங்களுக்கு. வாழ்த்துக்கள்

  • @meryofswissblackchurch2668
    @meryofswissblackchurch2668 3 ปีที่แล้ว +5

    வணக்கம் அக்கா இந்த பதிவிற்கு என எழுத எதுவும் வார்த்தைகள் வரவில்லை அக்கா மெய்மறந்து மெய்சிலிர்த்து போனேன் உங்கள் இசைப்பயணம் உங்கள் கனவு மென்மேலும் வளர என் இதயம் நிறைந்த நல் வாழ்த்துகள் அக்கா ♥️♥️♥️♥️♥️♥️♥️அதோடு இந்த நேர்காணலை தொகுத்து வழங்கும் அன்பான மனோ பாலா சேர்க்கும் வாழ்த்துகள்💐💐💐

  • @minimalistlifestyle4480
    @minimalistlifestyle4480 3 ปีที่แล้ว +2

    Wonderful explanation mam...😊👍

  • @dhamosri7795
    @dhamosri7795 3 ปีที่แล้ว +4

    Super mam unga love story theruchuganum remba nal waiting epa really happy mam

  • @shivas1990
    @shivas1990 3 ปีที่แล้ว +5

    Very superb interview mano sr❤️

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 3 ปีที่แล้ว +5

    All the best Madam. God bless both of you.

  • @mahalakshmiponnambalam2747
    @mahalakshmiponnambalam2747 3 ปีที่แล้ว +5

    Anitha ma'am yr tamizh pronunciation is very lovely

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal 3 ปีที่แล้ว +5

    மிக சிறப்பான பதிவு பாராட்டுகள் வாழ்த்துகள்

  • @saravanan6434
    @saravanan6434 3 ปีที่แล้ว +8

    Arumai arumai madam kuppusamy sir a kettatha sollunga

  • @pushpakumar2666
    @pushpakumar2666 3 ปีที่แล้ว +2

    I am waiting for next video. Its so awesome to hear.

  • @vijayarajkrishna5673
    @vijayarajkrishna5673 3 ปีที่แล้ว +11

    Great Madam, You are still giving at this age full credit to your Husband. You are really great. Long live - God blessings to the couple.

  • @gurushevs8148
    @gurushevs8148 3 ปีที่แล้ว

    சிறப்பு பதிவு அருமை wonderful. Programs. Vazthukkal. 1234 cinemass

  • @020meenaveeramuthu3
    @020meenaveeramuthu3 3 ปีที่แล้ว +12

    Sir yum sathu vachi Oru interview edunga sir pls

  • @sujahari240
    @sujahari240 3 ปีที่แล้ว +1

    Sir ungaloda intha you tube channel la naa ippothan first time pakkuren super sir Anitha kuppusamy madam enakku romba pidikum ungaloda valarchi innum melonga ennudaiya vazhthukal madam Mano Bala sir romba thanks intha interview kkaga

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 ปีที่แล้ว +2

    சூப்பர்👍.5.1.2021

  • @rathidevi5348
    @rathidevi5348 3 ปีที่แล้ว +4

    This interview super manobala sir.

  • @bmalathi3083
    @bmalathi3083 3 ปีที่แล้ว +1

    Awesome. Mam valga valmudan

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 ปีที่แล้ว +3

    சார் முதலில் சேனலின் பெயரை மாற்றுங்கள். இத்தனை சிறப்பான மனிதர்களை பேட்டி காண்கிறீர்கள் அது எப்படி wate paper ஆகும் ? Manobala' s valuable paper .

  • @RSXXX229
    @RSXXX229 3 ปีที่แล้ว +3

    THE BEST OF BEST NO1 EPISODE OF M'WASTE PAPER. 👏BRILLIANTLY TALENTED SINGER LADY MRS. ANITA KUPUSAMY. TAMIL AUDIENCE NEEDS TO APPRECIATIVE THIS TALENTS: MRS. ANITA KUPUSAMY.

  • @prakashs7620
    @prakashs7620 3 ปีที่แล้ว +1

    Super love ❤❤❤❤❤stories beautiful good couple

  • @rajinikomathi95
    @rajinikomathi95 3 ปีที่แล้ว +2

    Super interview sir

  • @pappysworld5020
    @pappysworld5020 3 ปีที่แล้ว

    Mam very happy and engertic by seeing u mam

  • @prakashs7620
    @prakashs7620 3 ปีที่แล้ว

    Really great anitha kuppusamy mam

  • @amalageorge394
    @amalageorge394 3 ปีที่แล้ว +1

    At least in Tamil Nada, importance should be given to Tamil esai. Tamil nattupura songs should be encouraged. I like Mrs. Anitha kuppusamy songs very much. They both are very talented.

  • @MohanMohan-sc3oi
    @MohanMohan-sc3oi 3 ปีที่แล้ว +2

    Sirantha mana porutham vazga pallandu

  • @krishnakumars3266
    @krishnakumars3266 3 ปีที่แล้ว

    Super ...aaririo pattu Vs seetha Kalyan..what a beautiful comparison by my sister..this sabas without ego they should give a first preference to kupuSami (he is great person...unfortunately..he is simple person)sir and Anitha sister..... from Krishna Kumar chrompet chennai-44

  • @diviverynicekutty9505
    @diviverynicekutty9505 3 ปีที่แล้ว +3

    Nice amma

  • @Adventureswithpolo
    @Adventureswithpolo 3 ปีที่แล้ว +2

    Super

  • @user-qp1iw6im7n
    @user-qp1iw6im7n 2 ปีที่แล้ว

    போராடித்தான் ஆகணும் பார்ப்பனர்கள் இசையை பொது நீரோட்டத்திற்கு விடமாட்டார்கள்,

  • @kaviniranjana07
    @kaviniranjana07 3 ปีที่แล้ว +1

    This thalattu my grandpa had sung.

  • @neelakandanv3310
    @neelakandanv3310 3 ปีที่แล้ว +1

    super sir

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 3 ปีที่แล้ว +4

    Madam you are very energetic

    • @jeyakumarikannan9899
      @jeyakumarikannan9899 3 ปีที่แล้ว +1

      Super madam valgavalamudan God bless your family amma

  • @shivnaryan9620
    @shivnaryan9620 3 ปีที่แล้ว +5

    அன்புள்ள தமிழ் ஹிந்து நண்பர்களே, வட இந்திய அனிதா சகோதரிக்கும் நயன்தாரா ஒரு கிறிஸ்தவ மலையாளி அம்மனாக மூகுத்தி அம்மன் திரைப்படத்தில் இந்துக்களை மட்டுமே கண்டிக்கவும் மற்றும் ஜோதிகா ஒரு முஸ்லீம் வட இந்தியர் ராஜா சோலனின் இந்து கோவிலைக் கண்டிக்கிறார் .. இடையிலான வித்தியாசத்தை நீங்கள் காண முடியுமா? அனிதா உண்மையான தமிழ் மகள்🙏🏻

  • @dineshkumarv4682
    @dineshkumarv4682 3 ปีที่แล้ว +1

    super mam

  • @Anand-jq3bs
    @Anand-jq3bs 3 ปีที่แล้ว +9

    When mam sings double voice coming

    • @sandhyapradeep4285
      @sandhyapradeep4285 3 ปีที่แล้ว +5

      That's because Mr Manobala is singing along.

    • @selvi7725
      @selvi7725 3 ปีที่แล้ว +1

      மேடத்தோட பொண்ணும் சேர்ந்து பாடுறாங்க முன்னாடி இருந்து அதான் இரண்டு குரலா கேட்குது

  • @brindams9393
    @brindams9393 2 ปีที่แล้ว

    Very nice

  • @sundharumashankar2336
    @sundharumashankar2336 3 ปีที่แล้ว

    Manobala not waste paper it is worthful paper 👍👍

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 3 ปีที่แล้ว +4

    Cute Interview ❤❤❤

  • @balajiiyer4749
    @balajiiyer4749 3 ปีที่แล้ว +1

    Yes Tamil music has to be given value no doubts on that but the issue is reach of cranatic music is far wider for centuries and also all music base is from those 7 swarams only. Unless otherwise reach of Tamil music doesn't go wide it won't reach the level of carnatic songs

    • @indianmilitary
      @indianmilitary 3 ปีที่แล้ว

      But it does not mean folks songs in local languages have to be rejected.

  • @DevendraKumar-kh7ld
    @DevendraKumar-kh7ld 3 ปีที่แล้ว +1

    Mam COD podunga madam pls mam...

  • @anbulakshmi3548
    @anbulakshmi3548 3 ปีที่แล้ว

    Thalattu song super

  • @balajiiyer4749
    @balajiiyer4749 3 ปีที่แล้ว

    Mano bala says pomabla sirai vecha paravaiilai but amablaya adei bala come out of this mindset

  • @tulip3314
    @tulip3314 3 ปีที่แล้ว

    Nalla wife mam neenga

  • @saradhakumaresan4413
    @saradhakumaresan4413 3 ปีที่แล้ว

    Enakku vengala pongal paanai venum ennaseyyanam?

  • @manickamchinnathambi925
    @manickamchinnathambi925 3 ปีที่แล้ว +1

    தமிழ் இசை கண்டிப்பாக தமிழன் வரவேற்க்கவ வேண்டும்

  • @pavithransumo1698
    @pavithransumo1698 3 ปีที่แล้ว

    Interview vivek sir

  • @happyboy306
    @happyboy306 3 ปีที่แล้ว +3

    I love so much kuppusamy appa

  • @mA-fd3vu
    @mA-fd3vu 3 ปีที่แล้ว +3

    Paapara kootam will not allow these singers to sing in Sabhas ..

    • @inderchand7896
      @inderchand7896 3 ปีที่แล้ว

      ஏன்

    • @mA-fd3vu
      @mA-fd3vu 3 ปีที่แล้ว

      @@inderchand7896 bcoz they think in Sabhas only Brahmins can sing , they will not allow others ..

  • @vijayalakshmi.v8094
    @vijayalakshmi.v8094 3 ปีที่แล้ว

    Mam very beautifully you are relating this with carnatic music 👌 moreover I like your songs

  • @annakamatchi4282
    @annakamatchi4282 3 ปีที่แล้ว

    Karnnatic ivanga padaradu proper illa doctorate vangunna all name teriyalla ap0aram eppudi nAmbaradu

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 3 ปีที่แล้ว +1

    Sir gd show ...

  • @rajeshindian-xf6eg
    @rajeshindian-xf6eg 3 ปีที่แล้ว +1

    தமிழ் நாட்டின் மருமகள்.

  • @annakamatchi4282
    @annakamatchi4282 3 ปีที่แล้ว +3

    Dnt critisis karnnatic music

    • @mr.goldazgoldaz
      @mr.goldazgoldaz 3 ปีที่แล้ว

      Immaturity people. Even Anitha mam loves both carnatic,& folk music.

  • @anonymoususer9297
    @anonymoususer9297 3 ปีที่แล้ว +3

    I totally enjoyed this interview. Lot of valuable information. However I don't agree with your comment saying as if Carnatic is not available to everyone or quoting TM Krishna. The issue is not about the availability. Rather it was used by missionaries to convert people. Basically saying, see these "brahmin" people, they all sing about Jesus. So Christianity is better than other religions and you should convert. That's what was condemned. Anyone who is interested should be able to sing any form of music as no there is restriction from learning. I live in US and many of Christian friends are learning Bharathanatyam or Carnatic or both. They do sing all the Keerthanais and notes which are about Hindu gods. Also i don't understand why Anitha has to put down carnatic music by saying it takes months to learn anything. Yes, it takes years of practice to master "Sa, Ri, Ga.." After all thats what the basic of everything in carnatic music. Is it is easy for anyone to say "ulali" with tongue twisted or do a kolvai without practice? It doesn't matter which form of music you are interested, you need to perfect the basic before moving forward. I am not against Tamil Songs or folk songs however it doesn't have to be one is better than other. It is easier for people to attain it but doesn't mean Folks songs are better either. How many folk singers can do a breathless alapana like carnatic singers? The swarams come from the throat and for that "Sa,pa,sa" is so important. Again, just because you like one genre of music doesn't mean another genre is bad. Both has its own pros and cons.

    • @indianmilitary
      @indianmilitary 3 ปีที่แล้ว

      The Issue is use of Carnatic ragas for cinema and folk songs. Purists always oppose it. Christian digestion of hindu traditions is not limited to Carnatic music and not allowing folk songs only leads to more resentment which could be exploited by missionaries to convert more people in villages.